வெள்ளைக்காரனிடம் நாட்டை மீட்டு கொள்ளைக்காரர்களிடம் நாட்டை கொடுத்து விட்டோம். வரி மட்டும் அமெரிக்கா, இங்கிலாந்து போல் ஆனால் மக்களின் வாழ்வாதாரம்? கேள்விக்குறி.
ஆமா, காங்கிரஸிடம் கொடுத்தோம். அவர்கள நாட்டை நாசமாக்கினார்கள். இப்போது தான் உலகத்தில் உயர்ந்து வருகிறது. வரி காங்கிரஸ் காலத்தில் இல்லை என்பவர்களை பார்த்து அனுதாபபடுவதை தவிர ஒன்றும் செய்ய இயலாது.
@RajasekharSivan-i5uபிஜேபியிடம் உனக்கு காசு வந்துவிடும் அப்ப நீ பேசத்தான் செய்வாய் துலுக்கன் உன் பொண்டாட்டி கூட வந்து இருக்கவா செய்கிறான் ஜிஎஸ்டி பொதுவானதா எல்லாத்துக்கும் சேர்ந்து தான் அது உனக்கும் சேர்ந்துதான் நீ டெய்லி bee தின்கிறது ஏன்டா நாயே நாயே நாயே
GSTவரி 5% & 12% மட்டும் விதிக்க வேண்டும். ஏழை, நடுத்தர மக்கள் நலன் கருதி GSTவரி 18% & 28% வரியை உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும். நம்நாட்டில் GSTவரி மிக அதிகமாக உள்ளது.
வறுமை கோட்டிற்கு நடுத்தர வர்க்கம் மக்களை இந்த ஜிஎஸ்டி போட்டு கொன்று விட்டு பணக்கார மக்களை வைத்து இந்தியாவை வளர்ந்த நாடாக உலகத்திற்கு காட்ட இந்த ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வருகிறது
நமக்கு வேணும் இந்த வரி கொடுமை மந்திரி பிஜேபிக்கு நாம் தான் ஆட்சி இல் அமர்த்தினோம் வரி வசூல் செஞ்சு அதானி அம்பானிக்கு கடன் தள்ளுபடி இந்த வேலை இந்த அம்மா க்கு ஆண்டவன் தான் தாண்டிக்கணும் நடுத்தர வர்க்கத்தின் சாபம் சும்மா விடாது
மக்கள் புரட்சி ஒன்றே இதற்கு மிகச்சிறந்த தீர்வு இந்த நாட்டு மக்கள் மனிதத்தை இழந்து மதத்தை நோக்கி சென்றதன் விளைவு இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகிக்கொண்டிருக்கிறார்கள்😢
இவர்களின் கணிப்பு அதிகமான வரி வாங்கினால் நாடு வளர்ந்த நாடாக ஆகிவிடும் என்று, இந்தியாவில் வறுமைகோட்டுக்கு கீழே பெரும்பான்மை மக்கள் இருக்கிறார்கள் அவர்களே முன்னேற்றாமல் எப்படி வளர்ந்த நாடாக முடியும்,அதிகமான வரி போடுவாதல் பாதிக்கபடுவது மக்கள் மட்டுமே,
இப்படி கொடுமையான.வரி விதிப்பு முறையால் அடித்தட்டு, நடுத்தர மக்களும் வறுமைக் கோட்டிற்கு கீழே போய் விடுவார்கள். பின் இந்தியா வளர்வதெப்படி, ஒளிர்வதெப்படி? பசிக்கொடுமை குறியீட்டில் 105 வது நாடாக இருந்த இந்தியா சோமாலியா நாட்டிற்கும் கேவலமாகப் போய் விடும். மக்கள் பிஜேபி, RSS ஐ அடித்து விரட்ட வேண்டும்.
@@lllluin50 வருஷத்துக்கு முன்னால மிகவும் பின் தங்கிய நாடாக இருந்த இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றது காங்கிரஸ் ஆட்சி தான் வரலாரு தெரியவில்லை என்றால் படித்து விட்டு வா
மோடி அமித்ஷா நிர்மலா இந்த 3ம் எப்போது ஒழிகிறதோ அப்போ தான் மக்கள் வாழ முடியும்.... இந்த 3ம் இருக்கும் வரை நாடும் நாட்டு மக்களும் ஒரு வேளை சோறற்றுக்கே திண்டாட்டம் தான்..
@@rajag3155- அந்த காலத்தில் நாங்கள் சந்தோசமாக தான் இருந்தோம், ஏன் பத்து வருடங்களுக்கு முன் நீர் பிச்சை எடுத்து கொண்டு இருந்தியா😂😂 😂. இந்தியாவில் இவர்களது ஆட்சி இன்னும் நீடித்தால், நீர் சொல்வது போல் நடக்கும்
அனைத்து வரியும் கட்டுகிறோம... நாட்டின் அனைத்து குடும்பங்களுகும் தரமான கல்வி மற்றும் தரமான மருத்துவம் இலவசமாக ஆட்சி யாளர் தருவார்களா? ???????????????????
