சிவன் எங்கே இருக்கிறார்? சித்தர் சிவவாக்கியர் பாடல் விளக்கம் | Sivavakkiyar Padal Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • Sivavakkiyar Siddhar in his songs explains where is shiva.
    சிவன் எங்கே இருக்கிறார்? சித்தர் சிவவாக்கியர் பாடல் விளக்கம்:-
    கடவுளைத் தேடி ஓடி கண்டுபிடிக்க முடியாமல் அலைபவர்கள் பற்றியும் அந்தக் கடவுள் எங்கிருக்கிறார் என்பது பற்றியும் சிவவாக்கியர் சித்தர் தனது பாடல்களில் விளக்கமாக பாடியுள்ளார்.
    ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
    நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
    வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
    கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (3)
    அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனை தேடி, நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்களை கழித்துக்கொண்டு உள்ளீர்கள் . அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை என்று உணர்ந்து கொள்வீர்கள்?, பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற நீங்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வீர்களோ? தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல், அவனை அகிலமெங்கும் தேடி ஓடி, நாடி, வாடி இறந்து போகிறீர்களே.
    இப்படி உடம்பினுள்ளே ஈசன் அருட்சோதியாக உலாவுவதை அறிந்து ,உணர முயற்சிக்காமலே. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ தேடி அலைந்து, திரிந்து ஆயுளும் முடிந்து மாண்டு விடுகின்றனர். இப்படிப் பட்டவர்களே பல கோடி பேராக உள்ளனர் என்கிறார் சிவவாக்கியர்.
    என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
    என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
    என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
    என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே (6)
    எனக்குள்ளே ஒன்றான மெய்ப்பொருளாக இறைவன் இருக்கின்றான் என்பதை நான் முன்பு அறிந்து கொள்ளவில்லை. நானும் அப்பரம்பொருளை பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியவில்லை, பின்னர் நல்ல நூல்களைப் படித்தும், நல்லோரிடம் பழகியும், நல்ல குருநாதர் மூலம் அப்பரம்பொருள் உடலிலேயே உட்கலந்து இருப்பதை யான் அறிந்து கொண்டேன். அதேபோல் தனக்குள் இருக்கும் உயிரை அறிந்து அதனுள் இருக்கும் ஈசனை காண அனைவருக்கும் வல்லமை உண்டு.
    நம் உடம்பினுள்ளே ஈசன் அருட்சோதியாக இருப்பதை எப்படி உணர்ந்து கொள்ளவது அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? இதற்கான விடைகளை சிவாக்கியர் மற்றும் அகத்திய பெருமான் பாடல்கள் மூலம் நமது அடுத்த பதிவில் பார்க்கலாம்.
    #aalayamselveer #sivavakkiyarpadal

КОМЕНТАРІ • 210

  • @narayanasamyramamoorthi8311
    @narayanasamyramamoorthi8311 5 років тому +14

    AUM -- SUPER SOUNDS
    FROM
    NA-- EARTH
    MA-- WATER
    SHI-- AIR
    VA--. FIRE
    YA--. SKY
    AUM NAMASHIVAYA.
    SHIVAN IS OUR MIND.
    HUMAN BODY IS JUST INSTRUMENT.
    MUDI SUDA MANNANUKKU MUDIVIL ORU PIDI SAMBAL.

  • @balaguru8442
    @balaguru8442 5 років тому +14

    ஓம் நமச்சிவாயம் நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @sivasakthivel1515
    @sivasakthivel1515 2 роки тому +1

    நன்றி ஜாய 🙏🏻🙏🏻🙏🏻

  • @atheist-comrade5975
    @atheist-comrade5975 5 років тому +27

    நட்டகல்லை தெய்வமென்று நாலுபுட்பஞ் சாத்தியே
    சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரமேதடா
    நட்டகல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
    சுட்டசட்டி சட்டுவங் கறிச்சுவை அறியுமோ.
    சிவவாக்கியர்.

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 11 місяців тому

      இதான் பொருளை விளக்குங்கள் .

