‘Amaran’ அப்பட்டமான பொய்! 40 RR ராணுவ வீரரின் வாக்குமூலம்! Vijay Ram | Major Mukund Varadarajan | SK

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @Peralai
    @Peralai  20 днів тому +143

    To Contact Soldier Vijay Ram - +91 90470 68802

    • @priyankaxavier7068
      @priyankaxavier7068 19 днів тому +92

      As an army man wife ,indha movie la evlo makeover irunthaalum army la evlo struggle iruku and evlo sacrifice iruku nu avanga solla try panirukanga adha paathu neraya per ku army ku varanum or army man mela respect varum neenga idha ivlo scripted nu explain pandra naala enna sir kidaika poguthu . Adhula nadanthatha apdiye eduthuruntha ethana per papaanga ??? Nengale adhuku oru video kandipa potrupengalla??

    • @Udayan-iq9nw
      @Udayan-iq9nw 19 днів тому +32

      உண்மைகளை உரைக்க சொன்ன சோல்ஜெர் விஜய ராம் அவர்களுக்கு வாழ்த்துகள் இனியாவது ஆர்மி மேன்கு முன்னுரிமை கிடைக்கும் என்பதை வரும் காலங்களில் எதிர்பார்ப்போம் மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
      ஜெய்ஹிந்த்

    • @FreedommoneyHubOmPrakash
      @FreedommoneyHubOmPrakash 19 днів тому +4

      What r u doing now bro

    • @vigneshsriraman3596
      @vigneshsriraman3596 19 днів тому +1

      பேட்டி எடுப்பவர் யாரையும் பேட்டி எடுக்கும் முன்பு கொஞ்சம் அந்த விஷயத்தைப் பற்றி தெரிந்து கொண்டால் நல்லது. What is the meaning of LOC ? போன்ற அடிப்படை தெரிந்து வைத்திருந்தால் நல்லது. ஒரு ராணுவத்தைப் பற்றிய படம் தமிழில் சிவாஜி நடித்த சிவகாமியின் சபதம் படத்திற்கு பிறகு ஒரு நல்ல படம் வந்தால் அதைக் கவிழ்க்கும் முயற்சியில் இறங்குவது சரியல்ல. ராணுவ வீரர் அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டது மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது. அவர்கள் எந்தவொரு ஹீரோயிஸம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் தமது சுகங்களை விடுத்து தமது முழு சர்வீஸ் காலம் வரை நாட்டுக்காக உழைப்பதே ஹீரோயிஸம் தான். ஒவ்வொரு ராணுவ வீரனையும் நான் மதிக்கிறேன்.

    • @s_its.krishna
      @s_its.krishna 19 днів тому +24

      Whatever its dedicated to a hero Major Mukund sir this soldier vijay is talking personal reasons thats not the intension of the movie its about the Remembrance of the real Hero who gave his life

  • @magalakshmibalaram5832
    @magalakshmibalaram5832 3 дні тому +60

    இருந்து விட்டுப் போகட்டும் சார். படத்தை பார்த்து நமக்கு தேசப்பற்று வருவதே பெருமை. I understand your feeling and respect your opinion. And a big salute for your service

  • @sadhamusen6247
    @sadhamusen6247 18 днів тому +72

    வலி நிறைந்த வாழ்வை தெளிவாக உண்மையை கூறினீர்கள்.. நன்றி..

  • @aarirose6072
    @aarirose6072 20 днів тому +2378

    2016 என்று நினைக்கின்றேன் நம்முடைய ராணுவ வீரர் முகந்து வரதராஜன் இறந்தார் இத்தனை நாட்களுக்குப் பிறகு அவரைப் பற்றி ஒரு படம் வந்திருக்கிறது பாராட்டுங்கள் அதை விட்டுவிட்டு அது தவறு இது தவறு என்று குற்றம் கூறிக் கொண்டிருக்க வேண்டாம் அப்படி குற்றம் கூறும் நண்பர்கள் அவர் கதையை மறுபடியும் நீங்கள் ஒரு படம் எடுத்து நிரூபித்துக் காட்டுங்கள் அந்தப் படத்தையும் நாங்கள் பார்க்கின்றோம்

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals 20 днів тому +1

      Super ah sonninga. Athalam avanunga panna vakku illa aana kurai mairu soluvanunga

    • @nitheshjain7038
      @nitheshjain7038 20 днів тому

      இது சிவக்கார்த்தி மீது நடத்தப்படும் தணிப்பட்ட தாக்குதல்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 20 днів тому +92

      Periyarist...never like Indian unity ..

    • @suriyaprakash3121
      @suriyaprakash3121 20 днів тому +35

      Well said

    • @mugilangp2148
      @mugilangp2148 20 днів тому +56

      Restaurant ku poi sapadu sari ila na chef vanthu venum na neeye sei nu solra maari iruku.

  • @peace8038
    @peace8038 17 днів тому +25

    ஒரு தமிழனை, ஒரு தமிழன் மட்டும் தான் குறைவாக பேச முடியும்.

  • @புலிக்கொடிவேந்தே

    இந்த நேர்காணல் மிகவும் அற்புதம். அறியப்படாத உண்மைகள் மட்டும் அவர்களுக்கான வலிகளை அழகாக கூறப்பட்டுள்ளது.. மேலும் இராணுவ வீரர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்...

