எம்ஜிஆருடன்‌ மோதிய பெரியசாமி | Story Of I Periyasamy | DMK | MK Stalin | அமைச்சர் அறிவோம் EP 01

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 208

  • @iselvaaa8921
    @iselvaaa8921 3 роки тому +112

    இன்றும் - என்றும் அவர்தான்
    இந்தியா MLA தேர்தலில் 1.35 L வாக்குகள் பெற்று இந்தியா அரசியல் அமைப்பு வரலாற்றில் ஒரு மைல்கல் வெற்றி பெற்றவர் .

  • @raghavn9398
    @raghavn9398 3 роки тому +115

    ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள ஐயா திண்டுக்கல் ஐ.பி அவர்களின் சேவை தமிழகத்திற்க்குத் தேவை!!!

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 3 роки тому +51

    எங்கள் தஞ்சை மண் தான் பூர்விகம். பெருமையாக உள்ளது

  • @haripandian3720
    @haripandian3720 3 роки тому +37

    இன்று வரை பல குடும்பங்களுக்கு
    ஆதாரமாய் விளங்குபவர் பல ஏழை எளியோரின் கல்விக்கு உதவியவர் உண்மையாக மக்களின் சாமியாக விளங்குபவர்

  • @murugesanvivek3242
    @murugesanvivek3242 3 роки тому +8

    2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தமிழ் நாட்டில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஐயா ஐ.பெரியசாமி அவர்கள்.
    துணை முதல்வர் பதவி கேளுங்க ஐயா ,
    துணை முதல்வர் ஆன திமுகவிற்கு பல வகைகளில் நன்மை
    இவருக்கு தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தான் பூர்வீகம்

  • @sabarikrishkd5497
    @sabarikrishkd5497 3 роки тому +40

    2011 ல் விகடனில் வெளிவந்த மந்திரி தந்திரி தொடரின் அனைத்து வரிகளையும் அப்படியே சொல்லிடீங்க சூப்பர்

  • @விவசாயிமகன்-ஞ8த

    எங்கள் மாவட்ட மண்ணின் மைந்தன்.எளிமையின் சிகரம்

  • @sudharshans7
    @sudharshans7 2 роки тому +1

    எங்கள் அமைச்சர் தென்பாண்டி சிங்கம் ஆத்தூர் மண்ணிண் மைந்தன் திரு.ஐ.பெரியசாமி

  • @gunasekaranmurugesan6015
    @gunasekaranmurugesan6015 Рік тому

    👍

  • @marimuthu-wo5yz
    @marimuthu-wo5yz 2 роки тому +2

    எங்களின் தலைவர்

  • @vairavasamy9167
    @vairavasamy9167 3 роки тому +30

    வாழ்த்துக்கள் ஜயா

  • @தமிழ்வாழ்க5
    @தமிழ்வாழ்க5 2 роки тому

    சூப்பர் 🙏

  • @saravankumar7366
    @saravankumar7366 2 роки тому +2

    மிகவும் நல்ல மனிதர் I P

  • @kaushikthampiran3439
    @kaushikthampiran3439 2 роки тому +1

    சிங்கம் மாதிரி இருக்கிறார்

  • @saravananthangaraj8322
    @saravananthangaraj8322 3 роки тому +10

    Great human beings, nice person..

  • @parameshwaran1451
    @parameshwaran1451 3 роки тому +9

    எம்மண்ணின் மைந்தர் ஆகையால் வாழ்த்துக்கள்

  • @kuppusamy205
    @kuppusamy205 Рік тому

    ஆத்தூர் தொகுதியின் ஆதவன்
    தென் பாண்டி சிங்கம் ஐயா அவர்கள்..

  • @guhandon3116
    @guhandon3116 3 роки тому +57

    இப்பேர்பட்டவருக்கு டம்மி துறையை ஒதுக்கிய ஸ்டாலின் அவரது மருமகன் சப்ரீசனுக்கு என் கண்டனத்தை தெரிவித்துகிறேன்....

    • @navajeevan1043
      @navajeevan1043 3 роки тому +5

      சபரீசனுக்கு இதில் என்ன பங்கு நண்பா?? ஐ. பி.. மிகவும் வருத்தத்தில் உள்ளதாக கேள்விப்பட்டேன்.. உண்மையா நண்பா?? நீங்கள் வத்தலக்குண்டு?

