Doctor க்கு வந்த சோதனை 😂 | Sri Lanka Husband vs Wife Comedy 🎭 | Rj Chandru & Menaka

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • A warm welcome to all our fans! Here's our latest funny video to make you laugh out loud.
    What happened when we went to see the doctor? How will the doctor treat the patient? Watch Sri Lanka husband vs wife comedy.
    #CoupleVlogs #HusbandvsWife #RjChandruMenaka
    --------------------------------------
    Join Our Channel Membership:
    / @rjchandhrumenakacomedy
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru Vlogs
    / @rjchandruvlogs
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

КОМЕНТАРІ • 598

  • @puspavallimuniandy1038
    @puspavallimuniandy1038 3 роки тому +152

    ஐயோ கடவுளே இந்த இரண்டு ஜோடிகள் செய்யும் சேட்டைகள் தாங்கள சிரிப்பு தாங்கள.அருமை அருமை சிறப்பு சிறப்பு.♥♥♥

  • @kabaddi_1955
    @kabaddi_1955 3 роки тому +121

    இலங்கைத் தமிழ் கேட்க கேட்க எவ்வளவு இனிமையாக உள்ளது. இவர்களது நடிப்பும் பிரமாதம். வாழ்த்துக்கள்.

  • @pandianpandian9496
    @pandianpandian9496 2 роки тому +13

    எனக்கு இலங்கை தமிழ் கேட்க ரெம்ப பிடிக்கும். உங்களின் வசனமும் நடிப்பும் வார்த்தையால் சொன்னால் மிகையாகாது. நான் உங்களின் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன். நன்றி.

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 3 роки тому +107

    வைத்தியம் பார்க்கும் மருத்துவரே பைத்தியம் ஆகிவிடுவார் மேனகா இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @franglineds2440
    @franglineds2440 3 роки тому +34

    உங்கள் காமெடியை அடிச்சிக்கவே முடியாது...செம

  • @amirthavarshini528
    @amirthavarshini528 2 роки тому +18

    அடப்பாவிகளா, சிரித்து சிரித்து வயிற்றில் இருக்கும் குடல் வெளியில் வந்துடும் போல இருக்கே, சாமி, இவர்கள் நீடுழி வாழ வேண்டும். 🙏

  • @punidhadharshinipushparaj8653
    @punidhadharshinipushparaj8653 3 роки тому +115

    நகைச்சுவை வேற லெவல் பிரமாதம்☺👌👍

    • @anparasannaransamy8756
      @anparasannaransamy8756 2 роки тому +1

      Enn vaal naalil kanavanum manaivium seiyum inta naisuvai ennaiyum penang malaysia makkalaiyum,migavum kavaruntu viddatu.toddaraddum unggalin nagaisuvai.vaalka valamudan.🙏👍

    • @govindarajulu7054
      @govindarajulu7054 2 роки тому

      இவர்கள் பேசும் தமிழ் அருமை

  • @shanthy.7151
    @shanthy.7151 3 роки тому +28

    எல்லா டாக்டர்களும்
    இப்படி இருந்தா
    எவ்வளவு நல்லா இருக்கும்..
    (பிரச்சினைகளை பொறுமையாக
    கேட்பதில்.)

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 3 роки тому +40

    எல்லோரும் எல்லா வளமும் நலமும் கிடைத்து நலமுடன் வாழ சிவபெருமானே தாங்களே அருளுங்கள்.

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 3 роки тому +45

    சுரேந்திரன் மருத்துவர் பாத்திரத்தில் அசத்துகிறார். சிறப்பான முக பாவனை .

    • @Karthigai
      @Karthigai 2 роки тому +1

      சுரேந்திரன் என் தம்பி பேரும் சுரேந்தர் தமிழ் சினிமாவில் படம் முடித்து ரிலீசுக்கு காத்திருக்கும் டைரக்டர்.

