சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த காயகற்பம் - திரிபலா சூரணம் | Triphala in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 697

  • @AalayamSelveer
    @AalayamSelveer  5 років тому +16

    திரிபலா சூரணம் செய்முறை | How to Make Triphala Powder at Home ua-cam.com/video/EHqbMwN_9D0/v-deo.html

  • @MandakiniMadhavi
    @MandakiniMadhavi 5 років тому +20

    Sir இதே போல் மேலும் பல தகவல்களை எதிர் பார்க்கிறேன்..nice video...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @vigneshv2435
    @vigneshv2435 11 днів тому

    Good afternoon Aalayam selveer and team
    Along with thirupala powder can i add neem leaves curry leaves, pudhina carrot beetroot and ginger mixed all together have it like refresher
    Any suggestions please

  • @vijayvk7797
    @vijayvk7797 5 років тому +2

    Naan திரிபலா சூரணம் வாங்கிவிட்டேன் அதை பற்றி மேலும் தகவலை தெரிந்துகொள்ள தான் இந்த காணொளி பார்கிறேன்

  • @valiantvimal
    @valiantvimal 5 років тому +15

    அருமை சகோ. கற்பங்களைச் சித்தர்களின் பாடல் குறிப்பீடுகளுடன் கொடுப்பது மிகச் சிறப்பாக உள்ளது. நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @goinggarageraj9627
    @goinggarageraj9627 2 роки тому +2

    திரிபலா சூரணம் பற்றிய விளக்கம் நன்றாக இருந்தது சாமி நான் உங்கள் வீடியோவை பார்த்தேன்

  • @sockalingamloganathan2927
    @sockalingamloganathan2927 3 роки тому +2

    romba nalla important ta na massage solluringa ...
    nama tamilarkan maruthuwatha triya paduthurathuku nanri...
    all the best..
    oru small request enna na disclaimer ra start laye podunga..
    full video pakathavagalu ku helpfull la irukum...

  • @BaluBalu-oq8pc
    @BaluBalu-oq8pc 3 роки тому +2

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    என் மனக் கோளாறுகளை நீக்கி
    என் வாழ்வில் மேன்மை அடையச் செய்யும் திரிபலாசூரணம்
    அமிர்தம் என்றால் அது திரிபலா என்று சொல்வேன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @sharmilasharmi973
    @sharmilasharmi973 9 місяців тому

    Entha podiyudan vilvam, elanthai,asoka, podikalai serthu sapidalama?adenomyosis erupathal hormone tablets edukiren athoda entha moolikai podi edukalama?

  • @ampujamampu
    @ampujamampu Рік тому

    அருமை யாக சொன்னிங்க விளக்கம் அருமை எனக்கு ஆஸ்துமா இருக்கு இதை சாப்பிடுவேன்
    5 நாள் ஆகும் 48 சாப்பிடு
    முடிக்குரேன்.

  • @SathishS-ew6qh
    @SathishS-ew6qh Рік тому +2

    Nanri sakothara

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @GunasekaranElamaran
    @GunasekaranElamaran 5 років тому +3

    Tamil panbu, kalachaaram, unavumurai, maruthuva murai, idhula edhume azhiya kudadhu. Unga panagukku Nandri nanba.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @elumalairathinam750
    @elumalairathinam750 3 роки тому +2

    சிறந்த பதிவிற்கு நன்றி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sayilakshmi947
    @sayilakshmi947 3 роки тому +1

    அருமையான விளக்கம்.நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @uiratralvallanmai7383
    @uiratralvallanmai7383 3 роки тому +2

    நன்றி நல்ல தகவல்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @kalaivani5698
    @kalaivani5698 3 роки тому +1

    மிகவும் அருமையான விளக்கம். 👌👌👌👌👍👍👍👍

  • @cheenudgl
    @cheenudgl 3 роки тому +8

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி இந்த சூரணத்தை 48 நாட்களுக்கு பிறகு ஏன் எடுக்கக்கூடாது என்று கூறி இருந்தால் மிக பயனுல்லதாக இருக்கும் நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +10

