சபையில் ஜோக் சொல்லி மகிழும் போதகர் ! விளைவு அப்பா கண்முன்னே பேசி மகிழும் மகன்

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 169

  • @godislove3769
    @godislove3769 2 місяці тому +50

    2014 தனியார் கல்லூரிஇல் நான் பணிபுரியும் போது எனது சக ஊழியரிடம்(Hindu lady not having children) கிறிஸ்தவ பாடல்களைப்பாருங்க நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள் என பரிந்துரைத்தேன். Mam பொதுவாக நான் கிறிஸ்தவ பாடல்களை கேட்க விரும்புவேன்; ஆனால் இப்போதெல்லாம் கிறித்துவ பாடல்கள் சினிமா பாடல்கள் போல் உள்ளன, அதனால் நான் அவற்றைக் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் நிறுத்திவிட்டேன் என்று பதிலளித்தார்.

    • @Thangadurai-l2y
      @Thangadurai-l2y 2 місяці тому +9

      கிறிஸ்தவ பாடல்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவ பிரசங்கமே இப்ப அப்படித்தான் உள்ளது. BIBLE'லை நன்றாக படிப்பதே சிறந்தது.

    • @mohanrajm4052
      @mohanrajm4052 2 місяці тому +2

      correct.

    • @amarastylish5139
      @amarastylish5139 2 місяці тому

      இதெல்லாம் அந்த panni கூட்டம் எதுனா கொஞ்சம் panni மலையின் உச்சியில் இருந்து விழும்ல அது ...இப்டியே பண்ணி பண்ணி இதுக்கெல்லாம் அந்த panniகுள்ள போன பிசாசு மாதிரி ஆக போகுதுக......இந்த கூட்டத்தை பாத்தலே எரிச்சலா இருக்கு

    • @valasammaR
      @valasammaR 2 місяці тому +1

    • @JesiMargreat
      @JesiMargreat 2 місяці тому

      Avikuriya nalla songs iruku bro

  • @godislove3769
    @godislove3769 2 місяці тому +26

    மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் வழிபாட்டின் போது நேர்த்தியாய் ஆடை அணிவதைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் இப்போதெல்லாம் தேவாலயங்களில்,மூத்த பாட்டிகள் உட்பட அனேகபெண்கள் முகம் சுளிக்கும் விதத்தில் ஆடைகளை அணிகிறார்கள்.

  • @john.j7201
    @john.j7201 2 місяці тому +11

    சகோதரா உங்க ஆதங்கம் புரிகிறது ஆனால் என்ன செய்வது வேத வசனம் நிறைவேற வேண்டுமே!

  • @paulmanase1657
    @paulmanase1657 2 місяці тому +4

    கர்த்தருடைய வருகை மிகவும் சமிபம்
    11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22:11
    12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22:12

  • @sivarajkumard7862
    @sivarajkumard7862 2 місяці тому +13

    ஆராதனைப் பாடல்களுக்கென்று ஒரு மரியாதை உள்ளது . அதை சினிமாத்தனமாக எடுப்பது கர்த்தருக்கு செய்யக்கூடிய அவமரியாதைக்குச் சமம் .
    ஜீசஸ் க்றைஸ்ட்

  • @jesusway7595
    @jesusway7595 2 місяці тому +38

    போதகர்களின் அட்டூழியம் தாங்க முடியல.

  • @bedhuvelm5528
    @bedhuvelm5528 2 місяці тому +14

    I'm 17 years old from kerala a pastor's son, love your videos 😊

  • @sarals8410
    @sarals8410 2 місяці тому +16

    எசப்பா இப்பொழுது பூமியில் இருந்தால் சாட்டையை ப்பின்னமாட்டார் துப்பாக்கியைக் கையில் எடுத்து என்தேவனின் ஆலயத்தை நாட்டியகுகைஆக்கி விட்டீர்களே என்று சுட்டுதள்ளிவிடுவா

    • @lifeisnow3944
      @lifeisnow3944 2 місяці тому

      Perhaps. 99% christendom is soaking in sin.

