இந்த வீட்டில் இருந்து படித்து தான் IPS ஆனேன்! - பாருங்கள் எங்கள் வீட்டை 🏡 | Ravi IPS

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 622

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 2 місяці тому +166

    நீங்கள் வாழ்ந்த இடத்தை பற்றி கூறும்போது உங்கள் குரலில் தழு தழுப்பு கேட்கிறது உணர்ச்சி பூர்வமாக உணருகிறீர்கள் போலும்❤️ IPS Officer ஆக இருந்து எவ்வளவு உயர் பதவிகள் வகித்தாலும் குழந்தையாகவே இருந்திருக்கலாம் என்று கூறும்போது 😢😢

    • @sekarcse
      @sekarcse 2 місяці тому +6

      I felt the same way when he mentioned his father and childhood.

  • @karuppayal1280
    @karuppayal1280 2 місяці тому +105

    வணக்கம் ஐயா தற்போது நான் காவல்துறையில் பெண் தலைமை காவலராக பணியாற்றி வருகிறேன் தங்களின் வீடியோக்களை தவறாமல் பார்ப்பேன் நீங்கள் பேசிய போது உங்களது நினைவலைகளை எங்களுடன் உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி வணக்கம் ஐயா

  • @kottaigovindan216
    @kottaigovindan216 2 місяці тому +86

    சொர்கமே என்றாலும்...நம்ம ஊற போல வருமா..❤❤💚💚

  • @chendur_Bird3676.
    @chendur_Bird3676. 2 місяці тому +81

    ஒட்டன்சத்திரம் சகாயம் மளிகைக் கடையில் வேலை பார்க்கும் போது அப்பாவை நேரில் பார்த்திருக்கிறேன் பல வருடங்களுக்கு பின் புகைப்படத்தில் பார்க்கிறேன் தெய்வமாக 🙏🙏🙏

  • @jeevanandham2528
    @jeevanandham2528 2 місяці тому +21

    சார்.. நீங்க மற்றும் அண்ணாமலை ஆகியோர் தங்கள் வேர்களை மறக்காமல் இருப்பது இந்த மண்ணின் குணம்.. மகிழ்ச்சி சார், வாழ்த்துக்கள்..

  • @senthilraj1166
    @senthilraj1166 2 місяці тому +27

    வேஷ்டி சட்டை அணிந்து ஆழகாக உள்ளீர்கள்.......உங்கள் மலரும் நினைவுகள் அருமை......

  • @kajaalawdeen3668
    @kajaalawdeen3668 2 місяці тому +47

    மணம் திறந்து பழைய நினைவுகளையும் வாழ்க்கையின் உயரத்தை தொட கிராமத்தை பேசுவது மகிழ்ச்சி

  • @kalyankumar1389
    @kalyankumar1389 2 місяці тому +56

    மற்ற காணொளிகளில் நீங்கள் சிறந்த போலீஸ் என்பது தெரிந்தது இந்த காணொளியில் ஒரு சிறந்த மனிதன் என்பது தெரிந்தது மற்ற காணொளியில். அரிய தகவல்கள் ஜிகே என்பதோடு முடிந்து போய்விட்டது. ஆனால் இந்த காணொளியில் எங்கள் அண்ணன் அப்பா என் சொந்தங்கள் என்று எங்கள் வாழ்வியலை பார்த்தோம். இப்போது உங்கள் மதிப்பு மக்களிடம் உங்கள் பதவியை விட உயர்வாய் நிற்கிறது

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv 2 місяці тому

      How beautifully you've expressed your heartfelt feelings!!!! i wish i too be as good in Tamil as you are🙌

    • @Kala-ux8hn
      @Kala-ux8hn Місяць тому

      Very proud of nativity we are also coming from Agriculture family in nearest Dindigul 🍆 village

  • @As9999-ms
    @As9999-ms 2 місяці тому +39

    ஆளானா IPS அதிகாரிக்கு அப்பாவையும் அவர் வாழ்ந்த வீடைப்பற்றியும் சொல்லும் போது நா தள தளக்கிறதே ஏனோ ❤🎉

  • @Seeraseeravlogs
    @Seeraseeravlogs 2 місяці тому +51

    சார் இப்போதே நான் உங்களை விவசாயி என்று கூப்பிடுகிறேன். எப்போதும் என்னுடைய முதல் சல்யூட் விவசாயிக்கு.

