நள்ளிரவில்காரில்அலையும் பொலிடிக்கல்ராட்சதர்கள் பெண்களைவிரட்டியது ஏன்?காவல்துறையின் கள்ளமவுனம் சரியா?
Вставка
- Опубліковано 5 лют 2025
- நள்ளிரவில் காரில் அலையும் பொலிடிக்கல் ராட்சதர்கள் பெண்களை விரட்டியது ஏன்..?காவல்துறையின் கள்ள மவுனம் சரியா..?
#chennai #ecr | #ride | #CarChasing | #PoliceEnquiry | #Chasing | #ChasingCase | #Police | #crime | #crimenews | #CaseFiled | #kutram
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #LiveNewsTamil | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories | #TamilNewsChannel
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
இந்த மாதிரி நியூஸ் விரிவாக சொன்னதற்கு நன்றி. அரசுக்கு எதிரான செய்தியை இவ்வளவு தெளிவாக சொன்னதற்கு நன்றி
@@Rya852Dmk ku oombnath pothum orama poi katharu
@@Rya852 Yenda Antha Situation la Epudra Yosika Thonum ..? Irunthalum DMK ku Ippadila Muttu Koduka Koodathu da ..😂 Naa Bjp illa da
இளைஞர்களின் காரில் முன் Bjb கொடி இருந்தாள் பெண்கள் காரில் சிம்பல்சிலுவையோ 786 இருந்தால்தமிழ்நாடு கொந்தளித்து இருக்கும்போலி திராவிடம் பேசும்திராவிட கயவர்கள் போராடி இருப்பார்கள்
😢
@@Rya852 pulanaivu puligal avanunga yaru endru kandupidichuda vendiyathu thane. pengalai kodumai paduthina newsku ulnokkam kandupidichu pesa Vekkama illai
உங்கள் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும் நன்றி வேல்ராஜ் 🎉
பரபரப்பையும் பதற்றத்தையும்... திரைக்கதை வசனம் எழுத நல்லா கள்ளா கட்ட தெரிந்த கெட்டிக்காரன்
பணத்திற்காக, அதிகாரத்திற்காக விலை போகாத polimer டிவிக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.
🔥🔥🔥🔥👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@svelu33 ❤❤❤
Abbdiya 😂😂
Super
இப்ப புதுசா சட்டம் கொண்டுவந்தானே அந்த தத்தி, என்னத்த இந்த கேஸ்ல புடுங்க போறானு பாப்போம்
இதே போல எல்லா செய்தி சேனல்களும் இருந்தாலே போதும்.... பாலிமர் 👏👏👏
பாதுகாப்பற்ற நகரமாக சென்னை மாறி வருகிறது
எப்போவோ மாறி விட்டது.. சென்னை
யார் அந்த சார்?
Anga mattum illa bro village side kuda ippo ellam apdi than pandranga evening 7.30 kea..paathukape illatha Nadu Tamil nadu
சென்னை மட்டும் அல்ல மொத்த தமிழகமும்
Dmk vilayattu thirai minister ithuku pathil so matar
உண்மைகளை விளக்கும் பாலிமர் செய்திக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி👍
நண்பரே, பாலிமர் செய்தி எங்கே உண்மையை விளக்கினார்கள்? இந்தச் செய்தியில், இந்த சம்பவம் எங்கே நடந்தது? எந்த ஊரில் நடந்தது? எந்த இடத்தில் நடந்தது? அதை பாலிமர் செய்தி கூறி இருக்கிறார்களா? கூறவில்லை!
@@murugesan8683 கானத்தூர்.. தெருபேர் லாம் வேனுமா? கானத்தூர் ecr பக்கத்துல amet University வேற இருக்கு
@@murugesan8683 athan sollirukaanglae ithukumels enna solanum antha familoda door no ah??
அப்படியே மதுரை பிஜேபி நிர்வாகி செய்தியை விலகலாம் லா அந்த பெரிய செய்தியை இவன் சொல்லவே இல்லையே
Kaasu vaangitaan polimer eecha DMK kitta irunthu
நன்றி ஆண்மை உள்ள polimer kku
Dei bjp var room pota 😂😂 anmaya pathi நீங்க பேசுறீங்க😂
Hats off polimer news
@Capslettervena un Amma va anuppu ambalaya nu nerubikkum bjp un ponnu erutha anuppu Stalin mathi kamaveri pudichavaga Ella pathima babu yallarukkum theriyoum
Pengalai pin thodarnthal 7 years jail sentences but it is not applicable for ruling party persons😂😂 nothing will happen, case already dissolved. Hats off to polimer news for the boldness.