      3 முதல் 5 கிராம் 48 நாட்களுக்கு போதுமானது நண்பரே, இந்த காயகற்பங்கள் அனைத்தும் சக்திவாய்ந்தவை, நமது உள் உறுப்புகள் மற்றும், உள் அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கும் சுத்தப்படுத்துவதற்கும் ஒரு மண்டலம் (48 நாட்கள்) மட்டுமே தேவைப்படுகிறது, ஒழுங்குபடுத்துதல் முடிவடைந்த பின்னர் அதை உட்கொள்ள வேண்டிய அவசியமில்லை, தொடர்ந்து எடுத்துக்கொள்வது என்பது எல்லாம் சரியாக வேலை செய்யும் போது அதை உட்கொள்வது போன்றதாகும், நீங்கள் சரியான உணவு பழக்கங்கள் மற்றும் தினசரி நடைபயிற்சி / உடற்பயிற்சியைப் பின்பற்றினால் தொடர வேண்டிய அவசியமில்லை, இல்லை என்றால் 6 மாதம் கழித்து மீண்டும் 48 நாட்கள் எடுத்து கொள்ளலாம்

    • @cheenudgl
      @cheenudgl 3 роки тому +3

      @@AalayamSelveer மிக்க நன்றி நண்பரே

  • @soundharsoundhar8830
    @soundharsoundhar8830 3 роки тому +1

    நல்ல விளக்கமான பதிவு நன்றி🙏 சகோதரா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @manimegalaidevasakayam2936
    @manimegalaidevasakayam2936 4 роки тому +5

    அருமையான விளக்கம் அண்ணா...👌👌😊🤗

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      மிக்க நன்றி சகோதரி☺️👍🙏

  • @smanoharan4801
    @smanoharan4801 9 місяців тому +5

    ஐயா, தாங்கள் திரிபுர சூரணம் 48 நாள் / 6 மாதத்திற்க்கு மேல் சாப்பிட வது நல்லது அல்ல என்று கூறியுள்ளிர்கள். நான் தொடர்ந்து 2 வருடங்களாக திரிபுர சூரணம் சாப்பிட்டு வருகிறேன்.நல்லாத?அல்லது கெட்டதா? தங்களுடைய கருத்தை எதிர்நோக்கியுள்ளேன்.

  • @RAJESHRAJESH-vc5xn
    @RAJESHRAJESH-vc5xn 2 роки тому +1

    Nandri

  • @khyrunnisa319
    @khyrunnisa319 5 років тому +2

    Badil sonnadarku miga miga nandri sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @Raj-zx3gv
    @Raj-zx3gv 2 роки тому +1

    உங்கள் குரலும்,பதிவுகளும் மிகவும் அருமை
    சிறு சந்தேகம்
    1.நான் காலை சாப்பிட்ட பின் இரவு சாப்பிட்ட பின் இரண்டு வேளை எடுக்கலாமா?அல்லது ஒரு வேளை போதுமா?
    2. 48 நாள் சாப்பிட்டு அதன் பின் ஒரு வருடம் கழித்து சாப்பிடனும்னு சொல்றீங்க? அது எதானல்?? தொடர்ந்து சாப்பிட்டால் என்ன ஆகும்?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      3 முதல் 5 கிராம் 48 நாட்களுக்கு இரவு உணவுக்கு பின் தூங்கும் முன் எடுப்பது போதுமானது நண்பரே, இந்த காயகற்பங்கள் அனைத்தும் சக்திவாய்ந்தவை, நமது உள் உறுப்புகள் மற்றும், உள் அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கும் சுத்தப்படுத்துவதற்கும் ஒரு மண்டலம் (48 நாட்கள்) மட்டுமே தேவைப்படுகிறது, ஒழுங்குபடுத்துதல் முடிவடைந்த பின்னர் அதை உட்கொள்ள வேண்டிய அவசியமில்லை, தொடர்ந்து எடுத்துக்கொள்வது என்பது எல்லாம் சரியாக வேலை செய்யும் போது அதை உட்கொள்வது போன்றதாகும், நீங்கள் சரியான உணவு பழக்கங்கள் மற்றும் தினசரி நடைபயிற்சி / உடற்பயிற்சியைப் பின்பற்றினால் தொடர வேண்டிய அவசியமில்லை, இல்லை என்றால் 6 மாதம் கழித்து மீண்டும் 48 நாட்கள் எடுத்து கொள்ளலாம்

