Managara Kaval - Thodi Raagam Paadava Song

Поділитися
Вставка
  • Опубліковано 11 лис 2012
  • Managara Kaval Tamil Movie
    Star Cast: Vijayakanth, Suma Ranganath, Anandraj, Nasser, Nambiar, Vaishnavi
    Music: Chandra Bose
    Direction: M Thyagarajan
    Watch Latest Tamil Movies Video Songs in HD
    www.herotalkies.com/search/vi...
    Managara Kaval is an action oriented Tamil movie. Vijayakanth is Assistant Commissioner of Police who arrests Anandraj, a professional er. But, Nambiar asks to hand over him to Delhi police. Anandraj escapes from Vijayakanth in Delhi and tries to Prime Minister Lakshmi. Whether Vijayakanth saves Lakshmi or not forms the climax of the movie
  • Розваги

КОМЕНТАРІ • 649

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 7 місяців тому +217

    கேப்டன் மரணத்துக்கு பிறகு யாரெல்லாம் இந்த பாடல் பார்க்க இங்கு வந்தீங்க?

    • @MEENARRAJESHV
      @MEENARRAJESHV 6 місяців тому +7

      தவறு சகோதர அவருக்கு மரணம் என்பது கிடையாது சாகாவரம் பெற்ற சரித்திர நாயகனாக மாறி விட்டார்🙏🙏👍👍👌👌💪💪

    • @gogultamilgogultamil6229
      @gogultamilgogultamil6229 6 місяців тому +2

      கேப்டன் இரப்பதற்கு முன்பு இல்லை இரண்டு வருடத்துக்கு முன் ஒரு நாள் டிக்டோக் வீடியோவில் பார்த்து மிகவும் பிடித்தது அன்றையிலிருந்து இதுவரைக்கும் தினமும் ஒரு கேட்டு விடுவேன் இந்த பாடலை

    • @lakshmichennai9697
      @lakshmichennai9697 5 місяців тому

      Daily i m listen to it... what a romantic song

    • @surendrangurumoorthi884
      @surendrangurumoorthi884 3 місяці тому

      Naan🙋‍♂️

    • @SakthiSakthi-fq1bo
      @SakthiSakthi-fq1bo 3 місяці тому +1

      Nanum ❤

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 6 місяців тому +125

    விஜயகாந்த் எப்படிபட்ட கம்பீரமான ஆண் அழகன் கடவுளுக்கே பொறுக்கலை...😢😢😢😢

  • @user-je3lj6rz9r
    @user-je3lj6rz9r 5 місяців тому +64

    எத்தனை முறை கேட்டாலும் விஜயகாந்த் அவர் பாட்டு என்றாலே மகிழ்ச்சி

  • @sridharshandharshan9281
    @sridharshandharshan9281 2 роки тому +352

    கேப்டன் எவ்வளவு அழகாக இருக்கார்

    • @mohan.m3734
      @mohan.m3734 11 місяців тому +12

      Unmai...❤

    • @KNIFE45517
      @KNIFE45517 11 місяців тому +2

      ஆமாம் கருங்கொரங்கை போல உள்ளது

    • @sansan-if8vv
      @sansan-if8vv 10 місяців тому +19

      @@KNIFE45517 உங்கப்பன் தானே

    • @developer872
      @developer872 10 місяців тому +2

      ​@@KNIFE45517true 😂😂

    • @arivarasisk7980
      @arivarasisk7980 8 місяців тому +3

      Yes true🎉🎉❤❤❤❤

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv 6 місяців тому +53

    கடவுளே பொறாமை படும் அழகு, அதான் இறைவனுக்கே பொறுக்க வில்லை 😭😭😭😭

  • @pubgakm9514
    @pubgakm9514 8 місяців тому +126

    இந்த பாடல் காலத்தால் அழியாத நினைவுச்சின்னம்❤

    • @user-ug1ev2kn2x
      @user-ug1ev2kn2x 6 місяців тому +1

      My favourite song ever. Daily morning my first song

  • @yasodhabalaji4848
    @yasodhabalaji4848 Рік тому +102

    பாடலின் ஆரம்பத்தில் வரும் வீணை இசை மிகச்சிறப்பு.

