தங்களின்,விளக்கங்கள் மக்கள் அனைவருக்கும் இப்போது தான் புரியும் வகையில் தெரிய வருகிறது....🤲🙏🙌⚘💐⚘👌👍தங்களின் உண்மையான கோரிக்கைகள் விரைவில் நிறைவேற வாழ்த்துவோமாக. வாழ்க வளமுடன் சகோதரர்களே⚘💐⚘இறைவனிடத்தில் வேண்டியக்கொண்டே இருப்போமாக...
Great salute to this channel and participate person. From ex .BSF . I am Ezhilarasan Ex CRPF. in 1999 One Head constable expired in militants operation in Srinagar namely Abdulmazeed. Trichy native . It's also a great duty by him
உண்மையிலேயே இந்த பேச்சை ஒரு ஞாயமான ஒரு நீதிபதி பார்த்தால் போதும் தேர்வு நிச்சயம் கிடைக்கும்... அண்ணனின் பேச்சில் கிழிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்கிறார்... இதை அணைத்து மொழிகளிலும் மொழி பெயர்கக் வேண்டும்... நிச்சயம் ஒரு தமிழனால் இந்தியா முழுவதும் உள்ள அணைத்து வீரர்களுக்கும் விடிவு பிறக்கும்... Proud to be a dravidian....
மிகவும் அருமையான விளக்கம். அனைத்து துணை இராணுவ படையினரின் பணி மற்றும் வாழ்வியல் சார்ந்த சிரமங்களை மிகத் தெளிவாக ராணுவத்தினரையும் விட்டுக்கொடுக்காமல் கோர்வையாக பதிவு செய்துள்ளார். வெறும் திரைப்படத்தின் சர்ச்சையாக இல்லாமல் உள்துறையின் கீழ் இருக்கும் அனைத்து பாதுகாப்பு படையினரின் பிரச்சனைகளையும் பிரதிபலித்தது பாராட்டக்குரியது
இந்த திரைப்படம் உங்களுக்கு ஒரு தீர்வாக இருக்கும் என்று நினைக்கின்றேன் .இந்த திரைப்படம் வாராது இருந்திருந்தால் யாருக்குமே தெரியாது ராணுவத்தில் இத்தனை பிரிவுகள் இருக்கின்றது ஆகவே உங்கள் உணர்வுக்கு பதில் கிடைக்கும் என்று நினைக்கின்றேன் we are love army ♥️
தியாகம் செய்யும் மனிதப் புனிதர்களைப் பற்றிய அறியாத செய்தி, தெரியாத வலி. அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் புரிந்து கொள்ளாத வலிமிகுந்த வாழ்வின் விளக்கம். ஹிட்லரின் வதை கூட வரலாறு போல் இருக்கின்றது. கண்ணீரில் ஒரு வீரகாவியம், இதயம் கணக்கும் செய்தி. உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.
உண்மைதான். நானும் ராணுவத்தை சேர்ந்தவர்தான். CRPF. BSF.வீரர்களுக்கு போதுமான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ராணுவத்தை போல் அவர்களும் குடும்பத்தை விட்டு வேலை இந்த தேசத்திற்கு சேவை செய்கிறார்.
அதிகார வர்க்க பிரிவினர் எவராக இருத்தாலும் அவர்கள் எல்லாம் மதிப்பு மரியாதை பெருமிதம் எல்லாம் கோருகிறார்கள், கொடுக்கிறார்கள். இது அவர்களின் சம, சக குடிமகன் ஒரு விழிம்புநிலை மனிதனுக்கு ஏன் இல்லை?
அருமை சகோதர, மிகவும் நன்றாகவும் புரிதலுடன் பேசினீர்கள், ரொம்ப நாட்களாக என் மனதில் இருந்த வார்த்தைகள், உங்கள் அறிவு சார்ந்த சில வார்த்தைகள் மிகவும் நன்று.
CRPF, BSF, ITBP, CISF which all under home ministry. ARMY, NAVY, AIRFORCE, DSC which all comes under Defence ministry, both are having different financial allotment, home ministry not doing anything its forces.
