என் தகப்பனே நீர் செய்த நன்மைகளை சொல்லி முடியாதையா உள்ளத்தின் ஆழத்தில் இருந்து என் நன்றி சொல்கின்றேன் உம்மை பாடுகின்றேன் 1.என் தாழ்மையில் என்னை நினைத்தீர் என் ஏழ்மையில் என்னைக் கண்டீர் என்னில் அடங்கா நன்மைகள் செய்தீர் நன்றி இயேசய்யா நன்றி இயேசய்யா-உமக்கு நன்றி இயேசய்யா 2)புழுதியிலே கிடந்த என்னை கிருபையினால் தூக்கினீரையா கண்ணீர்களாலே நன்றி சொல்கின்றேன் நன்றி இயேசய்யா நன்றி இயேசய்யா-உமக்கு நன்றி இயேசய்யா 3) கடந்து வந்த பாதைகளை நினைத்து தினம் நன்றி சொல்வேன் உயிருள்ள வரையில் துதித்திடுவேன் நன்றி இயேசய்யா நன்றி இயேசய்யா-உமக்கு நன்றி இயேசய்யா
நன்றி ஐயா. இது போன்ற அபிஷேக பாடல்கள் இல்லையென்றால் நாங்களும் பெயர் கிறிஸ்துவரகளின் கூட்டத்தில் சேர்ந்திருப்போம். தேவன் இன்னும் உங்களை ஆசீர்விப்பாராக. நன்றி ஐயா
அண்ணன் உங்களுடைய இருதயத்திற்கு மிகவும் பிரியமான இந்தப்பாடல்.... எனக்கு ஆசீர்வாதமான இந்த பாடல்... பரலோகம் பார்த்து ரசிக்கின்ற இந்தப் பாடல்... அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்று இயேசுவுக்குள் விசுவாசிக்கிறேன், அதற்காக நன்றி செலுத்துகிறேன். ❤🩹
அய்யா இந்த காலத்திலும் அபிஷேகம் நிறைந்த பாடலை தருவது கடினம் ரசிக்க கூடிய பாடல்கள் தான் உள்ளதே தவிர ஆண்டவரின் நன்மைகளை உணர்த்தும் பாடல்கள் இல்லை glory to God 😍😍🙏🙏🙏🙏😍✝️
2 இயேசுவே எங்களை சாட்சியாய் எனது மகன் எட்டு வருடம் வேலையில்லாம இருக்கிறான் அவனுக்கு உமக்கு சுத்தமான வேலையை கொடுங்க இயேசப்பா அவனும் சாட்சியாய் நிறுத்துங்க 2:29
இயேசு நல்லவர்... தகப்பன் செய்த நன்மைகளை சொல்லவும் முடியாது... எண்ணவும் முடியாது பாஸ்டர்.. நீங்கள் வாழும் தலைமுறையில் எங்களையும் வாழச்செய்து, உங்கள் பாடல்களைப் பாடச்செய்த நன்மைகளையும் எண்ணி நன்றி சொல்கின்றேன் பாஸ்டர்...
"அன்பு அண்ணனுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்; "என் தகப்பனை" என்கிற இந்த பாடல் எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக உந்துதலாக இருந்தது ; "இது போன்ற பாடல்கள் இன்னும் அதிகம் உங்கள் மூலம் வெளிவர வாழ்த்துகிறேன் ; அன்புடன் சகோதரர் சத்யராஜ்
Holy spirit Jesus with you bro thanks good words thanks bro thanks 💻 💯 💻 💯 👌 💯 super 👌 super 👌 super 👌 super cute good words song 🎵 🙌 God bless you all us thanks bro or sister thanks hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing 🎵 thanks 🙌 😊 🙏
Praise the lord pastor 🙏 Ennakku uga song ellame romba podikkum Pastor ugala pola nanum song writer pannanum nu romba asai... Uga song ellame outstanding pastor God bless you ....neenga madhurai camp la edutha message ennakku romba blessing ga iruthathu romba thanks pastor...🙏
Thank so much pastor neenga ennakku reply panuvinganu ethurpakkala romba ennakku message and song romba podikkum and ennakku ugala romba podikkum pastor madhurai camp la uga message kkaga wait panna romba naila iruthuchi thank you pastor...