  • @francisiraj7315
    @francisiraj7315 21 день тому +1305

    ராணுவத்தில் உள்ள படி எந்த படமும் எடுக்க முடியாது.சினிமாவை சினிமாவாகத்தான் பார்க்க வேண்டும்.

    • @arulkumaran7520
      @arulkumaran7520 21 день тому +44

      Then it should be promoted as Cinema.

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 20 днів тому +39

      Apo cinema nu promote panunga.

    • @theseapriderinos3045
      @theseapriderinos3045 20 днів тому +17

      💯 correct..kalathula irundhavaruku thaan..Vali therium

    • @MuhammadBilal-zs9jm
      @MuhammadBilal-zs9jm 20 днів тому +21

      சினிமாவ நம்புவதும்
      கார்ட்டூனை நம்புவதும்
      ஒன்று
      இரண்டுமே குழந்தை தனம்

    • @muthulakshmi-hx2yy
      @muthulakshmi-hx2yy 20 днів тому +11

      It is a cinema only...and army yoda reality ah full ah screen la kaamika mudiyadhu...kaamika koodadhu....

  • @ranjithOoty
    @ranjithOoty 20 днів тому +786

    I am subedar Ranjit Kumar i have also served in 44 RR BN A company in 2005 to 2007 shopian in that places to take a movie is a risk in that place it self they took movie I salute Siva Karthikeyan and director no also I serving in Kashmir

    • @kalanidhirkkala6745
      @kalanidhirkkala6745 19 днів тому +2

      Superb

    • @leeladevi5588
      @leeladevi5588 19 днів тому +6

      Congrats sir

    • @sivaraja6766
      @sivaraja6766 19 днів тому +4

      Ok pls show u r won identi

    • @sivaraja6766
      @sivaraja6766 19 днів тому +6

      I thought u r fake and SK IT wings

    • @lathasanmithra9074
      @lathasanmithra9074 19 днів тому +17

      Good motivation..
      To young ones..
      பெண்களாகிய நாங்கள் இந்த படத்தில் தெரிந்து கொள்வது என்னவென்றால்..
      இரணுவ வீரரை அதிகம் அத்தை பொண்ணு.. மாமா பொண்ணு மற்றும் காதலிகள் மட்டுமே திருமணம் செய்வது மட்டும் இல்லாமல்...
      மற்ற பெண்களும் திருமணம் செய்ய முன் வரவேண்டும்..
      அவர்களுக்கும் ஒரு குடும்பம் வேண்டும்.. வாரிசும் வேண்டும்..
      வீரனின் குழந்தைகள் இந்த மண்ணில் நிச்சயமாக கம்பீரமாக வலம் வர வேண்டும்....
      அச்சம் இல்லை அச்சம் இல்லை உச்சி மீது வான் இடிந்து வீழும் போதும் அச்சம் இல்லை...
      என்ற பாடல் அனைத்து குழந்தைகளும் இப்போது பாடிக் கொண்டு இருக்கிறார்கள்...
      ஊதா கலர் ரிப்பன்.. பாடல் சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் மத்தியில் அடையாளத்தை கொடுத்து...
      பாடிய குழந்தைகள்..
      இப்போது அச்சம் இல்லை அச்சம் இல்லை பாடுகிறார் கள்..

  • @surekaa...2930
    @surekaa...2930 20 днів тому +706

    En husband..also army man ladakh la kiari ngra place la last 2.5 years service pannaru ...same like rr romba kastama erukkum uyurukku uthravatham lla...semma cooliru..service mudikkira varaikkum enakku naraga vethainaithan.. the real hero...army man...am very proud army man's wife..

  • @vaarthaihalvasappadum3790
    @vaarthaihalvasappadum3790 14 днів тому +174

    நெறியாளர் சிரிக்கிறது தான் ரொம்ப கடுப்பா இருக்கு

    • @indhushrisadasivam
      @indhushrisadasivam 9 днів тому +3

      That is very true. He doesn't know how to interview, this is a serious topic, and he is describing the struggles he faced during his military time.

    • @g.kapileshashwiniramamoort6700
      @g.kapileshashwiniramamoort6700 9 днів тому +2

      Interview host panarava sirikirathu patha kadupakuthu

    • @selvakumar5715
      @selvakumar5715 8 днів тому +4

      அர மென்டல் host

    • @ANTONYANUSCA
      @ANTONYANUSCA 7 днів тому +1

      Ara kura mental la interview eduka sona ipdi tha pallu matum katuvan...