    • @guhandon3116
      @guhandon3116 3 роки тому +6

      @@navajeevan1043 முதலில் ஐ.பி அவர்களுக்கு மின்சார துறை ஒதுக்கியுள்ளதாக தலைமையே கூறியுள்ளார்கள்... பின்பு அந்த பதவியை செந்தில் பாலாஜி சபரீசன் சிவாரிசில் பெற்றுவிட்டான் ....
      அதுனால தான்.... அமைச்சர் பதவி பட்டியல் வந்தவுடன் எல்லா அமைச்சர்களும் போய் ஸ்டாலினை பார்த்தார்கள் ஆனால் ஐ.பி ஐயா போக வில்லை...

    • @navajeevan1043
      @navajeevan1043 3 роки тому +8

      @@guhandon3116 ஐ. பி.... கேட்கின்ற துறையை கொடுத்திருக்க வேண்டும்
      .... மூத்தவர்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை...... ஐ. பி... ரொம்ப வருத்தபட்டதாக கேள்வி பட்டேன்.......

    • @navajeevan1043
      @navajeevan1043 3 роки тому +1

      நீங்கள் எந்த ஊர் நண்பா??

    • @pandipandi277
      @pandipandi277 3 роки тому +11

      அரசியலில் பொன்விழா , 40 ஆண்டுகால நேரடி அரசியல் அனுபவம், 20 ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட செயலாளர் , இரண்டு முறை அமைச்சர் , உயர்நிலை செயல் திட்டகுழு உறுப்பினர்
      தென்மண்டல செயலாளர், 10 ஆண்டுகளாக கழக துணை பொது செயலாளர் குறிப்பாக வைகோ பிரிவால் திமுகவில் விரிசல் வந்த அன்றில் இருந்து இன்று வரை மாவட்டத்தை கட்டு கோப்பாக வைத்து தென் மண்டலத்தில் திரு.மு.க ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தியவருக்கு ஆட்சிக்கு வந்ததும் மு.க ஸ்டாலின் வழங்கி இருக்கும் பரிசு தான் கூட்டுறவு துறையா மு.க ஸ்டாலின் அவர்களே ? இது தங்களுக்கு அழகா ? இது அவரது தகுதிக்கு ஏற்ற துறையா ?
      10 ஆண்டுகள் திமுக ஆட்சி பொறுப்பில் இல்லாதபோதும் எத்தனையோ மாநாடு இடைத்தேர்தலை தென் மண்டல தில் முன் நின்று தலைமை ஏற்று நடத்தி இருக்கிறார் குறிப்பாக உங்கள் கை 2006 டு 2011 வரையில் தென் மண்டலத்தில் திமுகவில் ஓங்கவில்லை 2011 ல் இருந்து இன்று தென் மாவட்டத்தில் உங்கள் கை ஒங்குவதுக்கு உற்ற துணையாக இறந்தவருக்கு நீங்கள் செய்யும் கைமாறு இந்ததுறையா ?
      2011 தேர்தலில் திமுக வெறும் 22 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது அந்த தேர்தலில் 55000 வாக்குபெற்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களிலே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது திரு. ஐபி அவர்கள் மட்டுமே
      அதேபோல் சென்ற பாராளுமன்ற தேர்தலில் 50000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஒரே தொகுதி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி மட்டுமே
      நடந்து முடிந்து 2021 சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாட்டு வரலாற்றிலேயே 134082 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தவருக்கு நீங்கள் வழங்கும் பரிசு இத்துறையா ?
      சிந்தித்து செயல்படுங்கள் இது திமுகவுக்கு நல்லதல்ல
      ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் திமுக காலி , தென் மண்டலத்தில் , டெல்டா மண்டலம்...
      அன்பால் வளர்ந்த செல்வாக்கை இது போன்ற செயலால் அசைத்து கூட பார்க்க முடியாது ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் அவர் என்றைக்கும் மக்களின் அமைச்சர்

