Pr. R. Reegan Gomez || என் ஆத்துமாவே || EN ATHUMAVEA || VIDEO SONG

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Song, Lyrics, Tune: Pr. R. Reegan Gomez
    Sung by Pr. R. Reegan Gomez
    Music: Pr. Joel Thomasraj
    Album: Aarathanai Aaruthal Geethangal 13th Vol
    Direction, Edit, Colour & Designs: Joshua Twills@Design.Truckz
    Video Production @ Design.Truckz
    Camera: John
    என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
    என் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரி
    கர்த்தர் செய்திட்ட நன்மைகளெல்லாம்
    ஒருபோதும் நீ மறந்திடாதே
    1. கர்த்தர் ஒருவரே நித்தம் உன்னையே
    நடத்தி நடத்தி சுமந்து வந்தார்
    கண்ணின் மணிபோல காத்தருளினார்
    கழுகினைப்போல பறந்திடச் செய்தார்
    2. உன்னதமானவர் சர்வவல்லவர்
    தினமும் தினமும் துணை நின்றார்
    பறந்து காத்திடும் பறவைபோலவே
    பாதுகாத்திட்டார் தமது அன்பினால்
    3. பாவ பாரங்கள் முற்றும் நீக்கினார்
    பாடிப்பாடி மகிழ செய்தார்
    நன்றி சொல்லிடு துதித்துப் பாடிடு
    இயேசு ராஜனை என்றும் போற்றிடு
    #reegangomez #AarathanaiAaruthalGeethangal

КОМЕНТАРІ • 183

  • @rkmediark5040
    @rkmediark5040 25 днів тому +25

    என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
    என் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரி
    கர்த்தர் செய்திட்ட நன்மைகளெல்லாம்
    ஒருபோதும் நீ மறந்திடாதே
    1. கர்த்தர் ஒருவரே நித்தம் உன்னையே
    நடத்தி நடத்தி சுமந்து வந்தார்
    கண்ணின் மணிபோல காத்தருளினார்
    கழுகினைப்போல பறந்திடச் செய்தார்
    2. உன்னதமானவர் சர்வவல்லவர்
    தினமும் தினமும் துணை நின்றார்
    பறந்து காத்திடும் பறவைபோலவே
    பாதுகாத்திட்டார் தமது அன்பினால்
    3. பாவ பாரங்கள் முற்றும் நீக்கினார்
    பாடிப்பாடி மகிழ செய்தார்
    நன்றி சொல்லிடு துதித்துப் பாடிடு
    இயேசு ராஜனை என்றும் போற்றிடு.

  • @rebeccabala8659
    @rebeccabala8659 6 днів тому +1

    Amen Hallelujah

  • @jeyakumar5505
    @jeyakumar5505 13 днів тому +3

    அற்புதமான பாடல் கர்த்தருடைய நன்மைக்காக ஸ்தோத்திரம்

  • @SankarK-dl7xo
    @SankarK-dl7xo 23 дні тому +2

    priase the lord pastor. nice song.

  • @jeganthangaraj4742
    @jeganthangaraj4742 12 днів тому +1

    Amen, glory to jesus.

  • @vipuroslan7838
    @vipuroslan7838 13 днів тому +1

    Glory to God.Wounderful song , we feel the gods presence

  • @chandradaniel9875
    @chandradaniel9875 25 днів тому +2

    Praise the lord Anna.👌song.

  • @1988georgedivya
    @1988georgedivya 27 днів тому +3

    இந்த பாடலை கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இது போன்ற அநேக பாடல்களை கர்த்தர் உங்களுக்கு தந்து மேன் மேலும் ஆசிர்வதிக்கட்டும் ஆமென்

  • @Muthukumar-tw2zs
    @Muthukumar-tw2zs 5 годин тому

    Amen Amen🙏

  • @blessira1944
    @blessira1944 27 днів тому +9

    கர்தருக்கே மகிமை உண்டாவதாக.
    ஐயாவோட குரலும் ஃபாதர் பெர்க்மான்ஸ் ஐயாவோட குரலும் ஏறக்குறைய ஒரேமாதிரி இருக்கும்.
    அதே போல ஐயாவோட பாடலில் கர்த்தர், இயேசு,தேவன் என்ற நாமம் வரும்