  • @GRvoice1619
    @GRvoice1619 16 днів тому +421

    வணக்கம் சார். உங்கள் அர்ப்பணிப்பான பணிக்கு என் வாழ்த்துகள் மற்றும் வணக்கங்கள். அமரன் திரைப்படம் பற்றி உங்கள் எதிர்மறையான கருத்தை சற்றே ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. நீங்கள் கூறுவது அனைத்தையும் எப்படி ஒரு படம் மூலம் காட்ட முடியும் ராணுவ ரகசியம் என்று கூறி எத்தனையோ விசயங்களை மறைத்திருக்கலாம் அல்லவா?? எல்லாவற்றையும் காமிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அப்படி காமிப்பது நமக்கே கூட ஆபத்தாக முடியலாம் அல்லவா??
    எனவே என்னை பொறுத்தவரை இதுவே போதும் இந்த படம் தலைவன் மேஜர் முகுந்த்ஜி அவர்களின் வாழ்க்கையை பெரும்பாலும் காண்பிக்கபட்டதாய் உணர்கிறேன். இப்படி பார்த்த தற்கே என்னால் தூங்க முடியவில்லை. அவ்வளவு மனம் கணக்கிறது. பாராட்டா விட்டாலும் பரவாயில்லை. தயவு செய்து குறைகூறாதீர்கள். நான் தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும👍🙏

    • @SakthivelmaniS
      @SakthivelmaniS 15 днів тому +19

      இதுவே நானும் கூற நினைத்தது,

    • @VideoGenie369
      @VideoGenie369 15 днів тому +2

      💯

    • @sugavanamsampangi4663
      @sugavanamsampangi4663 15 днів тому +12

      உண்மை.பாராட்ட மனம் இல்லாத மனிதர். இவர் கருத்து கேட்க வில்லை என்பது தான்.
      சினிமா வேறு , உண்மையை அவ்வளவுதான்.

    • @PillemenderanJeanukas
      @PillemenderanJeanukas 14 днів тому +4

      அவருதான் சொல்லி விட்டாரே உங்களை போல் emotional ஆக அவர் இராணுவ வாழ்க்கையில் வாழவில்லை என்று .உங்களுக்கு emotional ஆக பல தாக்கம் வரும்.அவர்களுக்கு இது அன்றாடம் பழகிய தாக இருக்கும்.

    • @KARTHIK2049
      @KARTHIK2049 14 днів тому +2

      நூற்றுக்கு நூறு உண்மை

  • @sturim3392
    @sturim3392 20 днів тому +651

    அமரன் படம் வந்த பிறகுதான் முகுந்த் மேஜர் யாருன்டு பல பேருக்கு தெரியும்

  • @ParameshMadesh
    @ParameshMadesh 20 днів тому +63

    Sir nanum army but neenga solginra anaithum 100%unmai nan patta kastam ellam sollanum enru ninaiten aanal yarukitt sollamudiyum neenga sollitinga god bless you ♥️

  • @rvstar2003
    @rvstar2003 18 днів тому +208

    He is speaking the truth and the pain that he has gone through personally, please respect his opinion.. respect them before the death...

    • @kathaikalumvaazhvum1636
      @kathaikalumvaazhvum1636 13 днів тому +12

      What truth?
      No army man would talk like this person.
      This is completely political.try to understand the agenda behind.

    • @canadavibs3417
      @canadavibs3417 12 днів тому +2

      Yeah he is 100% correct i know has lot pain but this cinema not reality documentary he sould understand that

    • @rengarajank2312
      @rengarajank2312 7 днів тому +1

      He speaks truth and reality

    • @muruguthas4856
      @muruguthas4856 5 днів тому

      @@rengarajank2312he cannt accept amaran it’s a film 🎥 not really…. Main story is reall but not all reall please don’t expect all over really 😄😄😄😄😄😄comedy sir your interview

  • @SaravanaKumar-dd4ig
    @SaravanaKumar-dd4ig 17 днів тому +15

    நம் நாட்டின் பாதுகாவலர்களுக்கு ராயல் சல்யூட் அடித்து வணங்குகிறேன்!

  • @sasikumarsna121
    @sasikumarsna121 2 дні тому +1

    ஒவ்வொரு மாணவச் செல்வத்திற்கும் , தனி மனிதனுக்கும் தேச ஒற்றுமையை அதிகப்படுத்திய அமரன் படக்குழுவிற்கு மிக்க நன்றி.

  • @christyilango2897
    @christyilango2897 20 днів тому +61

    யதார்த்தமான பேச்சி. உண்மையான வலியை வெளிபடுத்தியள்ளார்

  • @LakshmiNarayanan-dl2of
    @LakshmiNarayanan-dl2of 20 днів тому +196

    நிழலுக்கு நூரு கோடி.நிஜத்துக்கு தெரு கோடி.

    • @SivaR-rp6zv
      @SivaR-rp6zv 19 днів тому +3

      100% True

    • @cinemacraze5000
      @cinemacraze5000 19 днів тому +2

      enada olaritu irukeenga avar bio pic eduka avaru family ku oru amount koduthu tha da NOC vangirupanga inum evlo per ku evlo koduthangalo ivlo risk eduthu invest pani loss aachu na producer thaa da theruvuku varanum 😢 antha family ko ila military ko entha loss um kedayathu dei tharkuringala oruthan jeichuta ivlo vanmatha kakureenga ivlo varusam antha director intha oru padathulaye concentrate panathu thaan inaiku intha padam peria success aairuku 😤

    • @manikantanj1181
      @manikantanj1181 19 днів тому

      True

    • @dineshkumarg8485
      @dineshkumarg8485 18 днів тому

      100%

    • @dineshkumarg8485
      @dineshkumarg8485 18 днів тому

      உண்மை

  • @MartinJhancy
    @MartinJhancy 21 день тому +174

    கண்டிப்பாக தோழர் விஜய் சொல்வது போல் அவர்களின் வலியையும் வேதனையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்

    • @vimalrajan5889
      @vimalrajan5889 21 день тому +1

      Vijay enga thalapathy mooditu poo

    • @meenakalyan8397
      @meenakalyan8397 19 днів тому +3

      Ithu just movie da. Cinema va cinema vaa paaru. Ithula yenna unaku yenna problem. Just cinema vaaya moodu. My father also ex service man..

