நாங்கள் இந்துகள் இல்லை என்றால் யார் இந்துக்கள்? -PTR பழனிவேல் தியாகராஜன்

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2024
  • PTR Palanivel Interview
    In this interview, DMK IT Wing Secretary PTR Palanivel Thiayagarajan talks in detail about DMK vote Sharing, Tamil Nadu Economic Condition, Nirmala Sitharaman Statement on Petrol, Jaggi Vasudev & Santhanam Statement on TN Temple, BJP"s Vel Politics & much more.
    00:00 Start
    02:32 DMK Vote Sharing
    06:00 TN Revenue Gap
    13:47 Generation Politics
    16:54 Jaggi Vasudev
    21:00 Santhanam
    27:00 "Vel" Politics
    CREDITS
    Host - Jeeva Bharathi | Camera - Kannan & Robin | Edit - Ajith
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe To Vikatan Tv : goo.gl/wVkvNp

КОМЕНТАРІ • 5 тис.

  • @sivamuniyandi
    @sivamuniyandi 3 роки тому +6001

    இவர் நிதி அமைச்சர் என்று தெரிந்த பின் இந்த பேட்டியை பார்க்க வந்தவர்கள் யார்

    • @muthuraja4089
      @muthuraja4089 3 роки тому +147

      வருங்கால நிதியமைச்சர் என்று ஒரு மாதம் முன்பே இதே வீடியோவின் கீழ் பதிவிட்டேன் சகோ......

    • @martinphilip1593
      @martinphilip1593 3 роки тому +62

      Whole heartedly welcome you Sir as Finance Minister of Tamilnadu.

    • @MrSaravan1982
      @MrSaravan1982 3 роки тому +14

    • @sivamuniyandi
      @sivamuniyandi 3 роки тому +8

      @@muthuraja4089 🔥🔥

    • @sultanthaha3538
      @sultanthaha3538 3 роки тому +129

      நான் இப்போ தான் பார்க்கிறேன்
      உண்மையாக சொல்கிறேன் இவர்தான் இந்து மதத்தை அறிந்த உண்மையான இந்து சகோதரர்.
      கேட்க மனம் மகிழ்ந்து போனேன்.

  • @ravikumarjayaraman1151
    @ravikumarjayaraman1151 3 роки тому +418

    திரு.ஸ்டாலீன், அவர்கள் மிக சிறப்பான நிதி அமைச்சரை தமிழகத்துக்கு வழங்கியமைக்கு அவருக்கு மிகுந்த. பாராட்டுகள்.திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்களின் நற்பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @vinodkumarmahalingam3653
    @vinodkumarmahalingam3653 3 роки тому +255

    படிச்ச அமைச்சரை இப்போது தான் பார்க்கிறேன்,, PTR 👏👏👍👍🤩🤩

    • @gulamthasthageer8581
      @gulamthasthageer8581 2 роки тому +5

      Nermaiyana person ptr

    • @rajanvp257
      @rajanvp257 2 роки тому

      !re!

    • @lakshmananramanujam2771
      @lakshmananramanujam2771 2 роки тому

      ஆமா ரெண்டு வாட்ச் கட்டின படிச்சவரையும் இப்ப தான் பார்க்கிறேன்

    • @sriraman2356
      @sriraman2356 2 роки тому +1

      @@lakshmananramanujam2771 avare solli irukaru yan ketu terunjiko inga vandu oombada

    • @KrishnaMoorthy-fc9mj
      @KrishnaMoorthy-fc9mj 2 роки тому +1

      @@sriraman2356 in

  • @peterkoilraj8027
    @peterkoilraj8027 3 роки тому +379

    இவர் பேட்டியை முதல் முறையாக பார்க்க வந்தவர்கள் 🙋‍♂🤝
    இவர் நமது அமைச்சர் என்று பெருமிதம் அடைபவர்கள் 🙋‍♂👏

    • @gnanaveal
      @gnanaveal 3 роки тому +4

      ஆமா இவுரு புடுங்கி தள்ளிட்டாரு அப்புடியே பெருமிதம் அடஞ்சிட்டாலும் வெளங்கிடும்....

    • @mohamedsafanmohamedhamdan5903
      @mohamedsafanmohamedhamdan5903 3 роки тому +3

      @@gnanaveal adutta prime minister

    • @vinothvinoth9984
      @vinothvinoth9984 3 роки тому

      @@mohamedsafanmohamedhamdan5903 unnoda kanavu kalayaama paathukko da

    • @vinothvinoth9984
      @vinothvinoth9984 3 роки тому

      @@gnanaveal 😅😅😅

    • @vinothvinoth9984
      @vinothvinoth9984 3 роки тому

      ivan oru dubukku doss

  • @vairamuthu8930
    @vairamuthu8930 3 роки тому +774

    என் வாழ்க்கையில் இப்படி ஒரு அரசியல்வாதியை பார்த்ததில் அப்படி ஒரு யதார்த்தமான பேச்சு .ஸ்டாலினின் அருமையான தேர்வு

    • @naveenmasi8245
      @naveenmasi8245 3 роки тому +14

      இப்பெருமை ஸ்டாலினின் மருமகனுக்கு செல்ல வேண்டும்.
      வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த இவரை வர வைத்தது சபரீஸன் அவர்கள்.

    • @ramanujam2309
      @ramanujam2309 3 роки тому +24

      ஜக்கி வாசுதேவ் சந்தானம் தீய சக்திகள் என்கிறார். சரி இவர்யோக்கியரோ. ஊழலைதமிழ்நாட்டுக்குஅறிமுகப்படுத்திஅதில்கரைகண்டவர்கள்யார். மதச்சார்பின்மை பேசிக்கொண்டு ஹிந்துமத்ததைமட்டும்அசிங்கமாகபேசுவது. ஹிந்துதெய்வங்களைபழித்துபேசுவது இதுதான்மதச்சார்பின்மையாஇவர்களுடைய. ஆட்சிக்கட்டிலில்அமர்வதற்காக சிறுபான்மையைமட்டும்கொண்டாடும் நீங்கள் கேடுகெட்ட அரசியல்வாதிகள். இதில் இவர் நான்ஹிந்துஎன்று மார்தட்டிக்கொள்கிறார். கந்தகஷ்டிகவசத்தைகொச்சையாக திமுககைத்தடிகள்பேசம்போது இவர் கோமாவில்இருந்தாரோ மனச்சாட்சியோடுஇனிமேல்பேசுங்கள்

    • @leelagrace342
      @leelagrace342 3 роки тому +5

      சுயநலம் கருதி தீயவழியில் செல்பவர்களுக்கு துணை போகாமல் நல்ல காரியங்கள் செய்பவர்களை பாராட்டுங்கள் .நாடு முன்னேறும்.

    • @unicorntales3321
      @unicorntales3321 3 роки тому +6

      @@ramanujam2309 dai paapana koodhi triggered

    • @painreliever1728
      @painreliever1728 3 роки тому +3

      @@unicorntales3321 karuppu dravida koothi thane ungomma?

  • @jasimariffin3725
    @jasimariffin3725 3 роки тому +1617

    நீங்கள் நிதி அமைச்சராக வந்தவுடனே தாங்களை பற்றிய தேடலில் உள்ள தமிழர்களில் நானும் ஒருவன்!

    • @krishna-rn8tr
      @krishna-rn8tr 3 роки тому +10

      Yes

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 3 роки тому +31

      இப்பதான் வந்திருக்காரு. கொஞ்சம் பொருப்பா. அடுத்த முறை காணாமல் போயிடுவார். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 3 роки тому +23

      பாலாறு தேனாறு ஓடப்போகுது
      அவரே சொல்லிட்டாரு யாரும் உத்தமனில்லை என்று.மணல் கொள்ளை ஆரம்பிச்சாச்சு.

    • @badrinarayanan2019
      @badrinarayanan2019 3 роки тому +12

      பாவம். ஏமாற்றம்தான் மிஞ்சும்.