வரி எவ்ளோ வேணா போடுங்க 😂 அதே மாதிரி வருமானம் அதிகமா வர மாதிரி பண்ணுங்க டா வெண்ணைங்களா 😂 காசு இருந்த தாண்ட வரி கட்ட முடியும் இப்படி 😂வரி போட்டு காச கொள்ளை அடிக்கிரிங்க உங்களுக்கு மனசாட்சி இல்லையா டா 😢😢
இவர்களுக்கு அதிகாரம் இருப்பதனால் நம் மீது இத்தனை வரிகளை திணிக்கின்றார்கள் இந்த வரிகளால் நமக்கு எந்த ஒரு பயன் இருக்கிறதா என்பதை நாம் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் இதற்கு சரியான பாடம் தேர்தலில் புகட்ட வேண்டும்..
வணிக வரித்துறை கீழ்வரும் தமிழ்நாடு ஜிஎஸ்டி தொடர்ந்து வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி பெரும் துன்பத்தை கொடுத்து வருகிறது ஆனால் இதுபோன்று கர்நாடக ஆந்திரா கேரளா போன்ற மாநிலங்களில் மாநில வணிக வரி துறை சார்பாக எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என்று சொல்கிறார்கள்
ராணுவ தளவாடங்கள் ராணுவ வீரர்களுக்கு சம்பளம் அரசுப்பள்ளி சம்பளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நடந்த சம்பளம் மருந்து வாங்க பணம் மானிய சிலிண்டர் மானிய ரேஷன் பொருட்கள் விவசாயிகளுக்கு 6.000.பணம் விதவைத் தொகை முதியோர் தொகை ஊனமுற்றோர் தொகை இதுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வருது
அரசு ஆஸ்பத்திரி விவசாயிகளுக்கு மானிய தொகை ரேஷன் இலவச பொருட்கள் ராணுவத்துக்கு சம்பளம் அரசு பள்ளிகள் மானிய சிலிண்டர் இதுக்கெல்லாம் யாரு பணம் கொடுப்பாங்க நீ கொஞ்சம் சொல்லு
பெரிய பெரிய வல்லரசு கூட திணறும் பொருளாதார காலம் இந்தியாவில் பெட்ரோல் விலை, GSTமூலம் மத்திய அரசு நாட்டை தொழில் பொருளாதார வீழ்ச்சி அடையாமல் பாத்து காக்கிறது
இதை பற்றி எல்லாம் எதிர் கட்சிகள் கேட்க மாட்டார்கள்.அவர்கள் எல்லாம் ambedkar, திராவிட மாடல், மத சார்பின்மை என்று பேசி மக்களின் கவனத்தை திசை திருப்பவே செய்கிறார்கள்.இது ஆளுங்கட்சி - எதிர்கட்சி உள் கூட்டு போல் தோன்றுகிறது....
ஆஹா... சூப்பர்?!!!!... இந்த மாதிரி கேள்வி கேட்கும் அரசியல் வாதிகளே!!!!. காங்கிரஸ் மாநில முதல்வர்களே!!!! காங்கிரஸ் கூட்டணி திமுக... மற்றும்... கம்யூனிச மாநில முதல்வர்களே!!!!!... இந்த மாதிரி மக்களின் நன்மைக்காகவே பேசுவது உண்மை என்றால்......??? அந்த மாதிரி வசூலிக்கும் ஜிஎஸ்டியிலிருந்து... எங்களுடைய மாநிலத்திற்கு தேவையில்லை என்று.... மறுத்து... அந்த முழுத்தொகையை.... திருப்பி மேற்படி மத்திய அரசிடமே... டிடி மூலம் திருப்பி கொடுக்க வேண்டியது தானே???????.. ஆனா... அதை செய்வதற்கு இந்த எதிர் கட்சி முதல்வர்களே... ரெடியா?????.. ஜெய்ஹிந்த் ஜீவன். TKP...
இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலை தான் தொடரும் என்பது நிச்சயம். காங்கிரஸ் வந்தால் மட்டும் மாறி விடும் என்று நினைக்க வேண்டாம். முதன் முதலாக வாட் வரி என்ற வரியை அறிமுகம் செய்ததே காங்கிரஸ் ஆட்சியில் ப. சிதம்பரம் தான் என்பதை மறந்து விட வேண்டாம்.
வெள்ளைக்காரனிடம் நாட்டை மீட்டு கொள்ளைக்காரர்களிடம் நாட்டை கொடுத்து விட்டோம். வரி மட்டும் அமெரிக்கா, இங்கிலாந்து போல் ஆனால் மக்களின் வாழ்வாதாரம்? கேள்விக்குறி.
சூப்பர்👍
@RajasekharSivan-i5u அவருக்கு சுன்னத் செஞ்சது உங்க அம்மாவுக்கு எப்படி தெரியும் 😂😂😂😂😂
ஆமா, காங்கிரஸிடம் கொடுத்தோம். அவர்கள நாட்டை நாசமாக்கினார்கள். இப்போது தான் உலகத்தில் உயர்ந்து வருகிறது. வரி காங்கிரஸ் காலத்தில் இல்லை என்பவர்களை பார்த்து அனுதாபபடுவதை தவிர ஒன்றும் செய்ய இயலாது.