  • @rajapandi9868
    @rajapandi9868 3 роки тому +14

    வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் IP AYYA 🙏🙏🖤❤️🙏🙏

  • @venkatesanm3452
    @venkatesanm3452 3 роки тому +7

    Congratulations sir

  • @rajar503
    @rajar503 3 роки тому +3

    ஐயா முகம் நல்லா இருக்கு

  • @UdhayaKumar-fv7ik
    @UdhayaKumar-fv7ik 2 роки тому +2

    Iron man of aathur constituency

  • @cittybabu904
    @cittybabu904 3 роки тому +2

    1996.2006.2016.2021ஆண்டு வெற்றிக்குI.p.s. ஐபிஅவர்கள்தான் காரணம்

  • @dinum5925
    @dinum5925 2 роки тому +2

    Real mass hero i periyasamy

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 3 роки тому +9

    Kindly arrange to open ulavar sandhai at vathalakundu to the benefit of farmers of vathalakundu area. Similarly take steps to start the abandoned sub canal work of vaigai main canal in p.viralipatti area. With best wishes

  • @ஆதிச்செல்வம்
    @ஆதிச்செல்வம் 3 роки тому +41

    மக்களுக்கான சாமி பெரியசாமி

  • @palanisamid9068
    @palanisamid9068 3 роки тому +3

    வாழ்க IP. வளா்க உங்கள் பணி. துறை எதுவாயினும், தடம் பதிப்பது தான் IP. முதல்வர் செயலில் காரணம் இருக்கும். பொறுத்திருங்கள்

  • @coolkhankhan
    @coolkhankhan 3 роки тому +17

    IP THE MASS🔥🔥🔥

  • @imjoker4758
    @imjoker4758 3 роки тому +2

    அத நாள் மறக்க மாட்டேன்

  • @chandranc.chandranavnashi4530
    @chandranc.chandranavnashi4530 3 роки тому +7

    இவர்கட்சிமட்டுமல்ல ஊருக்குள்ளநல்லபேருஇருக்கு

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 3 роки тому +16

    வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் உங்கள் பணி

  • @runcorneast
    @runcorneast 2 роки тому +1

    Vanathai pola manam padaithavar AYYA IP avl.🙏

  • @வள்ளுவர்கருத்தும்காட்சியும்

    இவர் திமுகவின் சாமி

  • @பில்லாஜில்லா

    ஆத்தூர் தொகுதி ல ஓட்டுக்கு 1000 கொடுத்தாங்க

    • @Arun-xh1vh
      @Arun-xh1vh 2 роки тому +2

      தம்பி பாசத்துக்கு ஆண்டி ஓட்டு போட்டோம் சரியா

  • @bjpsenthilp
    @bjpsenthilp 3 роки тому +26

    திண்டுக்கல் மாவட்டத்திலே அடிப்படை வசதி குறைவாக உள்ள தொகுதி ஆத்தூர்
    ஆத்தூர் காமராஜர் அணையை கார்ப்பரேட் கு விற்பனை செய்தவர்

  • @tomcherry5399
    @tomcherry5399 3 роки тому +18

    Yanaiya padika vachachuthu அவருதான்

  • @jmanodhinadhina8236
    @jmanodhinadhina8236 2 роки тому

    என்னாலும் நம் அமைச்சர் அவர்கள்

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 3 роки тому +3

    Public Leader.

  • @balamurugans7671
    @balamurugans7671 3 роки тому +4

    King👑👑👑

  • @விளாணூர்இரா.கணேசன்

    அவருடைய கலைஞர் TV பேட்டிய அப்படியே போட்டிங்க

  • @janakiramanm4448
    @janakiramanm4448 3 роки тому +2

    Super minister Weldon sir

  • @rajarajarajaraja9125
    @rajarajarajaraja9125 3 роки тому +9

    திண்டுக்கல் ஐயா ஐ.பெரியசாமி கோட்டை 🌹🌹🌹

  • @Hijklm
    @Hijklm 2 роки тому +2

    பணம் கொழுத்த கொழிக்கும்
    துறைகளான மது மற்றும் மின்சாரம்,
    பொதுபணித்துறைகளை இ வ வேலு
    செந்தில்பாலாஜிக்கு கொடுத்தது ஏன்?
    இவருக்கு ஏன் கொடுக்கவில்லை

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 роки тому +17

    என்ன சொல்ல வருகிறீர்கள். என்ன மிரட்டினார் என்று தெளிவாக சொல்லுதல் வேண்டும். தலைப்பை மாற்ற வேண்டும்.

