இது தெரியாம கை வலிக்க தேய்ச்சோமே 5 பாத்ரூம் டிப்ஸ்/bathroom cleaning tips/tipsintamil/@puthumaisamay

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 405

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog 10 місяців тому +174

    1st like sis

  • @manisanthanam1331
    @manisanthanam1331 8 місяців тому +13

    Super. Bathroom tiles ரொம்ப அழகா இருக்கு. நல்ல design.

  • @mohammathulsamima8852
    @mohammathulsamima8852 7 місяців тому +10

    Super. Tiles design அழகு.

  • @gnanaguruvel.m718
    @gnanaguruvel.m718 2 місяці тому +8

    மிகவும் பயனுள்ள குறிப்புகள் சகோதரி நன்றி

    • @puthumaisamayalcrafts
      @puthumaisamayalcrafts  2 місяці тому +1

      மிக்க நன்றி 🙏

    • @SA-xe1ez
      @SA-xe1ez Місяць тому +1

      நல்லவிதமாக புரியும் வண்ணம் கூறினீர்கள் நன்றி.

    • @puthumaisamayalcrafts
      @puthumaisamayalcrafts  Місяць тому

      மிக்க நன்றி 🙏

  • @VIJAYARAGHAVANRAMARAJ
    @VIJAYARAGHAVANRAMARAJ 7 місяців тому +6

    அருமையான சூப்பர் பதிவு

  • @jayalakshmisundarrajan3529
    @jayalakshmisundarrajan3529 5 місяців тому +11

    காலை வணக்கம் உங்களுடைய எல்லா டிப்ஸும் சிம்பிள் அண்ட் யூஸ்ஃபுல் வெரி தேங்க்ஸ் ❤❤❤

  • @balakrishnan2360
    @balakrishnan2360 Місяць тому +1

    வாழ்த்துக்கள்மா. மிக்க நன்றி

  • @jayalakshmir8221
    @jayalakshmir8221 5 місяців тому +2

    பயனுள்ள தகவல் சகோதரி ❤❤❤

  • @gomathisaravanan2728
    @gomathisaravanan2728 5 місяців тому +18

    நல்லது சிஸ்டர் ஆனால் கோலப்பொடி மண் அதனாலபைப்ல கொஞ்சம் கொஞ்சமாகபோய் அடைத்து விடும்

  • @RukkumaniP-b9y
    @RukkumaniP-b9y 9 місяців тому +5

    அருமையான டிப்ஸ் சூப்பர்

  • @vadrvarsha1262
    @vadrvarsha1262 10 місяців тому +13

    அருமையான பதிவு சிஷ்

  • @jenaambiga6077
    @jenaambiga6077 10 місяців тому +2

    சுலபமா பாத்ரூம் கிளீன் டிப்ஷ் நல்ல பதிவு ..நன்றி..🎉...

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 3 місяці тому +3

    Superb cleaning method of Restrooms Thanks for sharing Mam.

  • @PoppyDevi-yc5bp
    @PoppyDevi-yc5bp 17 днів тому +1

    Super Sister very useful tips tq so much sister

  • @suchuangel884
    @suchuangel884 5 місяців тому +1

    Red colour வளையல் சூப்பர்

  • @ismathbatcha7176
    @ismathbatcha7176 16 днів тому

    Super Tips, Thanks for Sharing Sissy 👍

  • @kaladevikaladevi76
    @kaladevikaladevi76 7 місяців тому +3

    Very useful information thank u

  • @neelavathiganesan8720
    @neelavathiganesan8720 5 місяців тому +2

    அருமை அருமை மா 👍நல்ல பதிவு👏👏👏👏👏 எங்கள் வீட்டு பாத்ரூம் டைல்ஸ் போல உங்க வீட்டு டைல்ஸ் இருக்கு மா மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @anujanhome1829
    @anujanhome1829 10 місяців тому +6