    • @syerode
      @syerode 2 місяці тому +2

      வயிற்றிற்கு சோறிடுபவர் விவசாயிதான். 👍

  • @MrKuthbudeen
    @MrKuthbudeen 2 місяці тому +41

    எட்டாத இடத்திற்குச் சென்றாலும் எட்டிப் பார்க்கத்தான் தோன்றுகின்றது பிறந்த இடத்தை அது பொக்கிஷம் அல்லவா

    • @Dresstailor
      @Dresstailor 2 місяці тому

      அருமையான வரிகள்...

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Місяць тому +3

    உங்களால் உங்கள் ஊருக்குப்
    பெருமை. உங்கள் பேச்சால்
    எங்களுக்கும் பெருமை.
    உங்கள் பதவியால் நாட்டிற்குப் பெருமை.
    நல்லார் ஒருவர் உளரேல்
    அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.
    என்பதை புலவர் உங்களை
    நினைவிற் கொண்டுதான்
    எழுதியிருக்க வேண்டும்.
    வாழ்க ரவி IPS.

  • @akoramoorthir1704
    @akoramoorthir1704 2 місяці тому +43

    ஐயா நானும் ஓய்வு பெற்ற காவலர்.கிராமத்து வாழ்க்கை என்பது நிகழ்காலசொர்க்கம்..

    • @venkatesanmuthusamy391
      @venkatesanmuthusamy391 2 місяці тому

      ஐயா வா ஓய்வு பெற்றும் ஐய்யா😊

  • @என்னடாஇதுகொடுமை

    தேவாரம், சைலேந்திர பாபு, மாதிரி பொய் பொரட்டு இல்லாமல் பேசும் ஒரே ips... தமிழ்நாடு மக்கள் என்றும் உங்கள் நினைவில்.❤

    • @senthilsan5080
      @senthilsan5080 2 місяці тому +7

      சைலந்திரபாபு ok தேவாரம் no

    • @Kk-vu7qw
      @Kk-vu7qw 2 місяці тому +7

      Sylendrababu and devaram also very good officers

    • @prabhakaran5196
      @prabhakaran5196 2 місяці тому +18

      சைலேந்திரா பாபு சாதி வெறியன்

    • @saravanands3504
      @saravanands3504 2 місяці тому +2

      ​@@prabhakaran5196ithu thappu

    • @SpvsSudarprakashIndian
      @SpvsSudarprakashIndian 2 місяці тому +4

      ​@@prabhakaran5196அப்படி அவர் சார்ந்த சாதிக்காக என்ன செய்தார்

  • @rebeccaabraham9840
    @rebeccaabraham9840 2 місяці тому +30

    சார் ஒட்டன்சத்திரம் எங்கள் பாட்டியின் ஊர் 🌹🙋‍♂😀

  • @SAMYLIGHTHOUSE
    @SAMYLIGHTHOUSE 2 місяці тому +21

    இந்த இடத்தை பசுமையாக பழைய இடமாக பசுமையான இடமாக மாற்றுங்கள்❤

  • @RamarP-yr2fb
    @RamarP-yr2fb 2 місяці тому +16

    சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா
    சார் இதான் உண்மை
    உங்களுக்கு
    ஐபிஎஸ் பதிவை விட
    விவசாயி மகன்
    என்ற பதவியே
    மிகப்பெரியது
    நீங்கள் இனிமேல் விவசாயம் சார்ந்த வீடியோக்கள் போடுங்க சார்
    உங்களைப் பார்க்கும்போது மிகப் பெருமையாக இருக்கிறது
    நாம் எங்கு சென்றாலும்
    எங்கு வாழ்ந்தாலும்
    நம்முடைய ஊருக்கு தான் வந்து சேர வேண்டும்
    அது உங்களை பார்க்கும்போது திகழ்கிறது
    நம்மளுடைய கிராமம்
    நம்மளுடைய ஆணிவேர் சார்
    என்றும் ஆணி பேருக்குத்தான்
    சக்தி அதிகம்

  • @omsakthiom3446
    @omsakthiom3446 2 місяці тому +20

    அற்புதமான பதிவு ஐயா பழமை என்பது என்று என்றும் மறவா ஆனந்தம் வழங்கும். மிக்க நன்றி அன்புடன் வாழ்த்துக்கள் பல 🎉🎉🎉❤🎉🎉🎉

