கரடியில் சவாரி, ஆடம்பர வீடு - புதின் சாம்ராஜ்யம்..!! | Ravi IPS

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 596

  • @aravintharavinth4745
    @aravintharavinth4745 6 місяців тому +33

    நானும் ரஸ்யாவில் தான் இருக்கிறேன் நான் இவரை காரில் செல்லும் போது பார்த்துஉள்ளேன்

  • @pravinraj9031
    @pravinraj9031 7 місяців тому +60

    மதத்தை வைத்து அரசியல் செய்யும் கேவலமான தலைவர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு ஆளுமை மிக்க தலைவர்.

  • @IleanaHurreym94
    @IleanaHurreym94 9 місяців тому +162

    நியுசிலாந்து செருப்பு கடையில் வேலை பார்த்து, தன் நாட்டிற்காக உளவாளியாக பணி செய்திருக்கிறார். மிகவும் ஆச்சரியமான தகவல். பாராட்டுக்கள் ஐயா. மிகவும் நன்றி.

    • @raaja369
      @raaja369 5 місяців тому +5

      வாஸ்தவம்தான்... ஆனால் மனித உரிமைகளை , ஜனநாயகத்தை மதிக்காதவர்...இக்காலத்தில் வில்லன்களுக்கு தான் ரசிகர்கள் அதிகம்.

    • @annatheresealfredelourdesr6529
      @annatheresealfredelourdesr6529 3 місяці тому

      Supper NewsThankyou 🎉🎉🎉🎉🎉

    • @moulisvaran6901
      @moulisvaran6901 Місяць тому +1

      ​@@raaja369Aama Enakhu pudicha villan Raavanan to puthin 👿😈💪🏻🤝

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 9 місяців тому +69

    வாழும் நிஜ ஜேம்ஸ் பாண்ட் புதின் அவர்கள்.....

  • @ஏய்பச்சகிளிஎங்கபோர

    ஒரு நாட்டின் தேசபக்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம் விளாடிமிர் புதின்...
    அதனை ரவி ஐயா அவர்களின் ஒலியில் பார்க்கும் போது நல்ல நேர்மையும் நாட்டின் இறையாண்மையும் வெளிப்படுகிறது 🤳💯

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar 9 місяців тому +8

      இவன் அன்றைய உளவு படை தலைவன். மேலும் 2000 ஆம் வருடம் interim President ஆக ஆட்சிக்கு வந்தான். பின்னர் அடுத்த வருடம் தேர்தலில் வென்றதாக கூறுகிறார்கள். பின்னர் அடுத்த 4 ஆண்டுகளில் வந்த தேர்தலில் முறை கேடு செய்து வென்றான். 8 ஆண்டுகளுக்கு பிறகு கொஞ்ச காலம் எல்லா அதிகாரமும் கொண்ட PM ஆக இருந்தான். இவனை அரசியலில் எதிர்த்த எவரும் இன்று உயிருடன் இல்லை. கடந்த 24 ஆண்டுகளாக இவனால் கொல்லப்பட்ட ஊடக நபர்கள் 2500. தற்போது சிறையில் வாடும் சாமானியர் மற்றும் பத்திரிகை காரர்களின் எண்ணிக்கைக்கு அளவில்லை. கொஞ்ச காலம் முன்பு வரை இங்கு பணிபுரியும் ரஷ்ய டாக்டர்கள் ஊருக்கு போன செய்ய வேண்டும் என்றால் ரஷ்யன் எம்பசிக்கு சென்று தான் போன் செய்ய முடியும். ஸ்டாலின் போலவே பக்கத்து நாடுகளை அல்லது அதன் பகுதிகளை அபகரிப்பதில் குறியானவன். ஆனால் உகிரென் விஷயத்தில் பலிக்கவில்லை. 86 வயது வரை தானே அதிபர் என சட்டம் இயற்றி உள்ளார். தற்போது உள்ள நிலையில் போர் என்ற வார்த்தையை கூட எவரும் தவறி சொல்லிவிட்டால் 15 ஆண்டு சிறை.

