காது கேக்கல Doctor 🤣 | Husband and Wife | Rj Chandru Menaka Comedy

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024
  • How do you react when your wife silently hears you speak but does not respond? How will you know the right way to know what she's thinking?
    RJ Chandru Menaka Comedy brings a comedy video that reflects the everyday life of husband and wife. Watch the funny video!
    #Husbandwife #CoupleVlogs #RjChandruMenakaComedy
    --------------------------------------
    Join Our Channel Membership:
    / @rjchandhrumenakacomedy
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru Vlogs
    / @rjchandruvlogs
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

КОМЕНТАРІ • 556

  • @punidhadharshinipushparaj8653
    @punidhadharshinipushparaj8653 3 роки тому +132

    மூவரின் நடிப்பும் நகைச்சுவையும் அருமை அருமை... மிக அருமை👌👍
    வேற லெவல்😃😁😀☺
    சிறப்பு மிக சிறப்பு..✌👍

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 3 роки тому +126

    எதிர்பார்க்காத முடிவு…….சிறப்பு……. வாழ்த்துக்கள்🤣🤣🤣🤣🤣🌹🙏

    • @travelwithme4610
      @travelwithme4610 3 роки тому

      கொஞ்சம் ஓவரா இல்ல..இதெல்லாம் பழைய ஜோக்..

    • @Ceylon2kKids
      @Ceylon2kKids 3 роки тому

      I really love it when the notification says "someone liked your comment " and "you have new subscriber "❤❣❣❣❣❣❣

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 3 роки тому +74

    Surendran, மேனகா and Chandru. Combination superb

    • @Ceylon2kKids
      @Ceylon2kKids 3 роки тому +2

      I really love it when the notification says "someone liked your comment " and "you have new subscriber "❤❣❣❣❣❣......

  • @syedabdulrahman2884
    @syedabdulrahman2884 3 роки тому +6

    Mind blowing climax. சிலர் மொளனவிரதம், அல்லது கோபம், அல்லது உண்மையில் திருமதி மேனகா அவர்களுக்கு காது கேட்காது பிரச்னை அல்லது கனவு என்று தான் நினைத்து இருப்பார்கள், கிளைமேக்ஸ் சினிமா படத்தின் போல் பார்க்கையில் சீட்டு நுனியில் உட்கார வைத்து விட்டது. Mind tired ஆகி விட்டது இப்படி யோசிப்பது Really Clever. Keep it up, இதுவல்லவா Concept & Climax. Super.

  • @arunabags7351
    @arunabags7351 3 роки тому +34

    Surendran combo is super
    Here after give more chance to surendran
    His language is super

  • @senthilnathanviswanathan4924
    @senthilnathanviswanathan4924 2 роки тому +9

    ஐயோ...நானும் காத்துக்கொண்டிருந்தேன்.....என்னதான் கிளைமாக்ஸ் என்று...அட கடவுளே...இப்படியொரு கிளிமாக்ஸா.....அதெப்படி இப்படியெல்லாம் சிந்திக்கறீங்க....அருமை

  • @vinothraj2293
    @vinothraj2293 3 роки тому +92

    Doctor கூட பேசுனது மட்டும் எப்டி காது கேட்டுச்சு Chandru Anna 😝😝

    • @srinivasan27117
      @srinivasan27117 3 роки тому +8

      😊
      என் சந்தேகமும் அதேதான் 😊😊

    • @gameyj
      @gameyj 3 роки тому +9

      Arukila irunthu pesina kekkumpaa menakaku pakkathila pokumpothuthane santhuruvukku keddichu

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 3 роки тому +5

      சந்துரு கிட்ட போனால் கேட்கும்.🙂.உதடு

    • @whatshunt
      @whatshunt 3 роки тому +9

      தூர போனால் தான் கேட்காது

    • @KethTamilTubing
      @KethTamilTubing 3 роки тому +5

      Because he was close to the doctor, as he was gettimg closer to his wife, he was able to hear her. 👂

  • @Noname1235-o9r
    @Noname1235-o9r 3 роки тому +91

    அடப்பாவி இந்த twist அ நான் எதிர் பாக்கவே இல்லையே😂😂

  • @ijasahamed6783
    @ijasahamed6783 3 роки тому +303

    யாருமே எதிர்பார்க்க இயலாத அளவுக்கு twist வெக்குறதுக்கு இவங்களால மட்டும் தான் முடியும்❤❤❤

    • @fathimafatheela5310
      @fathimafatheela5310 3 роки тому +7

      சரியா சொன்னீங்க boss😆

    • @kavi516
      @kavi516 3 роки тому +10

      பல வருடங்களுக்கு முன்பே இது பத்திரிகையிலே நகைச்சுவையாக வந்துவிட்டது .