    • @jothijothi6110
      @jothijothi6110 Рік тому

  • @loveismylife4396
    @loveismylife4396 3 роки тому +39

    உங்கள மாதிரி ஏதார்த்தமா யாராலயும் நடிக்க முடியாது எல்லா கான்செப்ட் ம் சூப்பர் 👍👍👍👌👌👌🤝🤝🤝💐💐💐🌹🌹🌹🌷🌷🌷

  • @creativei3394
    @creativei3394 2 роки тому +7

    எல்லா ஆணுக்கும் மேனகா வை போல் மனைவி கிடைத்துவிட்டால் ஒவ்வொரு நாலும் சிரிப்பும் சந்தோசம் தான் டாக்டர் கிட்ட போகவேண்டிய அவசியம் இல்லை ❤❤ வாழ்த்துக்கள் உங்களுக்கு ❤

    • @ladybird6551
      @ladybird6551 2 роки тому +2

      எல்லா பெண்களுக்கும் சந்துரு போன்று கணவன் கிடைக்க வேண்டுமே...

    • @aminsheikhabdulqader6377
      @aminsheikhabdulqader6377 Рік тому +1

      @@ladybird6551 எதுக்கு உதை🦵 வங்கவா🧐

  • @usharajeswari8714
    @usharajeswari8714 3 роки тому +239

    உண்மையான டாக்டர் கூட இந்த டாக்டர் சுரேந்தர் இடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவு பொறுமை அக கேட்கிறார் . மூன்று பேரின் நடிப்பு அபாரம்.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 3 роки тому +114

    சுரேந்தர் வைத்தியரின் முகபாவனை நன்றாக இருக்கிறது அதிலும் அப்பாவித்தனமாக சந்துரு மௌனமாக நடித்திருக்கிறார்

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 3 роки тому +1

      He is real doctor?

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 3 роки тому +1

      @@motimumbaikaryehkyajindagi6369 sandru menaka காமெடிகளில் இவரை பார்க்கலாம் இவரின் பெயர் சுரேந்தர் நீங்க அப்படியே நம்பிட்டீங்க போல அவர் வைத்தியர் என்று

    • @motimumbaikaryehkyajindagi6369
      @motimumbaikaryehkyajindagi6369 3 роки тому +1

      @@mohammadrisvan5975 ohok thanks

  • @jeyaloji7785
    @jeyaloji7785 3 роки тому +77

    இலங்கை தமிழர்களின் நகச்சுவை என்றால் சந்துரு அண்ணா, மேனகா அக்கா தான்.

    • @subramanianganesan9738
      @subramanianganesan9738 2 роки тому +1

      அது நகச்சுவையா? இல்லை நகைச்சுவையா? 😂

  • @adiraihamza7539
    @adiraihamza7539 2 роки тому +8

    அருமை கவலை மறந்து சிறிக்க மகிழ்ச்சியாக இருக்கு உங்கள் இருவரின் நடிப்பு நகைச்சுவை

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 роки тому +67

    மிகவும் பிரமாதம் உங்கள் நடிப்பு... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐😃😃😃

  • @nafeerhabeeb6785
    @nafeerhabeeb6785 3 роки тому +13

    இந்த Video பார்த்த அனைத்து Doctor கள் கவனமாக இருப்பார்கள்

  • @IslamicWorldOfficial1212
    @IslamicWorldOfficial1212 3 роки тому +34

    சந்துரு அண்ணன் மேனகாட கரைச்சல் தாங்க முடியல்ல என 😂

  • @nazlakitchen383
    @nazlakitchen383 3 роки тому +9

    நம்ம பிள்ளை கடும் புத்திசாலிதான். மேனகா நீங்கள் வெளியே போகும் போது டாக்டர்க்கு ஏதாவது மருந்து கொடுத்துபோட்டு போங்க. பாவம் வைதியர்😀😀😀😀😀😘