    • @isaig892
      @isaig892 9 місяців тому +2

      S crt I P S 👍🏻👌🤲

    • @SankarnarayananM.k
      @SankarnarayananM.k 9 місяців тому +1

      😢​@@crimsonjebakumar

    • @ஏய்பச்சகிளிஎங்கபோர
      @ஏய்பச்சகிளிஎங்கபோர 8 місяців тому

      @@crimsonjebakumar உங்க வீட்டுக்கு லஞ்சம் லாவண்யம் இல்லாம ஏதாதுச்சும் ஒரு வேலை பாத்துரீப்பீங்களா...
      வீட்டுக்கே அப்டி நாட்டுக்குன்னு வரும் போது லஞ்சம் குடுக்க தேவையில்லை நாட்டுக்குன்னு வரும் போது ஊழல் அற்ற அரசு அதிகாரிகளையும் அதை பிரதி பின்பம் போடும் நேர்மையற்ற ஊடக நெறியாளர்களை சட்டத்தின் பால் களை எடுப்பது தவறில்லை...

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 9 місяців тому +151

    வெறும் வாயைவைத்து வடைசுடும் தலைவர்களுக்கு நடுவே புடின் ஒரு ஆச்சரியமும் ஆற்றலும் மிக்கவர்தான்

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 9 місяців тому +292

    எனக்கு மிகவும் பிடித்த தலைவர்

    • @aravindhsharma7774
      @aravindhsharma7774 9 місяців тому +7

      Me too

    • @isaig892
      @isaig892 9 місяців тому +6

      Putin world 🗺 HERO 🌷💕⚘️👍🏻👌🤲🇨🇿🇵🇸

    • @srinathradhakrishnan
      @srinathradhakrishnan 8 місяців тому +1

      Puditha thalaivara? Yov, avan oru seriyana arakkan ya.

    • @Pu9nt
      @Pu9nt 8 місяців тому +2

      ​@@srinathradhakrishnan bro western media apidi than sollunvanga avuru unmiyilla romba nallavar . Nethanyahu Pathi western media solrangala.... Than nattu maakkalai ukraine donbass paguthila vachu kolranga.. nee aa iruntha summa irupiya😅😅😅

    • @Peter-jo6yu
      @Peter-jo6yu 6 місяців тому

      ​@@srinathradhakrishnan You are correct bro

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 4 місяці тому +17

    சக்தி வாய்ந்த தலைவர்களில் முதல் இடத்தில் கூட இருக்கலாம்.

  • @pk.purushoth
    @pk.purushoth 24 дні тому +6

    உலகின் தலைசிறந்த மனிதர்❤

  • @avsbro2942
    @avsbro2942 4 місяці тому +18

    எனக்கு பிடித்த தலைவர், pudin தான், இவரை மாதிரி ஓர் தலைவரின் ஆட்சியில், வாழ வேண்டும்

  • @vadivelvel2025
    @vadivelvel2025 9 місяців тому +676

    இந்தியாவில் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள ரியல் கதாநாயகன்