@@sreesree1331செருப்படி
@RajasekharSivan-i5uபிஜேபியிடம் உனக்கு காசு வந்துவிடும் அப்ப நீ பேசத்தான் செய்வாய் துலுக்கன் உன் பொண்டாட்டி கூட வந்து இருக்கவா செய்கிறான் ஜிஎஸ்டி பொதுவானதா எல்லாத்துக்கும் சேர்ந்து தான் அது உனக்கும் சேர்ந்துதான் நீ டெய்லி bee தின்கிறது ஏன்டா நாயே நாயே நாயே
மக்கள் யாரும் ஒட்டு போட கூடாது. மக்கள் புரட்சி ஏற்படவேண்டும் . அரசியல் சீர்திருத்தம் வேண்டும்.
epppa innum 4 years irukku.... pona varushame yosichurukkanum
Inga yaarum kelvi ketka mudiyaadhu.adhuthaan prechanai.
@@Prince-wz2nren 2026 year varatha or election varatha
@@JayaPrakash-ob8wk aanaa vote power irukkulla....
ஓட்டு போடலனாலும் அவங்க கட்சியில உள்ளவங்க போடுற ஓட்ட வச்சி மட்டும் ரிசல்ட் சொல்லிடுவாங்க
GSTவரி 5% & 12% மட்டும் விதிக்க வேண்டும். ஏழை, நடுத்தர மக்கள் நலன் கருதி GSTவரி 18% & 28% வரியை உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும். நம்நாட்டில் GSTவரி மிக அதிகமாக உள்ளது.
5% mattum potta pothum
இவர் நிதி அமைச்சர் அல்ல வரி அமைச்சர் ஆம் இந்த பெண் நிதி அமைச்சர் வரி விதிப்பு வேலை மட்டுமே செய்கிறார்.மக்களுக்கு எந்த சலுகையும் அறிவிப்பதே இல்லை
நிர்மலா கந்து வட்டி போல் பட்ஜெட் பாடுகிறார்.ஓரு இந்திய மக்கள் அனைவரும் கோபபட்டு ஓன்று சேர்ந்து மோடியை விரட்டுவார்கள்
💯 true
Pathaley kadupa varuthu recenta Anna poorna owner kelvi ketathuku manipu ketka vachuta overa pesuva
Tax tax nu athum tamilnadula irunthukitu namaku tha keta peru india vey serthu thittuvainga
Yes everything is gone up hereftpm electricity,milk,alcohol etc
Male Minster the same job being prrformed
வரி வசூல் வேட்டை நடக்கிறது.... ஆனால் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைந்த பாடு இல்லை....
மக்கள் புரட்சி ஒன்றே தீர்வு
என்னங்கடா சும்மா 18,20,28 ஏத்திகிட்டு 100% gst போட்டு முடிச்சி விடுங்கடா😂
US president ah vara pora Trump kooda India la dhaan rombha tax podranganu sonnaru
😂
😂😂😂100 இல்ல ப்ரோ அவுங்க 200 % கூட போடுவாங்க
@@Mangayarkural ஆமா ஆமா மளிகை சாமானுக்கு வரி வைரதுக்கு வரி இல்லை😂நாடு நாசமா போகு
next time athan bro 😂😂
வொங்காயம் சாப்பிடாதவலுக்கு எங்கே தெரியும் கஷ்டம்
வாஷிங் மெஷின் எப்போ ஆடம்பரப் பொருளாச்சு??????
Bro neenga Vera b.j.p sangi mutta poramboku groups
Uppu
Puli
Milagaiku tax potutu irukanunga washing machinela emathiram
Washing machine aadambara porul aanal emerald platinum diamond ambani v2 watch idhellam aadambara porul kidaiyadhu.......😂
Naadu திவால் அஹி vita கதை தெரிய வில்லியா, அதிஹ வரி vanginal தான் naatai nadata mudium. அது தான் ipadi kodumai
100% வரி போடாம ஏன் இப்படி 30% 35% வரி போடுறாங்க...?
பெட்ரோல் 200% வரி ஏற்கனவே உள்ளது
பெட்ரோல் ஜிஎஸ்டி'யில் சேர்க்கவில்லை அதனால்தான் அவ்வளவு வரி என்று சொல்கிறார்கள்..❤
35% வரி நல்லா இருக்கு , காசு போட்டு வியாபாரம் பண்றவங்களுக்கு லாபம் கம்மி , உங்களுக்கு AC ரூம்ல உட்காந்து நோகாம 35% லாபம்
Exactly 💯
நாசமா போகட்டும் மக்கள் என்று நினைத்து விட்டார்கள் போல
வறுமை கோட்டிற்கு நடுத்தர வர்க்கம் மக்களை இந்த ஜிஎஸ்டி போட்டு கொன்று விட்டு பணக்கார மக்களை வைத்து இந்தியாவை வளர்ந்த நாடாக உலகத்திற்கு காட்ட இந்த ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வருகிறது
Carakit
நமக்கு வேணும் இந்த வரி கொடுமை மந்திரி பிஜேபிக்கு நாம் தான் ஆட்சி இல் அமர்த்தினோம் வரி வசூல் செஞ்சு அதானி அம்பானிக்கு கடன் தள்ளுபடி இந்த வேலை இந்த அம்மா க்கு ஆண்டவன் தான் தாண்டிக்கணும் நடுத்தர வர்க்கத்தின் சாபம் சும்மா விடாது
ஆமாங்க பாவம்
அடேங்கப்பா எப்படி இப்படி?
