Anna tamil nadu grama bank fd scheme pathi solunga please Yella govt banka vida fd adhigama vatti tharangala So adhapathi oru vidio la explain pannunga
6 கோடி வரலாம் வராமலும் போகலாம் ஏன்னா உங்கள் பணத்தை அவர்கள் முதலீடு செய்யப் போகிறார்கள். அதை நீங்களே செய்யலாம் வேண்டும் போது முழுத் தொகையையும் கூட வெளியே எடுக்கலாம். இந்த அரசின் திட்டங்கள் முதலில் சொல்வது ஒன்று பின்னாளில் திட்டங்கள் மாற்றப்படுகிறது என்பதால் வரவுகள் குறைய நிறைய சாத்தியம் உள்ளது.
தயவு செய்து பின்னால் வரும் இசையை இனிவரும் வீடியோக்கலில் போடாதீர்கள். எரிச்சலாக உள்ளது. நீங்கள் சொல்லும் நல்ல கருத்துக்களை உன்னித்து கேட்க வேண்டியதாக உள்ளது.
ஐந்து வருடம்₹1000 கட்டினால் என்னத்த தொகை நம் கைக்கு வரும் முழுமையான ஒரு பதிவை பெண்களுக்கு மட்டுமா இல்ல குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமா எந்த வயதில் இருந்து எந்த வயது வரை எவ்வளவு கிடைக்கும் என்பதை தெளிவாக சொல்லுங்கள்😊
Anna yesterday cmbt ku pona anna,sctc bus la handicap pass vachi irunthom anna,but conductor ena sonnaru na oru sctc bus la 3 handicap pass matum tha allowed ah anna? Kojam itha patti video padunga anna.
Intha 18 varusom 60 varusomnu plan potrigale iniku nilamiku yar eniku erupama ilayanu therila ithula sampathikira sampathanila investment saving ah athu how long years Ada poga uga scheme m nigalu
நான் சுகன்யா சம்ரித் யோஜனா திட்டத்தில் 4 மாதம் 1000 என்று போட்டேன் ஒரு சில காரணத்தால் பணம் போடமுடியல 2வருடம் கழித்து 5000 போட்டேன் இதில் எதாவது பிரச்சனை வருமா சொல்லுங்க
Appadiya ennakellam one weekla kuduthuttanga.. Unga oru head officela poyee kelunga.. Panam pottadhukku unga mobile message varum adha save panni adhayum. Kattunga....
Do everything if you have full trust. Every scheme is a fund raising game by the government to hold good amount of funds in the form of securities. After one year is u ask any doubt to any officer they will tell us check with whom u were in contact when u applied it.. rules change , policy change , government itself change and u will get a amount which will not have any worth that time.. please do it if you are having enough knowledge and trust in government . If we can’t even question why bus fare increasing or gas charges increasing.. we can’t even ask why u r not giving 6lac or 4 crores to anyone any time.. 🙏
Just stating my POV: Till 18 its great for the children we need to take care and @18 we might need lot of money for college. But MFs has much better returns first. And why do I need to invest till 60 for their PFs they can take care of them well. So its not useful. After 21 they will be independent and can start they own sip and will have PFs so totally waste.
நாங்கள் போஸ்ட் ஆபீஸ் ஏ பி ஒய் அக்கௌன்ட் நாங்கள் ஓபன் செய்தோம் அதைக் கட்ட முடியாமல் நாங்கள் வேண்டாம் என்று லெட்டர் எழுதிக் கொடுத்தோம் ஆனால் போஸ்ட் ஆபிஸில் ஒரு பதிலும் எங்களுக்கு கொடுக்கவில்லை ஓசூர் சிப்காட் போஸ்ட் ஆபீஸ்
@@Toys2kids_05 I am talking about Long time capital gain. Ups and downs will be there. But overall average return will be 12% - 15 %. Think about it. Investment diversity and risk apatite depends on individual decisions. hope i clarified your doubt .Our aim should be investment must grow beyond inflation.