    • @Raj-zx3gv
      @Raj-zx3gv 2 роки тому +1

      @@AalayamSelveer எனது சந்தேகத்தை தீர்த்ததற்கு மிக்க நன்றி நண்பரே 🙏🏻😊

  • @Aruna-io8yj
    @Aruna-io8yj 5 років тому +3

    Payanulla tagaval ungal pani thodarattum All the best God bless you and your family bro

  • @rsreditz4296
    @rsreditz4296 3 роки тому +2

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 5 років тому +3

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @chinnaduraichinnadurai7387
    @chinnaduraichinnadurai7387 3 роки тому +1

    Ungal sevai engaluku theyvai

  • @malligam5825
    @malligam5825 3 роки тому

    Thiripala podi entha brand best brand u sollunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      There are 100s of brans sister, its better buy and grind it directly, we are not sure about brands

  • @raghulkannan4526
    @raghulkannan4526 5 років тому +2

    naan ethai erkanave sappittu varukiren bro mikka nanri

  • @arithewinner1549
    @arithewinner1549 5 років тому +3

    அருமையான தகவல் வாழ்க வளமுடன் 😍😍😍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @selviswaminathan2644
    @selviswaminathan2644 2 роки тому +2

    மிக்க நன்றி 🙏💕

  • @rajeswariraj4445
    @rajeswariraj4445 4 роки тому +1

    Neuro fittes vanthu medicine sappidiravangha intha thirepala powder sapidalama soillunghal iya nanri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sister already fits vanhtullathal Doctor kitte consult seitha pinnar thaan any herbs eduthu kolla vendum

  • @l.poongodi5554
    @l.poongodi5554 4 роки тому +3

    Thank you for your valuable information sir ..really your explanation is very clear and nice keepit up sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @l.poongodi5554
      @l.poongodi5554 3 роки тому

      Thanks brother☺️☺️..but I have one dought bro ..after 48 days other problem kaga Vera sorranam sapda start pannalama

  • @kaleeswaris1892
    @kaleeswaris1892 3 роки тому +1

    Thiribala juice kudikkalama sir.

  • @sureshsaravanan7952
    @sureshsaravanan7952 2 роки тому +3

    Can we eat non veg while taking this sooranam?

  • @thirugnanasambandamk1187
    @thirugnanasambandamk1187 4 роки тому +1

    Your Explanation very super sir.

  • @varunasonu9643
    @varunasonu9643 2 роки тому

    Nandri sir

  • @lingansblingansb5012
    @lingansblingansb5012 3 роки тому +1

    அருமை. மது அருந்தும் பழக்கம் உள்ளது எப்படி நடந்துகொள்வது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      மதுவை அறவே நிறுத்துங்கள் முதலில்

  • @ajaypg4850
    @ajaypg4850 Рік тому +1

    ஐயா நான் 48 நாட்களுக்கு மேல் உட்கொண்டால் என்ன நடக்கும், தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள். நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      நண்பரே, இந்த காயகற்பங்கள் அனைத்தும் சக்திவாய்ந்தவை, நமது உள் உறுப்புகள் மற்றும், உள் அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கும் சுத்தப்படுத்துவதற்கும் ஒரு மண்டலம் (48 நாட்கள்) மட்டுமே தேவைப்படுகிறது, ஒழுங்குபடுத்துதல் முடிவடைந்த பின்னர் அதை உட்கொள்ள வேண்டிய அவசியமில்லை, தொடர்ந்து எடுத்துக்கொள்வது என்பது எல்லாம் சரியாக வேலை செய்யும் போது அதை உட்கொள்வது போன்றதாகும், நீங்கள் சரியான உணவு பழக்கங்கள் மற்றும் தினசரி நடைபயிற்சி / உடற்பயிற்சியைப் பின்பற்றினால் தொடர வேண்டிய அவசியமில்லை, இல்லை என்றால் 6 மாதம் கழித்து மீண்டும் 48 நாட்கள் எடுத்து கொள்ளலாம்

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 2 роки тому +1

    வணக்கம் ஐயா நான் திரிபலா சூரணம் எடுத்து கொண்டால் தலை சுற்ற காரணம் என்ன விளக்கம் கொடுங்கள்plz.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வணக்கம் சகோ, உங்களின் வாத பித்த கபம் மற்றும் ஒவ்வாமை பற்றி ஆராய்ந்து சித்த மருத்துவர் தான் காரணத்தை கூற இயலும், மருத்துவரை ஆலோசிக்கவும் சகோ

