Garden Sprayer வகைகள் மற்றும் பராமரிப்பு பற்றி முழு விவரங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • When we talk about gardening tools, garden sprayers are one main tool we use to spray pesticides and growth promoters like Panchakavya, fish amino acid (Meen Amilam).
    Check this video to get complete detail on the types of garden sprayer available and which one is better for your garden. Sharing the factors to consider to buy a sprayer.
    Blockage in sprayer nozzle is one major problem which will reduce the life of a sprayer a lot. Let me share some tips on how to maintain a garden sprayer and make it working for couple of years without any problem
    Check this link for sprayer details,
    thoddam.wordpress.com/agriintex2018

КОМЕНТАРІ • 154

  • @rajikumarhari505
    @rajikumarhari505 5 років тому +12

    அப்பாடா! யாருமேசொல்லாத விரிவான, தெளிவான உபயோகமானபதிவு. நன்றிசார்!

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 5 років тому +7

    மிகவும் பயனுள்ள பதிவு சிவா நன்றி.
    நான் பவர் ஸ்பேரயர் தவிர மற்றவைகளை பயன்படுத்தி உள்ளேன். கடைசியாக ஜந்து லிட்டர் பம்பு ஸ்பிரேயர் தான் வீட்டு , மாடி தோட்டத்திற்க்கு உபயோகமாக உள்ளது. ஜந்து லிட்டர் ஸ்பிரேயரில் ஒரு லிட்டர் முதல் நான்கு லிட்டர் வரை திரவம் ஊற்றி ஸ்பிரே செய்லாம். தூக்குவதற்கு லகுவாக இருக்கும்.( முழுவதுமாக ஜந்து லிட்டர் ஊற்றினால் ஏர் கொள்ளவு கொஞ்ஞமாகி பிரஷர் பற்றாக்குறை ஏற்படும்)
    மூன்றிலிருந்து நான்கு லிட்டர் திரவம் பயன்படுத்தும் போது பிரஷர் நன்றாகவே இருக்கும். ஜந்து லிட்டர் ஸ்பிரேயரில் ஹோஸும் ஹேண்ட் ஸ்டிக்கும் இருக்கும். ஹேண்ட் ஸ்டிக்கை பயன்படுத்தி இலைகளின் அடிபாகத்திலும் ஸ்பிரே செய்ய எளிதாக இருக்கும். ஸ்பிரேயர் வாங்கும் போது கூடவே வாஷர் & ஓரிங் செட் தருவார்கள். இன்னும் ஒரு செட் வாங்கி வைத்தது கொள்வது நல்லது. கண்காட்சிகளில் வாங்குவதை தவிர்த்து ஸ்பிரேயர் கடைகளில் வாங்கினால் சர்வீசும் அவர்களின் ஆலோசனைகளும் நமக்கு பலனாக கிடைக்கும்.
    பெட்பாட்டில் மஞ்சள் கலர் ஸ்பிரேயர் பல்லாவரம் சந்தையில் ஜம்பது ரூபாய்க்கு கிடைக்கிறது. ரிப்பேர் ஆனால் சரியும் செய்து தருகிறார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +2

      விரிவான தகவலுக்கு மிக்க நன்றி. பல்லாவரம் சந்தை ரொம்ப நல்லா இருக்கும் போல. ஒரு முறை வரணும். நீங்க ஐந்து லிட்டர் ஸ்ப்ரேயர்க்கு கொடுத்த டிப்ஸ் ரொம்ப பயனுள்ளதா இருக்கு.

    • @rchandrasekaran101
      @rchandrasekaran101 5 років тому

      @@ThottamSiva
      நன்றி சிவா,
      கடைகோடி தென்சென்னை காரர்களுக்கு பல்லாவரம் சந்தை ஒரு மூர்மார்க்கட். மற்ற ஸ்பிரேயர்கள் கோவையை விட விலை அதிகம்.