  • @santhoshmanuval4679
    @santhoshmanuval4679 2 місяці тому +4

    Brother, God ll be with you. Ur msg ll change many persons... Glory to God

  • @cyrusslittlegarden3042
    @cyrusslittlegarden3042 2 місяці тому +4

    A very apt point you brought up. Be careful young Christians of whom you follow as examples.

  • @joyvasanthibenjaminsudccri4738
    @joyvasanthibenjaminsudccri4738 2 місяці тому +19

    மொட்டைத் தலையன் tea-shirt போட்டுட்டு pastor வேலை பார்க்கிறான்

  • @pragasampaul1305
    @pragasampaul1305 2 місяці тому +5

    Do you think people will listen to your message?
    People like it.
    Young people want it.
    This is what make leaders popular and make them rich and richer.
    God bless your ministry.

    • @sripriya4785
      @sripriya4785 2 місяці тому

      கடவுள் என்ன விரும்புறார் - னு தான் பார்க்கணும்.

  • @jesusway7595
    @jesusway7595 2 місяці тому +13

    இன்னும் அதிகமாக எல்லாருக்கும் ரீச்சாகுர மாதிரி வீடியோ போடுங்கள் கன்டண்ட் இன்னும் காரசாரமா இருக்கட்டும்.

  • @Oneplus-f9w
    @Oneplus-f9w 2 місяці тому +6

    It's painful thambi. How it would be for Christ?

  • @jgnanaraj7867
    @jgnanaraj7867 2 місяці тому +3

    Yes,brother you are correct

  • @paulinkrish3528
    @paulinkrish3528 2 місяці тому +7

    There is no fear of the LORD

  • @arularockiasamy
    @arularockiasamy 2 місяці тому +2

    En Anbu sons& Daughters Also my belongers Once up on my Life I told This Evils Fake Languages, That's time no awareness,Due to this devil's advocate,I lose my family.they won't accept this Evils, Now I am alone, Please my Roasted son's Try to join my family God bless your courageful tasks.

  • @ralvinraj219
    @ralvinraj219 2 місяці тому +6

    Well said brother... this ball head Charles to much but nowadays younger people like joking and dancing because all are young Pastors.They teach according their knowledge and not from the Bible.These are the pastors spoiled the younger generation.

  • @sivaselvaraj1312
    @sivaselvaraj1312 2 місяці тому +3

    Thank you Brother❤❤❤❤

  • @jesusbenny4563
    @jesusbenny4563 2 місяці тому +4

    I agree what ever you said.in this video. The way you bring and explain is very Good Anne. Please ipadiyae video seiyingaa naa.

  • @estherjoshua8888
    @estherjoshua8888 2 місяці тому +5

    Good advice for christian girls

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 2 місяці тому +2

    These all are light music ..but god looks for thise who eager for his truth ..and heart which looks for his truth .

  • @reetae8912
    @reetae8912 2 місяці тому +11

    பூலான் தேவி மாதிரி மாறணும் போல் தோணுது.

  • @athithananth767
    @athithananth767 2 місяці тому +3

    Good news!! God bless you brother!!!

  • @susanmadhu3196
    @susanmadhu3196 2 місяці тому +2

    Thank you son

  • @vigneshe4626
    @vigneshe4626 2 місяці тому +11

    D mohan புள்ளிங்கோ அவங்க தப்பா பேசுனா சாபம் வந்துடும் 😂😂😂

  • @malarvizhivelumani.2186
    @malarvizhivelumani.2186 2 місяці тому +5

    Bro, you are telling very useful and truthful. But they are not realise what is truth.

  • @singlewomanlifestyle1402
    @singlewomanlifestyle1402 2 місяці тому +2

    True..

  • @sujatharavi1025
    @sujatharavi1025 2 місяці тому +2

    Matham athigam yeripona eppadi thaan aaduvaanga brother kadaisi kaalam kozuppu thimir panam eppadi aada vakkuthu makkal thiruntha vendum vetham padikka vendum

  • @VijayKumar-yz4no
    @VijayKumar-yz4no 2 місяці тому +14

    Bro speak about Jehova witness.