  • @marshealabisheak6791
    @marshealabisheak6791 2 місяці тому +17

    கிராம வாழ்க்கை தான் சிறந்தது மகிழ்ச்சி தரக்கூடியது

  • @Paranthaman-z3i
    @Paranthaman-z3i 2 місяці тому +11

    RAVI IPS Sir Real Hero salute Sir

  • @Sivakumar-v3z
    @Sivakumar-v3z 2 місяці тому +14

    என்ன அழுகுறாருங்க. குழந்தையாகவே மாறிட்டாருங். நல்ல மனுஷன் பா

  • @GokulR-gg2yo
    @GokulR-gg2yo 2 місяці тому +11

    Kongu life style super💚❤️

  • @M_u_s_i_c_e_x_p_r_e_s_s
    @M_u_s_i_c_e_x_p_r_e_s_s 2 місяці тому +17

    நீங்க திண்டுக்கல் சொன்ன உடனே ஆச்சரியமா இருக்கு sir. நீங்க சென்னைனு நான் நெனச்சேன்.நான் வையம்பட்டி sir.

  • @psk0002
    @psk0002 2 місяці тому +22

    உங்க ஊர் வெரியப்பூர் எனக்கு தெரியும் நான் உங்க தோட்டத்துக்கு வந்திருக்கேன் ஏழு வருசத்துக்கு முன்னாடி அப்புறம் மெயின்ரோட்டுல இருந்து உங்க காட்டுப் பாதையில் ஒரு சதுரமா ஒரு பாறை மாதிரி ஒரு கல் இருக்கும் எனக்கு ஞாபகம் இருக்கு🎉🎉🎉

  • @kothandams5942
    @kothandams5942 Місяць тому +1

    அய்யா நானும் தங்கள் வீடு என்னும் கோயிலில் அமர்ந்து அன்னதானத்தில் கலந்துக் கொண்டு அம்மா கையால் அன்னமிட்டதையும் நான் உணவு அருந்தியதையும் என்னால் இந்த பிறவியில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும். யார் யாரோ பணம் இருந்தும் பணத்தை தேடி அலையும் இந்த காலத்தில் தாங்கள் பிறந்த மண்ணின் மகத்துவத்தை உலகம் முழுவதும் தெரிவிக்கும் இந்த நிகழ்ச்சி மிக மிக அருமை . வாழ்க தங்கள் தொண்டு தங்கள் சீடன் ஜோதிடர் அருட்பா பாடகர் சிவ கோதண்டம் விழுப்புரம்

  • @senthilsan5080
    @senthilsan5080 2 місяці тому +10

    மனித நேயம் உள்ள நல்ல அதிகாரி நல்ல மனிதர்

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Місяць тому +3

    அரிதரிது நல்ல மனிதர்களை பார்ப்பது அரிது
    என்றான காலத்தில்
    நல்ல IPS அதிகாரியைப் பார்த்தது நெகிழ்ச்சியைத்
    தருகிறது.

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 місяці тому +19

    உங்கள் கிராமம் விரைவில் பசுமையான சூழ்நிலைக்கு வர வாழ்த்துக்கள்

    • @waw967
      @waw967 2 місяці тому

      2500 வருடம் பின்புதான்.. காலத்தின் சுழற்சி

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl 2 місяці тому +6

    தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் நேர்மையான முறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்

  • @GrassRootAgroSolutions
    @GrassRootAgroSolutions 2 місяці тому +5

    அருமை ஐயா... தமிழகமக்களின் ஒரு நெருக்கமான அரசு அதிகாரியாக இருந்தவர் நீங்கள் தான் ஐயா.. இப்பொழுது மறுபடியும் நீங்கள் வேளாண்மைக்கு வந்தது பலருக்கு முன்னுதாரனமாகவும் உத்வேகமாகவும் இருக்கும் ஐயா.

  • @senthuran747
    @senthuran747 2 місяці тому +6

    அருமையா நெகிழ வைக்கும் அந்தக் நாட்கள். மீண்டும் மீட்க முடியுமா என்ற ஏக்கங்களுடன் பல இதயங்களும் பயணிக்கின்றன உங்களுடன் ❤

  • @mamannar2828
    @mamannar2828 2 місяці тому +3

    வணக்கம் சார் கிராமங்கள்‌ வாழ்க்கை யின் வேர்கள் என்பதை அழகாக எடுத்து ரைத்துள்ளீர்கள்

  • @manithirunadu
    @manithirunadu 2 місяці тому +6

    உங்கள் மலரும் நினைவுகள் அருமை. மீண்டும் விவசாயியாகி இருக்கும் வேளாண்பட்டதாரிக்கு சக வேளாண்பட்டதாரி என்ற வகையில் வாழ்த்துகள்.

