Managara Kaval - Vijayakanth saves hijacked people

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 900

  • @appasa920
    @appasa920 11 місяців тому +256

    கேப்டன் நெனப்பு வந்து இந்த scenes பார்த்த எத்தனை பேர் miss u கேப்டன் சார் 😢😢😢😢😢😭😭😭😭😭

  • @khajak3135
    @khajak3135 3 роки тому +735

    தமிழ் சினிமாவில் இந்த மாறி போலீஸ் introduction scene யாருக்கும் இல்ல, கேப்டன் வெறித்தனம், gethu, மாஸ்.... 🙏🙏🙏🙏

  • @rahamathullarahamathulla5619
    @rahamathullarahamathulla5619 5 років тому +218

    போலீஸ் வேடத்தில் எங்கள் கேப்டன் நடந்து வரும் அழகே அழகு சூப்பர் கேப்டன்

    • @manojprashanth7960
      @manojprashanth7960 Рік тому +2

      Athu acting ella.. Original ah avar police madiri tha movie la erukaru...

  • @ayyanraj757
    @ayyanraj757 2 роки тому +344

    உண்மையில் எந்த நடிகருக்கும் இப்படி ஒரு introduction சீன் அமைய வில்லை. Captain is மாஸ்.

  • @VasanthKumar-tg7bs
    @VasanthKumar-tg7bs 5 років тому +381

    கேப்டனின் வெறித்தனமான ரசிகர்களில் நானும் ஒருவன்,அவர் உடல்நிலை சரியாகி மீண்டும் நல்ல நிலைக்கு வர வேண்டுகிறேன்

  • @balakrishnanlakshmanan3316
    @balakrishnanlakshmanan3316 4 роки тому +332

    எத்தனை நடிகர்கள் போலீஸ் வேடம்போட்டாலும் எங்கள் கேப்டனுக்கு நிகர் கேப்டனே

  • @prakashrajarani
    @prakashrajarani 4 роки тому +190

    சந்திரபோஸ் இசை மிக மிக உணர்ச்சிபூர்வமாக படத்திற்கு பொருத்தமாக உள்ளது

    • @Sathish-hu3rd
      @Sathish-hu3rd 3 роки тому +5

      மிக சரியாக சொன்னிங்க அண்ணா 🙏🙏🙏🙏👌👌👌

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 Рік тому +88

    அறிமுக சீன் நம்ம கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமே பொருத்தம் சிங்கமாக நடந்து வருகிறார் நம்ம தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்பவுமே மாஸ் 👍

  • @subramanlnataraj7280
    @subramanlnataraj7280 6 місяців тому +31

    இதுக்கு மேல் நடிக்க எந்த கொம்பனும் இல்லை. செம்ம மாஸ். Mb🙏🏾🙏🏾👍🏾👍🏾

  • @selvakumar-gz9py
    @selvakumar-gz9py 5 років тому +503

    சண்டை காட்சிகளில் கேப்டனுக்கு இணையாக நடிக்க இன்னும் ஒரு ஆம்பள கூட இந்த உலகத்தில் பிறக்கலடா. கேப்டன் டா சிங்கம் டா

  • @sureshbabubaba7526
    @sureshbabubaba7526 5 років тому +124

    இவரைபோல இன்னொரு நடிகர் தமிழ் சினிமாவுக்கு இனி கிடைக்கப்போவதே இல்லை

    • @sansan-if8vv
      @sansan-if8vv 4 дні тому

      உண்மை உண்மை உண்மை

  • @SenthilKumar-bv3pv
    @SenthilKumar-bv3pv 6 років тому +421

    இந்த BGM கேட்டவுடன் சிறிய வயது நினைவு வரும்.இனிய நினைவுகள்

  • @ramarramar4232
    @ramarramar4232 3 роки тому +133

    போலீஸ் என்றால் அது கேப்டன் அவர்கள் மட்டுமே 🙏🙏🙏🙏💙

  • @CM-ki1dc
    @CM-ki1dc 4 роки тому +354

    இந்த காட்சியின் மூலம் மக்களுக்கு இயக்குனர் உணர்த்துவது : மூன்று தலைமுறை மக்களையும் விஜயகாந்த் ஒருவரால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்பதே.