    • @2sath
      @2sath 2 місяці тому +1

      பிதா மட்டுமே கடவுள் என்று சொன்னால் யெகோவா சாட்சி.. பிதாவே இயேசு தான் என்று சொன்னால் இவர்

    • @Blackmonkinfinite
      @Blackmonkinfinite 2 місяці тому +1

      he dont speak of them , he is one of them....!

    • @VijayKumar-yz4no
      @VijayKumar-yz4no 2 місяці тому +1

      They will speak bro.

  • @sathishs686
    @sathishs686 2 місяці тому +2

  • @dnlrjc
    @dnlrjc 2 місяці тому +3

    Heart Breaking

  • @pradeeps3396
    @pradeeps3396 2 місяці тому +5

    Bro, எப்படி எல்லாம் christian இருக்க கூடாது னு மட்டும் சொல்ற, எப்படி இருக்கனும் னு உங்க life ல இருந்து எதாவது ஒரு clip போடுங்க.... இந்த christianity க்கு பிரயோஜனமா எதாவது ஒரு சின்ன விஷயமாவது நீங்க பண்ணிருக்கீங்களா??? Prove from ur life bro

    • @blesslinsrajadevadoss3909
      @blesslinsrajadevadoss3909 2 місяці тому +3

      Bro nengalam Bible padipingala maatingala Follow the life of Jesus and follow the bible bro not humans

  • @josephdaniel772
    @josephdaniel772 2 місяці тому +8

    பாஸ்டர் ரீனுகுமார் becarful
    .please

  • @johnmk7016
    @johnmk7016 2 місяці тому +3

    How many lakhs they are spending for these video making..omg...aatam pattam kuuthu chee
    Some 3 to 4 yrs back I put a comment on renukumar UA-cam channel correcting his preaching, he deleted my comment immediately...from then I even stopped listening to his songs....
    He is a demon in the name of pastor

  • @scale5033
    @scale5033 2 місяці тому +2

    This Reenu Kumar, who is feeling god's presence all the time, invited Samachan from punalur, last year for a series of meetings. All the people who knew Samachan, instantly identified Reenu Kumar too. A man of God in leadership should be sinless as well as blameless. This is the bottom-line. All the rest are wolves in sheep's clothing and their only AGENDA is money and self promotion.

  • @jacksonebenezer312
    @jacksonebenezer312 2 місяці тому +2

    Agmark Kalla pothagan. No preaching only dance in his so called church.

  • @saleems6690
    @saleems6690 2 місяці тому +1

    Prasie the lord brother...im saleem.. but smal age ..to now ..i praise Jesus only...i shared my small things on my church before 7 yrs back ..i worshipped god.. but konjam world ha senjen...apo aaviyanavar enka pastor amma valiyea enkita pesi ena churches veliyea po...sonaru y means...anniya arathanai and world worship en samukathula idam ilai ,payathudanum,nadukathudanum,aaviyodum,ennai arathika vendum sonaru...ithuvarai athai than nan seiyuren...nanum unkala maari neriya peru kita intha maari no worship..sonen but yelarum..popular ,trend aganum solli ..bible..no reading..no time spend with God..avankalukaga nan pray panuren...wat to do ..meri sonna sandai than varum athai jesus virumba matar...😮

  • @gracebenin
    @gracebenin 2 місяці тому +1

    I agree with you.. Very bad of Reenukumar

  • @arulkarthikponnusamy
    @arulkarthikponnusamy 2 місяці тому +3

    It's not church, entertainment club

  • @DassReva7680
    @DassReva7680 2 місяці тому +1

    HalleluYAH praise YAHUAH

  • @antonyraj8162
    @antonyraj8162 2 місяці тому +1

    சிரிச்சா போச்சு

  • @Priya-a-22
    @Priya-a-22 Місяць тому

    TV channels should stop telecasting this type of songs....... Especially Nambikkai and Angel tv
    Idha ellam keka mudiyala evalovo nalla songs iruku adha telecast pannalam