இதில் பேசப்பட்ட விஷயம் உண்மை தான் எனவேதான் இதை பார்க்கும் அரசு அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளுக்கு புரிந்தாலும் கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு செல்கிறார்கள்
Amaran is love story not military story.average movie only.Tamilnadu CM and his Son promoting the movie like super movie because their releasing the movie. A political game going around Amaran movie to overshadow the Vijay political entry. H Raja promoting the movie because mukunth is from higher caste. More military movies are better than amaran but no one supported that time
Nanum oru BSF karan 20 yrs service pannitu vrs vangitu vanthirukwn ana inga entha velaiku apply panninalum athula quota illa seri private jobla apply pannina 46 yrs achunu solli security velai thavira vera entha velaiyum tharathu illa
முகுந்த் வரதராஜன் படத்தின் மூலமாக நிறைய உறவுகளுக்கு.... அவர்கள் எதிர் பார்க்கும்.... அவர்களின் வாழ்வா தாரத்திற்குத் தேவையான...... அனைத்து நன்மைகளும் உடனே.... நடக்க வேண்டும் என்று இறைவனை மனமாற வேண்டிக் கொள்வோம்.
அ தமிழ்நாடு முன்னாள்-மத்திய ஆயுதக் காவல் படை நலன் மற்றும் மறுவாழ்வு சங்கம் TAMILNADU EX-CENTRAL ARMED POLICE FORCE WELFARE AND REHABILITATION ASSOCIATION TN Ex-CAPF WARA இராணுவம் - ARMY (3) வானூர்திப் படை - AIRFORCE கடற்படை - NAVY தரைப்படை - MILITARY இதில் இராணுவம் என்ற சொல் முப்படைகளை மட்டுமே குறிக்கும்... CAPF - CENTRAL ARMED POLICE FORCES மஆகாப - மத்திய ஆயுதக் காவல் படைகள் அசாம் ஆயுதப் படை (அஆப) ASSAM RIFLES (AR) மத்திய சேமக் காவல் படை (மசேகாப) CENTRAL RESERVE POLICE FORCE (CRPF) இந்திய திபெத்திய எல்லைக் காவல் படை (இதிஎகாப) INDO TIBETAN BORDER POLICE FORCE (ITBPF) ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (ஆஎபாப) SASHASTRA SEEMA BAL (SSB) எல்லைப் பாதுகாப்புப் படை (எபாப) BOARDER SECURITY FORCE (BSF) மத்திய தொழில் பாதுகாப்புப் படை (மதொபாப) CENTRAL INDUSTRIAL SECURITY FORCE (CISF) இந்திய இராணுவம் வேறு இந்திய ஆயுதக் காவல் படைகள் வேறு 🐯🐅💪
இந்தியாவில் இருக்கும் நான்கு திசைகளிலும் நாட்டை பாதுகாப்பு செய்கிறது துணை இராணுவம் இராஜஸ்தான் / பாகிஸ்தான் எல்லை சுமார் 1050 கிலோ மீட்டர் தூரம் மேற்கு வங்காளம் / பங்களாதேஷ் எல்லையில் சுமார் 4100 கிலோ மீட்டர் பஞ்சாப் / பாகிஸ்தான் எல்லை சுமார்426 கிலோ மீட்டர் குஜராத் /பாகிஸ்தான் எல்லை சுமார் 525 கிலோ மீட்டர் ஜம்மு காஷ்மீர் எல்லையில் சுமார்1100 கிலோ மீட்டர் தூரம் இந்த எல்லா எல்லைகளையும் பாதுகாத்து வருகிறது எல்லைப் பாதுகாப்புப் படை இராணுவம் காஷ்மீர் மற்றும் அருணாசலம் பகுதியில் மட்டுமே சில குறைந்த பகுதியில் மட்டுமே எல்லையில் இருக்கிறார்கள் மற்ற எல்லா பக்கங்களிலும் குறிப்பாக பாகிஸ்தான் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை நேபாளம் எல்லையில் SSB பர்மா எல்லையில் அஸ்ஸாம் rifles சீன எல்லையில் ITBP எல்லையில் இருக்கிறார்கள் ஒரு இராணுவ வீரர் இராணுவத்தில் சேர்ந்து முதல் pension வரை இந்தியாவின் எல்லையில் ஒரு நாள் காவல் பார்த்து இருக்க மாட்டார்கள்
