Це відео не доступне.
Перепрошуємо.

காணி தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு மிகத் தெளிவான விளக்கங்கள் - with Lawyer Ganatheepan

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2024
  • காணி தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு மிகத் தெளிவான விளக்கங்கள் - with Lawyer Ganatheepan
    தொடர்புகளுக்கு
    சட்டத்தரணி காணாதீபன்
    0772933965

КОМЕНТАРІ • 34

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 6 місяців тому +2

    🧏 எங்களுக்கு பக்கத்தில்.... மிக்க மகிழ்ச்சி 🧏🙏

  • @user-lv2wg5gv6w
    @user-lv2wg5gv6w 6 місяців тому +2

    வணக்கம் தம்பி ,எனது மனைவியின் அண்ணன் பெயரில் உள்ள காணிவீட்டை நன்கொடையாக மனைவிக்கு எழுதப்பட்டுள்ளது, அண்ணன் யாழ்ப்பாணத்திலும் நாம் வெளிநாட்டுப்பிரஜாகவுள்ளோம்,

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 5 місяців тому

    உங்கள் பதிவு மிகவும் நன்று. எனது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது. நன்றி

  • @papaaugustin9215
    @papaaugustin9215 5 місяців тому +1

    வணக்கம்.சட்டத்தரணி..இருவருக்கும்..வாழ்த்துக்கள்♥♥..nandri. .France. .erundhu: ★★:18::2::2024::★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 6 місяців тому +1

    🙏Very Nice 🌷💐🌷

  • @vijaykumar-oi7kf
    @vijaykumar-oi7kf 6 місяців тому

    Thank you for the information.

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 6 місяців тому

    நன்றி,வாழ்த்துக்கள்❤.

  • @ram.ontheway
    @ram.ontheway 5 місяців тому

    Many thanks for your assistance❤❤❤🎉🎉🎉

  • @nirosanvairamuthu8162
    @nirosanvairamuthu8162 6 місяців тому

    Good information 👍 thanks

  • @anujans3330
    @anujans3330 6 місяців тому

    Sir,Very good explaining.

  • @bavasritharan6246
    @bavasritharan6246 6 місяців тому

    Thanks

  • @kirupaarul9657
    @kirupaarul9657 5 місяців тому

    Good help for the next generation

  • @user-ur4qx5yj1r
    @user-ur4qx5yj1r 6 місяців тому +1

    Good

  • @rajanyjovan9626
    @rajanyjovan9626 6 місяців тому

    Very good information,

  • @parwathythurairatnam4483
    @parwathythurairatnam4483 5 місяців тому

    First of all congratulations, good information

  • @SaythueswaryRavichandran-oc9pb
    @SaythueswaryRavichandran-oc9pb 6 місяців тому +1

    அண்ணா உங்களது சேவைக்கு வாழ்த்துக்கள் எங்களது காணி எனது இரண்டாவது சகோதரியின் பெயரில் உள்ளது. ஆனால் எனது மூத்த சகோதரியின்கணவர் அந்த வீட்டில் 15 வருடமாக வசித்து வருகின்றார் இப்போது வீடு தனக்கு வேண்டும் என்கின்றார் சட்ட ரீதியாக என்ன இதற்கு செய்யலாம்

  • @Rasalingam-dl9tw
    @Rasalingam-dl9tw 5 місяців тому +1

    30.வருடங்களாக ஒரு.வீட்டுககாணியில்
    இருக்கும். ஒருவர்.
    அக்காணியை.சொந்த தம்..கொண்டாடலாமா?(யாழ்பாணம்).