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 2 роки тому +1

      @@AalayamSelveer நன்றி சகோ

  • @jenie4819
    @jenie4819 2 роки тому +1

    Insulin injection eduthukera kulanthai thirpala edukalama fits ullavanga edukalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Since there is a medical condition you need to consult your doctor and decide

  • @vijayyogi4626
    @vijayyogi4626 3 роки тому +1

    Homeopathy tablet saptutu irukan sir .... Thiripala vum use pannalaama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      ungal doctor kitte consult pannitu sapidunga bro

  • @pravinkumarr9959
    @pravinkumarr9959 4 роки тому +4

    குரு வாழ்க! குருவே துணை!!

  • @nachansamy7812
    @nachansamy7812 2 роки тому +1

    Thanks bro

  • @coffeepalace2936
    @coffeepalace2936 3 роки тому

    Hi sir nice video .this powder use for prostate problem pls explains sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      This is not a medicine to any specific illness

  • @RajaRaja-np5xz
    @RajaRaja-np5xz 3 роки тому +2

    சார் எனக்கு ரொம்ப நாளா மலச்சிக்கல் இருக்கிறது இதுக்கு திரிபலா சூரணம் எப்படி சாப்பிட வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @vimalc1840
      @vimalc1840 2 роки тому

      இரவு படுக்கப் போகும் முன் லேசான ஒரு டம்ளர் சுடுநீரில் அரை ஸ்பூன் திரிபலா பொடி போட்டு கலக்கி அருந்தவும்

  • @nivitimes32
    @nivitimes32 4 роки тому +2

    thankyou

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at ua-cam.com/video/pX6kWHfgfD8/v-deo.html

  • @ramachandranpitchai8105
    @ramachandranpitchai8105 3 роки тому +1

    Nice useful information
    God bless you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Theraiyar Siddhar Padalgal |Theraiyar Siddhar Maruthuvam Playlist for more such interesting videos at ua-cam.com/video/pX6kWHfgfD8/v-deo.html

  • @azarudeenbarkath6953
    @azarudeenbarkath6953 3 роки тому +2

    Nan thiriphila 20 nazh eduthen... Night 1 time 4kg kurainchuta.. Proper diet but no excersize... Possible ah?

  • @sunithamurugesan2994
    @sunithamurugesan2994 2 роки тому +1

    Your explanation is very nice sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @90skidschannel58
    @90skidschannel58 4 роки тому +1

    Palil kalanthu kutikalama. Pls solunga...kanparvai thelivaguma.kannil karuvizhi orathil sathai valarkirathu .sariaguma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      vethuvethupaana thaneerudan eduthu kollungal,this is for overall well being

  • @davidmec65
    @davidmec65 4 роки тому +1

    நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @probasketball3639
    @probasketball3639 4 роки тому +2

    Thanks for this video

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @G_B_R
    @G_B_R 5 років тому +2

    நல்ல பதிவு. நன்றி 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 роки тому +1

    👣🙇🙏🙏🙏 வணக்கம் 🙏 நன்றி ஐயா 🙏💐

  • @--RADHAKRISHNANM
    @--RADHAKRISHNANM 4 роки тому +1

    அமுக்கரா கிழங்கு capsule, திரிபலா capsule சேர்த்து எடுத்துக்கலாமா, எனது ராதாகிருஷ்ணன் வயது 23

  • @பிரதாப்ஜீ
    @பிரதாப்ஜீ 5 років тому +2

    18வருடம் நான் சாப்பிடுகிரேன்... நல்ல பலன் தரும் சரியானமுறை இல் சாப்பிடுதல் வேண்டும்..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Drinks habit stop seyya vendum bro. Pls stop it

    • @ssakthivel6036
      @ssakthivel6036 5 років тому

      sir 48 days mattum saappidanuma? life fulla saappidalaama?

