மரத்தின் மேல் வீடு🏠|கீழே யானை🐘|ஒரு வேலை உணவு🍊|gavi காட்டில் வாழும் பழங்குடியினர்|gavi forest|kerala

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Gavi forest and tribes life style, kerala.
    #dangerous #kerala #gavi #tribalvillage #westernghats #keralaforest #tribes #triballife #tribalchief #tribal #tribesofindia #triballifestyle #tribalfood #tribalhouse #forestlife
    In this video you can see the lifestyle of the tribal people living in the most dangerous gavi forest in கேரளா. In this forest which is full of wildlife, people live in tree huts.Due to the danger of landslides in mountainous seasons, they leave the forest and build temporary huts by the road side.They have food available in the forest and live a life without contact with the outside world.Also, they collect the honey and some other products available in the forest and sell them to outsiders passing through the gavi forest.They do not come down from their huts during elephant breeding season.
    Gavi is a village in Pathanamthitta district, Kerala, India.The nearest railway station is Chengannur (120 km). It is located 28 km southwest of Vandiperiyar, a town in Idukki on N.H 220, the highway connecting Kollam and Madurai. Until 2012, Gavi was not known to many people and it became a major tourist destination after the release of Malayalam movie Ordinary, which was mainly shot at Gavi.
    Also, Gavi forest is an excellent tourist destination, its Specialties are mentioned below.Gavi is an ecotourism project of Kerala Forest Development Corporation located in Pathanamthitta district of Kerala. Mammals include elephant, tiger, Indian giant squirrel, jungle cat, sloth bear, Nilgiri tahr and barking anbe. Gavi is also home to 150 species of butterflies and 40 species of reptiles.The lush forests of Gavi are rich in wildlife including tigers, elephants, leopards, bears, Indian gaur, sambar, barking and mouse deer, lion-faced macaque, Nilgiri langur, Nilgiri marten, Malabar giant squirrel and more than 250 birds. The mountains and valleys, tropical forests, Be mesmerized by the views of grasslands, spectacular waterfalls, cardamom plantations, etc.It is part of the Gavi Periyar Tiger Reserve. Planning a trip to Gavi is an in-depth exploration of wild flora and fauna. Gavi is famous for its wildlife. During the summer the temperature does not rise above 28°C during the day and falls to an average of 20°C at night..
    இந்த பதிவில் கேரளாவில் உள்ள மிக ஆபத்தான கவி காட்டில் வாழும் பழங்குடியின மக்களின் வாழக்கை முறைகளை காணலாம்.வனவிலங்குகள் நிறைந்து காணப்படும் இந்த காட்டில், மக்கள் மரத்தின் மேல் குடிசை அமைத்து வாழ்கின்றனர்.மலை காலங்களில் நிலச்சரிவு மன்சரிவு போன்ற ஆபத்தினால் காட்டை விட்டு வெளியேறி சாலையோரம் தற்காலிக குடிசை அமைத்து கொள்கின்றனர். காட்டில் கிடைக்கும் உணவு பொருட்களை உண்டு,வெளியுலகம் தொடர்பில்லாமல் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். மேலும் காட்டில் கிடைக்கும் தேன் மற்றும் சில அறியவகை பொருட்களை சேகரித்து கவி காட்டு வழியே செல்லும் வெளிமக்களுக்கு விற்றும் பண்டமாற்று முறையை கையாண்டும் வருகின்றனர். யானைகளின் இனபெருக்க காலங்களில் மரத்தின் மேல் இவர்களின் வீட்டில் இருந்து கீழே வருவது இல்லை.
    Gavi forest, Gavi tribes, kerala dangerous forest, dangerous gavi forest, mudhuvan tribes kerala, muthuvan tribes kerala, Kerala tribes, western ghats tribes,Gavi forest kerala distance, kerala tribal village, kerala tribal people, tribal village in tamil, tribal food, tribal house, tribal food, tribal dance, tribal village documentary, gavi forest tribes, dangerous tribal village, dangerous tribes, dangerous tribals,Gavi entry pass,Gavi Forest stay,Gavi tourism package,Gavi forest kerala places to visit,Gavi entry pass online,Gavi entry pass price,Gavi tourist places photos, gavi forest tourism, gavi forest checkpost timings, gavi forest entry, gavi forest animals, tribes, tribal, tribals.

