"நான் சொல்வதற்கு கூச்சப்படவில்லை இளையராஜாவை தோண்டினால் போதும்" - இளையராஜா பற்றி வைரமுத்து | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 11 кві 2023
  • "நான் சொல்வதற்கு கூச்சப்படவில்லை இளையராஜாவை தோண்டினால் போதும்" - இளையராஜா பற்றி வைரமுத்து | PTD
    #vairamuthu #ilayaraja #bharathiraja
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

КОМЕНТАРІ • 215

  • @aayiramselvakumar7526
    @aayiramselvakumar7526 Рік тому +60

    ராஜா sir யாவருக்குமானவர்🎉❤

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Рік тому +71

    😊எதிரிக்கும் இளையராஜாவை 😀👍
    என் ராஜா அழகு😍சாமி🙏🙏🙏❤💚🕊

    • @vnjaha
      @vnjaha Рік тому +3

      இளையராஜாவிற்கு தலைக்கும் களைந்தால் நன்றாக இருக்கும்.

    • @a.kalaimuhilanmuhilan944
      @a.kalaimuhilanmuhilan944 Рік тому

      Super brother

    • @valiantvimal
      @valiantvimal 10 місяців тому

      ஆனால் அந்தப் பெருந்தன்மை ராஜாவிடம் இல்லையே....புரிகிறதா? வைரமுத்துவை ஒதுக்கிவிட்டு தமிழுலகிற்கு நீதி செய்ய முடியாது. அது புரியாமல் ராஜா வளம் வந்து கொண்டுள்ளார். இதுதான் வேடிக்கை

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 10 місяців тому +1

      இளையாராஜ இசைக்கு மட்டும் ராஜ.சிறந்த மனிதன் னல்ல

    • @shreemoortymoorty-wp5yq
      @shreemoortymoorty-wp5yq 2 місяці тому

      ​@@vijayvijaybabu7817ilayaraja kadavul

  • @gloria0704
    @gloria0704 Рік тому +39

    பாரதிராஜா,இளையராஜா,வைரமுத்து ஐயா மூவரும் மீண்டும் இணைந்து நாங்கள் ரசிக்க பாடல்கள் தரவேண்டுமென பேராசைப் படுறேன்..!

    • @preetikapil5141
      @preetikapil5141 10 місяців тому

      ungal perasaikaaga pala pengalgalin maanam adagu vaikapadvendumey? Vairamuthu is a sexual predator!

  • @sujimariya8638
    @sujimariya8638 Рік тому +33

    Ilayaraja aiyaa 🙏🙏🙏🙏🙏🙏

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf 11 місяців тому +20

    புரியும் தன்மை என்ன என்பதை ஆழமாக புரிந்துகொண்ட தன்மையை உடைய வைரமுத்து அவர்கள் இளையராஜா வை நன்றாக புரிந்து கொண்டதால் பிரச்சினைக்கு இடம் தராமல் அவர் இளையராஜாவை விட்டு பிரிந்து வந்து விட்டார் தடித்த வார்த்தைகள் யாவும் இளையராஜா ஒருவருக் கே சொந்த மானவை என்பதை வைரமுத்து அவர்கள் தனது தமிழ் தமிழ் செயலால் விலக்கி வைத்து விட்டார இசையில் இவர்தான் ஞானி என்பதை உலகமே விளங்கிக் கொண்ட போதும் அதை ஒரு பொருட்டாக கருதாத வைரமுத்து இன்று வரை இளையராஜாவைப் பற்றி எந்த விமர்சனமும் செய்திடாமல் இருப்பது வைரமுத்து அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது

    • @kubendreninteriors1196
      @kubendreninteriors1196 Місяць тому

      யாரு இந்த நாயா டேய் இந்த காம வெறி பிடித்த வைரமுத்து நாய் ஏறும் மேடை எல்லாம் இசைஞானி பற்றி வசை பாடிய நாய் இவனுக்கு நீ support பண்ணாதே நாயே