  • @sureshbabuj3696
    @sureshbabuj3696 17 днів тому +1

    Praise the lord Paster 🙏 God bless our family

  • @JAMESVASANTH-mh8hq
    @JAMESVASANTH-mh8hq 27 днів тому +4

    கர்த்தர் செய்திட்ட நன்னைகளை சொல்ல இந்த ஆயுள் போதாதே. அருமையான நன்றி பாடல் கோடி ஜனங்களுக்கு இந்த பாடல் ஆசீர்வாதமாக அமையட்டும் இயேசப்பா

  • @perumazhaimission6786
    @perumazhaimission6786 23 дні тому +1

    ❤❤ அருமை பாஸ்டர்

  • @jacobrajasunder7983
    @jacobrajasunder7983 26 днів тому +4

    கத்த செய்த நன்மைகளை பாடல் வரியாக எழுதின அன்பு போதகருக்கு இயேசுவின் நாமத்தில்
    வாழ்த்துதல் இன்னும் அநேக பாடல்களை எழுதி கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாய் தேவன் உங்களை பலப்படுத்துவாராக ஆமென்❤❤

  • @Jessistoriesstudios
    @Jessistoriesstudios 23 дні тому +4

    ❤❤❤ கர்த்தருடைய நாமதிற்க்கு மகிமையுண்டாவதாக💐 அருமையான பாடல்😊🙏 Pas. P. எமர்சன்

  • @murugavelmurugan3338
    @murugavelmurugan3338 23 дні тому +3

    கர்த்தாவே இந்த பாடல் மூலம் அநேக ஆத்துமக்காள் உமக்காக எழும்ப உதவி செய்யும் ✝️🧎‍♂️🙏

  • @asaithambistephen3926
    @asaithambistephen3926 19 днів тому +1

    Praise God Amen and Amen
    Song is good Pastor

  • @babyshaliniMuthu
    @babyshaliniMuthu 21 день тому +1

    Praise the Lord pastor

  • @heavenlybirds5090
    @heavenlybirds5090 26 днів тому +2

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக அருமையான பாடல் கர்த்தர் தங்களையும் தேவனுடைய ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக🎉🎉

  • @Solo-king05
    @Solo-king05 14 днів тому +1

    I like your song bro.....
    ❤❤❤❤❤❤❤❤

  • @SIMONTIRUTTANI
    @SIMONTIRUTTANI 27 днів тому +3

    அற்புதமான பாடல் வரிகள்.பின்னணி இசை. நன்றி சொல்லிடு துதித்து பாடிடு இயேசு ராஜனை. என்றும் போற்றி விடு மெலோடி சாங். Thanks jesus. ✝️

  • @VensiRani
    @VensiRani 19 днів тому +1

    Amen 🙏 ❤

  • @michaeleph9263
    @michaeleph9263 22 дні тому +2

    unnathamanvar sarvavallavr
    dhinamum dhinamum thuni nindrar Amen.

  • @elelohimministriesbangalore
    @elelohimministriesbangalore 22 дні тому +1

    Praise God
    Wonderful song brother

  • @AnandKumar-if3ry
    @AnandKumar-if3ry 20 днів тому +1

    Amen 🙏🙏🙏

  • @kaneshalingamkirushija9473
    @kaneshalingamkirushija9473 25 днів тому +1

    Super god bless you 👏👏👏👏👏👌👌

  • @francisxavierjoshua2677
    @francisxavierjoshua2677 15 днів тому +1

    உன்னதமானவர் சர்வ வல்லவர் தினமும் தினமும் துணை நிற்கின்றார் அற்புதமான வரிகள் ❤❤❤

  • @hari9803
    @hari9803 13 днів тому +1

    Very exlent song postor

  • @gideonkarthick194
    @gideonkarthick194 4 дні тому

    Glory to Jesus 🙏 thank you for giving a wonderful song. Nice Iyyah

  • @jehovahjirehministriesgerm4851
    @jehovahjirehministriesgerm4851 25 днів тому +1

    Nice song we blessed ❤❤❤God bless you pastor

  • @ChristoperAaron-u2c
    @ChristoperAaron-u2c 22 дні тому +1

    ❤❤❤❤❤ amen 😢😢😢appa

  • @jlshministry2021
    @jlshministry2021 27 днів тому +2

    All Glory Glory Glory Glory Glory Glory Glory Wonderful Mighty Jesus.
    தேவனுடைய புது கிருபை பெருகும்.