КОМЕНТАРІ • 328

  • @arulmozhi2493
    @arulmozhi2493 Місяць тому +59

    பாவப்பட்ட மக்கள் இல்லை தம்பி
    இவர்கள் தான் இயற்கையின் சொர்க்கம்

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub Місяць тому +59

    இந்த குழந்தை களுக்கு தேவையான உடைகளையும் மற்ற பொருள்களையும் கொடுத்ததை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @user-bh7ge3fb9t
    @user-bh7ge3fb9t Місяць тому +46

    மிருகங்களோடு வாழ சுற்றுசுவர் தேவையில்லை.கேவலம் மனிதரகளோடு வாழதான் சுற்றுசுவர் தேவை

    • @Anonymous-zs7wt
      @Anonymous-zs7wt 23 дні тому +1

      ഡിംഗ് ഡിംഗ് ടിങ്കർബെൽ

    • @santhanaraja7016
      @santhanaraja7016 16 днів тому

      Onakku solrathukku summa paditha irukku oru one hour night anga poi irunthu paru appo theriu

    • @user-Bala71
      @user-Bala71 11 днів тому +1

      தரமான வரிகள்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Місяць тому +87

    பழங்குடியின மக்களை அவர்கள் போக்கிலேயே வாழவிடவேண்டும். நம்மைவிட அவர்கள் ஆரோக்கியத்துடனும் வலுவாகவும் வாழ இயற்கை ஆசானே தகுந்த பாடங்களை அவர்களுக்கு கற்று தந்துவிடுகிறது. உங்கள் ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Місяць тому +11

      ஐயா உங்கள் கருத்தை உண்மையாக பாராட்டுகிறேன் ...... ஏனெனில் பெரும்பாலானோர் எதற்கும் பயன்படாத கற்பனை பொருளான கடவுள் செயல் , கடவுள் காப்பாற்றுவார் என்றே கூறுகின்றனர் ..... நீங்கள் அந்த தேவையற்ற சொல்லை தவிர்த்து இயற்கை என குறிபிட்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறதுங்க ...........

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 Місяць тому +6

      @@GKDKCVG1980 உருவாய் அருவாய் உளதாய் இலதாய் . எனக்கு கடவுள் நம்பிக்கையும் உண்டு அதேசமயம் பொதுவுடமை சிந்தனையும் உள்ளவன் . தங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @BalasuramanianR-cq7us
      @BalasuramanianR-cq7us Місяць тому +3

      இதான் உண்மை இயற்கை.
      இயற்கை ஆக்கும்.
      செயற்கை அழிக்கும்

    • @daisymasvi133
      @daisymasvi133 Місяць тому +3

      ஐயா இயற்கை இறைவன் இரண்டும் ஒன்றுதான்

    • @BalasuramanianR-cq7us
      @BalasuramanianR-cq7us Місяць тому +1

      @@daisymasvi133 இயற்கையை வணங்க கூடாது இயற்கையை படைத்தவரை வணங்க வேண்டும் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்

  • @chinnakannuvenkatesh5329
    @chinnakannuvenkatesh5329 6 днів тому +1

    அருமை அருமை மக்களே ரவி ஒரு முறையேனும் போய் பார்க்க வேண்டிய இடம்தான்

  • @venukunjambu8321
    @venukunjambu8321 21 день тому +5

    நிம்மதியான வாழ்க்கை! கரண்ட் பில் தண்ணி பில் இல்லை. காலையில் முண்டியஅடித்து பஸ்சிலோ ரயிலிலோ வேலைக்கு போக வேணடியதில்லை. இன்று வரை வாழ்க்கை நாளை பற்றி கவலை இல்லை. மொத்தத்தில் மன அழுத்தம் இல்லாதா வாழ்க்கை.