    • @kannajaishankar7415
      @kannajaishankar7415 9 місяців тому +28

      அறிவுக்குறைபாடு உள்ளவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்

    • @poova1120
      @poova1120 9 місяців тому

      ​@@kannajaishankar7415why

    • @saravananavinash9833
      @saravananavinash9833 9 місяців тому +57

      ​@@kannajaishankar7415 ஆமாம் இவரு பெரிய அறிவாளி புளுத்தி 😅

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 9 місяців тому

      சர்வதிகார இனப்படுகொலை செய்தவர்களில் இவரும் ஒருவர்

    • @saravananmanickam1972
      @saravananmanickam1972 9 місяців тому +4

      Poi

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz 7 місяців тому +21

    ரஷ்யாவின் நாட்டின் சிறந்த தலைவர் விளாடிமிர் புடின்

  • @aryandharmarajan
    @aryandharmarajan 9 місяців тому +64

    எனக்கு மிகவும் பிடித்த தலைவர்... அரசியல் வியாதி என்ற வார்த்தைக்கு சரியானவர்...நம்ம நாட்டு அரசியல் வியாதிகளை போல் இல்லாமல் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்....P.s நம்ம ஊரு அரசியல் வியாதி - துண்டு பீடி சுத்துனவன், அடுத்தவன் சொத்தை ஆட்டைய போட்டவன், கஞ்சா கடத்தினவன். காசு குடுத்தா யாரு வேணாலும் M.P மற்றும் MLA ஆக முடியும்... incredible India

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 9 місяців тому

      ஆனால் இவர் சர்வதிகார இனப்படுகொலை செய்தவர்களில் இவரும் ஒருவர்

    • @nallakoothan397
      @nallakoothan397 4 місяці тому

      J

    • @OmnamahShivaya-d2c
      @OmnamahShivaya-d2c 4 місяці тому

      சக்தி வாய்ந்த முதல் நபர்???

    • @rameshananthi7172
      @rameshananthi7172 3 місяці тому

      இந்தியா ஒளிர்கிறது பாரத் மாத கி ஜே

  • @thulasie-u8o
    @thulasie-u8o 9 місяців тому +18

    அதிபர் புதின் பற்றிய அரிய தகவல்கள் கூறியதற்கு மிகவும் நன்றி . மேலும் பல புதின் பற்றிய அரிய தகவல்களை எதிர் பார்க்கிறேன் சார்

  • @nithyanandamthiyagarajan815
    @nithyanandamthiyagarajan815 9 місяців тому +35

    Vladimir putin sir mass 🇷🇺 🇷🇺 🇷🇺

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 9 місяців тому +65

    சூப்பர் சார் குற்றம் காணமல் குண நலன்கருதி❤புடின் ரொம்ப புடிக்கும்❤ சார் உலகத்தை ஆளா மிக சிறந்த தலைமை பண்புடையவர் அவரே

    • @rajadurai8067
      @rajadurai8067 9 місяців тому +1

      அதுக்கு உலகமே முட்டாள் ஆக இருக்கனுமே.

    • @Pu9nt
      @Pu9nt 8 місяців тому

      ​@@rajadurai8067 Avar onnum namma nattu arasiyal vadhi illa bro....Ithai Russia makkal kitta poi sollidatha nee enga pova nu unaka theriyathu...

  • @chandruichandrui7068
    @chandruichandrui7068 9 місяців тому +14

    மிகவும் பிடித்த உலக தலைவர்❤

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 9 місяців тому +43

    எவ்வளவு பாதுகாப்பு.... ஆனால் இறைவன் தீர்ப்பு வரும் நாள் சாதரணமாக சென்று சேரவேண்டும் ஒரு நொடியில்...

    • @saravanankumar9574
      @saravanankumar9574 9 місяців тому +4

      உண்மை தான் ...ஆனால் ஐயாவின் பதிவு தன் நம்பிக்கை ஊட்டும் பதிவு...நீங்கள் இவ்வாறு பதிவிடுதால் தன் நம்பிக்கை பிறக்காது நண்பரே

  • @RajasundaresanRajasundaresan
    @RajasundaresanRajasundaresan 9 місяців тому +24

    சரியான குறள் எடுத்துக்காட்டு ஐயா 👌👌🙏❤️

  • @RajaRajan-yf8cu
    @RajaRajan-yf8cu 9 місяців тому +5

    ஒரு நாடின் செமயான சூப்பரான அதிபா் புடின் >>>

  • @CVeAadhithya
    @CVeAadhithya 9 місяців тому +16

    மிக அருமை ஜி...
    நமது பாரதப்பிரதமர் மோதிஜிக்குப்பிறகு மிகவும் பிடித்த தலைவர் விளாடிமிர் புடின் தான்...