    • @preethir1124
      @preethir1124 14 днів тому

      ​@@vimalrajan5889avarku mattum dhan vijay nu name iruka

  • @Varshushort
    @Varshushort 16 днів тому +15

    இதற்கு பெயர் தான் criticism. Evlo dhaan செஞ்சாலும் எல்லார் மனசையும் satisfaction பண்ண முடியாது

  • @geethagopalan658
    @geethagopalan658 14 днів тому +7

    As a Army wife I Salute to your speech sir... what u said all true....

  • @ARS1000-y7v
    @ARS1000-y7v 21 день тому +306

    உண்மையை யாரும் விரும்பமாட்டார்கள் கதையை தான் தினமும் விரும்புவது மக்கள் இயல்பு

    • @malproslink8602
      @malproslink8602 20 днів тому +9

      அப்படியானால் நிஜம் கதை என்று விளம்பரம் செய்ய கூடாது

    • @pavithraa2915
      @pavithraa2915 20 днів тому +1

      Example TVK

    • @gtalk2k
      @gtalk2k 14 днів тому

      Very correctly said. People love only stories. BASED ON TRUE STORY & BIOPIC are the usp to marketing and the current trend.

  • @prachurvr7010
    @prachurvr7010 20 днів тому +388

    Dear Negative Peralai Channel...that army person was not in 44RR...the movie was taken as per the actual input from Major Mukund's Company Commander, actual military report which is also replicated in "India's most Fearless" book written by Shiv Aroor..The movie was approved by Defence Ministry, Infantry top brass etc..Military officers have also seen this movie..this interview is a cooked one as the Vijay Ram doesn't know the whole truth..he knows only half information which was spread through different sources...in Army, a ordinary sepoy or others will not know the full details...there is a protocol there..Requesting "Peralai" channel to issue public apology for misleading information, failing which this channel and Vijay Ram whom had given wrong interview will be reported to Ministry of Defense..I've not reported this as I don't want to spoil the life of Vijay Ram..His anguish pertaining to mistreatment of Soldiers, their pathetic life to work as security and others are understood...respect for the soldiers...at the same time as an ex-service man giving wrong information in public domain can hamper his reputation as well his pension as the information about Major Mukund was properly approved by Ministry of Defense..Peralai Channel, don't spoil the well being of Vijay Ram..You may get a notice from the Ministry..

    • @karthikdhandapani4564
      @karthikdhandapani4564 20 днів тому +42

      Yes the whole interview is like insulting ...the way the compearer asks questions is not a good mannerism

    • @புகழ்..7
      @புகழ்..7 20 днів тому +16

      Yes absolutely correct ❤

    • @psahd92
      @psahd92 20 днів тому

      Shiv Aroor enna pudungiyaa?? Avan north la ulla Pandey, Aadhan Madesh maathiri oru GODI media lapdog.

    • @pksindias
      @pksindias 20 днів тому

      @@prachurvr7010 the interview is telling the truth , insider information. Books are not reliable , as this interview

    • @rama8897
      @rama8897 20 днів тому +24

      In India, they always dramatize and show hero in vest. Ministry of Defense would have approved as long as story has not been distorted to the original. You cannot say movie was 100% real events.

  • @leogracious7345
    @leogracious7345 14 днів тому +47

    சார் தயவு செய்து முதலில் நீங்க இரண்டு பேரும் ஒரு காரியத்தை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்.. அமரன் - இது டாக்குமென்டரி அல்ல... ஒரு சினிமா... அதில் ஒரு வீரரின் உயிர்த் தியாகத்தை பெருமைப்படுத்த வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டும்தான் இருக்கும்... அதை அப்படியே சினிமாவாக எடுக்க சாத்தியம் இல்லை.. வியாபாரம்... நடிகர்களின் உடல்நிலை... ரசிகர்களின் மனநிலை... தயாரிப்பாளரின் பொருள்நிலை இப்படி ஏகப்பட்டது உண்டு... நீங்கள் இப்படி யோசித்தால் எந்தப் படத்தையுமே பார்க்க முடியாது... ஒரு டாக்குமென்டரி அது முகுந்த் சாரையோ அல்லது ராணுவத்தையோ தவறாக சித்தரித்தால் இது நியாயமானது... இரண்டு மென்டல் பேசுவது போல் இருக்கிறது... Vsorry.. செங்கோட்டை களை மாத்தில் அர்ஜுன் விழுகின்ற இரும்பு கொடிமரத்தை தனி ஆளாக தாங்கிப் பிடிப்பார்... இது சாத்தியமா?... இதைப் பற்றி அது சம்பந்தமான நபர்கள் பேச நினைத்தால் என்னவாகும். அதன் எடை என்ன... அதன் உயரம் என்ன... சிந்தனையை மாற்றுங்கள்... தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு சினிமாவைக் கொண்டு, சினிமா மூலமாக, சினிமாவில் செய்து முடித்த சிறிய நன்றிக் கடன். அவ்வளவுதான்.

