மக்கள் யாறும் இப்படிபட்ட திருடர்களிடம் சிக்க கூடாது . கடவுள் நம்மை சந்தோசமாக வாழத்தான் நம்மை உண்டாக்கினார் . அவர் நமக்குள் தான் இருக்கிறார் அவர் இப்படிபட்ட ஆட்களை விரும்புவாரா இப்படிபட்ட இடத்திற்கு சென்றால் நம்மை விரும்புவாரா , அனைவரும் ஞானமாகத்தான் வாழச் சொன்னார். ஞானம் உள்ளவர்கள் இப்படி பட்டா இடத்திற்கு போய் பணத்தையும் , மகிழ்ச்சியையும் வாழ்கையும் இழக்க மாட்டார்கள் பாதுகாப்பாக இருப்போம் நன்றி 🙏🙏🙏🙏🙏
நான் ஒரு முஸ்லிம், கிறிஸ்தவம் சம்பந்தமாக ஆழமான ஒரு புரிந்துணர்வு எனக்கு இருக்கிறது. உங்கள் வீடியோக்களை நான் சமீப காலமாகத்தான் பார்க்க நேரிட்டது. அருமையான மற்றும் அறிவுபூர்வமான பதிவுகள். ஜஸ்டின் மற்றும் ஜான் ஜெபராஜ் போன்ற பாஸ்டர்களின் வீடியோக்களை நான் அதிகமாக பார்ப்பேன், ஆனால் அவைகளை பார்ப்பது அறிவை சம்பாதிப்பதற்காக இல்லை மாறாக அவர்கள் ஆடும் ஆட்டங்களும் அவர்கள் போடும் கூத்துக்களையும் பார்த்து எனக்கு மிகவும் நகைச்சுவையாக (comedy) இருக்கும். ஆனால் சிலவேளை நான் அதிகம் கவலைப்படுவது ஏன் என்றால் இயேசு கிறிஸ்துவின் பெயரை சொல்லி இவர்கள் இவ்வாறு பொய் பிரச்சாரங்கள் மற்றும் கேலிக்கூத்து ஆடிக் கொண்டு இருக்கிறார்கள் இவர்களை யாரும் கேட்க மாட்டார்களா என்று நினைப்பேன். சமீபமாக உங்களுடைய வீடியோக்களை பார்த்து வருகிறேன் மிகவும் அருமையாக இருக்கிறது
Dear Brothers.. Pls Create More Awareness.. these people are cheating the ignorant people. let the people realise that we can get whatever We need from Jesus by our real prayer.. God bless you!
So glad you made this video. Was kind of hoping you would. I still cant understand why people follow Jestin India. In one of his videos he said that Jesus is so much interested in offering (money) that he sat next to the offering box when he was on earth. So before you bring your offerings remember where Jesus is sitting. 🤦
பணம் கேட்டு கேட்டு யாரிடம் கேட்கிறோம் என்பதை மறந்து roasting channel லில் என்னை பற்றி roast பண்றீங்களே அதுக்கு பணம் கொடுங்ங என்று உங்களிடம் கேட்டாலும் கேட்பார் போல.😁
Bro intha justin padayappa song um ilaiyaraja song um church le padittu prophecy song nu poi solraru athaiyum troll podunga bro, people should be aware of this wolf.
Brothers one request idhu la nari kootam balae Thirudargal makkala sorandi sapudra kootam.konjo chinna sabai nu sollitu kulla Nari kootam pakkam parunga ivargal seiyum atuliyam 1000 pickpacket kootam idhu andrada cooli vanguradha kooda kudu kudu nu vangikradhu.unmai uthama pesum pastors illa.talk about them too
Super Star Tamil Nadu Super Dance master Like Mickel Jackson Left Right Front Back Dance Master Don’t spoil Church , Fear of God is the Wisdom of KNOWLEDGE
@@roastingtodayschristianity ஜஸ்டின் வார வாரம் சாட்சிகளை ஒளிபரப்புகிறார்... நீங்கள் ஏதாவது ஜெபம் செய்து கர்த்தர் எங்கள் ஜெபத்தை கேட்டு தலைவலியை சுகமாக்கினார் .. காய்ச்சலை சுகமாக்கினார்.. வயிற்றுவலி சுகமாக்கினார் என்று...அப்படியா வீடியோ போடுங்போடுங்கடா.. கர்த்தருக்கு முன்பாக உங்க weight என்னவென்று பார்க்கிறேன்... ஆவியில் நிரம்பி சினிமா பாட்டு பாடுகிறவன் பெரிய ஆளா அல்லது மாம்சத்தில் இருந்து அதை தவறு என்று கத்துகிறானே அவள் பெரிய ஆளா என்று பார்க்கிறேன்...
