Thank you.Lavanya.very useful.இந்த மூலிகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.ஜவ்வாது காதி கிராஃப்ட், சர்வோதய சங்கம் கடைகளில் கிடைக்கும். Chithra raj from Bangalore
மிகவும் உபயோகமான தகவல். எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி. என்னோட பலநாள் சந்தேகம் கரிகட்டை துண்டுகள் இல்லாமல் சாம்பிராணி போடுவது எப்படி என்பது. அந்த சந்தேகம் இப்ப தீர்ந்தது.
Fantastic Lavanya. You rock, I like the diverse items you include and share with us. It was very thoughtful of you to say that we cannot do it outside India. Here houses are made of wood. I must ask the temple priest here. In my next visit I must buy these ingredients, hope it will pass through immigration.
ரொம்ப நாள் கழிச்சு Comment போடறதுக்கு எனக்கு சந்தோஷம் . அப்பா அம்மா எல்லாரும் செளக்யமா இருக்காளா ? உங்களோட வீடியோவ எப்போதும் விரும்பி பார்ப்பேன்மா.All the best
Thank u so much dear pls do more videos like this other than cooking also dear.. like pls teach us slokas n their benefits also more pooja video's for beginners dear.. thank you
No pa.. swamiku potta poo nirmaliyam solluva.. adhai jalathula podanum.. kaal la medhi pada koodadhu.. swamiku oru time use pannina porul thirumbi swamike use panna koodadhu. So fresh ah vangiye use pannikongo
Neengha use panra sambaar powder plus Karam illadha Maavadu plus Maagali UNGA GRAHAMATHULLA PANNI THARUVALA. ( WE DONT WANT TO TROUBLE MAAMI. But under Maamis Supervision),then we would be very happy to avail that service.
Lavanya ready pani tharamudiyuma? Ingredients engu kidaikadu. I appreciate your effort. Ready-made aga kidaithal ennai pola senior citizenku usefulaga erukum.
Thank you Lavanya for immediate response. Everyday karthalayum saigalamum slokangal potutu dhoop stick sandalwood etharen. Time analum paravayelai. Will bear the cost. Let me know.
ஏன் பேசக்கூடாது??? கன்னியாகுமரிகாரங்க கிட்ட அவங்க வட்டார வழக்கு மொழி பேச வேண்டாம் என சொல்வீங்களா??? ஒவ்வொருவருக்கும் ஒரு வழக்கம் இருக்கும் . அவர்கள் வாழ்க்கையை அவர்களை வாழ விடுங்கள், நாமும் வளமாக வாழ்வோம் Spread Love ❤
நம் அனைவரும் தூய தமிழில் பேசுவது இல்லை.. ஒரு ஒரு ஊரிலும் ஒரு ஒரு முறையில் பேசுகிறார்கள்... அதுபோல் இது எங்களுடைய பாஷை ..எனக்கு இப்படி பேசுவது தான் பிடித்திருக்கிறது..நான் ஒன்னும் புரியாத பாஷை பேசவில்லையே? அதனால் இதை கூறை சொல்லும் அளவுக்கு ஒன்றுமில்லை
அம்மா இந்த சாம்பிராணி உங்களிடம் கிடைக்குமா 1/2 கிழோ என்ன விலை என்றும் உங்கள் முகவரியும் கூறுங்கள் நான் பணம் அனுப்பி கொரியர் மூலம் பெற்றுக் கொள்கிறேன் நன்றி அம்மா
Thank you.Lavanya.very useful.இந்த மூலிகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.ஜவ்வாது காதி கிராஃப்ட், சர்வோதய சங்கம் கடைகளில் கிடைக்கும். Chithra raj from Bangalore
Bangalore la enga vaangalam sister
மிகவும் உபயோகமான தகவல். எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.
என்னோட பலநாள் சந்தேகம் கரிகட்டை துண்டுகள் இல்லாமல் சாம்பிராணி போடுவது எப்படி என்பது. அந்த சந்தேகம் இப்ப தீர்ந்தது.
மிக்க நன்றி 🙏🏻🙂
❤I'm really happy to watch your video sis .I'm from MALAYSIAN.i try your remedy
ரொம்ப அழகா விளக்கம் கொடுக்கின்றீர்கள் பாராட்டுக்கள் தோழி
மிக்க நன்றி 🙏🏻
Lavanya,can u pls ask your Amma & let us know can we put the same Sambrani for children / any item to be included/ excluded
Hi lavanya very very useful video.tksda.கண்டிப்பாக நாட்டு மருந்து கடைகளில் எல்லாம் வாங்கி use பாணி பார்க்கிறேன்.