  • @marinusjerald2783
    @marinusjerald2783 2 місяці тому +1

    Jeshvin bro charles panthukkaga eppadium pesuvar ethaium seivar enru ketta vaarthai karunavodu sernthu avar pesina pechum avarin kevalamana seyalkalaium naanga ellam marakka villai bro jeillukku poium theruntha villai marupadium kevalamana seyalkalai seikirar avar enna vendum enralum pesattum bro porumaiyai irunga bro Aandavar ungalodu irukkirar karther paarthu kolvar bro ❤ ungalai pattri engal ellorukkum therium bro avar ethu sonnalum yaarum Namba povathhu illai bro❤thank you brother❤❤❤

  • @okacyaaiswarya1932
    @okacyaaiswarya1932 2 місяці тому +8

    Pastorkal,ulaikkamal,emattri,thingirarkal,antha,koluppu

  • @shibinbelsam
    @shibinbelsam 2 місяці тому +1

    Dance background- Rainbow group 😅

  • @LoveJoyPeace378
    @LoveJoyPeace378 2 місяці тому +1

    Timely warning! Avoid such events and "preachers"!

  • @dls8410
    @dls8410 2 місяці тому +3

    இதுபோன்ற ஆட்களை கடவுள் சீக்கிரத்தில் எடுத்துக்கொள்ள ஜெபிப்போம்

  • @VASANTHCHRIS.
    @VASANTHCHRIS. 2 місяці тому +1

    தொடர்ந்து உங்கள் பணியை செய்யுங்கள்

  • @JeniS-l9r
    @JeniS-l9r 2 місяці тому

    Bro, fear God and do good. If you are really concerned about these souls, talk to them directly. You are adding to your sins. Love covers all things. Pray to God and then speak to them. It will be more beneficial and profitable to both of you.

  • @sripriya4785
    @sripriya4785 2 місяці тому +1

    ஆவியில் நிறைந்து ஆடுறாங்கப்பா.

  • @தமிழ்ஞானம்-ண6ம
    @தமிழ்ஞானம்-ண6ம 2 місяці тому +2

    Seruppadi vankum pothu than theriyum ippa advice yarum kandukka mattanga

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 місяці тому +1

    கொடுமை 😭😭😭😭ஸ்வாமி 🙏🏿

  • @estherjoshua8888
    @estherjoshua8888 2 місяці тому +1

    Good advice for young girls

  • @saleems6690
    @saleems6690 2 місяці тому +2

    Today pastors trend aganum , famous aganum soli jesusa use panuranka... UA-cam la colors dress, music, totally changed...ivarkaluku yetha maari songs ha ready panitu ...apuram jesus kaga solurenka...jesus lovable God apidi yelarum neneichitu irukanka ...but avar yerichal vulla devan...yentraiku avar kopa pattu aatika poraro don't know..kumaraan kobam kolathapadi avar pathathi muthum seiyunkal yendru vasanam soluthu...worship..its not a ministry's so pls Bible padinka olunga with support of holy spirit..😊

  • @selvautube
    @selvautube 2 місяці тому +2

    நல்லது நடக்குமுனு நம்புங்க.. கெட்டது மாறுமுனு நம்புங்க.. (Roasting Today's) போராட்டம் முடியுமுனு நம்புங்க...

    • @josephdaniel772
      @josephdaniel772 2 місяці тому +1

      இது என்ன லாஜிக்??சும்மா மொழுகாதீங்க உங்கள் பிள்ளைகளும் கெட வாய்ப்புண்டு

  • @ajinmilton5582
    @ajinmilton5582 2 місяці тому +1

    🎉🎉🎉

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 2 місяці тому +2

    👨‍💼🙏💐🤗👍🙏🤝

  • @mannachannel4564
    @mannachannel4564 2 місяці тому +2

    👍👏

  • @watsonpaul-bm4rd
    @watsonpaul-bm4rd 2 місяці тому +3

    Iverellam uzhiyakarara Andavane ithellam enge poi mudiyutho

  • @janetmangalajothi7692
    @janetmangalajothi7692 2 місяці тому

    Idhiyellam paarkumbodhu migavum varuthamaaga ulladhu PSALMS1.1 2. 12 NUMBERS 16. 45

  • @gdfrwlsn
    @gdfrwlsn 2 місяці тому +1

    Bro, eppo CSI pathi video poda poreenga?