Monthly 1000rs pay pannale 18yrs ku aprm 6 lakh varum nu soldringa, apo 2.5lakh ah vida athigama vantha 80℅ nps scheme ku convert pannanum nu soldringa, but enaku 18yrs ku aprm antha scheme la continue panna virupam ila, apo ena nadakum? Enala antha 6 lakh ah vaanga mudiyuma?
Adhuku neenga lae mutual funds la monthly 1000 invest panna motha amount um neengalae eduthukalaam. NPS scheme la waste ipo unga amount NPS la poiduchuna Romba Kami amount dha 60 year ku aparom kaiku varum. Waste thing
@VENKATESH1095 Stock market are subject to market risk. Neenga Bank la FD pota kuda dha Bank dival aiduchina unga amount ena agum adhae pola dha stock market um risk dha. But stock market recovery very fast. You can see when covid pandemic Indian stock market perform low after 2 years from pandemic stocks are sky rocketing that's all.
Elam scheme um olu dan ..inum suganya samridhi ena aga pogudhu nu terla because 2015 introduced first maturity ae 2036 la dan kedaikum evlo kedaikum nu yaarnalayum sola mudiyathu , at starting interest was 13% now its 8.2 % . Maximum years invest panradhu elam waste jus oru insurance podunga like PLI, RPLI in post office that too for upto 45-50 yrs maturity sure amount three years katti irundha kandippa kedaikum , if fully paid na best returns thts it. Dont invest in any others. Gold ok , land ok ...mathathu elame unagluku loss dan. Mutual funds , SIP , sbi ,lic , bitcoin, share nu elame same tricks ..not worth !
Bro I pay for 18 years after upto 60 years continued but if any death occurs for me at the age of 55 ,my nominee want pay the balance 5 years ah eppadi bro konjam clear ah solunga
வெறும் 500 ரூபாய் தான்..! GOVT OFFER: Don't Miss It..! ua-cam.com/video/i6_pTvk5VGU/v-deo.html
Anna tamil nadu grama bank fd scheme pathi solunga please
Yella govt banka vida fd adhigama vatti tharangala
So adhapathi oru vidio la explain pannunga
18 வருஷத்துக்குள்ள யாராவது இந்தியாவை வியாபாரம் செய்து விட்டால்??????
Dravidiyas
@@shanthi.s7155 DESIDIYA
₹200 ரூபாய்க்கு இந்த பதிவு போதும்
நீங்கள் கம்பி நீட்டி விட்டால் வந்தாலும்/வராவிட்டாலும் அனுபவிக்க முடியாது
6 கோடி வரலாம் வராமலும் போகலாம் ஏன்னா உங்கள் பணத்தை அவர்கள் முதலீடு செய்யப் போகிறார்கள். அதை நீங்களே செய்யலாம் வேண்டும் போது முழுத் தொகையையும் கூட வெளியே எடுக்கலாம். இந்த அரசின் திட்டங்கள் முதலில் சொல்வது ஒன்று பின்னாளில் திட்டங்கள் மாற்றப்படுகிறது என்பதால் வரவுகள் குறைய நிறைய சாத்தியம் உள்ளது.
ஆம் உன்மை யோ உன்மை
Hu
Appo yantha scheme tha bro best yarukathu tharija solluga bro
@@lakshmanank9767 ethayum padikama unga kaasu podathinga, please investment pathi full ah padichitu kaasu podunga.
Epadi bro invest pandradhu
செல்ல மகள் சேமிப்பு திட்டம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பணம் எடுக்க முடிந்தால் இது ஒரு நல்ல திட்டம் ஆகும்
5 years la edukanumna athuku thn RD irukka athula potunga.. selva magal thittam ethukku 15 irukkurathu thn nallathu apo pulla valarnthu varum apo clg sekka illana mrg pannanu antha amt useful ah irukkum
முதல்ல 6 லட்சம் கொடுத்துவிட்டு மாத ஆயிரம் ரூபாய் அவங்க வாங்கி கொள்ளட்டும் .