my eyes fills with tears every time i hear this wonderful song....for what my DEAR HEAVENLY APPA did for me in the past and doing now.... All GLORY TO LORD JESUS thank you dear brother........may GOD use you more and more in the coming days.....
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் தகப்பனே நீர் செய்த நன்மைகளை சொல்லி முடியாதையா
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து என் நன்றி சொல்கின்றேன் உம்மை பாடுகின்றேன்
1.என் தாழ்மையில் என்னை நினைத்தீர்
என் ஏழ்மையில் என்னைக் கண்டீர்
என்னில் அடங்கா நன்மைகள் செய்தீர்
நன்றி இயேசய்யா
நன்றி இயேசய்யா-உமக்கு
நன்றி இயேசய்யா
2)புழுதியிலே கிடந்த என்னை கிருபையினால் தூக்கினீரையா கண்ணீர்களாலே நன்றி சொல்கின்றேன்
நன்றி இயேசய்யா
நன்றி இயேசய்யா-உமக்கு
நன்றி இயேசய்யா
3) கடந்து வந்த பாதைகளை நினைத்து தினம் நன்றி சொல்வேன் உயிருள்ள வரையில் துதித்திடுவேன்
நன்றி இயேசய்யா
நன்றி இயேசய்யா-உமக்கு
நன்றி இயேசய்யா
கடந்து வந்த பாதைகளை நினைத்து தினம் நன்றி சொல்லுவேன். Amen, praise the lord
பிரமாதமான பாடல் ஐயா ஒவ்வொரு வார்த்தையும் பொருள் உணர்ந்து பாடி பாடி பார்த்தேன் நான் அதிக முறை பாடியதும் இந்த பாடல்தான் கர்த்தருக்கு நன்றி
Very nice sonv
❤Jesus❤
Scale: Eb minor
என் தகப்பனே நீர் செய்த நன்மைகளை
சொல்லி முடியாதையா
அதை எண்ணி முடியாதையா-2
(என்) உள்ளத்தின் ஆழத்தில் இருந்து-2
நன்றி சொல்கின்றேன்
உம்மை பாடுகின்றேன்-2-என் தகப்பனே
1.என் தாழ்மையில் என்னை நினைத்தீர்
என் ஏழ்மையில் என்னைக் கண்டீர்-2
எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தீர்
நன்றி இயேசையா-2
(உமக்கு) நன்றி இயேசையா-4-என் தகப்பனே
2. புழுதியிலே கிடந்த என்னை
கிருபையினால் தூக்கினீரையா-2
கண்ணீர்களாலே நன்றி சொல்கின்றேன்
நன்றி இயேசையா-2
(உமக்கு) நன்றி இயேசையா-4-என் தகப்பனே
3.கடந்து வந்த பாதைகளை
நினைத்து தினம் நன்றி சொல்வேன்-2
உயிருள்ள வரையில் துதித்திடுவேன்
நன்றி இயேசையா-2
(உமக்கு) நன்றி இயேசையா-4-என் தகப்பனே
En Thagappanae Neer Seitha Nanmaigalai
Solli Mudiyaathaiyaa
Athai Enni Mudiyaathaiyaa-2
(En) Ullaththin Aazhaththil Irunthu-2
Nandri Solgindraen
Ummai Paadugindraen-2-En Thagappanae
1.En Thaazhmayil Ennai Ninaitheer
En Yezhmayil Ennai Kandeer-2
Ennil Adangaa Nanmaigal Seitheer
Nandri Yessaiyaa-2
(Umakku) Nandri Yessaiyaa-4-En Thagappanae
2.Puzhuthiyilae Kidantha Ennai
Kirubayinaal Thookkineeraiyaa-2
Kanneergalaalae Nandri Solgindraen
Nandri Yessaiyaa-2
(Umakku) Nandri Yessaiyaa-4-En Thagappanae
3.Kadanthu Vantha Paathaigalai
Ninaithu Thinam Nandri Solvaen-2
Uyirulla Varayil Thuthithiduvaen
Nandri Yessaiyaa-2
(Umakku) Nandri Yessaiyaa-4-En Thagappanae
Super bro👏👏👏👏👏👏
