5 மணிநேரமா ஒரு பஸ் கூட வரல : உச்சகட்ட கோவத்தில் மக்கள் | Public Angry in Kilambakkam Bus Terminus

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • #kilambakkambusstand #kilambakkam #arrowroots
    5 மணிநேரமா ஒரு பஸ் கூட வரல : உச்சகட்ட கோவத்தில் மக்கள். Public Angry against insufficient bus issue in kilambakkam bus terminus.

КОМЕНТАРІ • 149

  • @jeys9137
    @jeys9137 10 днів тому +94

    இந்த கோபத்தின் வெளிப்பாடே 40/40😂

  • @giridhark9227
    @giridhark9227 8 днів тому +34

    இப்ப எல்லாம் வாய் கிழிய பேசுவானுங்க... அப்ரம் காச பார்த உடனே பல்ல இளிச்சிகிட்டு அவனுக்கே Vote போடுவானுங்க...😂😂😂

  • @skarthis82
    @skarthis82 9 днів тому +41

    ஓட்ட வித்துடுங்க இங்க வந்து ஒப்பாரி வைங்க, உங்களுக்கு தேவை தான் சுடலை ஆட்சி சூப்பர் 👌👌🤣🤣🤣🤣

  • @Puratchithondan23
    @Puratchithondan23 10 днів тому +50

    Nega thana vote potinga la anubavi😂

  • @venkatesanusha5107
    @venkatesanusha5107 9 днів тому +22

    எலக்சன்ல வாங்கிய பணத்தை குடுத்து ஆம்னி பஸ்ல போங்க

  • @sambathkumar1889
    @sambathkumar1889 9 днів тому +13

    ஆசை நாயகிக்கு ரேஸ் விடுவான்...குடும்ப ஆட்சியின் கொடூரம்

  • @harishharish-hj5tn
    @harishharish-hj5tn 10 днів тому +31

    😂😂40/40 pottappo Therliya ithellam Appo Mattum 200rs kudutha podhum la😂😂😂😂Anubavinga da ungalkellam paavam punniyame pakka kudadhu

    • @coswamy
      @coswamy 8 днів тому +1

      100 percent correct..

    • @nithinsundar4396
      @nithinsundar4396 3 дні тому +1

      Ungaluku theva dhanda ithellam vote potingla 200 rupa savunga ipa😂😂

  • @sundarsunshine3639
    @sundarsunshine3639 10 днів тому +17

    அண்ணன் சிவசங்கர் என்ன பண்ணுவாரு

  • @steelbody6349
    @steelbody6349 10 днів тому +18

    DMK vote podunga,,,,,,,,,, next chengalpattu new bus stand agum......

    • @j.s.ganesh7823
      @j.s.ganesh7823 9 днів тому +1

      நல்ல யோசனை அதற்கு யார் பெயர் வைப்பது தான் யோசனை ஏசி பஸ்களுக்கு மட்டும் சரிபடும்.யோசனைக்கு நன்றி.மீண்டும் சூரியன் உதிக்கும்.

    • @rameshkannan2500
      @rameshkannan2500 7 днів тому

      No vilupuram .😂😂

  • @mohamedshahul2519
    @mohamedshahul2519 10 днів тому +17

    2026 stalin podu vote all bus varum

  • @mahendrana9175
    @mahendrana9175 9 днів тому +23

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி

  • @Prem-ur7ey
    @Prem-ur7ey 9 днів тому +11

    மிஸ்டர் சுடலை சைக்கிள் ஓட்டுவது மட்டும் ஆட்சி அல்ல இதையும் கொஞ்சம் பாக்கனும்

  • @hoppes979
    @hoppes979 10 днів тому +30

    1000 ரூவா கொடுத்து சரி பண்ணிடுவான்

  • @ulaganathanc1463
    @ulaganathanc1463 9 днів тому +6

    இந்த கோபம் எல்லாம் குவா ட்டரும் கோழி பிரியாணி ஆயிரம் ரூபாய் பார்க்கும் வரை தான் ...