  • @mittuaarinrecipestamil6706
    @mittuaarinrecipestamil6706 2 місяці тому +1

    I😭😭

  • @vasumathivss6468
    @vasumathivss6468 2 місяці тому +1

    Motta paster reenu kumar
    Kulla paster Justin 😂

  • @Apostle.Abraham-Kumar
    @Apostle.Abraham-Kumar 2 місяці тому +1

    Yaar sabeye viduvaan ,blind heart

  • @amazing5866
    @amazing5866 2 місяці тому +1

    Ippadi public la unmaiya idicha eppadi tha brother kalla kattarathu

  • @itsmejacky
    @itsmejacky 2 місяці тому +2

    நான் ஒரு வார்த்தை சொல்ல விரும்புறேன்... நீங்க தப்பா எடுத்துக்காதீங்க pls...இப்படி அவங்க செய்ற தப்புகளை சொல்லி சம்பாதிக்கணுமா?? நீங்களும் நான் செய்ற தப்பா யேசப்பா ஒட்டி ஒட்டி காமிச்சாரு வைங்க நம்ம மூஞ்ச எங்க வச்சிப்போம் 🙄

    • @marinusjerald2783
      @marinusjerald2783 2 місяці тому +1

      Naan oru vaarthai solkiren ninga thappa ninaikathinga Ippadiye makkal panathil ullasamaga adambaramaga irukkirargal makkaluku pastorgal thavarukalai veli paduthuvathu yaar ippadiye vittaal pastorgal thirunthuvathu eppadi ithai ellam Aandavar ivargal mulamaga veli patukirar enru eduthu kollalame bro

    • @itsmejacky
      @itsmejacky 2 місяці тому

      @@marinusjerald2783 மற்றவர்கள் தவிறு செய்தால் முக்கியமா கர்த்தருக்கு அர்ப்பணிச்சிட்டு இப்படி செய்றவங்களுக்கு jesus தண்டனை தருவார்.....

  • @sundararajansrinivasagam8224
    @sundararajansrinivasagam8224 2 місяці тому +1

    இது western dance அல்லவா.

  • @manukrishnan1466
    @manukrishnan1466 2 місяці тому

    tour pogum pothu vandiila dance aadurathukku create panna song bro neenga thappa nenaikkaathingoo

  • @marielsasha8556
    @marielsasha8556 2 місяці тому +1

    Let the paster dressup well

  • @Latha-hy9np
    @Latha-hy9np 2 місяці тому +2

    Tell me vethathin adipadaiyil ulla church any one

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  2 місяці тому +1

      Pls do read Bible and get to know for yourself. Thanks

    • @Thangadurai-l2y
      @Thangadurai-l2y 2 місяці тому

      Only BIBLE reading and understand the truth of Jesus Christ in yourself of Church.

  • @okacyaaiswarya1932
    @okacyaaiswarya1932 2 місяці тому +4

    Pana,koluppu,pastorkalukk

  • @jesuslovesministriestvr8838
    @jesuslovesministriestvr8838 2 місяці тому

    Ivarhaluku panam eppadi varudu kodupavarhal muttalhal

  • @jamesraja2904
    @jamesraja2904 2 місяці тому

    Pathingala nalla pathingala what's wrong with your eyes.Are YOU guys J W .

  • @kaankhiche8232
    @kaankhiche8232 2 місяці тому

    இல்லாத கடவுள்களுக்காக நீங்க ஏன்யா அடிச்சுகிறிங்க .மனிதனை மனிதன் நேசித்து வாழுங்கயா

  • @mr_matt_black
    @mr_matt_black 2 місяці тому

    Bro. Evangaluku yedhu paavam ne therila bro
    Cinema kulla iruka veasi thanatha tha paavamu sonna evanga adhea christianity kullea kondu varanunga

  • @navaneethanraja600
    @navaneethanraja600 2 місяці тому +1

    Could not see the full video, horrible.

