அண்ணா எனது உள்ளுணர்வே கேள்வி எழுப்பி அதற்கான பதிலையும் அதுவே தந்து விடுகிறது பிறகு அது சரிதானா என்று புத்தகங்கள் மூலமோ அல்லது விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து பார்த்தால் எனக்குள் தோன்றிய பதில் சில சமயங்களில் மிகச்சிறந்ததாக இருக்கிறது. இது எப்படி என்று தெரியவில்லை.. எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா நல்லதே நடக்கும் ஓம் சிவாய நம ஐய்யன் அகத்தியர் குருவே சரணம்
I really appreciate how you simplify a tough subject such as advaita vedanta and present it in such a easy manner, especially a scripture such as Yoga Vashista. Thank you so much.
வணக்கம் தம்பி அருமை அருமை நல்ல அருந்ததி விளக்கம் அதிகம் படித்தவன் இல்லை ஆனால் இந்த தெய்வீக சம்பந்தப்பட்டது எல்லாம் கேக்கணும் புரிஞ்சுக்கணும் ரொம்ப ஆசையா ஒரு சில நூல்களை எடுத்துப் படிப்பேன் நகவளவு படிப்பறிவு இல்லை அதுதான் படுத்து இருக்கேன் அதான் சொல்றேன் தெருக்கூத்து தான் நிறைய அந்த ராமாயணம் மகாபாரதம் எல்லாம் ரொம்ப பிடித்துப்போனது எனக்கு நீங்க எல்லாத்தையும் விழாவெடுத்து சொல்றப்போ ரொம்ப ஆனந்தமா இருக்கு இன்னும் நம்ப பத்தி தெரிஞ்சுக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு ன்னு சொல்லிட்டு புரியுது
Thus proclaims Lord Krishna :--Do your duty, don't look back for its result. And just remember that it doesn't mean to be idle, but the reason for the work shouldn't be.
Hi, i am new to your channel. I am learning how to do pranayama and meditation. I listened to all 3 videos on Yoga Vaishista QUESTION Since my soul has been on a long journey. It should have the intelligence to differentiate and learn from its mistakes right. Now that I want to grow in this spiritual journey, how can I tap on this and ask my soul to help me achieve it? I can understand spoken basic Tamil but would appreciate if you could explain big terms when you use them in your explanation videos. It’s really interesting and helpful. My name is Luise (pronounced as Lu yis).
Please have English version of your channel/content too so that everyone will benefit. Thank you very much for producing. your content is gold for seekers :)
Yes Friend, But, BHAKTHI (imagine) & KARMA (help to others REALLY) must Compulsary for reduce Head weight OR Headache😊', AND ALSO, It is A Smooth way to go to the GAIN (god)🙏
கர்ம பலன் மற்றும் நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ற பலன்களை தருபவர் யார்?? எனக்கும் நீண்ட நாட்களாக சந்தேகம் தான் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது அப்போது இப் பலன்களை அளிப்பவர் யார் தெளிவு படுத்துங்கள்
விருப்பு வெறுப்பு இன்றி புருவமத்தியில் மனதை திருத்துங்கள் நண்பா புருவமத்தியில் எதையும் தேடவேண்டாம் எதையும் பார்க்க வேண்டாம் அமைதியாக தியானம் செய்யும் மனதை ஒரு நிலையில் நிறுத்துவதே ஆகும் புருவமத்தியில் மனதை குவித்தால் சுழுமுனை சுவாசம் ஓடும் தியானம் செய்யும் போது உள்ளே எதையும் தேட வேண்டாம்
Hlo #nithilan .. Agathiyaro korakkaro sollirukaanga nu neenga sollirukeenga... வசிட்டர்தான் பொய்கள் சொல்லி apdi nu ... Enakku intha video antha line oda thaan sync aaguthu
தம்பி நீ கருவூரார் அட்டமாசித்து மற்றும் சக்தி அகத்தியருக்கு போதித்த நூல்களை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். இன்றும் பலர் தெய்வங்களோடு பேசி கொண்டிருக்கின்றனர். எங்கோ நடக்கும் விசயத்தை இன்றும் தெய்வத்தின் அருளால் பார்த்துகொண்டிருக்கின்றனர்.
Poi brammam endru ulladhu ! There is god … u can put 100 💯 percent efforts in right direction but it’s not guaranteed ! We are just like puppets ! Fate is true … muyartchi podama irukamudiyathu but the fruits is in gods hands ! Everyone tries 💯 percent with right effort but only some ppl get success! It’s just that we have to give 100 💯 percent and accept the fruits whatever god gives us ! Rail oda thandavalam epdi rendu kodu iruko adhey maari dha Prarthanai ondru namm muyarchi ondru Both goes hand in hand to give us result
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.
