ஒரு வாரத்திற்கு வாசம் போகது 💥✨ பைசா செலவில்லாமல் 🥰 | organic homemade dhoop🍃

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #dhoop #organic #pooja
    Hi friends welcome to pattu's food zone...my channel represents only an cooking videos... I'm not at all in any social medias... I don't have any other channels........I am uploading here shorts and full length videos..... I have an only one channel (pattu's food zone)
    MY OTHER VIDEOS
    Prawn fried rice: இரால் பிரைட் ரைஸ்
    • 🤫secret ingredient #இன...
    Quail 65: காடை 65
    • காடை வாங்கினா முதல்ல இ...
    Butter cake : வெண்ணெய் கேக்
    • Blender தேவையில்லை ,ov...
    Milk pudding: பால் கடம்பு
    • அடிக்கிற வெயிலுக்கு இத...
    Chickpeas halwa: உலுந்து கலி
    • 3 பொருட்கள் போதும் இடு...

КОМЕНТАРІ • 119

  • @buvaneswaris3480
    @buvaneswaris3480 4 місяці тому +53

    பூ - 1/4 kg
    துளசி - (optional)
    அருகம்புல் (optional)
    பச்சை கற்பூரம் -15g
    சாம்பிராணி தூள் -35g
    கற்பூரம் -10 to 15
    வெண் கடுகு (optional)
    நெய் - 2spn
    தேன் -1spn
    பன்னீர் or ரோஸ் வாட்டர் - required

    • @amudharajendran5453
      @amudharajendran5453 4 місяці тому +2

      Arumai

    • @user-wx2ho9pg6t
      @user-wx2ho9pg6t 4 місяці тому

      வெண்கடுகின் பலன் என்ன?

    • @pattusfoodzone777
      @pattusfoodzone777  4 місяці тому +9

      வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் வெண்கடுகு கொண்டு தூபம் போட கண் திருஷ்டி மாயமாகும்.

    • @subbulakshmi763
      @subbulakshmi763 4 місяці тому +2

      Thank you sister

    • @SIVAKUMAR-lq9nb
      @SIVAKUMAR-lq9nb Місяць тому +2

      இதை செய்யும் போது சந்தன கட்டையை அதற்கு என்று உள்ள சந்தன பலகையில் மை போல் அரைத்து பின் அது கூட மருதாணி பூ, திருநீற்று பச்சிலை, மரிகொழுந்து, மாசி பச்சிலை, மல்லிகை, முல்லை, சம்பங்கி பூக்களையும் காய வைத்து கோன் செய்தேன். Result மிக நருமணமாக இருந்தது. Many Thanks for your basic idea.

  • @Ahila586
    @Ahila586 2 місяці тому +20

    நான் இந்த பூ மூலிகை செடிகள் அரைத்த பொடி கட்டி சாம்பு ராணி கடையில் வாங்கியதில் மேல் தூவி சாம்பு ராணி காட்டுவேன் நீங்கள் சொல்வது நல்ல யோசனையாக உள்ளது மிகவும் நன்றி அருமை அருமை ❤❤❤

    • @pattusfoodzone777
      @pattusfoodzone777  2 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி 🥰✨

  • @kumarsumathy5175
    @kumarsumathy5175 4 місяці тому +20

    சூப்பர் டிப்ஸ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உபயேகமா இருக்கும் ❤❤❤❤

  • @NIHARIKHA2020
    @NIHARIKHA2020 Місяць тому +3

    அம்மா இது தசாங்க தூபம் போடுவது போல அதிகமா புகை வருது சூப்பர் நானும் try பண்றேன்....

  • @vivekanandams9395
    @vivekanandams9395 28 днів тому +4

    பசு சாணம் சிறிது சேர்க்கலாம்.

  • @jawahara2384
    @jawahara2384 21 день тому +1

    சகோதரி தங்கள் செய்வது பெண்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. அருமை அருமை எனது மனைவி அருகபுல் வேப்பிலை, சேர்க மாட்டார் அதற்கு பதிலாக மறி கொழுந்து, ஜவ்வாது, சாம்பிராணி தூள்,கம்பேஸ்ட் பவுடர் போட்டு செய்வார்.இதனால் வீடு முழுவதும் அதிக நேரம் நறுமணம் வீசிக் கொண்டே இருக்கும்.குறிப்பு:-கம்பேஸ்ட்பவுடர் போடுவதால் மெதுவாக நெருப்பு உண்டாக்கி அதிக புகை வரும். கெமிக்கல் கடைகளில் கம் பேஸ்ட் பவுடர் கிடைக்கும். அருமை சகோதரி 💐🙏

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 2 місяці тому +2

    Ithu ok but itha en nega vasanai poo vagi atha kayavachi seiya kudathu samiku potatha marupadium pandrathum sari ana pudusa poovagai senja nala irukumey

  • @dharanimuthu4534
    @dharanimuthu4534 27 днів тому

    Evolo days ahhh sami ku podura poo waste paniten sister unga channel patha poliragu today start paniruken idea supr sis...