  • @Abistraveldiary
    @Abistraveldiary 5 років тому +11

    அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 😊 😊

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி சகோதரி, வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @ramuv2365
    @ramuv2365 3 роки тому +1

    நன்றி கு௫வே சரணம்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "தினமும் ஒரு சிவவாக்கியம்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/Fl2iedQ0dRI/v-deo.html

  • @darshandarshan2466
    @darshandarshan2466 2 роки тому +1

    அன்பே சிவம்

  • @Siva.Anandhi
    @Siva.Anandhi 5 років тому +8

    ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியன்🙏🙏...
    அருமையான பதிவு ஐயா...
    திருச்சிற்றம்பலம்....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    • @Siva.Anandhi
      @Siva.Anandhi 5 років тому +1

      @@AalayamSelveer நன்றி ஐயா...
      தங்களின் குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏...

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 Рік тому +1

    Thank u so much anna.god bless u.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @santhikamaraj4243
    @santhikamaraj4243 5 років тому +2

    Sivaya namaka nalla velakam koduthierkal ayya nandri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 👍👍🙏🙏

  • @ancienttamil
    @ancienttamil 5 років тому +15

    அய்யா 18 சித்தர்கள் பாடலும் படித்துளேன் ஆனால் சிவ வாக்கிய சித்தர் yaanam 1000 பாடல் போன்று எந்த பாடலும் அமையவில்லை அய்யா

  • @user-tt8gs2pi5r
    @user-tt8gs2pi5r 3 місяці тому +1

    Very good explanation sir 🎉

  • @aukshaybharath
    @aukshaybharath 5 років тому +2

    vazhga sivam, anbae sivam

  • @rameshramya9095
    @rameshramya9095 Рік тому +1

    🙏🙏🙏

  • @shivaspeed8361
    @shivaspeed8361 4 роки тому +1

    Good thanks a lot ji

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @jayaganasionviswanathan2199
    @jayaganasionviswanathan2199 5 років тому +2

    Nandri valga valamudan 🙏

  • @muthuramalingam8771
    @muthuramalingam8771 2 роки тому +1

    சிவ சிவா நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "தினமும் ஒரு சிவவாக்கியம்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/Fl2iedQ0dRI/v-deo.html

  • @romepez7893
    @romepez7893 3 роки тому +1

    ஓம் நமசிவாய

  • @bestever5063
    @bestever5063 5 років тому +1

    அருமை சிவவாக்கியர் பாடல்கள் அனைத்தும் ஞானம் அருள்பவை அவரே திருமழிசை ஆழ்வார் ஆவார். ஓம்நமசிவாயமே உணர்ந்து மெய்யுணர்ந்து பின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின் ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின் ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே.உங்கள் ஆன்மீக பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோ

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 5 років тому +2

    ஓம் நமசிவய.....

  • @DivineShorts75532
    @DivineShorts75532 3 роки тому +3

    Om namah sivaya ❣️

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "தினமும் ஒரு சிவவாக்கியம்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/Fl2iedQ0dRI/v-deo.html

  • @aukshaybharath
    @aukshaybharath 5 років тому +2

    sirappu,

  • @meerakannaki2197
    @meerakannaki2197 3 роки тому +1

    Om nama sivaya

  • @aimaniman4032
    @aimaniman4032 4 роки тому +2

    Arimaai nanbrera,muyarchi uddaiyar,kataayam theliveha aadaivar ram ram ram aum nama Shivaya etc keep going don't d stop, believe me sidthar sivavakkiyar will Guide you vaalgaa valamudan vaalga vaiyagam, Aruthperum jothi unggalai art kollum🙏🏼🙏🏼🙏🏼💯💯💯

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @karuppiahlakshmanan5487
    @karuppiahlakshmanan5487 4 роки тому +5

    அனைவரும் வணக்கம்,
    இந்த பதிவை பார்த்த பிறகு Dislike செய்தவர்கள் தயவு செய்து இதில் என்ன தவறு உள்ளது என்பதை தெரிவிக்கவும்....
    மக்கள் தயவு செய்து உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை கெடுதல் செய்யாதீர்கள்.......🙏🙏🙏.
    நன்றி நீங்களும் சிவம்
    நானும் சிவம்...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      வணக்கம் சகோ🙏🙏. அவர்கள் அப்படி தான், அவர்களின் நோக்கம் வேறு. ☺️👍🙏

    • @jeganjeganraj9279
      @jeganjeganraj9279 Рік тому

      Super ANNA.