  • @பாண்டிமகாராஜன்

    Neenga yara thanda nalavanganu solvinga

  • @reetadharsh6649
    @reetadharsh6649 2 місяці тому

    Onru solgiren brother yallarukum serthu solgiren karthar namai intha olaga pavathula irunthu therinthukonda karanam nam anaivarum manam thirunthi parisuthamaga irunthu avarudaiya oozhiyathai seiyavendum enru dhan yar enna panranga yar enna thavaru seiranga athu namaku thevai ila athai yallam oru pulli kuda kuraiyamal karthar parthukondu irukirar avanavan seigira pavathiruku tharka palanoda avar varuvar aagaiyal nam namaku kodutha oozhiyathai mathiram kartharukaga seivom brother yatha pathium yarum pesavendam yallam avar parthukondu irukirar avar parthukolvar namba itha pathi pesuna namaku dhan pavam athanala itha vitrunga

    • @veenasai529
      @veenasai529 2 місяці тому

      Ippo ungaluku oru paiyan irunthu avan oru thappana aalu kooda sernthu suthuna neenga avanta athu thappuda nu solli avana thirutha matingala?? athey than ivangalum pandranga

  • @seenup8133
    @seenup8133 2 місяці тому

    வருங்கால சமுதாயத்திற்கு நீர் என்ன செய்தீர்

    • @marinusjerald2783
      @marinusjerald2783 2 місяці тому

      Nir enna seithir

    • @nesapriyanpriyan645
      @nesapriyanpriyan645 2 місяці тому

      ​@@marinusjerald2783aiyaaa😂😂neenga laa...... Avangala onnu sonna podhumey odaney vanthuduvingaley bus ah pudichi 😂😂...... Broo ippaiyum athaiye thaan naanum kekuren..... Ivanga enna pandranga enna oozhiyam pandranga entha church ku poraanga..... Church eh theva illa ndra maari videos pota new believers Enna nenaipanga..... Ethana pera troll pandraanunga athey ivanungala troll Panna evlo gaandaguthu video Vera atha theriya padutha...edho kadaisi varaikkum paarunga paarunga nu sollitu edho perusa kaatra maari onnumey illa video la..... Thannai nyaaya paduthika paakura..... Seriously I support them Eppo means avanga seiyatum ozzhiyam...... Sunday school youth ministry nu intha young generatuon ku Enna senjirukanga..... Atleast they (that pastors) are shouting jesus jesus..... Neenga antha name ah enga use pandringa youtube la money earn pannava..... I'm not jealous on you nanbargaley in case kadaisi La neenga feel pandra maari aiduchu na.... Beware of your souls...... Jesus is the only god to judge at the Judgement days.... If they are wrong it's enough to pray and leave or else contact them directly if you have guts..... Jesus kaaga pannunga.... Unga uyira va eduthu da poraanga if you can doo it or else do anything and post.... Christianity is not a troll content......one person asking tell me some churches obeying to bible for that these guys replying bible padichi therinjikonga on your self nu soldraanga.....nee enga entha church ku pora.....Neenga pesuratha paatha church ku pora case maari thrla bible padichitu evan enna pannaan nu Jebam pannitu video podra maari theriyuthu...... Still I'm not talking or supporting anyone or these dance and cultures....... We had cultures and we have athukaaga nalaikku PM or CM pudhusa technical ah or changing religion not allowed nu potuta poraadava pora nee video thaan poda pora.... Nadakura kaariyatha pesu man..... Nee soldravanga ulagathaan naa nee avangala vida mosamana ulagathaan naa Irukaatha..... Jesus loves you brothers this is also for all the persons who are supporting these man of god😂..... Do something for kingdom and talk we support 🙌🏻

  • @jamesraja2904
    @jamesraja2904 2 місяці тому

    i Think you guys have an agenda to destroy Christianity with your system that's why I unsubscribe your channel.always condemned other person.i think you guy's 100 percent Gold and for subscribers be careful with this channel.Making money with criticizing people

    • @veenasai529
      @veenasai529 2 місяці тому

      Unga v2 la thiruttu nadantha , thirudan thirudan nu kathurathu thappa dude?? antha time la ivan kasukaga kathuranganu ninaipingala illa ungala alert pandrathuku kathuranganu ninaipingala?

