டி எம் கிருஷ்ணாவுக்கு எதிராக பார்ப்பனர்கள் கொந்தளிப்பது ஏன்? | தோழர் மருதையன் | Maruthaiyan

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • சென்னை மியூசிக் அகாடமி சார்பில் டி எம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஜாதிவெறி பார்ப்பனர்கள் கொந்தளிக்கும் சூழலில், பெரியாரும் கர்நாடக சங்கீதமும்: இசையின் அரசியல் என்ற தலைப்பில் 30-03-2024 அன்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் தோழர் மருதையன் ஆற்றிய உரை.
    #tmkrishna #ranjanigayatri
    #madrasmusicacademy #periyar #Maruthaiyan #ilaiyaraaja
    #MusicAcademy #musicacademyaward #carnaticmusicians #culture #sangeethakalanidhi #sangitakalanidhiaward #sudharagunathan

КОМЕНТАРІ • 91

  • @jezzant23
    @jezzant23 2 місяці тому +1

    தமிழ் இசை கர்நாடக சங்கீதமாக மாறிய வழி:
    தமிழ் இசை மற்றும் கர்நாடக சங்கீதம் இடையேயான தொடர்பு
    மூலங்கள்: கர்நாடக சங்கீதத்தின் மூலங்கள் தமிழ் இசையிலேயே உள்ளன.
    இசைக் கருவிகள்: பழந்தமிழ் இசையில் பயன்படுத்தப்பட்ட பல இசைக் கருவிகள் இன்றும் கர்நாடக சங்கீதத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
    இசை அமைப்பு: தமிழ் இசையின் அமைப்பு கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையாக அமைந்தது.
    பாடல்கள்: பல பழந்தமிழ் பாடல்கள் இன்றும் கர்நாடக சங்கீதத்தில் பாடப்படுகின்றன.

  • @sivamanir9812
    @sivamanir9812 5 місяців тому

    மிகச்சிறப்பு ! சிறந்த ஆராய்ச்சி சொற்பொழிவு. இசை பொதுவானது.. யார் வேண்டுமானாலும் சுரம் கோர்க்கலாம். இந்த சொற்பொழிவு எல்லோருக்கும் சேர வேண்டும் என்ன செய்யலாம்? இந்த மீடியா போதுமா? குறிப்பாக கல்லூரிமாணவர்களுக்கு சென்று சேர வேண்டும். நன்றி.

  • @dfrancis3161
    @dfrancis3161 6 місяців тому +5

    மலையாள கவிஞர்.ஐயப்பன்
    ஆசான் விருது அறிவித்து இயற்கையின் துணையோடு
    மறுத்த நிகழ்வும் நினைத்து பார்க்கிறேன்

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 5 місяців тому

    Ayya dravida sangeetham yendral neerum pira moli nabaro. Thamil sangeethathil irunthu piranthathu carnataka sangeetham. Yean dravida sangeetham alaikirer, thamil thamil thamil, thamilanai dravidar yendru alaika vendam. Dravidam, aryam, sernthu thamilai alikirathu.

  • @sugumarcsugumar9524
    @sugumarcsugumar9524 6 місяців тому +3

    தமிழ் இசை பள்ளியில் போதிக்க வேண்டும்.

  • @RaviKumar-ql6pf
    @RaviKumar-ql6pf 6 місяців тому +1

    Excellent speech by marudhaiyyan . Lot of information both scientific and political.

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 6 місяців тому +3

    GREAT மிருதங்கம் உருவாக்குபவர்கள் எவ்வளவு அறிவாளி களாக இருந்து கொண்டு அமைதியாக தங்கள் தொழிலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.இவ்வளவு பெருமை நிறைந்தவர்களை பற்றி என் பள்ளி கல்லூரி பாடங்களில் நான் படித்ததே இல்லை.