  • @madhanmillear
    @madhanmillear 10 днів тому +13

    Diwali Varuthula 😂😂😂😂😂😂

  • @AruviVoyager
    @AruviVoyager 10 днів тому +5

    That Grey color T shirt Boy #13:00 ...100% valid comment...Govt BUS STAND mostly for Lower middle class n lower class i e unreserved. Passenger

  • @TravelwithRaj2023
    @TravelwithRaj2023 10 днів тому +11

    எல்லோர் கண்களிலும் கண்ணீர் ததும்பி கொண்டிருக்கிறது

  • @VelMani-l5h
    @VelMani-l5h 9 днів тому +6

    இப்படி பேசுவீங்க.ஓட்டுக்கு பணம் வாங்கி கொண்டு ஓட்டுபோடுவீர்கள்

  • @BalaMurugan-hv3nf
    @BalaMurugan-hv3nf 9 днів тому +5

    Bus raceku poiruk😂

  • @masarathypmk
    @masarathypmk 6 днів тому +2

    மாலைய ஸ்டாலினுக்கு போடுங்க

  • @natarajanrenganathan3651
    @natarajanrenganathan3651 9 днів тому +3

    40 க்கு 40 நல்லாட்சி தொடரும்.

  • @kalaranikalaranipalani5396
    @kalaranikalaranipalani5396 8 днів тому +2

    கோயம்பேட்டில் பஸ் ஏரி ஊரூக்குப் போன மக்களை இப்படி கிளாம் பாக்கம் வரும் வரை வாட்டி வதைக்கும் அரசாங்கம்

  • @user-cu5op8oi2m
    @user-cu5op8oi2m 2 дні тому +1

    இந்த தமிழ்நாட்டுல இருக்குற மக்கள் நீங்க திருந்த வேண்டும் இல்லை என்றால் நீங்கள் பட்டு கொண்டுதான் இருக்க வேண்டும் ஆட்சிக்கு வந்து மூன்று வருடத்திற்க்கு மேலாக ஆகுது முதல் முறை பட்ஜெட்டில் ஆயிரம் பேருந்து வாங்குவோம் என்று அறிவித்தார்கள் ஆனால் அந்த நிதி எங்க போச்சினு தெரியல நிறைய வழித்தட பேருந்துகள் நிறுத்திட்டாங்க இதற்க்கு முக்கியமான காரணமாக இருப்பது இந்த இலவச பயண திட்டம் மக்கள்ளே ஒன்று சொல்கிறேன் இந்த தமிழ்நாட்டுல எப்ப இந்த இலவசத்தை ஒழிக்கிறிங்களோ அப்பதான் இந்த தமிழ்நாடு முன்னுக்கு வரும் இல்லை என்றால் இன்னும் சிறிது காலம் வடமாநில இளைஞர்கள் நம் வேலைகளை பரித்து கொண்டு நம் மக்கள்ளையும் நம் மன்னையும் ஆழும் காலம் வெகு தூரம் இல்லை சிந்தியுங்கள் இந்த தமிழ்நாட்டுல இருக்குற திராவிட கட்சிகள் ஆண்டது போதும்

  • @Ajish200
    @Ajish200 9 днів тому +6

    நீ என்ன வே னும் நா சொல்லு நவீன நகரம் வளர்ச்சி நகரம்ன்னு நம்ம கிராமம் தான் 🙏💯

  • @kalaranikalaranipalani5396
    @kalaranikalaranipalani5396 8 днів тому +2

    இப்படி மக்களை கஷ்டப்படுத்துவது என்ன நியாயம்.

