Mukund Varadarajan மறைக்கப்பட்ட உண்மை! | முகுந்த் கடைசியாக பேசியது... | Amaran - Review | Decoding |

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 294

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 місяці тому +246

    நாம் வேண்டாமலேயே நம்மைக் காக்கும் ஆயுதம் ஏந்திய யூனிஃபார்ம் கடவுள்கள் தான் இந்திய ராணுவ வீரர்கள்.... இந்த கடவுள்களை நீங்க எப்படி பார்க்குறீங்க ______?

  • @aklove24
    @aklove24 2 місяці тому +61

    முகுந்த் வரதராஜன் என்றும் "அமரனாக" இந்தியர்களின் நெஞ்சில் பதிந்து உள்ளார்🙏🙏🙏🙏🙏🙏

  • @gowrigurupatham5268
    @gowrigurupatham5268 2 місяці тому +104

    எல்லைச் சாமி என்ற வார்த்தை மிகப் பொருத்தம்.... சிறப்பு ❤

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 місяці тому +123

    ரானுவ வீரரின் உழைப்பு தியாகம் குடும்பத்தை விட்டு வந்து நாட்டுக்காக கடுமையான குளிர் பிரதேசங்களில் பணியில் திரிந்து புரன்டு உயிரை பற்றி கவலையின்றி இரவு பகல் வேலை செய்வது கடவுளுக்கு சமமாக நாம் இவர்களை நினைவு கொள்வது மனிதநேயம் பன்பு. அமரன் படம் வாழ்த்துக்கள்

  • @kalpanaB-c5c
    @kalpanaB-c5c Місяць тому +16

    Amazing movie
    SK has not acted but he lived as Major Mukundan
    SK deserves a national award ❤
    Sai Pallavi great acting
    Kudos to director and the whole team ❤

  • @bhavaniprembabu365
    @bhavaniprembabu365 2 місяці тому +12

    Great research and review - thank you Karthick Maaya kumar🙏
    Salute to Major Mukundh 🫡🇮🇳 and hugs to Indhu and Arsheya❤

  • @padikkalamavanga8438
    @padikkalamavanga8438 2 місяці тому +98

    நானும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறேன் நமது காவல்துறை அனைவருக்கும் இதை தெரியப்படுத்துங்கள் அவர்கள் போடா வாடா என்றுபேசுகிறார்கள் அது மட்டும் சரி செய்தால் உருப்படியாக இருக்கும்

    • @lakp642
      @lakp642 2 місяці тому +6

      இவனுங்க திருந்த மாட்டானுங்க சகோதரரே ...

    • @s.m.s2306
      @s.m.s2306 2 місяці тому +6

      கையூட்டு பெறும் காவல் துறை அப்படித்தான் பேசும்...

    • @RaviKumar-zn3bi
      @RaviKumar-zn3bi 2 місяці тому +6

      Echai porukkigalukku ELLAICHAMIGAL patri enna theriyum

    • @VenkatVenkat-kt4oz
      @VenkatVenkat-kt4oz 2 місяці тому

      @@padikkalamavanga8438 🙇‍♂️

    • @vigneshkumar4396
      @vigneshkumar4396 2 місяці тому +2

      Hats Off u sir🎉

  • @Mahendran-lu7gy
    @Mahendran-lu7gy 2 місяці тому +44

    Salute is mugunth sir 🙏
    Jaihinth india ❤❤❤❤

  • @harkaram78
    @harkaram78 2 місяці тому +36

    I am also an ex-serviceman. I like the way this film is celebrated in India. If you all have high regards for Defence personnel, then do the following: 1. Vote for a nationalist party who is focussing on development of nation in international arena. 2. Do away from the seperatist philosophy which divides people based on language, caste, religion etc. Can all these people defend TN ( as a country) with such serious threats from China? Where is TN army or Dravida army? Rise above in Politics

