யோக நித்திரைப் பயிற்சி (அறிதுயில்) || Sleeping Meditation Practice || How to Sleep?

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 40

  • @YOGISRAJA
    @YOGISRAJA  Рік тому +1

    *யோகிஸ் தியானம் & ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்*
    *******************************************
    *முழு நிலவு 🌕 நாளில் இராமலிங்க அடிகளார் ஒளிவுடல் அடைந்த தினத்தன்று* யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம் வழங்கும்
    *🧘‍♀️யோகிஸ் தியானப்பயற்சி🧘‍♀️*
    தியானத்தை முதன் முதலாக தொடங்குபவர்களாக இருந்தாலும், ஏற்கனவே தியானத்தை செய்பவர்களாக இருந்தாலும் இவ்வகுப்பில் கலந்து கொண்டு,
    ♦️தியானம் என்றால் என்ன?..
    ♦️தியானத்தின் பலன்கள் என்ன?..
    ♦️தியானத்தை முறைப்படி எவ்வாறு செய்வது?..
    ♦️தியானத்தை இதுவரை சரியாக தான் செய்கிறோமா?..
    போன்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடை கிடைக்க இப்பயிற்சியில் பங்கு கொண்டு, *யோகிஸ் ராஜா ஐயா* அவர்களின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெற அன்போடு அழைக்கிறோம்....
    *குறிப்பு*
    பயிற்சி நூல், மதிய உணவு, தேநீர், குறிப்பேடு, பேனா உள்ளிட்டவை வழங்கப்படும்...
    *Date :* *05 - 02 - 2023*
    *Time : 10 AM - 3 PM*
    *Place: Sree Vidya Bharathi Hall,Sai Baba Colony, Coimbatore*
    *முன்பதிவு அவசியம்*
    *நன்கொடைப்பயிற்சி* (அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    *Bank Details*
    *Bank: ICICI Bank Ltd*
    *Ac No: 617301007706*
    *Ac Name: Yogis Trust*
    *IFSC Code: ICIC0006173*
    *Branch: Ravanasamudram*
    *District: Tenkasi*
    *Click the Link for registration*
    forms.gle/d78KNVSs1DDZddhj9
    *Registration Method:*
    *Fill registration form using the above link and attach screenshot of transaction details..*
    மேலும் தகவல் பெற
    தொடர்பு கொள்ளவும்
    *For Class Registration*:
    +91 9489813300
    *For Healing, Spiritual Direct/ Online Meet and Books:*
    +91 9489814400
    Terms and conditions apply...
    (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
    *Office Working Time 9.00 AM - 5.00 PM*

  • @mohanr2053
    @mohanr2053 Рік тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் நமஸ்காரம்! இது ஒரு சாதாரண விஷயம் இல்லை! நிச்சயம் அனைத்து நோய்களும் குணமாகும்! ஆழ்ந்த தூக்கம் அனைத்திற்கும் நன்மை பயக்கும்! அனைத்து ஞானி களும், சித்தர்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்! இது உண்மையில் ஒரு பொக்கிஷம் பயன் படுத்தி கொண்டு விடவும்! நன்றி வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

  • @sankarsankaralingam2988
    @sankarsankaralingam2988 4 роки тому +4

    ஐயா இந்த பயிற்சி போல் இன்னும் பல பயிற்சி கள் மக்களுக்காக கொடுங்கள் ஐயா என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் நன்றி ஐயா

  • @selviparamasivam3263
    @selviparamasivam3263 4 роки тому

    இது மிகவும் அருமையான பதிவு நீங்கள் விளக்கிசொல்லும் ஒவ்வொரு பதிவும் மனதில் தியானம் பண்ணுவதற்கும் நான் யார் என அறிவதற்கும் மனம் நினைக்கும்படி துண்டிக்கிறது மிக நன்றி ஐயா🙏🙏🙏

  • @Buddha-k9s
    @Buddha-k9s 6 місяців тому

    நன்றி ஐயா🙏

  • @kuralmozhi4892
    @kuralmozhi4892 4 роки тому +1

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது நன்றி ஐயா.