I don’t understand why you people are wasting your time in commenting these wicked adulterous preachers. They are already condemned and those who are following them too for their false teachings and twisting the word of God.
Guys... l wonder if the fake pastors watch this or knows this chanel exist so you inform them personally... just for 1or 2 fake fastors a chanel with this title..
But you people also made mistakes in white horse meet. Really very shameful about it. Please be bold to preach our God Jesus Christ. Bcoz Jesus Christ is Lord.
Can you point out the time in that interview where we betrayed God?? So that we will learn. It would be more helpful if you can whatsapp us at 7010745813 and tell us
UA-cam ல famous ஆ இருக்கற ஊழியர்கள் மட்டும்தான் தவறு செய்கிறார்களா? ஏன் மற்ற ஊழியர்கள் செய்யும் தவறுகளை நீங்க video போடறதில்ல. Views அதிகாக வேண்டுமென்று நினைக்கும் உங்க மட்டமான எண்ணத்தை மாற்றுங்க. மற்றவர்களை குறை சொல்வதற்க்கு முன்பு.
மக்கள் யாறும் இப்படிபட்ட திருடர்களிடம் சிக்க கூடாது . கடவுள் நம்மை சந்தோசமாக வாழத்தான் நம்மை உண்டாக்கினார் . அவர் நமக்குள் தான் இருக்கிறார் அவர் இப்படிபட்ட ஆட்களை விரும்புவாரா இப்படிபட்ட இடத்திற்கு சென்றால் நம்மை விரும்புவாரா , அனைவரும் ஞானமாகத்தான் வாழச் சொன்னார். ஞானம் உள்ளவர்கள் இப்படி பட்டா இடத்திற்கு போய் பணத்தையும் , மகிழ்ச்சியையும் வாழ்கையும் இழக்க மாட்டார்கள் பாதுகாப்பாக இருப்போம் நன்றி 🙏🙏🙏🙏🙏
Intha onaai selippaga irukka makkal ivargalukku koduthu koduthe pichaikkarargala maara vendum vayase aagamal ilamaiyagave iruppen enru sonnar ippo ivarai paarthaal muthumai nilaikku vanthu vittathu nanraga therikirathu appo ivar sonnathu ellam poi enru unmaiyagi vittathu ❤ thank you All Brothers❤❤❤
🎉 BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
யாரும் உண்மையில் தேவனை நேசிக்கவில்லை என தெரிகிறது.
விசுவாச துரோகம்
சாப்பிட இல்லாமல் இருக்கின்ற சிறு பிள்ளைகள் உண்டு அவர்களுக்கு செய்யலாமே
Panakkararkal aavathu eppadi vayasu aagamal ilamaiyagave iruppathu eppadi ennum modi viththai ellam ivaritam therinthu kollalam aanaal unmaiyana saththiyam mattum ivaritam therinthu kollave mudiyathu ❤ praise the lord Brothers❤❤❤
சாக்கடைக்கிட்ட எப்படி சத்தியத்தை எதிர்ப்பார்க்க முடியும்
அந்த சர்ச்க்கு போகும் ஜனங்களுக்க ஐயோ...
Vera level bro 🎉🎉🎉
நான் ஒரு முஸ்லிம், கிறிஸ்தவம் சம்பந்தமாக ஆழமான ஒரு புரிந்துணர்வு எனக்கு இருக்கிறது. உங்கள் வீடியோக்களை நான் சமீப காலமாகத்தான் பார்க்க நேரிட்டது. அருமையான மற்றும் அறிவுபூர்வமான பதிவுகள். ஜஸ்டின் மற்றும் ஜான் ஜெபராஜ் போன்ற பாஸ்டர்களின் வீடியோக்களை நான் அதிகமாக பார்ப்பேன், ஆனால் அவைகளை பார்ப்பது அறிவை சம்பாதிப்பதற்காக இல்லை மாறாக அவர்கள் ஆடும் ஆட்டங்களும் அவர்கள் போடும் கூத்துக்களையும் பார்த்து எனக்கு மிகவும் நகைச்சுவையாக (comedy) இருக்கும். ஆனால் சிலவேளை நான் அதிகம் கவலைப்படுவது ஏன் என்றால் இயேசு கிறிஸ்துவின் பெயரை சொல்லி இவர்கள் இவ்வாறு பொய் பிரச்சாரங்கள் மற்றும் கேலிக்கூத்து ஆடிக் கொண்டு இருக்கிறார்கள் இவர்களை யாரும் கேட்க மாட்டார்களா என்று நினைப்பேன். சமீபமாக உங்களுடைய வீடியோக்களை பார்த்து வருகிறேன் மிகவும் அருமையாக இருக்கிறது
Very good guys 👏👏👏👏👏👏
Well well well done Mr.Jeswin & co..........