  • @ammuvenkat8763
    @ammuvenkat8763 5 років тому +1

    நன்றி வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி வாழ்க வளமுடன்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 роки тому +1

    ஓம் நமோ சிவாய 🙏🙏🌼🌹 ஓம் நமோ சிவாய 🙏🙏🌼🌹🌹🌹🌻 ஓம் நமோ சிவாய 🙏🙏🙏🙏🙏🌼🌹🌹

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "தினமும் ஒரு சிவவாக்கியம்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/Fl2iedQ0dRI/v-deo.html

  • @nandukutty6149
    @nandukutty6149 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @farisfaris7177
    @farisfaris7177 5 років тому +4

    thanks bro

  • @santhoshkumarc3845
    @santhoshkumarc3845 5 років тому +3

    happy pongal

  • @send2981
    @send2981 3 роки тому +1

    🙏❤🕉Om Namah Shivaya🕉❤🙏

  • @navanetharajmohanraj
    @navanetharajmohanraj 5 років тому +2

    Amazing

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @babug6774
    @babug6774 5 років тому +2

    Very Good explanation.

  • @akmark8211
    @akmark8211 5 років тому +2

    Fantastic 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @prabhukarthi6685
    @prabhukarthi6685 2 роки тому +1

    Om nama shivaya 🙏🙏🙏

  • @user-vy1mb2ed8h
    @user-vy1mb2ed8h 5 років тому +1

    நன்றி அய்யா அ௫மை பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஓம் நமசிவாய 🙏🙏 நன்றி. வாழ்க வளமுடன்

  • @sakalakalavalli3665
    @sakalakalavalli3665 5 років тому +1

    Arumai.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @tamilselvan8784
    @tamilselvan8784 3 роки тому +1

    Arumai siva

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "தினமும் ஒரு சிவவாக்கியம்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/Fl2iedQ0dRI/v-deo.html

  • @kavithakannan7215
    @kavithakannan7215 5 років тому +10

    (ஜோதிடத்தையும் ஜாதகத்தையும் கண்டு நான் பயந்தபோது எனக்கு கிடைத்த பொன்மொழி)
    "ஜோதிடத்தில் மஹா ஜோதிடன் சிவனவன் உன்னிடத்தில் இருக்கையில், நவகிரகங்களும் அனுகிரகமாய் மாறும்".
    ஓம் நமசிவாய!!! ஓம் நமசிவாய!!! ஓம் நமசிவாய!!!
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஓம் நம சிவாய🙏 அருமை. நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    • @nandagopalnemmeli7839
      @nandagopalnemmeli7839 5 років тому +1

      அருமை நல்வாழ்த்துக்கள் மிகவும் நல்ல பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

    • @jeganjeganraj9279
      @jeganjeganraj9279 Рік тому +1

      Thank u theliya vaithamaikku.

  • @dhananjayankrishnamoorthy3004
    @dhananjayankrishnamoorthy3004 3 роки тому +1

    Om Namashivaya 🙏🙇‍🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @myshriexim5713
    @myshriexim5713 5 років тому +1

    Nandri sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @G_B_R
    @G_B_R 5 років тому +1

    நல்ல பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @anusuyasivalingam4918
    @anusuyasivalingam4918 5 років тому +2

    Very nice one.. thanks for this video.waiting for the next one

  • @suryamass1584
    @suryamass1584 5 років тому +1

    அருமையான பதிவு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @santhoshkumarc3845
    @santhoshkumarc3845 5 років тому +1

    super sir thks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Thanks Bro. நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @sutheshkumar.s.vsaravanan8939
    @sutheshkumar.s.vsaravanan8939 5 років тому +1

    ஒம் பரப்ரம்ம ருத்ரதேவாய நம

  • @gouthamranganathan8791
    @gouthamranganathan8791 5 років тому +1

    மிகச் சரியாக சொன்னீர்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    • @gouthamranganathan8791
      @gouthamranganathan8791 5 років тому +1

      Aalayam Selveer wish you the same brother god bless you too you thanks alot for sharing very useful information to us

  • @jeevithajeevitha7808
    @jeevithajeevitha7808 5 років тому +2

    Good information bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @kirubananthan540
    @kirubananthan540 5 років тому +1

    🙏🏻 ஐயா வணக்கம் ! மிக சிறப்பான பதிவு🐿🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      வணக்கம், நன்றி. வாழ்க வளமுடன்.🙏🏻🙏🏻

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 3 роки тому +1

    Om nama sevaya

  • @HariHari-cj1kx
    @HariHari-cj1kx 5 років тому +1

    Super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer 5 років тому +1

    அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @olaauto7563
    @olaauto7563 5 років тому +1

    Nantri iyya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @gokulgoku4177
    @gokulgoku4177 5 років тому +2

    Amezing video. Thank u. I want more u r videos.