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 3 роки тому

      Hi

    • @Ennavalukkanavan
      @Ennavalukkanavan 3 роки тому

      🤣🤣🤣🤣🤣🤣

    • @Ennavalukkanavan
      @Ennavalukkanavan 3 роки тому

      ஆமாம் இவங்ககிட்ட மாட்டிகிட்டு முழிக்கும் டாக்டர் தான் பாவம் 🤣🤣🤣🤣🤣❤️❤️

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 2 роки тому +5

    கருவளையம் கலர் கலரா வேண்டுமா😂😂😂 வேர லெவல் போங்க 🤣🤣🤣

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 роки тому +3

    தூக்கத்தில் உளறுவது சரியாக கேட்கவில்லையாம் தெளிவாக கேட்பதற்கு மருந்து இருந்தா கொடுங்க டாக்டர் 👌 👌 👌 👌 👌 👌

  • @lifeisbeautiful7980
    @lifeisbeautiful7980 3 роки тому +7

    அந்த மருத்துவர், இன்னும் மருத்துவர் வேலை பார்த்துட்டு தான் இருக்காரா?
    இல்லை, இனி இந்த வேலையே வேண்டாம் சாமி என்று எங்காவது ஓடிவிட்டாரா? 😄😄😄

  • @sivakumarr2593
    @sivakumarr2593 3 роки тому +16

    அருமை யதார்த்தமாக இருக்கிறது வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன்.

  • @HBFEATHER
    @HBFEATHER 3 роки тому +34

    Her Tamil speaking is so good 💐

  • @sethusm8093
    @sethusm8093 3 роки тому +4

    அக்கா நீங்கள் ரெம்ப டேலன்ட் அண்ணா பாவம் சிரிப்பு என்னால் தாங்க முடியலை அக்கா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 3 роки тому +37

    Dialogue delivery - Menaka
    Face expression - Chandru.
    Super

  • @abdurrahman-rx1yf
    @abdurrahman-rx1yf 3 роки тому +17

    Doctor க்கு வந்த சோதனை 😂

  • @ramkik8574
    @ramkik8574 3 роки тому +11

    சூப்பர் நடிப்பு பிரமாதம். 3 வரின் நடிப்பு மிகவும் ரசிக்கும் படியாக உள்ளது. வாழ்க வளமுடன்.
    சென்னை

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 3 роки тому +4

    நிறம் மாறும் கருவளையம் ,கனவில் தெளிவான பேச்சுக்கும் இரண்டுக்கும் நானும் மருந்து தேடிக்கொண்டு இருக்கின்றேன் கிடைத்ததும் ஒன்லைனில் post செய்கின்றேன். எல்லா பெண்களுக்கும் மிக உதவியாக இருக்கும். Idea மணிகளே Concept and acting superb. 💕💕💕💕💕💕😂😂😂😂😂😂😂😂love Usha London

  • @ravindra787
    @ravindra787 3 роки тому +3

    Realy வடிவான காமெடி

  • @imransahna4637
    @imransahna4637 3 роки тому +18

    மேனகா அக்காவோட நடிப்பு சட்டபடியா இருக்கு 👍👍😂😂😂

  • @a2editz424
    @a2editz424 3 роки тому +17

    உங்கள் நடிப்பு vera level 🔥❤👍😍😘👌

  • @prpr6113
    @prpr6113 3 роки тому +2

    செம்ம கலக்கல் காமெடி

  • @agathisborneensis
    @agathisborneensis 2 роки тому +1

    நடிப்பு சூப்பர் இயற்கையான சூழல் கணவன் மனைவி சண்டையை சித்தரிக்கிறது. மூன்றாவது மனிதன் கல்யாண பந்தத்தில் நுழைந்தால் டாக்டருக்கு ஏற்பட்ட சதிதான். கணவனும் மனைவியும் எப்படியெல்லாம் இருக்க கூடாது என்ற உதாரணமாக நடிப்பதை தவிர்த்து எப்படியெல்லாம் வாழ்வை ரசிக்கலாம் என்பதை போன்ற கருத்து காமெடியாக இருந்தால் இக்காலத்துக்கு நன்மை பயக்கும். நன்றி வணக்கம் 😍👍🙏

  • @RichardDworkin
    @RichardDworkin 3 роки тому +4

    "நித்திரை" ... அருமையான வார்த்தை.