@Capsletter இந்த செய்தியை வேற நியூஸ் சேனலில் இந்த அளவுக்கு விபரமாக பேசப்படவில்லை என்பதற்காக நான் சொல்லி இருந்தேன் நான் பிஜேபி nnu உன்னிடம் சொன்னேனா ஒருவேளை நான் பிஜேபி யா இருந்தாலும் பிஜேபி லா இருக்ரங்களுக்குளா ஆண்மை இல்லை என்று சொள்ளவரியா என்ன அப்படி இல்லை என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள் என்றால் அதை நிரூபியுங்கள் தங்கள் வீட்டு பெண்களை அனுப்பி சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் பேசிட்டு இருந்தால் எனக்கும் பேச தெரியும்
உங்களின் இந்த தைரியமான பதிவுக்கு நன்றி 🙏RSB மீடியாக்களை மக்கள் புறக்கணித்து இது போல் நடு நிலை மீடியாவுக்கு ஆதரவு தர வேண்டும் 🙏
அந்த நடு இரவில் பாவம் அந்த பெண்கள்....😢 குழந்தையுடன் எவ்வளவு மரணபீதீயை அனுபவித்து இருப்பர்.....😢😢😢
பார்க்கவே அவ்வளவு பயங்கரமாக இருக்கிறது..
பாலிமர் நீ ஆம்பள டா
❤️
திமுக கொடி வாழ்த்துக்கள் பாலிமர் டிவி
@@Rya852kothuadimai nayee 😂😂😂😂😂😂😂😂
@@Rya852
Amaithi margam😂😂😂
Idhudhanda india😂India oda latchanam parthu vakka padanum thu@@sarcaztic
@@razee_99சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கீழ் வருகிறது தமிழகத்தின் தலைநகராம் சென்னை சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது திராவிட மாடல் ஆட்சியில்
😂😂😂😂
சன் டீவி இதையெல்லாம் போட மாட்டான்
அது எப்படி முடியும் அவுங்களுக்கு தானே கெட்ட பெயர் வரும் 😉
@@Loveking4302ipo matum nalla pera iruku 😅
அவன் கெடக்குறான் மாமா பயன்...
2026 election la ஊ...ஊ..ஊ
அவன் U P மட்டும் பொதுவன்
பாலிமர் தொலைக்காட்சி இப்போது முன்புபோல்.இல்லை.உண்மையான.செய்தியை.துணிச்சலுடன்.உலகமக்களுக்கு.எடுத்துகாட்டுவதில்.பாலிமர்தொலைக்காடாசிக்குத்தான்முதலிடம்.வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
Royal salute to Polimer news..❤
ரவுடிகளை வளர்ப்பது, ரவுடிகளுக்கு துணை போவது, ரவுடிகளை பாதுகாப்பது, இது போன்ற ஒரு காவல்துறை தமிழ்நாட்டிற்கு தேவையா? என்ற வினா எழுகிறது. மத்திய தொழில் பிரிவு பாதுகாப்பு படை சட்ட ஒழுங்கை பாதுகாக்கட்டும்.
Political party
Waste IPS. Useless police.
உண்மையை வெளியே கொண்டுவந்த பாலிமர் சேனலுக்கு கோடிநன்றிகள். தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துக்கள்.