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 5 років тому +1

    நன்றி தோசி
    அருமையான தகவல்
    நல்ல புரியும்படி தெளிவாக கூறினீர்கள்

  • @pathamuthuarulselvi6709
    @pathamuthuarulselvi6709 5 років тому +1

    பயனுள்ள, தேவையான தகவல். மிக்க நன்றி.

  • @jeyat.n7799
    @jeyat.n7799 5 років тому +2

    Nalla explanations Tq sir😊intha details enna mathiri small gardenersku usefulla irukkum

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 4 роки тому +3

    Very useful information and tips regarding different types of Sprayers and to remove blockages in nozzles. Than you very much Sir.

  • @ElangoK-ie4yx
    @ElangoK-ie4yx 3 місяці тому

    Thanks for your experience

  • @hra345
    @hra345 4 роки тому

    Buying things are not big ....
    But maintenance is the important thing.....
    Super sir.....

  • @kabaddi_1955
    @kabaddi_1955 5 років тому +1

    நல்ல பயனுள்ள தகவல். நன்றி நண்பரே.

  • @rathinamalam4348
    @rathinamalam4348 5 років тому +1

    Useful information i have only small garden thanks Siva sir

  • @vimalasambath4322
    @vimalasambath4322 5 років тому +2

    Thank u soo much anna, right time right info. We searching this details 🙏

  • @balamanickam6609
    @balamanickam6609 4 роки тому

    சிறப்பான விளக்கவுரை எது செய்ய வேண்டும் என்று மிகத் தெளிவாக கூறி இருக்கின்றார்கள் தங்கள் பதிவை கேட்டாலே மிகச்சிறப்பாக மாடித் தோட்டத்தை கையாளலாம் நன்றி ஐயா

  • @sheikhabdulkhader7780
    @sheikhabdulkhader7780 4 роки тому

    SUPER.VILAKKAM.SIR.KILIPILLAYIKKU.SOLVADHUPOL.ENDRU.ENGAL.PAGUDHIYIL.SOLVARGAL.ADHUPONDRU.MIGA.DHEVAIYANA.DHAGAVAL.NANDRI.

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 5 років тому +1

    இததான் நான் எநிர்பார்த்திருந்தேன்.நன்றி சார்.உங்க நகைச்சுவை பேச்சுதான் high light தொடரட்டும். பக்கத்துல இருக்குற கடைகள்ல விலை அதிகமா சொல்றாங்க.

  • @taylordurdon4873
    @taylordurdon4873 3 роки тому

    Neenga oru vivisaya wikipedia annachi..en kelvilu elathuku inga bathil iruku 🙏❤️

  • @shinyganeshan5672
    @shinyganeshan5672 5 років тому +1

    Thank you very much for your useful information Sir

  • @nagarathinamthenappan6095
    @nagarathinamthenappan6095 5 років тому +1

    A nice and clear explanstions about sprayers...detailed message...thank u sir..I have 2 suggestions ..
    1.along with neem oil u can akk meera seehakkai powder and spray...that is both a fertilizer and insecticide..
    2.instead of sprayer with requires more energy we can use 5 littre poo vali..that requires no energy...but can be used for small plants...we cannot lift the vali to tall plants..
    1.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      Thanks for the tips. Using Meera seehakkai? That will have some detergent in it. RIght?