  • @saravanang8634
    @saravanang8634 4 роки тому +1

    Superb. Bro share the video continuity...

  • @SatishRocket-pe3et
    @SatishRocket-pe3et 5 років тому +1

    Nice/// Happy pongal ... Pongal OOOOOOOOOOOO!!!!!!!!!!!!!!!!! Pongal team

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @balajisrini6328
    @balajisrini6328 5 років тому +1

    Super ji

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @raghulkannan4526
    @raghulkannan4526 5 років тому +1

    arumaiyana pathiyu bro

  • @pritishasudhakar4480
    @pritishasudhakar4480 5 років тому +1

    Happy pongal. Sweet pongal

  • @akila2959
    @akila2959 5 років тому +4

    Wish you a very happy pongal festival with heart filled happiness and gratitude...💖☺✌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி சகோதரி, வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    • @akila2959
      @akila2959 5 років тому +1

      Very nice info.. Thank you sir...💖👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      Thanks sister

  • @MjJm-dq4jt
    @MjJm-dq4jt 5 років тому +1

    🙏🏻🔱🙏🏻👍🏻👌🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 5 років тому +2

    Put more and more videos.

  • @olaauto7563
    @olaauto7563 5 років тому +2

    Iyya oru siru vendukol we need for all sithargal manthiram i have photo for all sither so one time prayer for all sither manthiram tnx

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      For all Siddhar Moola Manthiram check this video description bro ... ua-cam.com/video/xu1dhT2spwM/v-deo.html

  • @dineshtej5565
    @dineshtej5565 5 років тому +1

    Happy pongal...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @shanmugavelc4625
    @shanmugavelc4625 5 років тому +1

    Happy Pongal.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @gopinatharumugam1005
    @gopinatharumugam1005 5 років тому +3

    First view 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      🙏🙏🙏🙏

    • @SaiKumar-wd4hj
      @SaiKumar-wd4hj 3 роки тому

      @@AalayamSelveer 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PraveenpowerofIndians
    @PraveenpowerofIndians 5 років тому +3

    Great work bro body health pati siddha songs poduga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      Sure . நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @aukshaybharath
    @aukshaybharath 5 років тому +1

    unmai

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @jeer7996
    @jeer7996 2 роки тому

    இவர் எத்தனை வருடங்கள் வாழ்ந்தார்.இதன் குறிப்பு கிடைக்கவே இல்லை

  • @aryashan8875
    @aryashan8875 5 років тому +2

    ✌🙋‍♂️✌👍👌💜💙💜💙💜🙏🙏🙏

  • @premjustin6916
    @premjustin6916 5 років тому +1

    உங்களோட குரல் நடிகர் கருணாகரன் மாதிரி இருக்கு sir....👈😊😍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍.

  • @srimoorthikm4715
    @srimoorthikm4715 5 років тому +3

    Wel said sir great work still keep going....

  • @learnprofessions9946
    @learnprofessions9946 4 роки тому +4

    Pls put meaning of all sivavakiyar songs

  • @jeer7996
    @jeer7996 4 роки тому +1

    Where is that next video you mentioned in this video .pls send me link

  • @user-bz3jv4wc1h
    @user-bz3jv4wc1h 5 років тому +5

    அய்யா அருமையான பதிவு. இதேபோல் "அகத்தியர் ஞானம்" பாடல்
    "மனமதுசெம்மை யானால் மந்திரஞ் செபிக்க வேண்டா"
    இதையும் விளக்கம் சொல்லுங்கள் நன்றி அய்யா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      அடுத்த பதிவில் அந்த பாடல் விளக்கம் வருகிறது நண்பரே

    • @user-bz3jv4wc1h
      @user-bz3jv4wc1h 5 років тому +1

      நன்றி அய்யா

    • @parthi6600
      @parthi6600 5 років тому +1

      நானும் இந்த "அகத்தியர் ஞானம்" பாடலின் விளக்கத்தை தேடிக்கொண்டு இருக்கிறேன். Please post ASAP _/\_