  • @sivaperumal4499
    @sivaperumal4499 Рік тому +88

    வைரமுத்து அவர்களே! இந்த புத்தி முன்பே வந்திருந்தால் தமிழர்களுக்கு இன்னும் பல நூறு நல்ல பாடல்கள் கிடைத்திருக்கும். இசைஞானி என்றுமே அமிர்தம். நீங்கள் தேன் இரண்டும் கலந்ததால் பாடல்கள் தேனாமிர்தமாக இருக்கின்றன. ஆனால் அமிர்தம் என்றும் அழிவில்லாதது. ஆகவே இப்படி வெட்கத்தை விட்டதுபோல் இளையராஜாவை காண செல்லுங்கள். விடுதலை பாட்டை கேட்டீர்களா? அமிர்தம் என்றுமே அழிவில்லாதது. அதை தேனாமிர்தமாக மாற்றுவது உங்கள் கையில் இப்படிக்கு காலம்🙏

    • @SuperRhythmic
      @SuperRhythmic Рік тому +7

      Ithe buthi Ilaiyaraaja vukkum irukanum

    • @muthus7594
      @muthus7594 Рік тому +5

      மண்டகர்வம் பாடராயல்டி கேட்ட மானங்கெட்ட பிழைப்பு விஷம் இளையராஜா

    • @sivaperumal4499
      @sivaperumal4499 Рік тому +27

      சகோ! நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள். இப்போதுஉள்ள இசையமைப்பாளர்கள்புத்திசாலிதனமாக ராயல்டி விசயத்தை முன்பே செய்துவிட்டனர்,இளையராஜாவோ லேட்டாக செய்தார் அதுதான் பிரச்சனையே. மேலும் அவர் சாதாரன இசைக்கச்சேரி நடத்துபவர்களிடம் கேட்கவில்லை டிக்கட்போட்டு கோடிகணக்காக சம்பாதிப்பவர்களிடம் தான் கேட்கிறார். மேலும் அதில் 40% நலிந்த இசை கலைஞர்களுக்கு கொடுக்க படுகிறது.

    • @laxmanankarthik4690
      @laxmanankarthik4690 Рік тому +5

      @@sivaperumal4499 👍

    • @laxmanankarthik4690
      @laxmanankarthik4690 Рік тому

      @@muthus7594
      நாலு விஷயம் தெரிந்த உனக்கும் உன் பாட்டனுக்கும் மண்டகர்வம் இருக்கலாம். மாறாக,,
      இசையின் கடவுளாக ( இளையராஜா ) இருப்பவருக்கு ஏண்டா தலைக்கணம் இருக்காது மற்றும் இருக்கக் கூடாது ?
      இத்தனை காலம் வரை அவரை (இசைஞானியை )ஏமாற்றினார்கள் சுயநலவாத முட்டாள்கள்.
      இப்பொழுது விழித்துக் கொண்டார்.அதனால் தன் உழைப்புக்கான முழு சம்பளத்தையும் போராடி பெற்றிருக்கிறார் அவ்வளவுதான்.

  • @tamilarasan2883
    @tamilarasan2883 Рік тому +65

    இளையராஜா ஐயாவும், வைரமுத்து ஐயாவும் இணைந்து இன்னும் தரமான தமிழ் இசைப்பாடல்களை அளிக்க வேண்டும் என ஆசை படுகிறேன்...

    • @shankarkeyboard8889
      @shankarkeyboard8889 Рік тому +1

      எந்த இசை அமைப்பாளரை வைத்து.

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 10 місяців тому

      முடியாது

    • @moutainlover
      @moutainlover 5 місяців тому

      கேட்பாரற்றுக் கிடந்த பயல்கள், கொஞ்சம் பணமும் புகழும் சேர்ந்தால் போதும், தலைக்கனம் பிடித்து அலைகிறார்கள் .. அதில் இந்த இளையராஜாவும் காமமுத்து சாரி, வைரமுத்துவும் அடக்கம் .

    • @vishalv1472
      @vishalv1472 2 місяці тому

      I too wish ❤

    • @sureshshanmugam1740
      @sureshshanmugam1740 2 місяці тому

      Poda punda

  • @elangovanm8581
    @elangovanm8581 Рік тому +76

    நீங்கள் மூவரும் இணைந்திருந்தால் இன்னும் பல புதயல்களை தமிழ் மண்ணுக்கும் தமிழர்களுக்கும் நீங்கள் வழங்கி இருக்க முடியும்.ஏதோ காரணங்கள் கூறி வேறு வேறு திசையில் பயணம் செய்ய,அது தமிழர்களுக்கு பெரிய இழப்பாகும்

    • @prasathcs7377
      @prasathcs7377 Рік тому +1

      Vali was also good.