    • @prashanthkumar4400
      @prashanthkumar4400 5 днів тому

      Same Nadri kadan ungalukum kedaikatum

    • @prikshithari4181
      @prikshithari4181 4 дні тому +1

      Athukunu crpf bsf soldier ah kevala paduthalama. Oru soldiers oda pain ah enna venunalum panalam la atha kanduka matiga just movie promotion ku army man kevla paduthalam. Neega major mukund sir pathi eadukanum na documentry tha eadukanum atha vitutu ipdi istathuku eaduka koodathu

    • @beauty4519
      @beauty4519 4 дні тому

      Mukunthan pathi solanum na avar thiramaya solu evlo alaga solierukalam atha vitu tu epo pathalum muslim kasmirla thivira vaathiya erukatha ne poi paathiya Nan kekuren en ipo enga ponaga thivira vaathiya lam atha yosika maatingala yarum unmaya oru thivira athan erukuna athu inthu pera vachukitu unga pakathulaye erukaney sangi Paya avanthan da ketuketa thivira vaathi athu epo inthumakkalaku puritho apothan intha naatu mulusuthanthiram ataum

    • @ashrockview5632
      @ashrockview5632 2 дні тому

      Super brother

  • @balachandarpichuiyer2617
    @balachandarpichuiyer2617 10 днів тому +10

    அருமையான பதிவு . இந்த வீரரின் உண்மையான உணர்ச்சி பூர்வமான மன ஆதங்கம் வருத்தப்பட வைக்கிறது. எனது மனம்கனிந்த பாராட்டுக்கள். இவர்களின் தியாகம் இல்லை என்றால் இந்திய நாடு துண்டாக சிதறிப்போய்விடும்.

  • @padmavathir9248
    @padmavathir9248 19 днів тому +11

    உங்க பேச்சு மிக உண்மை உங்க வலி

  • @karthit1092
    @karthit1092 15 днів тому +3

    இதை படமாக பார்க்க வேண்டும்.கஷ்டத்தை புரிந்து கொள்கிறோம்.

  • @Review_Show9787
    @Review_Show9787 21 день тому +52

    இவர் சொல்வது உண்மை❤

  • @venkatesh7716
    @venkatesh7716 12 днів тому +2

    சினிமாவில் இப்படித்தான் எடுக்க முடியும்

  • @Magesh143U
    @Magesh143U 19 днів тому +144

    வெட்கப்பட வேண்டும் இந்த காணொளி ஏற்ப்பாடு..
    ஜெய்ஹிந்த்...

    • @sivaraja6766
      @sivaraja6766 19 днів тому +3

      SK wings

    • @sivaraja6766
      @sivaraja6766 19 днів тому +4

      வெட்கபடவேண்டும் SK id wings கீழ்தரமான செயலுக்கு

    • @Magesh143U
      @Magesh143U 19 днів тому

      அட பைத்தியமேஅவன்தாஅடுத்தவன் பொண்டாட்டி ய திருட்டுதனமா செஞ்சு சிக்கியபோதே வெக்கப்படல... இப்பவா வெக்கப்படுவான்... நான் சொன்னது.. மேஜர் முகுந்த்.. இந்து... அவர்கள் மீது கொண்ட நல்ல பெயரை கெடுக்க வாய்ப்பு உள்ளது இதில் என்பதாலேயே
      @@sivaraja6766

    • @Magesh143U
      @Magesh143U 19 днів тому

      அட பைத்தியங்களே நம்மை காக்க உயிரை விட்ட மேஜர் முகுந்த் வரதராஜன்... மற்றும் இந்து... அவர்களை இது வருத்தப்பட வைக்கும் என்பதால் சொன்னேன்...

  • @harichandran5385
    @harichandran5385 8 днів тому +6

    I was served in 40 RR since Feb 2001 to Aug 2004 and am very proud to be a art of unit new raising with facing lot of difficulty. 🎉🎉

    • @fazeclash4017
      @fazeclash4017 6 днів тому +1

      🎉🎉congratulations sir
      Can u explain about psychology go through on years

  • @PonvetrivelSankaran
    @PonvetrivelSankaran 20 днів тому +20

    Sorry sir,Iam very disturbed and disappointed about this commercial point of these AMARAN team.by your painfull realistic talk and ARMY man story. 🪖 JAIHIND.

  • @MrSaravanakarthik
    @MrSaravanakarthik 2 дні тому +2

    2008 ஆம் ஆண்டு டவர் கிடைக்காமல் இருக்கலாம் ஆனால் 2014 ஆம் ஆண்டும் டவர் கிடைக்காது என்று எப்படி சொல்ல முடியும்? 6 ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம்.

  • @yogamramanathanrajagopal
    @yogamramanathanrajagopal 8 хвилин тому

    Super sir.Being an exservicemen i appreciate the 40 RR soldier who putforth the grievances .