  • @krishnaswamyts7619
    @krishnaswamyts7619 6 місяців тому +3

    Waste of time

    • @mask2705
      @mask2705 6 місяців тому +2

      Correct it. You wasted your time. Not them, not the other listeners.

    • @krishnaswamyts7619
      @krishnaswamyts7619 6 місяців тому

      Exactly You got the point

  • @dfrancis3161
    @dfrancis3161 6 місяців тому +5

    இந்த காலகட்டத்தில் தியாகராஜ பாகவதரை நினைத்து பார்க்கிறேன்

    • @Gopal-ee7pj
      @Gopal-ee7pj 6 місяців тому

      டேய் அரைகுறை ஞானசூன்யமே தியாகராஜ
      பாகவதர் 100வருடங்களுக்கு
      முன் பிறந்த நடிகர் சினிமா பாடகர். ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் 18ம்நூற்றண்டில்
      வாழ்ந்து ராமரைப்பற்றிய கீர்த்தனைகளை பாடி பக்தி
      மார்க்கத்தை வளர்த்தவர்.அவருடைய கீர்த்தனங்களைத்தான் கச்சேரிகளில் இன்னாளிலும்
      பாடுகிறார்கள்.

  • @shanmugamknativeindian2567
    @shanmugamknativeindian2567 6 місяців тому +2

    Our media - print or electronic in TN failed to explain the carnatic music history in simple lucid wasy as told by our learned maruthiyan sir. Wants to learn more from you sir. Let facts alone prevail, no need for any Exgragation.

  • @Vdbail
    @Vdbail 6 місяців тому +1

    Dear brother and sisters please do not listen to people like Maruthaiyan. He is a rabid hater of peaceful coexistence between communities. Owing to people like Maruthaiyan and co today Carnatic music is almost out of TN. 40 years back all the great vocal and non vocal carnatic music performers were from TN. Today AP ,Telangana along with Kerala and Karnataka are beginning to top. This is happening owing to deep dislike for Carnatic music in TN.
    DK and EVR gangs linked Carnatic music to Iyer and Iyengars. The hatred for Iyer and Iyengars has been linked to Carnatic music as well. In another 30 years we would hardly have any leading Carnactic music vidwan or vidushi from TN. This is what DK and EVR gangs want to achieve.
    How many of you have approached an Iyer or Iyengar for Carnatic Music training?
    How many have been rejected training by Iyer or Iyengar?
    The sabha ticket is open to all. How many have gone for such shows?
    Why is DMK controlling MA? Why bring politics to music?
    Tamil musician use Carnatic Music in Movies. Has it been stopped by Iyer or Iyengars?
    Music is for everyone. Allow Carnatic music to survive and Prosper in TN.

    • @geetharajagopalan3293
      @geetharajagopalan3293 6 місяців тому +1

      I agree with you sir.
      Better to avoid hatred speech & not to watch this video Their speech is of No use for the society .

    • @Vdbail
      @Vdbail 6 місяців тому

      @@geetharajagopalan3293 : You are correct sister. Sadly even today many innocent people watch and get influenced.

  • @mask2705
    @mask2705 6 місяців тому +1

    கமெண்ட்களின் நிறைய நூலிபன்ஸ் கதறி வச்சிருக்காங்க. செம அடி போல.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 6 місяців тому +2

    நரிகள் நாட்டாமையாக
    🐺 🐺 🐺
    தமிழ் நாட்டு மக்கள்
    பார்ப்பான் னை பாப்பாத்தி யை
    நரி என்கிறார்கள்

    • @TheMsdove84
      @TheMsdove84 6 місяців тому

      சரியா சொல்லிட்டாங்களா விவரமாக சொல்லுங்க

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 6 місяців тому

      Soothirarkal Appadithan pesuvarkal😅

    • @TheMsdove84
      @TheMsdove84 6 місяців тому

      @@radhakrishananswaminathan2668 சூத்திரர்களின் உதவி இல்லாவிட்டால் நீங்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள் கொஞ்சமாவது சிந்தனை செய்யுங்கள்.... இன்னுமா உங்க மண்டையில வருது அதெல்லாம் கழட்டி வைத்துவிட்டு மனுசனா வாங்க