    • @preetikapil5141
      @preetikapil5141 10 місяців тому +1

      Echo karanam ellam illa, Vairamuthu was a sexual predator who Illaiyaraja was not ready to work with.

  • @ShivaShiva-cz6pw
    @ShivaShiva-cz6pw 9 місяців тому +13

    Illyaraja is the one of the best music director in the world...

  • @avajayakumar4221
    @avajayakumar4221 Рік тому +33

    உங்கள் பெருந்தன்மைக்கு மிக, மிக நன்றி. நான், நீ என்ற எண்ணம் வேண்டாம். உங்கள் இருவருக்கும் இரண்டாம் பாகம் தொடங்க நேரம் நெருங்கி விட்டது. MGR, M.R.RATHA அவர்கள் சுட்டுக்கிட்டவர்களே பின்னால் ஒன்று சேர்த்தது இந்த சினிமா தான்.🦋 🙏🎹🙏🦋

    • @linalexander7468
      @linalexander7468 Рік тому

      அன்பில்....

    • @arunc4248
      @arunc4248 Рік тому +4

      இளையராஜாவிடம் இல்லையே இந்த பெருந்தன்மை

    • @shankarkeyboard8889
      @shankarkeyboard8889 Рік тому

      எப்பொழுது சேர்ந்தார்கள்.

    • @Anjalirams.
      @Anjalirams. Місяць тому

      ​@@arunc4248Ethukku?? Enna perunthanmai illa avarekke? Pirinjitanga, avar othungittar! Tevei illama ethukku avar perei drag pannanum?!

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 8 місяців тому +8

    என் ஐயனே கவிப்பேரரசே நீங்கள் தமிழக்கு ஆற்றுகிற தொண்டு அளவிடமுடியாத ஒன்று அதனினும் பெரிய சேவை தமிழ் சினிமா பாடல் வரிகள் எனவே நீங்கள் இசைஞானி இளையராஜாவுடன் மீண்டும் பணியாற்ற வேண்டும் இது ஒரு ரசிகனின் வேண்டுகோள்

  • @king1974pkk
    @king1974pkk Рік тому +16

    Well said Vairamuthu sir
    Ungal Thamizh Vaazhga Vaazhga Tamizh 🙏

  • @roshanv3263
    @roshanv3263 Рік тому +36

    ராஜா ராஜா தான்

  • @thirusplashcreations
    @thirusplashcreations 2 місяці тому +5

    மிகவும் சரி. புதையல் போல தோண்ட வேண்டியவரை... வேண்டாத வார்த்தைகளால் நோண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Рік тому +47

    Great lyricist நம் வைரமுத்து.

  • @LeelaCollege
    @LeelaCollege 4 місяці тому +8

    வாழ்த்துக்கள் வைரமுத்து ஐயா உங்களின் தமிழ் என்றென்றும் வாழ்க!!

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 6 місяців тому +4

    ராஜா இன்றும் இளையராஜா தான்🎉🎉🎉🎉

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Рік тому +12

    நானும் சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவன்தான். மதுரை மாநகரில் பிறந்தவன். உங்கள் பேச்சைக் கேட்டு என் மனம் எனது இளமைக்காலங்களின் நினைவுகளில் திளைத்துவிட்டது. மிக்க மகிழ்ச்சி.

    • @valiantvimal
      @valiantvimal 10 місяців тому +1

      அருமை வாழ்த்துக்கள் 👌

  • @yesbossnoboss1519
    @yesbossnoboss1519 Рік тому +8

    இளையராஜா & வைரமுத்து இணைய வேண்டும்.
    பாரதிராஜா இணைத்து வைக்க வேண்டும்

  • @breezean
    @breezean 7 місяців тому +7

    அது என்ன இளையராஜாவை சொன்னால் மட்டும் கூச்சம் வருது அய்யா ?
    கவிதை எல்லாம் நல்லா எழுத தெரிந்த தங்களுக்கு நல்ல வார்த்தையை பிரயோகப்படுத்த தெரியவில்லையா அய்யா ?

