முருங்கையில் மதிப்புக்கூட்டப்பட்ட முருங்கைக்கீரை சத்தான லட்டு

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024

КОМЕНТАРІ • 142

  • @aavudaimanohaur2353
    @aavudaimanohaur2353 3 місяці тому +3

    Akka...I am Priya from Nigeria...I ve made this ladoo..it is simply delicious... thanks a ton for this wonderful recipe...U r such an inspiration Ka...

  • @sagayaselvi5243
    @sagayaselvi5243 4 місяці тому +2

    உங்கள் இந்த அருமையான பதிவுக்கு மிகவும் நன்றி.உங்கள் பகிர்தல் குனத்திற்கு வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @gnanambaln8015
    @gnanambaln8015 4 місяці тому +33

    அம்மா இந்த லட்டு எத்தனை நாள் கெட்டுப்போகாமல் இருக்கும்

  • @ArputhavalliArputhavalli-bl6yd
    @ArputhavalliArputhavalli-bl6yd 4 місяці тому +3

    மிகவும் அருமை அம்மா..மிகவும் சத்தான லட்டு.

  • @KumaraveluM.R.S-ox4ip
    @KumaraveluM.R.S-ox4ip 11 днів тому

    அருமையான முயற்சி நன்றி. சகோதரி உங்களை நேரில் சந்தித்து நீங்கள் சரியா என்று கூறுவது கேட்க ஆவலாய்உள்ளேன் விரைவில் நேரில் சந்திப்பேன்.

  • @vijilakshmi3939
    @vijilakshmi3939 4 місяці тому +2

    அருமையான பதிவு நீங்கள் சொல்வது எல்லாம் முற்றிலும் நல்ல தகவல் , அருமை சகோதரி ❤

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 4 місяці тому +2

    ஹாய் மம்
    Sssssoooooooooooooooopero Soper mam முருங்கக் கீரை லட்டு வேற லெவல் 😊😊😊😊😊👌👌👌👌👍👍😍🥰❤️❤️❤️❤️❤️❤️🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🤔🤔🇨🇵🇮🇳

  • @indhuindhu7403
    @indhuindhu7403 4 місяці тому +3

    உடம்புக்கு ஆரோக்கியமான லட்டு❤❤❤❤

  • @kavithailango4713
    @kavithailango4713 4 місяці тому +5

    கள்ளங்.கபடம் இல்லாத சிரித்த முகம் வாழ்த்துக்கள்

  • @openersopeners928
    @openersopeners928 4 місяці тому +5

    நீங்கள் பேசும் இலைமறை காய் மறை பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது அக்கா.
    புரிந்துவிட்டது இந்த உருண்டையின் பயன் 😅

  • @dhanamdhanam314
    @dhanamdhanam314 4 місяці тому +3

    சகோதரி.நானும்.முருங்கை.பொடி.செய்து.இருக்கேன்.ராகிமாவு.நிலக்கடலை.வெல்லம்.கசகசா.உச்சிஎள்.சேர்த்து.லட்டு.செய்திருக்கேன்.சுவையாக.இருந்தது.ஆனால்.நிறம்மட்டும்.மாற்றம்

    • @manimegalaiperiyasamy3734
      @manimegalaiperiyasamy3734 3 місяці тому

      லட்டு செய்ய பயன்படும் பொருட்கள் அளவு சொல்லுங்கள் சகோதரி

  • @saikavin3834
    @saikavin3834 4 місяці тому +6

    அக்கா , உங்களுக்கு மட்டும் எப்படி அக்கா, இந்த மாதிரி ஐடியா எல்லாம் வருது. சூப்பர் அக்கா, வாழ்த்துக்கள் அக்கா ❤

  • @sivagami4146
    @sivagami4146 4 місяці тому +2

    அருமை சகோதரி வித்தியாசமான லட்டு 😋😋
    அப்புறம் மிக்சி பார்த்தாலே உங்கள் முகத்தில் அப்படி ஒரு பயம் தெரிகிறது 😂😂😂
    மக்கள் பயனுற நீங்கள் சொல்லும் ஒரு ஒரு சமையல் செய்முறையும் மிகவும் பயனுள்ளது சகோதரி... இனி அதை எப்படி பயன் போடுதுவது என்பது அவரவர் திறமை 👍👍
    வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐

