கோயம்பேடை நம்பி இருந்த வியாபாரிகள் கண்ணீர் | koyambedu bus stand | kilambakkam bus terminus

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #dinamalar
    கோயம்பேடை நம்பி இருந்த வியாபாரிகள் கண்ணீர் | koyambedu bus stand | kilambakkam bus terminus | koyambedu Workers
    #makkalkaruthu #koyambedu #market #kilambakkam #kilambakkambusterminus
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 412

  • @muthukrishnanr.-psychologi7486
    @muthukrishnanr.-psychologi7486 7 місяців тому +199

    " அரசியல் வாதியும் சினிமாக்காரனுங்களும் தான் நல்லா இருக்காங்க " 😂 superb 👍 💯 true

    • @MAHESH-wt2bm
      @MAHESH-wt2bm 7 місяців тому +7

      Correct ah sonninga ayya

    • @moorthygnanaprakasam8990
      @moorthygnanaprakasam8990 7 місяців тому +3

      இதில் சினிமாகாரங்க அவர்கள் வேலை அங்கே முடிந்தவுடன் அரசியலுக்கு வந்து விடுகிறார்கள்

    • @nithyavetrichelvan9894
      @nithyavetrichelvan9894 7 місяців тому

      Cinima and mla nalla valuranka

    • @govindasamyarunasalam8968
      @govindasamyarunasalam8968 7 місяців тому +3

      நாம் தான், அரசியல்காரன்சியும் சினிமாக்காரனையும், தூக்கிவிட்டு பிறகு கடவுள் போல் போற்றுகிறோம்.
      நாம் தான் திருந்த வேண்டும்..
      நல்ல அரசியல்வாதிகளாக தேர்ந்தெடுப்போம்..நடிகனை நடிகனாக பார்ப்போம்.. தலையில் தூக்கிவைத்து ஆடவேண்டாம்..
      இனியாவது திருந்துவோம்.

    • @umamaheswari604
      @umamaheswari604 7 місяців тому

      ​@@govindasamyarunasalam8968true words

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 7 місяців тому +125

    தத்தியின் ஆட்சி.. தத்தளிக்கும் மக்களே சாட்சி!

    • @aishr8125
      @aishr8125 7 місяців тому +2

      👌👌👌

    • @irose4066
      @irose4066 7 місяців тому +3

      Nice dialogue… well suited for this party….

    • @sureshkumar-mf8ml
      @sureshkumar-mf8ml 7 місяців тому +2

      Super Super 🎉🎉🎉

    • @ragus4880
      @ragus4880 7 місяців тому

      ஸ்டாலின் மற்றும் மோடி

    • @ramanujanfanghhardy2552
      @ramanujanfanghhardy2552 7 місяців тому

      @@ragus4880 bruh, wake up!

  • @jpandian73
    @jpandian73 7 місяців тому +41

    அரசியல்வாதிகளும் சினிமா நடிகர்களும் தான் நன்றாக இருக்கிறார்கள், மிகவும் சரியாக சொன்னீர்கள் ..

  • @sundaresansita4458
    @sundaresansita4458 7 місяців тому +83

    மீண்டும் ஓட்டு போடுங்கள். மீண்டும் தத்தளியுங்கள்.

  • @venkatesankasivel387
    @venkatesankasivel387 7 місяців тому +29

    மீன்டும் எங்களுக்கே ஓட்டு போடுங்கள்.இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை விழுப்புரம் கொண்டுவருவோம் இதுவே விடியல் ஆட்சி..

  • @dhesikan.v2162
    @dhesikan.v2162 7 місяців тому +88

    கேடு கெட்ட அரசாங்கம் 😂😂😂 Super 👌 👍 ஐயா

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh5605 7 місяців тому +64

    இவர்கள் மறுபடியும் அவர்களுக்கே வாக்களிப்பார்கள் இதுதான் உண்மை..