  • @melodious-pieces
    @melodious-pieces Рік тому +12

    iliyaraja great

  • @Singarayar-jg5mu
    @Singarayar-jg5mu 2 місяці тому +1

    இளையராஜா😍வைரமுத்து . இனைங்கள் பின்வரும். காளங்களிள் இன்னொரு. கீழடி ஆய்வு க்கு. ஆதாரம் 🎉🎉🎉🎉

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o Рік тому +10

    Arumai ayya❤❤❤❤🙏🙏🙏

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf 11 місяців тому +5

    கலைஞர்களுக்கு ள கருத்து வேறுபாடுகள் ஆக காரணம் ஏதாவது இருக்கலாம் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அனுசரணையுடன் நடந்து கொண்டால் இன்று தமிழ் கலை உலகம் உலகம் போற்றும் விதமாக உலக அளவில் உயர்ந்து நிற்கும்

  • @Nature-bo6tt
    @Nature-bo6tt 3 місяці тому +1

    நம் தமிழ சமூகம் சாதி பேதம் பார்க்காமல் ஒற்றுமையாக இருந்தால் நம்மை அசைத்து பார்க்க முடியாது. ஆனால் இங்கு இப்போது தமிழர்கள் பிரிந்து இருக்கிறோம். இது என்னுடைய மன வேதனை.

  • @rabikice2
    @rabikice2 2 місяці тому +1

    Ilayaraja is a legend... no one replace his position but he is a Headwight guy

  • @murajendran
    @murajendran Рік тому +10

    இசை இயக்குனரும் கவிஞரும் படைப்பாளிகள். இசை மொழி கடந்தது என்பது உண்மை ஆனால் இசைக்கு கால வரம்பு உண்டு ஆனால் ஆழமான வரிகளும் கருத்தும் காலம் கடந்து நிற்பவை. பழைய பாடல்கள் 70 ஆண்டுகள் கடந்து நிற்கிறது என்றால் இசையை விட அந்த வரிகள் தானே எனவே ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளியை மதித்து கைகோர்த்து நடந்தால் நல்ல பாடல்கள் கிடைக்கும்

  • @user-eu7wm3eo3d
    @user-eu7wm3eo3d 10 місяців тому +1

    Thanking very much sir. Arumai

  • @THIRUMARANA-zw8td
    @THIRUMARANA-zw8td 10 місяців тому +5

    அவரு இல்லாம நீ கிடையாது

  • @gowthamraj1664
    @gowthamraj1664 2 місяці тому +2

    2:39 Arulnithi bro turning into demonte colony devil😂😂

  • @Maatram.
    @Maatram. Місяць тому

    😮 பெருந்தன்மையுடன் இளையராஜா பெயரையும் சொன்ன வைரமுத்து அய்யாவிற்கு எனது பாராட்டுக்கள்.ஆனால் இளையராஜாவின் இசையை மட்டும் எதிர்கால சந்ததியினர் பார்த்தால் போதும். அவர் குணத்தை கட்டினால் நமக்கு தான் கேவலம்.

  • @midlookkarthi8730
    @midlookkarthi8730 11 місяців тому +1

    நீர் என் ஆசான் ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @paari3
    @paari3 Місяць тому

    வைரமுத்து மற்றும் சிலரின் இன்றைய நிலை - “மலையை பார்த்து நாய் குறைக்கும் தருணம்”.
    ஓங்குக அண்ணன் இசைஞானியின் புகழ்!!

  • @srinivasanr9771
    @srinivasanr9771 10 місяців тому +3

    பெண்கள் போற்றப்படவேண்டும் என்பதும் தமிழ் கலாச்சாரம் தான்

  • @jay-sq2og
    @jay-sq2og Рік тому +2

    அருமையான பதிவு

  • @yasinyasin7153
    @yasinyasin7153 10 місяців тому +1

    உண்மை

  • @mechanicalinfo2996
    @mechanicalinfo2996 Місяць тому

    Lyrics 💘

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv 4 місяці тому +6

    Ilayaraja... The God of Music...

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z Місяць тому

    SPB sir ❤❤❤❤

  • @simbusriram328
    @simbusriram328 Рік тому +1

    👌👌👌

  • @sm9214
    @sm9214 2 місяці тому +1

    போறாளே பொன்னுத்தாயி பாடலின் முக்கியமான வரிகளை விட்டு விட்டார். "கடைசியில் சாமிக்கு நேன்தது* சாதிக்கு ஆனதடி". (நேர்ந்தது)
    என்னை அசத்திய வரிகள்.

