விருதுநகரில் தெலுங்கு பேசும் நாயக்கர், ரெட்டி மக்கள் தொகை அதிகம். ஒரு ஊரில் எந்த சமூக மக்கள் அதிகமோ அந்த சமூக தலைவரையே முன் நிறுத்துவார்கள். திருநெல்வேலியில் தேவர், தூத்துக்குடியில் நாடார், விருதுநகரில் நாயக்கர்/ரெட்டி, கொங்கு மண்டலத்தில் கவுண்டர்/நாயக்கர், வட தமிழகத்தில் வன்னியர்/முத்தரையர்/உடையார். இது தானே தமிழக அரசியல்.
ஒரு நபர் இருக்கும்பாேது எத்தனையாே மனிதர்களை தன் காலில் விழ வைத்தார், அதே நபர் இறக்கும்பாேது அந்த கால் இருந்ததா என்பதே கேள்விக்குறியானது தான் காலத்தின் அற்புதம்...!
நான் அருப்புக்கோட்டை யில் படிக்கும் போது nss camp அமைச்சர் kkssr ஊர் கோபாலபுரம் இருந்து பணியாற்றினேன்.. இறுதி நாளில் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டேன்.... என்னை என்ன படிக்கிறாய் என்று கேட்டார்... சிறுது நேரம் பேசினார்... மறக்க முடியாத தருணம்
நான் மதுரை மாவட்டத்தில் வசித்து வருகிறேன் தென்மாவட்டத்தில் மிகவும் பிடித்த அரசியல் ஆசான் என்றால் அது எங்கள் அமைச்சர் ஐயா மட்டும் தான்... 10 வருடம் ஆட்சியில் திமுக இல்லாவிட்டாலும் தென்தமிழகத்தில் மக்கள் மத்தியில் அமைச்சராகவே பார்க்கப்பட்டார் இன்றும் என்றும் எங்கள் அமைச்சர் ஐயா #KKSSRR அவர்களின் வழியில்......
KKSSRR ஒரு சிறந்த மனிதர்.விருதுநகர் மாவட்டத்தில் தெலுங்கர் இன மக்கள் அதிகம் வாழ்கின்றனர். தெலுங்கர் இன மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பவர் KKSSRR அவர்கள்.
அண்ணன் kkssrr அவர்களுக்கு இன்னும் விசுவாசிகள் இருக்கிறோம்... என்னோட 8 வயதில் எனது அரசியல் ஹீரோ... 50 ஆண்டுகளுக்கு மேல் அசைக்க முடியாத அரசியல் வரலாறு...
என்ன தம்பி நீ பேசுவதை பார்த்தல் இல்லை இல்லை கேட்கும் போது நிச்சயமாக மக்கள் மனதில் என்ன நினைப்பு வரும் காலங்களில் வரும் என்றால் அமைச்சர்கள் ஆனால் தமிழர்களின் அரசு பணத்தை ஆட்சியில் உள்ளவர்கள் திருடி கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்து கேடி போன்ற கொடி கட்டி பறக்கும் நிலை தான். சபாஷ் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். 👍
அப்படியே திமுக முன்னாள் அமைச்சர் எங்கள் சேலத்து சிங்கம் தலைவர் வீரபாண்டியார் அவர்களின் வரலாறு பதிவிடுங்கள் நண்பா🖤❤🙏 அரசியலில் அவருடைய வீரம் விவேகம் கம்பீரம் இந்த இளம் தலைமுறை அரசியல்வாதிகளுக்கு தெரிய வேண்டும்.... 🔥🏴🚩
சிறப்பு தோழர்... !!! அடுத்து ஏ வா வேலு பற்றி சொல்லுங்கள் தோழர், ஆனால் நான் திரு மலை மாவட்டம் இல்லை, கடலூர் . அவறை பற்றி நான் அறிந்த சில தகவல்கள் அவறை அறிய ஆவல் கொண்டேன் .
Blood oozing from ears to hear the kkssrr bravery of felling at the feet of Jayalalitha! Continue your vancha pugalchi!
1. Kaamarajar
2. Aruppukkoattai
3. Veerapandi Aarumugam
4. Thamaraikani
5. T. Rajendar
5/5.
தெலுங்கர் மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தை மாற்றிய மாபெரும் தமிழர்...