😂😂😂😂
சூப்பர்
😆😆😆😆
உன்ன எப்டி நம்புறது??😂😂
Super
தயவு செய்து பின்னால் வரும் இசையை இனிவரும் வீடியோக்கலில் போடாதீர்கள். எரிச்சலாக உள்ளது. நீங்கள் சொல்லும் நல்ல கருத்துக்களை உன்னித்து கேட்க வேண்டியதாக உள்ளது.
நீ பாக்காத..
😂😂😂😂
Correctaa sonninga music illaama pottaal nallathu
Background music irritating
What is the compounding interest rate..... Now inflation is nearly 8%.
ஐந்து வருடம்₹1000 கட்டினால் என்னத்த தொகை நம் கைக்கு வரும் முழுமையான ஒரு பதிவை பெண்களுக்கு மட்டுமா இல்ல குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமா எந்த வயதில் இருந்து எந்த வயது வரை எவ்வளவு கிடைக்கும் என்பதை தெளிவாக சொல்லுங்கள்😊
73000 varum
முதியோர் NPS பற்றி விளக்கம் தேவை சார்⁉️🙏🙏
❗❓Fixed deposits க்கு ஏழு சதவீதம் மக்களின் sp account க்கு மூன்று சதவீதம் .. Bank லோனுக்கு மட்டும் பதினாலு சதவீதம் ..😮😮 இதுதான் மக்கள் அரசாங்கம் ❗❗🤔🤔
Nee yan vote podura
Nee paathiya daa ?
..ஏன் ..அப்படின்னுன்னு english ல எழுததெரியல .. யான் .. அப்படியா..😅😅
நீ சரியா போடு😅😅
thats introduced by Chidamparam Chettiyar
ஜெய் ஶ்ரீராம்🙏
பாரதமாதா பெற்றெடுத்த குழந்தையை கற்பழிக்கும் பாரத தேசம்
பெண்கள் புனிதம் என்று சொல்லும் தேசம் எய்ட்ஸ் நோயில் இரண்டாவது இடம் 😂
PF போன்று NPS ஐதனியார் துறையில் வேலை செயபவகளுக்கு கட்டாயப் படுத்த வேண்டும்
Anna yesterday cmbt ku pona anna,sctc bus la handicap pass vachi irunthom anna,but conductor ena sonnaru na oru sctc bus la 3 handicap pass matum tha allowed ah anna?
Kojam itha patti video padunga anna.
Actually, if anyone asks to pay the amount , don't believe... waste your money...
Because we already suffer ...
Experienced well
❤ ஆதாயம் இல்லாமல் செட்டி ஆத்துல போகுமா ?எந்த திட்டமானாலும் அரசாங்கம் மக்களை சுரண்டி லாபம் பார்க்கும்..❤
Yes, better get every day rice kanji and bread slice always
விவரம் தெரியாதவர்கள் கூறும் கருத்துக்கள் போல
Video nalla useful ah than iruku, Nandrigal..... background music volume ah innum nalla reduce Pani podunga saami ... Enada voice ketka matingudhunu partha full ah bgm ah ketkudhu gavanika siramama iruku saami .. please
Great brother 😊
NPS Vatsalaya sheme ஓபன் செய்ய ஆரம்பிக்கும் போது 1000கட்டினால் கூடவே 250 ரூபாய் டேக்ஸ் பிடிக்குது தெரியுமா.
மாதம் 1000 ரூபா 18 வருஷம் அப்போ எத்தனை சதவீதம்வட்டி தராங்க பிரதர்...?
Intha 18 varusom 60 varusomnu plan potrigale iniku nilamiku yar eniku erupama ilayanu therila ithula sampathikira sampathanila investment saving ah athu how long years Ada poga uga scheme m nigalu
நான் சுகன்யா சம்ரித் யோஜனா திட்டத்தில் 4 மாதம் 1000 என்று போட்டேன் ஒரு சில காரணத்தால் பணம் போடமுடியல 2வருடம் கழித்து 5000 போட்டேன் இதில் எதாவது பிரச்சனை வருமா சொல்லுங்க
No
Good scheme. Common should learn about finance and learn about investment.
