இப்படி ஒரு அப்பாவை நான் கணவில் கூட பார்த்ததேயில்லை வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு ஆண்டவன் துணை இருக்கிறார் உங்களின் பிண்ணால் நாங்கள் இருக்கின்றோம் மேட்டூர் அணை சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம்
மகன் மீதும் மகளின் மீதும் தாய் தந்தையர் வைத்து இருக்கும் அன்பும் பாசமும் இந்த காலத்து குழந்தைகளுக்கு வெளிபடையாக தெரியாது பெற்றோரின் பாசம் உள் மனதில் பொக்கிஷமாக இருக்கத்தான் செய்யும் இறைவன் படைப்பில் இவர்கள் ஒரு விதமான தாய் தந்தையர் வேதனையுடன் உங்கள் நேயர்
@@nandhinianand5330 என்னைக்கு இருந்தும் ஒரு நாள் செத்து போவாங்க னு தெரிஞ்சி தான பெத்து போடுறீங்க.......நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு கட்டில் சுகத்துக்கு பெத்து போட்ருவ அந்த கருமத்தை காப்பாத்துறது தான் கடவுளுக்கு வேல paaru
600 ரூபாயில் ஒரு புகைபடம் வைத்து மாலைப் போட்டு நினைவு நாள்தோறும் சில ஏழை மாணவ , மாணவிகளுக்கு உதவலாமே. இது அவரின் வாரிசுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இதை பார்த்து வளர்ந்த அவரது மகன் நல்ல மனிதனாக வளர வழி செய்யும்
பிள்ளைகளின் மரணத்தை பெற்றோர்கள் காண்பது நரகம். முடிந்தால் பிள்ளையின் நினைவாக அவர் பெயரில் ஒரு சின்ன டிரஸ்ட் ஆரம்பித்து இல்லாதவர்களுக்கு உதவுங்கள். உங்கள் பேரனுக்கு கடவுள் துணை இருப்பார்.
பாசத்தை நான் குறை செல்லவில்லை தாய் பாடத்திற்கு இணையாக ஏதும் கிடையாது இறந்தவற்கு இவ்வளவு செலவுபன்னதுக்கு பதிலாக அவர் பெயரைச் செல்லி ஏழைகளுக்கு உதவி செய்தால் எவ்வளவு புன்னியம் கிடைத்திருக்கும் அந்த குடும்பத்திற்கு அது ஏன் பெரிய மாட்டேங்குது நம் மக்களுக்கு
26-5-2021அன்று என்னுடைய அன்பு மகனையும் 7-6-2021அன்று என் மனைவியையும் கொரனாவால் இழந்து தவிக்கிறேன்.ஆகையால் அந்த தந்தையின் சோகத்தை என்னால் முழுமையாக உணர முடிகிறது.
இப்படி ஒரு அப்பாவை நான் கணவில் கூட பார்த்ததேயில்லை வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு ஆண்டவன் துணை இருக்கிறார் உங்களின் பிண்ணால் நாங்கள் இருக்கின்றோம் மேட்டூர் அணை சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம்
வார்த்தைகளால் விவரிக்க முடியாது.. இவரின் குழந்தையை நினைத்து வருந்துகிறேன். இறைவன் மாரிகணேஷ் குடும்பத்தினர்கு துணை இருக்கட்டும்.
Few
மகன் மீதும் மகளின் மீதும் தாய் தந்தையர் வைத்து இருக்கும் அன்பும் பாசமும் இந்த காலத்து குழந்தைகளுக்கு வெளிபடையாக தெரியாது பெற்றோரின் பாசம் உள் மனதில் பொக்கிஷமாக இருக்கத்தான் செய்யும் இறைவன் படைப்பில் இவர்கள் ஒரு விதமான தாய் தந்தையர் வேதனையுடன் உங்கள் நேயர்
தாய் தந்தையை போற்றூம் மக்களை பெற்ற மாணிக்கமே நிங்கள் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் மக்களின் நன்றி தர்மம்
பெற்றோர்கள் கண் முன் பிள்ளைகள் இறப்பது மிக கொடுமை இது யாருக்கும் வர கூடாது
.