  • @myself_345
    @myself_345 2 місяці тому

    unga rendu perayum oil roast pannanum . doopu dappa matter church ku poonga ayya

  • @bedhuvelm5528
    @bedhuvelm5528 2 місяці тому

    Are you guys are Yahova witness?

  • @robint9803
    @robint9803 2 місяці тому +1

    Pammal church ku naanga varom bro nee channel ah delete pannu

  • @Rafaelzechariah
    @Rafaelzechariah 2 місяці тому

    Neenga yokiyama???

  • @jdavidraj511
    @jdavidraj511 2 місяці тому

    பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு அதுக்கு பின்னே போ என் ஆண்டவரால் அபிஷேகம் பண்ணி அனேக ஆத்துமாக்களை ஆதாய படுத்தின ஊழியக்காரர்களை வறுத்தெடுப்பியா இன்றைக்கு உங்க 3 பேருக்கு தான் இரவு முழுவதும் ஜெபம் செய்கிறேன் கடைசி Video Sep 1 தான் அதுக்கப்புறம் திருந்தவில்லை என்றால் முகத்தில் குஸ்டம் நடக்கும் நடக்கும் நடக்கும் இயேசுவின் நாமத்தினால் இயேசுவே இவர்களை மன்னியுங்கள் தாங்கள் செய்கிறது இன்னது என்று அறியாதிருகிறார்கள் மன்னியும் இல்லை தண்டியும் எனக்கு பதில் வேனும் இயேசப்பா எந்த மனிதனையும் தண்டிக்க உங்களுக்கு அதிகாரம் உண்டு இயேசப்பா

    • @Thangadurai-l2y
      @Thangadurai-l2y 2 місяці тому

      👎

    • @marinusjerald2783
      @marinusjerald2783 2 місяці тому +3

      Ninga solvathu makkalai emattri panan sambathikkum pastorgalukku kadippaaga nadakkum

    • @jdavidraj511
      @jdavidraj511 2 місяці тому

      @@marinusjerald2783 எந்த ஊழியக்காரரையும் பேச உங்களுக்கு அதிகாரம் இல்லை ஒரு உயிருள்ள சாட்சி சொல்லுங்க?

    • @marinusjerald2783
      @marinusjerald2783 2 місяці тому +1

      Nalla ooliyarkalai pattri pesa yaarukkum athikaram illai aanal makkal panathi ullasamaga vaalum ooliyarai pattri peas ellam mk makkalukkum athikaram irukku bro e yen enral pastoorkalai nambi Aandavarukkai kodukkum ulaithu kastta pattu makkal kodukkum panam bro

    • @jdavidraj511
      @jdavidraj511 2 місяці тому

      @@marinusjerald2783 No athu unga velai illa bro vendam yarayum kurai sollavendam avan avanukkum alikkum palan ennoduvarukerathu

  • @aliceamuthasamsubramani4281
    @aliceamuthasamsubramani4281 2 місяці тому

    அப்பா நல்ல சபை ய சொல்லுங்க பா

  • @nandhinib6522
    @nandhinib6522 2 місяці тому

    No offence: first of all, think about yourself before commenting on others. I am not taking any sides. Songs, dance, videos and jokes nu matu vachu judge panreenga. Avanga apd edhachu panna kadavul ku avanga kanaku kuduthupaanga. Comment panravangalum video podravangalkum ellame yogiyama irukoma enna? Before commenting judge yourself first. Avaroda ministry la kudukura message oda impact ennanu anupavichavnglku theryum. Dont blindly spread hatred on others. Odane enna thitti naalu message ah poda vandhuradheenga. Solradhula irkura nalladha eduthutu theva iladha vitranu avlodha.

    • @blesslinsrajadevadoss3909
      @blesslinsrajadevadoss3909 2 місяці тому +1

      U first read bible and compare their life with Bible if it is correct show the reference and then talk

  • @amaravathisubramaniam4641
    @amaravathisubramaniam4641 2 місяці тому +1

    🎉🎉🎉