    • @nagarathinamthenappan6095
      @nagarathinamthenappan6095 5 років тому

      @@ThottamSiva yes ofcourse seehakka may have chemicals...but that works out well

  • @Priya-Priya...
    @Priya-Priya... 5 років тому +2

    I need this information ,
    Thankyou sir

  • @revashri1765
    @revashri1765 5 років тому

    thank you so much vazhga valamudan

  • @susilasenthilkumar759
    @susilasenthilkumar759 4 роки тому +1

    எங்களுக்கு இது முக்கியமா இருக்கு நன்றி

  • @senthurmurugan5551
    @senthurmurugan5551 Рік тому

    Very super wonderful friend thanks for your help

  • @balambigaimagesh9785
    @balambigaimagesh9785 11 місяців тому

    Thanku information

  • @SimpleLifevlog360
    @SimpleLifevlog360 5 років тому +1

    Very useful information. Thankyou

  • @aishamilu7099
    @aishamilu7099 5 років тому +1

    Thanku sir nallatips sonneenga sir

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 4 роки тому

    ஹப்பா ஆபத்பாண்டவனாட்டம் இந்த பதிவு இப்போது தெரிகிறது. இத்தனை நாட்கள் தெளிப்பான்களின் அவசியம் இல்லாமல் இருந்தது. இப்போது மாவுபூச்சி எட்டிப் பார்ப்பதால் தெளிப்பானை உபயோகித்தால் வெரும் காத்து தான் வருகிறது. நன்றி அண்ணா.

  • @gunasagaran1
    @gunasagaran1 5 років тому +1

    Very informative video. Thank you.

  • @senthilkumar4721
    @senthilkumar4721 4 роки тому +1

    நன்றி

  • @cvs4131
    @cvs4131 2 роки тому

    Nalla padhivvu. Very informative.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Channel-la niraiya video parthu comment panni irukeenga. Nantri 🙏🙏🙏

  • @sekarmeenakshisundaram
    @sekarmeenakshisundaram 4 роки тому

    Thanks sir useful and very good explanation

  • @varadharajansumathivaradha8835
    @varadharajansumathivaradha8835 3 роки тому +1

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் 👍

  • @RLKR409
    @RLKR409 5 років тому

    Anna romba useful. Thankyou very much.

  • @miruneswaran8320
    @miruneswaran8320 5 років тому +1

    Very good thank you anna

  • @lkasturi07
    @lkasturi07 5 років тому

    Thank you sir. Most wanted video n informations.

  • @prakshaprinters5667
    @prakshaprinters5667 3 роки тому +1

    Your great sir

  • @babujibabu7054
    @babujibabu7054 4 роки тому +1

    அருமை

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 років тому +1

    Useful video Anna tq

  • @indranipaka1266
    @indranipaka1266 4 роки тому

    Super. Useful video bro thanks

  • @nagaaboy
    @nagaaboy 5 років тому

    Thank u for the advise anna. Will follow it

  • @sbalasubramanianpillai7835
    @sbalasubramanianpillai7835 2 роки тому +2

    Excellent

  • @ramyamathan6895
    @ramyamathan6895 2 роки тому

    Thank you sir

  • @saravanannatarajan8907
    @saravanannatarajan8907 5 років тому

    Useful video. Pls give a video about plants watering

  • @ramyajegannathan4673
    @ramyajegannathan4673 5 років тому +1

    Very useful sir..

  • @deepika.g.j.3810
    @deepika.g.j.3810 5 років тому

    Very useful Anna thank you 🙂

  • @rajeshwarir4385
    @rajeshwarir4385 5 років тому +1

    Super nice information Anna love u mac platinum

  • @trichymadithottam5619
    @trichymadithottam5619 5 років тому +1

    Thanks for the tips anna

  • @nagarathinamthenappan6095
    @nagarathinamthenappan6095 5 років тому

    Also please suggest somr ways to keep thulasi healthy and away from poochi...it becomes black...

  • @Hariharasundar
    @Hariharasundar 4 роки тому

    Superb & Thank you 🥰

  • @bauvyaasbeautycaresaloonsp8886
    @bauvyaasbeautycaresaloonsp8886 2 роки тому

    Very useful information Anna

  • @vijayalakshmibalaji3296
    @vijayalakshmibalaji3296 5 років тому +1

    nice video.👌👌👌👍👍👍

  • @premkumar-tf4zq
    @premkumar-tf4zq 5 років тому

    First comment thanku Anna very informative...