In future there won't be low and medium class
மக்கள் புரட்சி ஒன்றே இதற்கு மிகச்சிறந்த தீர்வு இந்த நாட்டு மக்கள் மனிதத்தை இழந்து மதத்தை நோக்கி சென்றதன் விளைவு இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகிக்கொண்டிருக்கிறார்கள்😢
மதத்தால் தீவிரவாதம் செய்பவர்கள் ஒழிந்தால் நாடு உருப்படும்
Enna kundu vaipathaa bhai 😅
புரட்சின்னா இன்னா?
காந்தி தவறு
@@bullzul மனிதத்தை இழந்து மததீவிரவாதத்தால் நாட்டை துண்டாட நினைக்கும் தீய சக்திகளை நீங்கள் குறிப்பிடுவது புரிகிறது.
இவர்களின் கணிப்பு அதிகமான வரி வாங்கினால் நாடு வளர்ந்த நாடாக ஆகிவிடும் என்று, இந்தியாவில் வறுமைகோட்டுக்கு கீழே பெரும்பான்மை மக்கள் இருக்கிறார்கள் அவர்களே முன்னேற்றாமல் எப்படி வளர்ந்த நாடாக முடியும்,அதிகமான வரி போடுவாதல் பாதிக்கபடுவது மக்கள் மட்டுமே,
இப்படி கொடுமையான.வரி விதிப்பு முறையால் அடித்தட்டு, நடுத்தர மக்களும் வறுமைக் கோட்டிற்கு கீழே போய் விடுவார்கள். பின் இந்தியா வளர்வதெப்படி, ஒளிர்வதெப்படி?
பசிக்கொடுமை குறியீட்டில் 105 வது நாடாக இருந்த இந்தியா சோமாலியா நாட்டிற்கும் கேவலமாகப் போய் விடும். மக்கள் பிஜேபி, RSS ஐ அடித்து விரட்ட வேண்டும்.
பேய்கள் அரசாண்டால் பினம் தின்னும் சாத்திரங்கள் என்பதுபோல் இருக்கிறது இவர்கள் வரிவிதிப்பு முறை 😮😮
@@vinobala8470For what items GST removed?
Gomma koothila erangum@@vinobala8470
ஏழை மக்கள் சாப்படுவதே கஷ்டம்போல
Even being "BORN" in a hospital attracts GST... "EAT" comes much later, or possibly a year later or so!
Only corporate welfare association party ruling
இந்திய நாட்டைச் சூறையாடவே ஒன்றிய பாஜக ஆட்சியில் உள்ளது இது நமது நாட்டிற்கு மக்களுக்கு பிடித்த பெருங்கேடு..
Namma naattirku kidaitha saabakedu
கையில் பணம் வைத்து செலவு செய்வதே சிறந்தது....
டிஜிட்டல் இந்தியா சுரண்டல் இந்தியா.
Taxes like USA
Services like Uganda😢😢😢
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்னு PS வீரப்பா சொன்னது நியாபகத்துக்கு வருது 😢
TRUE 👍 ✔️
😔😔
ஆமா மோடி erukkum வரை சாகட்டும் 😂😂😂😂
1000 % உண்மை.... உண்மை.... உண்மை... உண்மை... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Pappu vantha sari akeduma da, yella nattuleum irrukurathu tha, vaiku vantha mathire yellam pesa kudathu
😂😂😂😂😂நமக்கு தேசப்பற்று என்போர்வையில் கலவரம் தான் முக்கியம் ...பெட்ரோல் விலை ... உயர்வு GST வரி கேட்டால் நீ ஆன்ட்டி இந்தியன் .....
இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்றால் சந்திரபாபு நாயுடு மனசு வைக்க வேண்டும்.
Chandra babu account la kodi kanakula transaction ayirukum
Yes
Yes absolutely correct
அட பாகிஸ்தான் நாட்டுக்கு பிறந்த நாயை நீ ல சாவும் வரை திமுகல ஊ பிழைக்க வேண்டும் 😂😂😂
100/- உண்மை.
இதுபோல் ஆட்சியாளர் இருந்தா நம்ப இந்தியா எப்பயுமே முன்னுக்கு வராது 😢
India biggest problem ☪️ ancer comunity 😢😢
India biggest problem 🕉️ ruled community..😢😢
பிஜேபி ஒலியும் வரை இதுதான் நடக்கும்😢
Correct "ஒலியும்" to "ஒழியும்"! Thanks!
