Neengal than en guru miga sariya sonnenga Anna grasping level adhikarika enna seyyanum grasping things fasta iruka enna pannanum itharku oru video pannunga
முடிவு எடுப்பது ரொம்ப சுலபம் நீங்க ரொம்ப குழப்பமா பேசுறீங்க இறை தான் நாம முடிவு எடுக்க மணம் மூலம் உணர்த்துகிறார் நீங்க அறிவு பூர்வமான முடிவு எடுத்தா நிலைக்காது பொறுமையா இருந்தா போதும் இறை நல் வழி காட்டுவார் நீங்க அறிவு பூர்வமா இருக்கிறதாலதான் நல்லது செய்தாலும் ஜெயிலுக்கு போறீங்க எனக்கு அறிவ பயன் படுத்த தெரியாது என்னால முடிந்தவரை மணசாட்சி படி வாழ்கிறேன் யாருக்கும் தொல்லை இல்லாமா நல்லா தான் இருக்கேன்
யார் அரியர் வைத்தார்களோ அவர்கள் நல்ல வேலையில் இருப்பார்கள் என்று சொல்லி negative thought ஐ விதைத்தால் எப்படி படிப்பார்கள் தயவுசெய்து உங்கள் சொந்த கருத்தை சமுதாயத்தில் விதைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டாம்
நீங்கள் என் உடன்பிறவா சகோதரர். என்னை வழிநடத்தும் தெய்வம். வாழ்க பல்லாண்டு, வாழ்க நலமுடன். நன்றி அண்ணா.
Hi
Thanks
Opppppppp
மிகவும் சிறப்பு..
என் தெய்வம்,
என் மருத்துவர்,
உங்களால் நான் வாழ்கிறேன்.
இருந்தாலும் இன்னும் மன பிரச்சினைகள்,
அதையும் உங்களிடம் வந்து சரி செய்வேன்.
🙏
நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
உண்மையான குரு
சிறப்பான சித்தர் நல்ல மனிதர் குருவே சரணம்🙏
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
நீங்க பேசுறது காமெடியா இருக்குற மாதிரி இருக்கு, ஆனால் பயங்கரமான தெளிவாக இருக்குது ஐயா அனைவருக்கும் பிரயோஜனமான வார்த்தைகள் மிக்க நன்றி🙏🙏🙏
குரு பார்க்க கோடி நன்மை!
மனதிற்கு பிடித்த மாதிரி நூறு சதவீதம் வாழ முடியாது காரணம்
மனதிற்கு மூக்கனாங்கயிறு போடவில்லை என்றால் விபத்தில் தான் முடியும் புத்தி தான் மூக்கனாங்கயிறு
ஞாணத்தங்கமே❤️🙏🙏🙏🙏🙏
Sir ithu madri oru visayatha ithu vara na yar soliyum ketathila... Really great sir...
நன்றி நல்வழி ஆசான் ஹீலர் பாஸ்கர் அவர்களே
மிகமிக உண்மை அருமை சூப்பர்
தெய்வமே ..தெய்வமே ...நன்றி தெய்வமே,🙏
நன்றி அய்யா நன்றி நன்றி நன்றி🙏💕
நல்லவன் வல்லவன், நன்றி நற் குருவே நன்றி
Intha oru video la pala troubles ku enaku thervu kedachidichi tq sir...❤❤❤
நீங்கள் தெய்வத்தின் தெய்வம் வாழ்க பல்லாண்டு
. வணக்கம் சார்நிங்கள்சொன்னமாதிரிபாஸ்டிவாகநிணைத்தேன்நல்லேதேநடந்தது.நன்றி
உங்கள் பதிவுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
obviously I tell you sir your the god in this world thank you for your valuable service sir
Don't tell anyone as God, you may appreciate some other kind of words.
அன்பே சிவம்
அன்பே தெய்வம்
🙏❤🙏
ஐயா நீங்கள் தான் வாழும் முனிவர் நன்றிங்க ஐயா
நீங்கள்தான் உண்மை யான மனித ர்..
அழகான தகவல்
அருமையான விளக்கம்
நன்றி 💐💐
One who studies well only get good job. One who is not studying doesn't perform well in job . Basker Ji. Don't say everything in flow
One of the most valuable speeches 👍
மிக்க நன்றி ஐயா
கோடான கோடி நமஸ்காரம் அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Good and extraordinary mentor amoung us
Enga Annan healer Basker neenda nediya natkalidanum noiyarta vazhvidanum manaivi makkaludanum santhoshamaga irukavendum ungal Pani intha ariyamiyil uzhalum em ponravarkalu thunai puriatum enga Annan vaazhka
So true sir .. beautiful explanation... Thank you sir
very much needed Thanks sir
அருமை சார் 👍 நன்றிகள் பல 🙏
நான் மகிழ்ச்சியடைகிறேன் நன்றி நன்றி அண்ணா நன்றி🙏🙏🙏
Nalla irukku
Sariyana nerathula enakku kedacha best video thank you sir 💐🙏
Positive energy kidaikuthu sir ....👍😊😊😊
அருமையான பதிவு நன்றி வணக்கம் அண்ணா
மிகவும் அருமை.
