அரிசிக்கு TAX உளுந்துக்கு TAX அதை அரைத்து இட்லியா குடுத்தா அதுக்கும் TAX - ராமசுப்ரமணியம்

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 195

  • @Naturegood2009
    @Naturegood2009 18 годин тому +60

    இவ்வளவு ஜிஎஸ்டி வசூல் செய்தாலும் நல்ல தரமான கல்வி மருத்துவம் ஆகியவை இலவசமாக கொடுக்க முடியவில்லை.

    • @arokiasamy18
      @arokiasamy18 16 годин тому

      Gst lam periya🐊 povum

    • @rajas3472
      @rajas3472 15 годин тому

      நிர்மலா சீதாராமன் இடம் தான் கேட்க வேண்டும்

    • @rockeyrockey1676
      @rockeyrockey1676 14 годин тому

      School and college dha semma business uh 😂

    • @rsampath4268
      @rsampath4268 14 годин тому +1

      பணம் தொழில் அதிபர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய.

    • @sankarkumar9232
      @sankarkumar9232 14 годин тому

      Commission pay interest pantraga

  • @musthaqali6837
    @musthaqali6837 18 годин тому +29

    ராமசுப்பிரமணியம் ஐயா உண்மையிலே இறைவன் உங்களுக்கு நல்வழி கொடுத்திருக்கான் இப்போதுதான் நீங்க ஒரு மனசாட்சியோடு இறைவனுடைய பயத்தோட நியாயமா பேசுகிறீர்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @a.jnanban9147
    @a.jnanban9147 17 годин тому +37

    அரிசிக்கு Tax.உழுந்துக்கு Tax .இதை இட்லியாக செய்தால் அதுக்கும் Tax .அதை தின்றால் ஓட்டலில் Tax .இனி மீதி உள்ளது .அதை தின்றபின் வெளிவரும் மலத்துக்கும் சீக்கிரமே Tax போடுவாங்க.எங்க மாமி.

    • @vaigai_tamil
      @vaigai_tamil 16 годин тому +3

      ஏற்கனவே இருக்கிதே ப்ரோ செப்டிக் டேங்க் சுத்தம் செய்தாலும் வரி இருக்கிறதே

    • @ZakirHussain-jb9lx
      @ZakirHussain-jb9lx 16 годин тому +3

      பேதிக்கு 5% செமி பேதிக்கு 18% கட்டிக்கு 28%

    • @Sireroror
      @Sireroror 16 годин тому

      Idly saaptu toilet ponaa tax...

    • @kirubakirubakaran1223
      @kirubakirubakaran1223 15 годин тому

      வாந்திக்கு 35% GST

    • @dranandphd
      @dranandphd 15 годин тому

      😢😢😢 end is near for BJP, 2025 will be horrible for them. Worst worst 😢😢😢 for troubling poor people. God's punishment awaited😢

  • @Dubai-Sha
    @Dubai-Sha 18 годин тому +36

    ஒட்டு மொத்த மக்களின் வியாபாரத்தை முடிக்க வந்திருக்கும் வரி விதிப்பு

  • @artcraftchannel1408
    @artcraftchannel1408 17 годин тому +19

    இன்னும் போன இட்லி மாவு அறைக்கும் போது ஊற்றும் "தண்ணீருக்கு" கூட GST வாங்குவாங்க.😂

  • @elangovanelangovan4269
    @elangovanelangovan4269 13 годин тому +12

    தென்இந்தியா தனிநாடகவேண்டும் வடக்கு. தெற்கு என இரண்டுநாடக பிரிக்க வேண்டும்

  • @sugunasekaran614
    @sugunasekaran614 17 годин тому +17

    கவலைபடாதீங்க அடுத்து வீட்ல இட்லி சுட்டு சாப்டாலும் tax கட்டிதான் சாப்டனும் வீட்டுக்குள்ள கண்டிப்பா CCTV காமிரா வைக்கனும்

    • @zeenathameen1916
      @zeenathameen1916 17 годин тому

      In future la வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

  • @mani.a.s.8736
    @mani.a.s.8736 17 годин тому +14

    வருமானம் குறைந்தவர்கள் பழைய கார் வாங்கிறார்கள்.அதற்கு வரி .சாப்பிடும் உணவிற்கு வரி.உணவிற்கு வரி விதித்தவர்களை பசித்தவன் வயிற்றெரிச்சல் விடுமா?