    • @sanjeevsanjay1356
      @sanjeevsanjay1356 3 роки тому +11

      @@badrinarayanan2019 nimmy madri🤣🤣

  • @wrestlingworld686
    @wrestlingworld686 3 роки тому +41

    இவரைப் போலவே எல்லா அமைச்சர்களும் பணி புரிய வேண்டும் இவரை நிதி அமைச்சராக நியமனம் செய்த ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @user-maha5820
    @user-maha5820 3 роки тому +189

    நான் மாற்று கட்சியாக இருந்தாலும்......... இவருடைய பேச்சு அருமை அருமை ஐயா

  • @WisdomMagazineChannel
    @WisdomMagazineChannel 3 роки тому +57

    பழனிவேல் தியாகராஜன் இவ்வளவு நல்லவரா.. இவரை நீண்டநாட்கள் தெரியாமல் இருந்துவிட்டேனே.. எவ்வளவு அருமையான மனிதராக இருக்கிறார். நல்ல மனிதர்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு இவர் கிடைத்தது இறைவனின் அருட்கொடை. நல்ல திறமையான நற்சிந்தனையுடைய நிதியமைச்சர் கிடைத்திருக்கிறார். நன்றி திமுக..

    • @ranjithd9840
      @ranjithd9840 3 роки тому +2

      pl watch #கோவில்அடிமைநிறுத்து

    • @NrK246
      @NrK246 3 роки тому

      Really awesome press meet ..I gland to heard that, son of Mr.PTR is financial minister.
      .

    • @mfairozekhan
      @mfairozekhan 4 місяці тому

  • @hajibaba3758
    @hajibaba3758 3 роки тому +352

    எதார்த்தமான பேச்சு..👌
    வெகு காலத்திர்க்கு பின் தமிழகத்திர்க்கு ஓர் நல்ல நேர்மையான அமைச்சர் கிடைத்திருக்கிரார்💐💐💐

    • @mithun4893
      @mithun4893 3 роки тому +7

      திறமையான அமைச்சர் கிடைத்துள்ளதார்.
      நல்லவரா நேர்மையானவரா என்பதை சில காலம் கழித்து முடிவு செய்வோம்

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 3 роки тому

      நேர்மை அதிகமானதினால் காலடி வைத்த இடம் மூடுவிழுவா. அறிவு இல்லையா. கோவிலை ஏன்டா இவ்வளவு கேவலமா வைச்சிருக்கீஙீக கேட்டால் மடைமாற்றறான். கபளீகரம் செய்த கோவிலை, கோவில் சொத்தை.கேனை கேள்வி கேக்கலே. நீ அறிவாளின்ரே. கண்டிப்பா நீ அறிவாளி தான்

    • @singaimurali3298
      @singaimurali3298 3 роки тому +1

      கண்டிப்பா நண்பா

    • @SakthiYogeesh
      @SakthiYogeesh 3 роки тому

      K. A. Sengottaiyan minister aah irrukkum pothu como la irunthingala
      Vijayabaskar nalla panni iruntharu appidi gradhala thana ippo government aavara kuputtu irrukkanga

    • @SakthiYogeesh
      @SakthiYogeesh 3 роки тому

      Enna enna solraan parunga kambi kattura kadhey ellam eluthu uduran ga

  • @mariaalbinjoe4715
    @mariaalbinjoe4715 3 роки тому +216

    Sir, சார் ❤ உங்க பேச்ச கேட்டாலே ஒழுக்கமா இருக்கனுன்னு தோணுது சார், I salute sir 🙏

    • @gnanaveal
      @gnanaveal 3 роки тому +2

      அட பார்ரா மெய்யாலுமா...

    • @ubaid3761
      @ubaid3761 2 роки тому +1

      @@gnanaveal அட ஆமா சார்...ஆனா சங்கிகள் பேச்சை கேட்டால் கலவரம் பண்ணனும் போல இருக்கும்

  • @MoorthiSukumar
    @MoorthiSukumar 3 роки тому +88

    விளம்பரம் இன்றி பதிவு செய்ததற்கு நன்றி 🙏

  • @tamizh2024
    @tamizh2024 3 роки тому +566

    இந்த மாதிரி ஒரு அரசியல்வாதி பேசி பாத்ததே இல்ல boss🙏

  • @sasiprobin6806
    @sasiprobin6806 3 роки тому +147

    ஏன் கற்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று பெருந்தலைவர் காமராஜர் கூறினார் என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன்.உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா ❤️🙏

    • @ijazahamed7958
      @ijazahamed7958 Рік тому +1

      Well said

    • @umadev6077
      @umadev6077 Рік тому

      Please help to create mass awareness to each and everyone to eradicate corruption tasmac products beer brandy wine whisky cigarette beedi tobacco huñger starvation Malnutrition children births and deformities mentally retardant children transgenders social sigma births
      The root causes for everything 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @umadev6077
      @umadev6077 Рік тому

      Honarable
      Finance minister
      We cannot afford to print currency notes as per gold reserve as kept as reserve with RBI guidelines or World bank
      What will happen ji when all the gold is exhausted.
      All countries cannot afford or maintenance gold as reserve for printing currency notes especially poor and under development country just Like natural resources and treasure like America physical features
      In our country Agriculture being our back bone and natural resources hope is it possible to keep standing crops as reserve for printing currency notes to avoid unnecessary loans borrowing from World bank taking into consideration and perusal and favorable of our country population economic development and needs with honesty sincerity loyalty and dedication genuineness and gratitude for the welfare of all living beings on the earth.

  • @lakshminarayanan3044
    @lakshminarayanan3044 3 роки тому +43

    10 வருசம் காலம் கடந்து ஒரு அரசியல் பேச்சு மிளிர்கிறது......நல்லாட்சி நிரந்தரமாக தொடர வாழ்த்துக்கள்....

    • @vinovino2083
      @vinovino2083 Рік тому

      தமிழகத்தில் தகுதி இல்லாத அமைச்சர்கள் திமுக அமைச்சர்கள் எங்க அண்ணன் சந்தானத்தை பற்றி பேச தகுதியற்ற அரசியல்வாதி அமைச்சர் பி டி ஆர் ராஜன் அவர்கள்

  • @johnbharath9885
    @johnbharath9885 3 роки тому +66

    எம் தமிழ் நாட்டு முதல்வர் சிறந்த ஒரு நிதியமைச்சரை தந்துள்ளார்.வாழ்க வளர்க.எதற்கும் அஞ்சா சிங்ககங்கள்.🍇

  • @GokulKrishnaKM-cx7px
    @GokulKrishnaKM-cx7px 3 роки тому +389

    He has studied in MIT Sloan school of business ! Oh my god !! For the first time a Economist is becoming a FM of TN !!

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +2

      Tavaru ivar. Terivicha ellaa madatukkum vaazhttu terivinga, illa yaarukkum terivikkaadinga. Adhu yaen isulaat, krittu ku mattum vaazhttu teripavadhu, timuka. Minority appeasement aabattil poyi mudiyum. Ellaarum samama baavikkanum.

    • @parimalaksamuel9709
      @parimalaksamuel9709 3 роки тому +10

      Nirmal seetharaman will be trembling!She and all one FM!Laughing stock!

    • @NaveenKumar-xy3jg
      @NaveenKumar-xy3jg 3 роки тому +6

      Will repeat like Dr. Manmohan Singh

    • @naradhdon
      @naradhdon 3 роки тому +1

      @@NaveenKumar-xy3jg confirming that PTR will follow the corruption lines like MMS with Maino!

    • @shivic22
      @shivic22 3 роки тому +1

      @@naradhdon Modi corruption legalise ponnita apdi aagadhu

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb 3 роки тому +512

    அய்யா வுக்கு வாழ்த்துக்கள்
    நீங்கள் நிதி அமைச்சராக வந்தவுடனே தாங்களை பற்றிய தேடலில் உள்ள தமிழர்களில் நானும் ஒருவன்!