  • @Jayaprakash.J-qo6hj
    @Jayaprakash.J-qo6hj Місяць тому +39

    வாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை 😢 விருப்ப பட்டு வாழ்ந்தாலும் விர்ப்பமில்லாம வாழ்ந்தாலும் வாழ்க்கை ஒரு முறை ❤🙏

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Місяць тому +98

    லடாக்கில் இருந்து எப்படி கோவை வந்தீர்கள். எல்லோரும் காஷ்மீர் பதிவுக்காக காத்திருந்தோம். கவியும் அழகான மலை கிராமம்தான். தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ஒரு ஊர். அவர்கள் வாழ்க்கை முறையை படம்பிடித்துக் காட்டியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Місяць тому +13

      28th வந்தேங்க.... லடாக் வீடியோ அடுத்தடுத்து வரும்...நன்றி

    • @afrina.m6814
      @afrina.m6814 Місяць тому +3

      Health okvaa sir?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Місяць тому +6

      Okk brother

    • @SrineshSenthilKumar
      @SrineshSenthilKumar Місяць тому +6

      லடாக் பகுதி வீடியோ போடுங்கள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Місяць тому +4

      @srineshbsenthilkumar... Ready pannitu iruken bro... Friday varum

  • @paulinmary7566
    @paulinmary7566 Місяць тому +27

    சூப்பர் தம்பி இல்லாதங்க க்கு கொடுங்க தம்பி நீங்க ரொம்ப நல்லா இர்ப்பீங்க உங்க வீடியோ இல்லம் பாக்குறான் நைஸ் இந்த மாதுரி ஹெல்ப் பண்ணுங்க இந்த மாதுரி இடத்துக்கு போனா சும்மா போகாதீங்க ரொம்ப நன்றி

  • @vhillsrider6151
    @vhillsrider6151 Місяць тому +19

    அருமையான பதிவு. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

  • @katrusuvaippom
    @katrusuvaippom Місяць тому +16

    நன்றி சகோதரரே உங்களுக்கு கடவுள் துணை இருக்க வேண்டும் 👌👍👏👏👏

  • @jm8445
    @jm8445 Місяць тому +7

    பல சூழ்நிலைகளில் மக்கள் வாழ்கிறார்கள் பக்கத்தில் இருக்கும் மக்கள் அவர்களுக்கு உதவவேண்டும் நல்ல பதிவு தோழர்

  • @manimozhi2335
    @manimozhi2335 Місяць тому +24

    என்னவொரு வாழ்கை காசு பணம் நகை வண்டி இவைகளுக்கு நாம் போராடுவது அந்த மக்களை பார்க்கும் போது மனது கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. மணி சேலம்

  • @muhammedghouse
    @muhammedghouse Місяць тому +19

    நண்பா இந்த மக்களின் வாழ்க்கை பார்த்து கண்களில் தானாக கண்ணீர் வருகிறது ஏழ்மை என்பது சாப்பாடு இல்லாமல் தவிக்கும் நிலை நன்றி தோழர் இதை படம் பிடித்து காட்டுவது அவர்களுக்கு உதவி செய்வது நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @syedabuthahir4850
    @syedabuthahir4850 Місяць тому +12

    அருமையான வீடியோ காட்டுவாசிகளின் வாழ்க்கை மிகவும் சிரமமான ஒன்று என்று உணர்த்திய நன்றி

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Місяць тому +1

      ஆதிவாசிகளுக்கு கருணை உள்ளதோடு தங்கள் கைகளால் உடுப்பு உடுத்தி விட்டு அழகு பார்த்த செயல் மிக சிறப்புங்க தோழர் ..... உங்களை போல் அனைவராலும் இயலாதுங்க ........... கம்பத்து அபு அவர்கள் எனது தோழர் என்பதில் உள்ளபடியே மகிழ்ச்சி கொள்கிறேன்

  • @priyankas2357
    @priyankas2357 Місяць тому +10

    தம்பி இந்த காணொளி பார்த்தவன் கண்கள் இருந்து ரத்தக்கண்ணீரே வந்துவிட்டது சொல்வது உண்மைதான் பார்ப்பது இந்த மக்கள் இருக்கிறார்கள் ஆச்சரியமாக தான் இருக்கிறது அனலாம் நம்ம வாழ்வாதாரம் இருக்கிறது கொண்டு சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் சந்தோஷ மகிழ்ச்சியாக நாம் எல்லா வசதிகளிலும் இருந்தும் எதுவும் இல்லை இல்லை என்று தான் நம் அலைந்து கொண்டிருக்கிறோம் ஆனால் இவர்களையெல்லாம் பார்க்கும் பொழுது இது எதற்காக அழைய வேண்டி இருக்கிறது சிறப்புடன் வாழ்ந்து விட்டு செல்லலாம் என்று இப்பொழுது தோன்றுகிறது