  • @nalinakrishnanslifestyle2098
    @nalinakrishnanslifestyle2098 5 років тому

    Very helpfull sir. Ennoda chedilam kaai neraiya kaaika oru tip sollunga sir. Tomato, brinjal, vendaikai, kaaramani, carrot, keera vachiruken😁

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      இது பற்றி சேனலில் நிறைய வீடியோ போட்டிருக்கிறேன். பாருங்க. எதாவது குறிப்பிட்ட பிரச்சனை இருந்தால் சொல்லுங்க.

    • @nalinakrishnanslifestyle2098
      @nalinakrishnanslifestyle2098 5 років тому

      @@ThottamSiva Thank you sir

  • @philojoe86
    @philojoe86 3 роки тому +1

    👌

  • @rajaraman2950
    @rajaraman2950 4 роки тому

    Thanks sir

  • @ranibegum1211
    @ranibegum1211 3 роки тому

    Theliva puriumpadi vizlaki sonatharku 🙏🙏🙏🙏

  • @kavinbaalaji7164
    @kavinbaalaji7164 3 роки тому

    Neenga thottathula use nanna cultivar paththi sollunga.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Konjam time kodunga.. video kodukkiren.

  • @vaheesanvaheesan9056
    @vaheesanvaheesan9056 3 роки тому

    Super ....

  • @wishnupriya
    @wishnupriya 5 років тому

    Aspee hand sprayer big one like your battery sprayer sir.. athu mamarathoda uchi varaikum thelikalam.. nan athan use pandren..

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      Very good. 12 AMPs pump-a irukkum. Power sprayer use athu thaan. Nalla height thelikkalaam.

    • @wishnupriya
      @wishnupriya 5 років тому

      @@ThottamSiva power pump ila sir.. hand sprayer 16 L.. rendu nozzil koduthanga.. plants ku spray panna.. inonnu marangaluku spray panna.. aspee V-2007..

  • @arvindramaswamy3213
    @arvindramaswamy3213 4 роки тому +1

    Sir, Kindly recommand a retail shop at Coimbatore where I can get Gardening tools, sprayers, organic pesticides, fertilizers.

  • @anithagnanaraj3947
    @anithagnanaraj3947 5 років тому +2

    Just put some holes in bisleri bottle and spray i tried the sprayers but they get clogged easily

  • @rachelrachel7702
    @rachelrachel7702 5 років тому

    Useful information brother

  • @malsri14
    @malsri14 3 роки тому

    பஞ்சகவ்யம் வடிகட்டி ஊற்ற வேண்டுமஆ ... ஸ்பிரயெரில்... கொஞ்சம் சொல்லுங்கள் sir

  • @ramyajegannathan4673
    @ramyajegannathan4673 5 років тому

    Thank you...

  • @chithranatarajan7317
    @chithranatarajan7317 5 років тому +2

    Good information sir👍 maatu saanam, aatu saanam rendaum epadi plants Ku use panalam? Athu pathi oru video la solungalen🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      mattu sanam, aattu sanam ellam nalla makkiya piragu manpulu uram maathiri use panna vendiyathu thaan. special-a yethum use panna mudiyaathu.

    • @chithranatarajan7317
      @chithranatarajan7317 5 років тому

      @@ThottamSiva alright sir... Thankyou so much for your reply..keep rocking 🙏

  • @Mgk830
    @Mgk830 3 роки тому

    Good sir...thank u...cud I ask a question...can I sprinkle themore karaisal on mango tree when the flowers are there....yr reply eagerly awaited..thks..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      I am not very sure about this. Usually spraying will disturb the flowers in Mango. You can spray before the blooming

  • @udhayasathya2117
    @udhayasathya2117 5 років тому

    Roja chediyil mottukkal siriya thaga irukkum pozhuthu poothu vidukirathu atharku enna pannuvathu sir

  • @tamizhflavours8995
    @tamizhflavours8995 3 роки тому

    Im from chennai where can i buy thisbin lockdown

  • @sangeshyam
    @sangeshyam 5 років тому

    Anna,
    Can you suggest some types of plants that we grow in balcony?