    • @60667
      @60667 3 роки тому +5

      நானும் தான்

    • @ranjithd9840
      @ranjithd9840 3 роки тому

      ua-cam.com/video/ETao-2locV8/v-deo.html

    • @ranjithd9840
      @ranjithd9840 3 роки тому

      சத்குருவை தரம் தாழ்ந்து விமர்ச்சித்த PTR க்கு பதில்! #FreeTNTemples #PTRMadurai #Sadhguru #கோவில்

    • @sshantha4150
      @sshantha4150 3 роки тому

      Nankooda thedinen...now lost all respects

    • @Kala-oo2dw
      @Kala-oo2dw 3 роки тому

      @@60667 ìvvvvivv

  • @karthikeyanengineer695
    @karthikeyanengineer695 3 роки тому +112

    இவரைப் போன்ற அமைச்சர்கள் நிறைய பேர் வர வேண்டும் 👏👏

  • @noormohammad426
    @noormohammad426 3 роки тому +19

    இவரை நிதி அமைச்சர் ஆக்கியதர்க்கு இறைவனுக்கு நன்றி

  • @TheAsva
    @TheAsva 3 роки тому +48

    Newyork-Europe-Bombay-Chennai-Madurai-Chennai-Singpore-Hongkong-Tokyo யப்ப Vera level sir neenga. உண்மையாய் சென்றவர்கள் மட்டுமே இப்படி சொல்ல இயலும்👍 உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @karthikkk3136
    @karthikkk3136 3 роки тому +122

    வாரிசு அரசியல் வாதி என்றாலும். இவர் போன்று இருக்க வேண்டும்.
    நல்ல மனிதர். மிகவும் பண்பானவர், நல்ல குடும்பத்தை சேர்ந்தவர். வாழ்த்த வயதில்லை. இருந்தாலும் மனதார வாழ்த்துகிறேன்.
    வாழ்க வளமுடன்.

    • @karthikkk3136
      @karthikkk3136 3 роки тому

      மதுரை மைந்தன் கார்த்திக் முனிச்சாலை

  • @kilonasmile5919
    @kilonasmile5919 3 роки тому +64

    ஆண்மை நிறைந்த மதுரை வீரன் எங்கள் நிதியமைச்சர். 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ssstudio1675
    @ssstudio1675 3 роки тому +65

    இவ்வளோ... நாள் எங்க தான் சார் இருந்தீங்க....
    தமிழகத்தையும்...தமிழக மக்களையும் காப்பாத்துங்க... சார்...

  • @ramalingam6266
    @ramalingam6266 3 роки тому +237

    தமிழ்நாடு மிக சிறந்த நீதி அமைச்சரை பெற்றிருப்பதில் மகிழ்ச்சி...

    • @prnatarajan288
      @prnatarajan288 3 роки тому +6

      பொறுத்திருந்து பார்ப்போம்.

    • @asokank4777
      @asokank4777 2 роки тому +1

      தமிழகத்தின் பொற்காலம் முதலவரும்,செல்வஅமைச்சரும்.

  • @chinnappang9643
    @chinnappang9643 3 роки тому +279

    இவர் பேசின வார்த்தைகளை கேட்டு ஒரு தமிழனாய் எனக்கு நம்பிக்கை வந்திருக்கின்றது.

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 3 роки тому +1

      நாடே சீக்கிரம் வித்திட்டு வந்திடுவான் என்றா

    • @rajasekars3731
      @rajasekars3731 3 роки тому +4

      @@sundarivenkatrao9803 fraud சங்கீ கதறுவது பாக்க சந்தோசமா இருக்கு, தமிழ்நாட்டில் உங்களுக்கு என்ன புடுங்கற வேல...

    • @asifsulfa700
      @asifsulfa700 3 роки тому +2

      @@sundarivenkatrao9803
      மோடி விற்று இன்னும் மீதி இருக்கா 🤔

  • @user-jr1zy7hz8y
    @user-jr1zy7hz8y 3 роки тому +72

    மதுரைக்கு கிடைத்த பொக்கிஷம் இவர்.இவர்தந்தையும் அப்படிதான்.🙏
    தியாகராஜன் மானமுள்ள தமிழன்👍👍👍

  • @viswanathansadasivam2655
    @viswanathansadasivam2655 3 роки тому +68

    அண்ணா உங்கள் கருத்துக்கள் அற்புதம் ஆகவும் ஆனி எத்தனம் ஆகவும் உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா.

  • @SanthanamSrinivasan
    @SanthanamSrinivasan 3 роки тому +34

    துணிச்சலான பதிவு. தமிழ் நாட்டில் இனி விடிவெள்ளிதான். திரு தியாகராஜன் பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் 🙏

  • @paulvenkat3478
    @paulvenkat3478 3 роки тому +196

    வாழ்த்துக்கள்.. PTR அண்ணா... உங்கள் பணி தொடரட்டும் 👏👏👍

  • @thangaraj7409
    @thangaraj7409 3 роки тому +51

    மிக மிக துல்லியமாக ஆதாரத்துடன் பக்குவமாக நல்ல தெளிவாக மக்களுக்கு புரிகிற மாதிரி விளக்கம் கொடுத்த தமிழ்நாடு நிதி அமைச்சர் அவர்களுக்கு தமிழர்கள் அனைவரும் நன்றி கலந்த வணக்கம்

  • @parttimefun7506
    @parttimefun7506 3 роки тому +35

    Super sir👍👍👌
    1st time i interested to see the finance minister interview..
    I searching more videos on his speech..

  • @wingsofmind
    @wingsofmind 3 роки тому +144

    பழனிவேல் தியாகராஜன் அண்ணனின் பேச்சு மிகச் சிறப்பு.

  • @cnima1000
    @cnima1000 3 роки тому +326

    மிகச் சரியான நபர் நிதி அமைச்சருக்கு.

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 роки тому +56

    வாழ்க ஸ்டாலின்! வாழ்க PTR தியாகராஜன்! வாழ்க DMK!, வாழ்க தமிழக மக்கள் நம்ம தமிழகமுதல்வர் முக,ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் பாராட்டுக்கள் தமிழக நிதி அமைச்சர் Ptrவாழ்த்துக்கள்

    • @vetome
      @vetome 2 роки тому

      AMAZING PTR sir....

  • @singaimurali3298
    @singaimurali3298 3 роки тому +52

    அய்யா நீங்கள் நேர்மையின் முகம் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-Nirmal369
    @user-Nirmal369 3 роки тому +76

    படித்த மாமேதை மிகவும் சிறந்த ஆளுமை தலைவர் மிகவும் ஆன்மிகப் பற்று கொண்டவர் நிதி வருவாய் அதிகாரத்தை மிக நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் அணுகுவார் அண்ணன் பழனிவேல் தியாகராஜன் அவரை சிறந்த நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார் அவரை வாழ்த்துகிறோம்

    • @sivakumarn3463
      @sivakumarn3463 3 роки тому +3

      என்ன ஒரு அறிவு நிறை பேச்சு...
      நியாயமான...நேர்மை நிறைந்த..தமிழக நிதி அமைச்சர்...

    • @maheswarirayappan8633
      @maheswarirayappan8633 3 роки тому +2

      அதெல்லாம் இவர் தகுதி அல்ல. பரம்பரையாக கொத்தடிமை. இதுதான் முக்கியமான தகுதி.

    • @RajaRajan-ny5mn
      @RajaRajan-ny5mn 3 роки тому

      இத்தன வருடம் திமுகவ தப்பா நெனச்சிட்டேனே....

    • @m.ramasamy1090
      @m.ramasamy1090 3 роки тому +1

      Good finance minister thalapathy selection

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep 3 роки тому +406

    திறமையான நிதியமைச்சரை தேர்ந்து எடுத்ததிற்கு முதல்வருக்கு நன்றி

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +7

      Tavaru ivar. Terivicha ellaa madatukkum vaazhttu terivinga, illa yaarukkum terivikkaadinga. Adhu yaen isulaat, krittu ku mattum vaazhttu teripavadhu, timuka. Minority appeasement aabattil poyi mudiyum. Ellaarum samama baavikkanum.