    • @sudhasudha2933
      @sudhasudha2933 3 роки тому

      bckzhyfhfxcx

    • @mdbl9566
      @mdbl9566 3 роки тому +13

      இந்த பட இயக்குனர் இன்று அனாத பொணமா ரோட்டோரத்தில் செத்துக்கிடந்தார்🤦🤦🏿‍♂️😭

    • @Hiprems
      @Hiprems 3 роки тому +7

      Who are all coming here after the director news

    • @joker24444
      @joker24444 3 роки тому +3

      True words

    • @bio-data220
      @bio-data220 3 роки тому

      அட லூசுக்கூதி

  • @manisekarsekar4156
    @manisekarsekar4156 6 років тому +266

    இந்த எண்ட்ரி எந்த கதாநாயகனுக்கு அமையும் பொருந்தும்..என் தலைவனை தவிர..
    எத்தனை லாட்டரி சீட்டு பேப்பர்களை வீசியிருப்பேன்.
    உழவன் மகன் ரேக்ளா வண்டி எண்ட்ரி சீனும் அப்படித்தான்
    ..தலைவா நீ நீடூழி வாழ்க..

  • @AnnamalaiKanesan
    @AnnamalaiKanesan 5 місяців тому +19

    இவரைப் போன்ற நடிகர்கள் இனி சினிமாவில் பிறக்கப் போவதில்லை. கேப்டன் போல் ஸ்டண்ட் காட்சியில் இனி எவனும் பிறக்கப் போவதில்லை. ஃபைட் சூப்பர் சுப்பராயன் சாருக்கு நன்றி.

    • @sansan-if8vv
      @sansan-if8vv 4 дні тому

      இவரை போன்று எல்லாம் இல்லை... கேப்டன் என்றால் ஒருவர் தான் இனி அவர் போல யாரும் இல்லை...

  • @jravishankar5500
    @jravishankar5500 6 років тому +143

    1990 - Pulan Visaranai - Hit
    1991- Maanagara Kaval - Super Hit
    1991 - Captain Prabhakaran - Block Buster...
    Vijayakanth marana mass hero during 90s. Chance eh illa ithu mathiri movies ippo varathu illa.

    • @t.vigneshwaran6113
      @t.vigneshwaran6113 5 років тому +12

      Pulan visaranai blockbuster hit bro

    • @subramanic5824
      @subramanic5824 2 роки тому +4

      புலன் விசாரணை பிளாக் பஸ்டர்

    • @kuppusamyponnambalam6585
      @kuppusamyponnambalam6585 2 роки тому +4

      Sathriyam missing jii

    • @karpanaikavignan
      @karpanaikavignan Рік тому +6

      Indha list la
      chatriyan....
      Ulavuthurai.....
      Missing....
      And one more to say all five films are blockbuster....

    • @JameemAnsari
      @JameemAnsari Рік тому +3

      Sathrian

  • @cheenukannu3917
    @cheenukannu3917 3 роки тому +60

    நான் நேர்மையாக வாழ்கின்றேன் என்றால் அதற்கு தலைவர் தான் உதாரணம்

  • @vijay.m737
    @vijay.m737 11 місяців тому +50

    இந்த சினிமா சூட்டிங் தீவு திடல் அருகில் தான் எடுத்தார்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இறுதி சடங்கு மக்களின் பார்வைக்கும் இதே தீவு திடல் அருகில் தான் நட‌ந்தது 😭😭 we miss you கேப்டன் 😭😭

  • @anubhavkrishna
    @anubhavkrishna 7 років тому +228

    ராஜநடை, புரட்சி கலைஞரின் மறக்க முடியாத காட்சி.