  • @Rana_2390
    @Rana_2390 День тому +1

    மீ்ண்டும் ஓட்டு போடுங்க

  • @AruviVoyager
    @AruviVoyager 10 днів тому +4

    Hello Mr 40/40 - plz rem if the same continues , upcoming will end up 40/232

  • @captionjacksparrow4547
    @captionjacksparrow4547 10 днів тому +12

    ஆமா ஆமாம் அடுத்த தேர்தலில் ஐந்து ஆயிரம் பத்து ஆயிரம் வேணும் ஒரு ஓட்டுக்கு ன்னு மக்கள் போராட்டம் செய்யணும் குடுத்த உடன் திமுக அதிமுக க்கு ஓட்டு போட்டுரனும் 😄😄😄😄

  • @kuttybalaji1950
    @kuttybalaji1950 9 днів тому +2

    Where is transport minister dabber😢

  • @sabari.r4707
    @sabari.r4707 9 днів тому +2

    போக்குவரத்து துறைக்கு எங்கள் திமுக தலைவர் திரு. ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ..... விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் வாழ்க திராவிடம்

  • @kuttybalaji1950
    @kuttybalaji1950 9 днів тому +3

    Per month 1000 rs ladies 😢 potigalaa DMK ku ottu

  • @parithimathi
    @parithimathi 2 дні тому +1

    People should not talk about Kilambakkam. Court cases will follow. It is a world class bus terminal, equal to airport

  • @Ptmn216
    @Ptmn216 2 дні тому

    ரொம்ப சந்தோசமா இருக்கு... வோட் போட்டிங்கல்லா...

  • @jayasankarkumar9314
    @jayasankarkumar9314 10 днів тому +4

    Rendu nal pesuvinga ...paka super ah iruku kasta padunga vpte potingala...idhuku dhn na car la poiduvn.

  • @srikanthswaminathan3093
    @srikanthswaminathan3093 8 днів тому +1

    Savuguda vote pottingla 😂

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 2 дні тому

    குழந்தைகள் ,சுமைகள் இவற்றுடன் 3_ 4 மணி நேரம் பஸ்சுக்கு நிற்பவர்கள், அடுத்த முறை பணம் வாங்கினாலும் ஓட்டு போட மாட்டார்கள்,,,,,!மக்களுக்கு என்ன சிரமம் என்று, மக்களிடம் கேட்டால்தான் தெரியும்,,,,,!அதிகாரிகள் எந்த புகாரும் வரவில்லை என்று,ஓய்வு. பெறும்வரை சொல்வார்கள்,❤

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 День тому

    300 கோடியில சிலை வச்சுட்டு கொரோனாவுக்கு உதவாததை எவனாவது பேசுங்கடா!

  • @kalaiselviselvi9823
    @kalaiselviselvi9823 2 дні тому

    People should stand for their Rights .. Vijay Voting is coming
    Please support vijay if problems arises ..

  • @venkatesanusha5107
    @venkatesanusha5107 9 днів тому +2

    நல்லா அனுபவிங்க

  • @tharickajeez1409
    @tharickajeez1409 9 днів тому +2

    Every festival same issue worst gvt

  • @aravindselva2240
    @aravindselva2240 6 днів тому +1

    Vote for DMK again

  • @mk2756
    @mk2756 9 днів тому +2

    Dumpy bus stand 😂

  • @சித்தார்த்
    @சித்தார்த் 10 днів тому +4

    Vote podum podhu ellathayume maranthurum muttaal kootam 😂

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 День тому

    யாருக்கு அக்கா வாக்களிச்சீங்க? தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்.

  • @hoppes979
    @hoppes979 10 днів тому +6

    1:55 இன்னாது புரட்சியா

    • @italiandiary
      @italiandiary 10 днів тому +4

      புளி சாதம்
      வேணும் போடுவாங்க...
      புரடசி... போடலங்க...