  • @tamiloli8786
    @tamiloli8786 3 роки тому +355

    2021இந்த ரம்மியமான பாடலைக் கேட்க வந்தவர்கள் லைக் பண்ணவும்

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 2 роки тому +240

    இது போன்ற பாடல்கள் இல்லாமல் போயிருந்தால் பல இதயங்கள் வலியோடவே வாழ்ந்திருக்கும்
    அருமையான பாடல்
    வாழ்க கேப்டன்
    நீங்கள் நீடுழி வாழவேண்டுமென்பதே எல்லோரின் ஆசை 💕💕💕

  • @velusamy5816
    @velusamy5816 Рік тому +67

    நான் பலமுறை கேட்ட மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்களில் இதுவும் ஒன்று

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 2 роки тому +199

    இப்படி ஒரு மாபெரும் வெற்றி படத்திற்கு சந்திரபோஸ் இசை என்று நினக்கும் போது மகிழ்ச்சியே...

    • @lalithachandran1716
      @lalithachandran1716 Рік тому +1

      🥰a🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰aa🥰a🥰🥰🥰🥰

    • @shahul7756
      @shahul7756 Рік тому +4

      நான் Ilayaraja entru ninaithen.

    • @AnandTamil-nf9vy
      @AnandTamil-nf9vy 6 місяців тому +1

      ​@@shahul7756 appadi ninaika kudathu.casset vangi pattu ketkanum 1990sla

    • @TIPTOPTHAMIZHAN
      @TIPTOPTHAMIZHAN Місяць тому

      இளையராஜா சாம்ராஜ்யத்தை முதலில் அசைத்து பார்த்த மனிதன்

    • @rajasimma8998
      @rajasimma8998 12 днів тому +1

      சந்திரபோஸ் பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்

  • @sussikumar2298
    @sussikumar2298 2 роки тому +133

    ஆயிரம் தடவை கேட்டாலும் சலிக்காது

  • @balakrishna-ik2iw
    @balakrishna-ik2iw 2 роки тому +156

    எத்தனை முறை கேட்டாலும் ரசிக்க தோன்றும் பாடல்...

  • @thangadurai7487
    @thangadurai7487 2 роки тому +55

    வாலியின் பாடல்களில் இதுவும் ஒன்று அருமையான பாடல் வரிகள்

  • @lavanyar8986
    @lavanyar8986 5 років тому +119

    இதேபோன்ற பாடல்கள் இனி வர
    வாய்ப்பே இல்லை

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 роки тому +183

    இந்த பாடலில் கே.ஜே.ஜேசுதாஸ் ஐயா அவர்களின் குரலிலும் சித்ரா அம்மாவின் குரலிலும் கேட்க கேட்க என்றும் இனிமை எப்போதும் இளமை

  • @Agnetlonsreens
    @Agnetlonsreens Рік тому +40

    சந்திரபோஸ் sir musical awesome ..
    We are all miss u sir...
    Great composer...

  • @SABAKI992
    @SABAKI992 4 роки тому +200

    சத்ரியன் (1990), மாநகரகாவல் (1991), ஆனஸ்ட்ராஜ் (1994) இந்த படத்தில் எல்லாம் விஜயகாந்த் போலீசாக நடித்து ஒரே மாதிரியான காட்சி அமைப்புடன் இருந்ததாலும் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது இந்த மூன்று திரைப்படங்களும் இன்றும் நம்ம சன் டிவியில் ஒளிபரப்படுகிறது.

  • @navaneethans4594
    @navaneethans4594 3 роки тому +71

    இந்த படத்தில் விஜயகாந்த் உடைகள் மிகவும் நேர்த்தியாக இருக்கும்.