அதனால் தான் தென்மாவட்டங்களில் அந்த மாவட்டம் மட்டும் கல்வி, தொழில் முன்னேறி உள்ளது.......
விருதுநகரில் தெலுங்கு பேசும் நாயக்கர், ரெட்டி மக்கள் தொகை அதிகம். ஒரு ஊரில் எந்த சமூக மக்கள் அதிகமோ அந்த சமூக தலைவரையே முன் நிறுத்துவார்கள். திருநெல்வேலியில் தேவர், தூத்துக்குடியில் நாடார், விருதுநகரில் நாயக்கர்/ரெட்டி, கொங்கு மண்டலத்தில் கவுண்டர்/நாயக்கர், வட தமிழகத்தில் வன்னியர்/முத்தரையர்/உடையார். இது தானே தமிழக அரசியல்.
@@அமுதும்அருளும்அது காமராஜர் மற்றும் குமாராசாமி ராஜாவால் இவர் என்ன செய்தார்
ஒரு நபர் இருக்கும்பாேது எத்தனையாே மனிதர்களை தன் காலில் விழ வைத்தார், அதே நபர் இறக்கும்பாேது அந்த கால் இருந்ததா என்பதே கேள்விக்குறியானது தான் காலத்தின் அற்புதம்...!
unakku thanda antha doubt uh..mathavagalukalam illa
@@DJ-vr3xvஉன் போன்ற கண் இல்லாத குருடர்களுக்கு டவுட் கண்டிப்பாக இருக்காது.
I am addict to mr.minster
காமராஜர் பிறந்த விருதுநகர் முன்னேறாமல் போனதற்கு மிக முக்கியமான காரணம் சார் தான்...
உங்கள் இந்த ஷோ எனக்கு மிகவும் பிடித்தது நன்றி 👍👍💐💐💐💐💕💕💕
இவரைப்பற்றி இப்போது.தாண்முலூமையாக.தெரியிம்.நீட்டகால.அரசியல்.அறித்தவர்.தாண்அண்ணன்.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரண்.ஐயா
1.காமராசர்
2.சாத்தூர்
3.வீரபாண்டி ஆறுமுகம்
4.தாமரைக்கனி
5.டி.ராஜேந்திரன்
M.G.R காலத்தில் போக்குவரத்து துறை பல சாதனைகளை செய்த ஈரோடு சு.முத்துசாமி பற்றி ஒரு காணோளி போடுங்கள்
ஆம் நல்ல மனம் படைத்தவர் சு. முத்து சாமி
அப்டியே விருதுநகரின் இன்னொரு துருவம் தங்கம் தென்னரசு அண்ணனின் பதிவை எதிர்பார்க்கிறேன்
நான் அருப்புக்கோட்டை யில் படிக்கும் போது nss camp அமைச்சர் kkssr ஊர் கோபாலபுரம் இருந்து பணியாற்றினேன்.. இறுதி நாளில் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டேன்.... என்னை என்ன படிக்கிறாய் என்று கேட்டார்... சிறுது நேரம் பேசினார்... மறக்க முடியாத தருணம்
🎉❤
ஒரு நல்ல பதிவு! மதுரையில் அவர் வாங்கியதாக கூறப்பட்டுள்ள தியேட்டர் சுலோச்சனாவா? அப்படி ஒரு தியேட்டர் மதுரையில் இருந்ததில்லை!
தமிழர்கள் எப்போது திருந்துவார்கள்
1 காமராஜ்
2 சாத்தூர்
3 வீரபாண்டி ஆறுமுகம்
4 தாமரைக்கனி
5 டி ராஜேந்தர்
நடராஜன் குடும்பம் செய்த துரோகத்துக்கு அனுபவித்துக்கொண்டு இருக்கிறது .
KKSSR அமைச்சராக இருக்கிறார்
உங்கள் பத்திரிகை ஆசிரியர் மற்றும் எடிட்டர் கானெலி நெறியாளர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
I am from aruppukottai ❤🔥💯
ரெட்டியார் 🔥🔥🔥
எல்லாம் எங்க நேரம்டா 🥱
Reddy thayolinga elam namma oorle scene poduthu.. Dai vanniya kavunda thevan parayan pasangala.. Paarungada.. Kodumaya.. Virudhunagr le iruke naadan thevan elam enada pandringa chai
Prakash : apo periyar saathiya ozhikalaya ?🤔
@@jagustrong1223 😂😂😂
@@theicon2132 🤣🤣🤣🤣arumai bro
உங்க presentation good. நல்ல ஸ்கிரீன் ஃபோர்ட் style.superb
Video full ah skip pannama pathen bro. Vera level narration.🔥
மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள்,
நான் மதுரை மாவட்டத்தில் வசித்து வருகிறேன் தென்மாவட்டத்தில் மிகவும் பிடித்த அரசியல் ஆசான் என்றால் அது எங்கள் அமைச்சர் ஐயா மட்டும் தான்...