  • @waterfalls8363
    @waterfalls8363 5 років тому

    Super sir,malli thalai valarpathuku evolow Celsius heat venum.athiga heat irundha coriander valaramatanguthu, green net potta correct varuma sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      Malli thalaikku appadi ellaam paarkka vendiyathillai. Ella climate-laiyum varum. Romba temperature paththi yosikka vendiyathillai

    • @waterfalls8363
      @waterfalls8363 5 років тому

      @@ThottamSiva Romba nandri sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kondappanaickerhariharan8752
    @kondappanaickerhariharan8752 5 років тому

    Sir வணக்கம், MARAPPAYIR கன்றுகள் நடுவதற்கு குழி பொடும் கருவிகள் பற்றிய அலோ சனைகள் வேண்டும் ஹரிஹரன்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      வணக்கம். விவசாய நண்பர்களிடம் கேளுங்க. அவங்க தான் இது பற்றி சரியான விவரம் கொடுப்பாங்க. எனக்கு இது பற்றி விவரம் இல்லை

  • @mvheera23
    @mvheera23 5 років тому

    #thottamsiva அண்ணா இனி வரபோகும் பனி காலத்து காய்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க
    கேரட் , காலிஃப்ளவர்,..........
    இவை போன்றவை எப்போ விதைப்பது ????? அதற்கான வீடியோ போடுங்க
    இந்த காய்களையும் ஒரு முறையாவது வாழ்நாளில் வளர்த்து பார்க்க ஆசை 🙏🙏🙏😊😊😊

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      நீங்கள் கேட்ட எல்லாவற்றையும் இந்த அக்டோபரில் ஆரம்பிக்கலாம். விரிவா என்ன என்ன ஆரம்பிக்கலாம் என்று ஒரு வீடியோ கொடுக்கிறேன்

    • @mvheera23
      @mvheera23 5 років тому

      @@ThottamSiva 🙏 🙏 🙏 🙏

  • @jareenaa4383
    @jareenaa4383 4 роки тому

    Naan kisan kraft yellow colour 2 liter sprayer Use pannitu iruntan, sprayer oda nozzle screw Miss aagidichu... Ippa enna panrathu ithukku parts kedaikama anna..

  • @eswariboopathy4578
    @eswariboopathy4578 4 роки тому

    Anna yellow colour prayer hundred rupees kadagam Amazon 300 rupees Coimbatore young kidaikum

  • @FarmLifeKuppanur
    @FarmLifeKuppanur 3 роки тому

    Pancha kaviya ...Enna brand ..Enga vangi neega

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Athukku brand ellaam kidaiyaathu.. Local-la prepare panni thaan sale pannuvanga.. Check in local nursery (good and reliable nursery). In Coimbatore, Agri University-la kidaikkum.

  • @vasuaji751
    @vasuaji751 4 роки тому

    Meen amilam sprayer la use pannalaama....

  • @subashm3921
    @subashm3921 4 роки тому

    சிவா சார் பூச்சி விரட்டி மருந்து எத்தனை நாளைக்கு ஒரு முறை தெளிக்கவேண்டும்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      வாரம் ஒரு முறை தெளிக்கலாம்.

  • @aravindram21
    @aravindram21 4 роки тому

    Sir, I am planning to buy Battery sprayer. Is it okay to have battery sprayer alone or we need manual mode?

  • @rhinovishnu2008
    @rhinovishnu2008 5 років тому

    bio enzyme பற்றி தெரியுமா? அதை மாடி தோட்டத்திற்கு எவ்வாறு உபயோகிப்பது?

    • @anithagnanaraj3947
      @anithagnanaraj3947 5 років тому +1

      I got bio enzyme from manvasanai online they are hood cleaner. There are lots of articles in google easy to prepare too but i tried in plants didnt see much effect do far

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      இது பற்றி எனக்கு தெரியவில்லை.

  • @MuruganMurugan-gs1ox
    @MuruganMurugan-gs1ox 4 роки тому

    Petrol power sprayer rate

  • @chandhirasivaraman4875
    @chandhirasivaraman4875 5 років тому +1

    Pressure sprayer is always a head ache... Waste of money.power sprayer is good and hand sprayer is also good.