    • @sureshdmdk8613
      @sureshdmdk8613 5 років тому

      Captain nadakkum rajadai enthahiroukkum varathu

  • @bharathiraajaad1297
    @bharathiraajaad1297 6 років тому +49

    காவல்துறைக்கு கெளரவவத்தைத் தந்தவர்.
    வேறு எந்த நடிகருக்கும் இல்லாத
    சிறப்பம்சம் "கேப்டன்" அவர்களுக்கு உண்டு.இவரைப்போல் நேர்மையான காவல்அதிகாரிகள் கற்றுக்கொள்ளவேண்டும்.திரையுலகில் ஏன் வேறுமொழிகளிலும் எந்த நடிகரும் இவரைப்போல் இல்லை.
    வாழ்த்த வயதில்லை வாழ்த்தி வணங்குகிறேன்.
    நன்றி,
    "அன்பு" கேப்டன்...!

  • @sakthi_veld505
    @sakthi_veld505 5 років тому +58

    என்ன ஒரு கம்பீரம் செம்ம Intro கேப்டன் விஜயகாந்த்....👍

  • @kingconsultancy9383
    @kingconsultancy9383 Рік тому +43

    சிவாஜி நடைக்கு அப்புறம் விஜயகாந்த் தின் ராஜ நடைதான்

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 4 роки тому +76

    இந்த தமிழ் சினிமா பல நூற்றாண்டுகளை கடந்தாலும் எங்கள் கேப்டன் அண்ணாவிற்க்கு மிகை ஆகாது வாழ்க பல்லாண்டு விஜயகாந்த் அண்ணா 🎂ஆகஸ்ட் 25ல் 2020,ல் பார்த்த தருணம் சவூதி அரேபியாவில் இருந்து💐💐💐🤝இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐🎂🎂🎂🎂🎂👏

  • @saravananviji5753
    @saravananviji5753 3 роки тому +33

    கேப்டனுக்கு நிகர் யாருமில்லை கேப்டன் மட்டுமே

  • @kiruthigasuresh3185
    @kiruthigasuresh3185 6 років тому +140

    மாஸ் ஹீரோ எங்க கேப்டன் விஜயகாந்த்

  • @thirumalaithirumalai2967
    @thirumalaithirumalai2967 6 років тому +205

    இந்த படம் மீண்டும் நவீன தொழில் நுட்பத்தில் வரவேண்டும் என ஆவலுடன்

    • @dharmaprakash5291
      @dharmaprakash5291 5 років тому +1

      Ssssssssssss

    • @RadhaKrishnan-ed8ue
      @RadhaKrishnan-ed8ue 5 років тому +3

      நானும் தான் சகோ

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 5 років тому +4

      Thirumalai Thirumalai
      இந்த படத்தில் நடக்கும் அரசியல் கதை தான் நம் நாட்டில் இப்ப நடந்து கொண்டு இருக்குது இதில் பதவி வெறிபிடித்து அழையும் அரசியல்வாதி இன்றை உள்நாட்டு மாநில கட்சியும், மத்தியில் உள்ள ஆட்சி அதிகாரத்தை மறைமுகமாக செயல்படுத்தி கொண்டுள்ளது இதை பார்க்கரப்ப இந்த படத்தில் கதை தான் நமக்கு ஞாபகம் வரும் I Like to Managarakaval

    • @markm5355
      @markm5355 5 років тому

      Yes

    • @saravana2479
      @saravana2479 4 роки тому

      இந்த படம் இயக்குனர் பிச்சை எடுக்காத நிலையில் உள்ளார் பாவம்... 😭😭

  • @rajaiahmarian6734
    @rajaiahmarian6734 11 місяців тому +74

    Captain sir இறந்த பின்னர் எத்தனை பேர் இந்த வீடியோ பார்க்குறீங்க... அவரை நினைத்து

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 Рік тому +17

    போலீஸ் அதிகாரி என்றால் அது நம்ம தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே 👍 வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏