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 6 місяців тому +1

    சோழர்காலத்தில் எங்கே எப்போது வேதபாடசாலைகள்
    ஆரம்பிக்கப் பட்டது 🌏🌏🌏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 місяців тому +3

    வாழ்த்துக்கள்

  • @kalpathyananthasundaram7501
    @kalpathyananthasundaram7501 6 місяців тому

    அறிவுஜீவிகள் வந்து சொறிய துவங்கியாச்சு. இவங்க சொறிஞ்சு சொறிஞ்சு இதை பெரிய புண்ணாக்குவாங்க

  • @rolandnelsonsamuel2359
    @rolandnelsonsamuel2359 6 місяців тому +1

    Palaghat Mani Iyer financed to build a concrete house for Tanjore Bernard.

  • @shanmugamjshanmugam5544
    @shanmugamjshanmugam5544 6 місяців тому +1

    Great job🎉

  • @subbarayanprasanna8716
    @subbarayanprasanna8716 6 місяців тому

    கிருஷ்ணா மற்றவர்களைப் பார்த்து கொந்தளிப்பது ஏன்?

  • @govindan470
    @govindan470 6 місяців тому +1

    வீணன் தயாராக இருக்கிறான் வம்புக்கு

  • @EverywhereInfonet
    @EverywhereInfonet 6 місяців тому

    Palaghat Mani Iyer - who is he? what he contributed to human society? A BIG nothing, Let us throw away them and move on.

  • @srinivasanthirugnanam3724
    @srinivasanthirugnanam3724 6 місяців тому

    Añy comments for T M KRINA BOOKS on music .let them air it . Why unnecessary debate . T M KRISHNA written the fact or not .debate it.

  • @nagarajant8666
    @nagarajant8666 6 місяців тому

    சில ப்ராமண பொருக்கி களை கடவுள் ராமர் தண்டனை கொடுப்பார்கள்

  • @sivakumara-gw2oi
    @sivakumara-gw2oi 6 місяців тому

    Kazhuthaikku theriyuma kalpooram vasanai

  • @Pacco3002
    @Pacco3002 6 місяців тому

    தமிழகத்தில் சாமானிய மக்கள் தானாக பாட்டு எழுதி தானே ராகம் போட்டு பாடும் திறமையை வளர்க்க வழி செய்யுங்கள் போட்டிகள் வைங்க please