  • @vishvakumar6406
    @vishvakumar6406 Місяць тому +15

    ❤❤❤காடே வீடாக மனிதன் நினைத்த வரையில் காடு பாதுகாப்பாக இருந்தது
    தன் வீடு காடு என்று நினைப்பு வந்த பிறகுதான் காடு அழிய தொடங்கியது 🔥🔥🔥

  • @nallainatarajan6899
    @nallainatarajan6899 Місяць тому +10

    ஆசை இல்லாமல் வாழும் வாழ்கை தான் சொர்க்கம்

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 Місяць тому +4

    இவர்கள் உண்மையான மலை-யாளிகள் எனும் மலைவாழ் தமிழ் சமூகங்கள் ..

  • @asokkumar7155
    @asokkumar7155 Місяць тому +3

    நண்பரே அந்த மக்களுக்கு நீக்கள் செய்யும் உதவி மிக சிறப்பு... தொடரட்டும் உங்கள் பயணம்🙏❤️😄🇲🇾🇲🇾🇲🇾🇲🇾 from malaysia

  • @bharathiv9582
    @bharathiv9582 Місяць тому +9

    நல்ல வேலை செய்து வருகின்றீர்கள்🎉 வாழ்த்துக்கள் நன்றிகள் 🎉

  • @azadkader2359
    @azadkader2359 Місяць тому +2

    உங்களைப்போன்ற தங்கமான இதயங்களை கொண்டவர்கள் வாழ்வதினால்தான் நம்ம ஊரில் மழை பொழிகிறது.. நல்லார்க்கு பெய்யும் மழை எல்லோருக்கும்.வாழ்க வளமுடன்..

  • @chokalingam5960
    @chokalingam5960 Місяць тому +10

    அருமை,சூப்பர்,தொடரட்டும்,தொண்டு.

  • @muthuselviswamippan4908
    @muthuselviswamippan4908 Місяць тому +2

    வணக்கம் நல்ல காணொலி அவர்கள் இயற்கையோடு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் அவர்களுக்கு தேவையான உதவியை அவர்கள் இடத்தில் செய்து தரலாம் நமக்கு பார்க காடு ஆபததானது ஆனால் அது அவர்களுக்கு பாதுகாப்பானது மழை மண்சரிவு காட்டு விலங்குகளிடம் எப்படி நட்புடன் or தப்பித்து வாழ்வது என்பது அவர்களுக்கு தெரியும் அவர்களுக்கு 11 குழந்தைகள் மிக்க மகிழ்ச்சி நாம் வாழும் இடத்துத் துக்கு அழைத்து வந்தால் ஆரோக்கியம் கெட்டு 1 குழந்தை பெறுவதே மிகுந்த சிரமம். அதுவே சிசேரியன் கொடி சுற்றி உள்ளது இருதயத்தில் ஒட்டை என பல சிக்கல் அங்க மக்கள் அவர்களுக்கான நிம்மதி ஆரோக்கியத்துடன் உள்ளனர் இங்க ஆரோக்கியம் இல்லாத சூழல் அதற்கு எல்லாவற்றிற்கும் TAX G.S.T சாமானியர்கள் வாழ்வு நமக்கு மிகவும் ..... காட்டில் யானை புலி சிங்கம் எப்ப வரும்னு தெரியும் நம்முடன் வாழ்பவர்களை அடையாளம் கான்பது சிரமம் அவர்களாவது மகிழ்ச்சியாக இருக்க இறைவனும் இயற்கையும் எப்போதும் துணை செய்யும் நன்றி உங்கள் குழுவினருக்கும்

  • @gayathrir7771
    @gayathrir7771 Місяць тому +4

    இந்த கவி மலை கிராமம் மிகவும் அழகாக இருக்கிறது அருமையான பதிவு சார்

  • @manisundararajan7801
    @manisundararajan7801 9 днів тому

    இந்த பாவப்பட்ட மக்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் . உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. Thanks brother.