  • @JeevasuhaJeevasuha
    @JeevasuhaJeevasuha 8 місяців тому +11

    ஏழைகளின் பசியைப்போக்கிய தெய்வம் கேப்டன் 🙏🙏🙏

  • @Arulselvanthiru1989
    @Arulselvanthiru1989 7 років тому +247

    இந்த கெத்து வேற எந்த நடிகா்க்கும் வராது கேப்டன் மட்டுமே மாஸ்

  • @sanjayudhaya1238
    @sanjayudhaya1238 4 роки тому +91

    என்ன ஒரு கம்பீரமான நடை....

    • @lakshmanan1837
      @lakshmanan1837 Рік тому

      ❤❤❤ yes

    • @Anjali3590
      @Anjali3590 Місяць тому

      சிவாஜி எந்த அளவுன்னு தெரியாது கேப்டன் சூப்பர்

  • @arunkumarn4966
    @arunkumarn4966 4 роки тому +226

    Eanna BGM for captain entry.. Even Rajini and kamal will not get the entry like this.. Captain always captain

    • @vjvictory5440
      @vjvictory5440 4 роки тому +7

      Captain is good,but Rajni is perfect mass,don't compare others with Rajni,Kamal lam list la ye Ila,Kamal is class not masss,vijayakanth is next after rajni

    • @naveeng5108
      @naveeng5108 3 роки тому

      @@vjvictory5440 semma

    • @ponnithangamani9653
      @ponnithangamani9653 3 роки тому +5

      Yes! Chatriyan BGM also great!

    • @andrewrajesh5780
      @andrewrajesh5780 3 роки тому

      Vijay kanth is good human being but rajnikanth is god of mass in all languages morever rajnikanth is the one who introduced hero intro scene mass and heroism. Dont compare rajnikanth with vijaykanth. Still rajnikanth is no1 in indian cinema. He acted in almost in all languages. Please dont compare with other heroes

    • @thiyagug2568
      @thiyagug2568 2 роки тому +1

      ஆமாம் bro vera level

  • @SivarajsSivarajs-kz8lg
    @SivarajsSivarajs-kz8lg 8 місяців тому +3

    எங்க கேப்டன் விஜயகாந்த் எப்போதும் அழகு

  • @shandeebak8695
    @shandeebak8695 Рік тому +7

    நல்ல ஞாபகம் இருக்கிறது என் சின்ன வயதில்....ஊருக்கு ஒரு டிவி தான் இருக்கும் அந்த சமயத்தில் டோர் தர்ஷன் சேனலில் வெள்ளிக்கிழமை அன்று பார்த்தோம்... விஜயகாந் சண்டைக் காட்சிகளுக்காக மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் இந்த படம்..

  • @wedomohanscreations5797
    @wedomohanscreations5797 4 роки тому +60

    த்தா ாாா என்னா என்ட்ரி 🔥🔥🔥

  • @dineshkrish9898
    @dineshkrish9898 6 років тому +287

    விஜயகாந்த் மாதிரி யாராலும் போலீஸ் வேடத்தில் நடிக்க முடியாது

  • @suspensekillerstv5913
    @suspensekillerstv5913 4 роки тому +54

    தலைவர் intro sceneவெறித்தனம்🔥🔥🔥🔥🔥

  • @rajinir7653
    @rajinir7653 Рік тому +22

    அன்றும் இன்றும் என்றும் கேப்டன் தான் மாஸ் ரியல் ஹீரோ

  • @leninlenin2625
    @leninlenin2625 7 років тому +237

    காவல் அதிகாரியாய் நடிப்பதற்க்கு தமிழ் திரை உலகில் வேற நடிகனே கிடையாது கேப்டன் கேப்டன்தான்

  • @rajaprabu3691
    @rajaprabu3691 5 років тому +27

    Who is mass hero the onely one கேப்டன்‌ விஜய்காந்த்

  • @mootapoochi302
    @mootapoochi302 Рік тому +11

    இப்ப தோணிச்சு படம் பார்கிறேன்
    இது 17 வது time கேப்டன் படம் ரொம்ப புடிக்கும்

  • @selvamanickamm6928
    @selvamanickamm6928 10 місяців тому +11

    பிண்ணனி இசை சிங்க நடை
    ஒன்றுபோதும்
    சலிக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்து கொண்டே இருக்கலாம்...