  • @josepha3757
    @josepha3757 2 роки тому +2

    இருவரும் இலங்கை தமிழில் கதைக்கிறது மிகவும் அருமை.
    சிறு வயதில் இலங்கை வானொலி கேட்டது ஞாபகம் வருகிறது.

  • @MahaLakshmi-tg1bl
    @MahaLakshmi-tg1bl 2 роки тому +3

    சிரிப்பை அடக்க முடியல சந்துரு.டாக்டர் பீஸ்லே வேண்டாம் சென்றது வேற level.🤣🤣🤣🤣🤣🤣

  • @asukumar2947
    @asukumar2947 3 роки тому +8

    அம்மணியை சென்னைக்கு ஒரு மாதம் வர சொல்லனும். நிறைய consultation செய்யனும்.

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 3 роки тому +2

    கருத்தாக்கம் - திருப்பூர் சாரதி. இது எங்க ஊர்ல இருக்கிற திருப்பூரா இல்லை உங்க நாட்டில வேற திருப்பூர் இருக்கா ?

  • @sethusm8093
    @sethusm8093 3 роки тому +14

    சுரேந்தர் நடிப்பும் அக்கா அண்ணா நடிப்பும் பிரமாதம் வாழ்த்துக்கள் திருஷ்டி சுற்றி போட்டுகங்க ப்பா

  • @javidafther4496
    @javidafther4496 3 роки тому +6

    athukku manjal,black poonja than varanum Akkaa......😁😁

  • @hemarsun4126
    @hemarsun4126 3 роки тому +2

    உங்களின் நகைச்சுவை திறன் அபாரம்.
    இப்படி ஒரு யோசனை எப்படி தோன்றுகிறது.
    அருமையோ அருமை.

  • @shobishobi3315
    @shobishobi3315 3 роки тому +7

    Semaya irukku....menaka akka acting👌👌👌👌👌

  • @muthulingamjeyanthan1765
    @muthulingamjeyanthan1765 3 роки тому +3

    Unkal 2petaum enka kondu poi vidurathende thetiyalanga,sema comedy..

  • @marydiana9919
    @marydiana9919 3 роки тому +5

    Hi doctor awesome and also chandru and menaka super super congrats

  • @ashikaashiqueen4796
    @ashikaashiqueen4796 3 роки тому +16

    Chandru anna vera level🤣🤣🤣🤣

  • @venkateshbabu5608
    @venkateshbabu5608 3 роки тому +1

    பிரமாதம்.நல்ல நகைச்சுவை சிந்தனை. சிறியதாக இருப்பதால் எல்லோரும் நேரமில்லை என்று சொல்லாமல் இறுதிவரை பார்பார்கள். தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துக்கள்.

  • @MrEranyanathan
    @MrEranyanathan 3 роки тому +2

    Oscar தரலாம், மெய்யாலுமே...

  • @askafawzan8330
    @askafawzan8330 3 роки тому +2

    Chandru anna like you so much
    Super Anna
    Ungaloda big fan naan

  • @asariyahhari5467
    @asariyahhari5467 3 роки тому +5

    இன்றைய நாள் மிகவும் சந்தோசமாக ஆரம்பமாகிவிட்டது.... நீங்களும் சந்தோசமாக இருக்க பிரார்த்திக்கிறேன் 🥰..🤡..🙌

  • @balu6998
    @balu6998 3 роки тому +2

    திருப்பூர் எங்களுராயிற்றே யார் அந்த சாரதி???!!!!