    ரொம்ப அருமையான பயனுள்ள பதிவு சிஷ்

  • @dharshinidharshan3014
    @dharshinidharshan3014 10 місяців тому +2

    Nice sister ippatha unga video patha pudichurunthathu subscribe panniten❤❤❤🎉🎉🎉

  • @jeyajeya1203
    @jeyajeya1203 8 місяців тому +1

    Romba nanri ma super tips pa

  • @vijayav9858
    @vijayav9858 10 місяців тому +5

    நன்றி மோடம்

    • @jamaludain6709
      @jamaludain6709 7 місяців тому

      ஒ...மேடம்
      மோடம் ஆகிவிட்டார்.
      மூடம் முடம் ஆகாமல்
      இருந்தால் சரி...
      மேடம்?
      மோடம் ஆகி விட்டார்
      பின் மூடம்

  • @sivasuganthini3223
    @sivasuganthini3223 8 днів тому

    Citric acid than vangi poddu 30mins piragu wash pannunga super result kidaikkum

  • @MALAPPURAMVAVAS
    @MALAPPURAMVAVAS 10 місяців тому +5

    Mashallah very useful video Thanks for Sharing 👌 ഇഷ്ടപെട്ടാൽ

  • @kubendirank4715
    @kubendirank4715 7 місяців тому +1

    🎉🎉 super Amma avl.

  • @naliniarul2203
    @naliniarul2203 10 місяців тому +2

    Nice sis... Nalla sonninga... Useful ...

  • @porchelviramr4404
    @porchelviramr4404 5 місяців тому +1

    Thanks for the information dear sister. 🎉🎉🎉🎉🎉

  • @sabanayasmin3473
    @sabanayasmin3473 10 місяців тому +9

    Superb sister next time cleaning apo intha tip than follow panna poren

  • @anujandaju9843
    @anujandaju9843 10 місяців тому +8

    சூப்பர் சூப்பர்

  • @krishnakumark6825
    @krishnakumark6825 8 місяців тому +2

    Tku
    Sister
    For
    Vall

  • @SAROJINIK-pz3pk
    @SAROJINIK-pz3pk 7 місяців тому +1

    Can we use Sabina instead of kolapodi.

  • @sumathisakthivel2374
    @sumathisakthivel2374 10 місяців тому +3

    Mam super tip mam.. mam granite in kitchen side il uppu karai padindhu poha villai vellai vellaiyaaha padihiradhu. Please give tips mam

    • @Vishwashines
      @Vishwashines 10 місяців тому

      இரும்புக் கடையில் உப்புத் ‌தாள் (மரப் பலகையை ‌பாலிஷ் ‌செய்ய பயன்படுத்துவது.தண்ணீரில் ஊறாது.)கேட்டு வாங்குங்கள்.அதைக் கொண்டு நீர்விட்டு தேயுங்கள்.உப்பு படிவு ‌கரைந்து போய்விடும்.

    • @Vishwashines
      @Vishwashines 10 місяців тому

      பாத்ரூம் சுவர் ,டாய்லெட் எளிதில் ‌தேய்த்து சுத்தம் செய்யலாம்.

    • @Vishwashines
      @Vishwashines 10 місяців тому

      உப்புத் தாள் கொண்டு

    • @puthumaisamayalcrafts
      @puthumaisamayalcrafts  10 місяців тому +1

      Niraya videos allready namma channela potruken.check panni paarunga 👍

  • @vijayav9858
    @vijayav9858 10 місяців тому

    நன்றி மேடம்

  • @PunithamPunitham12
    @PunithamPunitham12 5 місяців тому

    Great Advice .Thanks Very Much ❤

  • @venkateswarant8400
    @venkateswarant8400 7 місяців тому

    Let's try to appreciate positivity of people.Very good 👍

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 7 місяців тому +9

    உங்க வீட்டு டைல்ஸ் ல அழுக்கும் தெரியல... நீங்க வாஷ் பண்றதால சுத்தமாகிறதும் தெரியல...?!