Every soldier should be given equal importance and no discrimination should be there. All those who are guarding the country should be respected and given due benefits. Sad to know the discrimination prevailing 😢😢
enda ithuku munnadi RR la two times work pana soldier bold ah avlo visayam sonnar padathula romba thappa iruku nu ena koncham kovama open ah pesnar aana comments la fulla padatha padama parunga ithu documentary film ila nu avara comments la fulla thitutu ipo ivara comments la fulla super sir correct ah sonenga nu solreenga enada pithalatam ithu 😢 paavam antha manusan
What you said is exactly true sir... CRPF and BSF are not given equal importance compared to army. So many crpf soldiers died in chattisgarh becoz of IED blast. They don't have any modern equipments to locate these IEDs, as in army
அரசுக்கு எல்லாம் தெரியும். பிரித்து ஆளும் சூழ்ச்சி வெள்ளைக்காரன் மட்டுமே செய்தது இல்லை. இன்றுவரை அரசு இதை தொடர்ந்து செய்துக் கொண்டு இருக்கிறது. ராணுவம் vs CRPF vs BSF; உயரதிகாரிகள் vs சாதாரண அலுவலர்கள்; என்று பல வகைகள்.
Sir he is right about their dedicates service to India and Border security force personnel should be recognised equally to Indian army for all the benefits.
@@paramasamypandian4574 இதில் கூறப்பட்டுள்ளன அனைத்தும் 100% உண்மை.. எங்களுக்காக குரல் எழுப்ப முடியாவிட்டாலும் குரல் எழுப்பும் அவர்களின் மீது தேசத் துரோகி என்று தெளிவுபடுத்த வேண்டும்.
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தோழரே மனமார்ந்த என் வாழ்த்துக்கள் துணை ராணுவம் இல்லையென்றால் எந்த ஒரு அரசியல்வாதி தலைவருக்கும் பாதுகாப்பு இல்லை❤
Super,I am Ex BSF1988
Excellent speech great salute
Whatever he spoke is very right.
What benefits given to Army same should be given to BSF , CRPF and other Forces likes Military.
தங்களின்,விளக்கங்கள் மக்கள் அனைவருக்கும் இப்போது தான் புரியும் வகையில் தெரிய வருகிறது....🤲🙏🙌⚘💐⚘👌👍தங்களின் உண்மையான கோரிக்கைகள் விரைவில் நிறைவேற வாழ்த்துவோமாக. வாழ்க வளமுடன் சகோதரர்களே⚘💐⚘இறைவனிடத்தில் வேண்டியக்கொண்டே இருப்போமாக...
Really feeling bad for bad comments.... my husband is still working in BSF... Anna ur speech is excellent...
Great salute to this channel and participate person. From ex .BSF .
I am Ezhilarasan Ex CRPF. in 1999 One Head constable expired in militants operation in Srinagar namely Abdulmazeed. Trichy native . It's also a great duty by him
உண்மையிலேயே இந்த பேச்சை ஒரு ஞாயமான ஒரு நீதிபதி பார்த்தால் போதும் தேர்வு நிச்சயம் கிடைக்கும்... அண்ணனின் பேச்சில் கிழிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்கிறார்... இதை அணைத்து மொழிகளிலும் மொழி பெயர்கக் வேண்டும்... நிச்சயம் ஒரு தமிழனால் இந்தியா முழுவதும் உள்ள அணைத்து வீரர்களுக்கும் விடிவு பிறக்கும்... Proud to be a dravidian....
உண்மையில் நாட்டின் பாதுகாப்பில் முக்கிய பங்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தான் என்பதை சரியாக சொன்னீர்கள் சகோதரே 🎉
100 percent he said is True and his expectation is right.