10 வருடம் ஆட்சியில் திமுக இல்லாவிட்டாலும் தென்தமிழகத்தில் மக்கள் மத்தியில் அமைச்சராகவே பார்க்கப்பட்டார் இன்றும் என்றும் எங்கள் அமைச்சர் ஐயா #KKSSRR அவர்களின் வழியில்......
த்து..... எல்லாம் கால கொடுமை......
Then he lost the election before the last election?
எதுனாலும் வாய்க்கு வந்தபடியேல்லாம் பேசக்கூடாது...
choothi choothira, kora choothira, choo choo choothira. naatham naatham choothira. kuri kuri choothira. puluthi puluthi choothira.
Poda sunni
நீங்க ரெட்டியார் தானே😂😂😂😂
💥 vera level.☀️சிறுபான்மையர் நலன் வெளிநாடுவாழ் தமிழர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பற்றி சொல்லுங்க😍
உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அண்ணன் அர.சக்கரபாணி பற்றிய விரிவான தகவலை பதிவு பண்ணுங்க.
இதுவரை இவரை பற்றி எனக்கு தெரியாது
திருச்சிக்கு கே.என்.நேரு அய்யா போல் விருதுநகர் மாவட்டத்தின் ராஜா திரு.kkssr அய்யா மட்டுமே எப்போதும்
Theyakei
தெலுங்கு கொல்டிஸ்
2 perum telungu goltee...idhula unaku perumai
ह
இப்ப என்ன செய்ய😅@@rajrams104
My favourite Mr.Minister video
Answers
1.kamarajer
2.sattur
3.verapandiya arumugam
4.Thamaraikani
5.T.Rajenthern
My grandfather and KKSSR worked together from MGR period
தங்கள் தென்னரசுதான் மாஸ்
ரொம்ப முக்கியம்.திருட்டு தனம் செய்யறதெல்லாம் ஒரு பொழப்பா தூ ..
ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களைப் பற்றிய காணொளி பதிவிடவும் நன்றி ....
Answers:
1.Kamarajar
2.Sathur
3.Veerapaandi arumugam
4.Thamaraikani
5.T.Rajendiran
Kamarajar/ satgur/veerapandi Arumugam/ Thamaraikani/ T.Rajendar
Thanks na
KKSSRR ஒரு சிறந்த மனிதர்.விருதுநகர் மாவட்டத்தில் தெலுங்கர் இன மக்கள் அதிகம் வாழ்கின்றனர். தெலுங்கர் இன மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பவர் KKSSRR அவர்கள்.
Mass🔥🔥
1காமராஜர்2சாத்தூர்3வீரபாண்டி ஆறுமுகம்4தாமரைக்கனி5டி ராஜேந்தர்
அண்ணன் kkssrr அவர்களுக்கு இன்னும் விசுவாசிகள் இருக்கிறோம்... என்னோட 8 வயதில் எனது அரசியல் ஹீரோ... 50 ஆண்டுகளுக்கு மேல் அசைக்க முடியாத அரசியல் வரலாறு...
Wow
இன்றைய திராவிட அரசியல் கூட்டமே ஒரு ரவுடி கூட்டமா இல்லையா....அதன் வழி வந்தவர்கள் தானே
@@tamilpechuchannel2015 கயவர்களின் பார்வைக்கு ரவுடி கூட்டமாக தெரியலாம்.... பாசக்கார அண்ணாச்சி என்பது பழகி பார்த்தவர்களுக்கு மட்டுமே விளங்கும்...
தெலுங்கு ஜாதி வெறியன் kkssr அரசியல் ஆட்டம்லாம் இன்னும் கொஞ்ச வருடம் தான்
@@sejokingmakertamilan259 சொறியன் நீ மட்டும் என்ன 200 வருடமா இருக்க போற... எல்மோருமே கொஞச காலம் தான்...