  • @ithris4523
    @ithris4523 3 роки тому +7

    Ip king of south

  • @kottesvijay1544
    @kottesvijay1544 3 роки тому +7

    Dmk da 💪 💪 💪

  • @marimuthusesmarimuthu7884
    @marimuthusesmarimuthu7884 3 роки тому +22

    நேற்று வந்த கண்ணப்பன் செந்தில் பாலாஜி முக்கிய துறைகளாம் ஐயா விட்டுக் கொடுத்து தான் பழக்கம் காலம் பதில் சொல்லும்

    • @தஞ்சைதமிழன்-ர7ண
      @தஞ்சைதமிழன்-ர7ண 3 роки тому +3

      சகோ தலைவர் ராஐகண்ணப்பனுக்கு 50ஆண்டுகால அரசியல் அனுபவம் இருக்கு.... முன்னாள் முப்பெரும் துறை அமைச்சர்...... வரலாறு தெரியாமல் தவறாக பதிவிடாதிங்கள்

    • @pandipandi277
      @pandipandi277 2 роки тому

      @@தஞ்சைதமிழன்-ர7ண திமுகவுக்கு எலெக்க்ஷனுக்கு இரண்டு மாசத்துக்கு முன்னாடி தான் கண்ணப்பன் வந்தாருபா அதைத்தான் @marimuthu சொல்ராரு.

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 3 роки тому

    Thanks Bass

  • @RajendranN-b3r
    @RajendranN-b3r Місяць тому

    1

  • @saleemartsmaster8401
    @saleemartsmaster8401 3 роки тому +2

    அமைச்சர் அவர்களே !
    நாம்தான் ஜெயிச்சுட்டமே தாடி எடுத்துட்டு ஜம்முன்னு வாங்க.
    அன்புடன்.பழநி.சிலேடைப்பு லவர் .சிக்கந்தர் .தலைமைக்கழக பேச்சாளர் குடும்பத்தார்.

  • @இயற்கைவிரும்பி-ர4வ

    ஆத்தூர் தொகுதியில் அனைத்தையும் செய்துவிட்டார் என்பது ஒரு பின்பம் உண்மையாக வேலைவாய்ப்புகள் இல்லாமல் தினறும் இளைஞர்கள் பல ஊர்களில் அடிப்படை வசதிகளே இல்லை ஊருக்கு ஊர் விவசாய வேலைகளுக்கு சென்றவர்கள் இப்போது குடிக்க செல்கிறார்கள் அதற்கு காரணமும் இவர்தான்

  • @veeravksathriyangounder4406
    @veeravksathriyangounder4406 3 роки тому +5

    NTK MP elections will MNM & AMMK no alliance 7% less 4%.....2500

  • @mahendranrajendran1163
    @mahendranrajendran1163 3 роки тому +1

    People's god

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 3 роки тому +3

    ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் பொருட்கள் வாங்கிக்கலாம் ஆனால் இரண்டாயிரம் ரூபாயை வாங்க முடியாது என்று அமைச்சர் ஐ பெரியசாமி சொன்னது வாங்காதவர்கள் பணத்தை சுருட்டி கொள்ளத்தான் என்று மக்கள் மத்தியில் ஒரு பேச்சு அடிபடுகிறது