  • @bgrinner
    @bgrinner 3 роки тому

    Where can I buy in Coimbatore? Can you name a good brand?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      You can get from Vijaya Agro (V-Tech brand) or Abirami Agro (A2O Agro brand). Their shop near Senthil Kumar Theatre near Ram Nagar. You can go there and enquire.

  • @guhanathanv1113
    @guhanathanv1113 4 роки тому

    Panja kaviya yaenga vanguninga

  • @balabalu2035
    @balabalu2035 5 років тому

    Eppa power sprayer enga kidaikum, Nan pondicherryil eruken, pls. Reply.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      Video-voda description-la oru link koduththirukken. Athil paarunga

    • @rchandrasekaran101
      @rchandrasekaran101 5 років тому

      Sir,
      There is a sprayer shop opposite to Pondicherry Bus Stand.

  • @rajaraman2950
    @rajaraman2950 4 роки тому

    Sir,i am Salem pump sprayer shop epadi vanguruthu Inga hand pump than iruku perya pump engine kidaikanum sir solunga

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      Intha link-la sila company details irukku.. Ellaame coimbatore thaan.. Neenga call panni details kettukonga
      thoddam.wordpress.com/agriintex2018.
      Mainly Check with Vijaya Agro and A2Agro

  • @selvakumar-cd3wo
    @selvakumar-cd3wo 5 років тому

    Sir vanakkam,elaj velir niramaga marinal ,enna saivadhu

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      சத்து குறைவா இருக்கும். என்ன மாதிரியான உரம் கொடுக்கிறீங்க. செம்மண் கொஞ்சம் கலந்து விடுங்க. தொடர்ந்து பஞ்சகாவ்யா அல்லது மீன் அமிலம் தெளிங்க. சரி ஆகிடும்.

    • @selvakumar-cd3wo
      @selvakumar-cd3wo 5 років тому

      @@ThottamSiva thank you sir

  • @prashanth.s
    @prashanth.s 5 років тому

    I am the first comment

  • @ramuselva3057
    @ramuselva3057 4 роки тому

    Ethu yenka kidaikum

  • @kanagadurga7639
    @kanagadurga7639 3 роки тому

    Yellow sprayer not working

  • @இப்றாகீம்
    @இப்றாகீம் 2 роки тому

    அருகம்புல் செடி உங்க கிட்ட கிடைக்குமா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      இது களை செடி மாதிரி எல்லா இடத்திலும் முளைத்து கிடைக்குமே. செடி என்று யாரும் வளர்ப்பதில்லையே. உங்கள் ஏரியால இல்லையா?

  • @aravindram21
    @aravindram21 4 роки тому

    SIr, I have around 70-80 plants. I can't spend much and my maximum is 600. I already have 2 litre sprayer. Since I have around 70+ plants it is very tough for me to spray all using 2 litre ones. WHich one can I go for?

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      I mentioned few factors to consider and decide in this video itself. Check that also. You can either go with the 5 liter hand sprayer (or) go for the big battery operated one.

    • @aravindram21
      @aravindram21 4 роки тому

      @@ThottamSiva thank you.

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 5 років тому

    Mac yenga Anna poitu kanun

  • @MuruganMurugan-gs1ox
    @MuruganMurugan-gs1ox 4 роки тому

    Power sprayer rate

  • @antomelhi
    @antomelhi 4 роки тому

    V star Sparyer எங்கு கிடைக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      intha link-la avanga details irukku.. Call panni kelunga.
      thoddam.wordpress.com/agriintex2018/

    • @antomelhi
      @antomelhi 4 роки тому

      @@ThottamSiva Thanks

  • @jjjj5707
    @jjjj5707 5 років тому

    Ennatha thelichalum erumbuka mattum pohave mattekuthu thuna

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      erumbukku spray panni use illai.. Poochchi thakkuthal irunthaa yerumbu irukkum. Athai paarunga. Athai sari seiya pochchi kolli thelinga.