  • @ramadurairamadurai402
    @ramadurairamadurai402 21 день тому +54

    உண்மையை தெளிவாக எடுத்துரைத்தீர்கள் அய்யா ஆனால் உங்கள் வலிகள் கொடுமையானது

  • @crimestoryjustnow8985
    @crimestoryjustnow8985 15 днів тому +11

    பேரன்பு கொண்ட ராணுவ வீரர்களுக்கு எனது முதல் வணக்கம். இங்கு வந்து பேட்டி கொடுத்து இருக்கும் அன்பு சகோதரர் சோல்ஜர் விஜய் ராம் சார் அவர்களுக்கு இரண்டாவது வணக்கம் சார் கூறியிருக்கும் அனைத்தும் ஒரு வழியை குறிப்பிடுகிறது அதுமட்டுமின்றி இனி வரும் காலத்தில் ராணுவத்திலிருந்து பணி முடித்து விட்டு வரும் அனைத்து சிப்பாய் இருந்து அவிழ்த்தார் அதற்கு மேலும் இருக்கும் பல டிரேடர்கள் இருக்கிறது அனைவரையும் மதித்து அரசாங்கமும் சரி தொழில் தொழில் அதிபர்களும் சரி பக்கத்து வீட்டில் சேர்ந்தவரும் சரி மற்றும் வீடு வைத்திருக்கும் வீட்டு முதலாளிகளும் சரி முதல் உரிமை வழங்க வேண்டும் என்று அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் செவிகளுக்கு சென்று சேர்ந்து அனைத்து ராணுவ வீரர்களையும் கௌரவிக்க வேண்டும் என்பது என்னுடைய என்னுடைய கருத்து தயவுசெய்து எவ்வளவு கஷ்டங்களை தாண்டி வரும் ராணுவ வீரர்களை அதிலும் நல்லவர்களை மதிப்போம் 🙏நன்றி வணக்கம் உறவே விஜய்ரமேஷ்🙏

    • @arulrajparasuraman3950
      @arulrajparasuraman3950 7 днів тому

      Very good and nice explanation given by Hav Vijay Ram of Arty.I also got retired from Arty AD unit after actively taking part in Op Vijay and still not got any job opportunities.Struggled a lot financially to earn a livelyhood to run my family. It's a great suggestion for ex-servicemen of any force given by Vijayram to get their assets to lower ranks from Havildar to Sepoy on retirement

  • @jjs8050
    @jjs8050 20 днів тому +294

    Sir நீங்கள் முன் வைப்பது உங்கள் தனிப்பட்ட தகவல் அது உங்களின் நிலைப்பாடு இப் படத்தை நீங்கள் சொல்வது போல் 100வீகிதம் கொண்டு வருவது சிரமம் இருந்தும் படக் குழுவினர் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள் படம் எனபது 21/2
    மணி நேரம் படத்தில் அனைத்து அம்சங்கள் உள்ளடங்க வேண்டும் இயக்குனர் அதை செய்தள்ளார் என நினைக்கிறேன் .sir இப் படம் ஒரு வீரர் கான சமர்ப்பணம் போற்றுவோம்

  • @elavarasanelavarasan9266
    @elavarasanelavarasan9266 5 днів тому +2

    திரைப்பட உக்திபடி முழுவதுமாக நிஜ கதையை எடுக்க கூடாது

  • @elangovanv2537
    @elangovanv2537 11 днів тому +9

    வணக்கம் நான் ஒரு முன்னாள் ராணுவ வீரர் 28 ஆண்டுகள் பணி இதில் ஜம்மு காஷ்மீரில் 6 ஆண்டுகள் 1 ஒரு ஆண்டு ஐநா அமைதிப்படை இரண்டு ஆண்டுகள் N C C (1 guj girls bn நம்முடைய பிஎம் தான் அப்போது சிஎம் குஜராத்தில் . ) ஆர்மியில் என்னுடைய பணியை மகிழ்ச்சியாகத் தான் நிறைவுற்று வந்திருக்கிறேன். சிவில் வாழ்க்கையில் பொதுவா இருக்க வேண்டும் ஒழிய தனியாக எந்த சலுகையும் மேற்கொண்டு தேவையில்லை ஏனென்றால் நமக்கும் கீழே உள்ளவர்களை நினைத்து பார்க்க வேண்டும்😮

  • @niladheeban
    @niladheeban 19 днів тому +34

    உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் மனைவியர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக ஆயுதப்படை கொடி நாள் நிதிக்குத் தாராளமாக நன்கொடை வழங்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்
    இதுபோன்ற செய்திகளை மக்கள் யாருமே பார்ப்பதில்லை
    படையெடுத்து சென்று பல நூறு கோடி ரூபாய்களை சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு வழங்கிய தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

    • @sivarania2515
      @sivarania2515 19 днів тому +1

      இந்த படத்தின் வருமானம் முழுவதையும் கமல்ஹாசன் தலைமையிலான பிராமண துவேஷ படக் குழு இனி வருகின்ற கொடி நாளில் ராணுவ நிவாரண நிதிக்கு அளிப்பார்கள் என்று நம்புவோம்.