  • @naga462
    @naga462 16 годин тому +20

    இனி வரும் காலங்களில் முதலிரவுக்கும் GST போடப்படும்😅😅😅😅

    • @arokiasamy18
      @arokiasamy18 16 годин тому +2

      60% tax irrukum 😂

    • @Kashtakandam
      @Kashtakandam 4 години тому

      புரோ நான் நினைத்தேன் நீங்க சொல்லிட்டீங்க

  • @ManickamVasagam-i4w
    @ManickamVasagam-i4w 16 годин тому +8

    ஒரு சிறிய எடுத்துக்காட்டாக பார்ப்போம் நாம் வாங்கும் துணிக்கு முன்பு விற்பனை செய்யும் கடைக்காரர் விலையுடன் வரியும் கட்டி வாங்கி லாபம் போட்டு நம்மிடம் விற்பார்கள்.ஆனால் இப்போது அந்த கடைக்காரர் போடும் லாபத்தையும் ஏற்கனவே கட்டிய வரிக்கும் விலைக்கும் சேர்த்து மீண்டும் வரி போட்டு நம் தலையில் கட்டுகிறார்கள் இது சாதாரண மக்களுக்கு தெரியாது ஒட்டு மொத்த இந்திய மக்களையும் இவர்கள் ஏமாற்றி முட்டாளாக்குகிறார்கள்.இதில் ஒருவர் பேட்டி கொடுக்கிறார் கொத்தனார் கையாள் அதிக சம்பளம் வாங்குகிறார் என்று என்ன ஒரு முட்டாள்தனமான வாதம் . ஏற்கனவே வரி கட்டிய பொருளுக்கு விற்பனை கடைகளில் போடும் ஏமாற்று வரி தான் இந்த GST .

  • @manavalannatesan9794
    @manavalannatesan9794 18 годин тому +16

    INDIA IS TAX MAFIA 😢😢😢

  • @ameeralisa6997
    @ameeralisa6997 19 годин тому +16

    பணக்கார வர்க்கத்திற்கு வரி போடுவதில்லை கோல்ட் or சில்வர் கிலோ கணக்கில் வைத்திருப்பவர்கள் எவ்வளவு வரி காட்டுகின்றனர்

  • @rsampath4268
    @rsampath4268 14 годин тому +7

    ஒரே காருக்கு பல முறை வரி விதிப்பு அநியாயம்.

  • @ramsudharsan7568
    @ramsudharsan7568 12 годин тому +3

    இருக்க சிறு தொழில் எல்லாத்தையும் முடிச்சு விட்டு அனைத்தும் அவங்க முதலாளியிடம் குடுக்க வேண்டும்

  • @space973
    @space973 17 годин тому +8

    ராகுல் ஜி பதவி ஏற்று ஏழைகளை காப்பாற்றுங்கள்

  • @WeForPetsDVK
    @WeForPetsDVK 16 годин тому +7

    சிவப்பாக பொண்ணு கட்டுனா ஒரு ஜீஎஸ்டி
    பொது நிறமா பொண்ணு கட்டுனா ஒரு ஜீஎஸ்டி
    கருப்பா பொண்ணு கட்டுனா ஒரு ஜீஎஸ்டி
    அதோட முடிஞ்சிச்சினு நினைக்ககூடாது...
    😂😂😂😂😂😂😂
    இனிமேல்தான் டுவிஸ்டே இருக்கு....
    சிவப்பாக புள்ள பெத்துகிட்டா ஒரு ஜீஎஸ்டி
    பொது நிறமா புள்ள பெத்துகிட்டா ஒரு ஜீஎஸ்டி
    கருப்பா புள்ள பெத்துகிட்டா ஒரு ஜீஎஸ்டி
    இன்னும் மாமனார் மாமியாருக்கும் வருது...
    பாரத் மாதா கி ஜே....

  • @JOHNSON-xt5gi
    @JOHNSON-xt5gi 18 годин тому +7

    பிறந்தால் /நின்றால்/ உட்கார்ந்தால் / டேக்ஸ் வருமா?

    • @tamilselvam1874
      @tamilselvam1874 3 години тому

      கண்டிப்பாக வரும்

  • @Ramesh_eee666
    @Ramesh_eee666 16 годин тому +6

    வரி கட்டுவதற்கு நாங்கள் தயார்.
    ஆனால் அதற்கு அரசாங்கம்
    உலகத் தரத்திலான
    தரமான இலவச கல்வி
    தரமான இலவச மருத்துவம்
    தரமான சாலை வசதி
    இவை அனைத்தும் அரசாங்கம் நடத்த வேண்டும்.
    தனியார் மருத்துவமனைகள் தனியார் கல்விக்கூடங்கள் இருக்கக்கூடாது.