Ahaan அப்படியே பிஜேபி நிர்வாகி மதுரை சம்பவம் வெளிய கொண்டு வர சொல்ல இந்த papana chanel la😂
ரொம்ப அருமையான பதிவு பாலிமர் நியூஸ் க்கு நன்றி
அருமை அருமை என்ன ஒரு அற்புதமான செய்தி வாசிப்பு மற்றும் செய்தி உண்மை மொழியை நீங்கள் மட்டுமே எடுத்து உரைக்கிரீர்கள்.நன்றி.❤
பாலிமர் செய்தி ஊடகத்துக்கு நன்றி நீங்கள் ஒருவராவது நியாயமாக நடந்து கொள்கிறீர்கள்❤🎉
உங்கள் நேர்மையான பணி தொடரட்டும் பாலிமர்❤❤❤❤❤❤
yes.👍👍👍🤺🤺🤺🔥🔥🔥
பல Sir கள் நாட்டில் இருப்பதால் வரும் 2026 வரை மக்கள் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
அப்பறம் மறுபடியும் காச வாங்கிட்டு... தீமைக்கா வுக்கே எங்கள் ஒட்டு 😂😂
@@magicmoments6168 பாசகவுகு நாங்க ஏண்டா போடணும்
@magicmoments6168 ஓட்டு போட்டு இன்னும் பல Sir களுக்கு முட்டு கொடுக்காமல் இருந்தால் சரி தான்
@Capsletterinbanithi ku kaluvi vidanumna podu dmk ku
@Capsletterபக்கம் 21ஆஆ 😂😂😂
உங்கள் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்
உண்மையை உரக்க சொன்ன பாலிமர் சேனலுக்கு பாராட்டுகள் மற்றும் நன்றிகள் 🙏🙏🙏
திமுக கொடி என்று சொல்ல பயந்து நடுங்கிய மற்ற தேவடி வேசி செய்தி சேனல்களுக்கு மத்தியில் பாலிமர் செய்தி சேனலுக்கு நன்றி...
தத்தி டிவி யா
Not a big deal, police action needed
❤❤
பாலிமர் டிவியை தவிர மற்ற டிவி சேனல்கள், நெறியாளர்கள் எல்லாம் பணத்துக்காக பீயை கூட தின்பானுங்க.
Dei poo noolluu potais 😂😂😂
Polimer டிவிக்கு வாழ்த்துக்கள். இது மட்டும் podaadhu. உண்மையை உலகிற்கு கொண்டு வந்து ஆவநா செய்ய வேண்டுகிறோம். நன்றிகள் பல. மீடியாக்கள் இந்த தருணம் ஒன்றி செயல் பட வேண்டும்.
Exactly bro
So victim car la Hindutuva 🕉️ irukku attackers car la DMK kodi irukku??? Video eduthavanga emergency 100 ku call panni complaint pannala?? Video mattum record panni news channels ku koduthutanga 😅 athana??? Saringa 😂😂 Sangi pengal vandiya DMK tried nu attack nu solreenga 😂 kadhai, thirai kadhai direction yaru ? Annamalai ya?? 😂
Unaku ethachum arivu irukaa...antha car la un akka amma thangachi pondati iruntha ipdi thaan pesuviya.nee ellam ena jenmam@@Rya852
இந்த மாதிரி உண்மையை தெளிவா போட்டால் பாலிமர்க்கு🎉 வாழ்த்துக்கள்
@@Rya852thulluka thevidiyalgala ippidi thorathinalum idhae pola comment pannuviya da thulukka theeviravaadhi panni??
Very bold Polimer tv news
Keep it up 👍💐
எட்டு சார்களும் யார்? அருமை வேல்ராஜ் அண்ணா
திமுக கொடி போட்ட கார் என உண்மையை உறக்க சொன்ன பாலிமர் செய்திக்கு வாழ்த்துக்கள்💐🙏
அதில் சென்றவர்கள் உபமன்னர்கள் என்பது சந்தேகமா
பெரியார் கட்சி சமூகநீதி கட்சினு சொல்லிட்டு... அநீதி மட்டுமே கொள்கையாக கொண்ட கட்சி என்பதை நிறுபித்து விட்டார்கள்... பல நிகழ்வுகளில்.. DMK waste...
😂
இது தான் polimer கெத்து
இந்த மாதிரி துணிவுடன் சொல்லும் துணிச்சலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....பாலிமார் செய்தி தளத்துக்கு
இதுக்கு தான் subscribe பண்றது Polimer chennal ❤
நீ மீண்டும் சிறந்த செய்தி சேனல் என்று நிரூபித்து விட்டாய் Polimer 👏👏👏👏
விலை போகாத ஒரே ஊடகம் 🙏🙏
Thanks to polimer news
For revealing this news.....