  • @jayaramkgm
    @jayaramkgm 11 місяців тому

    நன்றிங்க குருஜி

  • @krishnansivan7661
    @krishnansivan7661 4 роки тому

    மிகவும் அருமையான தகவல். நன்றி

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 4 роки тому

    Ethu vathathiri maharishi avargalin relaxation mathiri pol ulathu . nandri

  • @RAMKIBSNL
    @RAMKIBSNL 4 роки тому +1

    ஐயா, நன்றிகள் பல.... நான் தூங்குவதை நானே பார்த்த அனுபவம் கிடைத்தது....🙏

    • @dheena63
      @dheena63 4 роки тому +2

      RAM எப்படி அய்யா அது சாத்தியமா?

    • @RAMKIBSNL
      @RAMKIBSNL 4 роки тому

      அதை குருவிடம் கேட்டால் விளக்குவார்...

  • @GuitSiva
    @GuitSiva 2 роки тому

    Vaazhga Valamudan🙏

  • @jayanthichandrasekaram7578
    @jayanthichandrasekaram7578 4 роки тому

    The great wonderful experience thanks a lot sir🙏🙏🙏

  • @munisdevar9256
    @munisdevar9256 4 роки тому

    Ayya thanks u so much from muniswaran.Penang Malaysia

  • @sadhasivamkaliappan7083
    @sadhasivamkaliappan7083 4 роки тому

    Vazhga Vazhamudan. Best for healthy sleeping.

  • @shanmugasundaram9321
    @shanmugasundaram9321 6 місяців тому

    Super

  • @myradjes
    @myradjes 4 роки тому +2

    Great, this is same as vethathri Maharishi relaxation exercise. Super

    • @sugu402
      @sugu402 2 роки тому

      🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩💩🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @marithangaraj8629
    @marithangaraj8629 4 роки тому

    நன்றி ஐயா...

  • @Amohaa
    @Amohaa 4 роки тому

    Thanks master...vey useful

  • @ramalingamrasangam4554
    @ramalingamrasangam4554 4 роки тому

    நன்றிகுருஜி

  • @naturalissings
    @naturalissings 4 роки тому

    நன்றி ஐயா

  • @sp-sg3mt
    @sp-sg3mt Рік тому

    🙏🙏🙏

  • @றஜிதா.இளங்குமரன்

    நன்றி

  • @iniyan1744
    @iniyan1744 4 роки тому

    Nandri ayya

  • @ShivaKumar-dt7ff
    @ShivaKumar-dt7ff 4 роки тому

    It's very nice. Thanks for the guided Yoga nidra

  • @Jake-bd1xx
    @Jake-bd1xx 4 роки тому

    parakaya pravesha payirchi video podunga Sir

  • @selvakumarc9451
    @selvakumarc9451 4 роки тому +1

    Astral travel payirchi video podunga Sir

    • @harieswaran4077
      @harieswaran4077 4 роки тому

      SELVAKUMAR C atharku neengal neradiyaga thodarbu kollavum

  • @AkrishnaMoorthy-cv4es
    @AkrishnaMoorthy-cv4es 3 роки тому

    🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷

  • @baalasubramanian7889
    @baalasubramanian7889 4 роки тому +3

    வணக்கம் ஐயா,
    இரவு தூங்குவதற்கு செல்லும் போது இந்த பயிற்சி செய்யலாமா

  • @s.nandhinis.nandhini3740
    @s.nandhinis.nandhini3740 3 роки тому

    ஐயா இது கேட்டு செய்வதால் தூக்கம் வந்திடுமா ஐயா

  • @kannamahkannamah5304
    @kannamahkannamah5304 4 роки тому

    நன்றி ஐயா

  • @ranimaheswari7742
    @ranimaheswari7742 4 роки тому

    நன்றி ஐயா

  • @JayaprakashM
    @JayaprakashM 4 роки тому

    நன்றி ஐயா 🙏🙏🙏