  • @srinivasansrinivasan3814
    @srinivasansrinivasan3814 6 місяців тому +11

    இனிமையான மெலோடி பாடல்களில் இதுவும் ஒன்று..தேன் குரல்.. வாலியின் அற்புதமான காதல் வரிகள்.. மனதை வருடும் இதமான இசை.. இப்படத்தில் கேப்டன் கூடுதல் மிடுக்கு ஆன அழகு.. அப்பப்பா மனதை மயக்கும் பாடல்

  • @pubgakm9514
    @pubgakm9514 8 місяців тому +20

    என்றும் அழியாத காதல் பாடல் இந்த பாடலை கேக்கும்போது என்னவளின் நினைவுகள் வதைக்கின்றது❤😢

  • @anbuselvam2977
    @anbuselvam2977 6 місяців тому +12

    கேப்டன் வாழ்க உங்கள் புகழ் 💞💞 தமிழர்கள் அனைவரின் இதயத்திலும் நீங்கள் நீங்கா இடம் பெற்று இருப்பீர்கள்❤❤❤

  • @KrishnaVeni-wg2qk
    @KrishnaVeni-wg2qk 3 роки тому +149

    Semma song &music super.. எப்போது நான் வேண்டும் அப்போது பூங்காற்றை தூது விடு.. அழகான வரிகள்....

  • @srinivasank5573
    @srinivasank5573 6 років тому +193

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்

  • @ravikumardiversity6357
    @ravikumardiversity6357 Рік тому +35

    பாடல் வரிகள், இசை, பாடகர்கள், நடனம் என எல்லாமே மெய்சிலிர்க்க வைக்குது....

  • @nadarajahramesh6867
    @nadarajahramesh6867 3 роки тому +49

    இரவுகள் எனை வாட்டும் இடையினில் அனல் மூட்டும்.....

  • @singlepasanga90s
    @singlepasanga90s 6 місяців тому +9

    நாற்பது வயதில் மிக அற்பதமான கலைஞன்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 5 років тому +84

    ".தோடி ராகம் பாடவா ?.. ஆதி தாளம் போடவா..?".. என்று கேட்கும் விஜயகாந்த்.. .. ராகத்தை.. மெல்லப்பாடு .. தாளத்தை.. மெல்லப்போடு..".. என்று பாடி ஆடும் சுமா ரெங்கநாத்..
    ".. மேனி என்ற வீணை மீட்டுகின்ற வேளை ." தோடி ராகம் இவ்வளவு இனிமையானதா ?.. இசை பாடிய இனிய ராகமானது இசை அமைப்பாளர் திரு . சந்திரபோஸின் இசை கற்பனையில் ...
    சித்ரா ... ஜேசுதாஸ் .. பொழிந்த தேன் மழை .. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இசை ராகம் ..

    • @mvsundareswaran5038
      @mvsundareswaran5038 3 роки тому +2

      inimayaana paadal
      ithupol oru paadal inimel ketkkaathu

    • @prabamohana6198
      @prabamohana6198 2 роки тому +1

      சந்திரபோசா இசை???

  • @user-vb6om3zf3i
    @user-vb6om3zf3i 2 роки тому +33

    இதயம் வருடும் இனிய பாடல்

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 6 днів тому +1

    கேப்டன் என்ன ஒரு கொல்ல அழகா இருக்கார். சூப்பர் கேப்டன்.

  • @PremaPrema-ls2qs
    @PremaPrema-ls2qs 6 місяців тому +6

    கேப்டன் எவ்வளவு அழகு எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz Рік тому +5

    எங்கள் தலைவர் கேப்டன்புரட்சிகலைஞர் விஜயகாந்த் போலீஸ் நடிப்பு மிகவும் பொருத்தமானதுஇது போல்எந்த நடிகருக்கும் போலீஸ் வேடம்பொருந்தாது இனிமையான பாடல் வாழ்க கேப்டன்

  • @deepakachari5296
    @deepakachari5296 Рік тому +8

    Captain uk eppothum jesudas voice set. Awesome matching👌🏼👌🏼👌🏼👌🏼😍😍😍

  • @manigandanmanimani9404
    @manigandanmanimani9404 11 місяців тому +7

    கருப்பு வைரம் எனது கேப்டன்❤❤❤❤❤.