  • @vjjay60
    @vjjay60 2 місяці тому +19

    ராணுவ வீரர்களுக்கு புல்லட் ப்ரூப் ஜாக்கெட் கொடுக்கலாம், எவ்வளவு செலவு பண்றோம், இதை செய்தால் என்ன, சார் ப்ளீஸ் இதை நீங்கள் மீடியா வில் இருப்பதால் சொல்லலாம்

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 2 місяці тому +3

    அருமையான விளக்கவுரை, நன்றி. எப்படியான குளிர் என்று நமது மக்களுக்கு இன்னமும் கூடுதலாக தெரியப்படுத்தி இருக்கலாம் என்பது உண்மையே

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw 2 місяці тому +60

    Salute sir முகுந்த்

  • @arunachalamm5478
    @arunachalamm5478 2 місяці тому +43

    விஜய் முகுந்தின் 3 வயது குழந்தையை அவர் வீட்டிலேயே சந்தித்து மகிழ்வித்து மகிழ்ந்தார் அப்பொழுது ❤

  • @thilakang7169
    @thilakang7169 Місяць тому +1

    I was yesterday night at 11pm end up at 2:30am, end with crying so much. Everyone please respect fellow army personnel and respect them. Salute to all actor, actress, Director and Producer including every one involved in this movie. Superb Movie, best acting of SK and SP

  • @mcmaharajas
    @mcmaharajas 2 місяці тому +5

    Narration is Better than watching actual movie,thank you heaps 👍🏻🙏

  • @Loganathan-s2v
    @Loganathan-s2v 2 місяці тому +10

    நானும் முன்னாள் இராணுவத்தில் பணி புரிந்தவன் என்றவகையில் எனது வேண்டுகோள். நமது நாட்டில் அனைத்து மாணவர்கள், மாணவிகள் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கட்டாயமாக இராணுவ பயிற்ச்சி கொடுக்கும் பொழுது ஒவ்வொருவருமக்கும் . நாட்டுபற்று,ஒழுக்கம்,தன்னிலம் இல்லாது நேர்மையான பற்று இது நாட்டை நல்லமுன்னேற்றமான பாதையில், லஞ்ச லாவன்யமில்லா வழி நடத்த உதவும்.
    அரசே இதை செய்யவேண்டும்

    • @SuganyaSamy-y9s
      @SuganyaSamy-y9s 2 місяці тому

      நீங்கள் சொல்வது சரிதான்.

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 місяці тому +10

    உங்க review தான் தேடிட்டு இருந்தேன் but 8 மாசம் முன்னாடி தான் போட்டது இருந்தது, wait பண்ணிட்டு இருந்தேன் ஒரு வழியா போட்டுடீங்க 👌👌👌

  • @vidhyaraghavan709
    @vidhyaraghavan709 Місяць тому +1

    Came to know some new info about our MAJOR MUKUND. Royal salute to this brave man and to all the soldiers.
    Pengal matrum pen kulandaigaluku edhiraga paaliyal kutrangal seiyum mirugangalai ellaiyil niruthinal terium.. inda naaigal ingu kutrangal purivadarkaga nam veerargal angu nindru nam thuyar thudaikirargal endru..

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 2 місяці тому +16

    சத்தியமான வார்த்தைகள். எங்கள் அபார்ட்மெண்டில் வசிக்கும் முன்னால் ராணுவ வீரருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

  • @Vickyjana007
    @Vickyjana007 2 місяці тому +1

    Big salute For Mukund Varadarajan sir...🎉❤thank you For Sk anna and Sai pallavi fantastic Acting 🎉🥰❤️‍🔥

  • @HaseeNArT
    @HaseeNArT 2 місяці тому +20

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    We love india

  • @relaxbyprakash8514
    @relaxbyprakash8514 2 місяці тому +12

    Karthik bro na padam pathu 4 days augudhu but innum ean mind la scene oditu iruku. Nalla vealla indha padathuku neenga marks kudukala..idhu review pandra padam illa.. namba adayalam. Again and again you are proving that we are in a same phase. Thank you

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb 2 місяці тому +25

    ❤🇮🇳 I love ARMY 🇮🇳❤what a great review maayam studio's kartick bro Ji about our Mukund Sabah ji.🌹 RIP 🌹

