Minister I Periyasamy | 'MGR.. ஊருக்குள்ள வரக்கூடாது!'' ரத்தம், ரணம், ரவுத்திரம் ஐ.பெரியசாமி

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 508

  • @elangosam7258
    @elangosam7258 2 роки тому +73

    அனைத்து நிகழ்வுகளும் கண் முன் நடப்பது போல் விவரித்த விதம் அருமை.. மிக சிறப்பு💐

  • @harshasaifan1142
    @harshasaifan1142 2 роки тому +12

    எங்கள் தென் பாண்டி சிங்கம் ஐயா அவர்களைப் போல யாரும் இல்லை என்பதே நிதர்சனம்......

  • @shanmugamm6686
    @shanmugamm6686 9 місяців тому +5

    ஐ . பி ஐயா அவர்கள் கடந்த கால புகைப்படம் பார்த்தால். கம்பீரமான தோற்றம் முறுக்கு மீசையுடன்.. காட்சியளிப்பார்.. 2000ம் ஆண்டில். நடைபெற்றதிருச்சி. திமுக மாநாட்டில். திண்டுக்கல் மாவட்டம் சார்பில் வந்த திமுக தொண்டர்கள் வந்த வாகனங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்ட்டர்.. பார்த்த நினைவுகள்... நன்றி🙏.. இந்த பதிவு பார்க்கும் போது . எனது பழைய நினைவு பதிவு. தங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு. வாழ்த்துக்கள். நன்றி🙏. ஐயா 14:19 14:48

  • @dhamuveerasamy895
    @dhamuveerasamy895 2 роки тому +65

    1990 1991 காலகட்டத்தில் எனது அரசியல் குரு அண்ணன் IP யார் தினமும் பழனியில் இருந்து வத்தலகுண்டு வானொலி திடல் சென்று விடுவேன் அவர் வீடு அந்த காலகட்டத்தில் அங்குதான் சில நண்பர்களின் கட்டாயத்தால் வைகோ ஆதரவு தெறிவித்து கழகத்தை விட்டு வெளியேறியபோது எனது அரசியல் ஆசான் சொன்ன அறிவுரையை கேட்க்காமல் மதிமுக போய் சேர்ந்து அங்கு எந்த பிடிப்பும் இல்லாமல் இரண்டே ஆண்டில் விலகி அரசியலே வேண்டாம் என்று வீணாகிப் போன தீவிர திமுக தொண்டர்களில் நானும் ஒருவன்

  • @annadurai9307
    @annadurai9307 9 місяців тому +5

    மக்கள் பணியில் கதாநாயகன் அன்பின் சிகரம்

  • @balasubramanianramasamy8172
    @balasubramanianramasamy8172 2 роки тому +39

    கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் காணொளியில் எங்களின் அன்பு அண்ணன் திண்டுக்கல் சிங்கம் ஆத்தூர் தொகுதி மக்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் அண்ணனை பெரியசாமி காணொளி பதிவிட்டதற்கு நன்றி

  • @rgsenthilkumar6394
    @rgsenthilkumar6394 2 роки тому +31

    எங்கள் ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தின் ஐயா கோசி மணி அவர்கள் பற்றி பதிவை போடுங்கள் ஏனென்றால் திமுகவை டெல்டா மாவட்டத்தில் கட்டிக் காத்த மாவீரன் எங்கள் ஐயா கோ சி மணி

  • @uthayaprathab8080
    @uthayaprathab8080 2 роки тому +22

    ஐயா பெரியசாமி அவர்கள் எப்பொழுதும் மக்கள் பணியில் இருப்பவர் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை மக்கள் சந்திப்பில் மிகவும் ஆர்வம் காட்டுபவர் மக்கள் தேவைகளை புரிந்து செயல் ஆற்றுவார் நாம் திராவிடர் கழகத்தின் உறுப்பினர் தான் ஆனாலும் ஐயா ஐ பெரியசாமி அவர்கள் ரசிகன் நான்

  • @youtubevideos7840
    @youtubevideos7840 2 роки тому +4

    சிங்கத்திடம் தோற்றுப் போன யானை அன்று இன்றும் சிங்கம் தான் மதிப்புக்குரிய எங்கள் அமைச்சர் 1 வது வார்டு நகரம்

  • @தமிழ்வாழ்க5
    @தமிழ்வாழ்க5 2 роки тому +12

    தனது கட்சி ஆட்சி இழந்த போதும்
    தனது தொகுதியின் நிரந்தர அமைச்சராக இருப்பவர் எங்கள் ஐயா
    பணத்திற்காகவும் ,பதவிக்காவும்
    தாவிக் குதிக்கும் தவளையல்ல
    எப்போதும் தலைநிமிர்ந்து நிற்கும் கர்ஜிக்கும் சிங்கம் எங்கள் ஐபி யார் அவர்கள் 🙏

  • @sathyaraj7824
    @sathyaraj7824 2 роки тому +5

    சிறப்பாக தொகுக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!!!