  • @AbiramiMurugesan-wu6lh
    @AbiramiMurugesan-wu6lh 4 місяці тому +1

    மிகவும் அருமை இருந்தது சகோதரி முருங்கை கீரை லட்டு நன்றி சகோதரி

  • @madhukannan3904
    @madhukannan3904 4 місяці тому +1

    Sema super amma unmaiyave ungala pagum pothu niga yethuvum recipe seiyum pothu yenagum ungala mari varanum pola erugu your thinking is so good 💯😊❤ love you so much 😘 amma

  • @opfire4387
    @opfire4387 4 місяці тому +2

    Thanks Akka business start panna nalla healthy snack solli koduthiga

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 4 місяці тому +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏💐💐

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 4 місяці тому +2

    ஆரோக்கியமான முருங்கைக்கீரை லட்டு சூப்பர் சகோதரி 👌👌

  • @padmakumari8853
    @padmakumari8853 Місяць тому

    Rompa nallaairukku. Vazhga valarga. 🙏🙏

  • @shanthishanthi8827
    @shanthishanthi8827 4 місяці тому +2

    super ma, healthy recipe ❤❤❤❤👌👌👌👍🙏👍🙏👍🙏👍🙏

  • @KannanNarayanasamy-ep9ci
    @KannanNarayanasamy-ep9ci 3 місяці тому +2

    அம்மா நீங்கள் பயிற்சி நிறுவனம் துவங்கலாமே

    • @Nan_katrathu
      @Nan_katrathu  3 місяці тому

      சொல்லிக் கொடுத்துவிட்டு இருப்போம் பா

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 4 місяці тому +1

    Have not heard about Murungai keerai laddu sister but looks very delicious and really very good for health also..👌👌❤❤ As you said not all of the people will teach as you teach sister, God bless you🥰🥰😍😍🤩🤩♥️♥️Nandri sister🙏🙏

  • @ranjinid3974
    @ranjinid3974 4 місяці тому +1

    Akka laddu super murungai kerai eppadi podi pandradhu please reply akka

  • @n.deepa.nagaraj6667
    @n.deepa.nagaraj6667 4 місяці тому +1

    Murungai keerai podi seimurai podi podunga ma nalla green colour la iruku❤

  • @T.BrundalakshmiSakthivel
    @T.BrundalakshmiSakthivel 3 місяці тому +1

    Amma murugai keerai laddu rate sollunga Amma. Evlo naal kedamal irukkum.

  • @amudhaelumalai6203
    @amudhaelumalai6203 3 місяці тому +1

    Murungai thokku siperb👍

  • @brammaananth348
    @brammaananth348 4 місяці тому

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉

  • @krithigagopalanvenkatesan2365
    @krithigagopalanvenkatesan2365 4 місяці тому +1

    I tried this ladoo.! Came out so good.!! Thank you so much Amma for sharing.!!

    • @kalakala3293
      @kalakala3293 3 місяці тому

      How many days store room temperature please reply

    • @krithigagopalanvenkatesan2365
      @krithigagopalanvenkatesan2365 2 місяці тому

      @@kalakala3293 I stored for a month in room temperature. You can keep it in the fridge too.

  • @tamilsong3781
    @tamilsong3781 4 місяці тому +1

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog very healthy receipt super different style thanks for shareing this video

  • @user-sf9rc2vs6k
    @user-sf9rc2vs6k 22 дні тому

    Super, murungai laddukku keerai podi evalo podanum

  • @Geetha-pq4po
    @Geetha-pq4po Місяць тому

    Thakyou akka murungka kirai podiya Pathi sollave Ilanu nenaca udane athapaththi sonningka akka Thakyou 🎉