CRPF இல் சண்டையிட்டு இறந்தவர்கள்தான் ராணுவத்தை விட அதிகம்.. ஆனால் எல்லா பெயரையும் ராணுவம் எடுத்து கொண்டது.😢
Sir porumaya romba theliva explain panega sir
Salute sir
Correct sir 😂
ஒரு மண்ணாங்கட்டி எதிர்ப்பும் இல்லை மக்கள் கொண்டாடுகிறார்கள்
Capf power full strength of the Indian forces CRPF BSF SSB CISF AR
நன்றி, உங்கள் மகத்தான சேவைக்கு நன்றி❤
Perfect Request Para Millitary Bsf Officer❤
மிகவும் அருமையான விளக்கம். அனைத்து துணை இராணுவ படையினரின் பணி மற்றும் வாழ்வியல் சார்ந்த சிரமங்களை மிகத் தெளிவாக ராணுவத்தினரையும் விட்டுக்கொடுக்காமல் கோர்வையாக பதிவு செய்துள்ளார். வெறும் திரைப்படத்தின் சர்ச்சையாக இல்லாமல் உள்துறையின் கீழ் இருக்கும் அனைத்து பாதுகாப்பு படையினரின் பிரச்சனைகளையும் பிரதிபலித்தது பாராட்டக்குரியது
1965 April 09 ம் தேதி ரன் ஆப் கட்ச் ல் CRPF நிகழத்திய சாதனை மறக்கமுடியாத ஒன்று அதுதான் Day of valour என்று police force களில் கொண்டாடப்படுகிறது
இந்த திரைப்படம் உங்களுக்கு ஒரு தீர்வாக இருக்கும் என்று நினைக்கின்றேன் .இந்த திரைப்படம் வாராது இருந்திருந்தால் யாருக்குமே தெரியாது ராணுவத்தில் இத்தனை பிரிவுகள் இருக்கின்றது ஆகவே உங்கள் உணர்வுக்கு பதில் கிடைக்கும் என்று நினைக்கின்றேன் we are love army ♥️
There is no benefits, Ministry of Defence
Master of Tamil Literature
I am swerving in BRO/GREF
Presently in Srinagar
நம்ம கஷ்டம் நமக்கு தான் சகோதரா...
ஒரு BSF வீரானாக
நாட்டின் மீது இருந்த பற்றே போய்ட்டு..
Nanba ❤
தியாகம் செய்யும் மனிதப் புனிதர்களைப் பற்றிய அறியாத செய்தி, தெரியாத வலி. அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் புரிந்து கொள்ளாத வலிமிகுந்த வாழ்வின் விளக்கம். ஹிட்லரின் வதை கூட வரலாறு போல் இருக்கின்றது. கண்ணீரில் ஒரு வீரகாவியம், இதயம் கணக்கும் செய்தி. உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.
Salute to BSF, CRPF and other forces ❤
உண்மைதான். நானும் ராணுவத்தை சேர்ந்தவர்தான். CRPF. BSF.வீரர்களுக்கு போதுமான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ராணுவத்தை போல் அவர்களும் குடும்பத்தை விட்டு வேலை இந்த தேசத்திற்கு சேவை செய்கிறார்.
Real Great
Super merit
Service of Nation everyone BSF/CRPF/ITBP/
வினைவலியும் தன்வவலியுமம் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கி செயல். ❤❤❤அரசே கவனி Capf யும் வாழ விடு
Thank you sir
அதிகார வர்க்க பிரிவினர் எவராக இருத்தாலும் அவர்கள் எல்லாம் மதிப்பு மரியாதை பெருமிதம் எல்லாம் கோருகிறார்கள், கொடுக்கிறார்கள். இது அவர்களின் சம, சக குடிமகன் ஒரு விழிம்புநிலை மனிதனுக்கு ஏன் இல்லை?
Superb interview it's a real eye opener.Praying for BSF recognition what they need. Thank you Peralai.God bless
super Bro i support para military
Romba nandri iyya
காஷ்மீருக்கு நேரடியாக சென்று கள ஆய்வு நடத்திய பேராசிரியர் மார்க்ஸ் வழக்கறிஞர் சுகுமாரன் போன்றவர்களையும் பேட்டி எடுக்க வேண்டும் அதுதான் சிறந்தது
திரைப்படதை விட சுவாரசியமாக உள்ளது தங்கள் சேவைகள்....