  • @K.raj5849
    @K.raj5849 27 днів тому

    உங்கஞடைய ஒவ்வொரு உச்சரிப்பு பேசும் திறன் மிகவும் அருமை உங்கள் வாய் மொழியில் கேட்கப்பட்டது அழகு ❤❤❤❤

  • @vpgopinath1997
    @vpgopinath1997 9 місяців тому +24

    அவர்தான் முதல் சக்திவாய்ந்த தலைவர் ஐயா
    ஜோபைடனை கூறமுடியாது காரணம் இப்போது அவருக்கு சொந்த நாட்டிலேயே ஆதரவு இல்லை

    • @thangamani3983
      @thangamani3983 9 місяців тому

      Yes

    • @mariajohn1978
      @mariajohn1978 9 місяців тому

      ஆதரவை வைத்து சக்தியை கணக்கு போட முடியாது ... உண்மையைச் சொல்லப்போனால் இருவரும் சமம் என்றாலும் கூட ... ரஷ்ய அதிபருக்கே பாதுகாப்பு அதிகம் தேவைப்படுகிறது .... அமெரிக்க அதிபரை யாரும் கொல்ல முயற்சிப்பதில்லை .. அமெரிக்க என்றாலே 95 சதவீத நாடுகளுக்கு வெறுப்பு தான் ... ஆனால் ரஷ்யா அப்படி இல்லை எப்பொழுதும் விரும்படுகின்ற ஒரு நாடு ... பணம் என்ற ஒன்றை வைத்து தான் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது வேறு ஒன்றும் அல்ல.... சக்தி வாய்ந்த தலைவர் என்று சொன்னால் அது புதிந்தால் ரஷ்யா தான்.

    • @ifgodisonyoursidewhocansta4593
      @ifgodisonyoursidewhocansta4593 9 місяців тому

      About Joe Biden, anyone can talk anything. Nothing will happen to him. If anyone in Russia talks anything against Putin, he or she cannot live long

    • @punniyakumarranganathan3971
      @punniyakumarranganathan3971 8 місяців тому

      The Great man

  • @FrancisXavier-q6s
    @FrancisXavier-q6s 24 дні тому

    ஒரு police officer ஆக இருந்து பணி, பதவியையும் தாண்டி மக்களுக்குத் தெரியாத ராணுவ தளவாடங்கள், போர் விமானங்களின் சிறப்புகள், உலகத் தலைவர்களின் வாழ்க்கை முறை, உலக நாடுகளின் சிறப்புகள் போன்றவற்றை எளிய தமிழில் அழகாக விளக்குவது உங்களுக்கே உரிய சிறப்பாகும்! ஒரு வீடியோவின் கடைசியில் மக்களுக்கு எடுத்துக் கூறும் Simple message Super Sir!

  • @L.georgewilliamwilliam-zk7ot
    @L.georgewilliamwilliam-zk7ot 3 дні тому

    ஐயா அவர்கள் தெளிவான
    உரை சிறப்பு

  • @d.f.mohamed6807
    @d.f.mohamed6807 9 місяців тому +13

    மிக.. இரசனையோடு
    தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி... நேர்மை மிக்க தலைமை யாராக இருப்பினும் அவர்களுடைய நலனுக்காக இறைவனை பிரார்த்திப்போம்.

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 9 місяців тому +37

    சாதாரண மனிதனாக இருப்பதே மிக நல்லது

  • @anbusamson8025
    @anbusamson8025 9 місяців тому +6

    ❤️🌹👍👌💪அறிய தகவல்கள் தங்கள் மூலம் தெரிய பெருமையாக உள்ளது அய்யா🙏

  • @mathanmathan9338
    @mathanmathan9338 9 місяців тому +3

    புதின் அவர்களுக்கு உண்மையான ஆபத்து அவரின் பாதுகாப்பு சினைப்பர்கள்தான்.

  • @subramanic7850
    @subramanic7850 Місяць тому +3

    கடவுள் கொடுத்தவாழ்கையை திறமையா அவர் நாட்டை காப்பதில் தலை சிறந்த தலைவரா திரு புட்டின் அவர்கள் வாழ்க ரஷ்யா இந்தியா வளர்க

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami 9 місяців тому +2

    இப்பதிவு வழங்கியமைக்கு மிக்க நன்றி ஐயா!