  • @SarathKumar-fj6kt
    @SarathKumar-fj6kt 6 років тому +50

    Thaaa.....oru payanum en thalaivan kitta varamudiyathu... Raja Nada na en singam vijayakanth sir than..... Thalaiva

    • @velsgaragetirunelveli2091
      @velsgaragetirunelveli2091 6 років тому +2

      Correct a sonnenga Anna vijayakanth sir madhiri yarum vara mudiyadhu

    • @SekarSekar-dh8jt
      @SekarSekar-dh8jt 4 роки тому

      இப்படி ஒரு சீன் என் தலைவன தவிர
      எவனுக்கும் பொருந்தாது

  • @ranjithpramila5682
    @ranjithpramila5682 6 місяців тому +6

    இந்த ஒரு சீனுக்கு கோடி கோடியா குடுக்கலாம் என் உயிர் எங்களை விட்டு போய்டுச்சே 😭😭😭

  • @ayyappanp7153
    @ayyappanp7153 4 роки тому +15

    கேப்டன் ரசிகன்டா😍😍😍😍

  • @karthikraj.48
    @karthikraj.48 5 років тому +31

    Paah Ennaaa Bgm Ennaa Walk Thalaivar Vijayakanth Vera Level Appave Mass Katirukaru

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 2 роки тому +19

    கேப்டன் மாதிரி நடிக்க இன்னொருவன் தமிழ் நாட்டில் பொறக்க முடியாது

  • @sathiyamoorthypalanisamy146
    @sathiyamoorthypalanisamy146 6 років тому +84

    கேப்டனுக்கு நிகர் கேப்டன்தான்...

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 9 місяців тому +3

    BGM Music.....வெறித்தனம்....
    கேப்டன் மாஸ்

  • @timetraveller2252
    @timetraveller2252 3 роки тому +28

    இந்தப் படத்தின் இயக்குனர் இன்று ஏவிஎம் ஸ்டுடியோவின் வாசலில் அனாதையாக இறந்து கிடந்தார்...
    ஏவிஎம் ஸ்டுடியோவின் 150வது
    திரைப்படம் மாநகர காவல்...

    • @karunakaran3696
      @karunakaran3696 2 роки тому

      இந்த சம்பவம் உண்மை நான் நேரில் பார்த்தேன்

  • @radhakrishnaradha9121
    @radhakrishnaradha9121 7 років тому +110

    புரட்சி நாயகன் புரட்சி வீரன் புரட்சி மனிதன் புரட்சி படை மதுரை வீரன் எங்கள் உங்கள் மக்கள் தங்க தலைவர் கருப்பு எம் ஜிஆர் வள்ளல் குனம் கொண்டே கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன்

  • @JanaKutty-i2q
    @JanaKutty-i2q 10 місяців тому +5

    நான் சின்ன வயதில் வெறிதனமான கேப்டன் ரசிகன் என்பதில் பெருமையாக இருக்கிறது

  • @sakthi_veld505
    @sakthi_veld505 5 років тому +20

    Goosebumps scene semma mass ya CAPTAIN VIJAYAKANTH 👍 Vera level 👍

  • @dineshkrish9898
    @dineshkrish9898 6 років тому +60

    கேப்டன் மாதிரி யாராலும் போலீஸ் வேடத்தில் நடிக்க முடியாது

  • @thamizhvelan6746
    @thamizhvelan6746 3 роки тому +11

    Phaaa enna oru intro da...bgm...cinematography...
    Best intro ever in kollywood.. 🔥🔥