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 роки тому +2

    பகிர்வுக்கு நன்றி.தொடரட்டும்

  • @nishasyed6238
    @nishasyed6238 10 місяців тому +4

    அனைத்து மக்களையும் அரவனைத்துசெல்லும் i p மாமா அவர்கள்

  • @sathya92cool
    @sathya92cool 2 роки тому +19

    Good work about his early days.. I would just say some specifics were missing in this regarding IP.
    1) Later 2010s, he moved to stalin camp and I remember stalin once came directly to his home for wishing birthday wishes. This is very significant a leader going to wish his cadre & deputies.
    2) How his son came into fold and became district secretary could have been covered.
    3) At one point of time, he was moved to larger role to head quarters as deputy genera secretary before Nehru, ponmudi and raja. It is quite huge one as southern region dmk district secretaries didn't have any major role for long time at top level brass. This could have been covered.
    PS : Today Pon. Muthu Ramalingam was just confined to Madurai city North district secretary who was controlling undivided madurai district.

  • @ponnusamy4178
    @ponnusamy4178 9 місяців тому +1

    எங்களை அவர் குடும்பம் மதிக்கும் நாங்கள் அவர் குடும்பத்தை மதிப்போம் அவருக்காக மட்டுமே எங்கள் ஓட்டு ❤️ப. பொன்னுச்சாமி சாலையூர் நால்ரோடு

  • @Durai131
    @Durai131 2 роки тому +47

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் அற்புதமான தளபதிகளில் முன்னணியில் இருக்கக்கூடிய ஐபி அவர்களை போற்றுவோம்

  • @இயற்கையும்ஆன்மீகமும்-ல9வ

    எங்க தல IP ஐயா பெரியசாமி வாழ்க வாழ்க

  • @karthikeyansadasivam8709
    @karthikeyansadasivam8709 2 роки тому +7

    I p sir we respect you. C.m. is keeping you in his heart. That is more important than any other thing

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 роки тому +31

    IP அவர்களுக்கு எந்த துறை கொடுப்பினும் சிறப்பாக செயல் படுவார். எங்க ஊர்க்காரர் ஆச்சே.

  • @tamilnadugovernmentcyber-c8105
    @tamilnadugovernmentcyber-c8105 2 роки тому +18

    வத்தலகுண்டு சிங்கம் 🖤❤

  • @niranjanmanivannan
    @niranjanmanivannan 2 роки тому +12

    அண்ணா உங்களோட அனைத்து பதிவு களையும் பார்க்கின்றேன் ஆரம்பத்தில் இருந்தே,மிகவும் நன்றாக இருக்கிறது.
    இந்த சீரியஸ் ஐ விடாமல் தொடர்ந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்🤝🙌

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 2 роки тому +8

    எங்கள் தென்பாண்டி சிங்கம் என்றுமே அமைச்சர் தான் எங்களுக்கு

  • @tamilnadugovernmentcyber-c8105
    @tamilnadugovernmentcyber-c8105 2 роки тому +6

    இவரு இன்னைக்கு வரை வத்தலக்குண்டு சுற்று வட்டார பகுதிகளில் சின்ன வயது பிள்ளைகளுக்கு சம்மர் கேம்ப் நடத்தி உணவு உடை kit அனைத்தும் வழங்கி விளையாட்டை ஊக்குவிக்கிறார்...
    ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 🖤❤🖤❤

  • @sabariDeeps
    @sabariDeeps 2 роки тому +13

    மிக மிக நல்ல மனிதர் உண்மையாகவே சொல்கிறேன் அய்யா பெரியசாமி அவர்கள் மிகவும் நல்ல மனிதர் வாலிபால் விளையாட்டு வீரர் ஐய்யா..

  • @Markandeya.1933
    @Markandeya.1933 2 роки тому +24

    ஒருங்கிணைந்த மதுரையில் தற்போதைய மதுரை,திண்டுக்கல்,தேனி மட்டுமே.
    விருதுநகரும்,சிவகங்கையும் ஒருங்கிணைந்த ராமநாதபுரத்தில் வரும்.