    • @jjjj5707
      @jjjj5707 5 років тому

      Thottam Siva thank youna

  • @subashm3921
    @subashm3921 4 роки тому

    சிவா சார் நான் கடலூர் மாவட்டத்தில் இருந்து பேசுகிறேன் பெயர் சுபாஷ் நான் புதியதாக மாடித் தோட்டம் அமைக்க விருப்பப்படுகிறேன் ஆகையால் உங்களது அறிவுரை மிகவும் தேவை உங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் என்னை இனைப்பிற்களா .நான் தினமும் உங்களது வீடியோவைப் பார்த்து தான் ஒவ்வொரு தகவலும்அறிந்துக் கொள்கிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому +1

      வணக்கம். உங்கள் புதிய தோட்டம் முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
      வாட்ஸ் ஆப் குழுவில் நான் பெரிதாய் எதுவும் பக்களிப்பது இல்லை. நீங்கள் எதுவும் கேள்விகள் இருந்தால் என்னோட வீடியோ பாருங்க; அடிப்படை விவரங்கள் முடிந்த அளவுக்கு கொடுத்துள்ளேன். அதையும் தாண்டி கேள்விகள் இருந்தால் எனக்கு வாட்ஸ் ஆப் அனுப்புங்கள் 809 823 2857

    • @subashm3921
      @subashm3921 4 роки тому

      @@ThottamSiva ரொம்ப நன்றி சிவா சார். போன தடவை இந்த கேள்வி கேட்டு இருக்கணும் சிவா சார் மன்னித்துக் கொள்ளுங்கள் பூச்சிக்கொல்லி மருந்து வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும் சொன்னீர்கள். செடியில் பூச்சிகள் இல்லைனாலும் தெளிக்கலாமா

  • @iamseenu8910
    @iamseenu8910 5 років тому +1

    hi bro😎

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 роки тому

    T12

  • @velvaruvelvaru7733
    @velvaruvelvaru7733 5 років тому

    Anna plz enaku unga what's up no kudunga elam chediyum karugudhu

  • @babuv2438
    @babuv2438 Рік тому

    5 லிட்டர் ஸ்பிரேயர் வாங்குவது கிரிமினல் வேஸ்ட். சிலிண்டரில் காற்றை நிரப்புவதற்குள் மூச்சு முட்டிக்கிட்டு வருது. ஒருவழியாக காற்றை நிரப்பிக்கிட்டு ஸ்பிரேயர் நாசில்லை திறந்தால் ஒருசெடிக்கு முழுசா மருந்தை தெளிப்பதற்குள் காற்றின் பிரஷர் குறைந்து மருந்து தண்ணீர் சொட்டுவது போல் வழியும். மறுபடியும் காற்றை பம்ப் செய்துவிட்டு அப்புறம்தான் அடுத்த செடிக்கு போக வேண்டும். ரொம்பவும் வெறுப்பாக இருக்கும். சூப்பரா இருக்கும்.... வாங்கிட்டு போங்கன்னு ஒரு கடைகாரன் என்னய ஏமாற்றிவிட்டான் . 600 ரூபாய் விலை கொடுத்து வாங்கி ஒருமுறைகூட முழுசாக பயன்படுத்தவில்லை....

    • @ThottamSiva
      @ThottamSiva  Рік тому

      நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் ஓரளவுக்கு ப்ரெஷர் இருக்குமே.. ஒரு பத்து செடிக்காவது தெளிக்கலாமே. இருந்தாலும் அப்போ அப்போ பம்ப் பண்ணி பண்ணி அடிக்க கடுப்பா தான் இருக்கும்

  • @bashajan4224
    @bashajan4224 5 років тому +1

    Thank you bro

  • @arvindramaswamy3213
    @arvindramaswamy3213 4 роки тому

    Sir, Kindly recommand a retail shop at Coimbatore where I can get Gardening tools, sprayers, organic pesticides, fertilizers.