  • @sandhiyabeaula3334
    @sandhiyabeaula3334 21 день тому +1

    All glory to god🙏🏻

  • @Jesuschoseenme09
    @Jesuschoseenme09 27 днів тому +3

    வாழ்க்கையில் சோர்ந்து போன நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்கும் போது நிச்சயமாக கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்பதை இந்தப் பாடல் வரிகள் சுட்டிக் காட்டுகிறது
    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாகட்டும்
    இன்னும் ஆவிக்குரிய விசுவாச பாடல்களை எதிர்பார்க்கிறோம் 🕊️🙏

  • @vikramvedha4069
    @vikramvedha4069 26 днів тому +5

    கர்த்தர் தம் ஊழியர் ஐய்யாவை கொண்டு பெரிய காரியங்களை செய்து வருகிறார் அருமையான பாடல் மூலம் தேவ ராஜ்ஜியம் கட்டப்பட வேண்டும் என்று திட்டத்தை வைத்துள்ளார் இன்னும் அனேக நாடுகளில் ஐய்யா ரீகன் கோமஸ் மூலம் பெரிய காரியங்களை செய்து எழுப்புதல் நிகழ போகிறது தேவனுக்கு மகிமை உண்டாவதாக அமென்... அல்லேலூயா

  • @joshuatwills
    @joshuatwills 27 днів тому +9

    So Happy & blessed to be a part of this beautiful song

  • @Jansi975
    @Jansi975 23 дні тому +1

    Amen

  • @kirubaibala3622
    @kirubaibala3622 23 дні тому +2

    ❤❤❤❤❤ சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் அல்லேலூயா...

  • @கர்த்தர்பேசுகிறார்ஜெபவீடுசாத்

    இந்த பாடல் என் நெஞ்சைத் தொட்ட வரிகள் ❤❤❤❤

  • @user-fn4kl8fo8c
    @user-fn4kl8fo8c 27 днів тому +18

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக பாடல் கேட்கும்போது தேவன் செய்த நன்மையை இன்னும் அதிகமாக ஸ்தோத்தரித்து துதிக்கனும் போல இருக்கு🙏🙏🙏❤❤❤

    • @baskarc1798
      @baskarc1798 26 днів тому +2

      Praise the Lord bro 🙏😊. Jesus Christ given you the voice same as father Aiya ❤😊.

  • @jalittonthomas8308
    @jalittonthomas8308 27 днів тому +2

    கத்தர் அருளிய எல்லா ஈவுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    இந்தப் பாடல் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்க மனதார வாழ்த்துகிறோம்

  • @bfg_music
    @bfg_music 27 днів тому +8

    ❤❤❤ Very good song lyrics ❤❤❤
    என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
    என் முழு உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரி
    கர்த்தர் செய்திட்ட நன்மைகளெல்லாம்
    ஒருபோதும் நீ மறந்திடாதே
    1. கர்த்தர் ஒருவரே நித்தம் உன்னையே
    நடத்தி நடத்தி சுமந்து வந்தார்
    கண்ணின் மணிபோல காத்தருளினார்
    கழுகினைப்போல பறந்திடச் செய்தார்
    2. உன்னதமானவர் சர்வவல்லவர்
    தினமும் தினமும் துணை நின்றார்
    பறந்து காத்திடும் பறவைபோலவே
    பாதுகாத்திட்டார் தமது அன்பினால்
    3. பாவ பாரங்கள் முற்றும் நீக்கினார்
    பாடிப்பாடி மகிழ செய்தார்
    நன்றி சொல்லிடு துதித்துப் பாடிடு
    இயேசு ராஜனை என்றும் போற்றிடு

  • @user-sl5ey2hj9m
    @user-sl5ey2hj9m 24 дні тому +1

    ❤ glory to god

  • @cnjohnpaul8642
    @cnjohnpaul8642 27 днів тому +3

    கேட்க கேட்க அனல் உண்டாகிறது

  • @styleman4664
    @styleman4664 23 дні тому +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤❤❤❤❤❤🎉

  • @stephenkala1537
    @stephenkala1537 27 днів тому +1

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்து தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @Editor___3025
    @Editor___3025 26 днів тому +2

    Nalla aasirvathamana vaarthaigal konda paadal ❤devanukey magimai.ughalai pol Deva pillaigal athigamai elubanum