காங்கிரஸ் கட்சியின் திட்டம்
60 வருடம் காங்கிரஸ் ஆட்சி பண்ணி எனத்த புடிங்குச்சு
@@lllluinஒன்னும் பண்ணல அதே மாறி பிஜேபி வரியை மட்டுமே கூட்டுது
@@lllluin50 வருஷத்துக்கு முன்னால மிகவும் பின் தங்கிய நாடாக இருந்த இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றது காங்கிரஸ் ஆட்சி தான் வரலாரு தெரியவில்லை என்றால் படித்து விட்டு வா
மக்கள் பண்டைய கால வாழ்கை முறையை வாழ கற்றுக்கொள்ளுங்கள்
மக்கள் ஈட்டும் வருமானம் முழுக்க அரசுக்கே வரி என்ற பெயரில் செல்கிறது... அந்தப் பணம் எங்கே போகிறது...
Evan account ko namma picha edukaram
Hotel la poi sapta vari
Thetre ku pona vari
Tablet vanguna vari
Ipdi nama ellathukumey tax kuduthutey irukum sambarikuran kasu pathala
அம்பானி வங்கி கடன் எல்லாம் தள்ளுபடி செய்ய பணம் வேணும்ல நம் பணத்தை பெற்று அவன் கடன் தள்ளுபடி செய்கிறான்
நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது...
Swizz bank ku
எனக்கு ஒரு கருத்து நிலவுகிறது மனிதனின் எடைக்கு ஏற்ப வரி விதித்தால் நன்றாக இருக்கும் மோடி நிமி மந்திரி இதை பரிலிக்க வேண்டும்
For ladies mulai vari
Amithsha will get angry 😂😂
சத்தமா சொல்லாதீங்க, அதுக்கு வரி போட்டாலும் போடுவாங்க.... நாசமாய் போகட்டும் நும்மி.... நல்ல சாவே உங்களுக்கு வராது.
Then first tax goes to AS
இதில் என்ன சந்தேகம் மக்களை பிழிந்து ஜூஸ் எடுப்பதுதான் எங்களது நோக்கம் 😢😢😢😢😢😢
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம் ஆகும் என்றால் ஏன் ஒரே நாடு ஒரே GST சாத்தியம் ஆகாது
ஆனா எல்லா பொருளுக்கும் ஒரே வரி இல்லையே
தங்கத்துக்கு 3% வரி, குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18% வரி, இது எப்படி நியாயம்?
😮
Seeman spoken about this Now
குழந்தைகள் பிஸ்கட் சாப்பிட கூடாது உடம்புக்கு நல்லது இல்ல!!
@@elangovanchellappa1342அப்போ அத தட பண்ணலாமே மத்திய அரசு. E cigarette பண்ண மாதிரி??
தங்க பிஸ்கட் சாப்பிடனும்
மோடி அமித்ஷா நிர்மலா இந்த 3ம் எப்போது ஒழிகிறதோ அப்போ தான் மக்கள் வாழ முடியும்.... இந்த 3ம் இருக்கும் வரை நாடும் நாட்டு மக்களும் ஒரு வேளை சோறற்றுக்கே திண்டாட்டம் தான்..
அவர்கள் ஒழிந்தால் நாடே ஒழிந்துவிடும். பிற நாடுகளிடம் பிச்சை எடுக்க வேண்டியதுதான்.
மொத்த வரிகளையும் மாநில அரசுகள் ஜிஎஸ்டி கமிஷன் மூலம் போடுகின்றன பழி எல்லாம் மத்திய அரசு மேலே
@@rajag3155- அந்த காலத்தில் நாங்கள் சந்தோசமாக தான் இருந்தோம், ஏன் பத்து வருடங்களுக்கு முன் நீர் பிச்சை எடுத்து கொண்டு இருந்தியா😂😂 😂. இந்தியாவில் இவர்களது ஆட்சி இன்னும் நீடித்தால், நீர் சொல்வது போல் நடக்கும்
@S.K648 அப்பவே சந்தோசமா இருந்திருந்தா இப்ப இன்னும் சந்தோசமா இருக்கும். ஏன்னா நாடு பல வகைகளில் முன்னேறுவதால் உலகமே வியந்து பார்க்கிறது.
@@rajag3155paithiyakara Naaye
நாடு நாசமாகுற வேலை பாக்குறாங்க
Taxes like England to get Somalia like services ?
ஏழைகளின் வாழ்கை ய முடிச்சி விட்டுடீங்க இன்னும் என்ன இருக்கு
இந்த வரி விதிப்பால் வரி விதித்தவர்கள் ஒரு நாளும் பாதிக்க பட போவதில்லை. வீர பாண்டிய கட்டபொம்மனின் கூற்று ஞாபகம் வருகிறதா?
ஓரளவுக்கு தான். எல்லாம் மாறும்.
இலங்கையில் என்ன நடந்தது.