Thank you so much mami😊👍
Arumaiyana pathiyu super Lavanya
நன்றி அம்மா
First time I am viewing your video so very useful and good to know about this, thank you so much 😊
Superb. No other channels have shown sambrani preparation. Excellent Lavanya
For a long time am expecting this video now am got it from you thank you so much for sharing this 🙏
Welcome 😊🙏
Vazhga valamudan 🙌🙏
Super ma, thanks 🙏🙏🙏
நல்ல பதிவு ❤
Kotanguchi ku badhil vera edhachum use panni podalam ah because sambrani smell vida kotanguchi erinja smell dhan adhigama varudhu
Fantastic Lavanya. You rock, I like the diverse items you include and share with us. It was very thoughtful of you to say that we cannot do it outside India. Here houses are made of wood. I must ask the temple priest here. In my next visit I must buy these ingredients, hope it will pass through immigration.
My pleasure 😊
Hi Lavanya.thank you soooooo much dear.very useful.crystal clear explanation
Welcome 😊
Very useful information Lavanya.
I will try.
Very superb information sister.may god bless you and your whole family ❤❤
Thank you 😊
Super. U r great Lavanya.not only n cooking all rounder.👏👍👍
Thank you so much 🙂
Super Lavanya.Thankyou❤
ரொம்ப நாள் கழிச்சு Comment போடறதுக்கு எனக்கு சந்தோஷம் . அப்பா அம்மா எல்லாரும் செளக்யமா இருக்காளா ? உங்களோட வீடியோவ எப்போதும் விரும்பி பார்ப்பேன்மா.All the best
நன்றி 🙏🏻 அப்பா அம்மா இருவரும் நன்றாக இருக்கிறார்கள்
Namaskaram 🙏🙏🙏
Q
Sister ethula computer sambrani seiyalama
VERY USEFUL VIDEO MA,THANKS FOR SHARING
Very useful thanks.try pandren
Useful vlog thank you Lavanya
அருமையான விளக்கம் மாமி நமஸ்காரம்
Thank u so much dear pls do more videos like this other than cooking also dear.. like pls teach us slokas n their benefits also more pooja video's for beginners dear.. thank you
Kandipa share pandren thank you so much 😊☺️
Mam say about your pooja room kolam
Thanks in advance
Will upload soon
💯 true work from home iruntha sollunga sis
Another superb video! Really appreciate your sharing such rare & valuable information.. 🙏
Fantastic sister 👍🏻👍🏻👍🏻
கப்சாம்பிராணியில் இரண்டுகற்பூரம் ஏற்றி வைத்தால் கணக்கும் அப்போது சாம்பிராணி தூபம் போடலாம் எல்லாவகையிலும் பாதுகாப்பு
Arumai indha things enga kidaikum Lavanya 👍👌🎉🎉
Naatu marundhu kadai la kedaium
Thoovakal la big size agal vaithu thanal podunga clean pandrathukku easy ya irrukkum❤
Kandipa try pandren.. thank you so much for your kind information 😊🙏
Thnq sissy. One doubt naai Kadugu veetla poda kudathunu solranga .pls gv some reply
Appdilam illa..
Very useful video.. if you possible bombay or pune cheapest things ..plz share sis..
Will try
Super bhagavathiye
Mami very useful
Fantastic lavanya.❤❤❤
Very useful. Thank you
So nice of you
Are these things available in Mumbai?
Hi lavi akka neku oru doubt, enga aathu pakathula oru sivan kovil iruku anga iruka gurukkal mama daily na kovil ku poracha swamyku saathina vilvamum, arukampullum tharuvar na atha veliya vanthu pasuvuku pulla kuduthutu vilvatha matum aathuku konduvaruven apram konja naal kalichitu atha kaal padatha idama pathu potuduven ipo neega soliruka mooligai thooba podiku antha vilvathaiyum, arukampullaiyum alambitu arachi use pannalama, periyava ta ketu solunga akka.
No pa.. swamiku potta poo nirmaliyam solluva.. adhai jalathula podanum.. kaal la medhi pada koodadhu.. swamiku oru time use pannina porul thirumbi swamike use panna koodadhu. So fresh ah vangiye use pannikongo
@@lavanyascookingcorner964 Thank you so much akka.
Nice video lavanya, home tour oru time podunga
Super madam... 👍
Nai kadugu ,ven kadugu,maruthanivithai podi panna vendama
Vendam.. appadiye pottukalam
Pocket a available irrukaa mammi
Where do you get this in Mumbai?
Very useful
Thanks a lot
Thanks mam💯💯💯💯
Neengha use panra sambaar powder plus Karam illadha Maavadu plus Maagali UNGA GRAHAMATHULLA PANNI THARUVALA.