    • @unicorntales3321
      @unicorntales3321 3 роки тому +4

      @@user-kd3fs8ru8x potta sangi. Ungala soothadikadhan dmk

    • @ranjithd9840
      @ranjithd9840 3 роки тому

      ua-cam.com/video/ETao-2locV8/v-deo.html

    • @krisvijay1712
      @krisvijay1712 3 роки тому

      Dei telugaruku sangeeya nee

    • @krisvijay1712
      @krisvijay1712 3 роки тому +1

      TamilNadai telugaridam kudutu vedu umpuda

  • @Thiru.MPharm
    @Thiru.MPharm 3 роки тому +17

    Really nice heart full speech,...CM Stalin selected worthy potential FM... happy to hear..

  • @gunasekaran5049
    @gunasekaran5049 3 роки тому +3

    அருமை...அருமை..விகடனே....!
    மதிப்பிற்குரிய பழனிவேல் தியாகராஜனிடம் கண்டெடுத்த பேட்டி மிகவும் சிறந்தது. அவரின் மூலம் துல்லியமான அரிய செய்திகளை பார்வையாளர்களை அறிய வைத்திருக்கிறீர்கள்..நன்றி..!
    மரபுக் கூறுகளை பிறப்பால் அறியலாம். மணத்தின் மூலம் மலரின் வகையை அறியலாம். நல்ல துறைசார்ந்த அனுபவத்தின் மூலம் திரு. தியாகரஜனைப் போன்ற திறமான நிதியியல் அமைச்சரை இந்த தமிழ் நாடு தேடி எடுத்திருக்கிறது...! - திருப்பூர் குணசேகரன்.

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 3 роки тому

      உன் கண்டுபிடிப்பை கண்டுபிடிப்பு

  • @ParvathiStalin
    @ParvathiStalin 3 роки тому +169

    What a clarity in his Speech....excellent explanation for all the queries. Definitely TN will be lift up by you. Bravo Sir 💐
    தைரியம் தமிழனின் பெருமை.

    • @ranjithd9840
      @ranjithd9840 3 роки тому +2

      ua-cam.com/video/ETao-2locV8/v-deo.html

    • @rahu3481
      @rahu3481 3 роки тому +9

      Mayir clarity parasedi paiyan
      Rowdy nai

    • @rajaa7951
      @rajaa7951 3 роки тому +6

      @@rahu3481 alugatha da sanghi naaye 😂😂😂

    • @386gladiator
      @386gladiator 3 роки тому +7

      @@ranjithd9840 Most of his is speech is rubbish and baseless. But to understand that we need some IQ

    • @kilbil6266
      @kilbil6266 3 роки тому

      Love u madam

  • @vijayjoe125
    @vijayjoe125 3 роки тому +141

    பசங்க பேரு பழனி மற்றும் வேல்
    சூப்பர் சார்.
    வெளிநாட்டில படிச்சாலும் வெளிநாட்டுப் பெண்ணைக் கட்டிகிட்டாலும் மதம் மாறாமல் நம் பண்பாட்டைப் பின்பற்றுகிறீர்கள். அருமை.

    • @sekarkala8714
      @sekarkala8714 3 роки тому +1

      இவர் அப்பா பழனி வேல். தாத்தா பெயர இரண்டா பிரிச்சி வச்சாச்சி

  • @sathiqsr7003
    @sathiqsr7003 3 роки тому +134

    I think he's the first well known educated ,Finance minister of TN if am not wrong ❤️❤️❤️

    • @munishr5713
      @munishr5713 3 роки тому +5

      Super answer sir..

    • @shalinivallalathevan884
      @shalinivallalathevan884 3 роки тому +6

      U are not wrong

    • @mano34576
      @mano34576 2 роки тому +1

      NIT Trichy MBA, MIT Sloan school of management MBA, University of Buffalo MS PhD. Last job MD for Financial market sales, Standard Chartered Bank, Singapore.

    • @kamalavenisundaram7113
      @kamalavenisundaram7113 2 роки тому

      You are fortunate to be born in such a family both on your mother side and father side to be honest and straitforward.

    • @srutisukumar8609
      @srutisukumar8609 Рік тому

      @@mano34576 So??? P Chidambaram also Harvard Educated. Idhellam oru reason ah

  • @venkateshven4744
    @venkateshven4744 3 роки тому +33

    வளர்த்து வரும் ஒரு திறமையான anchor

    • @user-dv5gz8lg5k
      @user-dv5gz8lg5k 3 роки тому

      குள்ளநரித்தனத்திற்கும் திறமைக்கும் வேறுபாடு இல்லையா?

  • @kumarthiyagu9365
    @kumarthiyagu9365 3 роки тому +164

    போடு போடு.. செம எங்கள் தொகுதி வெற்றி வேட்பாளர்..

    • @vigneshs3378
      @vigneshs3378 3 роки тому +12

      Nalla vele jeika vacheenga😀

    • @ranjithd9840
      @ranjithd9840 3 роки тому

      pl watch #கோவில்அடிமைநிறுத்து

  • @saravanadevi6406
    @saravanadevi6406 3 роки тому +213

    Justice party வாரிசு. உண்மை, தெளிவு, திடமனது, இனப்பற்று, அறிவு, ஞானம், வாக்கு வல்லமை...... God bless you brother and protect you from evil things.

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +4

      Tavaru ivar. Terivicha ellaa madatukkum vaazhttu terivinga, illa yaarukkum terivikkaadinga. Adhu yaen isulaat, krittu ku mattum vaazhttu teripavadhu, timuka. Minority appeasement aabattil poyi mudiyum. Ellaarum samama baavikkanum.

    • @user-xl5ns4lr5r
      @user-xl5ns4lr5r 3 роки тому +6

      உங்களை மாதிரி அறிவீலிகள் தான் பிரச்சினை வாரிசு என்பது இந்த ஐயா போல் இருந்து வர வேண்டும் அதைவிட திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு கொண்டு வரப்படும் வாரிசு அரசியல் ஏற்றுக்கொள்ளமுடியாது கருணாநிதி என்பவன் ஸ்டலின் என்ற தன் மகனை திட்டமிட்டு கட்டமைத்து பிரபல்யப்படுத்தினான் இப்பொழுது ஸ்டாலின் தன் மகன் உதய்யை திட்டமிட்டு கட்டமைத்து பிரபல்யபடுத்தப்படுகின்றார் இதைத் தான் வாரிசு அரசியல் என்பார்

    • @chandrahennah1089
      @chandrahennah1089 3 роки тому +2

      Enaku meenatchi Amman pothum kapathurathuku...ivangalam theva illa😆😆😆👍👍👍👍 super sir....sema speech

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +1

      @@user-xl5ns4lr5r Tavaru. Ivarum vaarisu arasiyal, nepotism, yettrukolla mudiyaadhu. Neenga solra maadhiri aarambichu dhaan, karunanidhi kudumbam pola varungindranar. Yaar vaarisa varanum, vaarisa vara koodaadunnu varaiyarai vaikka mudiyaadhu, adhanaala vaarisey vara koodaadhu appan pera vechukittu. Ivarum tan pinpulattil irundhey veliye teriyapattaar, taniyaa illa. Ungala pola support pannum aalunga, aabattaanavanga nammoorla.

    • @tommyjason5035
      @tommyjason5035 3 роки тому +1

      Romba Iyalba pesuraaru...seems to be a ideal candidate

  • @nadesanboopalan9796
    @nadesanboopalan9796 3 роки тому +86

    இந்த ஆளுமை இனி சங்கிகளை கதற விடும்

  • @selvakumarrafeal9659
    @selvakumarrafeal9659 3 роки тому +15

    CM has chosen right persons to the right ministry and positions to the tamil nadu government, we salute each one of you. Never ever give up this for anybody for any reason.