GST,TOLL, IT தாங்க முடியல .
வாழ்ந்து செத்து போன ராமனுக்கு ஜெய் ஸ்ரீ ராம் என்று கதறி கொண்டே கோயில் கட்டிய பிறகும் விலைவாசி குறைந்தபாடில்லை...
@@binubinu1318 அனத்து மதவழிபாடுகளிலும் வாழ்ந்து செத்தவர்கள் உண்டு. ராமன் கோவிலுக்கும் விலைவாசிக்கும் முடிச்சு போடும் பேதைகளை நிராகரிப்போம்.
Vazhndhu sethu pona jesusukum athe kathi than....
Vazhndhu kolai seiya patta jesasukum athe kadhi than..
@rb5720 கொலை செய்யப்பட்டார் உயிர்த்தெழுந்தார் கிறிஸ்து... ஆனால் செத்து போன ராமன் பெயரால் பலர் உயிரிழந்துள்ளனர்...
கூடிய சீக்கிரம் குசு விட்டாலும் அது சத்தமாக விட்டாலும் மிக சத்தமாக விட்டாலும் தனி தனி வரிகள் விதிக்கபடுமோ ம்ம் 🤓
😂😂😂
😢😢😢😢
😊😊😊😊😊😊😊😊
😅😅😅😅😅😅😅😂😂
😂😂😂
வாழ்க சத்தியம்.. யதார்த்தத்தை சொன்னீர்கள்🎉
இப்படி இருக்கும் நிலையில் இந்திய கடன் மட்டும் ஏன் எப்படி அதிகரிக்குது..😮😮😮😮
இவ்வளவு வரி போட்டால் தொழில் எப்படி முன்னேறும்? கேடுகெட்ட மத்திய அரசுக்கு எந்த எழவும் தெரியாது.
Where is Annamalai now….🤬🤬🤬
Anna malai doing aadu business
List eduthu padika solu evlo attaiya pota nu
Idhellam avan pesa maatan , DMK va kilika dhaan avanuku neram irukum
பாப்கான் GST ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் GST கிடையாது இந்த நாடு மிகவிரைவில்
இலங்கை மாதிரி அகும் என்பதை உணர்ந்து கொள்ள தெரிகிறது
இனியும் பாஜக ஆட்சி இந்தியாவுக்கு வேண்டுமா என்பதை இந்திய மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
அனைத்து வரியும் கட்டுகிறோம... நாட்டின் அனைத்து குடும்பங்களுகும் தரமான கல்வி மற்றும் தரமான மருத்துவம் இலவசமாக ஆட்சி யாளர் தருவார்களா? ???????????????????
நிம்மி ஒழிந்தால்தான் நாடு நிம்மதியடையும்
ஓட்டுப் போட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி. சீக்கிரமாக அனைவரும பிச்சை எடுப்போம் வாருங்கள்
முறையான தேர்தல் (வாக்கு சீட்டு)இல்லையெனில் பெண்கள் ஜாக்கெட் போட வரி காட்டவேண்டிய நிலை வரும்.
மக்கள் நாம் online payement களை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் பொச்ச மூடிட்டு வரிய கட்டிட்டு போகவேண்டியதுதான்.
மோடி ஓட்டு போட்டவர்களை இப்படித்தான்
Digital னு சொன்னா zéro ன்னும் தமிழ்ல சூன்யம் னும் சொல்வோம். ( பழய மொழி) இப்ப புரியுதா . டிஜிட்டல்ல மாத்த போறோம்னு சொன்னாலுங்க, அப்ப விளங்கல. சூன்யம் வைக்க போறானுங்கன்னு
?😂
வரி எவ்ளோ வேணா போடுங்க 😂 அதே மாதிரி வருமானம் அதிகமா வர மாதிரி பண்ணுங்க டா வெண்ணைங்களா 😂
காசு இருந்த தாண்ட வரி கட்ட முடியும் இப்படி 😂வரி போட்டு காச கொள்ளை அடிக்கிரிங்க உங்களுக்கு மனசாட்சி இல்லையா டா 😢😢
கொள்ளை அடிப்பவர்களிடம் ஏன் கொள்ளை அடிக்க கூடாது
ரீசார்ஜ் எல்லாம் பழைய மாதிரி கடையில போய் தான் காசு கொடுத்து பண்ணனும் போலயே old is gold
ஏண்டா வாஷிங் மெஷின் ஆடம்பரமா😢
ஆமாம் அவங்க போடுற 10 லட்சம் ரூபாய் கோட் தைவான் பிரியாணி.... இதை கம்பேர் செய்யும் போது 30 ஆயிரம் ரூபாய் வாஷிங்மெஷின ஆடம்பரம் தான்.
கைல துவைக்கணும்
வெகு விரைவில் சோமாலியா நாடாக இந்தியா மாற வாழ்த்துக்கள்
மக்களுக்கு சேவை செய்ய அரசு ஆட்சி அமைத்ததா இல்லை வரி மேல் வரி போட்டு மக்களை சாகடிக்க அரசு இருக்கிறதா.