  • @v-kart757
    @v-kart757 12 годин тому +1

    நிதி அமைச்சர் அம்மோய் அவசரமா குசு வருது..... GST கட்டிட்டு குசு விடணுமா இல்ல குசு விட்டுட்டு GST கட்டணுமா எத்தனை % GST கட்டணும்...?

  • @tamilarasus1143
    @tamilarasus1143 18 годин тому +6

    Its like central government begging from each people

  • @sankaransubramaniam4943
    @sankaransubramaniam4943 13 годин тому +1

    தேர்தலில் ஓட்டு போடுவதற்கும் GST போடலாமே. தேர்தல் வைப்புத் தொகைக்கும் போடலாம்.

  • @kajanavas78
    @kajanavas78 12 годин тому +2

    கூடிய விரைவில் பாஜக அரசு ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது

  • @Itz_me_youtube_owner
    @Itz_me_youtube_owner Годину тому +1

    Arisi tax
    Uzhunthu tax
    Water tax
    Atha mix pani kidaikura idly ku tax
    Ipdiye pochina saptu mudichitu kalaila velila varathukum tax poduvanga nimmi 😂

  • @nagarajanarayammal5776
    @nagarajanarayammal5776 3 години тому +1

    அரிசிய ஆண் அறச்சா 8 சதவிகித வரி பெண் அறச்சா 12 சதவிகித ஜிஎஸ்டி,,, சட்டினிக்கு வரி உண்டு,,,

  • @rajeshmani2288
    @rajeshmani2288 15 годин тому +1

    Kothanar salary is 1500 rs and partial salary is 1000 rs ..bus charge and tea charge extra...26 working daywealy Saturday salary day and Sunday holiday.. monthly income is 375000 and more than 4 lakhs per year salary...for fast food daily cooking master salary is 2000 rs...

  • @yesudhason123
    @yesudhason123 18 годин тому +4

    வசாசிங்மிசின் எப்படி ஆடம்பர பொருள் ஆகும் எப்படி கூறுகின்றது இந்த அரசு

  • @ChandrasekaranArunachalam
    @ChandrasekaranArunachalam 17 годин тому +4

    BJP Tax mami

  • @maniselva9197
    @maniselva9197 14 годин тому +2

    This Gopala Krishnan is not an good economist - He is a BJP spoke person - There is no point in arguing with him -

  • @JayaPrakash-ob8wk
    @JayaPrakash-ob8wk 15 годин тому +2

    Why no one is protesting?...

  • @HaA-y4n
    @HaA-y4n 17 годин тому +1

    ராமசுப்பிரமணியம் சரியாக பேசுபவர்

  • @PSh-jr5in
    @PSh-jr5in 18 годин тому +2

    I am happy, vottu pottingalla, nalla anupavi

    • @mrscada
      @mrscada 18 годин тому

      Athu ungalum sethu tha .. every indian citizen

  • @raammoorthy3043
    @raammoorthy3043 18 годин тому +3

    கொல்லைகூட்ட கும்பல்.வரியை தேடிக்கொண்டு பிடித்தவர்க்கு வாழ்த்துக்கள்!!!!!!! எப்படியெல்லாம் வரிபேடலாம் என்ற ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @kuppusamy.kkrishnamoorthy1739
    @kuppusamy.kkrishnamoorthy1739 13 годин тому +1

    வருமண வரி வாங்க வக்கு இல்லை. GST வரி வாங்க வந்துட்டங்க

  • @drajesh12
    @drajesh12 3 години тому

    இனி யாரும் used vehicles வாங்க மாடாங்க. Compare பன்னா புதிய வண்டி தான் best price ah இருக்கும். New car விலை ஏறும். exchange value கம்மி ஆகும். used car companies மூடு விழா விரைவில்.

  • @kandasamy5452
    @kandasamy5452 Годину тому

    இறந்து விட்டால் மரணவரி போட்டாலும் போடுவாங்க

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 12 годин тому

    GST for potatoes urad rice raw veg . And gst for idly masala dosa vada and salad .

  • @InfinityXplore25
    @InfinityXplore25 14 годин тому +1

    Naan vangna watch 10,000 with GST 15000...Government rules under my watch....daily usage per day usage tax 15%.... monthly tax 20% Yearly usage tax 50%....GST kullaaaa GST kullaaa GST...