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Ok surr

  • @purelypudhumai
    @purelypudhumai 5 років тому +1

    Sir, ஸ்ரீ பாலானந்தா ஸ்வாமிகள் பற்றி தகவல்கள் தெரிந்தால் ஒரு பதிவு வெளியிடுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      We are not aware of this swamigal, will check and update

  • @candrou
    @candrou 5 років тому +3

    nice thumbnail where to get it?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      Thank you. You can mail us at aalayamselveer@gmail.com we will send it to you

    • @candrou
      @candrou 5 років тому +1

      @@AalayamSelveer sure bro thanks

  • @user-pq1lr4yv9e
    @user-pq1lr4yv9e 5 років тому +1

    Nalla padivu...🙏🙏sir naan ungakitta bloodstone pathi ketu irundhen.adha padivu podungal...Adhey madiri varum rahu kethu peyarchi simma rasikkum mosam endru sonnaga adhai pathiyum oru video plz...Plz....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      Thanks sister... Sure..but once we get 100% about the content then only we present sister..we need to do research before presenting.. Hence the time delay. Sister we are not astrologers, once we get good content from a genuine astrologer we will present the same.

    • @user-pq1lr4yv9e
      @user-pq1lr4yv9e 5 років тому +1

      @@AalayamSelveer thk u sir

  • @saravanan4aps
    @saravanan4aps 4 роки тому +1

    where is the continuity of this episode ?

  • @abishekbalaji8830
    @abishekbalaji8830 5 років тому

    Ayya Agathiyarai neril kaana mudiyumaa!!!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Watch this bro... Nambikkai yudan seithal kattayam darisanam taruvar..ua-cam.com/video/N3BTqcKNqqE/v-deo.html

  • @karthickremo2323
    @karthickremo2323 5 років тому +1

    Sir entha pathiva pathi iraivanai parkka vazhi muraiya solluga plzz

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Iraivan nam ulle than irukirar bro...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Aanmega pathayil oru mugamaga sendral..namakkuoru guru kidaipar..anthe guru ungalukku ungalin ulle irukkum iraivanai parkka vazhi solluvar

    • @karthickremo2323
      @karthickremo2323 5 років тому +1

      @@AalayamSelveer thagavalukku mekka nandri sir

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 5 років тому +2

    சித்தர்களின் ஜீவசமாதி நாடு முழுவதும் உள்ளது அதைப் பற்றி அவ் அப்போது ஒரு காணொளி போடுங்கபா ப்ளீஸ்.
    ஒரு விசிட் அடிங்க பயண விவரங்களை கொஞ்சம் பகிர்ந்துக்கங்க எங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +2

      கட்டாயம் நண்பா...நாங்கள் 2 பேர் மட்டுமே உள்ளோம்...வேலை பார்த்து கொண்டே விடுப்பு கிடைக்கும் நேரத்தில் பிரயாணம் செய்து முடிந்த வரை பதிவிடிகிறோம்...தற்சமயம் விடுப்பி பாக்கி இல்லை☺️😊. விரைவில் மீண்டும் பயணத்தை தொடங்குவோம். ஏற்கனவே ஜீவசமாதி பதிவுகள் உள்ளன அவற்றை பார்த்து விட்டீர்களா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      இந்த லிங்கை பார்க்கவும் ua-cam.com/video/Gz3jmNjJJaE/v-deo.html

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER 5 років тому +1

      @@AalayamSelveer
      இல்ல நண்பா உங்க சேனலை இப்பதான் பார்க்கிறேன்.மிக மிக நன்றி . வாழ்கவே வாழ்க மெய்யடியார் எல்லாம் 🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி. வாழ்க வளமுடன்

  • @royalrakeshr
    @royalrakeshr 5 років тому +1

    Ji one doubt
    Previously u said for Makam நட்சத்திரம் Ramadevar but some people said for மகம் சிவவாக்கியர் வணங்க வேண்டும் என்று.... மகத்துக்கு ராமமதவரா இல்ல சிவவாக்கியரா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நண்பரே, எப்படி பதினெண் சித்தர்கள் யார் என்பதில் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளதோ அதே போல் இதிலும் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இதனால் குழப்பம் வேண்டாம், இது சித்தர் வழிபாட்டிற்கான ஒரு வழிகாட்டுதலே, ஒருவர் தனக்கு பிடித்த எந்த சித்தரயும் வணங்கி வழிபடலாம். சித்தர்வழிபாட்டில் நாட்டம் வந்தால் உங்களை அறியாமல் ஒரு சித்தரின் மேல் ஒரு ஈர்ப்பு வரும். நீங்கள் அந்த சித்தரையே குருவாக வணங்கலாம் நண்பரே .