  • @ramprasath1572
    @ramprasath1572 7 років тому +37

    what a bgm Lion roaring....... one and only mass hero in Tamil cinema

  • @alagendranayyadurai3970
    @alagendranayyadurai3970 2 роки тому +26

    Lot's of 80's 90's police officer only inspired by vijayakanth. We love you vijayakanth sir. 🥰

  • @venkman6489
    @venkman6489 4 роки тому +9

    Thaaaa BGM THERIKUTHU DA 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 புரட்சித்தலைவர் ENTRY SCENES🙏🙏🙏🙏🙏🙏

  • @Senthanguru
    @Senthanguru 9 місяців тому +1

    சின்ன வயசுல டூரிங் டாக்கிஸ்ல பார்த்த படம் லாட்டரி தாள்களை இந்த சீனுக்கு பறக்க விட்டது நினைவில் 🔥🔥🔥🔥

  • @rajmohan7140
    @rajmohan7140 6 років тому +43

    உண்மையான மனிதர்

  • @likeycansan3870
    @likeycansan3870 4 роки тому +10

    கேப்டன் நடந்து வர இந்த சீன் தான் நெஞ்சில் அழியாத சீன்

    • @rajeshn3024
      @rajeshn3024 2 роки тому

      TAMILA SUMARAN ANA TELUGU REMAKE CITY POLICE SEMA KITTU

  • @aramseiyavirumbu5491
    @aramseiyavirumbu5491 7 років тому +16

    Masssssssssss...... Semma scene...intro .... police naaley vk sir thaan

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io 4 роки тому +82

    இந்த போலீச பாத்துட்டு t.v-ல தர்பார் போலீச பார்த்தேன்..சிரிச்சேன்

  • @chandusurendran9001
    @chandusurendran9001 2 роки тому +16

    Fighting King VIJAYKANTH ♥️♥️♥️♥️

  • @அசோக்குமாா்R
    @அசோக்குமாா்R 5 років тому +4

    இந்த திரைப்படம் முழுவதும் பார்க்க ஆசையை உள்ளது தயவுசெய்து படத்தை போடவும்

  • @radharadha4431
    @radharadha4431 7 років тому +43

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சின்

  • @alagur3947
    @alagur3947 2 роки тому +4

    அன்று முதல் இன்று வரை நான் கேப்டன் வெறியன்💪💪💪

  • @vijayakumarvijayakumar1979
    @vijayakumarvijayakumar1979 3 роки тому +39

    Vijayakanth sir acting super 👍👍❤️❤️

  • @gkenish
    @gkenish 6 років тому +62

    6:18 only captain can perform such an action sequence. ..

  • @smityment674
    @smityment674 6 років тому +42

    What a background music it's wonderful sink with captain. Chandra Bose great music director

  • @rbalavfx
    @rbalavfx 6 років тому +31

    3:41 Captain Entry. Marana MASS

  • @P.santhanaselvan
    @P.santhanaselvan 17 днів тому

    செம இசை... BGM super சந்திரபோஸ்... இசையில் மாநகரகாவல்🌹🌹❤️

  • @jjasmine9114
    @jjasmine9114 4 роки тому +5

    Ayo Ayo Ayo intha entry Vera entha heroku varum lv u sir. Rela hero sir neenga

  • @GanesanAnnamalai
    @GanesanAnnamalai Рік тому +1

    சூப்பர் சுப்பராயன் ஸ்டண்ட் ஒர்க் அருமை. விஜய காந்தின் வலது கரம் இவர்.