  • @rvcharry830
    @rvcharry830 2 місяці тому +23

    படித்தவர்கள் கிராமத்தில் விவசாயம் செய்யவேண்டும் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் விவசாயம் செய்யவேண்டும்

  • @Pazha13
    @Pazha13 2 місяці тому +13

    இவரது சகோதரர் திரு செந்தமிழ் செல்வன் அவர்கள் கூட்டுறவு துறை உயரதிகாரி யாக இவரைப் போலவே மிகமிக நேர்மையாக பணியாற்றியவர்.

  • @em.santhakumarsanthas152
    @em.santhakumarsanthas152 2 місяці тому +8

    ஐயா வணக்கம் உங்க வீடியோவ பார்க்கும்போதெல்லாம் எனக்குள்ள ஒரு ஞாபகம் இருந்துகிட்டே இருந்துச்சு ஐயாவை எங்கேயோ பார்த்திருக்கிறோம் ஆனால் நினைவு மட்டும் வர மாட்டேங்குது கடைசில நீங்க இடையகோட்டை என்கிறதும் கேதையுறும்பு புக் நீங்க வந்து இருக்கீங்க அப்ப வயசு எனக்கு ஒரு 12 வயசு இருக்கும் இப்ப எனக்கு 48 வயசு திரும்பவும் உங்களை பார்க்க முடியுமான்னு தெரியல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு இப்படிக்கு சாந்தா

  • @tamilviralvibes
    @tamilviralvibes Місяць тому +1

    உங்கள் வீட்டை பார்த்து சொல்லும்போது உங்களை அறியாமல் ஒரு உணர்ச்சி உங்கள் குரலில் தெரிந்தது. நன்றி, வாழ்க பல்லாண்டு.

  • @PraveensriPradeepsri
    @PraveensriPradeepsri 2 місяці тому +16

    Sir நானும் ஒட்டன்சத்திரம் அருகே தான் ❤🎉

  • @apostolictruthfellowship4866
    @apostolictruthfellowship4866 Місяць тому +1

    பழைய நினைவுகள். அருமையாக இருக்கிறது. எத்தனை பேர் வந்த பாதையை மறந்து போகிறார்கள். ஆனால் நீங்கள் மறக்காமல் இருப்பது சந்தோஷமாக உள்ளது. ஆச்சரியமாக இருக்கிறது. ஆண்டவர் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம். ஆயுள் தர‌ வேண்டும்.

  • @rajendranshanmuganathan3684
    @rajendranshanmuganathan3684 2 місяці тому +1

    உங்களது ஒவ்வொரு பதிவினையும் தவறாது பார்த்து வருகிறேன். இந்தப் பதிவு மிகமிக அருமை.

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉நன்றி அய்யா உண்மை யான தமிழர் நீங்கள். வாழ்க வளமுடன்.இயற்கை சார்ந்த வாழ்க்கை அய்யா மீண்டும் நீங்கள் சொந்த ஊரில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி நன்றி

  • @omsakthiom3446
    @omsakthiom3446 2 місяці тому +22

    நம் சேலம் பகுதியில் சீம்பால் என்று சொல்வார்கள்.

  • @harishs809
    @harishs809 2 місяці тому +1

    உங்களுடைய நேர்மையான பணிக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்

  • @rumhockey6026
    @rumhockey6026 2 місяці тому +9

    உயர்திரு.ரவி IPS அய்யா நீங்கள் இங்கே உள்ள comments யை படிக்க வேண்டுகிறேன் 🙏 👮🏽

  • @sundarnarayanan3891
    @sundarnarayanan3891 2 місяці тому +10

    ஐயா வணக்கம்
    நாங்கள் நகரத்தில் வாழ்கிறோம்
    உங்களின் மலரும் நினைவுகளால் எங்களை உங்கள் கிராமத்திற்கே அழைத்து சென்று உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி ஐயா❤

  • @Damo19691
    @Damo19691 2 місяці тому +2

    நீங்க சொல்லுவது மிக மகிழ்ச்சியாய் உள்ளது,❤❤எனக்கு என் பழைய வீடு நினைவுகள் வருகிறது,ஏக்கமாக உள்ளது