    • @suganpal1142
      @suganpal1142 17 днів тому +1

      Adhu yen sir, Sivakarthikeyan padathukku mattum pesureenga, Vijay, Ajith, Rajini Kamal, Dhanush padathukkellaam, kodi kodiyaa kottu raanungalae, anagalaam keka maatengureengale. Yenna indha Sivakarthikeyan thappi thavari Thamizh naatula Thamizhanaa porandhadhudhaan thappu, adheppadi sir nammalla oruthan jeyikkalaam, naama singhibadikkura maadhiri avanum singhi dhaanae adikkanum. Adhennamo correctudhaan. Naanga school daysla irundhae flag dayku contribute pannurom, mudinja aduthavangalukku mattumae arivurai paanaama neengalum naatukku edhaavadhu pannura vazhiya paarunga. Bcoz of the collection, this film's producer will pay tax to the govt in lakhs what do u do ???

    • @JShamritaaJDevaShree
      @JShamritaaJDevaShree 17 днів тому

      😮😮😮😮

    • @meershad6
      @meershad6 9 днів тому

      அம்பானி, அதானி 1 லட்சம் கோடி, கடன் தள்ளுபடி ஆகுது..
      இராணுவ வீரன்
      விவசாயி
      ஏழை எளிய மக்கள்.... வாழ்வு கேள்வி குறியில்..

  • @tamilnadufoodcourt100
    @tamilnadufoodcourt100 19 днів тому +9

    I feel proud that my husband served in army..
    But my life with him is always with expectations only.. Sacrifice is not just a word.. Totally filled with emotions ☹️

  • @SenthilKumar-c5w
    @SenthilKumar-c5w 17 днів тому +12

    ரெண்டு பேரும் சேர்ந்து படத்தை விமர்சனம் பண்ணாதீங்க உள்ளத உள்ளபடியே படமா எடுத்தா அப்படின்னா மக்கள் பார்க்க மாட்டாங்க தயவுசெய்து இந்த மாதிரி விமர்சனம் பண்ணாதீங்க அது உங்களுக்கு தான் அசிங்கம்

    • @Human-no9gj
      @Human-no9gj 12 днів тому

      யோவ் மேல் விவரம் சொன்னா கேட்டுக்க. சொத்தையா புடுங்கீட்டாங்க. படம் வரலன்னா பிரியாணி தின்னுட்டு படுத்திருப்ப. அவ்ள தான் உனக்கும் ராணுவத்துக்கும் உள்ள சம்பந்தம்.போவியா.

    • @hermaticalchemystv955
      @hermaticalchemystv955 11 днів тому

      யோவ்... ஒரு ராணுவ வீரனுடைய தியாகம் எத்தகையது என்று இப்போது மக்கள் உணர ஆரம்பித்துள்ளார்கள்...அதை கொச்சை படுத்துவது போல பேசுவது..பேட்டி எடுப்பது... மிகப் பெரிய அயோக்கியத்தனம்... நம் ராணுவ பலத்தை.. பலவீனம் செய்வது போலானது... இவர் போன்ற நபர்களுக்கு எத்தனை சொகுசு பதவிகள் கொடுத்தாலும்.. அதிலும் இது போன்ற புலம்பலும்..அவ நம்பிக்கைகள் தான் மிஞ்சும்... இது போன்ற நபர்களுக்கு கண்கானிப்பு அவசியமாகின்றது.. தேசிய தியாகம் இது போன்ற இழி பிறவிகளால் ..மக்களுக்கு ராணுவத்தின் மீது உள்ள மரியாதையை சீர் குலைக்கும் இழிவு செயல்.முகுந்த்..படிப்படியாக..மேஜராக..உயர்ந்துள்ளார்... படம் எடுத்தவரை விமர்சனம் செய்வதாக நினைத்து நம் ராணுவ செயலை கொச்சை படுத்துவது..எதோ ஒரு அஜந்தா வோடு பேட்டி என்கிற பெயரில் உசுப்பேத்துவது...வன்மையாக கண்டிக்கிறேன்...

  • @BhuvanaArul-n7c
    @BhuvanaArul-n7c День тому +1

    சார் உங்கள தான் நினைச்சா ரொம்ப பெருமையா அதை விட ரொம்ப கஷ்டமா இருக்கு❤

  • @sakthijai533
    @sakthijai533 16 днів тому +230

    முதல்ல இது வந்து ஒரு Move ரியலா நடந்ததை எடுக்க முடியாது......But ஒரு ஆர்மியில் இருக்கிறவங்களுக்கு இம்பார்டன்ட் கொடுத்து ஒரு தமிழ் படம் வந்திருக்கு அப்படி என்பதை நினைத்து பெருமை பட வேண்டும்.... குறை சொல்வது சுலபம் 🤦

    • @Iamsasikumar95
      @Iamsasikumar95 7 днів тому +1

      ஹாலிவுட்ல சில படம் இதைவிட ரியலி ஸ்டிக்கர் எதார்த்தமா எடுக்கிற படம் நிறைய இருக்கு

    • @Yes15688
      @Yes15688 6 днів тому +2

      சினிமா எதார்த்தமாக கற்பனை கடந்துதான் இருக்கும் சில விஷயங்கள் நாம் பிற நாட்டுல நடக்கிறது பின்பற்றனும் அமெரிக்கா சீனா ராணுவ த்திற்கு முக்கியத்துவம் கொடுக்கணும்