There is also pure love bro Pure love is divine But not infactuation which is caused hormone called oxytocin some say it has love hormone but it is just hormone which makes us feel like that our heart in cloud 9 but not true love
As the story starts by asking, do we need to solve karmic responsibilities (or) attain ultimate knowledge in-order to attain mooksham, even thought he may aquire complete knowledge, but their is leftover karmic responsibilities for rama & that is why lord vishnu born as rama. please note : Go through from beginning vedios under this playlist
After taking birth, everyone will have to perform (karmic responsibility) at the same time the Real / Innerself must be kept calm and unaffected, in a state of dissolution, i.e. vairagyam. Lord Rama was also in such a state only. It was His duty to bring back Seethadevi from King Ravan. Similarly, when Lord Rama underwent agony while searching for Seethadevi in the dense forest, was to enact rightway His role as a human being. Other than this, it was not a failure of great teaching of Vashishta Maharishi
என் மனதில் எழும் கேள்விகளுக்கு எல்லாம் இந்தப் பிரபஞ்சம் தங்கள் வீடியோ மூலம் பதில் அளித்துள்ளது. மிகவும் நன்றி சகோதரரே🙏🙏🙏
P0
So clear now... You are lucky..
Ippo naam hard work panni success adaivendum yuktiyudan cheyyavedum thank you very much God bless you and your family
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥♥️♥️
*_அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி_*
*_தனிப்பெருங் கருணை_*
*_அருட்பெருஞ் சோதி_*
@@Dhurai_Raasalingam mm m n m m matr
@@Tennis_whiz ?????
@@Tennis_whiz சகோதரி, என்ன கூறுகிறீர்கள், எதற்காக இந்த தேவையற்ற பதிவு.
அண்ணா எனது உள்ளுணர்வே கேள்வி எழுப்பி அதற்கான பதிலையும் அதுவே தந்து விடுகிறது பிறகு அது சரிதானா என்று புத்தகங்கள் மூலமோ அல்லது விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து பார்த்தால் எனக்குள் தோன்றிய பதில் சில சமயங்களில் மிகச்சிறந்ததாக இருக்கிறது.
இது எப்படி என்று தெரியவில்லை..
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
ஓம் சிவாய நம
ஐய்யன் அகத்தியர் குருவே சரணம்
I really appreciate how you simplify a tough subject such as advaita vedanta and present it in such a easy manner, especially a scripture such as Yoga Vashista. Thank you so much.
கோடான கோடி நன்றிகள் நண்பா
beautiful explanation simple but complete encyclopedia of spiritual couple with science..thank you for the effort Sir
அருமை🙏நன்றி
Super Super
வணக்கம் தம்பி அருமை அருமை நல்ல அருந்ததி விளக்கம் அதிகம் படித்தவன் இல்லை ஆனால் இந்த தெய்வீக சம்பந்தப்பட்டது எல்லாம் கேக்கணும் புரிஞ்சுக்கணும் ரொம்ப ஆசையா ஒரு சில நூல்களை எடுத்துப் படிப்பேன் நகவளவு படிப்பறிவு இல்லை அதுதான் படுத்து இருக்கேன் அதான் சொல்றேன் தெருக்கூத்து தான் நிறைய அந்த ராமாயணம் மகாபாரதம் எல்லாம் ரொம்ப பிடித்துப்போனது எனக்கு நீங்க எல்லாத்தையும் விழாவெடுத்து சொல்றப்போ ரொம்ப ஆனந்தமா இருக்கு இன்னும் நம்ப பத்தி தெரிஞ்சுக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு ன்னு சொல்லிட்டு புரியுது
Thus proclaims Lord Krishna :--Do your duty, don't look back for its result. And just remember that it doesn't mean to be idle, but the reason for the work shouldn't be.
மிக அருமையான விளக்கம் கோடி நன்றிகள்
அருமை நண்பரே.வேதாத்திரி மகரிஷியின் தத்துவமும் இதுவே.வாழ்க வளமுடன் 🙏
Vazhga valamudan sir 🙏
என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை தெய்வமே இனி உன் செயலே என உணர பெற்றேன் எவ்வாறு பட்டினத்து அடிகள் கூறி இருப்பார்🤔
Nithilan Enoda thedal mudiva apdiye prethi palichirku Intha vdo.. Enoda way la poga ungaloda vdos rmba useful a iruku...Great job.. Thanks...