  • @satizguru5430
    @satizguru5430 4 роки тому

    சைனஸ் பிரச்சினைக்கு இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்

  • @arockiaabi2358
    @arockiaabi2358 5 років тому +1

    Sir I'm having chronic hair fall past One Year can I use neelibringathi thailum

  • @Thavish_kumar08
    @Thavish_kumar08 2 роки тому +1

    Hello sir unga video pathen nalla irnthadu already nan3daysa thiripala sappuren yen ponuku 14years aagudu innum age attend pannala ponu Weight konjam kuda irukka aavalukku thiripala kudugalama please replay pannunga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Sister this is for overall welness, not meant for weight loss, proper food habits and excercise only will help in weight loss, ungalu ponnukku 2 to 3 grams for 48 days kodukkalam sister

    • @Thavish_kumar08
      @Thavish_kumar08 2 роки тому

      @@AalayamSelveer thank you anna

  • @jakilabalan1841
    @jakilabalan1841 4 роки тому +2

    அண்ணா திரிபலா, திரிகடுகு மற்றும் கழற்சிக்காய் முதலியவற்றை தொடர்ந்து ஒன்றாக எடுத்துக்கொள்ளலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      ஏதேனும் ஒன்று எடுக்கலாம், 3 சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்றபின் எடுக்கலாம் சகோதரி

    • @jakilabalan1841
      @jakilabalan1841 4 роки тому +1

      @@AalayamSelveer நன்றி அண்ணா

  • @suriyachelladurai3938
    @suriyachelladurai3938 4 роки тому +2

    நரை முடி சரியாகுமா

  • @rizwannihar4640
    @rizwannihar4640 4 роки тому +2

    Pregnentku try pantravanga Itha Sapdalama bro pls reply

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Bro, any one can take this kayakarpam the procedure is same for all(post delivery to be avoided by feeding mother) 3 to 5 grams in night after dinner for 48 days..then take a break for 6 months then u can take it for another 48 days..can continue in the same manner with breaks...as it requires only 48 days for any kayakarpams to fine tune our body system..post which its not required.

  • @arockiaabi2358
    @arockiaabi2358 5 років тому

    Is neelibringathi thailum is safe to use for hair growth it's Take how long for showing visible results

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Not done any research on this hence do not about this.

  • @lxiyyappan3209
    @lxiyyappan3209 Рік тому

    Thiripala syrup medical shopla kedaikudhu ....adha vangi kudikalama

  • @sugapami484
    @sugapami484 4 роки тому

    Sir now I am taking tirigadugu sooranam......if also need to take tiripula sooranam means , it's good to health while taking on both sooranam on a same time.....

  • @aravindraj4652
    @aravindraj4652 3 роки тому

    Tirpala tablet sapidalama
    Nattu marunthu kadaila vangai
    Can I take daily for 365 days

  • @kiruthigak6351
    @kiruthigak6351 5 років тому +2

    Ayya, arasa vidhai podi problem irukum men (aangal) mattum dhan sapida venduma illai Ella aangalum sapidalama? Idhai eppadi sapida vendum? Please reply.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Sister ithai patri kelvi pattathuillai..will check and update

    • @kiruthigak6351
      @kiruthigak6351 5 років тому

      @@AalayamSelveer ok. Please update.

  • @deepideepika6934
    @deepideepika6934 5 років тому +1

    O...ivlo visayangal ulanava...mikka nandri...paalil kalandhu sapidalaama anna...

  • @megalakanagaraj8789
    @megalakanagaraj8789 4 роки тому +1

    Bro pregnancy kaga try panravanga idha epdi edukanum? Morning or night ah? Evlo measurement? Please reply panunga Neraya peruku useful ah irukum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      Sister any one can take this kayakarpam the procedure is same for all(post pregnancy to be avoided) 3 to 5 grams in night after dinner for 48 days..then take a break for 6 months then u can take it for 48 days..can continue in the same manner with breaks...as it requires only 48 days for kayakarpams to fine tune the body system..post which its not required..

    • @megalakanagaraj8789
      @megalakanagaraj8789 4 роки тому +1

      @@AalayamSelveer Romba nandri bro. Quick ah reply panadhuku. Kandippa try panren 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sribalamuruganjothidanilay3833
    @sribalamuruganjothidanilay3833 4 роки тому

    பித்த பை கல் என்ன மருந்து சாப்பிடலாம் தயவு செய்து கூறுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      ஐயா பித்த பை கல்லுக்கு கட்டாயம் மருத்துவர் ஆலோசனை மூலம் மட்டுமே மருந்துகள் உட்கொள்ள வேண்டும்..சுய மருத்துவம் இதில் கூடாது 🙏🙏