  • @karthiksigamani9046
    @karthiksigamani9046 5 років тому +1

    Iya itha pondru siva vakeyar padal la manthai kattupaduthu mantheram irruku yandru nan kalvepattu irrukan hathai thayavu saithu kurungal iya

  • @munusamypalani2570
    @munusamypalani2570 5 років тому

    adutha bathivirkku kathirikirom. ninkal chennail enku irukkanga.enka vittu samaiyal la varavanka unkal uravinara

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Sure we will do it soon...yes thats our another channel. Aalwarpet in Chennai

  • @magesh04mca
    @magesh04mca 5 років тому +1

    நாகதோஷம் மற்றும் குண்டலினி க்கும் எதுவும் தொடர்பு உண்டா ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      இல்லை

    • @thirumalaivasans9812
      @thirumalaivasans9812 5 років тому +1

      @@AalayamSelveerதங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள். உண்மையில் மிகவு‌ம் அவ‌சிய‌ம் மற்றும் சிறப்பான பதிவு இது.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    • @thirumalaivasans9812
      @thirumalaivasans9812 5 років тому +1

      @@AalayamSelveer 🙏🙏🙏🙏

    • @thirumalaivasans9812
      @thirumalaivasans9812 5 років тому

      @@AalayamSelveer ஒரு விண்ணப்பம். குண்டலினி மற்றும் 7 சக்கரங்கள் பற்றி தெளிவாக ஒரு பதிவு போடுங்கள்.

  • @prakashprakashpandi2788
    @prakashprakashpandi2788 5 років тому +1

    Anna sivavakiyar sawami jeevasamathi address pls Anna ,kumbagonathla enga Anna address pls anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      இவரது சொருப சமாதி உள்ள இடம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் மூலஸ்தானம் தான் என்று ஒருசாரார் கூறுகின்றனர் இதற்க்கு எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை.
      காங்கயத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சிவன்மலை மீது அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது, சிவவாக்கியர் சித்தர் பெருமான் அமைத்த கோயில் என்பதால் சிவ மலை எனப் பெயர் பெற்றதாக ஐதீகம். சிவ மலையே பேச்சு வழக்கில் சிவன்மலை ஆகிவிட்டது. " சிவ வாக்கியம் " என்ற நூலை இங்கு தான் சிவவாக்கியர் இயற்றினார் .

    • @prakashprakashpandi2788
      @prakashprakashpandi2788 5 років тому +1

      Tq anna

  • @arunvijay8789
    @arunvijay8789 5 років тому

    Adutha pathivu podala🙄

  • @maniyanraja3183
    @maniyanraja3183 5 років тому

    சாதிக்காய் தோலை சாப்பிடலமா? அல்லது உல்லே விதையை சாப்பிடலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஜாதிக்காய் தோலை நீக்கி உபயோகப் படுதப்படுகின்றது.

  • @varshinicutelife2197
    @varshinicutelife2197 5 років тому +1

    Thai thirunaal vaazthukkal.Endha padhivu miga arumai. Varum Friday 18.01.19 pudavai vaithu Sami kumbida ettra nallaga ullatha endru parthu sollavum.Calendar el siddayogam ,maranayogam endru pottullathu.Waiting for ur reply bro.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Thank you sister..18th is Valarpirai Pradosham.. Evening 5.30 to 6 pm migavum uganthathu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    • @varshinicutelife2197
      @varshinicutelife2197 5 років тому

      Engalukku kalaiyil kumbidum pazhakkam ullathu.Enna seiya vendum bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Morning 9.30 to 10.30 is fine

    • @varshinicutelife2197
      @varshinicutelife2197 5 років тому +1

      Thanks for your kind and immediate response bro...

  • @rajeshamarnathrajeshamarna8930
    @rajeshamarnathrajeshamarna8930 5 років тому +3

    🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html

  • @lalimuthy2154
    @lalimuthy2154 5 років тому +1

    Super

  • @aukshaybharath
    @aukshaybharath 5 років тому +1

    happy pongal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  • @aarun3068
    @aarun3068 5 років тому +1

    🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.