  • @LokeshKumar-in3mb
    @LokeshKumar-in3mb 9 місяців тому +21

    I am biggest fan of agent Viladmir putin

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 9 місяців тому +7

    அன்புள்ள அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன். அருமையான ஒரு கதை கேட்டு ஒரு சினிமா படம் பார்த்த மாதிரி இருந்துச்சு உண்மையிலே எனக்கு அப்படி தான் தோணுச்சு இது உண்மை இது சத்தியம்.ஒரு பிரமிப்பாக இருந்துச்சு வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ.
    9.3. 2024 சனிக்கிழமை இரவு சரியாக 7:45 நிமிடம்என் பதிவை என் தொடர்.

  • @deepasaravanakumar7404
    @deepasaravanakumar7404 9 місяців тому +13

    திறமையான தலைவர் சூப்பர் ❤❤❤

  • @anandr4010
    @anandr4010 9 місяців тому +13

    நல்ல மனுஷன் 🎉🎉🎉

  • @sunilmkSunil-fn3qy
    @sunilmkSunil-fn3qy 2 місяці тому +3

    ஐயா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் செத்துமதிப்பு செல்லுங்க ஐயா

  • @Suthan004
    @Suthan004 9 місяців тому +9

    Thank you sir ❤He’s great leader in the country 🤝

  • @L.georgewilliamwilliam-zk7ot
    @L.georgewilliamwilliam-zk7ot 9 місяців тому +3

    ஐயா முக்கியமான தகவல் நன்றி

  • @வள்ளுவர்-ந8ந
    @வள்ளுவர்-ந8ந 9 місяців тому +4

    நல்ல பயனுள்ள பதிவு 🙏🏻🙏🏻🙏🏻

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 9 місяців тому +1

    அய்யா🙏💕 வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
    அருட்பெருஞ்ஜோதி🔥.

  • @selvaraj-ig4mm
    @selvaraj-ig4mm 26 днів тому

    தன் நாட்டின் மீதும் தன்னுடைய நாட்டு மக்கள் மீதும் அதிக பற்றுள்ள மா மனிதர் இவரை போன்று நம் நாட்டு தலைவர்களும் இருந்தால் நம் நாடும் மக்களும் நன்றாக இருப்பார்கள் ஆனால் நம் நாட்டு தலைவர்கள் நம்பர் ஒன் ஊழல் வாதிகளாகவும் தன் குடும்பம் வாழ எதை வேண்டுமானாலும் செய்வார்கள் நீடூழி வாழட்டும் World is power full Leader Viladimir putin

  • @MahaLakshmi-um8zu
    @MahaLakshmi-um8zu 9 місяців тому +2

    Thank you So much Sir

  • @balagurupalanisamy7601
    @balagurupalanisamy7601 9 місяців тому +1

    அருமையான பதிவு ஐயா

  • @elisoproductionselisoprodu2156
    @elisoproductionselisoprodu2156 Місяць тому

    It is amazing to hear this valuable information from your respective talk. Keep it up sir. U too resemble Putin in maintaining your health.

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu 9 місяців тому +1

    சிறப்பு...

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz 7 місяців тому

    நன்றி ரவி சார்அருமையானபதிவு

  • @sathishr2230
    @sathishr2230 9 місяців тому +18

    ஐயா வணக்கம் என்னுடைய பெயர் ஆர் சதீஷ் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவன் என்னுடைய கல்வி தகுதி பன்னிரண்டாம் வகுப்பு என்னுடைய சிறு வயதிலிருந்து மிகப் பெரிய கனவு தமிழ்நாடு காவல்துறையினர் பணி செய்ய விரும்புகிறேன் மூன்று முறை தேர்வு எழுதி தொடர் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறேன் தேர்வு வெற்றி பெற நான் என்ன செய்ய வேண்டும் சில வழிமுறைகளை கூறவும் ஐயா