    • @Venkatesan_S_K
      @Venkatesan_S_K 2 роки тому

      Katchi ku thani mavattam piripanga for administrative purposes

  • @karunanithi199
    @karunanithi199 2 роки тому +41

    கழகத்தை வளர்த்த ஐயா தென்பாண்டியார் புகழ் வாழ்க 💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥

  • @karthickm4819
    @karthickm4819 2 роки тому +3

    கூடிய விரைவில் நல்ல பதவி அவருக்கு கொடுப்பார்கள் தொண்டர்களே ஆசையோடு இருக்கிறார்கள்

  • @kathiravanm1629
    @kathiravanm1629 2 роки тому +17

    In dindigul district, He paid education fee for around 2 lacks students as far as my knowledge concerned. He must be handled more respectful.

    • @tomcherry5399
      @tomcherry5399 2 роки тому +1

      It's me two 🖐🏻

    • @SanthoshSanthosh-bf3su
      @SanthoshSanthosh-bf3su 2 роки тому

      , கத்துக்குட்டி அல்லசபரீசன்ஜாணக்கியன்சோதனையானகாலத்தில்செந்தில்பாலாஜி.கண்ணப்பன்திமுகவில்இனைத்துபெரியமாஸ்காட்டிதிமுக ஆட்சிக்குவரமுடியாதுபொய்யர்களின்முஙகதிறைகிளித்துஆட்சியில் அமறவைத்தவர்சபரிசன்👍👍

  • @selvamsaravanan4661
    @selvamsaravanan4661 2 роки тому +26

    எங்கள் ஊர் வத்தலகுண்டு. மிக சிறந்த நபர்.. அதிமுக என்றாலும் எனக்கு பிடித்த நபர்.

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 роки тому +23

    ஆத்தூர் தொகுதியின் செல்லபிள்ளை💐

    • @prabukumar5845
      @prabukumar5845 2 місяці тому

      Dai mental ஆத்தூர் தொகுதிக்கு அப்படி என்ன கிழித்தார் ஐ. பெரியசாமி.

    • @prabukumar5845
      @prabukumar5845 2 місяці тому +2

      ஐயா எனக்கு ஒன்று மட்டும் செல்லுங்கள் ஆத்தூர் தொகுதிக்கு என்ன செய்தார் அவர். Please bro sollunga thappa eduthukathega. Enna வளர்ச்சி இருக்கு நம்ம ஆத்தூர் தொகுதில

  • @jagadeeshbaskaran4881
    @jagadeeshbaskaran4881 2 роки тому +8

    Answers:
    1) Aathoor
    2) Sasikala
    3) Maayathevar
    4) Sattathurai
    5) Tha.krishnan kolai

    • @vv-ls1mz
      @vv-ls1mz 2 роки тому

      Edhu ena listnu therencukalama

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 роки тому +1

    உண்மையிலேயே மக்கள் தலைவர்தான்
    Quite interesting

  • @narayananagri3141
    @narayananagri3141 2 роки тому +3

    சரியாக புரிந்து இருக்கிறார் கலைஞர் ......... இவரை ஆட்சி மாற்றம் குறித்து

  • @sridharp7737
    @sridharp7737 2 роки тому +7

    வாழ்த்துக்கள் பெரியப்பா ஐ பெரியசாமி அவர்களுக்கு... ❣️

  • @Rajesh-pk3cq
    @Rajesh-pk3cq 2 роки тому +17

    சிறப்பான தொகுப்பு அண்ணா 👏👌
    தொடருங்கள்

  • @prithiv3213
    @prithiv3213 2 роки тому +10

    You are Rocking 🔥 Keep Going.. All the best 👍

  • @anbudananant5686
    @anbudananant5686 2 роки тому +4

    இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய பங்கு உங்களுடைய வாய்ஸ் & நீங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் தாங்க அண்ணா, வாழ்த்துக்கள்ங்க அண்ணா .....
    மு க அழகிரி பற்றி வீடியோ போடுங்க பிரதர்.....

  • @durairajswaminathan683
    @durairajswaminathan683 2 роки тому +3

    Perfect speech

  • @mohamedibrahimmn3997
    @mohamedibrahimmn3997 2 роки тому +2

    பல படங்களை விட சிறப்பாக உள்ளது இந்த தொகுப்பு

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Рік тому +2

    Super information

  • @sivaji5258
    @sivaji5258 2 роки тому +7

    Thank you so much Tamil nadu now team ❣️❤️

  • @017_it_kabilan5
    @017_it_kabilan5 2 роки тому +5

    IP is always honest man.