  • @sloganathan10380
    @sloganathan10380 7 років тому +96

    என்ன ஒரு என்றி சான்சே இல்ல சூப்பர்

  • @aravindgurumoorthy3024
    @aravindgurumoorthy3024 3 місяці тому +1

    Intha marii mass intha marii mass bgm 🔥💥 vaipeilla inemala

  • @sampathkumar-gi5yf
    @sampathkumar-gi5yf 4 роки тому +28

    Die Hard fan of Captain Vijayakanth🎆✨

  • @nellaimanicaptain
    @nellaimanicaptain 9 місяців тому +2

    இந்த மாதிரி உடம்பு இனி யாருக்கு வரும் காவல் உடை இவருடைய உடம்புக்கு மட்டும்தா செட் ஆகும் இவரு அதுக்குன்னு பிறந்தவரு நான் உங்கள ரொம்ப மிஸ் பண்ற கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤😢😔😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @umskosh
    @umskosh 6 років тому +26

    Captain is a pakka action hero

  • @shandeebak8695
    @shandeebak8695 Рік тому +2

    கேப்டனோட நடை காட்டில் சிங்கம் தனியாக கெத்தாக நடந்து வருவது போல் உள்ளது....

  • @Thanigaraj
    @Thanigaraj 10 років тому +71

    Pure mass.. indias best action hero is captain only

  • @elamaran89
    @elamaran89 9 років тому +52

    The most aggressive hero in Tamil cinema industry..

  • @kumarka6707
    @kumarka6707 11 років тому +31

    The one & only real hero... Captain

  • @saravananviji5753
    @saravananviji5753 Рік тому +4

    சூப்பர் தலைவா சூப்பர் 👌👍🇧🇪

  • @balakrishnans7660
    @balakrishnans7660 5 років тому +15

    Vijay ajith surya ivungelam masse illa captain sir ur real mass and class ur great fight scenes unga mathiri risk edukka yaralum mudiyathu

  • @sowmiansowmian7184
    @sowmiansowmian7184 2 роки тому +2

    முதல்வராக வேண்டிய தலைவர்.

  • @karthik0432
    @karthik0432 2 роки тому +14

    இந்த intro scene ல என்னமோ இருக்கு.....03.42 - 4.50.....This is the best example of mass scene.....

  • @AnnamalaiKanesan
    @AnnamalaiKanesan 3 місяці тому

    இந்த கம்பீர நடை கேப்படனை தவிர யாருக்கும் பொருந்தாது

  • @radhakrishnaradha9121
    @radhakrishnaradha9121 7 років тому +31

    சூப்பர் சூப்பர் சூப்பர் கேப்டன் கேப்டன் கேப்டன்

  • @vikram4387
    @vikram4387 9 місяців тому +1

    Pakka mass marana mass scene.. Epdi yarukum amayadu...

  • @sansan-if8vv
    @sansan-if8vv 9 місяців тому +4

    எங்களை விட்டு எங்கே சென்றாய்... மனதை வலிக்க செய்கிறாய்... மீண்டும் வா ....

  • @muruganduraisamy5382
    @muruganduraisamy5382 4 роки тому +23

    Captain Entry & bgm Vera level 🔥

  • @gopivelukutty7785
    @gopivelukutty7785 3 роки тому +5

    தலைவர் என்ட்ரி BGM அடிபொலி....

  • @thangarajs1377
    @thangarajs1377 8 років тому +31

    Vijaykanth great police man

  • @kalaiselvang2550
    @kalaiselvang2550 4 роки тому +7

    Ithukku mela masss entry yaralayum thara mutiyathu vera level intro 😍

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 3 роки тому +3

    விஜயகாந் ஒரு வீர தமிழன்

  • @RamanarayananRamesh
    @RamanarayananRamesh 6 років тому +21

    Mass opening scene of Indian cinema captain rocks

  • @alagurajan4926
    @alagurajan4926 3 роки тому +3

    வருங்காலங்களில் கேப்டன் போல் யாராலும் செய்ய முடியாது வரவும் முடியாது

  • @priyaqueen4041
    @priyaqueen4041 9 місяців тому +1

    கேப்டன் நடந்து வரும் காட்சி super