Your information all are true 👍
Annan kkssr is s sincere party worker. He was very close with MGR.At present he is sincere worker for DMK.
Jo anna all video சிறப்பு
KKSSR நல்லவனுக்கு நல்லவன்.
அன்பானவர்.
வீட்டில் தொண்டர்கள்
வயிரார சாப்பிட்டு போகலாம். J செய்த பெரிய தவறு நடராஜன் பேச்சை கேட்டு கிஸ்ர் ஐ பகைத்தது
I really like the way it was presented... And mainly the cartoon on every video.
மதுரை கிழக்கு ஜெயித்தரா?
வீரபாண்டி ஆறுமுகம் பற்றி காணொளி போடுங்க சார்
Good Content. Keep up the Hard work.. All the best👍
KKSSR intro and bgm💣💥
Bgm name bro??
@@balajib181 vishwaroopam movie bro
பூவை மூர்த்தியரின் வரலாற்றை பதிவிடுங்கள்....🤝
Arumaiyana pathivu ayya
சேகர் பாபு செந்தில் பாலாஜி நேரு வரிசையில் KKSSR 🔥 ஐ பெரியசாமி அவர்களை எதிர்நோக்கி
தெலுங்கர்களுக்கே முன்னுரிமை 😂
MUNNAL.ADMK..MINISTERS.DMKVLA.EDU.POL.YARRUM.ELLAYA😁😁🤠
200 ups
Probably like
Hi
என்ன தம்பி நீ பேசுவதை பார்த்தல் இல்லை இல்லை கேட்கும் போது நிச்சயமாக மக்கள் மனதில் என்ன நினைப்பு வரும் காலங்களில் வரும் என்றால் அமைச்சர்கள் ஆனால் தமிழர்களின் அரசு பணத்தை ஆட்சியில் உள்ளவர்கள் திருடி கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்து கேடி போன்ற கொடி கட்டி பறக்கும் நிலை தான். சபாஷ் தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். 👍
காமராஜர், சாத்தூர், வீரபாண்டி ஆறுமுகம், தாமரை கனி, ராஜேந்திரன்
1989 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வென்ற இடங்கள் 29. சேவல் சின்னத்தில் - 27, இரட்டை இலையில் - 2.
இரட்டை இலை இல்லை. சின்னம் முடக்கம்
For janaki side pura is the symbol
இரட்டை புறா
ஜானகி புறா சின்னம்
மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி ஆகிய இரண்டு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒன்றிணைந்த அதிமுகவாக இரட்டை இலை சின்னத்தில் வெற்றிப் பெற்றது.
ஒரு சின்ன திருத்தம் அவர் மேல ஆசிட் வீச்சு நடந்தது 1988 ல் 1989 தேர்தல்க்கு முன்பே
Super continue correct information please old person information thanks
Super... movie ah edutha mass ah irukum...
5/5 answered correctly
Your way of explanation superrr
Lion leader KKSSRR in South TN
முன்னாள் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் பற்றி பதிவிடவும்
தங்கள் மிஸ்டர் மினிஸ்டர் ஒவ்வொரு பகுதியும் மிக அருமை பணி தொடர வாழ்த்துக்கள் 🙏 திருப்பூர் பிரஸ் பெரியசாமி
தமிழர் இல்லாதவர்களின் ஆதிக்கம் தான் அதிகம் இங்கு
ஆன்மை உள்ளவர்கள், துணிச்சல் மிக்கவர்கள்
கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பி பற்றி போடுங்க
ரவுடி கூட்டம் தான் வேறு என்ன
@@tamilpechuchannel2015 olo
@@tamilpechuchannel2015 oooo
Ooo
எங்கள் அண்ணன் எஸ் எஸ் சிவசங்கர் அவர்களின் வரலாறையும் போடுங்கள்
Kamarajar,Sattur,Veerapandi Arunugam,Thamaraikani,T.Rajendar
ஸ்ரீவில்லிபுத்தூர் தாமரைக்கனி அண்ணாச்சி பற்றி பதிவிடவும்.
மோதிர குத்து புகழ்???
@@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண அவரே தான் 🔥😀
@@prabhu3089 🤣😂
Yes
@@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண dhamaraikani
ஸ்ரீவில்லிபுத்தூர் MLA தாமரைகனி அண்ணாச்சி பற்றிய பதிவிடவும்
நன்றாக இருந்தது.