Correct
Enda nelai engalukum vandu eruku😭😭😭
antha nilamai enaku vanthu iruku
@@nandhinianand5330 என்னைக்கு இருந்தும் ஒரு நாள் செத்து போவாங்க னு தெரிஞ்சி தான பெத்து போடுறீங்க.......நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு கட்டில் சுகத்துக்கு பெத்து போட்ருவ அந்த கருமத்தை காப்பாத்துறது தான் கடவுளுக்கு வேல paaru
😭😭😭😭😭 எங்கள் அன்பான 13 வயது மகளை இழந்து நாங்கல் தவிப்பது சொல்ல வார்த்தை இல்லை 😭😭😭😭
😭😭
தந்தையின் பாசம் இது மிகவும் அசாதாரணமானது. இந்த பாசம் எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் பிறப்பதற்கு முன்பே என் அப்பா இறந்துவிட்டார் 😂😂😭😭😭
So sad
என் அப்பா எனக்கு 11 வயதாக இருக்கும் போதே இறந்து விட்டார்
😭😭😭😭
அப்பா ன அப்பாதான் 💪💪
600 ரூபாயில் ஒரு புகைபடம் வைத்து மாலைப் போட்டு நினைவு நாள்தோறும் சில ஏழை மாணவ , மாணவிகளுக்கு உதவலாமே. இது அவரின் வாரிசுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இதை பார்த்து வளர்ந்த அவரது மகன் நல்ல மனிதனாக வளர வழி செய்யும்
பிள்ளைகளின் மரணத்தை பெற்றோர்கள் காண்பது நரகம். முடிந்தால் பிள்ளையின் நினைவாக அவர் பெயரில் ஒரு சின்ன டிரஸ்ட் ஆரம்பித்து இல்லாதவர்களுக்கு உதவுங்கள். உங்கள் பேரனுக்கு கடவுள் துணை இருப்பார்.
தாயின் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை நா அப்பா செல்லம்
Super lovely family and appa❤️
ஆழ்ந்த இரங்கல்
வேதனையாக உள்ளது
I don't have such a lovable father like u..
RIP😭😭😭such affectionate parents
Really very great
பாசத்தை நான் குறை செல்லவில்லை தாய் பாடத்திற்கு இணையாக ஏதும் கிடையாது இறந்தவற்கு இவ்வளவு செலவுபன்னதுக்கு பதிலாக அவர் பெயரைச் செல்லி ஏழைகளுக்கு உதவி செய்தால் எவ்வளவு புன்னியம் கிடைத்திருக்கும் அந்த குடும்பத்திற்கு அது ஏன் பெரிய மாட்டேங்குது நம் மக்களுக்கு
😭😭😭 appa pasam true
Very nice appa
Appa love true🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma enachu
Really it was touching moments
Manasu rompa kashdaamaga erukku
I am crying.
So sad Alantha Irangalgal 😭😭😭😭😭😭😭
26-5-2021அன்று என்னுடைய அன்பு மகனையும் 7-6-2021அன்று என் மனைவியையும் கொரனாவால் இழந்து தவிக்கிறேன்.ஆகையால் அந்த தந்தையின் சோகத்தை என்னால் முழுமையாக உணர முடிகிறது.
Deep Condolences 💔
So sad.. rip
Amma ila appa ila 😭😭😭😭 unkuta irukama😭
Manasu kaistama iruku
Luck man the family still miss him... Life between Death is very closely... 🙁
Super
Great👍🙏🙏🙏
Great 👍
Great Parents if there Maru jenmam again Same family join to Gether God bless Every one
😭😭,no words...
Appa sethutaru Amma yepade sethanga????how????