    • @harishnishanth9826
      @harishnishanth9826 9 місяців тому +7

      Padikanum tambi😂

    • @sathishr2230
      @sathishr2230 9 місяців тому

      @@harishnishanth9826
      சரிங்க அண்ணா 2020 ல over all result மார்க்ல 1.5 வேலை கிடைக்கல
      2022 ல. எழுத்துத் தேர்வில் மார்க் வரல 59
      2023 எழுத்துத்தூர்ல மார்க் வரல 58 கடந்த தேர்வை விட மார்க் கம்மியா தான் ஆகுது
      தேர்வுக்கு படிக்கிறப்ப கடினமான வினாக்கு கூட முயற்சி பண்ணி விடை கூற முயற்சிக்கிறேன் ஆனால் தேர்வு அறைக்குள் என்னுடைய மனநிலை பதட்டத்துடன் இருக்கிறேன் நன்கு தெரிந்த கேள்வியை கூட நான் தவறு செய்கிறேன் அந்தப் பதட்டத்தையும் பயத்தையும் போக்குவதற்கு சில வழிமுறைகள் தான் கேட்டேன்

    • @VK-wp2yr
      @VK-wp2yr 9 місяців тому

      ​@@sathishr2230
      Don't worry. Keep trying. You can surely succeed. Don't think that you are afraid. Face every thing with Courage. Life is once. Go get what you like. People will discourage you but don't listen to them.
      There is a short story :
      There were 4 frogs climbing a tree. From the ground many other frogs started shouting , Don't go and you cannot make it. 3 frogs fell down without reaching but 1 frog reached the top and waived its hand. Other frogs were shocked. The frog which succeeded was a deaf frog. It did not hear what others said. So it succeeded in the right way.
      Some times, we need to be deaf to achieve what we need in a right , legal way.
      All the best 👍

    • @arumugamkamaraj1907
      @arumugamkamaraj1907 8 місяців тому +2

      அங்கே வேலை கிடைத்தால் அடிமையாக இருக்க வேண்டும்
      சொந்த தொழில் செய்து 4 பேருக்கு வேலை கொடுங்க ப்ரோ

  • @S.Jaiganeshjaiganesh
    @S.Jaiganeshjaiganesh 9 місяців тому +3

    அருமை❤❤நல்ல மனிதன் நிரந்தர தலைவன்

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 3 місяці тому +2

    இது போன்ற வர்களின்
    நடவடிக்கைகளால்
    சோஷலிசம் கம்யூனிசத்தை
    நோக்கி நகர்வதற்குப்பதிலாக
    கேபிடலிசத்தை நோக்கி
    நடக்க ஆரம்பிக்கும்.
    இதில் வடகொரிய அதிபரும்
    அடக்கம்.

  • @ColemanKabali_ofl
    @ColemanKabali_ofl 6 місяців тому +1

    Onec a Soldier Always Soldier 😊

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 8 місяців тому +1

    Wonderful talk.very interesting

  • @R.GnanaprakashPrakash-dg7gm
    @R.GnanaprakashPrakash-dg7gm 8 місяців тому +1

    Thank you sir

  • @lokesanlk
    @lokesanlk 9 місяців тому +1

    He is a great leader. Hat's off him

  • @a.thirumuruganthirumurugan8241
    @a.thirumuruganthirumurugan8241 Місяць тому

    Supper sir your services continuesly long years sir

  • @adhimahendra1
    @adhimahendra1 9 місяців тому +3

    எல்லாம் சரி. ஆனால் நண்பர்கள் தான் சரிஇல்லை.

  • @tamilviral840
    @tamilviral840 6 місяців тому +2

    Already he is a army person ....this is the dfrnt bw India and Russia

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai 9 місяців тому

    அருமையான குரல் வலிமையில் .... வலிமையின் அதிபர்.... அருமையான தகவல். மிக்க நன்றி சார்.