  • @ramamoorthy7079
    @ramamoorthy7079 2 місяці тому +2

    Valka thambi god bless you information thanks 🇮🇳🙏🚩🔥👍

  • @preethicute1193
    @preethicute1193 2 місяці тому +17

    Sai pallavi ❤❤❤

  • @yabezponraj8784
    @yabezponraj8784 2 місяці тому +30

    Amaran mega blockbuster ❤❤🎉

  • @UdhayaganapathyV
    @UdhayaganapathyV 2 місяці тому +9

    Salute mugunth sir❤❤❤❤

  • @bigworkgroup82
    @bigworkgroup82 2 місяці тому +1

    You are the best decoding master brother.. feel blessed to have you as a youtuber.. hope to meet you soon..from. Malaysia..god bless you and your team . ❤❤❤❤❤

  • @sivaperuman7978
    @sivaperuman7978 2 місяці тому +1

    Super Explanation Weldon Brother Jai Jawan Jai India

  • @pandiaraj1190
    @pandiaraj1190 2 місяці тому +1

    அருமையான விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துக்கள்.

  • @suchiganti5444
    @suchiganti5444 2 місяці тому +1

    I'm also from MCC. Also was part of NCC. Proud to be mccian😊

  • @JohnVargis
    @JohnVargis 2 місяці тому +8

    Brother , sema movies, I loved it watching with families.

  • @do7782
    @do7782 2 місяці тому +5

    Amaran worth watch .. but in Coimbatore theatre "kadavule ajithey nu " lose ___ kathite irundhaga adhu expirence ah destroy panuchu .. 💯.. Movie romba superb 🎉..
    Ajith fans Tharkuri thanama kathranga ipdiye kathatum uneducated people.. Indha movie ku mudiyu focus oda paknum

  • @VSadhanashriASarithavijay
    @VSadhanashriASarithavijay 2 місяці тому +2

    Major Salute to Major mukunth anna.......

  • @VS-rl5mu
    @VS-rl5mu Місяць тому

    100%.... Hats off to indian army ❤🇮🇳🙏

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 місяці тому +11

    Arumai video hats off to u from madurai salute to Mukund sir ❤❤🎉🎉

  • @sekarr399
    @sekarr399 2 місяці тому

    Super bro 👌 Really We appreciate our Soldiers Not in this time always 💯 ❤ Jaihind🇮🇳🙏

  • @maareessenthil6616
    @maareessenthil6616 Місяць тому

    Yes it correct nobody is speaking about army if any thing happen that time only they think you said nice massage even my father also a army man thank you 😊

  • @umavathiuma8335
    @umavathiuma8335 2 місяці тому

    Super great movie not everyone other country knows about Major Mukunth Sir
    After seeing ❤the movie understand better. Very good quality work by Maaya channel awesome ❤❤❤

  • @KumarDharsan2014
    @KumarDharsan2014 2 місяці тому

    May God bless and protect the Armies.....!

  • @Megal-2911
    @Megal-2911 2 місяці тому +5

    Bro.. 2M thoda poringa😊😊🎉🎉❤❤

  • @BalamuthuBalamuthu-gl3ll
    @BalamuthuBalamuthu-gl3ll Місяць тому

    JaiHind‼️🇮🇳🇮🇳🇮🇳👍👍🎉🎉🎉

  • @harshanthangavel8922
    @harshanthangavel8922 2 місяці тому +1

    Super bro 🎉 real hero Mukunth anna Great man

  • @watchvideoswithsathyaM
    @watchvideoswithsathyaM 2 місяці тому +1

    Love you da tambi.... One and only the best review in your life so far....