Finally got understood this life as my experience matches with the yogavistam
Thanks valga valamudan sir
I was waiting for yoga vasistam
Very Very useful video ❤
Hi, i am new to your channel.
I am learning how to do pranayama and meditation.
I listened to all 3 videos on Yoga Vaishista
QUESTION
Since my soul has been on a long journey. It should have the intelligence to differentiate and learn from its mistakes right. Now that I want to grow in this spiritual journey, how can I tap on this and ask my soul to help me achieve it? I can understand spoken basic Tamil but would appreciate if you could explain big terms when you use them in your explanation videos. It’s really interesting and helpful.
My name is Luise (pronounced as Lu yis).
Please have English version of your channel/content too so that everyone will benefit. Thank you very much for producing. your content is gold for seekers :)
All are super
It is very informative.i wish to see your bloopers video.please upload it.
Thank you for all your efforts
Awesome sir
நன்றி வாழ்க வளமுடன்.
Super GI amazing
Osho most speech there is a no God you are God Anna also you ❤❤❤
King pathila intha period la Oru family la 1st child ku neraiya sothanai varuthu .
Hi Nithilan
Please talk about Bade shaibh siddhar and Guru Sidha nandhar 🎉🎉🎉🎉❤️❤️❤️
I have read this text un my childhood from
RK mutt library, mylapore
Ok sir thanks super om namasivayam
Great sir
எனக்கு தெரிஞ்ஜு Direct meaning எடுக்க கூடாது...,
வணக்கம் நிதிலன்
Vanakkam Nithilan, thankyou for this vidéo, ullam is god that way old pepole saed sarch god in said that mens ,, oulkada ,kadaoul ,ovyar saed.
Arumai
Vanakkam Anna
Leela Krishnan from Coimbatore
Thank you Nithilan
Quite informative. Thank you.
Can you tell us which publication of yoga vasistam you are reading. I want to read it in detail
Please tell us the yoga vashishtam publication. Thanks
Many thanks Nithi 🙏
அருமை
Apo enaku oru doubt bro babyoda jathagam appa ammava pathikithunu solrangla athu unmaya
Arumai 👍
அண்ணா குரு தக்ஷிணாமூர்த்தி ஸ்டோரி வீடியோ எடுத்து போடுங்க போகர் ஏழாயிரத்தில் எடுத்து ♥️
Thanks
Yes Friend,
But,
BHAKTHI (imagine)
&
KARMA (help to others REALLY)
must
Compulsary
for
reduce
Head weight
OR
Headache😊',
AND ALSO,
It
is
A
Smooth way
to
go
to
the GAIN (god)🙏
ஒரே நாளில், ஒரு லட்சம் சப்கிரைபர்ஸ் , சாத்திய படுத்துவோம், டாக்டர் நிதிலன் அவர்களிடம், பல கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது...
Nice commentary.please share this yoga vasishta Tamil author.
மனம் அடங்குவது தான் ஞானமா??
Sir Satheya nanregal………
Sir மாந்திரிகம் சம்பந்தமா ஏதோ ஒரு video நேற்று upload பண்ணி delete பண்ணினிங்களா?
Thuravaram ponavangala pathi enna thonuthu anna
Just pattu padicha அப்படி தான் Direct meaning plus confusion வரும்.... சித்தர் அறிவியல் மிகப் பெரிய விஷயம்
Anna tell me abt black hole
கர்ம பலன் மற்றும் நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ற பலன்களை தருபவர் யார்?? எனக்கும் நீண்ட நாட்களாக சந்தேகம் தான் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது அப்போது இப் பலன்களை அளிப்பவர் யார் தெளிவு படுத்துங்கள்
இதற்கான பதில் என்னிடம் உள்ளது
thanks a lot bro
நான் புருவமத்தியில் கவனம் செலுத்தி தியாதித்தால் அதற்கு சிறிது மேல் ஒரு புள்ளிபோன்று உணர்வு தோன்றிகிறது . இது நல்லதா அண்ணா ?
விருப்பு வெறுப்பு இன்றி புருவமத்தியில் மனதை திருத்துங்கள் நண்பா
புருவமத்தியில் எதையும் தேடவேண்டாம் எதையும் பார்க்க வேண்டாம் அமைதியாக தியானம் செய்யும் மனதை ஒரு நிலையில் நிறுத்துவதே ஆகும் புருவமத்தியில் மனதை குவித்தால் சுழுமுனை சுவாசம் ஓடும் தியானம் செய்யும் போது உள்ளே எதையும் தேட வேண்டாம்
Adha follow pannunga
SUPAR
பாட்டு சித்தர் பற்றி கூறுங்கள் நண்பா
Anna apo intha karma va tharuvathu yaar? Namma mind or situation or action or any other powers( supernatural powers)?
bro can u explain about kundhalini and ashtama siddi
Sittha vetham
Good subject, Nithilan👍
Please complete the whole book description.
