Muthaduthey Song | 4K Remastered | Nallavanukku Nallavan | Ilaiyaraaja | SPB | S.Janaki
Вставка
- Опубліковано 16 жов 2024
- #apinternational Whose love is like a river that flows forever? It is none other than the love of our #karthik and #thulasi in the #4kvideosong #muthaduthey from #nallavanukkunallavan
We are sure you will tap your foot as this #4kvideosong is accompanied with #remastered audio. Yes,This beautiful Indian Pop track is #restored to #4k and #remastered for better audio experience. This Indian film pop is from the movie nalla vanukku nallavan ft. #rajinikanth #raadhikasarathkumar karthik directed by #spmuthuraman while #maestro #ilaiyaraaja composed music for the lyrics penned by Muthulingam.
Song Credits:-
Muthaduthey
Singers: S.P.Balasubrahmanyam,S.Janaki
Music: Ilaiyaraaja
Lyrics: Muthulingam
Movie Credits:-
Directed by S.P.Muthuraman
Screenplay: Visu
Based on Dharmaatmudu (Telugu)
Produced by M.Saravanan,M.Balasubramanian
Starring: Rajinikanth,Raadhika,Karthik,VK Ramasamy,Major Sundarrajan,YG Mahendran,Visu,Kalpana Iyer
Cinematography: Babu
Editing: R.Vittal
Music: Ilaiyaraaja
Production Company: AVM Productions
Enjoying this song,listen to more of such hits:
Vechukava 4K Remastered Song: bitly.ws/W746
Unnaithane Thanjam Endru 4K Remastered Song: bitly.ws/W2ou
Thedum Kan Paarvai 4K Remastered Song : bitly.ws/VqCZ
Kuzhaloodhum Kannanukku 4K Remastered Song : bitly.ws/UN4p
Vaa Vennila 4K Remastered Song: bitly.ws/UMVa
Dil Dil Dil 4K Remastered Song: bitly.ws/UMVP
Ooru Sanam 4K Remastered Song: bitly.ws/UCti
Ghilli 4K All Songs: • Ghilli 4K official Son...
Stay connected with us!
► Subscribe to AP International on UA-cam: goo.gl/sos1Jn
► Like us on Facebook: / apinternational
► Tweet to us: / apifilms
புலியூர் சரோஜா நடன அமைப்பு எஸ். பி.பி ஜானகி தேன் குரல் இளையராஜா இசை கார்த்திக் துளசி நடிப்பு சூப்பர்
இசையை இரையாய் நமக்கு
இசைக்கும் இளையராஜா என்றுமே
இசை இறையே !!!
கார்த்திக் சார் அவர்களுக்கு பொறுத்தமாக அமைந்த பாடல்.அவரும் இந்தபாடலில் தனி அழகு.அவரின் அசைவுகள் இந்த பாடலுக்கு மேலும் மேலும் பார்த்து ரசிக்கவேண்டும் என தோன்றும்.
கார்த்திக்... சாரா...??
Melodies super 💃dancer karthick
👌🙌🙌
எது அந்த swming fool laya
இசையால் முத்தாடி விட்டார் இசைஞானி ❤
super comment thank u
இந்த பாடலில்
கிடார் ❤ டிரம்ஸ் ❤
பிழிந்து இருப்பார்
நம்ம இசை ஞானி ❤❤❤❤❤❤
TumbA alao
இந்த பாட்டை எழுதியவர் முத்துலிங்கம்.. அருமையாக எழுதியிருக்கிறார்...
ந
வ
ர
ச
நா
ய
க
ன்
கா
ர்
த்
தி
க்
💘
@ Pala Ni 👍
இன்று என் பழைய ஞாபகங்கள்
துளசி வெரே லெவல்.
sema azhagu and good acting too,
Really she's cute
Thulasi mom super
Thank you
சூப்பர் ஸ்டார் சூப்பர் ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று 💚 இந்த படமும் அண்ணாமலை படமும் ஒரே கதை , உழைப்பால் உயர்ந்தவர் 💜 மகள் Sentiment 💛 By James 💚
Ok great
🌹தேகம் பன்னீரில் நீந்தும் போது ?நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு ! மீன்போல நான் மாறி விளையாடவா ? அலை நீர் போல ! உன் மீது நான் மோதவா ?என் மேனி நோகாமல் ! விளையாடலா ம் ?இந்த இடையோடு ! தா ளங்கள் நீ போடலாம் ?தா ளங்கள் நான் போட ! நா ணங்கள் பறந்தோட ?தேக ங்கள் இளைப்பாற இடம் தேடலாம் ?அமுதே ரா.ப.ப.ப 🎤🎸🍧🐬😝😘
கும்பகோணம் மீனாட்சி தியேட்டரில் இப்படம் பார்த்தேன்
அதுக்கென்ன இப்ப
இப்ப அந்த தியேட்டர் இல்ல ப்ரோ இடிச்சிட்டாங்க ஒரு வருத்தம்
Yes... Kurunji Metro bazaar & Joyalukkas was there right now
புலியூரா சரோஜா டான்ஸ் செக்க்சியாகத் தான் இருக்கும் எல்லா படத்திலும்
"சின்ன வீடு" படப்பாடலுக்கு நாலு ஆஸ்கர் விருது கொடுக்கலாம். 💃💃🕺💃💃
டைரக்டர் சொல்வதை தான் அவர்கள் செய்வார்கள் சலங்கை ஒலி படத்தில் பார்த்தால் தெரியும் சகோ
வான் போல வண்ணம் சாங் situationla
Karthick song super ❤❤❤❤
எனக்காக பிறந்தாயே எனதழகா அந்த அம்மா இவங்க
Karthik sir very beautiful voices and beautiful parason 😊😊😊
Raja Sir and karthik Sir all hits super hits🎼🎶🎵🥁🎸🎷🎺📯🎻🎹👌👍
😊
என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய். அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய் ❤️
அதனால் தான் அவர் இசைஞானி
நவரச நாயகன் கார்த்திக்.