  • @SheelaA-cg8xy
    @SheelaA-cg8xy 27 днів тому +1

    Thank you Juses 🙏🙏🙏

  • @meenaathriel2937
    @meenaathriel2937 27 днів тому +2

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @senthilvelavan3508
    @senthilvelavan3508 27 днів тому +2

    கர்த்தருக்கு நன்றி இந்த பாடல் ஆசிர்வாதமாய் இருந்ததற்காக, ஆமேன்

  • @julimolantony3535
    @julimolantony3535 27 днів тому +3

    One of Mi Favt song of Pr. Reegan uncle..... Already most of the times i m hearing........ Addicted ♥️Glory to Almighty

  • @jesusc3189
    @jesusc3189 24 дні тому +1

    Very nice song❤

  • @seprindeva1044
    @seprindeva1044 27 днів тому +2

    கர்த்தரை துதித்து பாட மிகவும் அருமையான பாடல். மேலும் பல புதிய பாடல் எழுத ஐயாவுக்காக
    ஜெபிக்கிறோம் ❤❤

  • @backialeelajc4971
    @backialeelajc4971 21 день тому +2

    Psalm 103📖Amen 🙏Praise the Lord Jesus Christ 🙏Thank you Jesus for Your Unconditional Love 🙏God Bless Pastor & your Ministries 🙏Glory be to Glorious Lord Jesus Christ alone 🙌🙌🙌

  • @DASSDASS-v3f
    @DASSDASS-v3f 20 днів тому +1

    அல்லேலூயா ஆமென்

  • @Princy-qp2pd
    @Princy-qp2pd 24 дні тому +3

    ஆமென் Best paster

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot 26 днів тому +2

    KARTHARAKE MAHIMAI UNDAVSDHAGA AMEN
    ❤️✝️🙏🏼

  • @s.princeyogaraj6140
    @s.princeyogaraj6140 27 днів тому +2

    Thank you jesus for this "wonderful song"...

  • @anitha2525
    @anitha2525 22 дні тому +2

    அருமையான பாடல் மிக அருமையாக இருந்தது ❤️ Glory to GOD!

  • @jesusringtonebgmshosur
    @jesusringtonebgmshosur 26 днів тому +2

    Thank you Jesus

  • @user-eu2bz7jr7p
    @user-eu2bz7jr7p 17 днів тому +1

    Paavaparangal muttrum nekivittar amen

  • @kenaniaholiveraja-official
    @kenaniaholiveraja-official 27 днів тому +2

    Praise the lord 🙏
    Nice song Pastor 👌🙏
    Glory to God.

  • @arockiajegan777
    @arockiajegan777 23 дні тому +2

    GLORY TO JESUS CHRIST KARTHAR NALLAVAR

  • @antonyfranco7790
    @antonyfranco7790 27 днів тому +1

    ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @jebaroselin5815
    @jebaroselin5815 19 днів тому +1

    Amen amen amen Hallelujah 🙏🙏🙏 Thank you LORD JESUS CHRIST 🙏🙏🙏.

  • @baskarc1798
    @baskarc1798 26 днів тому +2

    Amen hallelujah 🙌. God is good ❤😊. God bless you and family and ministry 😊😊

  • @DevDoss9922
    @DevDoss9922 27 днів тому +2

    நன்றி அப்பா..நன்றி தகப்பனே...

  • @gibsonsolomon3602
    @gibsonsolomon3602 22 дні тому +1

    Praise God 😍🎉

  • @SamsonFernondez
    @SamsonFernondez 27 днів тому +1

    பாடல் அருமை ஐயா இசையும் வரிகளுக்கு மெருகூட்ட கர்நாடக ராகத்தில்... மிக சிறப்பு

  • @mickaljeno2922
    @mickaljeno2922 14 днів тому +1

    Glory to God Amen Hallelujah Thank you Jesus Christ 🎉❤❤❤

  • @favoritesongsaathi7162
    @favoritesongsaathi7162 27 днів тому +2

    Father berchamans voice maathiri irukku ayya🎉praise the lord

  • @lalithaj7224
    @lalithaj7224 26 днів тому +1

    Wonderful song ,nammudaiya aathuma kartharai sthotharikkanum, every time,🎉🎉🎉❤

  • @meinsonbabuofficial
    @meinsonbabuofficial 24 дні тому +1

    Nice… Glory to god…..