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 2 місяці тому +1

    ஓம்... மனம் திறந்து கூறும் உண்மைகள் உங்கள் வாழ்க்கை விவசாயம் சார்ந்த வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது பரம்பரை வாழ்க்கை வரலாறு நன்றி🙏💕

  • @SivaKumar-ts2rc
    @SivaKumar-ts2rc Місяць тому +1

    எவ்வளவு நினைவுகளை சுமந்து நிற்கிறது இந்த வீடு

  • @nithianandsundaram5234
    @nithianandsundaram5234 Місяць тому +1

    அப்படியா ஓட்டசத்திரம் சந்தையா பத்தியும் சொல்லுங்க சார்

  • @killivalavanap5434
    @killivalavanap5434 2 місяці тому +1

    நீங்கள் விவசாயம் செய்ய நினைப்பது பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ங்க ஐயா

  • @ravir7764
    @ravir7764 2 місяці тому +4

    வாழ்த்துக்கள் சார் உங்கள் அண்ணன் செந்தமிழ் செல்வன் சொல்லி கேட்டிருக்கேன் இப்பொழுது காணெலியில் காணும் பொழுது அருமை

  • @anbusamson8025
    @anbusamson8025 2 місяці тому +6

    👏😊👍🌹அய்யா கிராமத்து வாழ்க்கை அந்த இயற்கை காற்று வெள்ளந்தியான மனிதர்கள் கிழக்கே சிறுமலை மேற்கே அய்யம்பாளையம் கொடைக்கானல் அந்த வாழ்க்கை கிடைக்க கொடுத்து வைக்கனும் இனிய இரவு வணக்கம்🙏

  • @MuruganMurugan-zr9rt
    @MuruganMurugan-zr9rt 2 місяці тому +1

    வணக்கம் சார் மிக பெரிய பதவி கரடு முரடான மனிதர்கள் உலகத்தில் வாழ தகுதியற்ற கசடுகள் நியாத்திற்கு உங்கள் முகத்தையே உற்று நோக்கிய அப்பாவிகள் இதையெல்லாம் தாண்டி அன்பு ஜீவன்களிடம் தஞ்சம் அடைந்து விட்டீர்கள் இதுவே வாழ்க்கை இதுவே நிறைவு தங்களின் பணி நாட்களில் இருந்து தங்களை அறிவேன் நானும் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பணி ஓய்வு பெற்று தங்களை போலவே வீட்டு தோட்ட பராமரிப்பில் ஈடுபட்டுள்ளேன் நன்றியுடன்......

  • @Abbaskhan-m4y
    @Abbaskhan-m4y 2 місяці тому +1

    அருமை ஐயா👏👏👏 பாட்டு தான் புரியவில்லை.

  • @Reegan-vz7mb
    @Reegan-vz7mb 2 місяці тому +1

    ஐயா உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் நான் பார்ப்பேன் மிகவும் அருமையாக உள்ளது👌👌👌👌

  • @pazhanimuruganmurugan6626
    @pazhanimuruganmurugan6626 2 місяці тому +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு கேட்க அருமையாக உள்ளது ஐயா

  • @esakkimuthus4547
    @esakkimuthus4547 2 місяці тому +1

    வித்தியாசமான கதை களம் வாழ்த்துகள் சார்.......

  • @jeyakumarkoipillai8850
    @jeyakumarkoipillai8850 2 місяці тому +1

    நான் உங்களுடைய வெளிப்படையான தன்மையை பாராட்டுகிறேன்

  • @kathireshkumark6405
    @kathireshkumark6405 2 місяці тому +2

    அரசு பணியில் மட்டும் தான் ஓய்வு ஐயா.....
    விவசாயம் நாம் சாகும் வரை தொடரலாம்.... வாழ்த்துக்கள்...💐💐💐💐🙏🙏🙏🙏

  • @TamilSelvan-wn7cx
    @TamilSelvan-wn7cx 2 місяці тому +1

    புதிய விவசாயிக்கு வாழ்த்துக்கள்.

  • @thirur6911
    @thirur6911 Місяць тому +1

    நினைவுகளும் பசுமை.. வாழ்கின்ற ஊரும் பசுமை...

  • @ramanathan7095
    @ramanathan7095 2 місяці тому +1

    Ungal video daily papen irunthalum intha video than enaku rompa pudichirku I love u ravi ips

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் Sir. அமைதியான கிராம வாழ்க்கை மிகவும் அழகானது. எல்லோருக்கும் அது வரமாகாது.