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 3 роки тому +37

    அருமையான சொல்லாடல்.அருமையான சொற்ப்பொழிவு!வாழ்த்துக்கள்!

  • @purushothamanmohanan7953
    @purushothamanmohanan7953 3 роки тому +49

    மிகச் சரியான நபர் நிதி அமைச்சருக்கு.,தமிழகம் இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக முன்னேற்ற அடையச்
    செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

  • @asgharali-xw1dg
    @asgharali-xw1dg 3 роки тому +18

    Yes I repeat again Financially TN is safe bcz I heard a voice of Brilliant.

  • @parthibang6805
    @parthibang6805 3 роки тому +56

    மிக நன்று அண்ணா. தமிழன் உங்களால் தலை நிமிர விரும்புகிறேன்

  • @relaxnow9972
    @relaxnow9972 3 роки тому +73

    A real asset for Tamil Nadu....A very honest and bold Finance Minister....The Pride of Tamil Nadu.......I wish India had men like PTR...

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +2

      Tavaru ivar. Terivicha ellaa madatukkum vaazhttu terivinga, illa yaarukkum terivikkaadinga. Adhu yaen isulaat, krittu ku mattum vaazhttu teripavadhu, timuka. Minority appeasement aabattil poyi mudiyum. Ellaarum samama baavikkanum.

    • @treatseaweed
      @treatseaweed 3 роки тому +3

      Let us how he walks the talk

    • @WeareCrazyhumans
      @WeareCrazyhumans 3 роки тому +2

      Emotional paithiyanga.. Summara pesuna udane nallavan uthaman nu solla vendiyathu

    • @rajat1833
      @rajat1833 2 роки тому

      You are correct.

  • @senthilkumarsubramanian9815
    @senthilkumarsubramanian9815 3 роки тому +298

    TN need such a bold, smart, caring person in politics, who can truly protect our people and culture. Would like to meet you sir.

    • @sathishkanna3623
      @sathishkanna3623 3 роки тому +5

      avar thappaana statements soldranga brother... 1.mannargala kaalathu kovil tha govt eduthiruku soldrararu athu thapu enga veetu pakathula irukura amman kovil HR&C tha manage pannuthu orey bad smell vaasal la irukura kuppaithotti 2. 50Yrs munnadi iruntha makkal thogaiku iruntha kovil yethana ipo irukura makkal thogaiku irukura kovil ethana... kovil varumanan mothama eduthutu yenna puthu kovil kattuchi govt. varumanam vantha mattum tha govt vara varumanathula 20% antha kovil ku tharanga 3. neeyo naano kovil kattuna venam nu soldroma nu ketathu... ama kattum bothu support pannatha govt katti mudichathum athula irunthu varumanam varum bothu mattum HR&C eduthukuma yenna niyayam 4.ippadi sathamey illama nadunilaiyalargal mind brain wash panni madham maatratha ookuvikareenga 5.yenda en saamiya paathukaakala sonna matha kalavaratha thoondreenga

    • @user-wi9zr7gb4k
      @user-wi9zr7gb4k 3 роки тому +12

      ​@@sathishkanna36231.​unga veetu pakathula irukura amman kovilil bad smell vaasal la irunthal as a Hindu go and ​clean that Temple ,unga veetu pakathula irukura amman kovilum Madurai meenakshi & thiruvanamalai , Tanjavur Kovilum onna?
      2. 50Yrs munnadi iruntha makkal thogaiku iruntha bathroom yethana ipo irukura makkal thogaiku irukura Bathroom ethana... Bathroom varumanan mothama eduthutu yenna puthu Bathroom kattuchi govt. varumanam vantha mattum tha govt vara varumanathula 20% antha Bathroom ku tharanga .
      3. neeyo naano Bath Room kattuna venam nu soldroma nu ketathu... ama kattum bothu support pannatha govt katti mudichathum athula irunthu varumanam varum bothu mattum Modi Govt eduthukuma yenna niyayam
      4.ppadi sathamey illama nadunilaiyalargal mind brain wash panni PEANDA PEEYA maatratha ookuvikareenga.
      5.yenda en Human Natural callai paathukaakala sonna matha kalavaratha thoondreenga

    • @kumarnatarajannatarajan8160
      @kumarnatarajannatarajan8160 3 роки тому +11

      Very nice and honest reply given by Mr. P T R Theygarajan , such person should be encouraged and my best wishes he should occupy cabinet positions in tamilnadu 2021.👍👍👍

    • @pacificpenguin8537
      @pacificpenguin8537 3 роки тому +1

      Super (S ) 2.

    • @MeraBubbly
      @MeraBubbly 3 роки тому +3

      stop thinking that someone has a college degree he is smart🤣

  • @asraarahmed4765
    @asraarahmed4765 3 роки тому +65

    After a long time I see a well qualified and bold finance minister in Tamil Nadu assembly.. wow sir inspiring ..... Thank god he is not licking any tyres of Car or Helicopter by bowing his head down... All the best wishes hope he will bring some bright future to Tamil Nadu Government.👍👍👍👍👍👍👍

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 роки тому +23

    உங்களால் தமிழ்நாடு நிதிநிலை சரியாகும்
    என்று நம்புகிறேன்👍👍👍🙏

  • @jsjames5332
    @jsjames5332 3 роки тому +46

    Excellent! Knowledgeable.

  • @ganeshganesh4708
    @ganeshganesh4708 3 роки тому +14

    சரியானவரை தேர்ந்த்துள்ளது தமிழக அரசு வாழ்த்துக்கள் 🙏

  • @maverick-gp6mg
    @maverick-gp6mg 3 роки тому +11

    Respect this man. He has courage and knowledge.

  • @sayedgani6515
    @sayedgani6515 3 роки тому +1

    அறிவு பூர்வமாக, தெளிவான பேச்சு...Excellent.... PTR Sir....

  • @RaviRavi-kp9tm
    @RaviRavi-kp9tm 3 роки тому +205

    ஐயா நிதி அமைச்சர் அவர்களே நீங்கள் பதில் சொல்லும் அளவிற்கு சந்தானம் ஒரு ஆளே இல்லை.

    • @balasinghnadar985
      @balasinghnadar985 3 роки тому +11

      Santhanam is a comedy actor only and not a politician... Avoid that fellow..comedy piece..

    • @sankarangenial
      @sankarangenial 3 роки тому +4

      Ravi Ravi :. Aaiya Enna Aaiya, Thiyagarajan Educated rogue. When he says that he is learned , it should come in proper words. Even a rogue talks better.

    • @user-gs9vl5ne1n
      @user-gs9vl5ne1n 3 роки тому +4

      புடுங்கி இங்கே எவனுக்கும் எவனும் கொம்பு இல்லை.

    • @user-gs9vl5ne1n
      @user-gs9vl5ne1n 3 роки тому +2

      @@balasinghnadar985 அடி வாங்கிய கைப்புள்ளயை கேட்டு பாரு.

    • @shekinahjebatamilchannel8267
      @shekinahjebatamilchannel8267 3 роки тому

      Yes

  • @jeyacapricorn
    @jeyacapricorn 3 роки тому +26

    All my madurai brothers and sisters.. thank you so much for voting this person... You saved TN...

    • @user-qr8xz2iy4g
      @user-qr8xz2iy4g 3 роки тому +1

      ஜல்லிக்கட்டு வீரமும்,
      மல்லுகட்டும் அறிவு தெளிவும் நிறைந்தவர்கள்
      மதுரை காரர்கள்.

  • @sigaa520
    @sigaa520 3 роки тому +17

    Sema bold statement..very strong personality, attitude..younger generations real hero

  • @balaisrael5675
    @balaisrael5675 3 роки тому +9

    இப்படி ஒருஅமைச்சர் தமிழ் நாட்டுக்கு மிகவும் தேவையானவர் இவர் தமிழர்களின் வாழ்வை ஒளிரச் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது இவர் நினைத்தால் இதை துக்கிபோட்டு விட்டு அவர் வேளையை பார்க்க போயிருக்கலாம். ஆனால் இவர் தமிழன் நலனை அக்கறை கொண்டுள்ளதால் இவர் தமிழர்களின் வாழ்வை ஒளிரச் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது

  • @Raja_The_King_Rajan
    @Raja_The_King_Rajan 3 роки тому +72

    மிக சரியான தேர்வு..இவரை பார்த்தாலே எனுக்கு தானாகவே மதிப்பு மறியாதையும் வருகிறது..வாழ்த்துகள் ஐயா..