Govt emergency period la (example flood disaster war)unga insurance amount and unga pf amount dha selavu pannum yarkachi theriyuma 😂😂😂😂😂
அதனால் என்ன பணம் தங்களுக்கு கிடைக்காது என்று எங்காவது கூறி உள்ளதா? எதையாவது உலர கூடாது
Why don't you add the gov official link in the description? It will be beneficial for who don't have much knowledge about surfing internet.
In between pay pana mudiyala na or continue pana mudiyala na enna aagum
Ennoda magalukku selvamagal thittam open panni 3 years achu books varala ketta duplicate book pottu tharangalam no response post office
1monthlye vanthurukanumea
On the Same day they give the book
Appadiya ennakellam one weekla kuduthuttanga.. Unga oru head officela poyee kelunga.. Panam pottadhukku unga mobile message varum adha save panni adhayum. Kattunga....
Do everything if you have full trust. Every scheme is a fund raising game by the government to hold good amount of funds in the form of securities. After one year is u ask any doubt to any officer they will tell us check with whom u were in contact when u applied it.. rules change , policy change , government itself change and u will get a amount which will not have any worth that time.. please do it if you are having enough knowledge and trust in government . If we can’t even question why bus fare increasing or gas charges increasing.. we can’t even ask why u r not giving 6lac or 4 crores to anyone any time.. 🙏
Nice info
Mm super 👌
Already Selva Magal Scheme la enroll panniruntha, then Vatsalya scheme la account open panna mudiyuma bro?
Introduce pannum podhu no tax maturity amount withdraw pannumpdhu tax vanthudum
Kidaikum, Kidaikum kanav kanavendiyathu than.
Kadasila andha kasa kaila kudupangala ila pension tan thirupi kudupngala
40% பென்ஷன்,60% சதவீதம் எடுத்துக்கொள்ளலாம்
Just stating my POV:
Till 18 its great for the children we need to take care and @18 we might need lot of money for college. But MFs has much better returns first. And why do I need to invest till 60 for their PFs they can take care of them well. So its not useful. After 21 they will be independent and can start they own sip and will have PFs so totally waste.
Voice uh vida music than high volume la kekkuthu..... irritating
Nps scheme 60 வயசு வரை கட்டினால் முதிர்வு தொகை + பென்ஷன் கிடைக்குமா?... இல்லை பென்ஷன் மட்டும் கிடைக்குமா?...
மொத்த தொகையில் 60% எடுத்துக்கொள்ளலாம், 40% பென்ஷன் பெறலாம்
@@BjpTamilnaduFanPagenala scheme
Enna sister ku age 15 aguthu entha savings pota avangalku useful a irukum
Music irritating 😢
நாங்கள் போஸ்ட் ஆபீஸ் ஏ பி ஒய் அக்கௌன்ட் நாங்கள் ஓபன் செய்தோம் அதைக் கட்ட முடியாமல் நாங்கள் வேண்டாம் என்று லெட்டர் எழுதிக் கொடுத்தோம் ஆனால் போஸ்ட் ஆபிஸில் ஒரு பதிலும் எங்களுக்கு கொடுக்கவில்லை ஓசூர் சிப்காட் போஸ்ட் ஆபீஸ்
இப்போ இருக்கும் லட்சத்தின் மதிப்பு 18 ஆண்டுகளில் அதே மதிப்பு தான் இருக்குமா
18000 /ஆக இருக்கும்
Rs.1000 ah 18 years SIP method la Mutual Fund la potta Rs.10 Lakhs koraiyama kedaikkum
U r absolutely correct
Mutual fund is subject to market risk romba vegama soluvankala advertisement bro ...
@@Toys2kids_05 I am talking about Long time capital gain. Ups and downs will be there. But overall average return will be 12% - 15 %. Think about it. Investment diversity and risk apatite depends on individual decisions. hope i clarified your doubt .Our aim should be investment must grow beyond inflation.