  • @Sandle76
    @Sandle76 Місяць тому +8

    அவர்கள் வனங்களோடு ஒன்றி வாழ கற்று கொண்டவர்கள் இதைவிட வசதி ஏற்படுத்தி தந்தாலும் அந்த இடத்தை விட்டு வெளியே வர மாட்டாரு இயற்கையோடு இயற்கையாக வாழ பழகிப் போச்சு அது ஒரு சுகமான வாழ்க்கை நம்மளும் இயற்கையோடு இயற்கையாக வாழப் பழகிக்கொள்வோம்

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 Місяць тому +4

    சிறப்பாக வடிவமைத்து கொண்டு வந்துள்ளீர்கள் ........... வாழ்த்துகள் தோழரே

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Місяць тому +5

    Beautiful tribe
    Wonderful forest
    Nice Vedeo bro nandri vanakkam

  • @GovindarajuRaju-um9wf
    @GovindarajuRaju-um9wf Місяць тому +8

    இவர்கள் வாழ்க்கை பார்க்கும்போது நாம் வாழும் வாழ்க்கையை ஒப்பிட முடியவில்லை நாம் அனைத்து வசதியுடன் வாழ்கிறோம் டிவி கரண்ட் உழைத்து வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது இவர்கள் பாவம் என்ன செய்வார்கள் மனம் வலிக்கிறது

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Місяць тому +3

    Arumai ippadiyum makkal vaazhgirargal irupathai kondu magizhchi aga vaazhvom thanks 👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @iyyammalsree5420
    @iyyammalsree5420 Місяць тому +2

    Namma vaalvathu vaalkai illai...evanga vaalvathu dhan unnmai vaalkai kadavuluku நன்றி..evanga எல்லாரும் nallairukanum...🙏🏻

  • @ciniministatus4767
    @ciniministatus4767 Місяць тому

    வாழ்த்துக்கள் தோழரே...இது வெறும் வார்த்தைக்காக கூறவில்லை உண்மையிலே சிறப்பான செயல்...👍

  • @AJothi-ls1qq
    @AJothi-ls1qq Місяць тому +3

    நண்பா உங்கள் சேவை என்றும் தொடரட்டும் மிக்க மகிழ்ச்சி

  • @gkdkcvg
    @gkdkcvg Місяць тому +5

    மிக சிறப்புங்க தோழரே.... வாழ்த்துகள் 🌹🌹🌹

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr Місяць тому +5

    இவர்கள் இயற்கை யோடு ஒன்றி வாழும் மக்களுக்கு செயற்கையாக வாழ வழிவகை செய்கிறார்கள்.

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu3980 Місяць тому +2

    மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி. மிகப்பெரிய செயல். வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @srimidhula5028
    @srimidhula5028 Місяць тому +4

    It's very useful and how to live happily in our life

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 14 днів тому

    தங்களின் சேவைகள் தொடரட்டும். 🙌🙏

  • @Shahinsha20
    @Shahinsha20 14 днів тому

    மனித நேயம் இன்னும் உயிருடன் இருக்கு என்பதற்கு இந்த வீடியோ உதாரணம். வாழ்த்துக்கள்

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho Місяць тому +3

    Nice 👍 ungal thedal thoraddum 🎉🎉🎉🎉🎉

  • @friendofforest8189
    @friendofforest8189 Місяць тому +2

    Hats off bro.for your loving heart & helping tendency.

  • @Bikerkumar
    @Bikerkumar Місяць тому +2

    Bro when you came from ladakh, suddenly I got confused thank you for kindness and helping hands, keep it up. 🎉

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 21 день тому

    உங்கள் வீடியோ மிகவும் என்னைக் கவர்ந்தது. நாங்களும் உங்களுடனே பயணப்பட்டது போன்ற அனுபவம் கிட்டியது. அங்கிருக்கும் மக்களுக்கு துணிகள் கொடுத்து உதவியது. மனம் நெகிழ்ந்தது. தன் கையாலேயே அணிவித்து மகிழ்ந்தது பார்க்க கண்ணீரை வர வழைத்தது. இனிமேல் போகும் போது கொஞ்சம் போர்வைகள், மற்றும் பாய்கள் எடுத்துச் சென்று கொடுங்கள். தார்ப்பாய்கள் கொடுப்பதும் மிகவும் உதவிகரமாக இருக்கும். 🙏🙏🙏

  • @ruthutv6074
    @ruthutv6074 11 днів тому

    உங்கள் பதிவுகள் மிகவும் சூப்பர்

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Місяць тому +4

    Nalla pathivu. Thank you for sharing kovai out doors.