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 6 місяців тому

    ஸ்பான்சர்ஸ் இர்ந்தா தமிஸ்இசையும் எதானா பாடிக்கலாமே🤕🤕

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 місяців тому +2

    அருமையான தகவல்ப திவு

  • @dvaradan8938
    @dvaradan8938 6 місяців тому

    Nallavey Attooda kottayappa

  • @srinivasanj6562
    @srinivasanj6562 6 місяців тому +3

    As usual there comes a crooked brain with crooked explanation of the on going feud between pro and against the decision of Music Academy to honour one T M Krishna with a Kalanidhi title as expression of anti non Brahmin attitude by the artists who are against the decision of Music Academy.
    I am neither a musician nor involved in this controversy in any respect. But I must say that Marudayans are just waiting in the wings to give a crooked twist to the issue and divert the subject to one of anti non Brahmin and anti tamil issue by the artists opposed to honouring TMK. The statement given by the grandson of late MS Amma and son of late Radha Visvanathan, V.Shrinivasan has placed the issue in proper perspective. His stand is very clear and that is exactly the point of the opposing group that a man who consistently ridiculed the musical prowess of MS Amma and the man who boycotted the Academy for many years does not deserve this honour. Mr. Shrinivasan has outlined the objectionable comments of TMK about his grandmother. Incidentally. MS Amma did not have any Brahmin background. The opposing artists have taken the cudgels in support of a honourable artist of yesteryear against a Brahmin artist. So, Marudayya, don’t bring in caste issue here.
    Nobody in the modern time has contributed to preserving Tamil literature even a fraction of what one U Ve Swaminathan Iyer did by selling his small assets to meet the expenses😮. Have any of you ever mentioned his contribution even in passing let alone honouring him appropriately?
    You glorify one EVR but never gave even a left handed praise to the man who successfully fought for the entry of Harijans into our temples. His name was C.Rajagopalachari. Even today the upper caste NB Hindus commit atrocities in various places against Harijans who are not allowed to even enter their residential area let alone into the temples under their control.
    Starting from Nammazhwar whose exact birth period is still not known several Brahmins made great contribution to Tamil literature. But you people would never take their pasurams into count.
    Marudayya, please for heaven sake stop this mischievous practice of dividing the society with caste card. It is a very very low pastime.
    It is nobody’s claim that one needs brain or Gnanam to learn Carnatic music. It is a question of interest and it has so happened that by and large Brahmin parents push their children into learning Carnatic music and Bharatanatyam. Any interested kid can learn Carnatic sankeetham irrespective of caste or creed. A Christian by name Jesudas took interest and one Chembai Vaidyanatha Iyer took him into his fold and gave a great musician to the Carnatic world.
    Singers are not writers except may be one TMK. And they care less about his views published through books. Who are you to question if no artist came forward to counter his views by wasting their time to write a book. They can’t care less. Period.

    • @ramum9599
      @ramum9599 6 місяців тому

      இந்த மருதையன் இயல்பாகவே பிராமண இந்து துவேஷி,,, பார்ப்பனர் என்று கொச்சையாகப் பேசுவார் !!!தங்கள் எச்சரிக்கை மிகச்சரியனதே !!!!🎉🎉🎉❤❤❤😢

  • @chandrakalaradhakrishnan6124
    @chandrakalaradhakrishnan6124 6 місяців тому

    Picking statements from TMKs book and saying that on a stage like copy paste. TMK would have done this for himself. Sir, educate yourself better. This art form is not Tamil Nadu’s alone. Its influence is larger than you can think. Speak of solutions, instead of blaming. You can’t speak on a stage only after reading a book. Misleading.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 6 місяців тому +7

    BAN கர்நாடக இசை in Tamilnadu
    BAN கர்நாடக இசை in ஈழம்
    BAN கர்நாடக இசை in மலேசியா
    BAN கர்நாடக இசை in Singapore
    BAN கர்நாடக இசை in Canada

    • @Pacco3002
      @Pacco3002 6 місяців тому

      I never like this karnatic music. Ocarina, piano, red Indians flute, africaine music, Afro-Cuban music, Afro-American music, européen opéra are wonderful.

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 6 місяців тому

      U can't pluck single hair😅

    • @dvaradan8938
      @dvaradan8938 6 місяців тому

      Ban all kottayapoas

  • @ekambaramdakshina113
    @ekambaramdakshina113 6 місяців тому

    அருமையான பேச்சு.

  • @ponrajvallikkannu7463
    @ponrajvallikkannu7463 6 місяців тому

    Somebody easily told பார்ப்பணன். They told your caste? What your caste ? First tell then speak...

  • @usharavi8225
    @usharavi8225 6 місяців тому +2

    Why target only one community? Why don't you do critic work in other communities als

  • @EzhilranjanSivasubramaniam
    @EzhilranjanSivasubramaniam 6 місяців тому +1

    👌👌👌🙏👍👍

  • @dfrancis3161
    @dfrancis3161 6 місяців тому +2

    பாட்டு (சங்கீதம்) இயற்க்கை காற்று வீசுமானால் பாட்டு ஒலிக்கும் இயற்க்கை கர்நாடகத்தில் மட்டும் பாட்டு (சங்கீத்).இல்லை

  • @hemadhanraj9211
    @hemadhanraj9211 6 місяців тому +3

    How far will u all go to Villify Brahmin community, u cannot equal any language to Sanskrit, Tamil language has no vyakaranam At all, get some life guys, learn to respect vidhvans not always mocking others and glorifying only Dravidanism and Tamil....