Super video Brothers continue more videos please
Dear Brothers..
Pls Create More Awareness.. these people are cheating the ignorant people. let the people realise that we can get whatever We need from Jesus by our real prayer..
God bless you!
2:13 Sema brother
Ioosifer. PissSu ,,ku right hand. Amen Alleluia
😂😂Superb bro😂😂
Semme brother 😂😂😂
So glad you made this video. Was kind of hoping you would. I still cant understand why people follow Jestin India. In one of his videos he said that Jesus is so much interested in offering (money) that he sat next to the offering box when he was on earth. So before you bring your offerings remember where Jesus is sitting. 🤦
Good brother
super cute 🎉
பணம் கேட்டு கேட்டு யாரிடம் கேட்கிறோம் என்பதை மறந்து roasting channel லில் என்னை பற்றி roast பண்றீங்களே அதுக்கு பணம் கொடுங்ங என்று உங்களிடம் கேட்டாலும் கேட்பார் போல.😁
👌👌👌👌😊
🎉🎉🎉
🙏🤵🏽🤵🏽🤵🏽💐
Brother நீங்கள் கிறிஸ்தவர்கள் தான்
Bro intha justin padayappa song um ilaiyaraja song um church le padittu prophecy song nu poi solraru athaiyum troll podunga bro, people should be aware of this wolf.
In new channel will do soon bro
🎉
Sezhipukku old testamentai refer seigira oozhiyargal yen paavathin dhandanaikku mattum pidhiya yerpaatai quote segirargal. Pudhiya yerpaadu sezhippai illai, parisuthathaiyum, anbaiyum mattume bodhikkiradhu. Sezhipai bodhikkira padhaiyan yerpaattai yettrukondal pazhaiya yerppattin nyaya theerpaiyum yetru konde aaha vendum….
Sir puducherryla facc oru saba Anga pastor wife onnu ipididhan registration fees katnadhan pengal upavasathukku churchukulla anupuvanga.kooda naama yaravadhu kootu vandha avangalukkum registration fees kodukanum
🎉🎉🎉🎉
Brothers one request idhu la nari kootam balae Thirudargal makkala sorandi sapudra kootam.konjo chinna sabai nu sollitu kulla Nari kootam pakkam parunga ivargal seiyum atuliyam 1000 pickpacket kootam idhu andrada cooli vanguradha kooda kudu kudu nu vangikradhu.unmai uthama pesum pastors illa.talk about them too
அடே 3 பன்றிகளா... உங்க 3 பேருக்கும் இந்த சினைப் பன்றி தான் சரி... வைச்சு அறுங்கடா
Super Star Tamil Nadu
Super Dance master
Like Mickel Jackson
Left Right
Front Back
Dance Master
Don’t spoil
Church ,
Fear of God is the Wisdom of KNOWLEDGE
சென்னைக்கு வரட்டும்....
please give more awareness messages about the fraud preachers like this fellow.
ஏசுவின் அற்புத ஊழியங்கள்,,,,, ஈரோடு,,,, கொஞ்சம் கவனியுங்கள்
No.1 tup chenel
Kaasu Panam Thuttu Money Money MINISTRY.
No.1 porukki.
Power Star மாரியே இருக்கான் 😆
Pana paiyai edukkaamal ooliyam selvathu unmaiyaana iyesvukaaga onrum kuraivupadaadu avar paarhukolvaar
Paralogam nitchayam
Pana peyai eduthukondu ooliyam selvathu
Pisaasukaaga onrukkum uthavaathu Naragam nitchayam
பாஸ்டார் 👦💁 🚉 🏃🚶 🐘தலை😃😃😃
Evana nalla kaluvi oothunga
" mutta payale" super comment 😂😂
மூன்று நாய்களும் பண்ணையில் இருக்கும் 68 கோழிகளும் சேர்ந்து ஒரு கழுகு கூட்டத்தை தடுக்க நினைத்தால் எப்படி?...