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +2

      Tavaru ivar. Terivicha ellaa madatukkum vaazhttu terivinga, illa yaarukkum terivikkaadinga. Adhu yaen isulaat, krittu ku mattum vaazhttu teripavadhu, timuka. Minority appeasement aabattil poyi mudiyum. Ellaarum samama baavikkanum.

    • @Raja_The_King_Rajan
      @Raja_The_King_Rajan 3 роки тому +4

      @@user-kd3fs8ru8x ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்..

  • @priyakannan2624
    @priyakannan2624 3 роки тому +70

    May God shower his blessings to u... Incredibly talented person.. Very Genuine.. Hattsoff Sir...

    • @shenbamari5249
      @shenbamari5249 3 роки тому

      Romba honest than. Apram en inniku Avan pesnatha ellam withdraw pannan?ini isha va pathi vaye thoraka matennu kaalla viluran?Thaan oru American ndrathaye marachi minister aanavan.

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 Рік тому +1

    ஐயா உங்களின் சிறுபான்மையினர் பற்றிய கருத்து மனதுக்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது வாழ்க பல்லாண்டு முதல்வரின் சரியான முறையான தெரிவு தேர்வு வாழ்த்துக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் இவரால் நீங்கள் பெருமை அடைவது நிச்சயம் 👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @gururajraghunathan2739
    @gururajraghunathan2739 2 роки тому +9

    Excellent interview! Right questions flashing answers ! Admiring ! This kind of people should be in ruling position 👍

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 3 роки тому +57

    அருமையான பதிவு சிரந்த நேர்மையான நிதி அமைச்சர் ஐயா வாழ்க வளர்க

  • @nmcnmc9053
    @nmcnmc9053 3 роки тому +110

    அற்புதமான, நியாயமான விளக்கங்கள், வாழ்த்துக்கள் சார் 💐💐💐

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 3 роки тому +78

    நெத்தியடி பேச்சு என்று கேள்விபட்டு இருக்கிறேன் முதன்முறையாக மதுரை மண்ணிலிருந்து நேரடியாக காண்கிறேன்

  • @alyanvijayalakshmi7311
    @alyanvijayalakshmi7311 Рік тому +16

    Sir, Tamil Nadu needs more people like you. Keep up the good work. 🙏🏼

  • @newnsmartechiestechies4829
    @newnsmartechiestechies4829 3 роки тому +113

    ஐயா, மாண்புமிகு நிதி அமைச்சர் Dr.PTR.PalanivelThiyagarajan Sir அவர்களுக்கு வணக்கம். தாங்கள் தங்களது மிக உயர்ந்த கல்வி அறிவினாலும் வெளிநாடுகளில் பல உயர்ந்த பதவிகளில் பெற்றுள்ள அனுபவங்களாலும் நமது தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும்படி கேட்டுக்கொள்கிறோம் .தாங்களும் தங்களது அன்புமிக்க குடும்பத்தார் அனைவரும் நிறைந்த ஆரோக்கியம் பெற்று நீண்ட ஆயுளை அருளும்படி அன்னை மதுரை மீனாட்சியம்மனை பிரார்த்திக்கிறேன். மிக்க நன்றி.வணக்கம்.

    • @vsubtamaniyanvsubtamaniya7611
      @vsubtamaniyanvsubtamaniya7611 3 роки тому

      அண்ணா வணக்கம் இத இப்ப விட்டிடுவோம் நீங்கள் நினைப்பதை ஒரு நாள் தமிழக மக்கள் கேட்பார்கள்
      அப்போது நம்மால் முடிந்ததை செய்வோம் .

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 3 роки тому

      மண்ணாங்கட்டி... இதோ இன்னும் ரெண்டு வாரத்தில் இதயம் இனிக்கும்... கண்கள் பனிக்கும்...அளகிரி அண்ணன் உள்ளே வருவார்...குடும்பம் களகமாகும்...பழனிவேல் தியாகராஜன் resume தயாரித்துக் கொண்டு வேறு வேலை தேடுகிற மாதிரி சூழ்நிலை ஏற்படும்..

    • @VARADHARAJAN1111
      @VARADHARAJAN1111 3 роки тому

      @@navnirmaansamrakshana4938 ஆமாம் தல
      இந்தாளு திவால் ஆகிப்போன Lehman Brothers நிறுவனத்தின் உயர் அதிகாரி தமிழகத்தை திவால் ஆக்கப் போறாரு

    • @avinashk2087
      @avinashk2087 3 роки тому

      மிகவும்
      அருமையான பதிவு
      மதவாதிகள்
      தங்கள் சொத்துக்களை
      அரசு க்கு கணக்கு
      காட்ட வேண்டும்
      இல்லாவிட்டால்
      நித்யானந்தா வைப்போல்
      வெளி நாட்டில் செட்டில்ஆகி விடுவார்கள்

    • @VARADHARAJAN1111
      @VARADHARAJAN1111 3 роки тому

      @@avinashk2087 மதச்சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு வந்த வெளிநாட்டு நன்கொடைகளை எவ்வாறு யாருக்கெல்லாம் கொடுத்தார்கள் என்ற கணக்குகளையும் தரவேண்டும் தானே?

  • @ranjitkalidasan3831
    @ranjitkalidasan3831 3 роки тому +37

    தமிழ் நாட்டிற்கு ஒரு நல்ல, திறமை வாய்ந்த​​ நிதி அமைச்சர் கிடைத்துள்ளார்..

  • @jomanand4430
    @jomanand4430 3 роки тому +111

    ஐயா நீங்க நீடூழி வாழனும் 🙏🙏

  • @shivarajd2698
    @shivarajd2698 3 роки тому +6

    Mr. Palanivel seems to be having good professional and sincerority, thanks to DMK for selecting mr. Palaniswamy as FM......very good selection.

  • @sathishkumar-db6uf
    @sathishkumar-db6uf 3 роки тому +177

    உங்களுடைய அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்வாதாரம் உயரும் படி செய்தீர்கள் என்றால் தமிழ்நாடு வரலாறு எப்போதும் உங்களை புகழ்ந்து பேசும்

    • @PuthirVanam4U
      @PuthirVanam4U 3 роки тому +5

      இது நிச்சயமாக நடக்கும் சகோ!

    • @sivaramkrishnan770
      @sivaramkrishnan770 3 роки тому

      Vaippu illa raja

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 3 роки тому +10

    நாங்கள் இந்துகள் இல்லை என்றால் யார் இந்துக்கள்? -பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் - அற்புதமான நேர்காணல். தீர்க்கமான கருத்துகள், பதில்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். பாராட்டுகள் சார் திரு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் - நன்றி
    Vikatan TV

  • @rexamalan9122
    @rexamalan9122 3 роки тому +2

    What a speech!!! சும்மா கேள்வி கேக்கனும்னு எதையாவது கேட்டுகிட்டு இருக்கிற எல்லாரும், உங்க அருமையான பதிலால இனி கொஞ்சம் கவனமா கேள்விகளை முன் வைப்பாங்கனு நினைக்கிறேன். நன்றி!

  • @thulasikavithayadav6498
    @thulasikavithayadav6498 3 роки тому +1

    மிகவும் நல்ல பாரம்பரிய குடும்பத்தி லிருந்து வந்து ள் ள மிகவும் படித்த சிறந்த மனித ர் வாழ்த்துக்கள்

  • @sivakarthikeyan9429
    @sivakarthikeyan9429 3 роки тому +307

    எந்த நாடகத்தனங்களும் இல்லாத உங்கள் பேச்சில் உண்மை உள்ளதை உணர்ந்து கொள்ள முடிகிறது. உங்களால் தமிழ்நாட்டின் நிதித்துறை முன்னேறும் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.