    • @an7440
      @an7440 6 місяців тому +1

      Vyakaranam na?

    • @mask2705
      @mask2705 6 місяців тому

      @@an7440 அட விடுங்க. அது என்ன சாக்கடையாகவோ இருந்துட்டு போகட்டும். இவனுகல்லாம் anti-tamils, anti-social justice.

    • @hemadhanraj9211
      @hemadhanraj9211 6 місяців тому

      Vyakaranam means grammer, tats why even NASA has confirmed tat in future it's only Sanskrit language tat even computer will understand.

    • @hemadhanraj9211
      @hemadhanraj9211 6 місяців тому

      ​@@mask2705but it's our responsibility to atleast show them mirror and stand for our tradition which they are trying to disturb

    • @an7440
      @an7440 6 місяців тому

      @@hemadhanraj9211 lol.. you are a funny person ..

  • @venkataramanankrishnan5012
    @venkataramanankrishnan5012 6 місяців тому

    Engadaa paarpanargal kondalikkaraanga? Edho karnataka music therinja 4 per edhirthu pesuraanga.

  • @preetik1564
    @preetik1564 6 місяців тому

    Interesting,informative and lively

  • @anantha05
    @anantha05 6 місяців тому

    Afvents David and akbar?

  • @suryakalasrinivasan1167
    @suryakalasrinivasan1167 6 місяців тому

    Edhirthu Katturai alladhu nool varadhadhelaiye Avar solluvadhu correctunu sollamudiyadhu

  • @Vdbail
    @Vdbail 6 місяців тому

    Dear Tamil brother and sisters please do not listen to people like Maruthaiyan. He is a rabid hater of peaceful coexistence between communities. Owing to people like Maruthaiyan and co today Carnatic music is almost out of TN. 40 years back all the great vocal and non vocal carnatic music performers were from TN. Today AP ,Telangana along with Kerala and Karnataka are beginning to top. This is happening owing to deep dislike for Carnatic music in TN.
    DK and EVR gangs linked Carnatic music to Iyer and Iyengars. The hatred for Iyer and Iyengars has been linked to Carnatic music as well. In another 30 years we would hardly have any leading Carnactic music vidwan or vidushi from TN. This is what DK and EVR gangs want to achieve.
    How many of you have approached an Iyer or Iyengar for Carnatic Music training?
    How many have been rejected training by Iyer or Iyengar?
    The sabha ticket is open to all. How many have gone for such shows?
    Why is DMK controlling MA? Why bring politics to music?
    Tamil musician use Carnatic Music in Movies. Has it been stopped by Iyer or Iyengars?
    Music is for everyone. Allow Carnatic music to survive and Prosper in TN.
    SAVE CARNATIC MUSIC FROM Knaves LIKE Maruthaiyan and EVR GANG.

    • @yuvanpranav8535
      @yuvanpranav8535 6 місяців тому

      Hythalakdi , kumalakadi

    • @Vdbail
      @Vdbail 6 місяців тому

      @@yuvanpranav8535 : Typical EVR gang reaction. Hythalakdi , kumalakadi EVR oru Manangati....lol

  • @kannaiah7693
    @kannaiah7693 6 місяців тому +2

    பேசரவன் ஒவ்வொருத்தனும் என்ன என்ன ஜாதி?

    • @vimalapanimalar3287
      @vimalapanimalar3287 6 місяців тому

      தூ தூ.கேவலமான கேள்வி

    • @kannaiah7693
      @kannaiah7693 6 місяців тому

      @@vimalapanimalar3287 நீ இன்னா ஜாதி...பாப்பன் பாபன் nu ஜாதி வச்சி தானே பேசுற..
      அப்போ பேசரவன் இன்னா ஜாதி nu சொல்லிட்டு பேசட்டும்...