குண்டிகாட்டி வரி வம்சாவழியில் வந்தவர் வரி போடுவதில் தவறில்லை😂😂😂
வாழ்த்துக்கள் 🤣😁🫰
சிரிப்பதா அழுவதா தெரியலை
இவர்களுக்கு அதிகாரம் இருப்பதனால் நம் மீது இத்தனை வரிகளை திணிக்கின்றார்கள் இந்த வரிகளால் நமக்கு எந்த ஒரு பயன் இருக்கிறதா என்பதை நாம் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் இதற்கு சரியான பாடம் தேர்தலில் புகட்ட வேண்டும்..
Ippove yedhu ku vazlrom nu therila idhuvera 🤦🤦😭
💯%...government galla katta GST charge pandranga and private companies also
100% வரி எப்ப வரும் நிம்மி மேடம்
வணிக வரித்துறை கீழ்வரும் தமிழ்நாடு ஜிஎஸ்டி தொடர்ந்து வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி பெரும் துன்பத்தை கொடுத்து வருகிறது ஆனால் இதுபோன்று கர்நாடக ஆந்திரா கேரளா போன்ற மாநிலங்களில் மாநில வணிக வரி துறை சார்பாக எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என்று சொல்கிறார்கள்
இல்லாதவனிடம் பறித்து இருப்பவனிடம் கொடுப்பதே BJP அரசின் வேலை....கார்ப்பரேட்களுக்கு வரி குறைப்பு, கடன் தள்ளுபடி...😂😂😂
தலைகீழாக செய்றாங்க
இது காங்கிரஸ் கட்சியின் திட்டம்
Modani plan not congress 😮
அரசு ஆஸ்பத்திரி மட்டும் இல்லான பாதி மக்கள் தொகை குறைஞ்சுரும்
ராணுவ தளவாடங்கள் ராணுவ வீரர்களுக்கு சம்பளம் அரசுப்பள்ளி சம்பளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நடந்த சம்பளம் மருந்து வாங்க பணம் மானிய சிலிண்டர் மானிய ரேஷன் பொருட்கள்
விவசாயிகளுக்கு 6.000.பணம் விதவைத் தொகை முதியோர் தொகை ஊனமுற்றோர் தொகை இதுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வருது
இவர்கள் இருக்கும் வரை இந்த நாடும் மன்னும் மக்களுக்கு சாபக்கேடு.
சுனாமி வந்து செத்தா கூட பராவாயில்ல.அதைவிட கொடுமையா இருக்கு வரி
இனி ஒரு மதக் கலவரத்தத் தூண்டி விடுவானுக
உடனே இந்த வரிவிதிப்பை மறந்துட்டு
மதக் கலவரத்துக்கு
நம்ம மக்கள் போயிருவாங்க
மக்கள் வாக்களிக்க விருப்ப படாத இந்த அரசும் அந்த எலக்ட் ஆகாமல் மந்திரியாக இருக்கும் நிர்மலமும் இருக்கும் வரை... இதுதான் நடக்கும்..
well said
அரசு ஆஸ்பத்திரி விவசாயிகளுக்கு மானிய தொகை ரேஷன் இலவச பொருட்கள் ராணுவத்துக்கு சம்பளம் அரசு பள்ளிகள் மானிய சிலிண்டர்
இதுக்கெல்லாம் யாரு பணம் கொடுப்பாங்க நீ கொஞ்சம் சொல்லு
@@lllluin உன் அம்மா பயணம் கொடுப்பா .அப்போம் ரேஷன் அரசி .. ராணுவதுளா வேலை பாகுறவான் கிட்டா போய் வரி கேளு அதா தீங்காதன் கிட்டா யாண்ட கேக்குற ??. மூடிட்டு போட ஓமமால .நீ என்ன கோமா யா யிருக்க பொரம்போக்கு!?? ரேஷன் அரிசிய மனுஷன் திங்க முடியுமா?.. சிலிண்டர் எங்கட மணியாதுளா கொடுக்ககூறான்? . இந்த நாதம் புடிச்ச சலூகாய யாரா கொடுக்க சொன்னது..?? வெட்டி கூ ..பிய் ஜெபி களுவுரா சோம்பா நீ??
@@lllluinகூமுட்டை சிலிடர்
@@lllluin apdiye kuduthu thallitaalum
கூடிய விரைவில் இந்தியா அரசு திவால் ஆக வாழ்த்துக்கள் 🎉😂😂😂
இந்தியா திவால் ஆகாது
@EnthusiasticRottweiler-ys3ngeven srilanka is stronger than india but look at what happened to them....
@rajendrasipai1606 nothing will happened, India will develop need country secure
India ❌ Taxia✅
மக்கள் எல்லோரும் மறுபடி பழையா படி வாழ கற்று கொள்ள வேண்டும்
மண்ணின் மைந்தர்கள் ஆளும் நாடுகள் வளர்கின்றன. அன்னியர்களின் கைகளில் சிக்கியிருக்கும் நாடுகளில் மக்கள் அளவிலா துயரங்களை அனுபவிக்கிறார்கள்.