  • @snekarajaprabhu1815
    @snekarajaprabhu1815 4 місяці тому +2

    Super ma

  • @IsreenCollections
    @IsreenCollections 3 місяці тому +1

    Nan Try pannirtu solren sis

  • @ThenmozhiKumaresan
    @ThenmozhiKumaresan 13 днів тому

    உங்களிடம் பேச வேண்டும் அம்மா ரொம்ப நாள் முயற்சி செய்கிறேன்

  • @momscorner20
    @momscorner20 4 місяці тому +1

    Idhu epdi store pannanum nga ma and yevlo nal nalla irukum

  • @LalithaNandahappy
    @LalithaNandahappy 3 місяці тому

    Vazghavalamudan 🥰🥰🥰 vazghavaiyagam 🥰🥰🥰 vazghaprapancham 🥰🥰🥰

  • @priya33786
    @priya33786 Місяць тому

    Thanks 🎉Akka
    Business start pannitu solldren

  • @santhiganesan6208
    @santhiganesan6208 Місяць тому

    சூப்பர் மா நான் முருங்கை கீரையை வேக வைக்காமல் பொடியாக செய்தேன் யூஸ் பண்ண லாமா

  • @prithavasanth595
    @prithavasanth595 4 місяці тому +1

    Super ma it's useful vedio

  • @kalikarthika1592
    @kalikarthika1592 4 місяці тому

    சூப்பர் அம்மா ❤

  • @soundaryal786
    @soundaryal786 4 місяці тому +1

    Sugar patients saapitalama mam. Honey add pandrathanala ketkiren mam.

  • @user-fo1po1fu1l
    @user-fo1po1fu1l 4 місяці тому

    நல்ல ரேசிபிக்கு.நன்றி❤

  • @balabalu2852
    @balabalu2852 22 дні тому

    இது 1/2 கிலோ என்ன விலை பதில் சொல்லுங்க ப்ளீஸ்

  • @Santhilb4uu1vy4b
    @Santhilb4uu1vy4b 24 дні тому

    TQ amma

  • @karthikeyankarthi1190
    @karthikeyankarthi1190 4 місяці тому

    அக்கா சூப்பர்

  • @shanthiswarna6124
    @shanthiswarna6124 4 місяці тому +1

    Hi we can eat after pregnancy

  • @gaidev7971
    @gaidev7971 3 місяці тому

    You should add gasa gasa for topping it will nice and tasty

  • @aashikaaashi5551
    @aashikaaashi5551 4 місяці тому

    Super amma healthy lattu❤❤❤❤

  • @shabari17
    @shabari17 4 місяці тому

    Super amma👌👌👌👌

  • @balabalu2852
    @balabalu2852 22 дні тому

    மதிப்பு கூட்டப்பட்ட முரிங்ககீரை லட்டு என்ன விலை விற்கலாம் சொல்லுங்க அக்கா

  • @user-qb5qk3qh5g
    @user-qb5qk3qh5g 4 місяці тому +1

    Super ma different and healthy recipe ma thank u ma

  • @thahirabegam5861
    @thahirabegam5861 4 місяці тому +1

    Super sister

  • @gayathrispecial9958
    @gayathrispecial9958 17 днів тому

    Amma today na try panna but konjam kasappa erukku enna panradhu...

  • @nancyl633
    @nancyl633 4 місяці тому

    Super ammma

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham 2 місяці тому

    Murugaikerai powder eppadi vanthathu

  • @user-ie7eu7ns4l
    @user-ie7eu7ns4l 4 місяці тому

    Werry super akka thanks ❤️❤️❤️🎉🎉🎉.....

  • @Ruthrakalai7817
    @Ruthrakalai7817 4 місяці тому

    Really your great amma

  • @arunasathishkumar657
    @arunasathishkumar657 4 місяці тому

    Super Amma

  • @user-bf9oc5sc2m
    @user-bf9oc5sc2m 4 місяці тому

    Super sister deferent resepy God bless you 🎉

  • @geetharaje7276
    @geetharaje7276 4 місяці тому

    Nandri amma❤❤❤

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham 2 місяці тому

    Entha nalaiku store panalam sister

  • @shoba7876
    @shoba7876 4 місяці тому

    Hi sister super I love you sister god bless you

  • @vidyaprabha2999
    @vidyaprabha2999 4 місяці тому

    Thanks sis.,.. Useful

  • @rajisubbu859
    @rajisubbu859 4 місяці тому

    Very creative vigneshwari sis❤😊

  • @babychitra2895
    @babychitra2895 4 місяці тому

    Congratulations amma

  • @renukas2311
    @renukas2311 4 місяці тому +1

    ஹோ ஓகே ஓகே
    வீடியோ முடிவில் சொல்லிட்டிங்க சந்தோஷம் மா
    அவசியம் நான் செய்து வைத்து கொள்கிறேன்

  • @mahesk2851
    @mahesk2851 4 місяці тому +1

    அம்மா எவ்வளவு நாள் நல்லா இருக்கும்

  • @chintu12123
    @chintu12123 4 місяці тому

    Murungai keerai apdiye powder panniranuna ma

  • @seethalakshmysreenivasan2434
    @seethalakshmysreenivasan2434 4 місяці тому

    Neenka entha oorile irukkeenka, CBE pakkamaa, romba nalla solli thareenka

  • @jothipuvana9531
    @jothipuvana9531 4 місяці тому

    Amma unga hair black nalla irukku ippo 30 vayasula 12 age kids ku kooda narai mudi irukku .narai mudikku oru solution sollunga amma Please.