    • @duraiswamynatesan1352
      @duraiswamynatesan1352 3 роки тому +2

      Correct observation...

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 3 роки тому +5

      அய்யோ பாவம் நீ

    • @praba3402
      @praba3402 3 роки тому +7

      @@narasimhankrishnamachari368 mudungal grease dappa

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 3 роки тому +6

      @@praba3402 இவன் ஒரு பீத்தல் அமெரிக்காவிலிருந்து விமானத்தில் வந்து மீனாட்சியை தரிசனம் செய்தாராம்.சும்மா விடு ரீல்.
      பெண்களுக்கு இலவச பஸ் பயணம் சென்னையில் மொத்த ஒயிட் போர்டு பஸ் 500 க்குள்ளதான் அதுவும் பாதிநாள் பிரேக் டவுன்

    • @CouplesGaming369
      @CouplesGaming369 3 роки тому

      @@narasimhankrishnamachari368 b

  • @2020Twins
    @2020Twins 3 роки тому +192

    Jaggi Santhanam Topic - 16:48

    • @23millionviews
      @23millionviews 3 роки тому +15

      Tq for saving my time

    • @raghulb290
      @raghulb290 3 роки тому +5

      tanks தல

    • @123testhandle
      @123testhandle 3 роки тому +4

      Thx..

    • @vidyabalakrishnan8194
      @vidyabalakrishnan8194 3 роки тому +23

      I wish dmk will take back isha's pirated forest land from that crook jaggi and give it back to forest department and let it become forest again. No institution be it of any religion should occupy forest and destroy the environmental diversity there. If karunya, Isha and amrita are doing that, govt should stop it immediately and take back forest land that was illegally taken.

    • @2020Twins
      @2020Twins 3 роки тому +12

      @@vidyabalakrishnan8194 this is going to be challenging for DMK, jaggi is most powerful man in this country and he has very strong support from central. DMK can not go against central gov always, else IT Raid will start in all DMK ministers home. Now DMK will concentrate more on corona issue than Jaggi issue. Lets see

  • @nandhakumar783
    @nandhakumar783 3 роки тому +24

    இவர நிதி அமைச்சரா பார்த்ததும் dmk மேலையே ஒரு மரியாத varuthu😍😍😍

  • @jeshraw
    @jeshraw 3 роки тому +6

    Seriously happy to have these kind of ppl in our state especially as a well educated and knowledgeable FM... Wishing him a Good luck Mr. PTR

  • @iam_u1_mugesh
    @iam_u1_mugesh 3 роки тому +260

    மதுரை மத்தி தொகுதியின் சிங்கம் 🔥🔥🔥

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +1

      Tavaru ivar. Terivicha ellaa madatukkum vaazhttu terivinga, illa yaarukkum terivikkaadinga. Adhu yaen isulaat, krittu ku mattum vaazhttu teripavadhu, timuka. Minority appeasement aabattil poyi mudiyum. Ellaarum samama baavikkanum.

    • @iam_u1_mugesh
      @iam_u1_mugesh 3 роки тому +1

      @@user-kd3fs8ru8x ok

    • @mounagurusamy6424
      @mounagurusamy6424 3 роки тому

      Bu

    • @sivaramkrishnan770
      @sivaramkrishnan770 3 роки тому

      Ivan singam illada asingam hindu virothi

    • @GaneshKumar-pr6ib
      @GaneshKumar-pr6ib 3 роки тому +1

      @@sivaramkrishnan770 neega 😂 evalo hindus petrol hike la kastapaduranga...petrol tax ah koraika soldra modi baadus ah

  • @nageswararaogovindaluri8186
    @nageswararaogovindaluri8186 3 роки тому +89

    Great Sir
    We are a extremely religious family but have same respect for everybody irrespective of caste, religion, nationality
    Please throw out Sad Guru from Tamil Nadu

    • @mehtabhussain5363
      @mehtabhussain5363 3 роки тому +4

      Thats good sir

    • @vasansvg139
      @vasansvg139 3 роки тому +2

      Nageshwara Rao.... political cycle is not at par with common man's level of understanding.... think twice, thrice for uploading anything.... (just watch, who reacts to your comment)....

    • @thehealer7476
      @thehealer7476 3 роки тому +5

      Not Sadguru, Mad Guru.

    • @sankar261
      @sankar261 3 роки тому +7

      No one has the right to throw out anyone. You may live anywhere in India as you please.

    • @WeareCrazyhumans
      @WeareCrazyhumans 3 роки тому +4

      If you dont like someone doesnt mean that they are bad and they should be thrown out. Sadguru and isha Foundation will be in Tamilnadu forever. Ungala la oru mayirum pudunga mudiyathu... Polambite irukku..

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 3 роки тому +2

    உங்கள் பேட்டியை கேட்ட பிறகு என்ன கமன்ட்ஸ் போடுவது என்றே தெரியவில்லை,
    இவ்வளவு கண்ணியமும் ,மரியாதையும் மிக்கவராக நீங்கள்..
    தொடரட்டும் உங்கள் சேவை.

  • @forzastrikerz
    @forzastrikerz 3 роки тому +7

    He is a brilliance product of University of Florida 🔥🔥 #Boon for TN now.

  • @vijay12july89
    @vijay12july89 3 роки тому +72

    That clarity in arguments 👍🙏

    • @sathishkanna3623
      @sathishkanna3623 3 роки тому +3

      avar thappaana statements soldranga brother... 1.mannargala kaalathu kovil tha govt eduthiruku soldrararu athu thapu enga veetu pakathula irukura amman kovil HR&C tha manage pannuthu orey bad smell vaasal la irukura kuppaithotti 2. 50Yrs munnadi iruntha makkal thogaiku iruntha kovil yethana ipo irukura makkal thogaiku irukura kovil ethana... kovil varumanan mothama eduthutu yenna puthu kovil kattuchi govt. varumanam vantha mattum tha govt vara varumanathula 20% antha kovil ku tharanga 3. neeyo naano kovil kattuna venam nu soldroma nu ketathu... ama kattum bothu support pannatha govt katti mudichathum athula irunthu varumanam varum bothu mattum HR&C eduthukuma yenna niyayam 4.ippadi sathamey illama nadunilaiyalargal mind brain wash panni madham maatratha ookuvikareenga 5.yenda en saamiya paathukaakala sonna matha kalavaratha thoondreenga

    • @user-wi9zr7gb4k
      @user-wi9zr7gb4k 3 роки тому +7

      @@sathishkanna3623 1.​unga veetu pakathula irukura amman kovilil bad smell vaasal la irunthal as a Hindu go and ​clean that Temple ,unga veetu pakathula irukura amman kovilum Madurai meenakshi & thiruvanamalai , Tanjavur Kovilum onna?
      2. 50Yrs munnadi iruntha makkal thogaiku iruntha bathroom yethana ipo irukura makkal thogaiku irukura Bathroom ethana... Bathroom varumanan mothama eduthutu yenna puthu Bathroom kattuchi govt. varumanam vantha mattum tha govt vara varumanathula 20% antha Bathroom ku tharanga .
      3. neeyo naano Bath Room kattuna venam nu soldroma nu ketathu... ama kattum bothu support pannatha govt katti mudichathum athula irunthu varumanam varum bothu mattum Modi Govt eduthukuma yenna niyayam
      4.ppadi sathamey illama nadunilaiyalargal mind brain wash panni PEANDA PEEYA maatratha ookuvikareenga.
      5.yenda en Human Natural callai paathukaakala sonna matha kalavaratha thoondreenga

    • @johnpullai5546
      @johnpullai5546 3 роки тому

      Nice explanation.

