வித்தியாசமா இருக்கே 🥰 | யாழில் அமெரிக்கா அண்ணாவின் வீடு🏠 | Thellipalai Home Tour | Sri Lanka

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2023
  • #jaffna #ks_shankar #jaffna_shankar #jaffna_vlog #hometour
    Mobile No : +9471 760 2171
    Google Map - goo.gl/maps/fofaykZ1QkC2kGSh6
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR UA-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - profile.php?...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

КОМЕНТАРІ • 37

  • @om8387
    @om8387 Рік тому +12

    எம்உறவுகளின் வளர்ச்சி வாழ்வின் மேன்மை மகிழ்ச்சிக்குரியதுதான் ஆனால் ஒருபக்கம் சோகமும் ஒரு பக்கம் மிக வேதனை மிகுந்த வாழ்க்கையுமாக முன்னாள் போராளிகளின் நிலைமையை பார்க்கும்போது அவர்களையும் சற்று கவனித்தால் நன்மைபெருகும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +3

    வித்தியாசமாக அழகாக உள்ளது இயற்கை நேசிப்பவர்கள் தான் இப்படி செய்ய முடியும்

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Рік тому +6

    உண்மையில் வித்தியாசமான எண்ணங்களுக்கு அந்த தம்பிக்கு பாராட்டுக்கள். அமெரிக்கா அண்ணன் நல்ல எண்ணத்தோடு கட்டிய வீடு அற்புதம். சங்கரின் திருமண பார்டி இங்கே தான் நடக்கும் போல தெரிகிறது. இப்படியான நல்லதொரு காணொளியை தந்தமைக்கு நன்றி.

  • @user-wr4qq5cg9i
    @user-wr4qq5cg9i Рік тому +2

    வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍🏽🤝

  • @arulwithanu464
    @arulwithanu464 Рік тому +4

    இயற்கை கலந்த ரசனைகள் ஒவ்வொன்றும் ரசிக்கக்கூடிதாக இருந்தது.
    அத்துடன் சங்கரின் நகைச்சுவையான உரையாடல்கள் இன்னும் ரசனையாகவும் சில நேரங்களில் சிந்திக்கவும் வைத்துள்ளது.
    வாழ்த்துக்கள் ❤❤

    • @SureshellaPrep
      @SureshellaPrep Рік тому

      இந்த பெடியன் எல்லா தேவைஇல்லாமல் எல்லாத்துக்கும் சிரிக்கும் அது எரிச்சலை தருகிறது . இப்ப ஊட பாருங்க 🤬😡தேவை இல்லாமல் இளிக்குது 😬

    • @arulwithanu464
      @arulwithanu464 Рік тому +1

      @@SureshellaPrepநீங்கள் வைக்கும் கேள்வி எல்லா நேரமும் சிரிக்கலாமா ?
      அதுக்குப் பதில்.
      சிரிப்பாரோடு சிரிக்க வேண்டும்.
      அழுவாரோடு அழவேண்டும்.
      சிரிப்பு என்பது ஒரு கொடை அது எல்லாருக்கும் கிடைப்பதில்லை.
      சிரிப்பு ஒரு நல்ல அருமருந்து.

    • @SureshellaPrep
      @SureshellaPrep Рік тому

      @@arulwithanu464 சிரிப்பு கொடைதன் ஆனால் எல்லாத்துக்கும் சிரிப்பது கொஞ்சம் boring.

    • @sinnathambysatkunasingam7823
      @sinnathambysatkunasingam7823 Рік тому

      👏👏💐💐👍👍🌺🌺🇨🇦

    • @arulwithanu464
      @arulwithanu464 Рік тому

      @@sinnathambysatkunasingam7823 thank you 🙏

  • @PalinySamayal
    @PalinySamayal Рік тому +2

    நல்ல அழகான வீடுகள் நன்றி சங்கர் தம்பி

  • @RVK3002
    @RVK3002 5 місяців тому

    அருமையான பதிவு👌🤝சங்கர் தம்பி

  • @German-Traveller
    @German-Traveller Рік тому +2

    I have visited numerous houses, but there's something about this particular one that catches my eye. It has a certain charm and elegance that reminds me of a beautiful Bangala home. 9000 per day is little too much. 6000 would be resonable.

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 9 місяців тому

    அருமை அருமை இயற்கை யோடு சேர்ந் த வீடு.

  • @sarathajeyakumar7235
    @sarathajeyakumar7235 Рік тому

    சங்கர்!
    வீடியோ வேற லெவல்.
    சுதர்சன். கட்டிய. வீடு;. அவருடைய. பனைமர வீடு வளவு மிகமிக அழகு. உங்கள்
    இரண்டு பேருக்கும் பாராட்டுக்கள்!

  • @rajinis1671
    @rajinis1671 Рік тому +2

    வாழ்த்துக்கள் அப்பு ❤️

  • @terronsolomons7100
    @terronsolomons7100 Рік тому +3

    SUPPERP VIDEO 📹 THALA 🙋🇱🇰

  • @mohaneswarynagarajah1807
    @mohaneswarynagarajah1807 Рік тому

    அருமை 👍

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 5 місяців тому +1

    Nice 👍

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 Рік тому +1

    Super 👌 bro

  • @VerugalMedia
    @VerugalMedia Рік тому +2

    Super ❤️ bro

  • @dktamilansasi
    @dktamilansasi Рік тому

    Super bro

  • @dilaksi5195
    @dilaksi5195 Рік тому +1

    👏👏👏

  • @Kumar-du2to
    @Kumar-du2to Рік тому

    Super

  • @user-ne9kp5lj3q
    @user-ne9kp5lj3q Рік тому

    Wow

  • @kilan8639
    @kilan8639 Рік тому

    Hi shankar anna unkala nerla kandan anna new science world pakkathila

  • @ajayvinogithan3882
    @ajayvinogithan3882 9 місяців тому

    how much was this house to build ?

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому

    NALLA KANOLI.ARUMAI

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Рік тому

    ❤👌👍🙏

  • @nilanimahendran1709
    @nilanimahendran1709 Рік тому

    What is the weekly rate for the house

  • @suthabaskaran3290
    @suthabaskaran3290 Рік тому

    வீமன்காமம் என்பதே சரி பதிவைத் தெளிவு படுத்த வேண்டுகிறோம்.

  • @sarujanview
    @sarujanview Рік тому

    அருமை எவ்வளவு பரப்பு காணி என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்.

  • @mekalathamohanraj473
    @mekalathamohanraj473 Рік тому +1

    Ashrappadda uravukalukum uthave sejjunkal

  • @selvamalary7hhpillainar939
    @selvamalary7hhpillainar939 Рік тому +2

    😂

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 7 місяців тому

    In these difficult days when Tamils are deprived of so much, such as most of their house & properties abandoned, most of lands destroyed as a result of the aftermath of War etc., which are occupied by the Army; the widows with number of children leading hand to mouth living and major other prominent places Hindu deities replaced by Buddhist statues etc. All these incidenses look to be like the real, bold and argumentative Tamilians have become like DUMB persons, because in Parliament there is Nothing called Opposition parties or any Police personnel afraid of any MPs representing Tamil people etc.,some of the now a days Foreign Return Rich Tamil Media youngsters putting publicly Videos of American Pattern Rich Bangalows with enough spaces and lavish infrastructures, Right round Richly built parapat Walls etc. If the Anti Tamil Sinhala MPs (99%) see such videos with big announcements like in this Video, what will be future reactions???