வேறவாளுக்கு_தான் பெயரும் புகழும்... அதுவும் சினிமாகார்களின் கரிசனை காட்டினால்....
அருமை சகோதர, மிகவும் நன்றாகவும் புரிதலுடன் பேசினீர்கள், ரொம்ப நாட்களாக என் மனதில் இருந்த வார்த்தைகள், உங்கள் அறிவு சார்ந்த சில வார்த்தைகள் மிகவும் நன்று.
Fully agree with CRPF. They too suffer more continuously. But less recognised..theirs salary benefits are far less.
Excellent Bro, Salute ❤🎉❤🎉❤🎉❤🎉
Excellent explanation news channel news paper செய்தியளர்களே இதை பார்த்து திருந்துங்கள்
Vaalthukkal Sir
பிற நலன் கருதி பேசுகிறார்... வாழ்த்துகள் தோழரே 🙏
ராணுவத்துக்கு சிறிதும் குறைவில்லாமல் பயிற்சி,பணி இரண்டுமே செய்யும் CRPF BSF ஜவான். பற்றி தவறாக சித்தரித்த பட குழுவை வன்மையாக கண்டிக்கிறேன்
BSF duty army duty ஐ விட hard duty bro
👌👌👌👌மிகவும் அருமையான தெளிவான விளக்கம் சூப்பர்
Excellent Bro
Same condition Border Roads Organization
Presently serving in Srinagar
CRPF, BSF, ITBP, CISF which all under home ministry.
ARMY, NAVY, AIRFORCE, DSC which all comes under Defence ministry, both are having different financial allotment, home ministry not doing anything its forces.
எல்லா உயிர்களும் ஒன்று தான்
இதில் பேசப்பட்ட விஷயம் உண்மை தான் எனவேதான் இதை பார்க்கும் அரசு அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளுக்கு புரிந்தாலும் கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு செல்கிறார்கள்
1 bsf வீரன் 5 இராணுவ வீரனுக்கு சமம்
Please give royal importance to para military forces
😂😂
நன்றி சதீஷ்
சிறப்பான் விளக்கம் BSF வீரரே 🙏
CRPF,BSF must be given all facilities concessions, canteen, medical facilities and retirement benefits.
Royal salute to All Para Military forces ❤❤🎉🎉🔥🔥🔥
அருமையான தகவல்கள்
கேள்விகள்
I'm working in itbp right now. He is absolutely right👍🏻
Jaihind 🇮🇳
Ask the home ministry.. why film maker??
Right Point❤
Avan biased ah frame panni irukan athu nala than avana kaekuranga ithu movie maker kaekama Ajay devol ta ya pooga mudiyum 😅
சினிமா என்பதில் சற்று முன் பின் இருக்கும் அதை குறையாக பேசக்கூடாது
இவ்வளவு விவரம் சொன்னாத்தான் தெரியிது.
Amaran is love story not military story.average movie only.Tamilnadu CM and his Son promoting the movie like super movie because their releasing the movie. A political game going around Amaran movie to overshadow the Vijay political entry. H Raja promoting the movie because mukunth is from higher caste. More military movies are better than amaran but no one supported that time
Nanum oru BSF karan 20 yrs service pannitu vrs vangitu vanthirukwn ana inga entha velaiku apply panninalum athula quota illa seri private jobla apply pannina 46 yrs achunu solli security velai thavira vera entha velaiyum tharathu illa
Great Milton royal salute to that bsf personnel I hope tn govt will respond to their petitions
Great souls around us
முகுந்த் வரதராஜன் படத்தின் மூலமாக நிறைய உறவுகளுக்கு.... அவர்கள் எதிர் பார்க்கும்.... அவர்களின் வாழ்வா தாரத்திற்குத் தேவையான......