  • @kjstyle5627
    @kjstyle5627 2 місяці тому +4

    நீங்க பண்ற வீடியோ எல்லாம் நல்லா இருக்கு அண்ணா

  • @SivaSiva-vu1is
    @SivaSiva-vu1is 2 місяці тому +2

    En raanuva nanbargaluku veera vanakkam

  • @rathinavel9406
    @rathinavel9406 2 місяці тому

    Brother my saliut pls very very super my defence family my, three brothers because I have lot of feelings Jai hind

  • @kathirmurugan244
    @kathirmurugan244 2 місяці тому

    Bro இந்த video review ku tha bro wait pana ippa vara ticket kedakala tnk for your review 🙏🙏🙏🙏

  • @Gpdeepamdeepam
    @Gpdeepamdeepam Місяць тому +1

    நண்பா இது எல்லாம் சரி எங்க ஊர்லயும் சாந்தாராம் என்கிற ஒரு மேஜர் நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர் எங்க ஊரில் பிறந்தவர் என்பது நாங்கள் பெருமை கொள்கிறோம் நாங்கள் பிறப்பதற்கு முன்பே ஐ லவ் யூ இந்தியன் ஆர் மீ (குறிப்பு எங்கள் ஊர் திண்டிவனம்)

  • @mr_wanderlust_7215
    @mr_wanderlust_7215 2 місяці тому +2

    Sai pallavi just nailed it ❤️👌🏻

  • @mohamednabis4779
    @mohamednabis4779 2 місяці тому +5

    Bro unga channel fact news good job bro. ❤🎉🎉

  • @shankari2354
    @shankari2354 2 місяці тому

    Shershaan படம் பார்த்திர்களா
    பார்க்கவும்
    Vishnu vardhan director ❤❤❤❤❤❤
    We are indians

  • @Mr.Youtube-g9f7
    @Mr.Youtube-g9f7 2 місяці тому +1

    Thank u for the review bro 🤍🥷

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 2 місяці тому

    சூப்பர் சூப்பர் 👏👏👏

  • @dffgaming4613
    @dffgaming4613 2 місяці тому

    அஞ்சானேஞ்சன் தியாகி🇮🇳 முகுந்த 🇮🇳வாழ்க 💚❤️🇮🇳SSS

  • @Rajasekar.V-sw4dw
    @Rajasekar.V-sw4dw 2 місяці тому +2

    I love u army❤❤❤❤❤🎉

  • @rajeshtaila6497
    @rajeshtaila6497 2 місяці тому

    Unga speech Super im waiting

  • @astroloey-jh5dg
    @astroloey-jh5dg 2 місяці тому +1

    Na eppavumey military yarum saga koodathu vendiruken aana 😭😭😭😭army 🙏🙏🫡🫡🫡🫡aana avanga family paavam 😭😭😭 intha film pakumbothu 😭😭 patha veetuku vanthum ennala mudila 🥲🥲🥲

  • @vinodvenkatramankumarvinod2589
    @vinodvenkatramankumarvinod2589 2 місяці тому +8

    SK🎉❤

  • @LAKSHMI-v2m
    @LAKSHMI-v2m 2 місяці тому

    Yellai Swami. Mukuth sir..salute

  • @rameshpkt8478
    @rameshpkt8478 2 місяці тому

    🎉 correct aana review bro.. heads of you🎉

  • @ManiMuthu-w3z
    @ManiMuthu-w3z Місяць тому

    Ninga Vijay rasigana irukkurathula enukku romba perumaya irukku ❤

  • @Aorhanviews
    @Aorhanviews 2 місяці тому +3

    ❤️ 2 கமெண்ட்

  • @jayaramanc4769
    @jayaramanc4769 Місяць тому

    உண்மை தான் sir super ah சொன்னிங்க

  • @ranikannan-kr8hv
    @ranikannan-kr8hv 2 місяці тому +4

    I am ipmrest from Indian soldiers. For world Tamil barath.

  • @rupajayagopi4697
    @rupajayagopi4697 2 місяці тому +2

    My grand father served the Indian army as a awaldhar since 27 years. And my father served nearly 19 years. And I feel very proud tell this.jaihind 🎉🎉🎉🎉

  • @nallasivam_-7554
    @nallasivam_-7554 2 місяці тому

    Amaran is most impressing. Na romba atimaiyayiten. Entha na thinamum parkiren ulaga makkal manthai venra oru indian army patam jaihinth.