  • @paulpandianp4703
    @paulpandianp4703 2 роки тому +23

    எங்கள் ஐயா தென்பாண்டிச் சிங்கம் ஐ பெரியசாமி அவர்கள் எங்கள் திண்டுக்கல் மாவட்டத்தின் நிரந்தர அமைச்சர் நிரந்தர தலைவர்🖤❤🦁🦁

  • @ragulraj5102
    @ragulraj5102 2 роки тому +8

    தங்கம் தென்னரசு பற்றிய காணொளி வேண்டும்...!!
    மேலும் Mr.Minister போல பதவியில் இருந்த முன்னாள் இந்நாள் MLA-க்களின் காணொளி தொகுப்பை தனி playlist இல் வெளியிடவும்...

  • @அ.செல்லமுத்துமேலூர்

    ஐ.பெரியசாமி அனுபவத்தில் கத்துக்குட்டி சபரீசன் அவனை சென்று பார்க்க சொன்னது அவமரியாதை செய்தது போல் தெரிகிறது

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 роки тому +1

    தென்பாண்டி சிங்கம்💐

  • @utvajmalraja8213
    @utvajmalraja8213 2 роки тому +35

    1.ஆத்தூர்
    2. சசிகலா
    3.மாயத்தேவர்
    4.சட்டத்துறை
    5.தா. கிருட்டிணன் கொலை

  • @RR-yt6wo
    @RR-yt6wo 2 роки тому +26

    Arcot veeraSamy & veerapandiya arumugam video podunga

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 9 місяців тому +3

    உன்னைவிட தெளிவா வேறு எவனாலும் சொல்லமுடியாது நண்பா

  • @jayashreejayashree9768
    @jayashreejayashree9768 2 роки тому +7

    @2:30 கலைஞர் அறிவிக்கவில்லை, நெடுஞ்செழியன் தான் அவசரகுடுக்கையாக பத்திரிகையாளர்களை அழைத்து அறிவித்தார்.
    வரலாறு தெரிஞ்சு பேசு.

  • @sgowtham9094
    @sgowtham9094 2 роки тому +21

    Bro Salem Veerpandiyar pathi oru video podunga bro!

  • @jonathrajan548
    @jonathrajan548 2 роки тому +20

    திண்டுக்கல் மாவட்டம்
    கொடைக்கானல் நகர தகவல் தொழில்நுட்ப அணி🏴🚩
    எங்கள் அன்பு ஐயா IP 🙏🙏

  • @RajRaj-uc8qd
    @RajRaj-uc8qd 2 роки тому +3

    எங்கள் நாயகன் ஐயா

  • @dharanisri1077
    @dharanisri1077 5 місяців тому

    I periyasamy you are great minister of Tamil Nadu assembly

  • @MachiMurugaiyan
    @MachiMurugaiyan 9 місяців тому

    V good useful information.thanks 👌👌

  • @riyakarthik7993
    @riyakarthik7993 2 роки тому +8

    முன்னாள் இளைஞரனி செயலாளார் தற்போதைய அமைச்சர் அண்னன் மு.பெ.சாமிநாதன் அவர்களை பற்றி ஒரு பண்ணுங்கள்

  • @akbarsait6110
    @akbarsait6110 2 роки тому +1

    Super well done

  • @riyasthameem1620
    @riyasthameem1620 2 роки тому +2

    எங்கள் தென் பாண்டியரே...

  • @tgdmoorthy1405
    @tgdmoorthy1405 2 роки тому +1

    Really great episode. 👍 I

  • @rgsenthilkumar6394
    @rgsenthilkumar6394 2 роки тому +7

    நான் தீவிர திமுக தொண்டன் எங்கள் டெல்டா மாவட்டத்தின் சோழமண்டல தளபதி ஐயா கோ சி மணி அவர்களைப் பற்றிய பதிவு போடுங்கள் கண்டிப்பாக அவர் ஒரு திமுகவில் பெருஞ்சுவர் டெல்டா மாவட்டத்தில் தளபதியாக விளங்கியவர் அவர் வரலாற்றை கண்டிப்பாக பதிவிடுங்கள்