  • @sankarshivani8770
    @sankarshivani8770 3 роки тому

    Can I use tis for my 4year kids

  • @jeganj4496
    @jeganj4496 4 роки тому +2

    Thank you so much bro
    Fine social impact
    Welcome more bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி.சகோ, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @prabudecorations5569
    @prabudecorations5569 3 роки тому +1

    Very well

  • @arulraj131
    @arulraj131 4 роки тому +1

    Life long continue pannuna problem varuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Brother all these kayakarpams are powerful and it just requires one mandalam(48 days) for it to streamline and cleanse our internal organs and systems...post streamlining there is no need to consume it..its like consuming when everything is working perfect...if u follow good diet and daily exercise there is no need to continue even after 6 months.. Else u can take it again for 48 days after 6 months

    • @arulraj131
      @arulraj131 4 роки тому +1

      K bro

  • @karuppathalnataraj9885
    @karuppathalnataraj9885 2 роки тому

    Kadukaipodi chapidumpothu thripalasooranam sapidalama sir daily

  • @sangeetha3662
    @sangeetha3662 5 років тому +2

    Good message. Enaku thyroid irukku naan sapidalama.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Yes sister.. daily 3 to 5 grams for 48 days then take a break for 3 to 6 months then take for another 48 days..u can continue like this

  • @rathikalatha1450
    @rathikalatha1450 2 роки тому +1

    இரவு நேரத்தில் மட்டும் தான் அருந்த வேண்டுமா ஐயா

  • @mageshk1209
    @mageshk1209 5 років тому +6

    நீங்கள் மட்டும்தான் சாப்பிடும் முறை மற்றும் காலவரையறை சரியாக சொன்னீர்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி வாழ்க வளமுடன்.

  • @manir1500
    @manir1500 5 років тому +1

    வாழ்க நலமுடன் .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஓம் நமசிவாய. நன்றி வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்🙏🙏👍👍

  • @Kandhankadambakadhirvela
    @Kandhankadambakadhirvela Рік тому +1

    அய்யா வெருகடி அளவு என்றால் மூன்று விரல் எடுப்பதா அல்லது இரண்டு விரலில் எடுப்பதா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      சகோ, வெருகடி = வெருகு என்பது காட்டுப் பூனையை குறிக்கும். வெருகடி என்பது பூனை தன் காலில் உள்ள பெருவிரல் உள்ளிட்ட மூன்று விரல்களினால் எடுக்கு மண்ணின் அளவு. பழந்தமிழர் அளவை குறியீடுகளில் வெருகடியும் ஒன்று. 1 வெருகடி approx 2 to 2.5 Grams

    • @Kandhankadambakadhirvela
      @Kandhankadambakadhirvela Рік тому +1

      @@AalayamSelveer நன்றி 👍👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      🙏👍

  • @nagarajan5138
    @nagarajan5138 5 років тому +1

    பதிவு பெரிதாக இருக்கிறது ஐயா..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஆம் நண்பரே விளக்கமாக சொல்ல வேண்டியுள்ளதால் பெரிதாக உள்ளது

  • @muthumani717
    @muthumani717 2 роки тому +1

    Arumai 💐👌👌👌👌

  • @shunmugapriyakabish3221
    @shunmugapriyakabish3221 2 роки тому +1

    Sir...feed pantravanga saptalama

  • @parvathi.r9428
    @parvathi.r9428 3 роки тому

    Rheumatoid arthritis stiffness and swelling and pain reduce ku full cure ahga medicine solluga sir please

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Sister this has to be consulted by a Siddha doctor, self medication is not advisable for this, as the root cause needs to be analysed and then treated, kindly consult a Siddha doctor

    • @parvathi.r9428
      @parvathi.r9428 3 роки тому +1

      @@AalayamSelveer k brother thanks

  • @harin5022
    @harin5022 5 років тому +3

    I am on medication...I take only in the morning so night can I take triphala powder..thanks for replying..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Yes u can ..but take it for 48 days and then take a break for 3 months and then again take for 48 days..like that u can continue

    • @harin5022
      @harin5022 5 років тому

      @@AalayamSelveer thank you very much

  • @LG-yc9rb
    @LG-yc9rb 2 роки тому

    சார் எனக்கு பௌத்திரம். நான் ஹோமியோபதி மருந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கேன். இந்த திரிபலா மருந்து சாப்பிடலாமா? விளக்கமாக சொல்லுங்கள்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      ஏற்கனவே மருந்துகள் எடுப்பதால் உங்கள் மருத்துவரை ஆலோசித்தே முடிவு எடுக்கவேண்டும்

    • @LG-yc9rb
      @LG-yc9rb 2 роки тому +1

      @@AalayamSelveer ok sir,TQ.