இந்த செய்தியை வெளிகொண்டுவந்தபாலிமர் தொலைக்காட்சிக்கு பாராட்டுக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉
போலீஸ் தங்களை ஒரு மாமா என்று நிரூபித்த தருணம் 😂😂
Morattu muttu kudukum mama 😅
🤣🤣🤣🤣🤣
🤣🤣🤣🤣👌🏻👌🏻👌🏻👌🏻
🤣🤣🤣🤣
இது அவங்க வீட்டு பொண்ணு இதே மாதிரி பண்ணனும் போல தெரியும் அதுவும் சென்னையில கேவலமா இருக்கு..
ஒருவேளை இன்ப நிதிபிரண்ட்ஸா இருக்குமோ
விலங்கிடும் தமிழ்நாடு
அதில் என்ன சந்தேகம்
😂😂😂
same
Irukalam 😂😂
Unmai inpanithiyakuda irukalam
வாழ்த்துக்கள் polimer நியூஸ் கட்சி பெயரை சொன்னதுக்கு. உண்மையை உரக்க சொல்லும் நியூஸ் சேனல்
எல்லாம் நடக்கும். ஆனாலும். ஒவ்வொரு தேர்தலிலும் அவனுக்கு தான் வெற்றி.தமிழ்நாட்டிற்கு வந்த வேதனை😢😢😢
Polimer vel raj anna you are so great
பெண்களை பின்தொடர்ந்தால் குற்றம் என்று கூறிய முதலமைச்சர் இதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார்
Except dmk aalunga
ஆமா except dmk 😂இவனுங்க ஆட்சு வந்தாலே நாசம் அரக்கர்களின் மறு அவதாரம் இவர்கள்
அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
Kaal kaluvi vidra Devdiya Munnetra kalagam karaingaluku porundhadhu bro...
திமுக காரனுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
அந்த அனைத்து பெண்களுக்கும் தைரியத்துக்கும் நேர்மைக்கும் வாழ்த்துக்கள் பாலிமர் தொலைக்காட்சிக்கு நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சென்னையில் நிறைய ஞானசேகரன்கள் இருக்கிறார்கள் அப்பாவின் அன்புத்தம்பிகள்.
சூப்பர் polimer... ✨🙏🏻
தப்பு செய்றவன விட அத பாத்தும் பாக்காத மாதிரி போற மக்கள் தான் முதல் குற்றவாளிகள்
200rs கொத்தடிமைகள் உங்கள் பிள்ளைகளுக்கும் இதே நிலை தான்டா
Very correct 💯
avanga adhellam perusa yeduthukka maatanga…
21 ஆம் பக்கத்துக்கு பொறந்தவனுக்கு கூட்டி கொடுப்பானுங்க
Bro அவங்களுக்கு 200rs கொடுத்தா போதும். மானம்கெட்டவங்க
Awanga lam periyar peran pethigal so ithelam awangaluku periya vishayama enna ??
முதலமைச்சர் இயற்றிய சட்டம் அவரது கட்சியை தவிர மற்றவர்களுக்கு தான் போலும்😂😂
10:57 finally some good words from polimer news...hatsoff sister
Super polimer news chennal, sema thil ugngaluku
உங்கள் மாதிரி சேனல்கள் தான் மக்களுக்கு வேண்டும் இன்னும் பல ஆண்டுகள் நம்பர் 1 இடம் உங்களுக்கு தான்... உங்களை போல் தமிழகத்தில் எந்த நியூஸ் சேனலும் இல்லை..
என்னடா சொல்லி வச்சா மாறியே bjp vaar room எல்லாம் ஒரே முட்டு 😂😂😂😂
@Capsletter வார் ரூம்பா நீங்க பெண்களை என்ன வேணும்னாலும் செய்வீங்க தட்டி கேட்டா பிஜெபி காரனா.. மதுரைக்காரன்டா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெண்களை பாதுகாத்து போராட்டம் செய்தவீங்க .. இந்த பிரச்சினையை விட்டு விடுவமா ...
Sun tv vandam
@@deivathurai8694 எல்லா கமென்ட் லையு திமுக juniya சபும் vaar room vadaku funda 😂
@Capsletter நீ என்ன 200 ரூபா ஊ.பி யா ஆனால் தி.மு.க காரன் தமிழ் நாட்டுல எத கத்து குடுத்தான இல்லையோ கட்சிகாரன அடுத்தவங்களை அசிங்கமா பேச சொல்லி தந்து இருக்கான்
பாலிமர் நியூஸ் சேனலுக்கு நல்வாழ்த்துக்கள் 👍
ஆக ஆக இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலம் தமிழகம்😂😂😂😂😂😂
😂😂
😂😂😂😂😂
ஆமாம் பா ஆமாம். இதையெல்லாம் நீங்கள் நம்பினாதா சோறு
😂😂😂
தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துக்கள்.