  • @shakthigrand1095
    @shakthigrand1095 2 роки тому

    Arumaiyaa puriyum padi thelivaana pechu ,vaalthukkal anna

  • @mahaprabuk5150
    @mahaprabuk5150 2 роки тому +1

    எங்க குல சாமி ஐயா ஐ. பெரியசாமி அவர்கள்❤️❤️❤️❤️

  • @venkateshmuthu3656
    @venkateshmuthu3656 2 роки тому +1

    Super.. great explanation.. 👍

  • @manimaranp2054
    @manimaranp2054 2 роки тому +2

    Thank you anna

  • @tamilnadugovernmentcyber-c8105
    @tamilnadugovernmentcyber-c8105 2 роки тому +9

    ஜயா பெரியசாமி 🖤❤

  • @kumaresanbillu6587
    @kumaresanbillu6587 2 роки тому +3

    இன்னும் நிறைய இரண்டாம் கட்ட தலைவர்கள் பற்றி சொல்லவும் ❤️💥

  • @sureshaym263
    @sureshaym263 2 роки тому +4

    எங்கள் தொகுதியில் நாயகர்

    • @shanthakamal6776
      @shanthakamal6776 2 роки тому +1

      நல்ல பண்புள்ள மனிதர் ஆனால் திமுகவில் இருப்பது தான் மனதுக்கு வருத்தம் அளிக்கிறது

    • @sureshaym263
      @sureshaym263 2 роки тому +1

      @@shanthakamal6776 அடையாளம் கொடுத்தது தி.மு..க தாங்க ...

  • @mohammedazarudeen1986
    @mohammedazarudeen1986 2 роки тому +17

    Waiting for உணவுத்துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்களின் வரலாறு...

  • @sheikmd650
    @sheikmd650 2 роки тому +2

    1ஆத்தூர்
    2சசிகலா
    3சிறைத்துறை
    4பொன்முத்துராமலிங்கம்
    5சட்டத்துறை

  • @rathnakumar8483
    @rathnakumar8483 2 роки тому +8

    முற்றிலும் உண்மை😍👍👍👌👌

  • @s.r.prithivitajan1018
    @s.r.prithivitajan1018 Рік тому +1

    Great leader of ip sir

  • @jaganrajpandiyarajan2353
    @jaganrajpandiyarajan2353 2 роки тому

    சிறப்பு

  • @vjmahe
    @vjmahe 2 роки тому +2

    Good presentation. ✌️

  • @balusamyp9133
    @balusamyp9133 2 роки тому +15

    சில வரலாற்று தகவல் கள்களை சரிபார்த்து பகிர வேண்டும். தாங்கள் குறிப்பிட்ட ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தில் சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டம் இல்லை.

  • @vilvarasang369
    @vilvarasang369 2 роки тому +2

    Waiting for next video

  • @rajaramvenkat5238
    @rajaramvenkat5238 2 роки тому +1

    Really awesome

  • @sunveeraarjun6296
    @sunveeraarjun6296 2 роки тому +3

    சொத்து பத்திரங்கள் புடுங்கி வளர்ந்த அமைச்சர் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்
    27:02 சொத்து பத்திரங்கள் கொடுத்து வளர்ந்த அமைச்சர் இப்போது தான் கேள்வி படுகிறேன்
    நல்ல அமைச்சர் தான் போல

    • @tomcherry5399
      @tomcherry5399 2 роки тому

      தங்கமான மனிதர்

  • @janakiramramamoorthy9296
    @janakiramramamoorthy9296 2 роки тому +1

    அவருடைய வளர்ச்சிக்கு அவர் உழைப்பு தான் காரணம்

  • @mohammedniyas2277
    @mohammedniyas2277 2 роки тому +1

    Next mr.minister story mr.kr periyakaruppan right

  • @kannannew1915
    @kannannew1915 2 роки тому +2

    KKSSR, PK sekarbabu அவர்களை பற்றிய video மிகவும் நன்றாக இருந்தது.. அதுபோல உள்ள minister பற்றி வீடியோ பதிவிடவும்

  • @alaguraju8154
    @alaguraju8154 2 роки тому +3

    தலைவர் வீரபாண்டியார் மற்றும் ஐயா பேராசிரியர் பெருந்தகை பற்றி பதிவிடவும்

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 2 роки тому +67

    ஈரோடு சு முத்துசாமி வீட்டுவசதித்துறை அமைச்சர் அவர்களை பற்றி வீடியோ பதிவு செய்யவும்...