Reddiar 🙏👍
மறைந்த முன்னாள் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தாமரைகனியை பற்றி போடவும்
ஈரோடு சு முத்துசாமி வீட்டுவசதித்துறை அமைச்சர் அவர்களை பற்றி வீடியோ பதிவு செய்யவும்....
We want
@@narendraprasanthdurairaj2623 xmxxz bm mznbcz
n T Rajender
ஆராய்ச்சி செய்து போடனும்...வேனுமின்னா முத்துசாமி மாணவப்பருவத்தை பற்றி என்கிட்ட கேட்டு சுவாரஸ்யமாபோடுங்க சாமி ...அரைகுறையாக போடாதீங்க....
@@panneerselvam4959 solluga
அண்ணன் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
சொல்லுங்கள்
Pls share life story about RAMASAMY UDAIYAR MGR Right hand
Arrak udaoyar and fraud jeppiyar
Excellent 🤝👍
Thank you 👍
Superb
இந்த கேகேஎஸ்எஸ்ஆர் ஜெயலலிதா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு அதிமுக கட்சியில் சேர்ந்த வரலாறு பதிவு உள்ளது. அதையும் பதிவிடவும்
தற்போது எந்த கட்சியில் உள்ளார் அதைத்தான் பார்க்க வேண்டும்
@@syedali5632dmk minister
18 RSS காரர்கள் காங்கிரஸ் சார்பாக போட்டி போட்டி 12 பேர் ஜெயித்தாங்க இவங்களயும் இப்ப உள்ள இடத்தை மட்டும் பாக்கனுமா?
அதே காலில் விழுந்த ஃபோட்டோ வை வெளியிட அசிங்கதில் அரசியலில் இருந்து விலகி ரொம்ப நாள் கழித்து தான் திமுக வில் இணைந்தார்
Sudukaatula@@syedali5632
அப்படியே திமுக முன்னாள் அமைச்சர் எங்கள் சேலத்து சிங்கம் தலைவர் வீரபாண்டியார் அவர்களின் வரலாறு பதிவிடுங்கள் நண்பா🖤❤🙏
அரசியலில் அவருடைய வீரம் விவேகம் கம்பீரம் இந்த இளம் தலைமுறை அரசியல்வாதிகளுக்கு தெரிய வேண்டும்.... 🔥🏴🚩
சட்ட துறை அமைச்சர் அண்ணன் எஸ். ரகுபதி அவர்களை பற்றி சொல்லுங்கள் அண்ணா
50 years of mass kksr
KKSSRR ❤🇳🇬
அண்ணா அனைத்து அமைச்சர்கள் பற்றி பதிவு போடுங்க....
Vera level bro...😍😍😍
Admin please upload Salem Lion 🦁 Ayya Veerapandiyar Post
மைக் ல அடிவாங்குன லயன் ஆ??
வாழ்த்துக்கள்
JPR life history podunga bro
தங்கம் தென்னரசு பற்றிய காணொளி வேண்டும்...!!!
பகிர்வுக்கு மிக்க நன்றி
சிறப்பு தோழர்... !!!
அடுத்து ஏ வா வேலு பற்றி சொல்லுங்கள் தோழர், ஆனால் நான் திரு மலை மாவட்டம் இல்லை, கடலூர் . அவறை பற்றி நான் அறிந்த சில தகவல்கள் அவறை அறிய ஆவல் கொண்டேன் .
1991 தேர்தலில் அண்ணா புரட்சித்தலைவர் திராவிட முன்னேற்றக் கழகம் தி.மு.க கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிட்டது.
Kindly update Ex Higher Education minister KP Anbazhakan.
Super 😀😀😀
Dr Vijaya baskar pathi oru video..
1Kamarajar. 2 Satur . 3Veerapandiya.
Next ip pls
REDDIYAR. THELUGER. KKSSR. RAMACHANDREN
Tamilnadu now presentation is superb ...editing vera lvl
Miga arumai
1 காமராஜ்
2 .அருப்புக்கோட்டை
3. வீரபாண்டி ஆறுமுகம்
4 . தரமரைக்கனி
5. T.R
Good Explanation.....
Sulochana Theatre Maduraila illa bro... Virudhunagar la irunthuchu...Super Animation and Nice Effort
அடுத்தது வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களைப் பற்றி சொல்லுங்கள் அண்ணா
அவரும் என்ன வாழுது...