    • @100acre
      @100acre 7 місяців тому +4

      ,😂yes 1000 rs biriyani magic

    • @RAJAN12750
      @RAJAN12750 7 місяців тому +3

      ​@@100acreஇல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் நீங்கள் எல்லாம் பெரிய இதுவா இருக்கிறது இரண்டு கட்சி எவன் வந்தாலும் இதைப் தான் செய்ய போறான் அப்படி இருக்கையில் மக்களால் என்ன செய்ய முடியும் இப்படி எழுதினால் LIKE வரும் என்று ஏதாவது கிறுக்க வேண்டியது முதலில் நீங்கள் திருந்தவும் பிறகு மற்றவர்களைப் பற்றி இதுபோல் எழுதலாம்

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 7 місяців тому +57

    காசு இருந்தால்தான்....காசு கொடுத்தால்தான் எல்லாம் நடக்கும்...இது திராவிட மாடல் அரசு

  • @sundaresansita4458
    @sundaresansita4458 7 місяців тому +41

    கழகங்களை நம்பினால் கண்ணீரில் விழ வேண்டியதுதான்.

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 7 місяців тому +180

    இனிமே திமுக வுக்கு ஓட்டு போடுவிங்க.

    • @tamilselvan729
      @tamilselvan729 7 місяців тому

      DMK thieves won by many many lies.

    • @1006prem
      @1006prem 7 місяців тому +29

      காசு கொடுத்தா போடுவோம்😢😢😢😢😢😢

    • @kumara4373
      @kumara4373 7 місяців тому +1

      Admk s plan boys not DMK

    • @TheVickyrazor
      @TheVickyrazor 7 місяців тому

      @@1006premplease like you those who get money for votes 🗳️ is a real curse for TN society

    • @TheVickyrazor
      @TheVickyrazor 7 місяців тому

      Fuck the DMK

  • @mr_miaw
    @mr_miaw 7 місяців тому +15

    [2:00] அய்யா உங்களை எல்லாம் அங்கிருந்து விரட்டுவதற்கு தான் இவ்வளவு பெரிய விஷயத்தை செய்துள்ளனர். இன்னும் புரியாமல் அவர்களிடம் கெஞ்சி கொண்டிருக்கிறீர்கள்.

  • @hashiniganna1930
    @hashiniganna1930 7 місяців тому +23

    தி மு க விற்க்கு ஓட்டு போட்டீங்கள்ள அனுபவிங்க

  • @Oklucky_10
    @Oklucky_10 7 місяців тому +12

    புதிய அரசை உருவாக்குவோம்🎉❤🎉

  • @nagukrithi5990
    @nagukrithi5990 7 місяців тому +36

    DMK ku 5000 rs ku vote poteenga ... Ippo yen kelvi kekareenga ???

    • @shaliniganesh8893
      @shaliniganesh8893 7 місяців тому +1

      Nonsense yelarum yedho kaasu vangitu pota maari pesadhinga

    • @raghu43316
      @raghu43316 7 місяців тому

      ​@@shaliniganesh8893nenga sona seri tha Shalini 😍

  • @vinothsuga
    @vinothsuga 7 місяців тому +15

    நயன்தாராவின் .....டி பின்னாடி அலையும் நாய்க்கு மக்கள் படும் வேதனை எப்படி தெரியும்.

  • @manojprabakar959
    @manojprabakar959 7 місяців тому +50

    கோயம்பேட்டில்
    2 இட்லி 1 வடை = 90 ரூவா
    2 கிலோமீட்டர் போறதுக்கு 200 ரூவா
    கோயம்பேடு கடை வியாபாரிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் கதருவதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. இவர்கள் பயணிகளிடம் அடிச்ச கொள்ளை கொஞ்ச நஞ்சமல்ல..

    • @user-nb7qc2ww9b
      @user-nb7qc2ww9b 7 місяців тому +10

      யோவ் மெண்டல்.. 2 இட்லி யாராவது 90 ரூபாய்க்கு விப்பாங்களா 😄?