merci bro
Amen super song i like this song
Thank you for lyrics
Amen praise the lord 🙏🙏
மிகவும் அருமையான பாடல் ❤❤❤
Lovevu appa❤
நன்றி ஐயா. இது போன்ற அபிஷேக பாடல்கள் இல்லையென்றால் நாங்களும் பெயர் கிறிஸ்துவரகளின் கூட்டத்தில் சேர்ந்திருப்போம். தேவன் இன்னும் உங்களை ஆசீர்விப்பாராக. நன்றி ஐயா
Beautiful song and singing.. Iya.. Thank you for the wonderfull song
அண்ணன் உங்களுடைய இருதயத்திற்கு மிகவும் பிரியமான இந்தப்பாடல்....
எனக்கு ஆசீர்வாதமான இந்த பாடல்...
பரலோகம் பார்த்து ரசிக்கின்ற இந்தப் பாடல்...
அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்று இயேசுவுக்குள் விசுவாசிக்கிறேன், அதற்காக நன்றி செலுத்துகிறேன். ❤🩹
இந்த பாடளுக்காக நன்றி இயேசப்பா🙏🙌🙇🏻♂️
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏.... இந்த பாடலின் கரோக்கி ....கிடைக்குமா ஐயா
Nandri Appa🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அய்யா இந்த காலத்திலும் அபிஷேகம் நிறைந்த பாடலை தருவது கடினம் ரசிக்க கூடிய பாடல்கள் தான் உள்ளதே தவிர ஆண்டவரின் நன்மைகளை உணர்த்தும் பாடல்கள் இல்லை glory to God 😍😍🙏🙏🙏🙏😍✝️
Absolutely true.....
👌👌👌
My favourite
Praise the lord.May God bless you Pàstor.
Samuvel 😭😭😭
Appa ungala ullathala unaravaithu vaarthayai thanthamaikkaai umakku kodanakodi isthothiram
En thakapaney neer seitha nanmaikalai sollu mudiyathaiya . NANDRI APPA🙏🙏
Praise the lord.... தேவன் உங்களுக்கு கொடுத்த அழகான பாடலுக்கு கோடி கோடி நன்றி.... 🙏 தேவனுக்கு மகிமை .... 🙏
Amen praise the lord pastor
Very nice songs.God bless you
எனக்கு நல்ல தகப்பன் இயேசு,
நன்றி இயேசப்பா🌹💖🙏
இந்த ஜனத்தை எனக்கென்று தெரிந்துகொண்டேன்
அவர்கள் கர்த்தருக்கு புதுபாடல் பாடுவார்கள்
மகிமை உண்டாகட்டும்
மணிமுத்தாறு
என்னுடைய வாழ்க்கையில் நீர் செய்த எத்தனையோ நன்மைகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன் அப்பா... 🙇🏼♀️
Nice lyrics lyrical video Ayya
2 இயேசுவே எங்களை சாட்சியாய் எனது மகன் எட்டு வருடம் வேலையில்லாம இருக்கிறான் அவனுக்கு உமக்கு சுத்தமான வேலையை கொடுங்க இயேசப்பா அவனும் சாட்சியாய் நிறுத்துங்க
2:29
கடந்து வந்த பாதைகளை
நினைத்து தினம் நன்றி சொல்வேன்🙏🙏
உயிருள்ள வரையில் துதித்திடுவேன்
நன்றி இயேசையா✍✍🙏🙏
🙏y all good all song thanksfully jesus name amen Hallelujah Hallelujah amen
Nantri easayyaaaa
😢😢😢thank you daddy 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ninga mattum ellana ennala vazhave mudiyadhu daddy
பாடல் தந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🔥🔥🔥
Love you Yaesappa Amen ❤️❤️
தேவனுக்கே மகிமை🙏🙏🙏பாடல் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
Padalukaga 🙏🙏🙏🙏🙋♂🙋♂🙋♂🙋♂
இயேசு நல்லவர்...