( WE DONT WANT TO TROUBLE MAAMI. But under Maamis Supervision),then we would be very happy to avail that service.
Amma kitta kettu solren akka…
Thanks for this super video, could you give details of where in Mumbai you get this. In Ghatkopar we don't have any natu marundu shop hence asking.
Sorry mami.. Bombay la available iruka therila.. nan oorulerndu varumbodu vangundu vanden
@@lavanyascookingcorner964 ok ok
Very useful message 😊
Thank you 🙂
akka mama jathagam papalaa
No pa
Hello Lavanya
Where can you buy the raw materials
Available in Naatu marundhu kada ori herbal products shops
Lavanya ready pani tharamudiyuma? Ingredients engu kidaikadu. I appreciate your effort. Ready-made aga kidaithal ennai pola senior citizenku usefulaga erukum.
Try pandren mami.. kandipa ungala madri yarachum ketta maten solla mudila.. konjam time kudungo.. kandipa senju kudukaren😊
Thank you Lavanya for immediate response. Everyday karthalayum saigalamum slokangal potutu dhoop stick sandalwood etharen. Time analum paravayelai. Will bear the cost. Let me know.
I too want it lavanya
Kandipa time eduthunkongo but enakkum senju kudungo lavanya pl
I too want it dear
Super. Mulekai. Samberani👌
வாழ்க வளர்க
Is it ok to put vepa illai in agni or thanal
Yeah of course
Thank you so much.
Neenga lakshanama irukkel, looks like my Periyamma face little
Thank you 😊
@@lavanyascookingcorner964 pleasure is all ours, thank you
Very nice❤
Na poten mam enga veedu full ah karinja vasana varuthu enna panurathu
அருமை
நன்றி 🙏🏻
What is Naaikaduku?
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் நாய் கடுகு
ஜோர் ஆக இருக்கிறது...🎉
R u selling sambrani powder
No
Baby irukura home la podalama sis 1 year baby
Good one❤
Thanks 🙏🏻
Thank you madam
Thank u sis
Ithu elam evlo kasu varum
Na ooru lerndhu vangindu vanden.. rate neyabhagam illa ma.. neraiya items vanginen naatu marundhu kadai la
Super Akka
Nan try pantrn
Thank you 😊
Mam sale panringala mam
Tq ma
Madam . Do you sell it ?? If so please let us know the details
@sairamnaren we can deliver you
Super ma
👌sis
thank u
முளைப்பாரி போடும் முறை
Mava sava🎉🎉❤ not pavi thank you so much net pavi 🎉
Tq
Tq mam
Welcome 😊
எங்க வீட்டுல பாப்பா அடிக்கடி உடம்பு முடியாம போகுது நாங்க இப்படி சம்புரணி போடலாமா
Pppp
Dharalamaga podalam
Super ma Thanks
Namakkal name Drishti suthalama
Illai..aathula irukira periyavargal dan drishti suthanum..
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Thank you
மஹாலக்ஷ்மி அருள் கண்டிப்பாகா கிடைக்கும்,,,,
மிக்க நன்றி
Hi
மாமி கப் சாம்பிராணியில் போடலாம் நன்றாக புகை வரும்
Akka uanga mobil no kudunga
ஐயர் பாஷை பேசாம இருக்கலாமே
ஏன் பேசக்கூடாது??? கன்னியாகுமரிகாரங்க கிட்ட அவங்க வட்டார வழக்கு மொழி பேச வேண்டாம் என சொல்வீங்களா??? ஒவ்வொருவருக்கும் ஒரு வழக்கம் இருக்கும் . அவர்கள் வாழ்க்கையை அவர்களை வாழ விடுங்கள், நாமும் வளமாக வாழ்வோம்
Spread Love ❤
@@Gowdhami-yw3ul அது தான் வட்டார மொழி என்கிறீர்களே
நம் அனைவரும் தூய தமிழில் பேசுவது இல்லை.. ஒரு ஒரு ஊரிலும் ஒரு ஒரு முறையில் பேசுகிறார்கள்... அதுபோல் இது எங்களுடைய பாஷை ..எனக்கு இப்படி பேசுவது தான் பிடித்திருக்கிறது..நான் ஒன்னும் புரியாத பாஷை பேசவில்லையே? அதனால் இதை கூறை சொல்லும் அளவுக்கு ஒன்றுமில்லை
H
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
அம்மா இந்த சாம்பிராணி உங்களிடம் கிடைக்குமா 1/2 கிழோ என்ன விலை என்றும் உங்கள் முகவரியும் கூறுங்கள் நான் பணம் அனுப்பி கொரியர் மூலம் பெற்றுக் கொள்கிறேன் நன்றி அம்மா
எங்களிடம் கிடைக்கும்
Very useful