I remember my childhood days. Beautiful song
ஆண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
பெண் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
ஆண் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
குழு : ……………………………………..
ஆண் : பாவை உன் மேனி காதல் வீணை
காளை என் கைகள் மீட்டும் வேளை
பெண் : என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய்
அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய்
ஆண் : ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம்
அது தாங்காமல் உன் மேனி போராடலாம்
பெண் : சந்தோஷம் தாங்காமல்
தள்ளாடும் நேரத்தில்
என் மேனி சாயாமல் நீ தாங்கலாம் அன்பே…
லால்ல லா லா லா
ஆண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பெண் : பித்தானதே பித்தானதே தேகம்
பெண் : தேகம் தண்ணீரில் நீந்தும் போது
நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு
ஆண் : மீன் போல நான் மாறி விளையாடவா
அலை நீர் போல உன்மீது நான் மோதவா
பெண் : என் மேனி நோகாமல் விளையாடலாம்
இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம்
ஆண் : தாளங்கள் நான் போட
நாணங்கள் பறந்தோட
தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம் அமுதே…
ராப்ப ரா பா பா
பெண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
ஆண் : பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு
ஆண் மற்றும் பெண் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
tamil chat room
Other Songs from Nallavanukku Nallavan Album
பண்ணையாரும் பத்மினியும் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இந்த நடிகை 😍
அனேகன் படத்தில் வில்லனாக நடித்தவர் தான் .. இந்த நடிகர் 😅😅😅😅😅😅 பெயர் கார்த்திக் 😅😅😅😅😅😅😅
@@Nagarajan.kKamarajNagarajan 😂😂😂😂
அப்பவே அப்படி ஆடுதுறை என்னமா குழுக்கி குழுக்கி ஆடுது
இவ்வளவு நாள் இதை நான் கவனிக்க வில்லை நன்றி ❤
மதுரை நடனாA/c திரையரங்கில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் நல்லவனுக்கு நல்லவன்
இந்த படம் முழுவதும் விடுங்கள் HD
1986 college life my sweet memories Life
Super sir
என் மேனி நோகாமல் விளையாடலாம், இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம் 🤫😉😉😍புரிஞ்சவங்க மட்டும் 👍
புறுஞ்சுடுத்து, எனக்கு புறுஞ்சுடுத்து. பேஷ் பேஷ்
That lyric 🔥🔥🔥🎵🎶
Sema lyrics ❤....🔥🔥🔥
😅😅@@sridhar_ashok_naarayanan5462
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤pql01௧01000௧௧௧௦௧01l௧௧
Semma molai
Ilaiyaraja rocked the rock music in a unique way.
நவரச நாயகன் கார்த்திக்
S.j & s.p.b ..raja sir magic ... 🎶
மனதை குளிர்வித்த பாடல் 3:21 3:27 3:29 3:29
Balu sir voice singing style vera leavel 👍👍👍👍👍👍👍
வணக்கம் இதை திடீரென்று கேளுங்கள் சில வார்த்தைகள் முக்கியமான வார்த்தைகளை இழக்கின்றன 😊❤❤❤❤🎉
கவிஞர்.. முத்துலிங்கம் அவர்கள்.. பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார் 👍
இனி ஒரு S.P.B சார் மாதிரி கிடைக்குமா
Wow...Thanks for this song 4K remastered version 🎶🎵🥁🎸🎷🎺📯🎻🎹👌👍
Happy birthday karthik sir❤🎉🎉🎉
This female actress acted as a old lady in the movie padminium pannayarum.very beautiful actress.🎉
She's Thulasi, the kid from Shankarabharanam.
Yes mam.all 70s kids know that memorable movie.
Avangala ithu 😮
In Sundarapandian movie, acted as Lakshmi's mother. She acted in Kamal movies sakalakala vallavan, mahanathi
அவனது,
கார்மேகக் கூந்தல்
என்னை காதலிக்கச் சொன்னது...!!!