    • @ismathbatcha7176
      @ismathbatcha7176 3 роки тому +4

      Supera Sonninga bro 👌

    • @nuslaa2747
      @nuslaa2747 3 роки тому +3

      @@kavi516 Yes.......

    • @fathimazeena3136
      @fathimazeena3136 3 роки тому

      @@nuslaa2747
      T

  • @roshanmahanama6519
    @roshanmahanama6519 3 роки тому +21

    அண்ணா Vera level 😀 அருமையான script ❤️❤️❤️❤️🎉

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 3 роки тому +2

    சந்துரு அவர்களே முதல் கண் தெரியவில்லை இப்போது காது கேட்கவில்லை , கார் MOT செய் வது போல் நீங்களும் full checkup போவது சிறந்தது , லண்டன் Doctor 👩‍⚕️ சொல்கின்றேன் . Superb concept all of you acting superb Doctor advice super . மேனகாவிடம் ஒரு சின்ன உதவி ,அழகாக தட்டு கழுவி TV துடைத்து இருப்பதால் நான் லண்டனுக்கு வருவதற்கு ticket அனுப்புகன்றேன் வந்து எனும் வீட்டையும் spotless ஆக முடியுமா. பின் குறிப்பு உங்கள் மூவருக்கும் . Love you all God bless you 🤧 all 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🤧🤧🤧🤧🤧🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌Usha London

  • @ranjinig1401
    @ranjinig1401 3 роки тому +21

    😂 what a twist at the end! 😆. Super you guys

  • @sameersulaiman5681
    @sameersulaiman5681 3 роки тому +35

    எல்லா காமெடி நடிகர்களையும் மிஞ்சிட்டாங்க அருமை வாழ்த்துக்கள்

  • @thavithavi1797
    @thavithavi1797 3 роки тому +6

    Akka anna ungal 2pearaijum anakku rompa pudikkum

  • @nafeerhabeeb6785
    @nafeerhabeeb6785 3 роки тому +29

    அண்ணா வர வர நடிப்பு மிகவும் நன்று👍🏅 தம்பி மிதுன் எங்க ?

  • @aaranyschannel
    @aaranyschannel 3 роки тому +6

    சுப்பர் கலக்கல் கலக்கல், அக்கா அண்ணா. வேற லெவல்🤣🤣🤣Lot of love from Switzerland 🇨🇭

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 роки тому

    அண்ணா அக்கா சூப்பரோ சூப்பர் உங்க காமெடி💞❤️🌹👌👌

  • @ganesanganeshthangam2681
    @ganesanganeshthangam2681 3 роки тому +58

    I didn't expect this climax 😀,well done 👏🏻

    • @alameloosinniah9647
      @alameloosinniah9647 2 роки тому +2

      Wow superb

    • @arunasharma795
      @arunasharma795 Рік тому

      Old story

    • @ummuhabeeba7450
      @ummuhabeeba7450 Рік тому

      ​@@alameloosinniah9647❤❤❤❤❤❤❤❤❤m
      .

      இஸ்லாமிய நாகரீகம் உயர்தரம் ஹதீஸ்கலை

  • @Sakarabani784
    @Sakarabani784 3 роки тому +13

    சூப்பர் அண்ணா &அக்கா நல்ல நடிப்பு 👍👍👍

  • @govindasamygovindasamy7964
    @govindasamygovindasamy7964 3 роки тому +12

    சூப்பர் நடிப்பு திறமையை சாலி டாக்டர் சுரேந்திரன்

  • @ndevaraj1623
    @ndevaraj1623 3 роки тому +8

    It is really entertaining us. You can post frequently.