  • @BalaKrishnan-ud4yv
    @BalaKrishnan-ud4yv 2 місяці тому +5

    ❤❤ love you Maddy Mukund Sir thirumpi vaanga waiting for Indhu mam. Enga v2la unga family photo va na vachuruka Sir Ennala ungala marakka mudiyala Sir miss you jaihind 🙏🙏 Lion is always Lion Mukund Sir 🦁🦁

  • @VijayKumar-jo7pz
    @VijayKumar-jo7pz 2 місяці тому +2

    Salute mukund sir

  • @rajunith5012
    @rajunith5012 2 місяці тому

    Salute Sir and we respect you Sir RIP

  • @astroloey-jh5dg
    @astroloey-jh5dg 2 місяці тому

    Army ellarukum 🫡🫡🫡🫡🙏💜🫡 na Sami kumbidumbothu raanuva veerarga yarum saga koodathu vendiruken aana 😭😭😭😭 army 🫡🫡🫡avanga family paavam 😭😭😭

  • @kogilambal5863
    @kogilambal5863 2 місяці тому

    Salute Mukund sir. Rest and Peace ❤ Malaysia

  • @RajeshGRV-w4c
    @RajeshGRV-w4c 2 місяці тому +3

    ❤Vazhga Valamudan jai hind Vazhga Valamudan 🇮🇳💐🙏🙏🙏✊

  • @likypedia1052
    @likypedia1052 2 місяці тому +1

    Bro mukundh erandhadhu summer time adhanala andha time la anga snow kammiyadha irukkum bro adhai minus point solla mudiyadhu avaru crcta eduthu irukaru

  • @dkspideyfans7044
    @dkspideyfans7044 2 місяці тому

    Romba Late Nae Review 😢 But Semma Review 🔥📈

  • @balad5775
    @balad5775 2 місяці тому

    super 👍😊

  • @sumathyelayaperumal3664
    @sumathyelayaperumal3664 2 місяці тому

    குடும்பத்தோடு படம் பார்த்தோம். 👌👍

  • @krentertainment6518
    @krentertainment6518 2 місяці тому

    Proud of you brother to being..

  • @balanaga604
    @balanaga604 2 місяці тому

    ❤❤❤ super

  • @phoenixdiesaara1290
    @phoenixdiesaara1290 2 місяці тому

    I agree to Sai Pallavi's performance
    She deserves National award.