  • @basheerahamed5074
    @basheerahamed5074 Місяць тому +1

    அய்யா நீங்க நம்ம ஊரா 😮 அற்புதமான இந்த பதீவு

  • @moorthyg9444
    @moorthyg9444 2 місяці тому +1

    விவசாயின் மகன் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நிரூபித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி அருமை நன்றி வணக்கம்

  • @prabhakaran5196
    @prabhakaran5196 2 місяці тому +3

    நல்ல விவசாய குடும்ப பின்னணி உங்களுக்கு

  • @charlesprestin595
    @charlesprestin595 2 місяці тому +1

    அருமை அய்யா மீண்டும் விவசாயம் செய்யுங்கள்
    தங்கள் ரசிகர்கள் என்ற முறையில் நாங்களும் வந்து பார்க்க ஆசை

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 2 місяці тому +1

    மிகவும் அழகான காணொளி..

  • @nithianandsundaram5234
    @nithianandsundaram5234 Місяць тому +1

    அருமை அழகு
    நல்ல நினைவுகள்.

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 2 місяці тому +2

    🤩sir வேட்டியில் உங்களை பார்ப்பதற்கு நல்லா மிடுக்கா இருக்கீங்க sir SUPER மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❣️❣️❣️❣️❣️🙌🥰🎉🎉🎉

  • @thirumaraiselvan8849
    @thirumaraiselvan8849 2 місяці тому +3

    உண்மையிலேயே அருமை சார்....

  • @robertmohan346
    @robertmohan346 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் சார் நீங்க பரம்பரையாக பெரிய ஆட்கள் உங்கள் கிராமத்தில் ஒரு மருத்துவ கல்லூரி கொண்டுவரலாம் அதற்க்கு நீங்கள் முயற்சி எடுக்கலாம் சார் நாம் இந்த உலகின் க்கு வரு போது ஒன்றும் கொண்டு வரவில்லை நாம் போதும் ஒன்றும் கொண்டு போகவில்லை . சார் உங்களை போன்ற நல்ல மனம் படைத்தவர்களால் நிறைய நல்ல காரியங்கள் மக்களுக்கு செய்ய முடியும் சார் நன்றி🙏💕

  • @kumarsk1976
    @kumarsk1976 2 місяці тому +1

    உங்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்

  • @velayuthasamisami8229
    @velayuthasamisami8229 2 місяці тому +1

    Sir, வணக்கம்.
    மனதுக்கு பிடித்த, அருமையான மற்றும் இயற்கை சா்ந்த வாழ்வு முறை என்றுமே இது போன்ற கிராம வாழ்க்கை தான். நான் கோயமுத்தூர் இல் உள்ளேன். உறவினர் பழனி அருகே தோட்டம் வாங்கி உள்ளனர். அந்த பகுதி மிகவும் அருமையாக நீங்கள் சொல்வது போல் நன்றாக உள்ளது..

  • @saravansaran3318
    @saravansaran3318 2 місяці тому +5

    Ungal speech very motivational

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 2 місяці тому +17

    தற்சார்பு விவசாய குடிமகனாக இருந்து இந்திய குடியுரிமை தேர்வு பெற்று இந்திய பணி முடித்து தொலைந்து போன வாழ்கை முறையை மீட்டெடுக்கும் தங்கள் ஆர்வத்தை வரவேற்க்கிறேன். ஆடு மாடுகளுடன் கூடிய தற்சார்பு விவசாயத்தை மேற் கொள்ளுங்கள் அதையும் நம்மாழ்வார் தத்துவங்களின் படி இயற்கை விவசாயம் மேற் கொள்ளுங்கள்.

    • @saaliqnike
      @saaliqnike 2 місяці тому +1

      Ravi sir,old is gold, only always green agriculture not change city

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 місяці тому +1

    Sir நீங்கள் நல்லா இருக்கணும் வாழ்த்துக்கள்

  • @balujaya669
    @balujaya669 Місяць тому +1

    ❤❤❤ mikavum Arumaiyana video sir 🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshbabu5170
    @venkateshbabu5170 2 місяці тому +1

    கூடிய விரைவில் அந்த நிலத்தை பசுமை ஆக்கி, மீண்டும் ஒரு வீடியோ போடுங்கள்.