  • @AliHuss579
    @AliHuss579 4 місяці тому

    Nice sister vow different idea sister

  • @sarojat6539
    @sarojat6539 4 місяці тому

    ❤ நன்றி

  • @user-if1wu6sb1f
    @user-if1wu6sb1f 3 місяці тому +1

    How many days we can store?

  • @ranisathiyams4768
    @ranisathiyams4768 5 днів тому

    வேகவைத்த முருங்கீரையை வெயிலில் காய வைக்கலாமா

  • @user-lp1jh5vf8y
    @user-lp1jh5vf8y 4 місяці тому

    Super🎉 MAm

  • @vijevije2252
    @vijevije2252 4 місяці тому

    வெயிலில் காய வைக்கணுமா இல்லையென்றால் நிழல்ல காய வைக்கணுமா

  • @shabari17
    @shabari17 4 місяці тому +1

    Laddu amount available

  • @sobasoba9187
    @sobasoba9187 4 місяці тому

    Super vignes

  • @manjusss5175
    @manjusss5175 4 місяці тому

    Akka murugai kai podi 1/4 kilo and murugai keerai podi 1/4 kilo and murugai kai lattu 1 /2 kilo moonum price sollunga akka and

  • @Umamoorthi214
    @Umamoorthi214 4 місяці тому +1

    👌👌👌👌👌

  • @jayanthig.a.v.606
    @jayanthig.a.v.606 3 місяці тому

    Nama shop la intha laddu kedaikuma amma

  • @user-bb7mt7ox3t
    @user-bb7mt7ox3t 4 місяці тому

    Super ❤❤❤❤❤

  • @kaveri3463
    @kaveri3463 4 місяці тому

    Super aunty ❤🎉

  • @nirmalasivasankaran195
    @nirmalasivasankaran195 4 місяці тому

    வணக்கம் சகோதரி, ஏதாவது சந்தேகம் கேட்டால் ,பதில் தாருங்கள்‌ சகோதரி.

  • @sarthajk8026
    @sarthajk8026 4 місяці тому

    Super best laddu sister

  • @sangeesakthi8575
    @sangeesakthi8575 4 місяці тому

    Which blade using for grinding ma

  • @harshatamil7070
    @harshatamil7070 4 місяці тому

    Amma laddu life time

  • @rajeshwarirajeshwari570
    @rajeshwarirajeshwari570 4 місяці тому

    Mam ladu ethana nalaiku use aguma

  • @Kamalaveni-e2w1978
    @Kamalaveni-e2w1978 Місяць тому

    👍🙏

  • @padmavathisundararaj8444
    @padmavathisundararaj8444 4 місяці тому

    Super ka 😋👍

  • @LathaKasinathan-tf8hg
    @LathaKasinathan-tf8hg 4 місяці тому

    God bless you

  • @animemaster1238
    @animemaster1238 4 місяці тому

    Super

  • @akkinidhavamani3984
    @akkinidhavamani3984 2 місяці тому

    Unga sirippu Kodi rupai koduthalum pathathu Amma

  • @jessyrani8710
    @jessyrani8710 3 місяці тому

    Sister kindly prepare natural alvero jell

  • @nancynanetc4384
    @nancynanetc4384 4 місяці тому

    First costumer service ku free shipping charge ellayaaa mam

  • @sasikalagmsc6576
    @sasikalagmsc6576 4 місяці тому

    Muruka keerai yappadi panrathu amma

  • @A.mahalakshmi100
    @A.mahalakshmi100 4 місяці тому +3

    மிக்ஸி உபயோகப்படுத்தும் போது உங்களுக்கு இருக்கும் பயம் என் பெண்ணும் அப்படித்தான் பயப்படுவாள் வாழ்த்துக்கள்

  • @hariprakash4398
    @hariprakash4398 4 місяці тому

    Hi mam naanum masala items UA-cam muliam masalapowder sales Panna enaku sales appad theriyala soluka mam

  • @smithas950
    @smithas950 4 місяці тому

    Super pa

  • @user-mf5un1jt8s
    @user-mf5un1jt8s 3 місяці тому

    Kasakkuma murugai keerai