    • @jugalkishore1411
      @jugalkishore1411 7 місяців тому +5

      Appo kilambakkatthule 2 idli 150 vaanga porangala

    • @santhoshv4060
      @santhoshv4060 7 місяців тому +5

      Bro koyambaedu bus stop la 2 parotta 80 rs taste um nala irukathu 🥱😢 enga college canteen layae Kami tha 40 rs

    • @unnaipoloruvan678
      @unnaipoloruvan678 7 місяців тому +1

      AMA bro correcta soninga nanum bathika patu iruken 😮

    • @nmsk8494
      @nmsk8494 7 місяців тому

      என்னய்யா இது....

  • @ponprabus
    @ponprabus 7 місяців тому +25

    திமுகக்கு நீங்க தானடா ஓட்டு போட்டிங்க அனுபவிங்க..😂😂😂😂😂

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 7 місяців тому

      நீயும் ஒரு நாள் அனுபவைப்ப😂

  • @2kastro
    @2kastro 7 місяців тому +9

    ஐயா இன்றைய மதிப்புக்கு 100 கோடி 1000 கோடிக்கு சமம்.🎉🎉🎉கலைஞர் பெயர் வைக்க கட்டப்பட்ட பேருந்து நிலையம்😢😢😢

  • @narayanashamikrishnaswamy8450
    @narayanashamikrishnaswamy8450 7 місяців тому +8

    1000 ரூபாய்க்கு ஓட்டு போட்ட மக்கள் யோசிக்க வேண்டும். 1000 ருபாய் கொடுத்தது நம்ம விழ்கையையே சிதைத்து விட்டார்கள்.

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 7 місяців тому +63

    My vote bjp ku.

    • @saravanan695
      @saravanan695 7 місяців тому +1

      Yennoda puula pallu padaama naalu uumbu uumbu....

    • @unicorn_official3528
      @unicorn_official3528 7 місяців тому

      Bjp losers 😅😅😅

    • @Ilavarasan-my3ue
      @Ilavarasan-my3ue 7 місяців тому +1

      Poi uttar pradesh parthutu vanthu mbu

    • @jvijay888
      @jvijay888 7 місяців тому

      Edhuku inga iruka ellathayum vithutu pogava.. adhu mattum illama already vadakans tha govt job la.. avanga vandha inga tamizans la veliya pogavenditha

  • @nagukrithi5990
    @nagukrithi5990 7 місяців тому +19

    Dance aadeenga ? Stalin thaa varaaru vidiyal aatchi thararu ...

  • @hrsmani
    @hrsmani 7 місяців тому +14

    வியாபாரிகளே, விடியலாட்சி வழங்கிய விடியலை நன்றாக அநுபவியுங்கள்.

  • @pravinkumarwinner7838
    @pravinkumarwinner7838 7 місяців тому +15

    திமுகவின் எஃகு கோட்டை சென்னை மக்களுக்கு நல்ல முறையில் விடியலை கொடுத்த ஸ்டாலின் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி

    • @murugangan71
      @murugangan71 7 місяців тому

      பொற்கால ஆட்சி அடுத்து உதயநிதி வைரகால ஆட்சி கொடுப்பார் 🥰

  • @deenadayalan272
    @deenadayalan272 7 місяців тому +5

    கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கிறது ஆனால் எதற்கு மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் பேருந்துகளை இயக்குகிறீர்கள் . கோயம்பேடு 40 சதவீதம் பேருந்துகள் வரையாவது செயல் பட வேண்டும்.இந்த பகுதி மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது.

    • @mohansundaram6551
      @mohansundaram6551 7 місяців тому

      Vadachennai makkaluku nearby Madhavaram only...lot of south district people's are working in vadachennai...

    • @poovaragavan7397
      @poovaragavan7397 7 місяців тому

      மிகச்சரி.

  • @vinothsuga
    @vinothsuga 7 місяців тому +8

    திமுகவிற்க்கு விரைவில் மக்கள் பாடை கட்டுவார்கள்.