  • @nandakumar-ve6bn
    @nandakumar-ve6bn 9 місяців тому +2

    My favorite person

  • @RiswinCader
    @RiswinCader Місяць тому

    சிறப்பு

  • @subbukarth4648
    @subbukarth4648 9 місяців тому

    Putin like u sir you are also good man sir i am subramanian respect ur service. You are the respectful person in the country.

  • @drtbcsvg6989
    @drtbcsvg6989 Місяць тому

    அருமையான அதிபர்🎉🎉🎉🎉🎉🎉

  • @Dhinesh454
    @Dhinesh454 4 місяці тому

    எனக்கு பிடித்த தலைவர்.❤

  • @sprvmonika4181
    @sprvmonika4181 8 місяців тому

    Nice speech and nice putting storry

  • @tamildoss9784
    @tamildoss9784 9 місяців тому +1

    நல்ல பதிவு ரஷ்யா அதிபர் பற்றிய வாழ்த்துக்கள் ரவி சார்..

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 5 місяців тому

    விளாடிமிர் புடின் அவர்கள்தன் மனைவியுடன் இந்தியா வந்த பொழுது ஒரு அழகான வெண்மை நிற உடை அணிந்து கம்பிரமாக நடப்பார். அதை அப்படியே டேனியல் கிரைக் தனது காசினோ ராயல் movie ல் பின்பற்றி இருப்பார் அருமையாக இருக்கும். திரு. புடின் அவர்கள் நிஜ ஜேம்ஸ் பாண்ட் ❤❤☺️☺️

  • @abishekg5923
    @abishekg5923 9 місяців тому +2

    We need leader like him

  • @jeyaseelanjackmartin9913
    @jeyaseelanjackmartin9913 9 місяців тому

    🎉 very good sir,i am also listening your speech as a chief guest at Akshay academy oddanchatram annual day 2024 superb 🎉

  • @grandpa8619
    @grandpa8619 9 місяців тому +1

    மக்கள் வாழ்க்கை எப்படி உள்ளது.... இவர்
    எப்படியிருந்தால் என்ன.....கொள்கைதான்
    முக்கியம்......அமெரிக்காதான் முயற்சி செய்யும்

  • @sgeethamaran2325
    @sgeethamaran2325 9 місяців тому +2

    My favourite King❤

  • @Raja-hk2pk
    @Raja-hk2pk 9 місяців тому +1

    அதில் நானும் ஒருவன்❤புதின்

  • @apachetamizha
    @apachetamizha 8 місяців тому

    Super
    My favourite and all time best leader😊

  • @SubbanaickerKanagaraj
    @SubbanaickerKanagaraj 9 місяців тому

    Excellent presentation expression.Hats off.🎉🍁🌸🌸🍀🍀🌷🌺🌿🌿💐💐💐🌹🪷🌵🌴🌴☘️🌱🌲🌳🪴🍁🍁🌸🍀🌷🌷🌺🌺🌿🌿💐💐🌹🌺

  • @krishnasundaresan7190
    @krishnasundaresan7190 7 місяців тому

    Sir your grate. I could know about Russian"s Ladin Putin .
    Thanks a lot❤
    Ks

  • @VasanthiVasanthi-bw1kf
    @VasanthiVasanthi-bw1kf Місяць тому

    I love you put in man🎉

  • @sharpaxe9746
    @sharpaxe9746 3 місяці тому +1

    நாம் நாட்டு தலைவர்களும் இவரிடம் பல விஷயங்கள் கற்றுகொள்ள வேண்டும்

  • @aravindmv999
    @aravindmv999 25 днів тому

    Most powerful man in the world 🌍

  • @saravanan.r2466
    @saravanan.r2466 9 місяців тому

    Thank you Ravi sir you information 🙏🙏🙏🙏🙏

  • @NurunnisaNurunnisa-yf3vh
    @NurunnisaNurunnisa-yf3vh 2 місяці тому

    Channel bro u message putten message super TQ channel bro ❤❤❤

  • @sarathy4006
    @sarathy4006 5 місяців тому +1

    Good news 👍👍👍👍

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 9 місяців тому

    Thiru Ravi sir vanakkam. You are always giving very useful and valuable information to the viewers. You are not only an IPS officer Retd. But an International Information Bank Service is IIBS officer to all the viewers. Doing very intellectual and useful services to all the viewers. Very interesting and excellent presentation sir. Keep it up your health as it is Please.