  • @haikullfidog5772
    @haikullfidog5772 3 роки тому +8

    பிரச்சனை நம்மகிட்ட அருமை

  • @RJMano-yy5zb
    @RJMano-yy5zb 3 роки тому +8

    செம்ம ❤❤❤

  • @gaythrip7883
    @gaythrip7883 3 роки тому +2

    அக்கா.அண்ணா உங்கள் காமெடி செமையா இருக்கு

  • @amirthavarshini528
    @amirthavarshini528 2 роки тому +1

    சந்துரு, மேனகா, வாழ்த்துக்கள். உங்கள் காமெடியை கேட்டு ரசித்த பின், என்னால் மற்ற காமெடிகளை பார்த்து, கேட்டு சிரிக்கமுடியவில்லை. எனக்கு டென்ஷன் வந்தால் நான் உங்கள் நகைசுவையை கேட்டு சிரித்து கொள்ளுகிறேன். உங்கள் தமிழ் அமுது. கேட்க இனிமை. தொடரட்டும் உங்கள் பயணம். நாங்கள் இருக்கிறோம் ரசிக்க, சிரிக்க. வாழ்க பல்லாண்டு. 👌👌👌🌹🌹🌹👍👍👍

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 3 роки тому +3

    அண்ணா அக்கா உங்கள் வீடியோ அணைத்தும் அருமை...ரசிக்க கூடியது😃😃😃😃😃😃😃

  • @ASWINDURAIRAAJ
    @ASWINDURAIRAAJ 11 місяців тому

    Very very good.comedy.
    Mr.Chandru & Sister Menaka make us laugh.
    Heartful thanks to them.

  • @rameezam.s1014
    @rameezam.s1014 3 роки тому +2

    ஐயோ ஐயோ...சந்ரூ அண்ணாக்குத்தான் பிரச்சினையோ....😆😆😆😆

  • @ambikaambi9448
    @ambikaambi9448 3 роки тому +3

    Always my favorite couple 💑

  • @m.shamidhamid8009
    @m.shamidhamid8009 2 роки тому +1

    Chandru maadhiri ellarukum porumayaga irukka mudiyaadhu menakavin kannam kalandu poayirm paavam chandru periya porumaisaali

  • @Achchukajan
    @Achchukajan 3 роки тому +9

    அப்போ இப்புடி டாக்டர் சொன்னது விளங்கினது 😄😄😄😄😄😄 சந்துரு அண்ணாக்கு

    • @jovialgirl817
      @jovialgirl817 3 роки тому +2

      Face to face pesinadhu naala he got it.

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 3 роки тому +1

      கிட்ட போனால் கேட்கும்.🙂.உதடு.

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 3 роки тому +3

      @@jovialgirl817 உண்மை

  • @devi25025
    @devi25025 2 роки тому +1

    This is an English story but very nice and interesting to watch them.

  • @hemarsun4126
    @hemarsun4126 3 роки тому +1

    அப்ப சுரேந்தர் சொன்னது எப்படி கேட்டது.?
    அருமை அருமை அருமை.அதி புத்திசாலித்தனமான யோசனை.

  • @maryjeba1784
    @maryjeba1784 3 роки тому

    எப்படிப்பா இந்த மாதிரி எல்லாம் யோசிக்கிறீர்கள். எதிர்பார்க்கவே இல்லை. நல்ல நகைச்சுவை. அருமை 👌👌 அருமை

  • @jayamj7085
    @jayamj7085 2 роки тому

    Good Super MENAKA AND CHANDRU

  • @mohamedirfan7292
    @mohamedirfan7292 3 роки тому +1

    வீடியோ சூப்பர்

  • @shagipriyan2986
    @shagipriyan2986 3 роки тому +3

    அண்ணா அடி வாங்க ரெடியா இருங்க 🤣🤣🤣

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 3 роки тому +4

    என்னது ரெண்டு ஸ்பீக்கரும் அவுட்டா. அதுவும் நன்மைக்கே. மேனகா திட்டுறது எதுவும் கேட்காது. 🤣🤣🤣🤣🤣🤣😜😜😜😜😜😜

  • @leelasan943
    @leelasan943 2 роки тому

    Romba arumaiyaga nadikkiranga, short and sweet. All the best for your team.