  • @giridhark9227
    @giridhark9227 8 днів тому +1

    இது ஒரு " நவீன நரகம் "

  • @manimozhi2335
    @manimozhi2335 6 днів тому

    பேசும் போது நல்லா பேசுறாங்க ஆனா ஓட்டு போடும் போது மட்டும் லொட்டுனு போடுவாங்க

  • @Pradeepchandru09
    @Pradeepchandru09 День тому

    2026 யோசிச்சு☝🏻ஓட்டு போடுங்க,,, காசுக்கு போடாதீங்க மக்களே 😒 pls🙏🏻

  • @PandiyanAlagar
    @PandiyanAlagar 2 дні тому

    Tnstc. Minister coming busstand manger GM MD enquiry extra Bus arranged tnstc people very difficult please give tnstc minister action

  • @aravindp2636
    @aravindp2636 9 днів тому +1

    Wow people who all voted for vidiyal aachi feel proud 🤗🤗🤗 kindly 2026 vote again for one & only vidiyal aachi 😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @thiyagarajanv4166
    @thiyagarajanv4166 8 днів тому +1

    Bus stand illa railway station a 😂😅
    Na la 2hr la wait panniruka vote potingala enjoy pannu ga

  • @Vicky-y3c
    @Vicky-y3c 10 днів тому +1

    2026 my family votes only for tvk❤❤❤

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 дні тому

    40 க்கு 40 விடிய லுக்கு கொடுத்ததற்கு மக்களுக்கு அரசு கொடுத்த அல்வா😂😂

  • @manojkumarsivasamy4376
    @manojkumarsivasamy4376 15 годин тому

    2:37 anga paarunga da oruthar kaila edho kasakkitu vararu🤣🤣

  • @Sivalingam-y9w
    @Sivalingam-y9w 3 дні тому

    Avanga❤ministor❤makalasoranduvanga❤epidivaruvaanga

  • @user-ur9xk7cc5u
    @user-ur9xk7cc5u 6 днів тому

    Bus easy a வாங்கிடலாம்....aanaa adha ottaradhukku டிரைவர் கண்டக்டர் வாங்கி மாச மாசம் சம்பளம் கொடுக்கணும்....அதான் பிராப்ளம்

  • @sabari.r4707
    @sabari.r4707 9 днів тому +1

    திருச்சி...

  • @logaraja9418
    @logaraja9418 10 днів тому +2

    Pavam😂😂😂

  • @nevecbe1306
    @nevecbe1306 9 днів тому +1

    They casted vote now they face 200 stock

  • @thirugnanamt4357
    @thirugnanamt4357 6 днів тому

    தலைவிதி.துட்டுக்கு ஓட்டு

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 8 днів тому +1

    1000 ரூபாய் கொடுத்து ஓட்டை வாங்கி விடுவார்கள். நாம் காள் காள் என்று கத்தி விட்டு தேர்தல் சமயத்தில் மறந்து விடுவோம். எத்தனை கட்சிகள் நின்றாலும் அதிமுக விற்கு தான் என் ஓட்டு என்று சபதம் எடுங்கள். வெற்றி நமதே.

  • @seshadhonicomrade1898
    @seshadhonicomrade1898 9 днів тому +1

    Next time vote tvk

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 2 дні тому

    Saavungadaa...vote for DMK..

  • @dhanasekaranr3077
    @dhanasekaranr3077 6 днів тому

    Saavungada திமுக ஓட்டு போட்டாலே 😂

  • @detroitofasia2632
    @detroitofasia2632 9 днів тому

    Freedom from Fuel
    From
    Today and the week along
    Start your day with self cooking
    Start and Commute your day with cycling and walking.
    Skip Restaurants, Petrol, Diesel and Electric. Tiruchy New Bus stand to Chathiram bustand 5km
    Madurai Periyar bus stand to Mattuthavani bus stand 8km
    Nellai Junction Bus stand to New Bus stand 7km.
    Why not we Bicycle?
    It takes hardly 1/2hr
    15km/hr is avg cycling speed.
    Does coaching centre create awareness among youth about pollution?
    Thoraipakkam to Madhya Kailash 11km.
    Just 1/2 hr by Bicycle.
    Let's all Bicycle for a Healthy life for a Healthy Environment.