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 9 місяців тому +1

    My favourite politician

  • @madhavanchithiran6743
    @madhavanchithiran6743 7 місяців тому

    Very useful information
    Thanku very much sir

  • @positivity1202
    @positivity1202 9 місяців тому +11

    தயவு செய்து இந்திய தலைமை நீதிபதியின் அதிகாரங்கள், விதிகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய வீடியோவை உருவாக்கவும்.
    உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிலிருந்து நபர் எவ்வாறு வேறுபடுகிறார்.

  • @chithambaramarivazhagan98
    @chithambaramarivazhagan98 7 місяців тому

    Great information sir. Thank you💖🔥✨!

  • @vbalasubramanian8106
    @vbalasubramanian8106 8 місяців тому

    It's amazing leader sir 🎉

  • @mohamedkasim2343
    @mohamedkasim2343 9 місяців тому +13

    உலகின் வலிமையான அதிபர்

  • @SureshKumar-h5z4y
    @SureshKumar-h5z4y 9 місяців тому +1

    Nan pudhino da rasigan. Super information

  • @Ashwin-cm7lc
    @Ashwin-cm7lc Місяць тому

    Putin sir I am a big fan I love u pls give one opportunity I meet u I am Indian crying poor family

  • @JainulAbdeen-b3s
    @JainulAbdeen-b3s 6 днів тому

    Sir your all' video is very excellent Mohamed Jainul abdeen Tm

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 7 місяців тому +11

    புடின் அவர்கள் என்னிடத்தில் ஒரு துப்பாக்கியை கொடுத்து ஒருவனை சுடச்சொன்னால் மறுநோடியே சுட்டுவிடுவேன் எனக்கு புடின் அவர்கள் மட்டுமே இந்த உலகத்தில் பிடிக்கும்.

    • @pradeepnagendran7977
      @pradeepnagendran7977 5 місяців тому +1

      Avar ungaludaya thayaiyo allathu pillayayo kolla sonnal? Urutalam aana intha alavukulam uruta kootathu

  • @rajeshteam9838
    @rajeshteam9838 9 місяців тому +3

    ஐயா ஓலா கதைகளின் அதிபர் ஒருவர் தமிழ்நாட்டில் உள்ளார்
    அவரைப் பற்றி பேச முடியுமா? நிறைய இளைஞர்களுடைய வாழ்க்கை வீணாய் போகிறது ஐயா

  • @krishnamoorthy266
    @krishnamoorthy266 9 місяців тому

    என் புதின் மாமாவை எனக்கு மிகவும் பிடித்த தலைவர், நானும் என் தாய் நாட்டிற்காக உளவாளி வேலையில் ஈடுபாட வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறது

  • @கிறிஸ்தவமுன்னனி

    Excellent wonderful

  • @shanmugamohanaprabaharan9238
    @shanmugamohanaprabaharan9238 26 днів тому

    Semma super 👍

  • @priyadilliraj5858
    @priyadilliraj5858 5 місяців тому

    What a amazing arrangements

  • @madeshr.madeshwaran2422
    @madeshr.madeshwaran2422 3 місяці тому

    Super sir 🙏

  • @talton3973
    @talton3973 2 місяці тому

    I love ❤ puttin sir my fev puttin sir

  • @mathanbabu5732
    @mathanbabu5732 9 місяців тому +1

    Real hero 😎

  • @krishnasivaraman
    @krishnasivaraman 8 місяців тому

    Thanks sir very insightful video👌

  • @sksk00722
    @sksk00722 9 місяців тому

    живите долго, сэр live long sir