  • @lakhi77753
    @lakhi77753 7 місяців тому +4

    உண்மை..அரசியல் வாதிகள் அல்ல அரசியல் தலைவர்கள்..சினிமாகார்களும் தான் நல்ல இருக்காங்க

  • @BaskarGanapathy-u1m
    @BaskarGanapathy-u1m 7 місяців тому +16

    கடன் வாங்கி யவர்கள்அசல் வட்டி கட்டவேண்டாம்

  • @Reng454
    @Reng454 7 місяців тому +16

    Thirutan dmk

  • @Sekkizhaar34
    @Sekkizhaar34 7 місяців тому +24

    இந்த பூக்கடை காரார் பேசுற தமிழ் கூட ஸ்டாலின் உதய் சுடலை பேசுவான்?? வைப்பில்லை 😂😂😂 இதெல்லாம் தான் திராவிட model!!

  • @jayadeva68
    @jayadeva68 7 місяців тому +6

    மக்கள் நாட்கள் செல்லச் செல்ல பழகிக் கொள்வார்கள்... ஆனால் கோயம்பேடு வியாபாரிகள் நிலை கவலைக்குரியது...

  • @loganpaul6917
    @loganpaul6917 7 місяців тому +3

    DMK, ADMK இரண்டு கட்சிகளும் புறக்கணிப்போம்😢

  • @jayadeva68
    @jayadeva68 7 місяців тому +9

    வீழ்க விடியல் அரசு...

  • @rajarathinamrajarathinam1693
    @rajarathinamrajarathinam1693 7 місяців тому +2

    அடுத்த பஸ்ஸ்டாண்ட் செங்கல்பட்டு தான்

  • @mbrajaram3246
    @mbrajaram3246 7 місяців тому +1

    சோகத்தில் வாடும் கோயம்பேடு வியாபாரிகள் நிலை மிகவும் வருத்தத்திறகரியதுதான் . அவர்கள் சொல்வது போல படிப்படயாக செயாதிருக்கலாம். முடிவு அரசின் கையில் . சிந்திக்க . நன்றி.

  • @adminloto7162
    @adminloto7162 7 місяців тому +3

    அரசுதான் அனைத்து சிறு வியாபாரிகளுக்கும் உதவ வேண்டும்

  • @vijiadmkvijiadmk3521
    @vijiadmkvijiadmk3521 7 місяців тому +4

    சிந்தித்து வாக்களித்து சிறந்த ஆட்சியாளரை தேர்ந்தெடுங்கள் ரூபாய் 500 க்கு உங்கள் வாக்குரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள்.

  • @Suresh-do1pj
    @Suresh-do1pj 7 місяців тому +4

    பாவப்பட்ட இந்த மக்களின் வலி மிக கொடியது...

  • @prabup4016
    @prabup4016 7 місяців тому +7

    கேடுகெட்ட அரசாங்கம்😂

  • @ganeshv3549
    @ganeshv3549 7 місяців тому +3

    Heart of city destroyed, commercially, economically, little remains hope,governments please dont play withbthe lives of common man 🥵😫

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 7 місяців тому +12

    God alone can help these people.

  • @sankarnarayanan9775
    @sankarnarayanan9775 7 місяців тому +2

    எல்லா மாநகர பேருந்துகளும் koyambedu செல்லுகிறது

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 7 місяців тому +4

    திமுகவிற்கு ஓட்டு போடுங்கடா? நன்றாக வேண்டும்

  • @letchimyramasamy3894
    @letchimyramasamy3894 7 місяців тому +8

    Kilampakkam is treasure box for DMK

  • @user-km1ny5qg9p
    @user-km1ny5qg9p 7 місяців тому +8

    Intha bus stand mgr name la iruku...so antha ore reason thaan anga kalaingar name la open panni irukaru...நம்மள பத்தி எல்லாம் yosikae vae ila

    • @harriesharries4998
      @harriesharries4998 7 місяців тому

      கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வர அதிமுக ஆட்சியில் தான் திட்டம் தீட்டப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.. இந்த ஆட்சி அதை நிறைவு செய்து, தொடங்கியுள்ளது.

    • @vijiadmkvijiadmk3521
      @vijiadmkvijiadmk3521 7 місяців тому

      100% உண்மை ஐயா நீங்கள் கூறுவது.