  • @1234-g4s
    @1234-g4s 13 годин тому

    Samiku vacha poova erikalama😮

  • @jayanthiravichandran9083
    @jayanthiravichandran9083 4 місяці тому +7

    அருமையான இந்த டிப்ஸ் இவ்வளவு ஈசி

  • @sri.vairav
    @sri.vairav 3 місяці тому +2

    Thank you. God bless you and your family 👪

  • @Saidivinechannel234
    @Saidivinechannel234 Місяць тому +2

    Nanum try panren

  • @AnjaliAnjali-ph2xd
    @AnjaliAnjali-ph2xd 4 місяці тому +3

    Enna enna porul nu keezha potta konjam use fulla irukkume ma

  • @kartika.skarthika4884
    @kartika.skarthika4884 Місяць тому

    Migavum arumaiyana super tips tholi ❤❤❤❤

  • @AnjaliAnjali-ph2xd
    @AnjaliAnjali-ph2xd 4 місяці тому +3

    Back panni anupunga pondicherry ku

  • @gowrisupersairamsuper4535
    @gowrisupersairamsuper4535 13 днів тому

    Super sister veiyil illamal veetukulla kaya vaikalamma sister

  • @Jeyanthigunasekar
    @Jeyanthigunasekar 3 місяці тому +1

    Arumaiyana idea super akka🎉🎉

  • @sridharivenugopalan411
    @sridharivenugopalan411 4 місяці тому +1

    Tips nalla irukku. But background music sound overa irukku

  • @rajeswariamavasai1938
    @rajeswariamavasai1938 3 місяці тому +1

    Really super pa... Thanks for video

  • @kumarsumathy5175
    @kumarsumathy5175 4 місяці тому +3

    Very nice ❤❤

  • @saranyapalani8922
    @saranyapalani8922 Місяць тому

    Try pannanunu aasatha but ellathayum try panni veetula kupai neraya seruthu

  • @rahulramya1525
    @rahulramya1525 3 місяці тому +1

    Super tips❤❤❤

  • @mohideenchellappa7863
    @mohideenchellappa7863 Місяць тому

    Super tips

  • @gayathrishankaran5897
    @gayathrishankaran5897 Місяць тому

    Beautiful

  • @abiarumugam3813
    @abiarumugam3813 6 днів тому

    Mam நான் இதுபோல செய்தேன் சரியாக புகையவில்லைலை வேறு என்னவெல்லாம் இதனுடன் சேர்க்கவேண்டும்

    • @pattusfoodzone777
      @pattusfoodzone777  6 днів тому +1

      வெயிலில் நல்லா காய வையுங்க..... சரியாகிடும்

  • @maheswariasokan5773
    @maheswariasokan5773 Місяць тому

    Super tips 👌 👍 ❤❤❤

  • @palanibalasubramani2449
    @palanibalasubramani2449 Місяць тому

    Awesome 😎

  • @manimekalai481
    @manimekalai481 2 місяці тому

    Super super. Useful information ❤

  • @Cooking_Subscriptions
    @Cooking_Subscriptions 3 місяці тому

    Superb ah irruku

  • @ayeshaparveen254
    @ayeshaparveen254 3 місяці тому

    Mixiela sambrani smell irukumey athuku enna seivathu

  • @BalasubramanianPadma
    @BalasubramanianPadma 4 місяці тому

    Super tips. Tku. I will make.

  • @SIVAKUMAR-lq9nb
    @SIVAKUMAR-lq9nb Місяць тому +3

    வெண் கடுகு சேர்ப்பதால் கண் திருஷ்டி அகலும்

  • @rajeswariv2718
    @rajeswariv2718 Місяць тому

    Semma🎉

  • @mahadevan2063
    @mahadevan2063 3 місяці тому

    இயற்கையே அழகு

  • @kumarsuma3083
    @kumarsuma3083 4 місяці тому +2

    சூப்பர் டிப்ஸ் ❤❤❤

  • @SuganyaSankar-ow4vc
    @SuganyaSankar-ow4vc 3 місяці тому

    Kaaintha malli sekalamaa

  • @lalithaarun7406
    @lalithaarun7406 Місяць тому

    Superrrrr, 🎉

  • @raniraja6597
    @raniraja6597 Місяць тому

    Sambrane.. Serkamal seiya lama,.? Because for me allergy. ..