No words to describe anything
நானும் என்னுடைய 14 வயது மகனை இழந்து நிற்கின்றேன் ரொம்ப கொடுமை மூன்று மாதங்கள் ஆகப் போகின்றன
Kadavul than ungaluku aaruthal alika mudiyum sagothara
😔😔😢😢
@@BVR1505 மீண்டு வாருங்கள்👍👍👍
Rip
Rip
Father love 😭😭😭
Verysuprr
Amma enga?
Romba feelings ah iruku .......😥
congratulations mapla prasanna
இவரின் குழந்தைகளுக்கு தாயும் இல்லையாம் very sad
😕
Sir entha silai enga seiranga pls reply
Very sad 😔 😭😭😭😭😭
இது மாதிரி வைக்கிறது மேலும் மேலும் மண கஷ்டம்தான் குடுக்கும்
🙏🙏
So sad for that Dad and his family
Same to you
real hero
Realy very sad may God give mental strength and peace of mind to the relatives.
Really sad ......bro
Omg !! .. 😭😭
So sad....
❤❤❤❤❤
மனசு வலிக்கிறது
Rest in peace Mariganesh sir😭😭😭
ayoooo kadavuleee appaa azhaathinga aaruthal solla vayasu illa irunthaalum solghiren azhaathinga ammaa appaa 😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏unga pulla ungakuda thaan irukkaaru avar athamaa saanthi adaiyanum neenga azhuthaal avanga manasu valikum please ungala neengalee samaathanam pannikonga 😔😔😔😔😔😔😔😔
இவரின் மனைவி இல்லயா குழந்தைகளுக்கு
Amma epadi death nadathdu. Magal. engai
அம்மா சிலையையும் சேர்த்து வைத்துயிருக்கலாம்.குழைந்தைகள்.தாயையும் தந்தையையும் வணங்குவார்கள்
மெழுகு செய்பவரின் விலாசம் கூறுங்கள்
எங்க அண்ணா கூட இப்படி தான் எங்களை விட்டு போனார் pls address sollu ga
He is thalapathy vijay fan 🙏rip bro 🙏
No God me too last my daughter y God doing like ths fr us😢😢😢😢😢😢
😢😢💔
Yoww 2 mints video kku 4mint ad ahhhhh😭😭😭
சிலை செய்யும் இடம் பிளிஸ் என் கணவருக்கு நான் ஒரு மெழுகு சிலை செய்ய வேண்டும் பிளிஸ் address
metaverse try pannunga..
So sad
❤️
😭😭😭😭😭😭
Irupathile perum kodumai puthra sogam - unmai than
என்னைக்கு இருந்தும் சாவு நிச்சயம் னு தெரிஞ்சி தான பெக்குறிங்க..... கட்டில் சுகம் கண்ண மறைக்குது அப்படி தான
😭😭😭🙏
❤🙏❤
Wife mention panala
OM Shanthi
Nan eannudaya brother madhiry melugu selai vaikka vwandum
Thaiku enna achu
Bro ethea mari silai onu saiyanum avangka contacts number eruntha kudungka bro
Avanga wife ku enachu???
கண்ணீரில்..,..
😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
Instead of statue they could form a trust and educate poor kids
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
How he died wnat happed to him
Kidney failure
@@rvk2136 wat happened to his wife.
Saraku
👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
🖤🖤🖤🖤
Is dad1year achi but antha panata .. anatsi asaramathuku kodukulamma ...
😭😭😭😭🖤🖤🖤🖤
அம்மாவும் இல்லயா அவங்க எங்க
😭😭😭
Avungha wife ku enna achi
😭😭😭😭😭😭😭😭
Rip
அம்மாவும் இல்லையா எனக்கு புரியல
S bro.avanga amma kidney failure la yeranthutanga
Panam iruntha goldle kooda silai vaikalam
Yele idhu thirumavalavan le !
Dai punda Avan devanda ,,
😭😭😭😭😭😭😭🏍️🏍️🏍️😭😭
Amma illanu soltraka