    • @user-km1ny5qg9p
      @user-km1ny5qg9p 7 місяців тому

      Start pannanga pa ok evanga yen finish pannaga...kandipa stalin sir idea ila yaru avar provoke panni செய்ய vachurukanga ethu oru failure project...kalaingar ayya irunthuirintha இதை பண்ண vitturuka mattaru he know tamilnadu public people pulse...kashta pada viturukamattaru

  • @hemavathisaravanan3719
    @hemavathisaravanan3719 7 місяців тому +1

    கோயம்பேட்டில் இவ்வளவு நாள் ஏழை மக்களை கொள்ளை அடித்த கடைகாரர்கள் / ஆட்டோக்காரர்கள் மட்டும்தான் கஷ்டம்.

  • @Delight5195
    @Delight5195 7 місяців тому +7

    Dont worry...!!Vidiyal govt.will give you money& biriyani during election....Vote for them....

  • @ramanujanfanghhardy2552
    @ramanujanfanghhardy2552 7 місяців тому +11

    #BJP4Tamilnadu

    • @suryaramanan5
      @suryaramanan5 7 місяців тому

      Chai😂

    • @ramanujanfanghhardy2552
      @ramanujanfanghhardy2552 7 місяців тому +1

      @@suryaramanan5 yes, nothing wrong in having "chai" when McD rules the world. Stop being discriminatory and demeaning others.

    • @Ilavarasan-my3ue
      @Ilavarasan-my3ue 7 місяців тому

      Bring Tamilnadu to uttar pradesh standard

  • @user-jx4fm2xu5t
    @user-jx4fm2xu5t 7 місяців тому +7

    😅 DMK regime this is the last round for them not kept the election verdicts

  • @rakkappanrakkappan5391
    @rakkappanrakkappan5391 7 місяців тому +5

    இந்த.அரசாங்கம்ஏன்.வாட்டிஎடுக்கிரது

  • @MAHESH-wt2bm
    @MAHESH-wt2bm 7 місяців тому +5

    எவ்வளவு கதறல் DMK வந்ததுக்கு அப்ரம் 😢😢😢😢😢😢😢😢😢

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 7 місяців тому +10

    Modiji next prime minister.tamilnadil bjp ku vote pottal tamilnadu development akum.admk and dmk vuku vote poduvathu weast.

    • @unicorn_official3528
      @unicorn_official3528 7 місяців тому

      Tamilnadu is betterthan other states, We dont want terrorists bjp dog parties.. தாமரை மயிரிலும் மலராது

    • @RameshBaliah-hb1vx
      @RameshBaliah-hb1vx 7 місяців тому

      ADMK aatchchi por kala aatchchiyya.?????

  • @sridharsubramanian180
    @sridharsubramanian180 7 місяців тому +13

    ADMK laid foundation stone @ Kilambakkam & started building it, DMK finished the Bus Stand & opened it.
    Both of them responsible for this chaos ...

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 7 місяців тому

      இரண்டும் திருட்டு கூட்டம் தான்

    • @umamaheswari604
      @umamaheswari604 7 місяців тому

      Inefficient planning

  • @gvbalajee
    @gvbalajee 7 місяців тому +1

    True speech

  • @rajasekar6224
    @rajasekar6224 7 місяців тому +2

    மக்களின் கஷ்டங்களை நினைக்காத இந்த அரசு நான் ஒட்டுபோட்டுவிட்டு இப்போது வருத்தப்படுகிறேன்

  • @100mksamy
    @100mksamy 7 місяців тому +3

    கடை காரங்க ok, ஆட்டோ கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுனிங்க???

  • @user-uf4mm7vx5j
    @user-uf4mm7vx5j 6 місяців тому

    நாம் தமிழர் கட்சி ஒரு நாள் வெல்லும் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் 100 வருடம் வாழனும் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் தான்

  • @rajarathinamrajarathinam1693
    @rajarathinamrajarathinam1693 7 місяців тому +1

    இப்போது தெரிந்து கொண்டீர்களா.மக்கள் இருந்தால் தான்.மக்களை ஏமாற்றினால் இப்படி தான் நடக்கும்

  • @nagukrithi5990
    @nagukrithi5990 7 місяців тому +7

    Kavalai padatheenga ... adutha election-ku 2000 rs extra ... 5000 + 2000 = 7000 oru vote ... ellarum enjoy pannunga

  • @sudhagarb7926
    @sudhagarb7926 7 місяців тому +2

    ,எந்த ஒரு சட்டமும் சாமான்ய மக்களை பாதிக்க கூடாது மக்கள் நலனைக்கொண்டு மனதில் வைத்து அரசு செயல்படவேண்டும்.

