இது ஆழ்ந்து உங்களுக்குள்ளேயே கேள்வி எழுப்பினால் மட்டும்தான் புரியும் கர்மா என்ற ஒற்றை வார்த்தைக்குள் வெறும் வெறும் வார்த்தைகள் மட்டும் இல்லை அது ஒட்டுமொத்தமான ஒரு மனித பிறப்பில இருக்கக்கூடிய ரகசியங்களை உள்ளடக்கியது அந்த ரகசியங்களை அவரவர்கள் தான் தேடிச் செல்ல வேண்டும் அவரவர்கள் தான் அவரவர்களுக்குள் கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டும் இதுதான் ஞானத்திற்கான ஒரு வழியாக இருக்கும் .... மிளகாய் அரைத்து தெய்வத்துக்கு பூசுகிறார்கள் ஒரு மிளகாயை கிள்ளி தன் உடம்பில் ஒரு பகுதியில் அவரவர்களே தேய்த்துக் கொண்டு பாருங்கள் அதனுடைய வலியும் வேதனையும் புரியும் எரிச்சலும் புரியும் ... மனிதர்கள் ஏன் ஏமாறுகிறார்கள் மனிதர்கள் ஏன் துன்பப்படுகிறார்கள் மனிதர்கள் ஏன் வேதனைப்படுகிறார்கள் என்றால் அவர் அவர்களுக்கு உண்டான ஆசைகளின் அடிப்படையில் நடப்பது தான் இது. அதிகப்படியான ஆசை துன்பத்திற்கே வழி வகுக்கும் என்பதுதான் இதற்கான ஒரே பதில் ❤❤❤❤
சார் சூப்பர் நல்ல நல்ல முறையில் சொன்னீர்கள் சார் வேர லெவல் சார் செம்ம சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை பார்த்தேன் சார் இந்த வீடியோ பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி சார் ருக்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏22/08/2024…💐💐💐🎉🎉🎉👍👍👍👌👌👌
மூன்று வருடம் ஆச்சு என்னோட அக்கா எங்க இடத்தை திருடி விட்டு பணம் தர மறுத்து நல்லா வசதியாக தான் இருக்கிறார் ஒன்றும் நடக்கவில்லை பணமும் கொடுக்கவில்லை நா தான் கடனுடன் வாழ்கிறேன் ஏன் என்று தெரியவில்லை இன்னும் உங்களை நம்புகிறேன் அம்மா உங்கள் தரிசனம் வேண்டும்
எனக்கும் எதும் நடக்கவில்லை... என்னோட 7 பவ்ன் நகை என் friend எடுத்துட்டா....அவளை எதுமே பண்ண முடில... நான் இந்த கோவிலுக்கு வந்து மிளகாய் பூசிட்டு வந்தேன்... எதுமே நடக்கல... ஆனா அந்த பொண்ணு நல்லாதான் இருக்கா... இதெல்லாம் poi

ஸ்ரீ,மாசாணியம்மா,உன்,பிள்ளை,நடப்பதற்கு,அருள்,புரியும்,தாயி
🙏🙏🙏
Super vedio
சார் சூப்பர் நல்ல நல்ல முறையில் சொன்னீர்கள் சார் வேர லெவல் சார் செம்ம சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை பார்த்தேன் சார் இந்த வீடியோ பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி சார் ருக்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏22/08/2024…💐💐💐🎉🎉🎉👍👍👍👌👌👌
Maashaniyamma thunai 🙏
நல்ல கருத்து சொன்னீங்க ஐயா..🙏
நான் ஏன் உயிர்டே இருக்கேன் என்று தெரியவில்லை
ஏன் அப்படி சொல்றிங்க😥
Super speech welcome
Amma enakku intha varusam govt job kedaikkanum thaye
Agilanda kodi pirammanda nayagi magasakthi masani thaye thunai 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇
மூன்று வருடம் ஆச்சு என்னோட அக்கா எங்க இடத்தை திருடி விட்டு பணம் தர மறுத்து நல்லா வசதியாக தான் இருக்கிறார் ஒன்றும் நடக்கவில்லை பணமும் கொடுக்கவில்லை நா தான் கடனுடன் வாழ்கிறேன் ஏன் என்று தெரியவில்லை இன்னும் உங்களை நம்புகிறேன் அம்மா உங்கள் தரிசனம் வேண்டும்
மிளகாய் பூசிவிட்டு மற்றகோவில்களுக்கு செல்லலாமா அய்யா
அனைத்து கோயில்களுக்கும் செல்லலாம் நல்ல காரியங்களுக்கு கெட்ட காரியங்களுக்கு எல்லா காரியங்களுக்கு செல்லலாம் எதுவும் தவறு கிடையாது
என்னை 2து marriage pannittu ippo oora vittu poren ni vendam nu solraru ethu எனக்கு அவரு திரோகம் panraru என்ன செய்வது அய்யா பதில் சொல்லுங்க
என் மனைவி
அய்யா எங்க பொண்ணுக்கு உடம்பு சரியில்லை அங்க வந்தால் ரடி ஆகுமா
என் மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்னை வீரடி விட்டாங்க என்ன செய்ய வேண்டும் ஜயா
என் மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்னை விரட்டி விட்டுடாங்க என்ன செய்ய வேண்டும் ஜயா
என் மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்னை வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டுடாங்க என்ன செய்ய வேண்டும் ஜயா
என் மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்னை வீரடி விட்டாங்க என்ன செய்ய வேண்டும் ஜயா 10:45 10:46
ஒன்று சேர வேண்டும் ஜயா
என் மனைவி இரண்டு குழந்தைகள்
மாசாணி அம்மன் பத்தி சரிய புரியல உங்களுக்கு நான் மாசாணி அம்மன் பக்தர் ஒரு வருக்கு துரோகம் செய்தவர் நிம்மதியா இருங்க முடியாது சத்தியம் மான உன்மை
அம்மா என்னோட தாலி தொலைத்து விட்டது நான் மிளகாய் அரைத்து பூசிவிட்டு வந்தேன் என்னோடே நகை இன்னமும் கிடைக்கவில்லை எல்லாம் பொய் பொய் பொய்
என்வேண்டுதலைநிறைவைற்றுநான்வந்துகாணிக்கைசெலுத்திமிகாய்அறைத்துபூசுகிறேன்தாயேபோற்றி
எனக்கும் எதும் நடக்கவில்லை... என்னோட 7 பவ்ன் நகை என் friend எடுத்துட்டா....அவளை எதுமே பண்ண முடில... நான் இந்த கோவிலுக்கு வந்து மிளகாய் பூசிட்டு வந்தேன்... எதுமே நடக்கல... ஆனா அந்த பொண்ணு நல்லாதான் இருக்கா... இதெல்லாம் poi
Sis ippo kedachitta
@@SmsSms-pj7up ila
My 4 savean euthutan but innum ammava numburen
Marupadium koyiluku poyi kannir vitu andha ammave kelunge marupadium poositu vange Amma Kan thirapa