Bro mutual fund sip method safe ha bro pls sollunga bro
@@vijaythala7859 100% safe for long term not less than 8 years
செல்வமகள் திட்டம் 10வயதுகுள் சேர முடியும் 11வயது மேல் முடியதா
வசந்த ஆன்லைன் விளையாட்டு பிடித்த விளையாட்டு
பணம் எல்லாம் வங்கிகளுக்கு வரவேண்டும்
Bro apdi 60 years mela 4 crore epdi pension amount'la tharuvanga???
Nice 29/12/24
உப்பு கூட வரி போட்டு கொள்ளை அடித்தா எப்படி சேமிக்க முடியும்
Onga vittaki today Vanthai Enge olive
Marupadium உப்பு சத்தியாகிரகம் போகனும் போலையே
அப்ப சோத்துல உப்பு போட்டு சாப்பிடாத😂
வரி இல்லாத நாடு எங்கே இருக்கிறது என்று விவரம் தெரிந்தால் கூறவும்
Govt investment schemes are not good.. some only considerable
Sir,
U r saying it exceeds 2.5 laks will continue to 60 years, my doubt is 60 years is Nominee age or Child age ..
Good question..need answer for this
Selutthungal tirumba kidaikkuma? Gurantee illai.
Post office panathuku yaru gaurantee gold bond mathiri fraud panava
NPS vatsalya tier 2 account unable to open...its more flexible in case of withdrawal in normal nps...
Monthly 1000rs pay pannale 18yrs ku aprm 6 lakh varum nu soldringa, apo 2.5lakh ah vida athigama vantha 80℅ nps scheme ku convert pannanum nu soldringa, but enaku 18yrs ku aprm antha scheme la continue panna virupam ila, apo ena nadakum? Enala antha 6 lakh ah vaanga mudiyuma?
Bachelor apply panlam ahh
Selva magal semippu thittam....entha alavuku useful..... anybody please tell me......
முதல்ல நீ ஃபர்ஸ்ட் போட்டு இருக்கியா போட் அப்ளிகேஷன் காமி நாங்க போடுகிறோம்
Tax pudika matanga nu sldrega.... Aprm ethuku Parents oda Pan Card Kekuranga....
செல்வமகள் சேமிப்புத் திட்டதில் சேந்த வங்க இதில் சேரலாமா
That pension scheme is for children not for the parents right ha ?
APY scheme pathi podunga bro
Ask in any bank they tell the details
Sir selvamagal saving thittam monthly 5000 pay panna Last amount enna kedakkum
Yearly 1.5 lakhs kattinal 69lakhs.neenga 60k solreenga.so calculate pannunga.
இப்போ ஒரு மாதம் கட்டமுடியல அடுத்த மாதம் சேர்த்து கட்லாமா date limit irukka
போஸ்டாபீஸ் விளம்பரம் சரி அதிலே சில நாதாரிபோட்டோ எப்படி வந்தது
ரேசன் கடையில் கண்ட 🐶🐶🐶🐶ன் போட்டோ இருப்பது போலத்தான்
@@rengaraj.s8244(👌)👌)
1000 epoo katurom la anna 18 years mudinchathum athu 6lakes ah convert aakidum nu soldringa apoo 6 lakh um yeduka mudiyatha?
250000 kula iruntha thn eduka mudiyum solranga apo int oda calculate panvangala ila Nama ketna amnt mAtum calculate panvangala
with int.....
ப்ரோ....நீங்கள் போடும் கணக்கெல்லாம் தபால் நிலையத்தை அதானிக்கு விற்காமல் இருந்தால்தான் கிடைக்கும்😅😅😅😅
agreed!!!
Washington makka
Nominee உம் இறந்து விட்டால் என்ன செய்வது?
கோவெர்மென்ட் கு தா
Ppf interest decrease 7.1 to 4% atha solunga
Not decreased,,,it continues as same
Good
Muthalil appavi makkaluku work kuttunha makkaa
நெற்றியில் நாமம் தான் கிடைக்கும்
12. வயது குழந்தைக்கு இந்த Scheme பணம் கட்டுனா 18. வயதில் 6 லட்சம் கிடைக்குமா?