அனைத்து நன்மைகளும் உடனே.... நடக்க வேண்டும் என்று இறைவனை மனமாற வேண்டிக் கொள்வோம்.
துணை ராணுவ வீரர்களின் சிறப்பு பெருமைகள் செயல்பட்டுகள் உயிர் தியாகங்கள் யாவும் ராணுவத்தையே மிஞ்சியது! இதை அறிவார் யார்??? சத்தியம் நிலைக்கட்டும்!🙏🙏🙏🙏🙏
Engaludaya crpf soldiers and family ku thevaiyanathai ketta bro ku thanks 🙏🙏🙏🙏🙏
உங்கள் வலி துயரம் மற்றும் முறையான regocnition இன்மை இன்னும் பிற கண்களை குளமாக்கின்றன
Thank you Sathish sir
அ
தமிழ்நாடு முன்னாள்-மத்திய ஆயுதக் காவல் படை
நலன் மற்றும் மறுவாழ்வு சங்கம்
TAMILNADU EX-CENTRAL ARMED POLICE FORCE
WELFARE AND REHABILITATION ASSOCIATION
TN Ex-CAPF WARA
இராணுவம் - ARMY (3)
வானூர்திப் படை - AIRFORCE
கடற்படை - NAVY
தரைப்படை - MILITARY
இதில் இராணுவம் என்ற சொல் முப்படைகளை மட்டுமே குறிக்கும்...
CAPF - CENTRAL ARMED POLICE FORCES
மஆகாப - மத்திய ஆயுதக் காவல் படைகள்
அசாம் ஆயுதப் படை (அஆப)
ASSAM RIFLES (AR)
மத்திய சேமக் காவல் படை (மசேகாப)
CENTRAL RESERVE POLICE FORCE (CRPF)
இந்திய திபெத்திய எல்லைக் காவல் படை (இதிஎகாப)
INDO TIBETAN BORDER POLICE FORCE (ITBPF)
ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (ஆஎபாப)
SASHASTRA SEEMA BAL (SSB)
எல்லைப் பாதுகாப்புப் படை (எபாப)
BOARDER SECURITY FORCE (BSF)
மத்திய தொழில் பாதுகாப்புப் படை (மதொபாப)
CENTRAL INDUSTRIAL SECURITY FORCE (CISF)
இந்திய இராணுவம் வேறு
இந்திய ஆயுதக் காவல் படைகள் வேறு
🐯🐅💪
இந்தியாவில் இருக்கும் நான்கு திசைகளிலும் நாட்டை பாதுகாப்பு செய்கிறது துணை இராணுவம் இராஜஸ்தான் / பாகிஸ்தான் எல்லை சுமார் 1050 கிலோ மீட்டர் தூரம் மேற்கு வங்காளம் / பங்களாதேஷ் எல்லையில் சுமார் 4100 கிலோ மீட்டர் பஞ்சாப் / பாகிஸ்தான் எல்லை சுமார்426 கிலோ மீட்டர் குஜராத் /பாகிஸ்தான் எல்லை சுமார் 525 கிலோ மீட்டர் ஜம்மு காஷ்மீர் எல்லையில் சுமார்1100 கிலோ மீட்டர் தூரம் இந்த எல்லா எல்லைகளையும் பாதுகாத்து வருகிறது எல்லைப் பாதுகாப்புப் படை இராணுவம் காஷ்மீர் மற்றும் அருணாசலம் பகுதியில் மட்டுமே சில குறைந்த பகுதியில் மட்டுமே எல்லையில் இருக்கிறார்கள் மற்ற எல்லா பக்கங்களிலும் குறிப்பாக பாகிஸ்தான் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை நேபாளம் எல்லையில் SSB பர்மா எல்லையில் அஸ்ஸாம் rifles சீன எல்லையில் ITBP எல்லையில் இருக்கிறார்கள் ஒரு இராணுவ வீரர் இராணுவத்தில் சேர்ந்து முதல் pension வரை இந்தியாவின் எல்லையில் ஒரு நாள் காவல் பார்த்து இருக்க மாட்டார்கள்
done
100% unmai. I accept it
Bsf பற்றி தெரிய வேண்டும் என்றால் border என்ற பழைய ஹிந்தி படம் பாருங்கள் 🎉
நாட்டைக் காப்பாற்றவர்களுக்கே இந்த கதியா...அங்கீகாரம் சீக்கிரம் கிடைக்கட்டும்ஜெய்ஹிந்த்
P.ganesan is my dad
நன்றாக விளக்கம் அளித்துள்ளீர் இதுவரை அறியாதவற்றை மக்களுக்கு அறிவித்துள்ளீர் உமக்காக போராடுவோம்
Super sir jaihind
Excellent bro pls provide all facilities to CAPF Heroes ❤
சொல்ல முடியாத உண்மைகள் 💔
Every soldier should be given equal importance and no discrimination should be there. All those who are guarding the country should be respected and given due benefits. Sad to know the discrimination prevailing 😢😢
Salute sir
CRPF power full force
இந்த சூழ்நிலையில் மோகன் ஜி போன்ற இயக்குநர்கள் தான் தேவை.