    • @pagalavan7472
      @pagalavan7472 3 роки тому +1

      தமிழ்நாடு ration cardukku தான் allocation

  • @pandipandi277
    @pandipandi277 3 роки тому +9

    அரசியலில் பொன்விழா , 40 ஆண்டுகால நேரடி அரசியல் அனுபவம், 20 ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட செயலாளர் , இரண்டு முறை அமைச்சர் , உயர்நிலை செயல் திட்டகுழு உறுப்பினர்
    தென்மண்டல செயலாளர், 10 ஆண்டுகளாக கழக துணை பொது செயலாளர் குறிப்பாக வைகோ பிரிவால் திமுகவில் விரிசல் வந்த அன்றில் இருந்து இன்று வரை மாவட்டத்தை கட்டு கோப்பாக வைத்து தென் மண்டலத்தில் திரு.மு.க ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தியவருக்கு ஆட்சிக்கு வந்ததும் மு.க ஸ்டாலின் வழங்கி இருக்கும் பரிசு தான் கூட்டுறவு துறையா மு.க ஸ்டாலின் அவர்களே ? இது தங்களுக்கு அழகா ? இது அவரது தகுதிக்கு ஏற்ற துறையா ?
    10 ஆண்டுகள் திமுக ஆட்சி பொறுப்பில் இல்லாதபோதும் எத்தனையோ மாநாடு இடைத்தேர்தலை தென் மண்டல தில் முன் நின்று தலைமை ஏற்று நடத்தி இருக்கிறார் குறிப்பாக உங்கள் கை 2006 டு 2011 வரை திமுகவில் ஓங்கவில்லை 2011 ல் இருந்து இன்று தென் மாவட்டத்தில் உங்கள் கை ஒங்குவதுக்கு உற்ற துணையாக இறந்தவருக்கு நீங்கள் செய்யும் கைமாறு இந்ததுறையா ?
    2011 தேர்தலில் திமுக வெறும் 22 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது அந்த தேர்தலில் 55000 வாக்குபெற்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களிலே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது திரு. ஐபி அவர்கள் மட்டுமே
    அதேபோல் சென்ற பாராளுமன்ற தேர்தலில் 500000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஒரே தொகுதி திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி மட்டுமே
    நடந்து முடிந்து 2021 சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாட்டு வரலாற்றிலேயே 134082 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தவருக்கு நீங்கள் வழங்கும் பரிசு இத்துறையா ?
    சிந்தித்து செயல்படுங்கள் இது திமுகவுக்கு நல்லதல்ல
    ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் திமுக காலி , தென் மண்டலத்தில் , டெல்டா மண்டலம்...
    அன்பால் வளர்ந்த செல்வாக்கை இது போன்ற செயலால் அசைத்து கூட பார்க்க முடியாது ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் அவர் என்றைக்கும் மக்களின் அமைச்சர்

  • @AnishKumar-mf5eb
    @AnishKumar-mf5eb 3 роки тому +6

    All money people go to dmk Stalin family , pls aiya come to agriculture 👍

  • @ayilaibalah
    @ayilaibalah 3 роки тому +16

    ஆத்தூர் தொகுதியும்,மக்களும் தான் எந்த வளர்ச்சியும், பயனும், பலனும் பெறாதா தொகுதி, இந்த தொகுதி மக்கள்தான் எதுவும் கண்டுகொள்ளாத ஏமாற்றப்பட்ட மக்கள்,, தமிழகத்திலேயே வளர்ச்சி பெறாத குன்றிய கிராமங்கள் இதுதான்் Don't praising songs in media,, tell him to do at least this period to do some development in Athoor province

  • @bjpsenthilp
    @bjpsenthilp 3 роки тому +6

    நல்ல கதை சொல்ரீங்க

    • @guhandon3116
      @guhandon3116 3 роки тому +5

      யோவ்.... சங்கீ மவனே சும்மா வாய்மயிர் பேசாம 1,35,000-ஓட்டு வித்தியாசத்தில் உன் கட்சிகாரன் எவனையாச்சும் வெற்றி பெற வைத்து விட்டு கதை பேச வாடா

    • @cybercrimedepartment9066
      @cybercrimedepartment9066 3 роки тому

      @@guhandon3116 sari da pothitu poda🙄🙄

    • @பில்லாஜில்லா
      @பில்லாஜில்லா 3 роки тому

      @@guhandon3116 சாதி பாசமா

  • @mirrorpoint2911
    @mirrorpoint2911 3 роки тому +17

    IP oru asaika mudiyathu sakthi..

  • @rajavel.srajavel.s5055
    @rajavel.srajavel.s5055 3 роки тому +2

    Ration shop appainment release date. Salluga
    Pro.......

    • @sakthivalli9394
      @sakthivalli9394 3 роки тому

      New notifications varum vait panunga July month therium

  • @imjoker4758
    @imjoker4758 3 роки тому

    ஓர் நாள் வத்தலக்குண்டு எங்களுக்கு நடந்த அநியாயம் இதுவரே நாயம் கிடைக்ளே நாங்க கஷ்ட பட்டு அடுப்புலே வெந்து வாங்நா ஒன்றா பவின் செய்னு அவங்க ஆல் நாளே போச்சு நாளைக்கு கல்யாணம் சொல்லியும் என்னோட அண்ணா அடுசாங்க நா அவங்க காலா பிச்சு வேணாம் சொல்லியும் அவங்க கேக்களே police டேசன்லே கமலேண்டு எடுங்களே ஆன... ஒருநாள் மாறும்...???