பெரிய பெரிய வல்லரசு கூட திணறும் பொருளாதார காலம் இந்தியாவில் பெட்ரோல் விலை, GSTமூலம் மத்திய அரசு நாட்டை தொழில் பொருளாதார வீழ்ச்சி அடையாமல் பாத்து காக்கிறது
இதை பற்றி எல்லாம் எதிர் கட்சிகள் கேட்க மாட்டார்கள்.அவர்கள் எல்லாம் ambedkar, திராவிட மாடல், மத சார்பின்மை என்று பேசி மக்களின் கவனத்தை திசை திருப்பவே செய்கிறார்கள்.இது ஆளுங்கட்சி - எதிர்கட்சி உள் கூட்டு போல் தோன்றுகிறது....
திருப்பி கட்கட்டபொம்மன் வருவார்
😂
வாசிங் மீசின் ஆடம்பரமான பொருள் 😢😢😢
வாழ்க புதிய இந்திய வாழ்க மோடி
Not only GST , Income Tax also
கழகம் ஒன்றே தீர்வு
குசு விட ஜிஎஸ்டி கிடையாது.சத்தம் வந்தால் 28/ஜிஎஸ்டி சத்தம் இல்லாமல் கட்ட வேண்டும் 🎉🎉🎉🎉
😂😂😂😂😂
😂😂
யாப்பா சாமி.. மொதல்ல தேர்தல்ல நின்னு ஜெயிச்சா மட்டும் தான் அமைச்சர் பதவின்னு ஒரு சட்டம் கொண்டுவாங்க எசமா😢😢
இது நல்லதுக்கு இல்லை
கொடூரத்தின் மறுபெயர் நம் நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
சைத்தானின் சகோதரி இந்த நிர்மலா
Nadu nasama pochi....
வாஷிங் மெஷின் ஆடம்பரமா அருமை அருமை
ஆம்லேட் ஆடம்பர உணவா
ஆஹா... சூப்பர்?!!!!... இந்த மாதிரி கேள்வி கேட்கும் அரசியல் வாதிகளே!!!!. காங்கிரஸ் மாநில முதல்வர்களே!!!! காங்கிரஸ் கூட்டணி திமுக... மற்றும்... கம்யூனிச மாநில முதல்வர்களே!!!!!... இந்த மாதிரி மக்களின் நன்மைக்காகவே பேசுவது உண்மை என்றால்......??? அந்த மாதிரி வசூலிக்கும் ஜிஎஸ்டியிலிருந்து... எங்களுடைய மாநிலத்திற்கு தேவையில்லை என்று.... மறுத்து... அந்த முழுத்தொகையை.... திருப்பி மேற்படி மத்திய அரசிடமே... டிடி மூலம் திருப்பி கொடுக்க வேண்டியது தானே???????.. ஆனா... அதை செய்வதற்கு இந்த எதிர் கட்சி முதல்வர்களே... ரெடியா?????..
ஜெய்ஹிந்த் ஜீவன். TKP...
மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் இல்லை .வரியில் மட்டும் முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கின்றது இந்தியாவில் .இதுதான் உங்கள் நாட்டின் முன்னேற்றமா
ஓட்ட விக்கும் போது தெரியல
ஊறுகாய் மாமி ஊறுகாய்க்கு GST உயர்த்தப்படுமா?
இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலை தான் தொடரும் என்பது நிச்சயம். காங்கிரஸ் வந்தால் மட்டும் மாறி விடும் என்று நினைக்க வேண்டாம். முதன் முதலாக வாட் வரி என்ற வரியை அறிமுகம் செய்ததே காங்கிரஸ் ஆட்சியில் ப. சிதம்பரம் தான் என்பதை மறந்து விட வேண்டாம்.
P பேலரது க்கு gst poda சொல்லுங்க அடுத்து கணவர் மனைவி பாடுபதற்கு ஓவரு ஓவரு gst poda சொல்லுங்க ஏதாவது தப்பா சொல்லி இருந்த sorry ❤
மத்திய அரசு மேலை நாடுகளில் அமைந்துள்ள gst வரிமுறைளை பின்பற்றி இந்திய மக்களுக்கு gst வரி சலுகைகள் வழங்க வேண்டும்🙏
மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல்... வரி விதிக்க முடியாது.
இதற்க்கு தமிழக அரசு தனது
பங்கான 9/: வாரிய மணியமாக
வழங்குமா இல்லை தல்லுபடி
செய்யுமா?
இதற்கு/வரியை/மானியம் /தள்ளுபடி
, இந்த செலக்ட் செய்யப்பட்ட நிர்மலாவின் முகத்தைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது
சூத்துல இருந்து வர ஆயிக்கு எவ்வளவு GST 😂
வரிவிதிப்பு சமானியர்களுக்கு மட்டும் தானா?? இல்லை நம்மை ஆள்பவர்களுக்கும் அடங்குமா???
GST council is a state representation.
People only faulting central