  • @rajirajagopalan5354
    @rajirajagopalan5354 9 місяців тому +2

    Thank you very much 👍 I am also using thid mam.

  • @muthukumars9339
    @muthukumars9339 10 місяців тому +1

    Video short a irruntha nalla irrukkum

  • @jyothidayalan4330
    @jyothidayalan4330 10 місяців тому +3

    Very useful thank you

  • @rmsp9559
    @rmsp9559 10 місяців тому +6

    Mam ur bathroom wall and floor tiles is super pls tell which company it is available

  • @priyab2890
    @priyab2890 10 місяців тому +3

    Thank you so much great idea thank you

  • @seyedmohamed5091
    @seyedmohamed5091 3 місяці тому

    Kitchen sink harpic pattu colour maarittu... Adhai eppadi neekkuvadhu.. Tips sollunga

  • @Munusamy-m3y
    @Munusamy-m3y 7 місяців тому +1

    Super❤ 9:39
    😢

  • @satvika5522
    @satvika5522 10 місяців тому +22

    Baking soda,vinegar and any soap powder equal ratio LA mix panni one glass water add panni pipe, tiles ellaththulayum spray panni one hour apram clean panninal bathroom minnum. Please don't use kolapodi.

  • @NirmalaPrabhakar-i2g
    @NirmalaPrabhakar-i2g 4 місяці тому

    Super thanks for informing sister❤

  • @savithris5127
    @savithris5127 9 місяців тому +1

    சூப்பர்❤

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 7 місяців тому

    Very good tips ma.🎉

  • @JasphinBeula-up4uh
    @JasphinBeula-up4uh 8 місяців тому +2

    Super akka claening purpase

  • @indirakumarithangavelu5128
    @indirakumarithangavelu5128 4 місяці тому

    Very nice tips. Thanks a lot

  • @hajira2820
    @hajira2820 10 місяців тому +4

    Nice tips and trick sister 🎉

  • @tenamulisendil7940
    @tenamulisendil7940 10 місяців тому +4

    சூப்பர் ஐடியா மேடம் நல்ல இருக்கு🎉🎉🎉❤🎉

  • @ChitramRaj
    @ChitramRaj 7 місяців тому +1

    Kindly clear my doubt

  • @daredevils8680
    @daredevils8680 7 місяців тому

    So beautiful tiles design also your tips 😂😂

  • @dajuhomev8692
    @dajuhomev8692 10 місяців тому +3

    அருமையாக உள்ளது சிஷ்

    • @SurenChandran-dt6uz
      @SurenChandran-dt6uz 9 місяців тому

      காத்து சிஷ்னு வெளியில் போகுதா.

  • @mistywalk6390
    @mistywalk6390 10 місяців тому +7

    Very useful video 👌

  • @kuttygaming5157
    @kuttygaming5157 4 місяці тому +36

    பாத்ரூம் பைப் எப்படி மட்டும் வளைந்து போகும் அந்தமாதிரியிருக்கர. இடத்தில் கோலமாவு அடைக்கும் நேர்ராபைப்யிருந்தா ஒரளவுக்குபோகும் ஆனாலும் கோலமாவு போடமல்லிருப்பது நல்லது

  • @johnbosco3388
    @johnbosco3388 6 місяців тому +1

    பயனுள்ள பதிவு நன்றி சகோதரி 🎉❤🙏

  • @Supersonglyricszoo
    @Supersonglyricszoo 10 місяців тому +1

    V.v.v.v.super idea...good chechi.. salute

  • @krishmurthy945
    @krishmurthy945 8 місяців тому

    Super sister really i like your video sister.

  • @jaisakthihari8479
    @jaisakthihari8479 3 місяці тому

    ❤❤❤Super Mam🎉🎉

  • @RevathiSenthil-z9o
    @RevathiSenthil-z9o 10 місяців тому +3

    Thank you sister.