  • @a.ramesh222
    @a.ramesh222 7 років тому +55

    கேப்டனீன் அருமையான டூயட்

  • @sivakumark9953
    @sivakumark9953 6 місяців тому +10

    4:10❤❤❤❤❤ sema style

  • @rajlakshmid3469
    @rajlakshmid3469 Рік тому +10

    பஸ்ல போகும் போது இந்த சாங் கேட்டேன் அருமையாக இருந்தது ❤️❤️❤️❤️❤️

  • @murugankishore9039
    @murugankishore9039 9 місяців тому +4

    இரண்டு பேரும் அழகாய் இருகாங்கா

  • @manjulam2564
    @manjulam2564 20 днів тому

    அருமை,,,,, அருமை,,,,,
    இப்பேற்பட்ட பாடல் வரிகள் இசையுணர்வு எல்லாவற்றும் அருமை திகட்டாத சுவை
    சலிக்காதவை ஆம்
    நன்றி சொல்ல வார்த்தை இடமில்லை வாழ்த்துவேன்

  • @m.mansoorahamed7724
    @m.mansoorahamed7724 2 роки тому +29

    அன்றாடம் பூங்காற்று உன்பேரை என் காதில் ஓதுது 100/100 வாரி...

  • @theivakumarks6964
    @theivakumarks6964 Рік тому +18

    தலைவன் songs னாலே சூப்பர்தான்.

  • @suthakarvibin1524
    @suthakarvibin1524 5 років тому +45

    பழைய நினைவுகள் மறக்க முடியாத பாடல்

    • @maliks4346
      @maliks4346 Рік тому

      உண்மைதான்

  • @noodsarts8301
    @noodsarts8301 3 роки тому +22

    I like this song very much ... especially when i heard it in bus travelling ...such a great song .... Hats off chithra maa...

  • @pandiyaraj6470
    @pandiyaraj6470 3 роки тому +31

    கேப்டன் பாடல் அருமை...

  • @rathinasamy2917
    @rathinasamy2917 Рік тому +9

    மிக சிறப்பான அருமையான அன்பான அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல்

  • @thirumalaithirumalai7009
    @thirumalaithirumalai7009 Рік тому +14

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @goodsongkala5042
    @goodsongkala5042 2 роки тому +11

    சலிக்காத பாடல் இது

  • @mmanikam9017
    @mmanikam9017 2 роки тому +8

    Thalaivar caption semma cute.👌👌👌👌👌 King of rc.

  • @lathaeshwari6955
    @lathaeshwari6955 3 роки тому +34

    Smart Vijayakanth and cute Suman .. beautiful song....

    • @jayakarthi8918
      @jayakarthi8918 Рік тому

      Jeyakarthi very Very handsome and honest captain vijayakanth

    • @bjashwanth6268
      @bjashwanth6268 6 місяців тому

      Suma one of my favourite heroine very very beauty

  • @geethageetha-ml3co
    @geethageetha-ml3co 5 місяців тому +8

    ❤❤❤ எப்போது நான் வேண்டும் அப்போது பூங்காற்றை தூது விடு... (பாடல் வரிகள் வரது) நான் இப்போது
    பூங்காற்றை தூது விடுகிரேன் தயவு செய்து திரும்பி வாங்க 😢😢😢

  • @ranjanijobinfo
    @ranjanijobinfo 3 роки тому +6

    Intha song visual ipo than pakuren...radio la ketrken

  • @velusamy5816
    @velusamy5816 3 місяці тому +1

    கேப்டன் மறைவுக்குப் பின் என் ஆசை மச்சான், வானத்தைப் போல மற்றும் மாநகரக் காவல் படப் பாடல்களை அதிகம் விரும்பிக் கேட்டுள்ளேன்

  • @csbalajicsb3778
    @csbalajicsb3778 2 роки тому +10

    வாலியின் வரிகள் வாவ்!