  • @AshokKumar-bb9gp
    @AshokKumar-bb9gp 8 днів тому

    Koyembedu only best

  • @rengarajanlashminarayanan1999
    @rengarajanlashminarayanan1999 9 днів тому +1

    Vidiya arasu pathil : idhu 10 nabarkal nadathum naadagam, savuku sankar sathi, indha nilaimaiku pona aatchithaan kaaranam, bus vaangathaan cm usa poiyirukaar, 2026 la vote poduga , bus varum,

  • @s.k.harikesavan3750
    @s.k.harikesavan3750 7 днів тому

    Upcoming elections think well and vote itha vitta Chennai graveyard

  • @coswamy
    @coswamy 8 днів тому

    1000 or 2000 for vote ready for 2026... only speech when voting only money...

  • @dhilipkumar281
    @dhilipkumar281 8 днів тому

    ஆன்லைன் புக்கிங் பண்ண மாட்றாங்க இளைஞர்கள் வேகமா பஸ்ல ஏறி விடுவாங்க சீட்டு பிடிப்பாங்க ஆனா வயதானவர்களும் கர்ப்பிணி பெண்களும் என்ன பண்ண முடியும்
    Bus ella driver ella conductor ella

  • @nagarajm5701
    @nagarajm5701 10 днів тому

    Dubakur bus stand in other district for capital city metro comes also waste one has to travel 2.5hrs to reach kilambakkam(chengalpattu) chennai should have a bus stand in city limits

  • @aravindraj4615
    @aravindraj4615 8 днів тому

    Kalaingar name vaikanum nu than intha bus stand.... Entha minister family bus la poga poranga.... Ellarum paamara makkal than use pandranga... Koyambedu bus stand ah thookitu anga LuLu mall ku kuduka poranga....Chennai city ulla irrukura place la rich people ku... Chennai outer poor people ku....

  • @joneslifestyle.
    @joneslifestyle. 9 днів тому +1

    Poora pasangalum chennai yil mattum erutha epdi thaan😂😂 Government should divert investments to other districts

  • @GoatHistory47
    @GoatHistory47 3 дні тому

    Nega thana Vote potinga da😂

  • @manickamsuppiah
    @manickamsuppiah 2 дні тому

    All drama….please keep voting DMK

  • @praveenelumalai3195
    @praveenelumalai3195 5 годин тому

    Makkalaga aagiya ungaluku idhellam pathadhu.
    Next 10 yrs ku aprom adutha bus stand aa namba CM Villupuram lae vaiparu . 😂😂😂😂

  • @sktimes6491
    @sktimes6491 4 дні тому

    annan varar vali vidu 2026 ❤ tvk

  • @tunanin
    @tunanin 10 днів тому +1

    Nalla vote potingala

  • @sugumar602
    @sugumar602 10 днів тому +2

    Adai nenga bjp ulla vanthurum nu evangaluku vote potinga athavathu pillaiyara pudika poi koranga pudicha kathaiya evangaluku potinga anubavinga pa

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 10 днів тому +1

    DMK waste😂

  • @emijackful
    @emijackful День тому

    DMK da 🔥

  • @gshankarp780
    @gshankarp780 9 днів тому

    UA-cam channel mattum thaan katturanga,, Tv news channels la enna pannuranga 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @AshokKumar-bb9gp
    @AshokKumar-bb9gp 8 днів тому

    At least within 300 kilometres consider Koyembedu pls

  • @santhoshsdg
    @santhoshsdg 13 годин тому

    செத்தா சாவட்டும்

  • @user-it1yp7tb7b
    @user-it1yp7tb7b 9 днів тому +1

    அதான் சொல்லி கொண்டுதானேஇருக்கிறேன். இரண்டாயிரம் பஸ் போயி விட்டது. நாங்கள் சொன்ன கணக்குபடி இரண்டாயிரம் பஸ் விட்டாச்சு.. அதில் நீங்கள் ஏற வில்லை என்றால் அதற்கு நாங்கள் பொருப்பு இல்லை.