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan 3 роки тому +14

    உங்கள் முறையான விளக்கத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஈர்க்கப்பட்டேன், நீங்கள் ஒரு பொறுப்புள்ள நிதி அமைச்சராக இருப்பதில் தமிழ் மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள் ஸ்ரீ பழனிவேல் தியாகராஜன் ஐயா வாழ்த்துக்கள் ஐயா 🙏

    • @rahu3481
      @rahu3481 3 роки тому +2

      Enna Eva porupa pesi kiluchuta ? Diwali ku naa valthu solulina ungaluku diwali nadakatha nu kekara enna oru nagarigam panpana pechu appo hindhus evanukku ootu podaleena enna? Evala oru finance minister thuuu velankuchu tamil nadu

  • @gunasekransomasundram3274
    @gunasekransomasundram3274 3 роки тому +2

    முதல்வரின் தேர்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது

  • @vigneshg3444
    @vigneshg3444 2 роки тому +12

    As someone who have a decade of experience working in the Income tax dept, i understand finances to a reasonable extent.. and this man is 🔥🔥 hats off sir 🙏

  • @harililadas1694
    @harililadas1694 3 роки тому +63

    He talks sense, public spirited and politics needs such intelligent people. DMK should make full use of him

    • @sathishkanna3623
      @sathishkanna3623 3 роки тому +3

      avar thappaana statements soldranga brother... 1.mannargala kaalathu kovil tha govt eduthiruku soldrararu athu thapu enga veetu pakathula irukura amman kovil HR&C tha manage pannuthu orey bad smell vaasal la irukura kuppaithotti 2. 50Yrs munnadi iruntha makkal thogaiku iruntha kovil yethana ipo irukura makkal thogaiku irukura kovil ethana... kovil varumanan mothama eduthutu yenna puthu kovil kattuchi govt. varumanam vantha mattum tha govt vara varumanathula 20% antha kovil ku tharanga 3. neeyo naano kovil kattuna venam nu soldroma nu ketathu... ama kattum bothu support pannatha govt katti mudichathum athula irunthu varumanam varum bothu mattum HR&C eduthukuma yenna niyayam 4.ippadi sathamey illama nadunilaiyalargal mind brain wash panni madham maatratha ookuvikareenga 5.yenda en saamiya paathukaakala sonna matha kalavaratha thoondreenga

    • @harililadas1694
      @harililadas1694 3 роки тому +3

      @@sathishkanna3623 I agree with you. You are correct

    • @user-wi9zr7gb4k
      @user-wi9zr7gb4k 3 роки тому +3

      @@sathishkanna3623 1.​unga veetu pakathula irukura amman kovilil bad smell vaasal la irunthal as a Hindu go and ​clean that Temple ,unga veetu pakathula irukura amman kovilum Madurai meenakshi & thiruvanamalai , Tanjavur Kovilum onna?
      2. 50Yrs munnadi iruntha makkal thogaiku iruntha bathroom yethana ipo irukura makkal thogaiku irukura Bathroom ethana... Bathroom varumanan mothama eduthutu yenna puthu Bathroom kattuchi govt. varumanam vantha mattum tha govt vara varumanathula 20% antha Bathroom ku tharanga .
      3. neeyo naano Bath Room kattuna venam nu soldroma nu ketathu... ama kattum bothu support pannatha govt katti mudichathum athula irunthu varumanam varum bothu mattum Modi Govt eduthukuma yenna niyayam
      4.ppadi sathamey illama nadunilaiyalargal mind brain wash panni PEANDA PEEYA maatratha ookuvikareenga.
      5.yenda en Human Natural callai paathukaakala sonna matha kalavaratha thoondreenga

    • @user-wi9zr7gb4k
      @user-wi9zr7gb4k 3 роки тому +1

      @@sathishkanna3623 .​unga veetu pakathula irukura amman kovilil bad smell vaasal la irunthal as a Hindu go and ​clean that Temple ,unga veetu pakathula irukura amman kovilum Madurai meenakshi & thiruvanamalai , Tanjavur Kovilum onna?
      2. 50Yrs munnadi iruntha makkal thogaiku iruntha bathroom yethana ipo irukura makkal thogaiku irukura Bathroom ethana... Bathroom varumanan mothama eduthutu yenna puthu Bathroom kattuchi govt. varumanam vantha mattum tha govt vara varumanathula 20% antha Bathroom ku tharanga .
      3. neeyo naano Bath Room kattuna venam nu soldroma nu ketathu... ama kattum bothu support pannatha govt katti mudichathum athula irunthu varumanam varum bothu mattum Modi Govt eduthukuma yenna niyayam
      4.ppadi sathamey illama nadunilaiyalargal mind brain wash panni PEANDA PEEYA maatratha ookuvikareenga.
      5.yenda en Human Natural callai paathukaakala sonna matha kalavaratha thoondreenga

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan 3 роки тому +2

      He is now the finance minister

  • @user-px2bx5ju8n
    @user-px2bx5ju8n 3 роки тому +74

    வாழ்த்துக்கள்,மரியாதைக்குரிய அண்ணன் PTR அவர்களுக்கு

  • @thangasenthil9839
    @thangasenthil9839 3 роки тому +1

    சரியான பதில்கள்

  • @manojc677
    @manojc677 3 роки тому +74

    This is a smart guy. He completed his MBA in Financial Management at MIT Sloan School Of Management

    • @ajaysreenivasan9585
      @ajaysreenivasan9585 3 роки тому +14

      His grand father PTR (veteran of justice party) is an alumni of oxford.

    • @kannanga4526
      @kannanga4526 3 роки тому +6

      Seems he has done his MBA in furnishing baseless allegations. Even no dignity in his words

    • @ajaysreenivasan9585
      @ajaysreenivasan9585 3 роки тому +25

      @@kannanga4526 😂😂😂kadharu kadharu nalla

    • @sankadines
      @sankadines 3 роки тому +10

      @@kannanga4526 poda kena koothi

    • @venkat2016
      @venkat2016 3 роки тому +15

      @@kannanga4526 Poda Poolu 😂😂😂 sangigalukku ean da Padichavana paathaley Gaandaavudhu ?? 😂😂😂

  • @kaalbairav8944
    @kaalbairav8944 3 роки тому +127

    இவர் நிதி அமைச்சர் ஆவதற்கு தமிழ் நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள் வாழ்த்துகள் திரு ராஜன் சார்

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +3

      Tavaru ivar. Terivicha ellaa madatukkum vaazhttu terivinga, illa yaarukkum terivikkaadinga. Adhu yaen isulaat, krittu ku mattum vaazhttu teripavadhu, timuka. Minority appeasement aabattil poyi mudiyum. Ellaarum samama baavikkanum.

    • @kaalbairav8944
      @kaalbairav8944 3 роки тому +1

      @@user-kd3fs8ru8x 1.நான் சொன்னது அவர் நிதி அமைச்சரானது பற்றி
      2.பக்கியும் சந்தானமும் அயோக்கியர்கள்

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 3 роки тому +2

      @@kaalbairav8944 Naanga koduttu vechavanga nu neenga sonnadhu tavaru, indha amaicharum tavaru, sariya purinjukka teriyaadha amaicharu. Yen comment meley paarunga. Puridhal dhaan illa, ivar nadavadikaiyaachum nermaiya irukaannu paarpome.

    • @kaalbairav8944
      @kaalbairav8944 3 роки тому +1

      @@user-kd3fs8ru8x agreed bro, corrected myself

    • @treatseaweed
      @treatseaweed 3 роки тому +2

      Too early to conclude

  • @MsSonys
    @MsSonys 3 роки тому +4

    Vera level finance minister ❤❤❤
    Romba thelivaana pechi 🙏

  • @sivamaniparasuraman5854
    @sivamaniparasuraman5854 3 роки тому +3

    Excellent interview , right person in the right place hope will get some good things.
    Since he is straightforward his speech also very bold and fearless.
    Pray god to give you good health and happiness in your life sir.🙏👍

  • @reagan282
    @reagan282 3 роки тому +31

    Best explanation of indirect tax Sir for Common people ......I hope people open their eyes.