பேண்டேஜை மறந்த டாக்டர்கள்... துடித்துப் போன கர்ப்பிணி... பெனால்ட்டி போட்ட நீதிமன்றம்..!!

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 40

  • @manish-sf9po
    @manish-sf9po 16 годин тому +50

    தனியார் மருத்துவமனை சிறந்ததும் இல்லை...
    அரசு மருத்துவமனை தாழ்ந்தததும் இல்லை

  • @angelsis5277
    @angelsis5277 21 годину тому +61

    Super. நீதி மன்றங்கள் நீதி செய்ய தொடங்கி விட்டனர்.

  • @anithakanishwaran9754
    @anithakanishwaran9754 14 годин тому +10

    சூப்பர் நீதிமன்றம் salute 🙏

  • @chithiraipandynadar6505
    @chithiraipandynadar6505 22 години тому +30

    பணம் குடுத்து மருத்துவர் ஆகும் மருத்துவர்கள் ....
    இதற்கு தான் neet தகுதி பெற வேண்டும் என்று அரசு ( மத்ய) சொல்கிறார்கள்

  • @rajeshnagarethnam6268
    @rajeshnagarethnam6268 19 годин тому +28

    Neet வேண்டாம் எனக்கூறும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தில் இதேபோன்ற நிகழ்வுகள் நடந்தாலும் திருந்த மாட்டார்கள். இது போன்ற மருத்துவர்கள் மருத்துவத்துறை க்கே சாபக்கேடு. இது மோசமான தீர்ப்பு அந்த மருத்துவர் இனிமேல் மருத்துவம் பார்க்க வேண்டும் நீட் வேண்டாம் எனக் கூறுவோர் குடும்ப உறுப்பினர்கள்களுக்கு

  • @Raji-uu5bs
    @Raji-uu5bs 19 годин тому +11

    Salute to the judgement

  • @parthibanauto3522
    @parthibanauto3522 8 годин тому +10

    Innum thandanai athigama thara vendum...
    1 crore varaikkum fine pottu jailla podunga oru 5 years ku

  • @studio7s
    @studio7s 8 годин тому +7

    இது நல்ல தீர்ப்பு

  • @kalaiselvirubesh2136
    @kalaiselvirubesh2136 22 години тому +18

    எனக்கு இப்படி தான் ஆச்சி 😢 உதவி செய்ய வேண்டும் கடமைக்கு ஆப்ரேஷன் பண்றாங்க எனக்கு 1லட்சம் செலவு ஆச்சி மூன்று முறை தையில் போட்டார்கள்

    • @rxridezx
      @rxridezx 21 годину тому +3

      😢😢 கேட்கவே கஷ்டமாக இருக்கிறது தோழி.

    • @Levingayu
      @Levingayu 17 годин тому +1

      Ena hospital

    • @kalaiselvirubesh2136
      @kalaiselvirubesh2136 10 годин тому +1

      @@Levingayu கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை

    • @Levingayu
      @Levingayu 8 годин тому

      @@kalaiselvirubesh2136 ok sis Nala rest eduga enakum c section tha 7 month aaguthu sis

    • @vinothkumar-ko2nk
      @vinothkumar-ko2nk 8 годин тому +1

      இப்போ உடல் நலம் நன்றாக இருக்கிதா. உடல் நலம் பேணவும்

  • @poovapriya780
    @poovapriya780 18 годин тому +8

    மண்ட மேல் இருந்த கொண்டை மறந்துட்டாங்க ..... சிம்ரன் கடிகாரத்தை வைத்து தைத்து வைத்தது ஞாபகம் வருது

  • @devaprakasammuthuraja3915
    @devaprakasammuthuraja3915 21 годину тому +6

    Dismiss pannunga

  • @Karthi-kg5ub
    @Karthi-kg5ub 22 години тому +3

    Super 👌

  • @kanahakasthuriraj8289
    @kanahakasthuriraj8289 5 годин тому

    சூப்பர்

  • @sreeram6555
    @sreeram6555 20 годин тому +1

    Super

  • @easyandtastycooking3925
    @easyandtastycooking3925 23 години тому

    👏😊🙏

  • @sakthiprabha5712
    @sakthiprabha5712 21 годину тому +2

    Enakum ipdidha c section pannum podhu vera raththa kuzhai narambai maaththi cut pannitanga

  • @karthigajothis2925
    @karthigajothis2925 17 годин тому +1

    na 10 th padikum pothu same cash but antha ponu sivioura injury agi death agitanga

  • @Rsmaj
    @Rsmaj 22 години тому +7

    Nalla theerppu

  •  19 годин тому +3

    நீட் எழுதி டாக்டரானாதான் திறமையானவங்கன்னு சொல்றவங்களுக்கு இந்த பதில் ....டாக்டர் செரியன் என்ன நீட் எழுதியா பெரிய டாக்டர் ஆனார்...மொட்டை தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சு போட வேண்டாம் ...நீட் எழுதி டாக்டர் ஆனாதான் திறமை வருமா என்ன ... தொழில் ஈடுபாடு இருந்தால் போதும் ...அப்படின்னா கூட நீட்ல 150ன் மார்க் வாங்கி 1.5 கோடி கொடுத்து பிரைவேட் காலேஜ்ல படிச்சு டாக்டரா வர்றவங்கள என்ன சொல்றது...

    • @vetrivel7493
      @vetrivel7493 18 годин тому

      Neet ilama private la padikura doctors ta nee vaithiyam panni paaruda kothadimaiye💦🤦

    • @vetrivel7493
      @vetrivel7493 18 годин тому +1

      So we need neet!!!

  • @comedy360-id5wr
    @comedy360-id5wr 22 години тому +4

    SSS 😂😅

  • @jesusRA367
    @jesusRA367 21 годину тому

    😢😢😢

  • @AnandhsreejaAs
    @AnandhsreejaAs 3 години тому

    Ennakum.appadithan.ana.gh.la.3babyku..😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @ramrajp3527
    @ramrajp3527 19 годин тому

    Kadaiyya izuthhu moodanum.

  • @Swetha89
    @Swetha89 6 годин тому +1

    13lak sirappu

  • @hemanaidu
    @hemanaidu 22 години тому +1

    Sura guide padithu pengazhai paazhiyal bazhathkaaram seiya vendaam. Ingu padithu paazhiyal bazhathkaaram seivadharku yaarum padika vendaam. Padithu ingu yaarum urupada poradhum izhai. 😢😢

  • @RameshRamesh-dz8me
    @RameshRamesh-dz8me 20 годин тому

    , 😡😡😡😡😡

  • @VJ-ft8qx
    @VJ-ft8qx 6 годин тому +1

    அதிமுக 😡 திமுக 😡🪚🪚🪚🪚🪚🪚

  • @SelvinParanjothi
    @SelvinParanjothi 20 годин тому

    Sorry Boss corona page 😂😂😂

  • @pradap2298
    @pradap2298 20 годин тому +2

    Pls don't use ai its disgusting

  • @SHREEBPL
    @SHREEBPL 23 години тому +10

    இந்த சம்பவத்தில் தனியார் மருத்துவமனை இல்லையா..?
    எப்பவும் அப்புடித்தானே சொல்லுவீங்க..?
    ஏன்.. இந்த மருத்துவமனையிலிருந்து 'கவர்' வரலையா..? 🤔