  • @RMadhavan-mw7ew
    @RMadhavan-mw7ew 27 днів тому +1

    கர்த்தர் நல்லவர் ஆமென்

  • @rabhiministries5886
    @rabhiministries5886 27 днів тому +2

    அன்பு அண்ணனுக்கு அன்பின் வாழ்த்துக்கள்;" கர்த்தரின் கிருபையும், உங்களின் கனிவான குரலும் ,இணைந்து ஆத்துமாவே பாடல் மிகவும் நன்றாக ஆண்டவரை உயர்த்துகிற தாய் இருக்கிறது.

  • @victorchandran7640
    @victorchandran7640 18 днів тому +1

    Very exlent song.jayachandran.kpm

  • @praicy07
    @praicy07 27 днів тому +2

    Praise the Lord Uncle... Glory to the name of the lord🙏

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 27 днів тому +2

    Wow woww 🦋♥️
    Love you so much Jesus
    Great full song music ❤❤

  • @streetcatrider
    @streetcatrider 25 днів тому +1

    கண்களில் கண்ணீர் வருகிறது 😭😭🙌🏻🙌🏻🔥🔥🔥

  • @alexchristy8664
    @alexchristy8664 27 днів тому +1

    அழகான வரிகள்... அருமையான இசை..
    .🎉🎉🎉

  • @jeremiahjeremiahdevan9433
    @jeremiahjeremiahdevan9433 26 днів тому +1

    Praise the Lord pastor from New Life in Christ church Malaysia. Very nice and meaningful song.

  • @ShanthaLawrence-o4j
    @ShanthaLawrence-o4j 24 дні тому +2

    Psalm 33:11
    The plans of the LORD stand firm forever, the purposes of His heart through all generations.❤
    May God Bless You Pastor.🎉

  • @martinm788
    @martinm788 24 дні тому +1

    Nice song Glory to God lyrics music God bless your wonderful ministry iyyha

  • @sasikumarrajaratnam7293
    @sasikumarrajaratnam7293 18 днів тому +1

    Good song glory to jesus

    • @rathnamani1963
      @rathnamani1963 15 днів тому +1

      Nice song God bless you. ❤ 🎉🎉🎉🎉🎉

  • @dominicrajar6070
    @dominicrajar6070 27 днів тому +2

    Great Mass song.. glory to Jesus

  • @dashjesu
    @dashjesu 22 дні тому +1

    nice song in psalms 103
    Praise the lord

  • @immanvel4873
    @immanvel4873 27 днів тому +1

    Arpudhamana padal varigal ayya may ✝️God bless you with lots of happiness throughout the life ayya

  • @paulsamson9064
    @paulsamson9064 27 днів тому +2

    Glory to jesus🙏

  • @DavidDavid-hj4ot
    @DavidDavid-hj4ot 27 днів тому +2

    SONG SUPER PASTAR👌👌👌👌👌❤️❤️✝️🙏🏼🙌

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 23 дні тому +2

    ❤❤❤

  • @MWilliam-nh3tg
    @MWilliam-nh3tg 13 днів тому +1

    Eluputhail akkini nam thasathil

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 27 днів тому +1

    ஆமென் 👩‍👦🙏 ஆமென்

  • @sanatprince3811
    @sanatprince3811 24 дні тому +1

    Amen... amen... Appa... Thank u jesus

  • @ArokyaRaj-k5v
    @ArokyaRaj-k5v 16 днів тому +1

  • @jesinthajohnbritto
    @jesinthajohnbritto 27 днів тому +1

    பாடலும் குரலும் இனிமையாக இருக்கிறது நன்றி தகப்பனே ❤

  • @rebeccabala8659
    @rebeccabala8659 27 днів тому +1

    I like to listen many times and nice music.God bless you all abundantly

  • @jayachandrarajan6718
    @jayachandrarajan6718 27 днів тому +1

    Praise the Lord Jesus. Amen Hallelujah

  • @sanasemi5114
    @sanasemi5114 27 днів тому +1

    Wow ayya idhu than paadal. Ella magimaiyum esuvukke

  • @jcpcministry9566
    @jcpcministry9566 25 днів тому +1

    🎉❤❤❤❤🎉 glory to God bless you with lots of love iyya........❤❤

  • @jesustouchesusministries
    @jesustouchesusministries 24 дні тому +1

    பாடல் அருமை ...Iyya we want want want அழுகையின் பள்ளத்தாக்கில்... மானாமதுரைல படித்த பாடல்