  • @valaiyapathy8394
    @valaiyapathy8394 Місяць тому +2

    15 ஆண்டுகளுக்கு முன்பு ரிசர்வ் வங்கியில் என்னோடு பணிபுரிந்த நண்பர்களுடன் சென்ற அதே இடங்கள் இதே போன்ற மக்களை சந்தித்தது தற்போது என் கண் முன்னே வந்தது

  • @rajrajkuttykutty9489
    @rajrajkuttykutty9489 4 дні тому

    இந்த நாட்ல வாழுரத விட இந்த காட்ல வாழ்ரது தான் நல்லது... ஒரு சில நேரம் இப்படி ஒரு வாழ்கை வாழ தான் மனம் விரும்புது...😢 ஏனா இந்த நாட்ல பெரிய பெரிய வரி முதலைகள்,நரிகளிடம் வாழ்வதை காட்டிலும் இது மிக நன்று.
    அப்படி ஒன்னும் உணவு இல்லாமல்,யானைகளால்,இயற்கை சீற்றத்தால் அழிந்து விட மாட்டொம்....இயற்கையோடு இசைந்து வாழும்போது இந்த இயற்கையே பாதுகாக்கும்..மனிதனை.....

  • @sindhuns535
    @sindhuns535 Місяць тому

    அபு அண்ணா நல்லா இருக்கீங்களா வீடியோ சூப்பர் நான் சடையாண்டி இது மாதிரி நெறைய வீடியோ போடுங்க சப்போர்ட் பண்ணுவோம்

    • @syedabuthahir4850
      @syedabuthahir4850 Місяць тому

      @@sindhuns535 நல்லா இருக்கேன் தம்பி வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.. விரைவில் சந்திப்போம்

    • @jithukeeper2900
      @jithukeeper2900 Місяць тому

      நன்றி இனிமேல் தொடர்ந்து வரும் நண்பரே ❤

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Місяць тому

      எங்கள் காட்டுவாசி குழுவின் நாயகனே கம்பத்து அபு தானுங்கோ

  • @vimaljone204
    @vimaljone204 24 дні тому

    இது தான் மனிதர்களின் உண்மையான வாழ்கை முறை. நம்ம வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை வி‌ட்டு வெகு தூரம் போய் கொண்டு இருக்கிறோம்.

  • @ponnusamyc1369
    @ponnusamyc1369 Місяць тому +2

    மலைவாழ் மக்களின் வாழ்க்கை பரிதாபகமானது... அரசு அவர்களுக்கு வீடு, சாலைவசதி, கல்வி போன்ற வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

  • @sfayaz6175
    @sfayaz6175 13 днів тому

    Good service to these triple people. May god bless u all.

  • @maran761111
    @maran761111 Місяць тому +2

    May God Bless you Guys.. Great Help to who needs

  • @wajithfireflyrider
    @wajithfireflyrider 18 днів тому

    Gud video bro avngaluku help pannadhuku thankyou bro ❤

  • @jeeva6129
    @jeeva6129 11 днів тому +1

    தெய்வம் sir நீங்க ❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  11 днів тому +1

      நான் கடவுளை நம்புவது இல்லேங்க தோழர்..... யாரிடமும் கடவுள் இல்லை என்று சொல்வதும் இல்லேங்க.... நன்றிங்க 🙏

    • @gkdkcvg
      @gkdkcvg 10 днів тому

      ​@@kovaioutdoorsஆனா நான் சொல்லுவேனுங்கோ

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me Місяць тому +1

    Super very nice valthugal ❤️❤️❤️❤️❤️

  • @vinnarasugnanaathikkam6765
    @vinnarasugnanaathikkam6765 27 днів тому

    Super ❤❤❤❤

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Місяць тому +1

    One side 5000 crore marriage and other side Inga sapadukke vazhi illa enna vazhkada ithu 😢😢😢😢😢😢

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr 5 днів тому

    நம்முடைய பத்தாவத்து முந்தைய தலைமுறை இப்படி தான் வாழ்ந்திருப்பார்கள்.எனக்கு 73 வயதாகிறது.எனக்கு 12 வயதில் நாமக்கல் மலை தெரியும்.தற்போது பொலிஸனால் தெரிவதில்லை.ஆற்றில் கஞ்சா குடித்த குடுவை கிடக்கும்.