  • @vithiyanathanmurugesan9323
    @vithiyanathanmurugesan9323 7 місяців тому +5

    c. well. sj Rama. omomom. happ BJP will always. BJP will always ❤❤❤❤❤❤❤. well tamill happ v. BJP will always

  • @rubysaravanan6297
    @rubysaravanan6297 7 місяців тому +3

    பத்து ரூபாய் பிஸ்கட் பாக்கெட்....இருபது ரூபாய்க்கு விற்பார்கள்....

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 7 місяців тому

      Kilambakkathula athu kooda kidaikaathu ayya.

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 7 місяців тому +1

      3 கோடிக்கு கடையை குத்தகைக்கு எடுத்து எப்படி அவன் லாபம் பாக்கிறது.

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 7 місяців тому +1

    கலைஞர் அவர்கள் கூறியதுப்போல் கழகங்கள் என்றால் கலகங்கள் என்று கூறியிருந்தார்.

  • @user-zk3yf7hp2t
    @user-zk3yf7hp2t 7 місяців тому +1

    Correct statement.

  • @narayanashamikrishnaswamy8450
    @narayanashamikrishnaswamy8450 7 місяців тому +1

    இவர்கள் பாவம் சும்மா விடாது.

  • @jrajju
    @jrajju 6 місяців тому

    Cmbt யில் தனியார் வியாபார அரங்கம் வந்தால் மக்கள் போராட வேண்டும் இல்லாவிட்டால் நம் வீட்டையே நமக்கு தெரியாமல் விற்று விடுவார்கள் 😮

  • @dhanasekhar-gh5gj
    @dhanasekhar-gh5gj 7 місяців тому +2

    83,000/- Rent per day one shop, Beter to keep Barbar shop at street side. No Rent No Rent No rent.

    • @pratheepkumarify
      @pratheepkumarify 7 місяців тому

      அதுக்கும் ( ரோட்டில்)தினசரி காவல் துறைக்கும்,மாநகராட்சி காரணுக்கும்ம் கமிஷன் கொடுக்கணும்

  • @rsv6603
    @rsv6603 7 місяців тому +6

    Whats the wealth value of DMK ADMK leaders in TN? Whats the wealth value of PM Modiji right from his CM days till now?

    • @elginjosec
      @elginjosec 7 місяців тому

      Why do you ask for DMK and ADMK leaders and Modi's wealth? Why don't you compare it with BJP leaders' wealth? More appropriate would be to compare the wealth of BJP and the other parties...
      For your information, Modi is not a beggar, he too is a crorepati...

    • @rsv6603
      @rsv6603 7 місяців тому +2

      @@elginjosec
      DMK ADMK r ruling since 67' here. What's the wealth value of DMK ADMK leaders after 69'? Modiji is in power since 2001' as CM n from 2014' as PM. Show how much companies or wealth Modiji's relatives have acquired from 2001'. What's the wealth accumulation of DMK family members?Y DMK is refusing 2 allow arasu cable all over Tamil Nadu even today?How DMK leaders became world billionaires now? Can u show 1 corruption case against Modiji or his family members from 2001'? Don't talk anything 4 the sake of talking....🤞🏼😊🧿🙏🏼!

    • @elginjosec
      @elginjosec 7 місяців тому

      @@rsv6603 Why are you going back again and again to your ModiG. Can he be compared to Stalin or Udhayanidhi? Both were born in rich families. Karunanidhi was a leading play wrighter and script writer of his times and had earned enough before entering politics. Why don't you compare the wealth of the party per se. BJP is among the richest party in the world. Compare it to the Congress party. Just compare the income through election bonds alone, don't you think there will not be any quid pro quo? What about the PM CARES Fund? What about the 5G scam? What about the Rafael scam? More than anything the Vyapam scam, don't you know how many were killed? Don't try to equate BJP and Modi to a holy cows. Know their history before speaking...