    • @kirubakarankirubakaran4814
      @kirubakarankirubakaran4814 2 роки тому +5

      ஈரோடு மாவட்டத்தின் அடையாளம் சு.முத்துசாமி அவர்கள்.

    • @rajavel6941
      @rajavel6941 2 роки тому

      @@kirubakarankirubakaran4814 lllĺ8

    • @pasumponkp7903
      @pasumponkp7903 2 роки тому

      @@kirubakarankirubakaran4814 reet ttttyt

    • @kirubakarankirubakaran4814
      @kirubakarankirubakaran4814 2 роки тому

      @Ajay Kumar ஈரோட்டின் மிகப்பெரிய ஊழல்வாதி கே.சி. கருப்பணன்.

    • @bcompanybalkybhai572
      @bcompanybalkybhai572 2 роки тому

      @Ajay vera yaarum pannaliya pa? Poi veliya paaru pa 😂😂😂

  • @dharanisri1077
    @dharanisri1077 5 місяців тому

    Super super super

  • @sundarchinna123
    @sundarchinna123 2 роки тому

    நன்றி

  • @இளையர்பெருமகன்

    தவறான தகவல்.. ஐ பெரியசாமி கள்ளர் மரபினை சேர்ந்தவர்....சசிகலா மற்றும் ஐ பெரியசாமி ஒரே சமூகம்....

  • @appandairajs
    @appandairajs 2 роки тому +18

    Was expecting a better Star rating for IPS. Unlike other ministers, you said mostly positive things about IPS. Also MKS should give better portfolios to relatively clean DMK veterans like IPS and not ppl like Senthil Balaji.

    • @newbegining7046
      @newbegining7046 2 роки тому +1

      Watch video fully, he has done some anti party activities like alagiri support, ignoring Kalaingar call, misusing election fund etc

  • @gokulsinghm6080
    @gokulsinghm6080 2 роки тому

    1. Aathur
    2. Sasikala
    3. Mayathevar
    4. Law department
    5. T.Krishnan Murder
    5/5.

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 2 роки тому +1

    He posses all qualifications to be a great leader.

  • @balajivijayakumar7320
    @balajivijayakumar7320 2 роки тому +2

    good series bro..please continue

  • @velg2140
    @velg2140 2 роки тому +2

    அருமையான தகவல்

  • @BalaMurugan-jv9ub
    @BalaMurugan-jv9ub 2 роки тому +1

    Super brother

  • @king-nj4yt
    @king-nj4yt 2 роки тому +6

    அகமுடையார் 😍

    • @guhandon3116
      @guhandon3116 2 роки тому +4

      யோவ் காமடி பீசு.... ஐ.பி கள்ளர் யா... சேர்வை பட்டம் உள்ள கள்ளர்

    • @sivakumar-dr2nc
      @sivakumar-dr2nc 2 роки тому

      Corect ah sonenga agamudaiyar Servai than engal relation ayya batalakundu mariyayipatti

  • @muruganv8993
    @muruganv8993 2 роки тому +6

    ஒரு நல்ல நேர்மையான மனிதர்

  • @aridoss4388
    @aridoss4388 2 роки тому +5

    1.ஆத்தூர்
    2. சசிகலா
    3. பொன்முதராமலிங்கம்
    4. சட்டத்துறை
    5. தா. கிருஷ்ணன் கொலை

  • @தமிழ்வாழ்க5
    @தமிழ்வாழ்க5 2 роки тому

    தென்பாண்டி சிங்கம் எங்கள் ஐபி யார் அவர்கள்

  • @venkateshbalann788
    @venkateshbalann788 2 роки тому +3

    Next minister KR Periyakaruppan

  • @guna5865
    @guna5865 2 роки тому +19

    அப்படியே திமுக முன்னாள் அமைச்சர் எங்கள் சேலத்து சிங்கம் தலைவர் வீரபாண்டியார் அவர்களின் வரலாறு பதிவிடுங்கள் நண்பா🖤❤🙏
    அரசியலில் அவருடைய வீரம் விவேகம் கம்பீரம் இந்த இளம் தலைமுறை அரசியல்வாதிகளுக்கு தெரிய வேண்டும்.... 🔥🏴🚩

  • @Mattai_veechu
    @Mattai_veechu 2 роки тому +1

    Nice bro❤️👍

  • @RamKumar-tn6uf
    @RamKumar-tn6uf 2 роки тому +6

    எங்கள் அய்யா ஐ பெரியசாமி அவர்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 2 роки тому +10

    Tr பாலு பற்றி போடுங்க bro