  • @p.rameshma.bed.9594
    @p.rameshma.bed.9594 3 роки тому +2

    ஒரே இடத்தில் நின்று போரிடுவது விரமல்ல, அது வரலாறும் அல்ல, பல இடங்களில் வெற்றி பெறுவது தான் விரனுக்கு அழகு. MLA விற்கு அழகு. ஒரு முறை நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு பாருங்கள்.

  • @alvachippattireddiyarchath6731
    @alvachippattireddiyarchath6731 3 роки тому

    Thindukkal. Aathur. IP. Koti

  • @HariPrasanthMMech
    @HariPrasanthMMech 3 роки тому

    Sir veerapandai arumugam ex mla salem sigam video poduga

  • @kalaiselvanr2538
    @kalaiselvanr2538 3 роки тому +1

    Athoor in Peoria sathi I.P avarkal

  • @mahaprabhu4500
    @mahaprabhu4500 3 роки тому +1

    ip yar kootai dindigul aathoor🔥🔥🔥vetri singam

  • @samydurai5446
    @samydurai5446 3 роки тому +1

    Yankal BTL IP yar yanrum mass than

  • @INDIANVOLLEYBALL
    @INDIANVOLLEYBALL 3 роки тому

    🔥🔥🔥🔥

  • @tamilgamer78986
    @tamilgamer78986 2 роки тому

    நான் முன்னாடி சொன்ன மாதிரியே நீங்க 🌱இருங்க. உங்க பசங்களுக்கும் மாப்பிளைக்கு வெளிநாட்டுல பதவி வாங்கிக்கலாம்.

  • @தனிஒருவன்-ம1ள
    @தனிஒருவன்-ம1ள 3 роки тому +20

    Ivalo Pesuriye Aatur Thoguthi Vanthu Paaru,,
    Yevlo Kevalama irukunu

  • @vigneshwarans2126
    @vigneshwarans2126 3 роки тому +7

    Adan tamil tv need something from periyasamy..

    • @ravia3884
      @ravia3884 2 роки тому

      கட்சிக்கரர்களுககு தான் சாமி இல்லாத ஏழை ஜனங்களுக்கு சாமி இல்லை

  • @garavind0074
    @garavind0074 3 роки тому

    Ya Appa Enna history

  • @PraveenKumar-to7ks
    @PraveenKumar-to7ks 3 роки тому +3

    Epdi daw poiah vaaikoosama solluringa...

  • @ulagamsutrumvaliban2853
    @ulagamsutrumvaliban2853 2 роки тому

    Endrum orae samy THOOTHUKUDI N.PERIASAMY 🔥🔥🔥 KALAIGNAR IN MURATTU BAKTHAN

  • @raja12345.
    @raja12345. 3 роки тому +2

    Sari ok.aathoor pmk vote illa ..ethuku anga pmk candidate pottanga.etho wrong ah iruku🤔

    • @guhandon3116
      @guhandon3116 3 роки тому

      எம்பி தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் தான் பாமக போட்டியிட்டது அப்போது தமிழகத்திலே அதிக ஓட்டு வித்தியாசம் 5-லட்சத்துக்கும் மேல் ஓட்டு வித்தியாசம்...
      //
      சீட்டு கொடுத்த அதிமுக வையும்...அதை வாங்கி கொண்டு வந்து ஆத்தூரில் அடி வாங்கிய பாமக வை தான் கேட்கனும்

  • @SureshKumar-yp1od
    @SureshKumar-yp1od 3 роки тому +7

    Mgr is mass leader don't tell lies

    • @guhandon3116
      @guhandon3116 3 роки тому +4

      எம்ஜிஆர் கூட 1,35,000-ஓட்டு வித்தயாசத்தில் வெற்றிபெறவில்லையே

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 3 роки тому +5

    The real Hero Mr.Periyasamy.

  • @imjoker4758
    @imjoker4758 3 роки тому +1

    ஆன அவர் பெற சொல்லி நிறைய பேர் தப்பு பன்றாங்க

  • @newhorizon175
    @newhorizon175 3 роки тому +14

    MGR DIED 30 years ago and still these people are comparing with him thats the greatness of MGR and ADMK. DMK is rowdy party hence proved. They dont believe in democracy only protest

    • @ramkumar-lc1st
      @ramkumar-lc1st 3 роки тому +2

      Yes if MGR Jaya alive DMK could never win!!!