More than a news.. special appreciation to the news anchor for bold speech
ஒரு சாரயே கண்டு பிடிக்க முடியல , எட்டு சார எப்படி அடையாளம் தெரிஞ்சி கண்டு பிடிக்க போறாங்க.
Vaippe illa
நியாயம் கிடைக்காது. அநீதியே வென்று கொண்டுள்ளது.
Correct 💯💯
அநீதிக்கு ஓட்டு போட்டுட்டு நீதி எதிர்பார்த்தால் எப்படிப்பட்ட பகுத்தறிவு. ஓட்டுக்காக பணம் கொடுப்பது அராஜகம் செய்ய என்ற உண்மை பெண்கள் உணர்வார்களா?
பாலிமர் உண்மையை வெளியே தெளிவாக விளக்கம் சொல்லி விடுகிறீர்கள் நன்றி 🙏🙏🙏🙏
Polimer News channel ku ❤❤❤❤❤❤
Ullathu ullabadi ❤❤❤ unmaiyaga news pottathuku nanri
Appreciate the Chanelle for this detail explanation 🙏
பெண்களை பின்தொடர்ந்தால் சட்டம் பாயும் சொன்ன தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது இப்போது?
🔔
Ama la puthu sattam Potala antha manda ivangala follow panna Ivangaluku 5yrs jail kedaikuma
Adhu mathavangalukku thaan sattam not for political people
Normal people ku kidayathu
அது வேற ஆளுங்களுக்கு அவங்க ஆளுக்கு கிடையாது
பெஸ்ட் polimar news 👍👍👍👍
இதுதான் ஊடகம் 👍
Salute polimer
அருமை பாலிமர் நியூஸ்.
👍👍
இது அதிர்ச்சி அளிக்கிறது. இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?
ஓட்டு போடும் போது சிந்தித்தால் முடிவு மக்கள் கையில்.
@TP-fr7sv நீங்க சொல்றது சரிதான். தப்பு மக்கள் மேல் தான் இருக்கிறது. 5 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் வந்து இரண்டு கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டு போட்டால், இதுதான் கதி. ஒருவேளை மக்கள் தேர்தலில் வாக்களிப்பதை அதாவது ஓட்டு போடுவதை புறக்கணித்தால், அதன் பிறகாவது மாற்றம் வருமா?
U done a great job polimer Congratulations .....
இதுல வந்து கலைஞர் டிவில இன்னும் ஏன் போடாம இருக்காங்க
Sun & RSB MEDIA
Sun tv pakkatinga
Correct 💯💯
இந்த சம்பவமே BJP ஆளும் மாநிலத்துல நடக்கவில்லையே...
உண்மையை சொன்னதற்கு நன்றி👏👏👏👏
Polimer நீ வேற லெவல் யா
அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே காவல்துறை என்றால் அப்படிப்பட்ட காவல்துறை எங்கள் போன்ற போதும் ஜனங்களுக்கு தேவையில்லை
சூப்பர் பாலிமர் நியூஸ் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்
சுதந்திர நாட்டில் இன்று வரை பெண்களுக்கு பாதுகாப்பும் சுதந்திரமும் இல்லை. உண்மையை கூறிய பாலிமர் செய்தி நன்றி
பாலிமர் சேனலின் நேர்மை பாராட்டுதலுக்கு உரியது
Polimer ku salute.... ippo tha makkalukkana channel ah maari irukkareenga. Kulanthai vechirukkavangala follow pannirukaanga Anna University issue ku andha ponnu yen anga poi ukkandhuchu keta jenmangal idhuku enna solla poreenga kudumba pengalai thorathubavargal ah enna nokathuku vandhanga nu kelunga...paithiyangale kulanthai vaithirukirargal kudumba pengalai kudithu irukkirargal nu ketta jenmangal veedugalil avanga pondatingal la appadi tha kudippangala illa karunanidhi kudumba pengal ellarum kudithu than iruppargala??