  • @anparasybanu6683
    @anparasybanu6683 3 роки тому +6

    கருவளையம் yellow, red, green, blue........
    Super 🔥 comedy

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 3 роки тому +5

    சுரேன் முகபாவம் 👍👍

  • @balasubramanianarumugam8765
    @balasubramanianarumugam8765 3 роки тому +2

    வணக்கம் உங்கட இயல்பான இந்த பதிவு என்னை யாழுக்கே அழைப்பு விடுக்கிறது தஞ்சாவூரில் இருந்து பேசுகிறேன்

  • @solomonvedarajpandianc6863
    @solomonvedarajpandianc6863 2 роки тому +1

    Super நடிப்பு. Dr. பாவம்தான்.

  • @sampoornaprince5512
    @sampoornaprince5512 3 роки тому +2

    இது ரொம்ப அருமையான ஒரு காமெடி சூப்பர் சந்துரு

  • @padmalaxmi8900
    @padmalaxmi8900 3 роки тому +8

    Super script. Very good 😌 acting. Especially the doctor about fees.

  • @shairithahiath3546
    @shairithahiath3546 3 роки тому +1

    Innum konjem pesi irunthaal doctor fees kuduthirippar 🤣

  • @funboythibisan
    @funboythibisan 3 роки тому +4

    ச்சா.... சூப்பர் ஐயா வாழ்வியலோடு இணைந்தது keep it up

  • @sdjr7361
    @sdjr7361 3 роки тому +5

    Dr. Surein😂😂😂😂

  • @தமிழ்-கதிர்
    @தமிழ்-கதிர் 3 роки тому +2

    நன்று.

  • @maksinfo921
    @maksinfo921 3 роки тому +3

    அடி தூள்... சிரிச்சு வயிற்றில் வலி வந்திட்டது

  • @jayas1788
    @jayas1788 3 роки тому +4

    கொஞ்சம் ஆடியோ சத்தமாக வைக்கவும்

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 роки тому +1

    Epdi ipdi ellaam idea varudu chandru 👍😊😂

  • @jebastinajeba7468
    @jebastinajeba7468 3 роки тому +3

    nallam nallam ♥️♥️♥️
    konjam porugkappa doctor ku maruthu tharavetoga pa 😉😉

  • @vasanthavasantha4647
    @vasanthavasantha4647 3 роки тому +1

    சோதனை மேல் சோதனை போதுமடா 😀வேதனை தான் தாங்காது
    இந்த சத்துக்கு
    அப்பா சாமி

  • @abdulbros271
    @abdulbros271 2 роки тому +1

    Ha ha ha..' Nalla irukkennu sollathan asai, Enna panrathu doctor'' oh !what a dialogue

  • @whatshunt
    @whatshunt 3 роки тому +2

    சந்துரு மேனகாக்கு ஈடு கொடுக்கும் வைத்தியரின் நடிப்பு சிறப்பு

  • @Krishani10
    @Krishani10 3 роки тому +25

    😂😂😂😂😂😂 different idea. Suren anna also one of the person in your success bro. He came lot of videos.

  • @sugumar1957
    @sugumar1957 2 роки тому +3

    மிக அருமையான, இயல்பான வெளிப்பாடு.
    வாழ்த்துக்கள்.

  • @mallikamallika4192
    @mallikamallika4192 3 роки тому +1

    Nice akka anna 🌷🌷🌷enaku oru jock podugale akka anna. Super. Enaku uggala romba pidikum but i love you.......sweets.

  • @forex8857
    @forex8857 3 роки тому +4

    2:03 சந்துரு முழி, சுப்பர். 2:46 - 2:56 doctor பதறம் சுப்பர். மேனகா through out super. 👌👌👌

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 роки тому +3

    மேனகா!!, உங்களை கட்டி கொண்டவர்🧔🚶🥺 தவம் செய்தவர்.😳🙄☹️.