    • @newbegining7046
      @newbegining7046 3 роки тому +4

      @@ramkumar-lc1st mgr lost in 1986 local election, his popularity was in down swing and died before next elections. Jj lost 1996 and 2006 and barely won with 1% vote difference in 2011. Dont over do their achievement

    • @vinothjayakumar4651
      @vinothjayakumar4651 3 роки тому

      @@newbegining7046 1.1% Difference 2016 Election bro. 2001 Election DMK win only 32 seat, 2006 96 seat win,2011 only 23 seats win big loss .No Assembly Opposition party Status...

    • @newbegining7046
      @newbegining7046 3 роки тому

      @@vinothjayakumar4651 what matters is, how they have been able to improve their tally in 2016, largest opposition party, 2019- 38 out of 39 seats and 2021 - 130 plus seats DMK alone and 160 plus seats including allies.

    • @vinothjayakumar4651
      @vinothjayakumar4651 3 роки тому

      @@newbegining7046 2026 wait.....

  • @தனிஒருவன்-ம1ள
    @தனிஒருவன்-ம1ள 3 роки тому +1

    PODA KENAPUNDA

  • @moorthimani3243
    @moorthimani3243 3 роки тому +1

    காசு குடுத்தா கழுதை கூட ஜெய் க் கும்

  • @thammanakumaralagarsami7064
    @thammanakumaralagarsami7064 3 роки тому

    Ellam ok..aparam en 10 varsama en aathoor dam oodaila thanking varala..

  • @jayakumar7684
    @jayakumar7684 3 роки тому +2

    Mgr hair kooda Remove panna mudiyadhu thalaippa mathu

    • @guhandon3116
      @guhandon3116 3 роки тому

      எம்.ஐி.ஆர் ரை கூட்டிகிட்டு வா மயிர புடிங்கி அவன் வாயில் வச்சு அனுப்புறோம்...

  • @warriorsports6108
    @warriorsports6108 2 роки тому

    Nalla kambi katringa da....

    • @White-un3rh
      @White-un3rh 2 роки тому

      Sari da punda , tamil naatulayae adhinga ootu vidhyasathula win pannunavar da ivaru...

  • @arivuselvam5914
    @arivuselvam5914 3 роки тому +3

    ஆத்தூர் பகுதியில் என்ன சமுதாயம் அதிகம்?

    • @தீபக்-ய4ந
      @தீபக்-ய4ந 3 роки тому +2

      Kallar,christian vaniyar and few hindu vaniyar and few devendra kula vellalar

    • @arivuselvam5914
      @arivuselvam5914 3 роки тому

      @@தீபக்-ய4ந angu vanniyar irukkaangala?

    • @தீபக்-ய4ந
      @தீபக்-ய4ந 3 роки тому

      @@arivuselvam5914 mm ada moppam pudichu dan pmk ninuchu🤣

    • @தீபக்-ய4ந
      @தீபக்-ய4ந 3 роки тому

      @@arivuselvam5914 70%christian vaniyar 30%hindu vaniyar

    • @arivuselvam5914
      @arivuselvam5914 3 роки тому

      @@தீபக்-ய4ந சேரி சகோ! அங்கு மட்டும் தானா வன்னியர் இருக்காங்களா? இல்ல தின்டுக்கள் மாவட்டம் முழுவதும் அடர்த்தியா இருக்காங்களா? நீங்க தேவர் சமுதாயமா?

  • @JACKSPARROW-xu9ov
    @JACKSPARROW-xu9ov 3 роки тому +1

    கலைஞர்ன்னு சொல்லு டி

  • @sarveshdharshnisarveshdhar5109
    @sarveshdharshnisarveshdhar5109 3 роки тому

    MGR mass leader

  • @imjoker4758
    @imjoker4758 3 роки тому

    I m ஜோக்கர் 🤡

  • @gksamy3169
    @gksamy3169 3 роки тому

    Vesam pongada

  • @gksamy3169
    @gksamy3169 3 роки тому +1

    Natham thoguthilva

  • @sureshsuper4451
    @sureshsuper4451 3 роки тому +1

    🤣🤣🤣

  • @Siva_Siva_01
    @Siva_Siva_01 3 роки тому +1

    Pavam given dummy minister post

  • @ravin8405
    @ravin8405 3 роки тому +1

    👍

  • @kfkalakshetraforex7071
    @kfkalakshetraforex7071 3 роки тому +2

    Congratulations sir

  • @thirumurthys3780
    @thirumurthys3780 3 роки тому +1

    👍