  • @shahulshahul3862
    @shahulshahul3862 2 місяці тому

    Evlo seirathuku na 15 rs samrani katty vangikuvean sister but spr news

    • @g.b.neelaveni6809
      @g.b.neelaveni6809 Місяць тому

      மிக்ஸியிலேசாம்பிராணிஅரைத்தால்அதுஜார்ரில்பிளேடுஒட்டிக்கொள்ளது சுத்தம்செய்முடியல்ல

  • @meenakshipandian5369
    @meenakshipandian5369 Місяць тому

    Super ba 👍

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 3 місяці тому

    நல்லது

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 4 місяці тому

    Super akka 🎉

  • @dmurali6452
    @dmurali6452 4 місяці тому

    👌👌 tips ❤

  • @meenabollera4578
    @meenabollera4578 4 місяці тому

    Helpful video tq

  • @maduraiparvathameenakshi3682
    @maduraiparvathameenakshi3682 Місяць тому

    Very nice. Homemade is always best. Informative sister 🌈 Madurai Vaanavil youtube Channel 🌈🙏

  • @jyothinarayanan7985
    @jyothinarayanan7985 4 місяці тому

    Very nice 🎉🎉🎉

  • @user-kg6tn2js5d
    @user-kg6tn2js5d Місяць тому

    Super 😊

  • @prabharamesh3319
    @prabharamesh3319 4 місяці тому

    👌 sister

  • @jeyasreeagnishwaran7410
    @jeyasreeagnishwaran7410 Місяць тому

    வெறும் டேபிளில் வைக்காதீங்க. தீஞ்சுடும் டேபிள். மண் அகல் விளக்கில் வைத்து ஏற்றவும். விளக்கின் அடிப்பாகம் உயரமா இருக்கணும்.

  • @sathishsp3295
    @sathishsp3295 29 днів тому

    பூ -50
    பச்சை கற்பூரம் -20
    சாம்பிராணி -20
    கற்பூரம் -10
    நெய் -10
    தேன் -10
    ரோஸ் வாட்டர் -30
    ஆக மொத்தம் 150 ரூபாய் வருது அது எப்படி ஒரு ரூபாய் கூட செலவு இல்லாம அப்படிநு சொல்றிங்க

  • @user-kt6mu2vs6r
    @user-kt6mu2vs6r 4 місяці тому

    Gum madiri onnum vendama. Yeppidi udirama irukkum🤔🙄

  • @gajalakshmipavithran8775
    @gajalakshmipavithran8775 3 місяці тому

    Nice

  • @jayanthidevi1414
    @jayanthidevi1414 Місяць тому

    Naa try panna sis aana athu paththave illa

    • @pattusfoodzone777
      @pattusfoodzone777  Місяць тому

      First enakum appadi thaan irunthuchi.... Nalla veyil la kaaya vainga... Sariyagidum

  • @user-xh9xk2qe8g
    @user-xh9xk2qe8g 2 місяці тому

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @rajeshwarimahendran9601
    @rajeshwarimahendran9601 Місяць тому

    😊😊😊

  • @arunnivashinicom
    @arunnivashinicom 4 місяці тому

    ❤❤

  • @jassassociatess
    @jassassociatess 3 місяці тому

    அருமை சிறப்பு அன்பு தங்கையே

  • @user-nf2dg6ve9e
    @user-nf2dg6ve9e 4 місяці тому

    Super ma 6:55

  • @k.bharathi4098
    @k.bharathi4098 Місяць тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @lihansl9733
    @lihansl9733 Місяць тому

    ஒரு பைசா இல்லாம பண்ணலாம்னு சொல்லிட்டு இத்தனை பொருள் வாங்கணுமா

  • @user-wx2ho9pg6t
    @user-wx2ho9pg6t 4 місяці тому

    வெண்கடுகின் பலன் என்ன?

    • @renuprabha1251
      @renuprabha1251 4 місяці тому

      வெண் கடுகு கண்திருஷ்டியைப் போக்கும்

    • @renuprabha1251
      @renuprabha1251 4 місяці тому

      வெண்கடுகு கண் திருஷ்டியைப் போக்கும்

  • @dktamilboys
    @dktamilboys 2 місяці тому +2

    இந்த மாதிரி செஞ்சா ஒரு வாசனையும் வராது கூட கொஞ்சம் சென்ட் சேர்க்கணும் ப்ளீஸ் டோன்ட் டிரை தி ஹோம் 👎👎👎

  • @manoharankm5614
    @manoharankm5614 Місяць тому

    நீங்கள் சொல்வது போல்தான் செய்தேன்.பத்தவெச்சா எறிந்து அனைத்து விடுகிறது.
    புகையும் வரல.மொத்ததில வேஸ்ட்.😮

    • @pattusfoodzone777
      @pattusfoodzone777  Місяць тому

      நல்லா வெயிலில் வைங்க.... வத்தியில் கொஞ்சம் நெருப்பு பிடிச்சா அனையாம இருக்கும்

  • @vignesh-karikalan0125
    @vignesh-karikalan0125 2 місяці тому +1

    😅😅😅😢😢😢😢😢

  • @statuspaithiyam001
    @statuspaithiyam001 24 дні тому

    ஒரு பைசா செலவு இல்லைனு சொல்லிட்டு இவளோ பொருள் சொல்றிங்க... பச்சகற்பூரம் வெங்கடுகு சூடம் ல ஓசில நீங்க தருவீர்களா... 🤑🤑🤑🤑

  • @VenmathiAmmamuthu-eu8db
    @VenmathiAmmamuthu-eu8db 3 місяці тому

    Super tips

  • @user-ym1ox6sz1m
    @user-ym1ox6sz1m 3 місяці тому

    ♥️