விழிப்பூக்களோ மயங்கிய என் மனதை இரக்கமின்றி திருடிச் சென்றது....!!!
புன்னகைத் தென்றலோ மென்மையாய் வீசிட அதில் இவள் பொழுதுக ளெல்லாம் கிரங்கிபோனது...!!!
அடடா யாரிவன்???
இவனென்ன,
ஆண்தேவதையா இல்லை வான்தேன்மழையா...???
எந்தன்
உயிர்க்காற்றலையா...!!!!!!
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
சூப்பர்
Wonderful Navarasa nayagane comments 💘💘💘💘💘💘💘
Super love this song 💝💝💝💕
, && இன் புகைப்படங்கள், சூப்பர் கிங்ஸ்
தலைவர் ரஜினி படத்தில் நடித்தவர்கள் அத்தனை பேருக்கு இது ஒரு புது வாய்ப்பு அவர்களுக்கு தான் கிடைத்தது பல வாய்ப்பு எல்லாம் தலைவர் ரஜினிகாந்த் கிடைத்த வரம்
Nice. Januma spb voice.
I love this song
❤hi.for.ilayaraja.music.composed.and.spb/s.janaky.voice.very.(nice).tamil.flim/song.date:29/XI/2023.
Yaaryaa intha ilaiyaraja ivlo vitha vithamaa paadalgali allithandhukonde irukkuraaryaa ? Super paadal. ellaa atkalukkum (hero heroins kum) panjam illaama super paadalgalai pottirukkaanyaa ! Super song paa. dei ippo irukkum regman gunirudh learn from RAJA sir daaaaaaaaaaaaaa
Very very nice,song
Nice picturisation and beautiful song and this couple is awesome.
இவங்க யாரு தெரியுமா பண்ணையாரும் பத்மினியும் படத்துல வர வயசான ஹீரோன் எவ்ளோ அழகு இப்போவும் alagu
Super song .
Music is ultimate
LYRICS MUTHU RAMALINGAM AYYA NANTRI
சென்னை அலங்கார்A/c அன்னைஅபிராமிA/c AVMராஜேஸ்வரிA/c மகாராணிA/c திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் நல்லவனுக்கு நல்லவன்
Woh super drum beats
Nice song and voice and 🎶 super 25.1.2024
Music No words wow
மீன் போல நான் மாறி 🦈 🕺 👍
விளையாடவா 👩❤️👨 👍
அலைநீர் போல உன் மீது 🏄 💃 👍
நான் மோதவா ... 👸 💘 🤵 👍
@ Pala Ni 👍
Super, good song 🌹🌹🌹🌹🌹
Maestro magical
Excellent movie and music super song in my liking
Remembering school days
Semma song🌹🌹
Drum 🥁 beat
Heart❤ beat
🎷Saxophone
Where we gone
Old songs 🦜🦜 very beautiful voices and nice to lesson this song thanks
Ilayaraja master piece ❤❤❤
Nice song,my favourite lyrics,meen Pola nan Mari vilayadava❤
What a quality 👏
Chithiraiye Adi Chithiraiye 4k video song upload pannuga
Nice song , in telugu chirangive movie same tune i think it is "kirathakudu"
Karthiek show easyness in his action
Nice song. ..
I don't know how I missed is song all this years
Telugu version megastar chiranjeevi & suhasini movie kirathakudu oka muddu chalu song 👍
superb, hats off to you
Very nice song
Wow ❤
Semma song
Video good 🎉
I love song
🎉🎉🎉❤❤❤ superior Raja sir...
அன்று காதல் பாட்டுக்கு ஆட்டம்! இன்று அம்மா நடிகை!!
Enga vayasana apdithane aga mudiuym?
இசைக்கடவுள்
கார்த்திக் தண்ணீரில் செமயா விளையாடுறா புள்ள
அப்போதெல்லாம். பாடல் கேக்கும் போது .இனியசுகமாக.இருந்த காலங்கள். இப்போது காணவில்லை
கவர்ச்சி யை பற்றி இப்போது பேசுகின்றனர்.. ஆனால் இந்த பாடலிலும் கவர்ச்சி தூக்கலாக உள்ளது அப்போது யாரும் பேசவில்லை இந்த பாடலை
isai nani 👌👌👌👌
LOVE SONG❤
❤❤❤❤❤❤❤
There will be nobody like ilayaraja
SPB SIR VOICE🙏👌
தூத்துக்குடியில் பாலகிருஷ்ணா வில் இந்த படம் ரிலீஸ்
En uir song
Ellam kanavu uirkalkum samarpanam
Thank u 🙏❤️💕🎉
இந்தப் பாட்டுக்கு நான் அடிமை ஜெய் ஸ்ரீராம் அச்சுதா கல்யாண திருமண நாள் 26 வருஷம் வாழ்த்துங்கள் உறவுகளே
Vazhthuthkkal 🎉🎉🎉
❤❤❤
Location. # vgp golden beach
❤❤❤❤❤
2k kids can enjoy this song by re acting Goutham karthic