  • @jaik9321
    @jaik9321 2 місяці тому

    Jai Hind 🎉

  • @krentertainment6518
    @krentertainment6518 2 місяці тому

    👏👏👏👏👏👏

  • @amudhaparvathi9139
    @amudhaparvathi9139 2 місяці тому

    Super 🎉

  • @mohammedaashif542
    @mohammedaashif542 Місяць тому

    Salute mugund sir

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 2 місяці тому

    Salute to Major Mukund and family and the Army and Government 🫡

  • @HemaLatha-vo7kj
    @HemaLatha-vo7kj 2 місяці тому

    Jai hind ❤❤❤

  • @rasappa3708
    @rasappa3708 2 місяці тому

    இயக்குநர் கோபி நயினாரின்
    அமரன் படம் குறித்த கருத்து
    " சமீபத்தில் நான் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த 'அமரன்' திரைப்படத்தை பார்த்தேன். அனைவரும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் சிறப்பான நடிப்பை பாராட்டியும் அதனால் இது ஒரு சிறந்த திரைப்படம் என கருதுவதாகவும் எனக்கு புரிய வருகிறது.
    அதனால் இந்த படம் மிகப்பெரிய வசூலையும் ஈட்டி உள்ளது. ஆனால் இந்த திரைப்படம் சொல்ல வரும் கருத்தை பற்றி யாரும் பேச மறுக்கிறார்களா இல்லை கவனிக்க மறந்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.
    இப்படத்தின் திரைக்கதைக்கு பின் இருக்கும் ஒரு சமூகத்தின் துயரத்தை யாரும் கவனிக்கவில்லை என்பது வேதனை அளிப்பதாக உள்ளது. ஒருவன் ஒரு குழந்தையை தனது துப்பாக்கியால் ஒரே குண்டில் கொல்கிறான். குழந்தை துடித்து இறக்கிறது. அதனைக் கண்ட தாய் துடிதுடிக்கிறாள். இதனைக் கண்ட அனைவரும் அவர் எவ்வளவு அருமையாக சுடுகிறார், அது குழந்தை என்பதால் இரண்டு மூன்று குண்டுகளால் துளைக்கப்பட்டு துடித்து சாகக்கூடாது என ஒரே குண்டால் அதன் இதயத்தை நோக்கி பிரமாதமாக சுட்டு ஒரே நொடியில் அருமையாக கொல்கிறார் என சிலாகித்து பேசுகின்றனர். ஆனால் அங்கு கத்தி கதறி அழும் அந்த தாயை யாரும் கவனிக்கவில்லை. எல்லோரும் அந்தக் குழந்தை எப்படி நேர்த்தியாக சுட்டுக் கொல்லப்பட்டது என்பதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அந்த குழந்தையின் மரணமும் அதன்பின் இருக்கும் வேதனையும் மறைக்கப்பட்டதே இந்த திரைப்படத்தின் கருத்தாக இருக்கிறது.
    நானும் சொல்கிறேன் அமரன் திரைப்படம் மிகச் சிறப்பாக இருந்தது லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு. "

  • @jaganr3477
    @jaganr3477 2 місяці тому

    I Love lndia🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🎉🎉

  • @mmanoj3288
    @mmanoj3288 2 місяці тому +3

    ❤❤❤❤

    • @mmanoj3288
      @mmanoj3288 2 місяці тому

      Anna neenga romba nalla pesuringa 👍👍👍👍

    • @mmanoj3288
      @mmanoj3288 2 місяці тому

      Next video waiting anna my anna

  • @mcsc76
    @mcsc76 2 місяці тому

    நீங்கள் சொல்வது உண்மைதான் சோபியன் மாவட்டத்தில் இந்த அக்டோபர் மாதம் கூட புலம்பெயர்ந்த பிகாரை சேர்ந்த தொழிலாளியை தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர்

  • @dolittle76
    @dolittle76 2 місяці тому +1

    It is in Kashmir, not siachin glacier, . They can not do what you want. This movie has lot of detailing, please respect
    .

  • @N.shylesh
    @N.shylesh 2 місяці тому

    Jai hind salute mukUnd sir

  • @thalamaharajan5707
    @thalamaharajan5707 2 місяці тому +1

    Thanks bro

  • @Royalfoodcafe2024
    @Royalfoodcafe2024 2 місяці тому

    💐💐💐

  • @blackking7884
    @blackking7884 2 місяці тому

    Bro was waiting for this review since a week

  • @bhawaniloganathan5962
    @bhawaniloganathan5962 2 місяці тому

    Only if the true background of Major Mugundh was revealed in the movie, the two characters Amaran and Indhu would have carried more weight. They are from two totally different background - Malayalee Catholic and Tamil Iyenger and they stood for each other with immense strength till the last moment of the Military Hero. This fact would have scored much more......The film maker has missed this strong fact and 'messed' up Mugund's background.

  • @paaveshkumaranalpremkumarm3306
    @paaveshkumaranalpremkumarm3306 2 місяці тому

    Salute mejar Mukund

  • @TheMirapriya
    @TheMirapriya 2 місяці тому

    Edhellam ok nanba. Why is that no one is talking about the pain of major Mukunth Ji avargalin thai and thandhai. Oru thayaga enakku varuthame

  • @ponnupillai5636
    @ponnupillai5636 Місяць тому

    ஜெய் ஹிந்த்🙏🏻

  • @ibrahima1637
    @ibrahima1637 2 місяці тому +4

    Anna nenga thapa solringana...sk kuda nala tan panaru athuku equal ah tan Sai kuda pana ana 7:30 nenga sonathu thapu na...Inga elarumae nala tan panirukanga