    • @tube4kram
      @tube4kram 7 місяців тому

      @@elginjosec Yenda Karunanithi scrip eluthi 10000 kodi sambathichitara? unna mathiri 200 ruba U(m)PIs kalalathan makkal emathu poi inthe thiruttu D(r)evidia payalugala aatchiki kondu varanga, mothala ungala mathiri 200ruba D(r)evidia chappigala adichi thorathina pothum TN nalla irukum. Ithukagave naa BJP ki vote poduven

    • @rsv6603
      @rsv6603 7 місяців тому

      @@elginjosec
      First, do dynasty parties deserve 2 exist now in independent Bharat? How u even consider dynasty parties as valid except they exist due 2 legal loopholes now? I appreciate ur humour sense in talking about Modiji...One of the most non-corrupt leader in moden Bharat...😊🧿🙏🏼🤞🏼!

  • @shanthirao3774
    @shanthirao3774 7 місяців тому +1

    Wonder of wonders

  • @ramprasath7363
    @ramprasath7363 7 місяців тому +4

    Venaingala DMK ku vote potingala, nalla Anubavinga

  • @letchimyramasamy3894
    @letchimyramasamy3894 7 місяців тому +3

    Money coming from Spain.

  • @pratheepkumarify
    @pratheepkumarify 7 місяців тому +2

    மீட்டரில் சூடு வைப்பீர்களே?

  • @mahalingamshunmugam9930
    @mahalingamshunmugam9930 7 місяців тому +2

    Yesterday I travelled from koyambedu to Vijayakanth samathi,Auto driver left me on the midway and asked 100 rupees,so auto driver are worst fellow and merciless

    • @mohansundaram6551
      @mohansundaram6551 7 місяців тому

      Koyambedu to captain samadhi,. Walkable distance only...why you took auto...

  • @rram4772
    @rram4772 7 місяців тому +1

    This is the worst govt TN has seen. The rumour is that this is going to be given to a private party like a Lulu/

  • @francisvimalan2301
    @francisvimalan2301 7 місяців тому

    கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில்தூத்துக்குடிதக்காளி சாதம் விடஅங்கு உள்ள பிரியாணிமோசமா இருந்ததுஇருந்ததுஇருந்தது

  • @karamadaiveedusales476
    @karamadaiveedusales476 7 місяців тому +2

    தற்சமயம் இந்த சினிமா வசனம் பொருந்தும் (இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போய் விடுவர்) BJP அண்ணாமலை முதலமைச்சர் ஆனால்
    தமிழ் நாட்டிற்கு ஒரு மாற்றம் கிடைக்கும்😝😝👈🏿

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 7 місяців тому +1

    Super punch to Bommai...........

  • @shanmugamshanmugam191
    @shanmugamshanmugam191 7 місяців тому

    கோயம்பேடு கட்டியதன் உண்மையான காரணமே கோயம்பேடு என்பது சென்னையின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது அதனால் எளிதில் அனைவரும் வந்து செல்லலாம் மற்றும் தாம்பரம் பல்லாவரம் கூடுவாஞ்சேரி போன்ற மக்களும் பயன்பெறும் வகையிலேயே பயண வழித்தடம் அந்த ஊர்களை சார்ந்தே அமைந்தது அதனால் எளிதில் அவர்கள் இடத்திலேயே பேருந்தில் ஏறி விடலாம் தற்போது கிளாம்பாக்கம் என்பது தென் சென்னை மக்களுக்கு மட்டுமே மிகவும் பயன்தரும்

  • @k.rajaguru1988
    @k.rajaguru1988 7 місяців тому

    ஸ்டாலின் : அடுத்த முறை ஆட்சியில் தென் தமிழக மக்கள் வசதியாக தென் தமிழகத்தில் பஸ் stand உருவக்க படும்...
    மக்கள் : roompa நன்றி ஐயா... நாங்க சென்னைல இருந்து உருளை கிழங்கு லாரி ல ஏறி அங்க வந்து பஸ் ஏறிகிறோம்... அருமையான திட்டம்... ஐயா