  • @janaj573
    @janaj573 6 місяців тому

    Some people want to build a budget house not luxury due to maintenance. What's the lowest budget for a basic 3 bedroom house and the time limit to complete. Do you have a model and the costs. Thank you

  • @murugankirupakaran6611
    @murugankirupakaran6611 4 місяці тому

    5 பேருக்கு பங்கான காணி இரண்டு பேர் இல்லை என்று அந்த காணியை விற்று விட்டார்கள் அது சட்டத்துக்கு சரியாணதா தயவு செய்து விளக்கம் தாங்கள் நன்றி

  • @BestTamilChannel
    @BestTamilChannel 6 місяців тому

    Vanakkam Anna.
    Enatu girl friendum avanda annavum velinaddil irukkinranar. Avenda parents 2 perum irantu viddanar. Parents peyaril 2 kanikal ullana yarukkum eluti vaikkavillai. Ippotu annanda maddumtan kani uruti vaiththullar kanikku urumaium kolkinrar. Enathu girl friendidam uruti illa. Kani address terium. Inta pirachanaikku enna seiyyalam. Pls. Thanks

  • @asuntharesan5705
    @asuntharesan5705 6 місяців тому

    you have to wait minimum 5 -------10 yrs to civil case ???????

  • @rajenerasanayagam8056
    @rajenerasanayagam8056 5 місяців тому

    அண்ணா எனது சித்திக்கு அவருடைய அண்ணா நன்கொடையாக வழங்கியுள்ளார். அண்ணா வெளிநாட்டிலுள்ளார். அந்த உறுதியில் சித்தியின் கையெழுத்து இல்லை. கச்சேரி காணிப்பிரிவினர் வக்கீல் மூலம் தொடர்பு கொள்ளச் சொல்லி உள்ளனர். இதற்கு திரும்ப புதிய உறுதி எழுத வேண்டுமா?

  • @sasikalan4166
    @sasikalan4166 2 місяці тому

    தந்தை யில் உள்ள அரச காணியை தந்தை இறந்து விட்டார் ஆகையால் அந்த காணி அடுத்து காணி யாருக்கு உரிமை அதை எவ்வாறு மாற்ர முடியும்

  • @nigunthannathan127
    @nigunthannathan127 6 місяців тому

    வணக்கம் எனது சித்தப்பா 🍁 Canada வில் நாற்பது வருடம் இருக்கிறார் அவரது சீதனம் கொடுத்த பத்து ஏக்கர் காணி வட்ட கச்சி நகரில் உள்ளது. யுத்தம் நடந்த காலத்தில் இருந்தவர்கள் காணியில் இருந்த செங்கல் நிற கிணறு அடுத்து எல்லை பாதைகள் போன்ற அமைப்பை மாற்றி உள்ளனர். இப்ப என் கேள்வி சித்தியும் சித்தப்பா வும் திரும்பி வந்து காணியை உரிமை கூற முடியமா? காணியில் இருப்பவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வர விடாது பார்க்க விடாது தடுக்கின்றனர். சட்ட பிரகாரம் காணியை பார்க்க முடியுமா?

    • @nigunthannathan127
      @nigunthannathan127 6 місяців тому +1

      திரு கனா அவர்கள் சட்ட ரீதியாக kilinochi நீதி மன்றத்தில் உதவி செய்வாரா சித்தப்பாவின் காணிக்கு?

    • @HariEngineers
      @HariEngineers  6 місяців тому +1

      தொடர்புகளுக்கு
      சட்டத்தரணி காணாதீபன்
      0772933965

    • @nigunthannathan127
      @nigunthannathan127 6 місяців тому

      @@HariEngineers முக நூலில் contact பண்ண முடியுமா? அவருடன்

  • @garretthensley875
    @garretthensley875 4 місяці тому

    🙈 P r o m o s m

  • @ShanthamaliSenanayake-zy7ks
    @ShanthamaliSenanayake-zy7ks 6 місяців тому

    😂

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 5 місяців тому

    பாவம் வழக்கறிஞர் வேலை இல்ல புலம்புறார்

  • @user-kh1vi8lf9i
    @user-kh1vi8lf9i 5 місяців тому

    சட்டத்தரணி விளம்பரம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது...நீங்க உங்கள் விளம்பரத்தால் அந்த ஆளின் தொழிலுக்கு வில்லங்கம் வரபண்ணிடாதேங்கோ. ...

    • @HariEngineers
      @HariEngineers  5 місяців тому +3

      கருத்திற்கு நன்றி
      இது விளம்பரம் இல்லை
      சட்ட ஆலோசனையே