இரத்தம் எல்லோருடையதும் சிகப்பு தான்
enda ithuku munnadi RR la two times work pana soldier bold ah avlo visayam sonnar padathula romba thappa iruku nu ena koncham kovama open ah pesnar aana comments la fulla padatha padama parunga ithu documentary film ila nu avara comments la fulla thitutu ipo ivara comments la fulla super sir correct ah sonenga nu solreenga enada pithalatam ithu 😢 paavam antha manusan
Super bro
Thank you peralai channel
Super Sir Question
What you said is exactly true sir... CRPF and BSF are not given equal importance compared to army. So many crpf soldiers died in chattisgarh becoz of IED blast. They don't have any modern equipments to locate these IEDs, as in army
correct ✅
அனைத்தும் உண்மை நான் CISF
❤Anna very good speech anna ❤
படம் பாத்தேன் ப்ரோ முகுந்த் sir oda love story மட்டும் தான் நல்லா பண்ணி இருக்காங்க. சாய் பல்லவி சூப்பர். ஆர்மி சீன் சரி இல்ல எல்லாம் மொட்டையா இருக்கு.
அரசுக்கு எல்லாம் தெரியும். பிரித்து ஆளும் சூழ்ச்சி வெள்ளைக்காரன் மட்டுமே செய்தது இல்லை. இன்றுவரை அரசு இதை தொடர்ந்து செய்துக் கொண்டு இருக்கிறது. ராணுவம் vs CRPF vs BSF; உயரதிகாரிகள் vs சாதாரண அலுவலர்கள்; என்று பல வகைகள்.
Exactly 100% true no benefits in Paramilitary force job but service and sacrification 100%
Super anna🎉🎉🎉🎉
Good explanation in CAPF
தெளிவான விளக்கம் உங்கள் அனைவரின் கோரிக்கைகளையும் அரசு செயல்படுத்த மக்களின் சார்பாகவும் நாங்கள் குரல் கொடுப்போம்
super sir❤
Super Sir 👏
Bro... Well said.... Well explained...
தோழர் உங்கள் கொரிக்க்கைகளை தமிழக எம்.பி களிடம் விளக்கமாக கூறுங்கள்.குறிப்பாக தோழர் வெங்கடேசனிடம் கூறுங்கள்.
All capf personals very important of Indian government bro.
Nicr interview
Sir he is right about their dedicates service to India and Border security force personnel should be recognised equally to Indian army for all the benefits.
Tq sir❤
Peralai youtube channel தடை செய்ய வேண்டும் . நிறைய தேசத்திற்கு எதிராக செயல்படுகின்றனர்
@@paramasamypandian4574 இதில் கூறப்பட்டுள்ளன அனைத்தும் 100% உண்மை..
எங்களுக்காக குரல் எழுப்ப முடியாவிட்டாலும் குரல் எழுப்பும் அவர்களின் மீது தேசத் துரோகி என்று தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த எபிசோடில் இவர் கேட்பதில் ஞாயம் இருக்கா இல்லையா மெத்த படித்த கோமானே