  • @rubane.s5335
    @rubane.s5335 3 роки тому

    RUBAN .MADURAI.Very super acting of chandru i like your innocence acting face. Best wishes to release more videos.

  • @piranpiran
    @piranpiran 3 роки тому +1

    சிறப்பு

  • @thineshnitharshana7931
    @thineshnitharshana7931 3 роки тому +2

    Nice comedy 👌👌

  • @2vada1tea76
    @2vada1tea76 3 роки тому +1

    Appo doctor pesunathu mattum அவருக்கு eppadi ketuchu...
    Last ta wife pesunathu eppadi ketuchu
    Oreay comedy 😃

  • @saravanakumar2129
    @saravanakumar2129 3 роки тому

    Suber acting semma family eptiya santhosama earuka valthukal🌷🌷🌷🌷🌷💐💐💐

  • @srividhyag9251
    @srividhyag9251 3 роки тому +1

    Superb...God bless you both

  • @josephrichard3368
    @josephrichard3368 2 роки тому

    Excellent. God bless you

  • @anuragavianuragavi9323
    @anuragavianuragavi9323 3 роки тому +1

    Srilanka slang is super...... recent addict Ur voice......

  • @ashokans4999
    @ashokans4999 3 роки тому

    அருமை... அருமை.... அருமை

  • @ananthkayal9061
    @ananthkayal9061 3 роки тому

    Naanum eththanoyo video pakkan but neenka podura pola illa. Vera level 😊😊😊😊😊😊😊👍👍👍👍👍👍👍👍

  • @thavithavi1797
    @thavithavi1797 3 роки тому +1

    Super.....video

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 3 роки тому +1

    Ha ha super ....keep rocking bro and sis with lots of love from India ...

  • @nimsiyaramsan3893
    @nimsiyaramsan3893 3 роки тому +3

    Wow wow wow ....
    Super super super...
    😂

  • @ebenesarjeyoson1522
    @ebenesarjeyoson1522 3 роки тому +2

    super Anna Akka

  • @sasikaladr7612
    @sasikaladr7612 2 роки тому

    Semma comedy .... can't miss this couple's video

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 3 роки тому +3

    Akka koapama irukira🤭🙆🤣😂🤣

  • @snekadurga8547
    @snekadurga8547 3 роки тому +1

    Super twist very nice

  • @edwinraja7913
    @edwinraja7913 2 роки тому

    சிறப்பு...சிரிப்பு

  • @prasadbabuk
    @prasadbabuk 3 роки тому

    All videos are amazing

  • @Ravi-983
    @Ravi-983 3 роки тому +1

    Suren Anna ... doctor get up super..👌👌👌👌🎉🎉🎉🎉

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 3 роки тому +2

    Old story,but you enacted beautifully. 😀

  • @dinashdinash3977
    @dinashdinash3977 3 роки тому

    அண்ணா கலக்குறீங்க செம்ம செம்ம செம்ம அக்கா என்ன சோதனை

  • @usharajeswari8714
    @usharajeswari8714 3 роки тому +1

    Super super.

  • @senthilmurugn4430
    @senthilmurugn4430 3 роки тому +1

    சரியான காமெடி

  • @surensuren7091
    @surensuren7091 3 роки тому

    செம காமெடி எதிர் பாக்கல

  • @ravichandransowdha5404
    @ravichandransowdha5404 3 роки тому +1

    தோழரே செம்ம. பிச்சுட்டிங்க போங்க...