பாலிக்கு தைரியம் வந்துருச்சு.
பெண் சுதந்திரம் பற்றிய பாடம் மட்டும் தான் எடுப்பார்கள்
நன்றி பாலிமர் சேனல் சும்மாவா யார்கிட்ட வாழ்த்துக்கள்
Polimer news 💐 வாழ்த்துக்கள்
Good efforts from Polimer 👏👏🔥
thevadiyap pasangali chruppal adithu kolai seiyavendum
நாம்தான் அமைக்கிறோம் ஆட்சி
பிறகு வருத்தமும் படுகிறோம்
இனியாவது யோசித்து அமைப்போம் 🙏🙏🙏
நடவடிக்கை எடுகாதவர்களுக்கு என்ன தண்டனை? குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்தவர்களுக்கு என்ன தண்டனை?
பதவி உயர்வு.
என்னோவ் ரஞ்சித் அண்ணா நீ மாஸ் னா 🫡
Idhanal dhan polimer news ennakku romba pidikkum aatchila irundhal enna naanga payappada maattom pathirikkai dharmathai kaappom enru thinichalodu sollvadhal......🙏🙏👌👌👏👏👍👍
காவல் ஆணையர் அருண்... திமுக காரன் 😂😂
Police all redy cm control tha இருக்கு state police control cm
@rajkumart2477 but police has individual deciding authority
@@rajkumart2477முதல்வரே யாரோ ஒருவர் கட்டுப்பாட்டில் தான் உள்ளார்
Stalin Police
தாம்பரம் காவல் ஆணையர் வேறு ஒருவர். அவரும் அதே அழகுதான்.
10 seconds busla உற்று பார்த்தாலே case ன்னு யாரோ சொன்னாங்க
உற்றுத் தான் பார்க்க கூடாது. காரில் துரத்தலாம் போல கட்சி கொடி கட்டிக் கொண்டு 😮😮😮
2:32 👏👏👏👏👏 சொன்னதுக்கு நன்றி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தமிழ்நாட்டில் செய்திகளை சரியாக தருவதில் பாலிமர் நியூஸ் மட்டும் தான் நம்பர் ஒன் வாழ்த்துக்கள்
Thank you Polimer News 🎉
உண்மையான ஊடகம் நன்றி
Thank u polimer News
திமுக வின் அராஜகம் பாருங்க கொஞ்சம் வரும் தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள்
விரிவாக துணிச்சலாக இந்த செய்தியை கொண்டு வந்ததற்கு மிக்க நன்றிமற்ற சேனல்களைப் போல் பணத்திற்கும் பதவிக்கும் பணியாமல்
Polimer TV ku நன்றி, தி.மு.க அரசு எண்ண பண்டுது
Respect to you Polimer news🙏
காவல் துறை என்பது அரசியல் சார்ந்தவர்களுக்கு மட்டும் தான்
First time, I am proud to have subscribed Polimer news.
Hat's off!
உண்மையை உறக்க சொன்ன சேனலுக்கு நன்றி
Salute பாலிமர்👑👏👍🙏🔥💥
தமிழக மக்களே தயவு செய்து மீண்டும் திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்.ஸ்டாலின் ஆட்சி தொடரும் பட்சத்தில் தமிழக மக்கள் விரைவில் பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும். .
உண்மை தான் சத்தியம்
Pichaiya i think uyir pichai dhan edukanum pola ivanunga kita 😢😢
இதை தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும்.
S kandipa no for dmk
முடிச்சி விட்டான் 😂😂😂polimer 👏
பரவாயில்லை பாலிமர் நீ ஒருத்தன் தான்டா கொஞ்சம் மக்கள் பக்கம் இருக்க.
பாலிமர் என்றாலே நம்பிக்கை என்ற உண்மையை மறுபடியும் நிரூபித்து இருக்கு பாலிமர் டிவி
இதையே எல்லாம் யோசிச்சி அடுத்த தலைமுறையை பதவில உக்கார வெக்கவும் 🙏🙏 இதுக்குமேல மக்கள் ஏமாறா இருக்க வேண்டும் யோசிச்சி வாக்களிவும் ❤❤❤ வாழ்த்துகள் பாலிமர் நியூஸ் சேனல் 🎉🎉