  • @Miduna2015
    @Miduna2015 17 годин тому +2

    Bathroom pona tax, diahera vantha tax, vomiting panna tax iruka

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 18 годин тому +3

    Tomorrow tax for cremation will be there.

  • @rajeshmani2288
    @rajeshmani2288 16 годин тому +2

    When people go second hand when they dont have money to buy new one...

  • @kannathathsan2746
    @kannathathsan2746 18 годин тому +2

    ஜிஎஸ்டி கவுன்சிலை மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்கள் கலைத்தால் மக்களுக்கு நல்லது.இவர் பொருளாதார நிபுணர்கிடயாது.அந்த லாபத்திற்குதானே வரி கட்டுகிறாரே!

  • @sirajsiraj6149
    @sirajsiraj6149 16 годин тому

    Online shopping laa
    Dress electric item yellamthukkum gst high pannuga appathaan makkal shop kadikku varuvagaaa

  • @Sheik_Noor_Mohammed
    @Sheik_Noor_Mohammed 14 годин тому

    What is the GST rate for Packed Idly Dosa Batter?

  • @prp1653
    @prp1653 8 годин тому

    ஒரு பொருளுக்கு எத்தனை தடவை வரி வாங்குவது பழைய வண்டி விற்பனை செய்பவர் வருமானம் வரி கட்டுவார் பிறகு ஏன் வரி இந்த அரசாங்கம் அதிகம் வரி வாங்குகிறது இதுக்கு மாநில விதிப்ப்பு பரவாயில்லை பழைய

  • @muthulaxmiindustriessalem6541
    @muthulaxmiindustriessalem6541 17 годин тому +1

    Car a 10vaati vippanga gst vaangikonga

  • @g.s.mahalingam7669
    @g.s.mahalingam7669 17 годин тому

    No state official and finance minister in the GST counsil opposed the decision in the GST counsil meeting. Even our Tamil Nadu government opposed this decision, it will not be implemented.

  • @venkataramananrengan1913
    @venkataramananrengan1913 48 хвилин тому

    அம்மா ஒரு விசயத்தை விட்டாச்சு. Toilet போக tax போடலை

  • @ParthyFrez
    @ParthyFrez 18 годин тому +1

    Sariyana pichakara Government kita matikitom 😢

  • @kannanjoseph8948
    @kannanjoseph8948 14 годин тому

    Arisikkum ulunthukkum kattia gst re claim for idllikku kattia gst.

  • @rajeshmani2288
    @rajeshmani2288 16 годин тому +1

    Buting less than 3 year car is more cost than new car...because yearly depression ofold car is 5% to 10% than 18% to 28% gsd second hand car..who will what goverment trying to do...old car is closly than new car...

  • @psakthivelpsakthivel1300
    @psakthivelpsakthivel1300 2 години тому

    ஏழை மக்கள் மிகவும் மதிப்பார்கள் நாட்டு மக்கள் உணவுக்கு பிச்சை எடுக்க வைப்பார்கள் பி ஜே பி அரசு

  • @ndinagarandinagaran514
    @ndinagarandinagaran514 12 годин тому

    நெறியாளர் கேள்விக்கு சமாளிக்கக்கூடிய முட்டுக் கொடுக்கக்கூடிய இந்தப் பிரஜை யார்

  • @satyarns8924
    @satyarns8924 12 годин тому

    5% common tax give free education and free hospitalisation to all.. don't heal by tax

  • @ramachandranramachandran9863
    @ramachandranramachandran9863 16 годин тому

    வரி தீவிரவாத அரசு மோடி அரசு

  • @sugavanamn8992
    @sugavanamn8992 16 годин тому

    Why they are not imposing GST for hair cutting and shaving in road side saloons.

  • @venkatachalam9413
    @venkatachalam9413 5 годин тому

    உண்மையை உரக்கச் சொல்லும் நீங்கள் நீடூழி வாழ வேண்டும். நன்றி.