  • @LOURDHU1981
    @LOURDHU1981 8 місяців тому

    Thank you for the useful tips

  • @balasubramanian1010
    @balasubramanian1010 10 місяців тому

    சூப்பர் மேம்

  • @Thirupathi-b9r
    @Thirupathi-b9r 9 місяців тому +1

    Very Useful Tips

  • @kalavathyp5291
    @kalavathyp5291 8 місяців тому +1

    அருமையான பதிவு மேடம் கோல் மாவுக்கு பதில் அரிசி மாவு சேர்த்துக்கொள்ளலாமா மேம்🎉👏👏👍👍👌❤️🌹

    • @puthumaisamayalcrafts
      @puthumaisamayalcrafts  8 місяців тому +1

      கோலமாவுதான் சேர்க்கனும் சகோதரி 👍

  • @vivekanandams9395
    @vivekanandams9395 7 місяців тому +4

    அருமை. ஆனால் தயவு செய்து சகோதரி மொபைல் போன் ஐ பக்க அறையில் வைத்து விட்டு பாத்ரூம் சுத்தம் செய்யவும்.காஸ்ட்லி போன் கீழே விழ வாய்ப்பு அதிகம்.

    • @puthumaisamayalcrafts
      @puthumaisamayalcrafts  7 місяців тому +1

      வீடியோ எடுப்பதற்க்காக வைத்திருந்தேன் சகோதரி 👍

  • @kirubamoses3921
    @kirubamoses3921 10 місяців тому +1

    Super tips Tq ma

  • @samnage1874
    @samnage1874 4 місяці тому +1

    What is the english term for kolap pody, pleasec

  • @challakani7591
    @challakani7591 10 місяців тому +1

    Well done sis you have a great brain.!! Nice idea . I will try this my home.!!❤

  • @blackqueeneditz4836
    @blackqueeneditz4836 10 місяців тому +2

    Washing machine cleaning video podunga

  • @rajasundarivethanayagam6884
    @rajasundarivethanayagam6884 7 місяців тому

    Super very useful sister

  • @RoyalTamilLondon-2010
    @RoyalTamilLondon-2010 10 місяців тому +6

    Walaikkum asalaam masahallah very useful video very interesting and wonderful idea

  • @SWEETHEART-dh3uf
    @SWEETHEART-dh3uf 10 місяців тому +2

    Brush and orange maaru link kudunga sis

    • @puthumaisamayalcrafts
      @puthumaisamayalcrafts  10 місяців тому

      Na vangi 3 years aaguthu sis .Plastic broom nu flipkart type pannunga varum 👍

  • @Sabeevlogs
    @Sabeevlogs 10 місяців тому +13

    Very useful cleaning tips sister 👍

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 9 місяців тому +3

    👏👏👏👏👌💥💥💥💥💥very useful cleaning tips !!

  • @devit456
    @devit456 5 місяців тому

    பாத்ரூம் கதவு கிளீன் பண்ண ஐடியா சொல்லுங்கள் சிஸ்டர்

    • @puthumaisamayalcrafts
      @puthumaisamayalcrafts  5 місяців тому

      ஏற்கெனவே வீடியோ போட்டிருக்கேன் சிஸ்டர் 👍

  • @MaryMary-o5i
    @MaryMary-o5i 7 місяців тому +1

    Super 👌

  • @FathimaBasheera-st7ce
    @FathimaBasheera-st7ce 3 місяці тому +1

    Verygooddips🎉

  • @Supersonglyricszoo
    @Supersonglyricszoo 10 місяців тому +2

    Hand safe..no chemical..no acid..no eye crying sister...mini mini money...profit more and more....