Ok... ஏற்கனவே பொண்மகள் மற்றும். பொன்மகன் திட்டத்தில் இருக்கும் போதே இந்த திட்டத்தில் சேர முடியுமா... ஜஸ்ட் ஒரு மெஸ்ஸஜ் போடுங்க...❤
yes
Yes
Iduku SIP potaley nalla returns varum ehh 🙄🙄🙄🙄🙄
Adhuku neenga lae mutual funds la monthly 1000 invest panna motha amount um neengalae eduthukalaam. NPS scheme la waste ipo unga amount NPS la poiduchuna Romba Kami amount dha 60 year ku aparom kaiku varum. Waste thing
Market crash aachuna pota amount varuma?
@VENKATESH1095 Stock market are subject to market risk. Neenga Bank la FD pota kuda dha Bank dival aiduchina unga amount ena agum adhae pola dha stock market um risk dha. But stock market recovery very fast. You can see when covid pandemic Indian stock market perform low after 2 years from pandemic stocks are sky rocketing that's all.
Interest rate pathi sollave illa
போதும் ஆள விடுங்கடா சாமி என்ன பேசறிங்க ஒன்னும் புரியலை ஆள விடு 👎👎👎👎👎
Elam scheme um olu dan ..inum suganya samridhi ena aga pogudhu nu terla because 2015 introduced first maturity ae 2036 la dan kedaikum evlo kedaikum nu yaarnalayum sola mudiyathu , at starting interest was 13% now its 8.2 % .
Maximum years invest panradhu elam waste jus oru insurance podunga like PLI, RPLI in post office that too for upto 45-50 yrs maturity sure amount three years katti irundha kandippa kedaikum , if fully paid na best returns thts it.
Dont invest in any others.
Gold ok , land ok ...mathathu elame unagluku loss dan.
Mutual funds , SIP , sbi ,lic , bitcoin, share nu elame same tricks ..not worth !
இந்த திட்டம் எல்லாம் பம்மாத்துதான்
En payyanoda 18 vayasuku yedutha apram, Yaroda 60 vayasu varakum pay pananun,. Me or son
Nice question
Son ku 60 years varaikkum
Bro I pay for 18 years after upto 60 years continued but if any death occurs for me at the age of 55 ,my nominee want pay the balance 5 years ah eppadi bro konjam clear ah solunga
பேசும்போது அழகாக பேசுகிறார்கள் அலைந்து பாருங்கள் தெரியும்
😂
Backround sound high
Bro ena son ke epo tha age 1 avethe aneke Aadhar card ade ka la ana intha scheme la seara mudima
Already selva magala irruntha lum paravalaya g
அதானிக்கு அரசு வங்கிகள் கடன் கொடுக்கத நிதி இல்லையோ?
சன் குடும்பத்திற்கு இல்லை போல
Tell about NPS
இருப்பா கொடுத்த 15 லட்சம் செலவு பண்ணிறோம்😅😅😅
Loosu
@shanthi.s7155 yaru
1000 Rs kattanu but saka varai kattanum 10000kattunaa 20/ 2000 tharuvanga 🤦
சார் என் குழந்தைக்கு 14 வயசு ஆகுது நான் இப்ப கட்ட ஆரம்பிச்சா எனக்கு எவ்வளவு அமௌன்ட்
nps vatsalya calculatorla check panni paarungal...
Ippo ennda ponnuku seventee years bro idea share me
18 years??
Nps திட்டம் செல்வமகல் போட்டவங்கலுக்கும் பொருந்துமா
Super
You are not clearly mentioned the age of the children
Lyes news.
Tharuvanga
Inflation ?
Kai la onnumey illama irukradhu...... inflation kammi ah irukuradhu kooda parava illa
PPF ithukum enna difference?
PPF around 7% interest this scheme is around 10%
❤
Mutual fundthan besta
18 years ago one gram gold price how much 😂😂 thinking you 25 kg rice how much jest thinking you all😂😂😂 18 years 6 lakhs onum varathu bro