  • @jothinathan2006
    @jothinathan2006 2 місяці тому +1

    வாழ்துகள் சார்
    உங்கள் விவாசாய பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @Mahalingam-ez3qc
    @Mahalingam-ez3qc Місяць тому +2

    MAHALINGAM❤🎉

  • @vennilaw5301
    @vennilaw5301 2 місяці тому +1

    மண் மணம் கமழும் அருமையான பதிவு சார். நான் வழக்கறிஞர், விவசாயி. 🤝🙏

  • @youtubechannel7397
    @youtubechannel7397 2 місяці тому +2

    வீடியோவின் முதல் நொடியில் இருந்து இறுதி நொடி வரை மிக அருமையாக இருந்தது. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு காட்சிகளுக்களும் சந்தோசத்தையும் ஆர்வத்தையும்
    மன அமைதியையும் தந்தது.
    😂😊😊😊😂🎉🎉🎉🎉🎉🎉. நல்ல informative மிகுந்த வீடியோ பதிவு. மிக்க நன்றி திரு ரவி IPS SIR .
    👌👌🙏✅👍

  • @RajuRaju-jp4rk
    @RajuRaju-jp4rk 2 місяці тому +1

    Sir I am doing textile business at Salem ,, I don’t see mgr but today onwards my mind fix as mgr sir you,, Royal salute sir,, this type of videos only boost every persons work hard in this society for good positions,,, Thank you so much sir

  • @karthikpalaniswamy9618
    @karthikpalaniswamy9618 2 місяці тому +13

    ஒட்டன்சத்திரம் பக்கம் உள்ள இடைய கோட்டை தான் எங்கள் ஊர்...

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 2 місяці тому +1

    உங்கள் வார்த்தைகளில் ஒரு ஏக்கமான பதிவு தெரிந்தது சார்
    கிராமம் ஒரு அழகான ஆரோக்கியமான வாழ்க்கை சார் ❤❤❤❤❤❤

  • @Treecutterdheena
    @Treecutterdheena 2 місяці тому +1

    கண்டிப்பாக உங்களிடம் பசுமையாக மாறும் வாழ்த்துக்கள் ஐயா

  • @sivanandamparamasivam2456
    @sivanandamparamasivam2456 Місяць тому

    வேரை மறந்தால் பூக்களுக்கு வாசமில்லை !
    இதை உணர்த்திய நீங்கள் வாழ்க! வாழ்க!!
    அருமை …

  • @Sathiyaseelan3589
    @Sathiyaseelan3589 2 місяці тому +1

    Nice backround music and visualisation good effort ❤❤❤❤

  • @velkumarkandasamy5325
    @velkumarkandasamy5325 2 місяці тому +6

    Village life is earthly paradise.
    Every one feels it only after retirement.
    Recollection of the past is always great😂

  • @dhanasekarkrishnasamy9230
    @dhanasekarkrishnasamy9230 2 місяці тому +1

    சிறப்பு ங்க.....சார்

  • @samundeeswarisamundeeswari9956
    @samundeeswarisamundeeswari9956 2 місяці тому +1

    Power of Ips so cute village life ver nice so Relaxing sir

  • @namasivaya6345
    @namasivaya6345 2 місяці тому +1

    Really you are great
    God bless you sir

  • @udaya.2012
    @udaya.2012 2 місяці тому +3

    மண் சார்ந்த வாழ்வு மகிழ்வான வாழ்வு.

  • @jeevanandham2528
    @jeevanandham2528 2 місяці тому +1

    சார்.. தோட்டம் முழுவதும் சேரும் மழை நீரை சேமிக்க ஏற்பாடு செய்யுங்கள்.. நல்ல செம்மண்.. சூப்பர் தோட்டம் உருவாக்கலாம்..

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 2 місяці тому

    வாழ்த்துகள் விவசாய்❤

  • @rajap9726
    @rajap9726 2 місяці тому +4

    Super sir,neenga real Hero sir heppavam, God bless you sir

  • @karuppusamysamy9194
    @karuppusamysamy9194 2 місяці тому +1

    கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து வாழ்த்துக்கள் சார். உங்கள் மனைவியின் ஊரில் இருந்து ❤❤❤

  • @arunraj8307
    @arunraj8307 2 місяці тому +1

    ஒரு உணர்வுபூர்வமான பேட்டி

  • @nallathampirajangam6408
    @nallathampirajangam6408 2 місяці тому

    மனதிற்கு இனிமை அய்யா