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 6 місяців тому

    Parpananuku vakkalathu? Arasiyal Tharam thazhdadin adayalam

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 місяців тому

    பாராட்டுக்கள்

  • @ramum9599
    @ramum9599 6 місяців тому

    இந்த மருதையன் இந்து பிராமண துலேஷி !!! பார்ப்பனர் என்று கொச்சையாக பேசுபவர் !!!!🎉🎉🎉🎉❤❤❤❤

    • @SankarDuraisamy-c7c
      @SankarDuraisamy-c7c 6 місяців тому

      பார்ப்பான் என்று சொல்லுவது தான் கொச்சை மொழி; ஆனால், தோழர் மருதையன் அவர்கள் ' பார்ப்பனர்' என்று கண்ணியமாகத் தானே அழைக்கிறார்; இதில்' துவேஷம்' ஏதுமில்லை!

  • @lebanoncounsellingministri2287
    @lebanoncounsellingministri2287 6 місяців тому

    Excellent speech

    • @Vdbail
      @Vdbail 6 місяців тому

      Dear brother and sisters please do not listen to people like Maruthaiyan. He is a rabid hater of peaceful coexistence between communities. Owing to people like Maruthaiyan and co today Carnatic music is almost out of TN. 40 years back all the great vocal and non vocal carnatic music performers were from TN. Today AP ,Telangana along with Kerala and Karnataka are beginning to top. This is happening owing to deep dislike for Carnatic music in TN.
      DK and EVR gangs linked Carnatic music to Iyer and Iyengars. The hatred for Iyer and Iyengars has been linked to Carnatic music as well. In another 30 years we would hardly have any leading Carnactic music vidwan or vidushi from TN. This is what DK and EVR gangs want to achieve.
      How many of you have approached an Iyer or Iyengar for Carnatic Music training?
      How many have been rejected training by Iyer or Iyengar?
      The sabha ticket is open to all. How many have gone for such shows?
      Why is DMK controlling MA? Why bring politics to music?
      Tamil musician use Carnatic Music in Movies. Has it been stopped by Iyer or Iyengars?
      Music is for everyone. Allow Carnatic music to survive and Prosper in TN.

  • @suryakalasrinivasan1167
    @suryakalasrinivasan1167 6 місяців тому

    Hindu endral equality illaya? Ennaiya ullarugireergal?

  • @prabhubharathan
    @prabhubharathan 6 місяців тому +2

    Mr. Maruthaiyan should learn to speak in Tamizh and not Tamilish. Sorry to be blunt.

    • @krishnaramachandran7722
      @krishnaramachandran7722 6 місяців тому +1

      வெட்டி பசங்க .

    • @mask2705
      @mask2705 6 місяців тому +2

      @@krishnaramachandran7722 கிருஷ்ணா ராமாவுக்கெல்லாம் எல்லா துவாரங்களும் எரியும் தான், மருதையன் போன்றவர்களின் வாதங்களைக் கேட்டால்.

  • @abdabd8987
    @abdabd8987 6 місяців тому

    Holy Perrier know what no he want to buy you want to marry to the woman h13 1516. Of marry that the time he marry the woman The hedge the prayer h is 73 that 13 years children he married how can he be kept a eating period is a Karnataka sangeetham

  • @abdabd8987
    @abdabd8987 6 місяців тому

    What you want barrier not interested for karuna music career never interest for kannada the music only take it the rama rama you take the you have to follow the who has took career got polynomial girl how To Love the girl how to woman is want to find out which woman you want to select what can you eat you want to find a way coming to

  • @012345678968297
    @012345678968297 6 місяців тому

    Sindhu Bhiravi , film KB SIR ,SAME ISSUE

  • @012345678968297
    @012345678968297 6 місяців тому

    Sindhu bhravi also try carnatic to common man kB