  • @chamindhakumarchamindha6527
    @chamindhakumarchamindha6527 3 роки тому

    Romba supar anna vedeoss 👍👍👍👍💗💗💗💗💗💗💗💗💗💗💖💖💖💖💖💖💖

  • @roluxlatha3552
    @roluxlatha3552 3 роки тому

    மிகவும் அருமையாக இருக்கு

  • @Puthiya_Vaanam
    @Puthiya_Vaanam 3 роки тому +3

    இந்த twist ஐ எதிர் பார்க்கவே இல்லை! 👍

  • @gautamihisuprsong2479
    @gautamihisuprsong2479 2 роки тому

    Mikai arumai

  • @kanakasooriyamthinesh8241
    @kanakasooriyamthinesh8241 3 роки тому

    செம உண்மையில் அருமையாக இருக்கிறது 👍👍👍

  • @shobishobi3315
    @shobishobi3315 3 роки тому +2

    Vera level twist.....nice menaka akka and chandru anna😂

  • @sylviajesus
    @sylviajesus 3 роки тому +1

    Omg...it's awesome...ha ha ha

  • @venkhateshsb8186
    @venkhateshsb8186 3 роки тому +1

    உங்களுடைய இலங்கைத் தழிழ்ப் பேச்சு மிக மிக இனிமை.. அனைவரும் மிக மிக இயல்பாகப் பேசுவது நடிப்பு என்றே தெரியவில்லை 👍
    வெங்கடேஷ், சென்னை.

  • @chennai1961
    @chennai1961 3 роки тому +1

    Sema

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 роки тому

    மிகவும் அருமை உங்கள் நகைச்சுவை நடிப்பு. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx 2 роки тому

    Ellaraiyum serikka vaikurenga love you both nenga ratha maree erukinga

  • @thasmanthasman6925
    @thasmanthasman6925 3 роки тому

    nan kooda akkavukku kathu kekkathunnu nenashshittan adada super super

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 3 роки тому +1

    🤣🤣🤣🤣 apo doctor sonatu epadi ketuchi 🤭👅

  • @Gajendran-z1o
    @Gajendran-z1o Місяць тому

    Super chandru

  • @raheem1008
    @raheem1008 3 роки тому +1

    Semma super

  • @sanjaykishorea9323
    @sanjaykishorea9323 3 роки тому +1

    😄😄😄😄😄 எதிர் பாக்கவே இல்லை செம

  • @rohinin4911
    @rohinin4911 3 роки тому +1

    Twist sema

  • @srimurugansreeju8861
    @srimurugansreeju8861 3 роки тому +1

    Super video bro...👍🙏

  • @v.kishopan
    @v.kishopan 3 роки тому +2

    Super ❤️🔥❤️

  • @dhayamersal7681
    @dhayamersal7681 3 роки тому +3

    Can't control my sirippu 😂🤣😂😋
    Ending super👌👌👌👌

  • @zafarullahs.d4854
    @zafarullahs.d4854 3 роки тому

    Chandru,Chandru. Super acting

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 3 роки тому

    Menaka vaa kokaaaa Chandru clean bold

  • @yugendhinicook289
    @yugendhinicook289 3 роки тому +3

    Anna சமயல் video போடுங்கள்

  • @jeraldsk2388
    @jeraldsk2388 3 роки тому

    I like this program 👍

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx 2 роки тому

    Nan ungaloda fan

  • @nishanthininisha4940
    @nishanthininisha4940 3 роки тому

    அருமை அருமை சூப்பர் 👌👌 சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😃😃😃😃😃😃😃😃😃😃👍👍😀😀😀😀😀🌹🌹🌹🌹👍👍👌👌👌👌👌👌👌👌

  • @vijignani4527
    @vijignani4527 3 роки тому +1

    Superrrr

  • @ck9514
    @ck9514 3 роки тому

    வேற லெவல் ஜி

  • @zafarullahs.d4854
    @zafarullahs.d4854 3 роки тому

    Oh. I like you both guys.

  • @thiruchendurmeenavan
    @thiruchendurmeenavan 2 роки тому

    Super anna❤

  • @thabeshwaran
    @thabeshwaran 2 роки тому +1

    Amazing joke 👌

  • @sussanajospin2325
    @sussanajospin2325 3 роки тому +1

    Super

  • @தமிழண்டாதமிழண்டா-ன6ங

    நா தமிழ்நாடு உங்கள் விடியோ சூப்பர்

  • @nazfa1579
    @nazfa1579 3 роки тому +1

    Really evalavu manakastam irunthalum
    Ungale nadipuku mon ellam paranthupohum
    Go to ahead congratulations 🎉

  • @lakshmivijaykumar6086
    @lakshmivijaykumar6086 3 роки тому +2

    சந்துருக்கு தான் problema 🤣
    நல்ல டூர்னிங் 😄😄😄