  • @Vivasayam-o5b
    @Vivasayam-o5b 13 днів тому

    அண்ணா நீங்க அந்த குழந்தைக்கு துணிகுடுக்கும் போது அந்த குழந்தை முகத்தில் உள்ள சந்தோசம் அதை பாக்கும் போது எத்தனை கோடி குடுத்தாலும் அந்த சந்தோசம் கிடைக்காது ஒங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் அண்ணா உங்க குடும்பம் நல்லா இருக்கும் முடிஞ்ச அளவுக்கு ஏழை மக்களுக்கு உதவி செய்ங்க

  • @vijayadass5276
    @vijayadass5276 Місяць тому +2

    Bro, Thank you so much for the video 🙏🏽

  • @user-qy6si9ch9f
    @user-qy6si9ch9f Місяць тому +1

    Ladak palangudi vaassi ethellam unga punniyathil thana parkirom bro nandri 👃👌👍

  • @reginamaichel3091
    @reginamaichel3091 Місяць тому +1

    Supar video ena valkai tambi evarkalai parkum pothu manasu kastam eruku

  • @mahenthiralingammahalingam9401
    @mahenthiralingammahalingam9401 10 днів тому

    Hi bro I’m frm Malaysia and really nice your video with good information

  • @user-xx3ew9cq7c
    @user-xx3ew9cq7c Місяць тому +1

    Mansu rompa kastama irukku vaalthukkal nanpa 😂😂😂😂,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 Місяць тому +1

    Thambi dharmam thalai kaakkum thotarattum ungal sevai nanri vazhga valamudan

  • @venkatr7
    @venkatr7 6 днів тому

    God bless🙏Very good coverage

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 Місяць тому +1

    Sema pathivu thambi vazhthukkal 🙏👌

  • @vinishp.r5672
    @vinishp.r5672 Місяць тому

    Yevalo useless aana videos parkuraanga but neenga vera level sir. Idhu madhiri nalla videos makkal parkanam. You are great, bro.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Місяць тому +1

    உதவி செய்ய மனசு வேண்டும் அது உங்களிடம் நிறைய இருக்கிறது

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Місяць тому +4

    ரொம்ப கவலையாக இருக்கு..
    வாழ்க்கை ஒரு முறை தான் அதை நிம்மதியாக வாழ விடாமல் கடவுள் போட்ட விதி.
    நமக்கு கொஞ்சம் மழைநீர் பட்டால் காச்சல் வரும்.
    இவர்களுக்கு கடவுள் துணை இருப்பார்.
    நமது நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு ரொம்ப சுகம் வேண்டும்.
    இந்த குழந்தைக்கு சுகமே இல்லாத வாழ்க்கை.

  • @sujiteraramesh2926
    @sujiteraramesh2926 20 днів тому

    Amen May God Bless Them

  • @senthilkumer3891
    @senthilkumer3891 Місяць тому +1

    அருமை அருமை அருமை

  • @srinivasaprabhur
    @srinivasaprabhur День тому

    thank god. royal salute.sirs.

  • @pradi0072
    @pradi0072 Місяць тому +1

    Ur doing awesome job bro GOD bless u

  • @vethanayagamsanjeevathanus3688
    @vethanayagamsanjeevathanus3688 28 днів тому +1

    இந்த வாழ்க்கை ஈழத்தமிழருக்கு புதிதல்ல…….இவ்வாறான வாழ்க்கை ஒவ்வொரு போர்க்காலத்திலும் அனுபவித்தவையே…..

  • @vparvathy6627
    @vparvathy6627 Місяць тому

    It's heart breaking. Not able to think how can they lead such life. I wish the richest can help them. All of us can co-operate to help them. You are great guys. God bless you always.