  • @rathikaveera9630
    @rathikaveera9630 2 роки тому +2

    Akka andha doctor kku vandha sodhanai🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @gayatrikrishna1490
    @gayatrikrishna1490 2 роки тому +1

    உங்களின் காமெடி தாங்க முடியல😀

  • @johnjohnpaul9540
    @johnjohnpaul9540 3 роки тому +3

    Hii bro recently I was watched u r all videos it's very very interesting & excite bro & u r tamil little different. I am from banglore whare r u from.....

  • @maranmicro
    @maranmicro 3 роки тому +6

    Doctor adivaanga paathan!!🤣🤣🤣

  • @ramani.g390
    @ramani.g390 3 роки тому +5

    மிக சிறந்த நகைச்சுவை.

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 3 роки тому +4

    பாவம் சுரேந்திர் Bro...😔

  • @anojaano5980
    @anojaano5980 3 роки тому +6

    0.33 Vera level akka nika👌🔥😘
    I'm srilankan fan🤩💥😍

  • @srikumar8559
    @srikumar8559 3 роки тому +7

    Super Akka Anna 🤣🤣

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd6060 3 роки тому +4

    நல்லா இருக்கிறது.😂😂👍

  • @balasinghnadar6942
    @balasinghnadar6942 3 роки тому +2

    Doctor👨‍⚕ escaped.!!!!!!

  • @truecreater8771
    @truecreater8771 3 роки тому +3

    Anna bloopers videos podugga

  • @vimalkarthik3368
    @vimalkarthik3368 3 роки тому +6

    Chandru Anna look 😂😂😂😂

  • @Osho55
    @Osho55 3 роки тому +4

    This was very good... Hahaha...

  • @sabarishi5602
    @sabarishi5602 3 роки тому +13

    Hiii Akka, Anna Vera level fun 🥰😁

  • @SenthilKumar-cn1ku
    @SenthilKumar-cn1ku Рік тому

    இந்த இருவரின் குடும்பம் ஒரு கதம்பம். நல்லது .தொடரட்டும் இந்த தமிழ் கதம்பம்

  • @mohamedanees2738
    @mohamedanees2738 3 роки тому +8

    I like see that every day because it’s good for this Covid situation

  • @swaminathank1872
    @swaminathank1872 3 роки тому +2

    புதிதாக திருப்பூர் சாரதி என்று பெயர் வருகிறதே. பிரமாதமான கருத்தாக்கம். வாழ்த்துக்கள்👌👌

  • @indiranithiruvasagam471
    @indiranithiruvasagam471 2 роки тому +1

    நல்ல டாக்டர் நல்ல வேலை தப்பி விட்டார் 😂😂😂

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 роки тому +1

    சிரிப்போ சிரிப்பு
    நன்றி

  • @raghavans8645
    @raghavans8645 2 роки тому +2

    Superb, Superb, Superb Dear
    Dr. Suren. 🌹🌷👌🌹🌷👌

  • @user-rt5et6qm1z
    @user-rt5et6qm1z 3 роки тому +2

    வேர லெவல் அண்ணாச்சி ஹொப்டன் அருள்

  • @amiemohan8578
    @amiemohan8578 3 роки тому +23

    omg....its so hilarious...u both doing a great job...and of course the doctor's expression is another level...

  • @3jworldmix962
    @3jworldmix962 3 роки тому +6

    Super super your acting fantastic. Keep doing anna akka👍👍👍

  • @sifi8189
    @sifi8189 3 роки тому +7

    Vera Level ungaduh nadippe parthale ella kavalaium maranthu poguthu
    keep it up 100%

  • @thanikuyil7886
    @thanikuyil7886 2 роки тому +1

    மனசு லேசாகிப் போறது உங்களண்ட கரைச்சல கேட்டு,,,விரசமில்லா உடை,நடிப்பு,பேச்சு, ,,,,அருமை dears....carry on.

  • @rajendranagri7884
    @rajendranagri7884 2 роки тому +1

    கடைசியாக உள்ள டயலாக் தான் சூப்பர் காமெடி