  • @starmusic806
    @starmusic806 Рік тому +3

    3:20 about ilayaraja

  • @indchill4574
    @indchill4574 10 місяців тому +4

    Thondalam Vairamuthu, but Nondatheenga! That Musician is Genius, with small bits of human imperfections that everyone has....

    • @adikesavanadikesavan9523
      @adikesavanadikesavan9523 4 місяці тому +1

      Excellent Impression ! Even I Detest The Genius For His Abnormal Outpourings ! But Then, At The End Of The Day, I Go Back To His Music ! Vairamuthu Is Lechy Muthu !

  • @krishnansimla7749
    @krishnansimla7749 Рік тому +19

    அங்கு பஞ்சாரம். எங்கள் ஊரில் அதற்கு கொடாப்பு

  • @KrishnanNavaneetha-fc5df
    @KrishnanNavaneetha-fc5df Місяць тому

    பாரதிராஜா ஐயா வைரமுத்து ஐயா அருமை தேனி கிருஷ்ணன்

  • @user-sq5hp1hy2i
    @user-sq5hp1hy2i 2 місяці тому +2

    Neeya naana nu thalaiyil karvam varumbothu pirivu than varum

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv 4 місяці тому +4

    Womaniser Vairamuthoooo.,..

  • @hariharandeebak
    @hariharandeebak 23 дні тому

    That is true

  • @valiantvimal
    @valiantvimal 10 місяців тому +9

    இந்தப் பெருந்தன்மை இளையராஜாவிடம் இல்லையே!!

  • @komalkumar9073
    @komalkumar9073 10 місяців тому +1

    Legends

  • @sundarbabujibabuji-7282
    @sundarbabujibabuji-7282 Місяць тому

    ஒரு சாதாரண பாமரனுக்கு புரிந்தது கூட உங்களுக்கு புரியவில்லை! இசைதான் ஆதிக்கம் என்று. இசை தான் முதல் என்று. 🙏🙏🙏

  • @gnanapandithanbharathi9557
    @gnanapandithanbharathi9557 2 місяці тому +3

    நோண்டி சொல்லறாரு!!!!#

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Рік тому +6

    வைரமுத்து சார்👌

  • @inglishtv6459
    @inglishtv6459 Рік тому +17

    இளையராஜா பெயர் ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை.கூச்சப்படாமல் கூறுகிறாராம்

  • @segarjeganathan2957
    @segarjeganathan2957 Рік тому +12

    Raja sir doesnt need this Frauds praise.

  • @ramadaskrishnaraj1294
    @ramadaskrishnaraj1294 Місяць тому

    Ilaiyaraja is Raja of music, no doubt. Only thing is he must shed his ego.

  • @pandiarajan-bf4ue
    @pandiarajan-bf4ue Рік тому +2

    Padatha eppadiyo otirukanga

  • @pradeepsagar7933
    @pradeepsagar7933 Рік тому +3

    Vairamuthu great 👍🏻👏🏻👌🏻

  • @nooneknowsnothing
    @nooneknowsnothing 10 місяців тому +3

    why is this guy speaking for Tamils?
    He should never be on any media.

  • @Rajinis_Shelter-xw5mn
    @Rajinis_Shelter-xw5mn 2 місяці тому +1

    உங்கள் சொல் ஆராய்ச்சி அருமை அய்யா

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 2 місяці тому +1

    உங்கள் ஆத்மராக கவிதைகளுக்கு... இளையராஜா உயிர் கொடுத்தவர். 40 வருட நண்பன் சொல்கிறான் எனது 57 வயதில். உன் பொண்ணு காலேஜ் மேற்கொண்டு ஏன் படிக்க வைக்க மாட்டேன்னு. அடியேன் சொன்னேன். பலர் கூடியிருக்கும் இடம் என்பதால்... காதோரமாக. பணம் இல்லைடா... மேலே படிக்க வைக்க. உடனே அவண் சொன்னான் சத்தமாகவே.... போய் பிச்சை எடு. ஏண்டா... பிள்ளை பெத்துகிறீங்கன்னு. இதுபோல் நண்பர் உங்கள் இசைஞானி இல்லையே !!!!
    அவரை பெற்றதற்காக பெருமை அடையுங்கள். வைரமுத்து அவர்களே ! காயங்கள் எல்லாம் காயங்களா ?? எல்லாம் உணர்ந்தவர் தானே நீங்கள்.