  • @shivakumar-bs5mu
    @shivakumar-bs5mu Місяць тому

    Nenga Sona orru varthai enaku romba pudichadu bro life sapdaru valardhu adhu tha real life but ing vera mathri eruku

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi Місяць тому +1

    you are doing great job man .. thanking you very much and Best wishes for your Kashmiri Series

  • @shivakumar-bs5mu
    @shivakumar-bs5mu Місяць тому

    I love this people and there living i want this life its and challenging life but still peacefull and here still the dogs or loyal souls I love dogs ❤

  • @Rajini728
    @Rajini728 Місяць тому +1

    Great job sir Love you kovai outdoor

  • @prabhavathig3204
    @prabhavathig3204 7 днів тому

    Iyyakale nandri , arisi parupu ellam collect panni eduthuttu ponga samigàle

  • @velavanmr5571
    @velavanmr5571 Місяць тому +1

    Ur a good human being bro God will be close to you

  • @devikrishnan6349
    @devikrishnan6349 12 днів тому

    excellent excellent bros

  • @user-tc3od6by2i
    @user-tc3od6by2i Місяць тому +1

    Hi brother really great ur service.... Ivangaluku epadi things kudukurathu brother....

  • @lokeshnagaraju4570
    @lokeshnagaraju4570 Місяць тому

    Love from namma bengaluru ❤

  • @karthikramu4562
    @karthikramu4562 Місяць тому

    அண்ணா உங்களுடைய வீடியோ நல்லா இருக்கு.உங்களுடைய அணுகுமுறை காட்டு மக்களிடம் நன்றாக இருக்கிறது.உங்களுடைய பணிவான பாசமிகுந்த பேச்சு நன்றாக இருக்கிறது.அடுத்த தடவை long time use படுதா இருந்த அவர்களுக்கு கொடுக்கவும் போர்வை கொடுக்கவும் .நன்றி உங்களுக்கும் உங்க டீமுக்கும்

    • @GKDKCVG1980
      @GKDKCVG1980 Місяць тому

      தங்களின் அன்புக்கு நன்றிங்க நண்பரே

  • @Miracles777-z4h
    @Miracles777-z4h Місяць тому

    Arumaiyaana pathivu brother

  • @AppasFariga
    @AppasFariga Місяць тому +4

    அண்ணா எப்போ லடாக்கில் இருந்து வந்தீர்கள் உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Місяць тому +2

      28th vanthen bro... Thanks

    • @AppasFariga
      @AppasFariga Місяць тому

      @@kovaioutdoors ஓகே அண்ணா

  • @spsennore5746
    @spsennore5746 25 днів тому +1

    அவங்க பாவப்பட்ட மக்கள் இல்லை அவர்கள் பொன்னியம்மன் செய்தவர்கள், அவர்கள் அவர்களாக வாழட்டும் அதை அவர்கள் தீர்மானிக்க ட்டும் நகரில் உள்ள மனிதர்களைவிட விலங்குகள் ஆபத்தானவையல்ல உங்கள் சுயநலத்திற்காக அவர்கள் நிம்மதி யைக்கெடுக்காதீர்கள்

  • @harirambabu9676
    @harirambabu9676 Місяць тому +1

    Well presented👍

  • @sudharavi3953
    @sudharavi3953 22 дні тому

    Super forest

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 11 днів тому

    He wants something to eat. He cried. From Bangalore

  • @priyankaarun8351
    @priyankaarun8351 Місяць тому

    Unga effort vera level Anna.. hats off to you...

  • @danshikasri842
    @danshikasri842 Місяць тому +1

    Excellent video,

  • @Viji574
    @Viji574 Місяць тому

    ❤superlpathivegoodvazthukkal

  • @shanmugambala1883
    @shanmugambala1883 Місяць тому +1

    Fascinating.

  • @premalathaanthony8042
    @premalathaanthony8042 Місяць тому

    It's very hard to this people in forest, very brave people,we will not stay one' day hear but they are very brave who are staying there, God only should bless those who are staying in this forest bless them

  • @krishnandurairajrajasekara2145
    @krishnandurairajrajasekara2145 Місяць тому

    well done , i really appreciate your efforts. i don't think any other u tube guys have done such a thing

  • @rajanaidu2617
    @rajanaidu2617 Місяць тому

    Good job everyone