  • @sumathisumith4255
    @sumathisumith4255 3 роки тому +1

    Nice tips thank u much sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @Chris-cw8sp
    @Chris-cw8sp 4 роки тому +2

    Hi, now I am taking kadukkai powder for 48 days, after completing 48 days, can I take triphala for 48 days continously..? Please answer.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Not needed immediately u can take a break for 6 months and then take triphala for 48 days...

    • @Chris-cw8sp
      @Chris-cw8sp 4 роки тому

      @@AalayamSelveer Thanks.. One more question, can I take this powder, when I take non vegetarian at night..? Please answer

    • @BalaBala-rk6vq
      @BalaBala-rk6vq 3 роки тому

      Katukai sapten 48days athu enaku solution tharala so thiripala use panalama enaku severe constipation iruku enna use pannala plz reply bro

  • @sathiyadoss572
    @sathiyadoss572 3 роки тому

    அஸவகந்தா அரிஷ்டம் தொடர்ந்து எத்தனை நாட்கள் எடுத்து கொள்ள வேண்டும்

  • @krithigaapavithra4401
    @krithigaapavithra4401 2 роки тому +1

    Anna triphala powder ulcer gastric low BP irukara avanga saapidalama ady tym la piles irundha kuda saapidalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Sister if ur talking English medicine for this u need to consult with your Dr and then proceed

  • @rameshkannan6787
    @rameshkannan6787 2 роки тому

    சித்த மருந்து கடையில் திரிபலா சூரண பொடி வாங்கி சாப்பிட்டால் நல்லதா அல்லது வீட்டிலேயே தயார் செய்து உண்ணுவது நல்லதா கூறுங்கள் நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      வீட்டில் தயாரிப்பதே நன்று சகோ

  • @rkeasylearning
    @rkeasylearning 9 місяців тому

    4மாத பெண் குழந்தைக்கு தொப்புள் நீர் வருகிறது அதற்கு உபயோகிக்கலாமா தயவுசெய்து கூறுங்கள் 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 місяців тому

      சகோதரி இதில் சுய மருத்துவம் கூடாது, அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி ஆலோசித்து அதன் படி பின்பற்றுவதே சரியான முறை

  • @kalaivani4875
    @kalaivani4875 2 роки тому +1

    Bro periods time sadalama sollunghya

  • @amuthasathiyamohan7242
    @amuthasathiyamohan7242 4 роки тому

    Anna,How abt u doing???
    Triphala powder drink edutha pregnancy belly reduce agukuma????
    Waiting for ur valuable reply...Tq u so much Anna😊😊😊

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Doing great..how about u sister..triphala is for overall well being and not specific for weight loss..only with proper food habits and exercise it can enhance and help weight loss

    • @amuthasathiyamohan7242
      @amuthasathiyamohan7242 4 роки тому

      Aalayam Selveer Tq u bro...😊😊😊

  • @vijip1338
    @vijip1338 4 роки тому +1

    Piles problem ku sapdalama

  • @vjsarish3557
    @vjsarish3557 4 роки тому

    Suppose night non veg saptu thiripala Podi ya sapdalam Anna konjam Sollunga

  • @NaveenV-k1q
    @NaveenV-k1q 8 місяців тому

    Iya Bp ullavargal sapidalama bp mathirai sapidren plz reply iyya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 місяців тому

      Erkanave marunthu edupavargal maruthuvarai aalositha pin mudivu seyyalam

  • @lakshmignanasekar4048
    @lakshmignanasekar4048 4 роки тому +1

    எனக்கு BP, தைராய்டு இருக்கு. நான் இந்த சூரணம் எடுத்துக்கொள்ளலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sister this not a medicine to cure thyroid/BP...this will enhance your our overall health..u can take it 3 to 5 grams for 48 days after dinner before sleep

  • @deejeevscorner3200
    @deejeevscorner3200 Місяць тому

    11 vayathu pasangaluku kodukalama. Etha peeiyavanga mattum than sapdanuma