  • @benjaminbenjamin3916
    @benjaminbenjamin3916 10 місяців тому

    Very good and very important thing tq sister

    • @puthumaisamayalcrafts
      @puthumaisamayalcrafts  10 місяців тому

      Thankyou sister 😍

    • @umadev6077
      @umadev6077 10 місяців тому

      The last tip for bucket is excellent ,this kollam mavu will be very fine dust particles no scratches was being used to clean pooja utensils. Not tried for latest tiles but for cement bathroom was excellent and also mixed with brick powder for cleaning stair cases during rainny season for removing green mosales . resently bio enzymes preparation is excellent for multiple purposes please watch r g Sreekanth and banu and Healer basker katral group members very excellent. Nowadays the kollam maavu is very coarse with tiny stone particles type and little greyish colour to MUCH scratches when used on oil used utensils . Please enlighten whether there is scratches on the tiles and bucket .the background of your tiles colour is excellent and good quality 🙏🏻

    • @puthumaisamayalcrafts
      @puthumaisamayalcrafts  10 місяців тому

      Thanks for your comment 👍

  • @AsokanAsokan-t5c
    @AsokanAsokan-t5c 5 місяців тому

    அருமையான பதிவு

  • @lakshmiinian5244
    @lakshmiinian5244 10 місяців тому +1

    Super idea mam

  • @vasanthirakesh8639
    @vasanthirakesh8639 7 місяців тому

    Kola kavi therithal tiles kural velatha.replay ans.

  • @ShaliniNatarajan-h6m
    @ShaliniNatarajan-h6m 10 місяців тому

    Nandrigal

  • @malathivenkatraman1889
    @malathivenkatraman1889 7 місяців тому +8

    மேடம் கோலப்புடி மாவை பயன்படுத்தக்கூடாது டைல்ஸ் உடைய பாலிஷ் போய்விடும் டைல்ஸ் கடைக்காரரே சொல்றாங்க சீக்கிரமா பாலிஷ் போயிரும் எத்தனை அழுக்கு படியே ஆரம்பித்துவிடும் என்று சொல்றாங்க

    • @SA-xe1ez
      @SA-xe1ez Місяць тому

      தயவு செய்து இதற்கு பதில்கூறவும்

    • @puthumaisamayalcrafts
      @puthumaisamayalcrafts  Місяць тому +1

      நான் பயன்படுத்தி கொண்டிருக்கிறேன்.எனக்கு அப்படி ஒன்றும் ஆகவில்லை 👍

  • @getlostwithme6140
    @getlostwithme6140 7 місяців тому

    Very good👍

  • @user-nn2ci8ws3c
    @user-nn2ci8ws3c 3 місяці тому

    Very useful cleaning solution madam very thanks.

  • @NizwanNiz
    @NizwanNiz 7 місяців тому

    Kola maawukku pathilaga Vera maawu use Panna mudiyaada?

  • @hemavathibhagavandass6377
    @hemavathibhagavandass6377 9 місяців тому +1

    supet

  • @mohanas8639
    @mohanas8639 7 місяців тому

    Thanks pa

  • @jamunae4494
    @jamunae4494 9 місяців тому +1

    Thankyou

  • @alagarsakunthalai1513
    @alagarsakunthalai1513 7 місяців тому

    Good tips.

  • @gowsiammu6654
    @gowsiammu6654 8 днів тому

    Cake use pantra baking soda use pannalama

  • @raviKumar-ce3ei
    @raviKumar-ce3ei 10 місяців тому

    Super ideas, very useful

  • @glorymanohar9117
    @glorymanohar9117 7 місяців тому

    Useful information

  • @kavithakavitha8667
    @kavithakavitha8667 10 місяців тому +1

    Very useful

  • @LathaHussain006
    @LathaHussain006 2 місяці тому

    Nall patta white siment eppadi remove pannalam

  • @masodhairusan2278
    @masodhairusan2278 6 місяців тому

    In my house we put white tiles. How can we clean the white tiles. I am using Lizal but it is notfully clean.

  • @fouziashamsudeen7891
    @fouziashamsudeen7891 5 місяців тому

    Super sharings

  • @alamelurraghunathan6146
    @alamelurraghunathan6146 6 місяців тому

    Useful tipsthkyu