🦚 ரத்தினகிரி பாலமுருகர் திருக்கோவில் /Ratnagiri Balamurugan Temple 🦚

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • #somberi #ratngiri #ratnagiribalamurugantemple #ratnagirimurugankovil #murugan #ratnagirimurugantemple #balamurugankovil #ratnagiribalamurugankovil #balamurugan #balamurugantemple
    வணக்கம் பிரண்ட்ஸ் மே 1 தொழிலாளர்கள் தினம் அன்று ரத்தனகிரி முருகர் கோவிலுக்கு போய் இருந்தோம் மிகவும் அழகான கோவில் அமைதியான கோவில் அங்கிருந்து திரும்பி வரவே மனமில்லை அப்படி ஒரு ரம்யமான ஒரு இடம் முருகலோட திருநாமம் பாலமுருகர் பெயருக்கேத்த பாலக வடிவில் மிகவும் அழகாக உள்ளார் முருகர் சிறிய மலைக்குன்று மேல் பக்தர்களுக்கு அருள் புரிகிறார் மே ஒன்று தொழிலாளர் தினம் மட்டும் அல்ல எங்கள் திருமண நாளும் கூட அதற்காக தான் முருகனுடைய ஆசியைப் பெற கோவிலுக்கு சென்று இருந்தோம் அதை உங்களுக்கும் வீடியோ பதிவாக கொடுத்து இருக்கோம்
    Follw me on lnstagram link
    / pr.abhu8821

КОМЕНТАРІ • 7