@@antonyraj8162 🤣🤣🤣🤣
@@roastingtodayschristianity
ஜஸ்டின் வார வாரம் சாட்சிகளை ஒளிபரப்புகிறார்... நீங்கள் ஏதாவது ஜெபம் செய்து கர்த்தர் எங்கள் ஜெபத்தை கேட்டு தலைவலியை சுகமாக்கினார் .. காய்ச்சலை சுகமாக்கினார்.. வயிற்றுவலி சுகமாக்கினார் என்று...அப்படியா வீடியோ போடுங்போடுங்கடா.. கர்த்தருக்கு முன்பாக உங்க weight என்னவென்று பார்க்கிறேன்... ஆவியில் நிரம்பி சினிமா பாட்டு பாடுகிறவன் பெரிய ஆளா அல்லது மாம்சத்தில் இருந்து அதை தவறு என்று கத்துகிறானே அவள் பெரிய ஆளா என்று பார்க்கிறேன்...
Well said brother … kozhi meikure team … Kozhi kozhi kozhi panni payaluka
Athunalathan kozhi meikurange ha ha ha sirupu Vera kozhi kozhi kozhi payaluga
கிறிஸ்துவும் தச்சனின் மகன், பவுல் கூடாரம் அமைத்த*வேலை செய்தவர்கள்*.
இந்த சகோதரர்களும் பொய் சொல்லி புளைப்பு நடத்தல.
First ivaru (jestin)60s kids ah nu kettu sollungapa...baagavathar paatla irunthu anirudh paaduna paatu varaikum paaduraru intha auncle....auncle ah illa thaathava...iyyo naane confuse auiten....
Thambi don’t Dance
Preach Gospel only
Justin 😢 wolf
ஜெஸ்டின் அடக்கி வாசி. கர்த்தரிடம் வசமாய் மாட்டிக் கொண்டாய்.😂
Anna unga chennal name anaithum sollungalana
Thank you e
Sorry sir.thangk you sir
Vaaya open pannaley ore poiya than paesuvaru pola
HalleluYAH praise YAHUAH
I don’t understand why you people are wasting your time in commenting these wicked adulterous preachers. They are already condemned and those who are following them too for their false teachings and twisting the word of God.
😂😂😂
Jessin Dog Dog ministry
This is the reason you “ kozhi pannai and kozhi meikure “
Guys... l wonder if the fake pastors watch this or knows this chanel exist so you inform them personally... just for 1or 2 fake fastors a chanel with this title..
நம்ம கொடுக்குற காசு.
ஜஸ்டின் இந்தியா என்று சொல்லி தயவு செய்து இந்தியாவின் பெயரை கெடுக்காதீர்கள் ஜஸ்டின் பொறம்போக்கு என்று சொல்லுங்கள்
ஈரோடு மூலப்பாளையம் அக்கா, ஆகஸ்ட் வாக்கு தத்தம்,,, கொஞ்சம் ரோஸ்ட் போடுங்க தலைவா ஸ்
Send link at 7010745813
Pichakaara kavodhingalaa. Vetkamaa illaiya da ungalukku? ROASTING panna pathaathu. Adhikku meala. Serupa kalati adinga intha onaigalai.
But you people also made mistakes in white horse meet. Really very shameful about it. Please be bold to preach our God Jesus Christ. Bcoz Jesus Christ is Lord.
Can you point out the time in that interview where we betrayed God?? So that we will learn. It would be more helpful if you can whatsapp us at 7010745813 and tell us
UA-cam ல famous ஆ இருக்கற ஊழியர்கள் மட்டும்தான் தவறு செய்கிறார்களா? ஏன் மற்ற ஊழியர்கள் செய்யும் தவறுகளை நீங்க video போடறதில்ல. Views அதிகாக வேண்டுமென்று நினைக்கும் உங்க மட்டமான எண்ணத்தை மாற்றுங்க. மற்றவர்களை குறை சொல்வதற்க்கு முன்பு.
நீ சொந்த வீடியோ போட்டு சம்பாதிக்க வழிய பாருடா
Kevalamana you chenel
Ningala illai channella😂😂😂
Andha music podra naaiya 👠🥿👡 adikkanum
😂😂😂
😂😂😂