Yogavashishta is an important book for all the generations 🙌
Good videos
Intha ulagameh oru naragam than.. Kadi ila sami ila nu solitinga... Manusanukku oru payam katieh Irukanum... Nalvali padutha Uruvaka patatheh God.. padaithavan ilai enraal.. Sathiram sambarthaiam ramayanam mahabharatham Elam manithanin Karpanaieh..
Anna innum Nirvana Prakaranam padikevilleyo...😏😅✌️
thirumanthiram pathi pesunga
Got it
Hlo #nithilan ..
Agathiyaro korakkaro sollirukaanga nu neenga sollirukeenga...
வசிட்டர்தான் பொய்கள் சொல்லி apdi nu ...
Enakku intha video antha line oda thaan sync aaguthu
அது வியாசர் முருகேசா
🤣🤣
Om Namasivaya🙏 translate to tamil
டமிலில் மொழி பெயர்க்க முடியவில்லை.
Translatorக்கு நீங்கள் என்ன மொழியில் எழுதியுள்ளீர்கள் என தெரியவில்லை.
Hi anna
Super brother keep going...
Karunjaru plants
Bogar 7000
Very good and interesting. Waiting for next video.
So neenga sami nambamaatingalaa? Can you tell me your opinion....
👍💐🔥
🙏🏻❤️😊
🙏🙏🙏🌹🥥
Sami illlai yendral viswamithrar yen ramanai velvi kaka azhaithar vilakavum
Neenga there is no god nu Title poduringa!! Kula deivamnu Title podringa!! Confusing ah irukku!! Etha eduthuka?
Intha book la solirukaratha potrukaru
சித்தவேதம் பற்றி பேசுங்க
🙏🙏🙏🙏🙏🙏
🌸
தம்பி நீ கருவூரார் அட்டமாசித்து மற்றும் சக்தி அகத்தியருக்கு போதித்த நூல்களை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். இன்றும் பலர் தெய்வங்களோடு பேசி கொண்டிருக்கின்றனர். எங்கோ நடக்கும் விசயத்தை இன்றும் தெய்வத்தின் அருளால் பார்த்துகொண்டிருக்கின்றனர்.
தெய்வம் என்று ஒன்று இல்லை என்று வசிஷ்டர் கூறியதை நான் கூறினேன் ஐயா. தேவதைகளோ, தேவர்களோ இல்லை என்று கூறவில்லை
No god I'll anna
சித்தவேதம்
Poi brammam endru ulladhu ! There is god … u can put 100 💯 percent efforts in right direction but it’s not guaranteed ! We are just like puppets ! Fate is true … muyartchi podama irukamudiyathu but the fruits is in gods hands ! Everyone tries 💯 percent with right effort but only some ppl get success! It’s just that we have to give 100 💯 percent and accept the fruits whatever god gives us !
Rail oda thandavalam epdi rendu kodu iruko adhey maari dha
Prarthanai ondru namm muyarchi ondru
Both goes hand in hand to give us result
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.
Despite all these teaching by Vashishtar to young Rama, yet, he fell for Seetha and the whole war with Ravanan happened. Knowledge wasted.
There is also pure love bro
Pure love is divine
But not infactuation which is caused hormone called oxytocin some say it has love hormone but it is just hormone which makes us feel like that our heart in cloud 9 but not true love
That war is the purpose of Ram birth
As the story starts by asking, do we need to solve karmic responsibilities (or) attain ultimate knowledge in-order to attain mooksham, even thought he may aquire complete knowledge, but their is leftover karmic responsibilities for rama & that is why lord vishnu born as rama. please note : Go through from beginning vedios under this playlist
After taking birth, everyone will have to perform (karmic responsibility) at the same time the Real / Innerself must be kept calm and unaffected, in a state of dissolution, i.e. vairagyam. Lord Rama was also in such a state only. It was His duty to bring back Seethadevi from King Ravan. Similarly, when Lord Rama underwent agony while searching for Seethadevi in the dense forest, was to enact rightway His role as a human being. Other than this, it was not a failure of great teaching of Vashishta Maharishi
Yoga vasistam romba bore adikuthu bro
👎🏻
Nee paithiyam unmai illayah loose oo..
Great Sir
பாட்டு சித்தர் பற்றி கூறுங்கள் நண்பா