Better to go with the flow!! Let the nature decide!
Thanks
*Mentals of India*
மனமார்ந்த நன்றி 🙏
🙏🌹🙏🌹
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹
22:55
நன்றி ஐயா 👆❤🙏🌹
Ayya golden words ayya romba romba romba thanks, yarum etu varai evlo depth ah sollave illai mikka nandri 🙏 melum melum neegal valara ungal narpani thodara vazhtukkal vazhga valamudan 🙏🥰
Manasuku adhigamai veli koduthal kettathu.
Udaluku kuraivai veli koduthal kettathu.
வாழ்க வளமுடன் ஐயா 🙏
Your real hero
Avlo alaga sonninga. Thanks a lot
வாழ்த்துக்கள் பாஷ்கர் ஜயாவுக்கு
That's the most beautiful decision making advice ever :)
Kalyanamae pannaathinga.,.,
நன்றி அய்யா 🙏
When we do for others..we are loosing our happiness..
Neengal than en guru miga sariya sonnenga Anna grasping level adhikarika enna seyyanum grasping things fasta iruka enna pannanum itharku oru video pannunga
Super ayya... Vaalthukkal
ரொம்ப நன்றி ஐயா ❤
Perfect decision ☺👌
Vazhga valamudan sir.
அருமை சகோ நண்றி
வாழ்க வளமுடன் அண்ணா👍💐💐💐
108th comment..nice video thank you..🙏. If one is free from attachment and aversion decision making is easy perhaps.
வாழ்க வளமுடன்
நன்றி நண்பரே...
Thelivana vilakkam nandri ayya
நன்றி🙏💕
Thanks sir for valuable information
முடிவு எடுப்பது ரொம்ப சுலபம்
நீங்க ரொம்ப குழப்பமா பேசுறீங்க
இறை தான் நாம முடிவு எடுக்க மணம் மூலம் உணர்த்துகிறார்
நீங்க அறிவு பூர்வமான முடிவு எடுத்தா நிலைக்காது
பொறுமையா இருந்தா போதும்
இறை நல் வழி காட்டுவார்
நீங்க அறிவு பூர்வமா இருக்கிறதாலதான்
நல்லது செய்தாலும் ஜெயிலுக்கு போறீங்க
எனக்கு அறிவ பயன் படுத்த தெரியாது
என்னால முடிந்தவரை மணசாட்சி படி வாழ்கிறேன்
யாருக்கும் தொல்லை இல்லாமா
நல்லா தான் இருக்கேன்
சந்தோசம் நன்றி
யார் அரியர் வைத்தார்களோ அவர்கள் நல்ல வேலையில் இருப்பார்கள் என்று சொல்லி negative thought ஐ விதைத்தால் எப்படி படிப்பார்கள் தயவுசெய்து உங்கள் சொந்த கருத்தை சமுதாயத்தில் விதைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டாம்
Healer baskar tell truly
Vibe ❣️ Overloaded 💕
Very good 👍 sir
எது? மனசு சொல்லறது & எது புத்தி சொல்றது என்று எப்படி கண்டுபிடிப்பது? 🤔சொல்லுங்கள் ஐயா
😂
பள்ளியில் பாடமாக அமைந்தால் நல்லா இருக்குமே தெளிவாக இருக்கமே
Thank you sir
Mudivu edukkarathu matravangala kaya padutha kuduthu.,.pondaattiya mathurathuku mudivu edupingala iyaa
Great💕
13:00
Great speech 👍
வாழ்க வாழ்க
Thank you so much sir
💯 unmai
Thanks for happy
Great vlogs
How to identify heart and brain decisions
Santhosh Subramaniyam 😂🥰🤔☺️
Ayya enaku udampu un balance ah iruku.paduthutu eluntha Thali kula etho odura mathiri iruku. Naan kadantha oru maathama nenga solvathu pol saptu never arunthukiren.
Hi Sir,
Will you please speak about "Understanding child's psychology" and give us some suggestion to how to treat them?
Super sir
சூப்பர் தல❤️❤️❤️❤️ சகோதரரே லவ் யூ
Super
நியாபகசக்தி அதிகரிக்கனும் எனக்கு
15:37
Yes sir ur right
🙏
19:31
Superb sir
17:0 👌💯👆