  • @krislal9878
    @krislal9878 10 місяців тому +12

    ராஜா இவனண கிட்ட சேர்க்க மாட்டார்

  • @arulsahayaraj5651
    @arulsahayaraj5651 Рік тому +2

    Too late

  • @sridharrao9963
    @sridharrao9963 2 місяці тому +3

    இளையராஜாவை விட்டுட்டு சின்மயிய தோண்டுனதால தான பிரச்சனை

  • @alagarsamys8659
    @alagarsamys8659 2 місяці тому +6

    இளையராஜா உமக்கு வாழ்க்கை கொடுத்தவர்
    நினைவில் கொள்ளவும்

  • @ramamurthysk9194
    @ramamurthysk9194 Місяць тому

    மற்றவர்கள் உன்னை தோண்டாந்திருந்தால் நல்லது.

  • @gomsram6026
    @gomsram6026 Рік тому +6

    பஞ்சரம் என்றால் கூண்டுதான்... இத்தகைய கூடைகள் இரவில் கோழி அடைத்து வைப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள்
    இது என்ன என்பது கூட தெரியவில்லை ஆர் ரஹ்மானுக்கு
    இவருக்கும் இசை ஞானிக்கும் உள்ள வித்தியாசம்
    இசை ஞானி என்றும் ஒருவரே

    • @sridharkarthik64
      @sridharkarthik64 2 місяці тому

      உயர்ந்த கலை வளர அறிவு மட்டும் போதுமா!!!!!😮

  • @MayilvagananS-og3rk
    @MayilvagananS-og3rk Місяць тому +1

    இவரு பாட வந்தா உன்னை படுக்கையறைக்கு அழைத்தார் அப்படின்னு மாபெரும் சர்ச்சில் வந்தது அப்போ மீதி எல்லாம் வாயை மூடிக் கொண்டிருந்தது இளையராஜா நினைச்சா ஒருத்தர பாட்டு எழுத வைப்பாரு வேண்டாம்னா வேற ஒருத்தர் எழுத வைப்பாரு இது அவருடைய விருப்பமே வைரமுத்து புடிக்கல எழுத எழுத வைக்கல.

  • @kammasangamam9402
    @kammasangamam9402 Місяць тому

    காதல் என்ற பெயரில் நாட்டை நாசமாக்கியது இதே கும்பல்.
    தமிழின் தரம் திரைப்படத்தில் சில தறுதலைகளின் கிறுக்கல்களிலும்புலம்பல்களிலும் தேடும் அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டதா?

  • @justdoitconsulting9680
    @justdoitconsulting9680 Місяць тому

    Idhula vinodhamaana vedikkai enna na - all these respected periyavaas - RAJAS, GANGAIS, VAIRAMS
    adichikka vendiya vayasula ellam onna irunduttu, avanga vaazhndu kondu irukkum last league-la
    edukku 1008 difference of opinions, school pillai pencil-box sandai nu theriyala.
    These kind of petty chilra fights only tells us, that LIFE is a FULL CIRCLE and like our parents turning into
    kids after 65+, even the great RAJAS, GANGAIS or VAIRAMS are also no exception.
    SARASWATHI SABATHAM padam sequel ku nalla oru story, God bless them

  • @rajarams3722
    @rajarams3722 Рік тому +11

    ARR kalatti vittuttaaru...ippo ivanukku Raajavin arumai puriyuthu 😁

  • @BuddhArul7
    @BuddhArul7 Рік тому +2

    Vairamuthu ❤

  • @gunakarthi
    @gunakarthi 11 місяців тому +2

    Vairamuthu sir, did you ask your grandchild about pancharam? Dont criticise if someone dont know the meaning of hard core tamil words....

  • @SivaKumar-tm3ui
    @SivaKumar-tm3ui Рік тому +1

    😢😅😢😅

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 Рік тому +4

    மூவேந்தர்கள்....

  • @rajaprati129
    @rajaprati129 10 місяців тому +1

    Padaipalikal potti podalam sontha porachanaya kondu poga kudathu

  • @Issacvellachy-gr6os
    @Issacvellachy-gr6os Рік тому +4

    ஹலோ..... காம்ஸ்.........