தகப்பன் செய்த நன்மைகளை சொல்லவும் முடியாது... எண்ணவும் முடியாது பாஸ்டர்.. நீங்கள் வாழும் தலைமுறையில் எங்களையும் வாழச்செய்து, உங்கள் பாடல்களைப் பாடச்செய்த நன்மைகளையும் எண்ணி நன்றி சொல்கின்றேன் பாஸ்டர்...
"அன்பு அண்ணனுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்; "என் தகப்பனை" என்கிற இந்த பாடல் எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக உந்துதலாக இருந்தது ; "இது போன்ற பாடல்கள் இன்னும் அதிகம் உங்கள் மூலம் வெளிவர வாழ்த்துகிறேன் ; அன்புடன் சகோதரர் சத்யராஜ்
அருமை அருமை, கர்த்தருக்கு ஸ்தோத்திரம், உங்களின் இந்தப் பணி தொடர்ந்து வல்லமையாய் நடக்க நான் கர்த்தரை வேண்டிக்கொள்கிறேன்.
THEVANUKKE MAKIMAI UNTAVATHAKA AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯
மிகவும் அருமையான பாடல் ( தேவனுக்கு மகிமை ) 😍🌹🙏
தேவன் தந்த அருமையான பாடல். வாழ்நாள் முழுவதும் நன்றி சொன்னாலும் போதாது.
Pris the Lord Jesus
Holy spirit Jesus with you bro thanks good words thanks bro thanks 💻 💯 💻 💯 👌 💯 super 👌 super 👌 super 👌 super cute good words song 🎵 🙌 God bless you all us thanks bro or sister thanks hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing 🎵 thanks 🙌 😊 🙏
நன்றி இயேசையா இயேசையா..........தேவனுக்கே மகிமை உண்டாவதாக
அருமையான பாடல் கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் எபிநேசரே ஆராதனை என்ற பாடல் நினைவுக்கு வருகிறது இந்த பாடலை கேட்கும் போது
🎉❤
Hallelujah
🎉❤
Glory to Our Lord and Saviour Jesus Christ
🎉❤
Hallelujah
🎉❤
தேவ பிரசன்னம், கேட்க கேட்க தூண்டும் வாய்ஸ்,அருமையான background instruments work..
👏
, amen praise the lord
இந்த பாடல் அவரது நித்திய அன்பை மீண்டும் ஒருமுறை என் கண்ணீரால் நன்றி சொல்ல வைக்கிறது...
Amen allelujeh Kodi Kodi nandri yesappa
❤❤❤❤❤️🙏🏼✝️👌👌👌👌🙌🙏🏼🙏🏼
Very Very beautiful song 🎵 glory to God 👏 ❤️ 🙌 😍
❤dhevan saidha nanmaikalukku kodi✝️🛐💐😇💝 nandri appa
அப்பா பிதாவே கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக
,நன்றி சொல்ல வைக்கும் பாடல்...தேவனுக்கே மகிமை🙏🙏🙏
என் தகப்பனே நன்றி இயேசையா என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உமக்கு நன்றி சொல்கிறேன் ❤
Praise the lord pastor 🙏
Ennakku uga song ellame romba podikkum Pastor ugala pola nanum song writer pannanum nu romba asai... Uga song ellame outstanding pastor God bless you ....neenga madhurai camp la edutha message ennakku romba blessing ga iruthathu romba thanks pastor...🙏
Thank you!