  • @suriyacsmk6905
    @suriyacsmk6905 7 років тому +31

    Thodi Raagam paadava very nice line & music

  • @velusamy5816
    @velusamy5816 Рік тому +2

    K J ஜேசுதாஸ் அவர்களின் குரலில் ஒலித்த மிக அருமையான பாடல் மற்றும் படமும் கூட சிறப்பு

  • @rbmaam7287
    @rbmaam7287 3 роки тому +27

    Childhood memories🤗

  • @manimahes473
    @manimahes473 3 роки тому +6

    அருமையான பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பட்டு💛🧡❤💙💚👍👍👍👍👍

  • @pandiyaraj6470
    @pandiyaraj6470 3 роки тому +31

    1:11 captain dance steps semma 👌😍

    • @lillyg709
      @lillyg709 Рік тому

      Exactly

    • @onemaninathousand3976
      @onemaninathousand3976 Рік тому

      யப்பா....... என்னா ஸ்டெப்........... ஆஹா ஓஹோ அருமை யாராலும் இந்த மாதிரி ஆடமுடியாது.

  • @aswinammu2062
    @aswinammu2062 2 місяці тому +1

    1000 times ketalum salikathu intha song 🎉🎉

  • @lavalmokanlavalmokan2736
    @lavalmokanlavalmokan2736 2 роки тому +8

    எனக்கு பிடித்த பாடல்🌹🌹🌹

  • @PRATHAP26
    @PRATHAP26 3 роки тому +20

    Movie :: MAA NAGARA KAAVAL 🔷🔷
    Released in :::29th JUNE 1991🔶🔶
    Music ::: CHANDRA BOSE🔷
    Vocal:: KJ YESUDAS 💚 KS CHITRA
    Lyrics :: VAALI 🔶🔶🔶
    BLOCKBUSTER MOVIE 🔶🔶🔶

  • @jmfarm2387
    @jmfarm2387 7 місяців тому +2

    எப்போது நான் வேண்டும் அப்போது பூங்காற்றை தூது விடு ❤️

  • @asrinivasan9133
    @asrinivasan9133 Рік тому +6

    எப்போது நான் வேண்டும் அப்போது பூங்காற்றை தூதுவிடு....

  • @sankarramesh5733
    @sankarramesh5733 6 років тому +15

    Captain is the lion of South👌👌👌👌👍👍👍👍👍

  • @murugangan9462
    @murugangan9462 2 роки тому +8

    மனதுக்கு இதமான ஞானியின் இசை சாம்ராஜ்யம் வாழ்க கேப்டன்

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 11 місяців тому +5

    We are so blessed to have witnessed these songs... beautifully rendered... music singers lyrics n my favourite actors.. all time..🤗💞💞💝

  • @jayarajm3629
    @jayarajm3629 Рік тому +18

    03:34 Goosebumps start💥

  • @pandiyaraj6470
    @pandiyaraj6470 Рік тому +10

    ONE OF THE FAVORITE SONG CAPTAIN.. 👏❤

  • @abdulkader2823
    @abdulkader2823 Рік тому +2

    சூப்பர் ஷாட் படம் மாநகர காவல்.. கேப்டன் விஜயகாந்த்..

  • @thendhanadhanaraj3751
    @thendhanadhanaraj3751 4 місяці тому +1

    மிக அருமையான பாடல் தலைவரின் நடனம் சூப்பர்

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 3 роки тому +26

    THIS IS ONE OF MY FAVORITE SONG.

  • @user-db3se6xg3n
    @user-db3se6xg3n Рік тому +18

    இது வரை உன்னை நானும் இளையவன் என்னை நீயும் காணாமல் கூடாமல் எங்கயோ வாழ்ந்தோம் நான் அடிக்கடி முனுமுனுக்கும் வரிகள்

  • @vengadachalamkeditingvideo9570
    @vengadachalamkeditingvideo9570 8 днів тому

    என்றும் கேப்டன் நினைவில்❤😢

  • @govindarajgovindaraja2482
    @govindarajgovindaraja2482 2 роки тому +4

    90 s la kettu rasitha arumayana padal. 😘😍😍🤩🤩😍

  • @venkateshvenkat5617
    @venkateshvenkat5617 3 роки тому +8

    Karuppu thangsm❤

  • @selvamsel3392
    @selvamsel3392 3 роки тому +8

    Mind blowing song she is great singer k.j and chitra amma beautiful voice

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 18 днів тому

    யேசுதாஸ் என்றாலே அப்டித்தான் தன்னை அறியாமலேயே அடிமை ஆகிவிடுவோம் குரல்🎤 அப்படி 💯

  • @rahulradhu1029
    @rahulradhu1029 3 роки тому +20

    ഈ പാട്ട് ഇഷ്ടമുള്ള മലയാളികൾ ആരെങ്കിലും ഉണ്ടോ?