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Місяць тому

    தொடுவதற்கு

  • @Narumugai1228
    @Narumugai1228 11 днів тому

    Nan theni

  • @anithakannan8159
    @anithakannan8159 3 місяці тому +2

    Vairamuthu sir Great 👌

  • @pandiarajan-bf4ue
    @pandiarajan-bf4ue Рік тому +2

    Itha pooram padam eduthan Indian news mathiri padam eduthutu ithula over builtup

  • @nashwaran473
    @nashwaran473 10 місяців тому +1

    Oh Mr.VM you are still around in public stages

  • @Criticsyou
    @Criticsyou Місяць тому

    Pombala poruki naa ena ?vairamuthu sir

  • @user-wb4ug2jp8k
    @user-wb4ug2jp8k Рік тому +4

    இளையராசா சாகவில்லை தோண்டு வதுக்கு,
    உங்க காலத்துக்கு முன் இசையப்பாளர்கள் யாரும் தங்களை தானே இசை கடவுள் என எண்ண வில்லை, ஆனா நீங்க ஏன் அப்படி நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்டுப்பாருங்கள், அப்ப சொல்லுவார் பதில்.

  • @SMuthukumar-cx5is
    @SMuthukumar-cx5is Місяць тому

    Raja saygo mandal 💯

  • @srinivasanrajendran2869
    @srinivasanrajendran2869 Рік тому +4

    Kaamappeirarasu, Kalaatchhaaraththai pattri peisuvathu !!!!

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 Рік тому +20

    உன் பாடல் வரிகளை நீயே பாராட்டிக் கொள்வது அபத்தம்..

    • @tamilanjack2829
      @tamilanjack2829 6 місяців тому +1

      வைரமுத்து மிகச்சிறந்த கவிஞர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

  • @tnswaminathan2192
    @tnswaminathan2192 5 місяців тому +3

    திருப்பாச்சி அறுவா கலாச்சாரம் இப்போது உள்ளது உண்மைதான் வைரமுத்து சொன்னது போல்

  • @jayashankar7652
    @jayashankar7652 Рік тому +2

    I request all the Cine, directors, music composers, lyrist, producers, everything okay, but 90:% of the heroine Heroes and many or non Tamils dominating Tamil cinema, like Rajini, Ajith, Jayam Ravi, vishal, Arjun, Atharva, Geeva and heroines 99% are out of state, when this dirty culture will change amongst you

    • @jayashankar7652
      @jayashankar7652 Рік тому

      @@lawrencemathieson5422 exactly Dear, we Tamils are non unity in linguistics, because casteism still rules

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 Місяць тому +1

    உங்கள் பிரிவால்
    தமிழ் சில பக்கங்களை இழந்து விட்டது

  • @balachander5285
    @balachander5285 Рік тому +1

    Aver Bharathiraja illai Thamizananin Adayalam

  • @user-xm3vw6vi4s
    @user-xm3vw6vi4s Місяць тому

    இவர்கள் இருவரும் காசுக்காக தான் (இசையமைத்தார் பாடல் எழுதினார்)தமிழுக்கு என்ன செய்தார்கள் நாட்டுக்கு என்ன செய்தார்கள்

    • @Anjalirams.
      @Anjalirams. Місяць тому +1

      Ellarum taa kaasukku taa velai seiranga! Do you work for free?!

  • @Kuberan_22
    @Kuberan_22 4 місяці тому +3

    Diamond Pearl

  • @sureshung2371
    @sureshung2371 Рік тому +1

    Nalla thootrinaargal ungalai ellarum othukinaargal

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 7 місяців тому +1

    நீங்கள் சிம்பிளா பிரிஞ்சுட்டீங்க! தமிழனுக்கோ இது பேரிழப்பு!

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l Місяць тому +1

    எப்படி டா வெக்கமே இல்லாம வெளியே வர்ற நீ

  • @kvlpandian
    @kvlpandian Рік тому +12

    நீ எதுக்குமே கூச்ச படமாட்டே ன்னு எல்லாருக்கும் தெரியும்...

  • @ponprabus
    @ponprabus 9 місяців тому +2

    *வைரமுத்து, இளையராஜா வளர்த்த கிடா*

  • @ArunThavm
    @ArunThavm Місяць тому

    Thamilpattaivarikalalkeduthavan neeneepesavenamyokkiyam