  • @mdineshkumarcs
    @mdineshkumarcs 7 місяців тому +2

    I love vidiyal ❤

  • @kamatchiv962
    @kamatchiv962 7 місяців тому

    Yes it is current speech

  • @DineshKumar-fq8ep
    @DineshKumar-fq8ep 7 місяців тому +5

    We should vote for either NTK or BJP it will be change for everyone. When election day comes most of the people vote for DMK or ADMK. They don’t realise how much they suffered. So don’t waste your vote on DMK and ADMK it’s simply waste. They are wasting our tax money.

  • @kandhan37
    @kandhan37 7 місяців тому

    Super very good

  • @salute9326
    @salute9326 7 місяців тому +2

    Headless government

  • @user-vi7yu5kp8b
    @user-vi7yu5kp8b 7 місяців тому

    Tamil Nadu people,s enjoy..your pooling in vote..

  • @selvakumar-qb8ge
    @selvakumar-qb8ge 7 місяців тому +7

    Admk and dmk kollai adikka achiku varukirarkal.makkal development aka vida villai.

  • @narayananr622
    @narayananr622 7 місяців тому +1

    நல்லாட்சி

  • @kamal-in4eo
    @kamal-in4eo 6 місяців тому

    Truth people suffering lot.

  • @YTvid007
    @YTvid007 7 місяців тому +1

    3கோடி இருந்தா அவன் ஏண்டா பஸ் ஸ்டாண்ட் ல கடை போடுறான் 😂😂😂

  • @horse7338
    @horse7338 7 місяців тому +1

    ஸ்பைடர்மேன் S. J. SURIYA மாதிரி மக்கள் கத்தி கதறுறத ஸ்டாலின் ரசிச்சி கேக்குறாரு 😃

    • @karthiksubbaiah
      @karthiksubbaiah 7 місяців тому

      Neenga sollrathu correct thaan anaa adhu spyder murugesa 😅😂

  • @shanthirao3774
    @shanthirao3774 7 місяців тому +1

    4 crores 100 croresno sales no life one shop.3 crores front end fee

  • @natarajang6092
    @natarajang6092 7 місяців тому +3

    Again vote dmk 8for the welfare ofdmk

  • @pratheepkumarify
    @pratheepkumarify 7 місяців тому +1

    அடாவடியாக அதிக விலைக்கு விற்றபோது?

  • @rajasekar6224
    @rajasekar6224 7 місяців тому

    அருமையான பதிவு

  • @shanthirao3774
    @shanthirao3774 7 місяців тому +2

    Pitiable condition of vegetable sellers

  • @giriramanandham1997
    @giriramanandham1997 7 місяців тому

    ஒரு வயிர் இல்ல எத்தனை வயிறு எரியுது எத்தனை ஜனங்கள் கஷ்டப்படுகிறார்கள் கடைக்காரர் அவர்களுடைய வயிற்று ஜீவாதாரம் என்ன இதற்கான பதில் கண்டிப்பாக கர்மா பதில் சொல்லியே தீரும் இவர்களுடைய சாபம் சும்மா விடாது மக்களிடம் கருத்து கேட்டுக் கொண்டு செய்திருக்கலாம் வாழ்க தமிழ்நாடு

  • @user-ys5cg2ul7p
    @user-ys5cg2ul7p 7 місяців тому +1

    Dismiss the government is the best for tamilnadu makel

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 7 місяців тому +4

    Both DMK & ADMK

  • @SaravananSaravanan-ll3bw
    @SaravananSaravanan-ll3bw 7 місяців тому

    ப அரசியல்வாதியும் சினிமாக்காரன் இல்லை என்றால் தமிழ்நாடு

  • @shanthimurugavel6066
    @shanthimurugavel6066 7 місяців тому

    கேலாம்பாக்கத்துக்கு அடிக்கும் வாட்டியது ஜெயலலிதா தான்

  • @sunderraj5535
    @sunderraj5535 7 місяців тому

    எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது ஸ்டாலின் என்று தெரியாதா.