    • @prashanthjoseph3500
      @prashanthjoseph3500 3 роки тому

      Njanundu Mr. Rahul

    • @manimanikandan8525
      @manimanikandan8525 2 роки тому

      പിന്നില്ലാതെ

    • @ajikumar6985
      @ajikumar6985 11 місяців тому

      Movie:Maanagara kaaval(1991) Actors: Vijayakanth,suma,,,,, Music:Chandra Bose,, Singers:Yesudas,chithra

  • @MRVenkateshBabu
    @MRVenkateshBabu 11 років тому +19

    enthralling voice.. nothing more to say..

  • @GkfromUK
    @GkfromUK 3 роки тому +9

    1:00 Lyrics yee paa.. Vera Level... Vaali..

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 2 роки тому +6

    How come this beautiful lady was not top herione in tamil cinema during that time.. she got only few chance..

  • @ravirravi6311
    @ravirravi6311 6 років тому +26

    This is a my family favorite song

  • @MaduraValli-vj5zn
    @MaduraValli-vj5zn 11 місяців тому +2

    சொல்ல வார்த்தை வரமாட்டேங்குது கருப்பு வைரம் கட்டி தங்கம் அவ்வளவு அழகு

  • @manogaran776
    @manogaran776 2 роки тому +8

    my college days with sweet memories

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 2 роки тому +7

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்பவுமே மாஸ்

  • @bakkiyalakshmiv5069
    @bakkiyalakshmiv5069 5 років тому +7

    Amazing song ...எவர் Green song.

  • @funbros8758
    @funbros8758 27 днів тому +1

    I heard this song every day 29.06.2024

  • @warisriyas
    @warisriyas 3 роки тому +4

    Arumaiyane paadal and isay ❤️

  • @vijay.A5867
    @vijay.A5867 2 роки тому +12

    One of my favourite song ❤️

  • @sivanmtr7275
    @sivanmtr7275 Рік тому +2

    ஓபனிங் இசை மாஸ்

  • @user-to1xm7he5s
    @user-to1xm7he5s 6 років тому +17

    சுகமான ராகங்கள்

  • @r.lakshitha1913
    @r.lakshitha1913 2 роки тому +3

    Beautiful song Anradam poongatru unperai en kathil othuthu ♥️wow

    • @jayakarthi8918
      @jayakarthi8918 Рік тому

      Jeyakarthi you are perfectly alright correct cute marvelous song

  • @SasiKumar-cq2qn
    @SasiKumar-cq2qn 6 років тому +35

    அழகானவரிகள்நல்லபாட்டுஇனிஇதெபோல்பாடஆள்இல்லை

  • @vanarajpp5477
    @vanarajpp5477 8 місяців тому +5

    Evergreen song❤️❤️

  • @fgsoccerff2503
    @fgsoccerff2503 2 роки тому +2

    Nalla arumaiyana paadal

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 роки тому +7

    I like Vijayakanth very much 🙏🙏🙏🙏

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 роки тому +5

    Ethu pondru padal kalthal aliyathu🙏

  • @AnthonyRajasekar-bx2pg
    @AnthonyRajasekar-bx2pg Місяць тому

    Super hero mass hero yenrumae capten sir mattumae yenrumae ninaivukalil sir mattumae 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @JeyaJeya-uw8wh
    @JeyaJeya-uw8wh Місяць тому +1

    My fvt song fvt movie ❤ captain ❤❤❤❤

  • @selvakumar4198
    @selvakumar4198 2 роки тому +3

    தேனமுது பாடல் இசை ராஐ்யம்