  • @karthickk53
    @karthickk53 7 днів тому

    Makkalai thirundhi aatchi marinal dhan idhu sirapagum

  • @user-ur9xk7cc5u
    @user-ur9xk7cc5u 6 днів тому

    Kochingaadhingha சாறே....எல்லா bus sum வேளாங்கன்னி ஸ்பெஷல் போயிட்டு உலக மக்கள் அனைவரையும் return பண்ணனும் அல்லவா.....

  • @toads7955
    @toads7955 5 днів тому

    Dei..apprasentis Kilambakkam project start panthu ADMK Atha finish pannathu Dmk. BROADWAY la irrunthu CMBT change Panna po ennalam urrutu Nagalo athe urutu tha ipavum. City expand agura speed ku City main la outstation Bus stand nyt traffic aa innum increase pannum. Well planned thought by ADMK to bring Kilambakkam bus stand and well finished by DMK.

  • @rengarajanlashminarayanan1999
    @rengarajanlashminarayanan1999 9 днів тому +1

    Vidiya aatchiku vote pota uthamarkal ohoooooo

  • @Puratchithondan23
    @Puratchithondan23 10 днів тому +1

    Soon varuven thalaimai erkaa aiadmk ku dont worry makale elam marum👍

    • @rsv6603
      @rsv6603 10 днів тому +1

      Will ADMK appoint a new CM in 2026' or Mr.EPS again?

    • @Puratchithondan23
      @Puratchithondan23 9 днів тому

      @@rsv6603 never

    • @ratamil1
      @ratamil1 9 днів тому

      Unga atchi la mattum yenna itha nilamai than nenga
      a rendu perum varra koodathu.puthusa yarachum varanum

  • @arumugamb5844
    @arumugamb5844 10 днів тому

    Velankanni cmbt poganum

  • @jrajan5889
    @jrajan5889 5 днів тому

    Total Wastage

  • @cbalaji83
    @cbalaji83 9 днів тому

    Also, people will have to think about population and density. I can also see people comparing Koyambedu and Kilambakkam bus stands. It makes no sense. If we refer to the news about buses during festival times couple of years ago, we can come across similar crowding and suffering in Koyambedu bus stand.
    An ideal density for a metro city is 5,000 per sq. km. (Source: Google). Whereas the density of Chennai is 16,000 per sq. km (Source: Wikipedia). It is no rocket science that Chennai and its denizens suffer from transport, traffic, housing and various other issues related to population density.

    • @nagarajm5701
      @nagarajm5701 9 днів тому

      Brother create more bus depots near to the bus stand in city limits think about it change of bus stand will not work at all one has to spend 2.5hrs to kilambakkam for 45kms

    • @cbalaji83
      @cbalaji83 8 днів тому

      @@nagarajm5701 Agree to this point. Probably the transport department can explore having multiple departure points within the city and split the crowd accordingly.

  • @hoppes979
    @hoppes979 10 днів тому +6

    2026 இல் திம்கா 234/234 அனைத்து தொகுதியிலும் வெற்றி உறுதி

    • @sakthisureshbabu9213
      @sakthisureshbabu9213 9 днів тому

      Yes 😂😅

    • @mpruma
      @mpruma 9 днів тому

      முட்டாள் கூட்டம் செய்வதற்கு வாய்ப்பு இருக்கு.

  • @ak15962
    @ak15962 9 днів тому

    Kaasa vangitu palla katitu vote potingala anubavinga

  • @drssgchannel7923
    @drssgchannel7923 9 днів тому

    B J P SATHI VELAI

  • @sabarinathr4582
    @sabarinathr4582 9 днів тому

    Dravida modal

  • @user-tp2yr5ct1m
    @user-tp2yr5ct1m 9 днів тому

    Turunduga. Da. Admk. Dmk. Vendam. Bjp. Ku. Vote. Podu

  • @user-tp2yr5ct1m
    @user-tp2yr5ct1m 9 днів тому

    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @karthijais
    @karthijais 10 днів тому +3

    திராவிட மாடல் 🤦