  • @kandasamy5452
    @kandasamy5452 Годину тому

    BJP 2 முறையாக தேர்வு செய்ததின் விளைவு
    என்ன வேணும் னாலும் செய்யலாம் என அந்த கட்சி நினைக்க ஆரம்பித்து விட்டது

  • @vivekanandmarimuthu7371
    @vivekanandmarimuthu7371 13 годин тому

    ஒரு வழியா ஞானம் பிறந்திடுச்சு ராமகிருஷ்ணன் ஐயாவுக்கு😂

  • @MsChinnaraj
    @MsChinnaraj 13 годин тому

    North Korea for better.. anga namba sampathicha 50% dha kattanum adha matha country kodumai nu sollaranga.. ana india la 28%gst 30% incometax almost 60% pay pannarom.. new income tax next year 35% increase panna plan. Indian la road tax 20% katti adhuku toll pay pannara koduma inga mattum dha nadakudu.. ithu pathama ipo 2nd hand sales ku tax podaranga.. ivlo pannaradhuku sambathikara total salay government ku sollitu ponga.. adhuku ivlo kasta pattu tax nu solli adha collection panna oru system adhuku selav pannikitu.. ivlo tax vangaranga india kadana adaikala, quality education government kodukala quality hospital government la illa.. quality road illa.. ipadi adhu pannala ana tax mattum increase pannaranga.. indha kasa enna pannaranganu yaruku theriyadhu.. corporate kadana thallupadi pannitu adha compensation pannaranga middle class people kita collection panni..

  • @lakshminarasimhalakshminar7174
    @lakshminarasimhalakshminar7174 16 годин тому

    My opinion, change finance minister

  • @shanmuganathanjanakarajan3247
    @shanmuganathanjanakarajan3247 16 годин тому

    பாஜக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மாதாந்தம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்கும் மற்ற கட்சிகள் இதை ஆமோதிக்கின்றனர். அவர்களும் புதுபுது வரிகள், வரிகளை கூட்டுவதற்கும் கருத்து கூறுகின்றனர். ஆனால் இவர்கள் வெளியே நாடகம் ஆடுகின்றனர். இதற்கு ஒரே தீர்வு மக்களுக்கு எதிராக இருந்தால் அதை புறக்கணிக்க வேண்டும்.

  • @sabaris208
    @sabaris208 17 годин тому

    அடப்பாவிகளா படத்துக்கு போனா டிக்கெட் ரேட் அதிகமா இருக்கா? என்ன கொடும டா சாமி... டிக்கெட் ஒப்பிட்டு பாக்கயில அங்க உள்ள சாப்டுற பொருளில் தான் கொள்ள லாபம்..இதுல மக்கள் எல்லாத்தையும் ஏத்துக்கிட்டாங்களாம்

  • @Sireroror
    @Sireroror 16 годин тому

    Online shopping tax vaikkavum first...

  • @premchandar1940
    @premchandar1940 16 годин тому

    Masion kothanar rs1000 daily wages appo goverment contract la 1000+18%gst daily wages aga kodunga boss😂

  • @deivasigamani508
    @deivasigamani508 25 хвилин тому

    Only way 💯 % to GIVE SEND OFF to BJP & EVM.😂

  • @indumathihemanthkumar4535
    @indumathihemanthkumar4535 15 годин тому

    Idlyikku sambar pota tax

  • @krishstallite6274
    @krishstallite6274 11 годин тому

    எனக்கு ரொம்ப பிடித்த கட்சி bjb இது மோசமான வரி விதிப்பு முறை

  • @santhapriyan3624
    @santhapriyan3624 15 годин тому

    I just buy a Laptop
    GST+SGST =10,000

  • @waseembasha3920
    @waseembasha3920 5 годин тому

    Taxes india name avdu change pannunga ya, yeaduku tha vari illa.

  • @emi-0.2
    @emi-0.2 17 годин тому

    பொருள்தாரா நிபுனர் னு உங்கள நம்ப வச்சி இருக்காங்க😂😂😂🤦‍♀🤦‍♀🤦‍♀

  • @Kashtakandam
    @Kashtakandam 4 години тому

    இனிமேல் இந்தியா என்று இருப்பதை ஜிஎஸ்டி என்று பெயரை மாற்றி கொண்டால் பொருத்தமாக இருக்கும்

  • @rockeyrockey1676
    @rockeyrockey1676 14 годин тому

    Re election venum,not good ruler modi ji ,great leaders are work for poor and middle class people but modi ji work for rich people

  • @Thetinybuddyscooking
    @Thetinybuddyscooking 18 годин тому +4

    இது தான் வயிற்றில் அடிப்பதோ

  • @zahirhussain5913
    @zahirhussain5913 13 годин тому

    பிரம்மசாரிகள் ஆளும் நாட்டில், திருமணம் செய்தால் வரி விதிக்கப்படுமா?
    காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