Thank so much pastor neenga ennakku reply panuvinganu ethurpakkala romba ennakku message and song romba podikkum and ennakku ugala romba podikkum pastor madhurai camp la uga message kkaga wait panna romba naila iruthuchi thank you pastor...
🎉❤
Hallelujah
🎉❤
Glory to Our Lord and Saviour Jesus Christ
🎉❤
Hallelujah
🎉❤
M. Justin Prabakaran
Dsp
Madurai
கடந்து வந்த பாதைகளை
நினைத்து தினம் நன்றி சொல்வேன்
உயிருள்ள வரையில் துதித்திடுவேன்
நன்றி இயேசையா
தகப்பனே நீங்க செய்த நன்மைகள் சொல்லி முடியாதது என் வாழ்நாளெல்லாம் உமக்கு நன்றி சொல்லனும்
கண்ணீர்களாலே நன்றி சொல்கின்றேன்...😢🙏
✝️நன்றி இயேசு ஐயா🙇♂️
ஆமென், கர்த்தர் நல்லவர்
💐மிகவும் அருமையான வரிகள்,தேவ பிரசன்னத்தோடு இணைந்து பாட செய்கிறது..🙏
என் தகப்பன் செய்த நன்மைகளை சொல்லி முடியாது எண்ணி முடியாது. Amen
கர்த்தர், நல்லவர் நல்லவர்
Amen yesappa
Amen alleluia
நன்றி இயேசுவே
ஆமென் கர்த்தர் நல்லவர்
சிறந்த பாடல் தேவனுக்கே மகிமை 🎉🎉🎉
Thankyou jesus jesus..............
ஆமென் அப்பா ❤️❤️❤️💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞
மிக அற்புதமான பாடல்...ஆண்டவரின் அன்பை மிக ஆழமாக உணர்த்துவித்து,நன்றி சொல்ல வைக்கும் பாடல்..
மகிமையானபாடல்நன்றிஅப்பா
🙏ஆமென் 🙏
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா🙏💕
🙏நன்றி
Amen yasappa nandri appa
Glory to JESUS CHRIST ❤❤❤❤🎉🎉🎉🎉🎊🎊🎊🎊
தேவனுக்கே மகிமை .என் தகப்பனே இயேசுவே அருமையான நல்ல நன்றி பாடலை எங்கள் அன்பு போதகர் வழியாக தந்ததற்கு கோடி நன்றி இயேசப்பா.
Amen 🙇🏻♀️
Solli mudiyadhu 🙏amen
என் தகப்பனே.........நன்றி சொல்லுகிறேன்
Amen 🙏
Thank you Jesus Christ for all the things you've done in our lives. 🙌🏻
Praise the lord amen hulleluya
Sothiram Amen Thank you Jesus
Praise the lord
Pastor உங்களுக்கு கர்த்தர் தந்த பாடல்கள் எல்லாம் சிறப்புடன் உள்ளது ஐயா
Thank you 💖 dad
En thzmayil ennai nenaither 😭
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Jesus
🙏
Amazing lyrics tq jesus i
Amen amen appa
my eyes fills with tears every time i hear this wonderful song....for what my DEAR HEAVENLY APPA did for me in the past and doing now....
All GLORY TO LORD JESUS
thank you dear brother........may GOD use you more and more in the coming days.....
God Bless You!
@@reegangomezr thank you dear brother....
இந்த பாடலை தந்த தேவனுக்கு நன்றி
Nandri appa amen
Praise the Lord Jesus.
Ayya In tha song plz karaoke 🙏
மிகவும் ஆசீர்வாதமான பாடல்
Amen yesappa 🙏🙏🙏 super song