  • @DeepanKumar3000
    @DeepanKumar3000 17 годин тому

    TAX MAFIA 🤮

  • @abdulrahumanii.9964
    @abdulrahumanii.9964 17 годин тому

    Digital india
    Clean india

  • @kamalakannan6257
    @kamalakannan6257 18 годин тому

    சனாதன தர்மம்

  • @tljio7566
    @tljio7566 15 годин тому +1

    இதுவரை அரிசிக்கு வரி இல்லாமலா இருந்தது?
    அரசர் காலத்தில் கூட இருந்தது...சும்மா கும்பி அடிக்க வேண்டாம்

  • @LITTLETAMILSTORIES
    @LITTLETAMILSTORIES 18 годин тому

    Road tax sir maradhuteanga sir

  • @LITTLETAMILSTORIES
    @LITTLETAMILSTORIES 18 годин тому +1

    Comdey panadha da soneadhavea sollurea bjp RIP

  • @sankaranarayanans8968
    @sankaranarayanans8968 14 годин тому

    Urin pana toilet tax

  • @IS.N.S
    @IS.N.S 17 годин тому

    புரியாத மாதிரி பேசறதே வேலை... எப்படியும் மக்களை அரித்து தின்னுங்க. யார் கேட்க. கடவுளே

  • @arokiasamy18
    @arokiasamy18 16 годин тому

    Enna pesanalum vadakans not understand

  • @janazapak
    @janazapak 15 годин тому

    A small Request,
    Please speak with Educated and Informative people who know Statistics, and Finance.
    please dont waste our time & your time with Some Random Politian like14:25

  • @paranormaltalks722
    @paranormaltalks722 14 годин тому

    ulagam ini panam padaithavargalukku matumey

  • @arokiasamy18
    @arokiasamy18 16 годин тому

    idli 10 tax sambar 28%😅

  • @Poorani-o6q
    @Poorani-o6q 16 годин тому

    Inimae hotel buissness 😂😂😂

  • @rkchezhiyan
    @rkchezhiyan 16 годин тому

    Raw material no tax( cess 1% applicable by the state government)..
    If the processor makes a value added product, tax is applicable but there should be below 5% but 18% is not good

  • @Sireroror
    @Sireroror 16 годин тому

    Saapdra idly dosai poor middle class aged kids sick sapda koodiya porul idly this is too much no courtesy sympathy showing on those people... Intha central govt ethukku tax podanum...people must know n aware about this think it this govt running good .....vayathukku sapdra porulla kaasu paakraanga

  • @Asokan-tv9hn
    @Asokan-tv9hn 17 годин тому

    நீங்க பணக்கார ஓட்டல்ல தின்னுட்டு டேக்ஸ் கட்டர ரகம் உங்களுக்காக நாங்க ஏன் சப்போர்ட் பண்ணனும்

  • @AlAQSAGROUP-w1u
    @AlAQSAGROUP-w1u 16 годин тому

    அடுத்து மழைக்கழிவுக்கும் ஜிஎஸ்டி வரும்

  • @e.murugan6510
    @e.murugan6510 3 години тому

    துக்ளக் ஆட்சி....😂😂😂😂

  • @avissiva08
    @avissiva08 2 години тому

    Gst going to fail..

  • @bangaloresailesh
    @bangaloresailesh 12 годин тому

    Please provide me GST input credit then for all the items I purchase as an individual then and issue GSTIN number to all individuals as well....🎄

  • @pandiarajanpauluchamy1883
    @pandiarajanpauluchamy1883 Годину тому

    Kalikalam

  • @prakashk-vv3cy
    @prakashk-vv3cy 14 годин тому

    Enda ungaluku suttham putthiellaya remove gst rice,food,and medicines these are necessary for human

  • @venkataramananrengan1913
    @venkataramananrengan1913 51 хвилина тому

    Used car yar vanguvargal. Middle class. Poor men taxi Otta. Pilaipukaga. Ivangal ozhiyanum.

  • @Godisgood2009
    @Godisgood2009 14 годин тому

    15:10 poda Ivan tax makkal etukola gastappaduranga

  • @MuthuKrishnan-gs3ox
    @MuthuKrishnan-gs3ox 13 годин тому

    கமெண்டில் எல்லோரும் ஒன்றிய அரசை மட்டும் குறை கூறுகிறார்கள் இந்த வரி விதிப்பில் அணைத்து மாநில நீதி அமைச்சர் களுக்கும் பங்கு உண்டு நம் நீதி அமைச்சர் தங்கம் தென்னரசு ம் இந்த கடைசி gst கூட்டத்தில் பங்கு பெற்றார்,

  • @pandiarajanpauluchamy1883
    @pandiarajanpauluchamy1883 Годину тому

    Eppa than mulikeriyaaa