    • @Yes15688
      @Yes15688 6 днів тому +1

      அது போல இந்தியாவும் முக்கியத்துவம்koddukkuvam அமரன் படத்தை பார்த்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

    • @Yes15688
      @Yes15688 6 днів тому +2

      நான் அடுத்த ஜன்மம் எடுத்தால் கண்டிப்பாக ராணுவ வீரனாக ஆகவேண்டும் என்பது நான் நினைப்பது உண்டு

    • @ktmarumugam2997
      @ktmarumugam2997 3 дні тому

      குறைசொல்றதேவேலை பு ணாவாடா

  • @nallanmohan
    @nallanmohan 20 днів тому +15

    Very informative interview. Thanks.இவரைப் போல் ஆபீஸர்களை பேட்டி எடுத்து படம் பண்ணி இருக்கலாம்.

  • @jayalakshmib941
    @jayalakshmib941 20 днів тому +30

    We enjoyed the movie we are from three generations of services,my father , husband and son have served in Army and Airforce.

  • @hershey4915
    @hershey4915 20 днів тому +32

    இதோ படம் ஒடலனா இத பத்தி பேசுவிங்கலா இந்த படம் நல்ல படம் அவ்வளவு தான் மக்கள் கொண்டாடுறாங்க

    • @Human-no9gj
      @Human-no9gj 12 днів тому

      யோவ் மேல் விவரம் சொன்னா கேட்டுக்க. சொத்தையா புடுங்கீட்டாங்க. படம் வரலன்னா பிரியாணி தின்னுட்டு படுத்திருப்ப. அவ்ள தான் உனக்கும் ராணுவத்துக்கும் உள்ள சம்பந்தம்.போவியா.

    • @muruguthas4856
      @muruguthas4856 5 днів тому

      @@ilovemyindia6521இவருக்கு உண்மையாக என்ன வேணும் ??என்ன சொல்லவாறார்??ஒரு இராணுவ்வீர பேச்சு அல்ல??தனியுரிமை தனியாக கேளுங்க !!!! ஒரு சினிமா என்பது சினுமா??!!!! 😄😄😄இறுதியாக உண்மை வருகின்றது …..

  • @skarunanshanmugam
    @skarunanshanmugam 16 днів тому +12

    படத்திற்காக சில காட்சிகள் சேர்க்க படுவது இயல்பு... ராணுவத்தில் நடப்பதை அப்படியே படமார்க்கமுடியாது...

  • @saravanamuthu193
    @saravanamuthu193 14 днів тому +3

    அருமை சார். உங்கள் பகிர்வுக்கு நன்றி மற்றும் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கும் என்று நம்புகிறேன். பணத்திற்காக ஏமாற்றும் நடிகரை நான் கூட நம்பவில்லை. எப்படி இருந்தாலும் அவர்களை தெரு நாடக ஆள் என்று கருதலாம்

  • @chandranagarajan171
    @chandranagarajan171 20 днів тому +79

    Amaran movie is really good to watch..very emotional and increased our respect for military soldiers…while making a movie some scenes will be added just to make it a little interesting….nothing wrong in it

    • @bevee8776
      @bevee8776 11 днів тому +3

      Bro it not about soilders it about higher grade officer sacrifice it's acceptable but also please talk about below grade person and soldiers real life was not on that movie so don't be one sided bro 😢😢😢😢😢

    • @prikshithari4181
      @prikshithari4181 4 дні тому +2

      ​@@bevee8776 Yes bro crt athala pesamatanga

  • @elangovank763
    @elangovank763 19 днів тому +39

    இந்த ராணுவ வீரரின் உணர்வுக்கும் உண்மைக்கும் வாழ்த்துக்கள்.. நானும் ஒரு முன்னாள் ராணுவத்தினன்🙏🙏🙏

  • @tony2012pillai
    @tony2012pillai 21 день тому +40

    What he says is perfectly right..he knows what is the real story and background of that situation in army..but cinema is cinema..money making business..but when u say it's mukund life story more research is needed..reality is needed..locations to be realestic..directors must concentrate..

  • @parthibanparthiban9311
    @parthibanparthiban9311 19 днів тому +19

    Yes he is right.. officer's life is totally different and luxury.. soldier life is down and so sad it should still change.. the Indian army is still based on British army ... this is not the kingdom government it's people's government...

  • @RajaMohanraj
    @RajaMohanraj 14 днів тому +2

    உண்மையாக சொன்னீர்கள் நன்றி சார்

  • @santydaniel3894
    @santydaniel3894 17 днів тому +15

    He has all right to speak... because he is soldier and served for my nation... i can feel him but i like that movie as well..

  • @926sowmiyasekar4
    @926sowmiyasekar4 12 днів тому +4

    Real hero who is alive vijay ram sir hatsoff

  • @manimagalaivadiveloo7279
    @manimagalaivadiveloo7279 20 днів тому +42

    Amaran is good movie. SK's acting is marvellous.

  • @akraman1723
    @akraman1723 8 днів тому +1

    BRAVO MR.MILTON ..VERY GOOD INTERVIEW

  • @DhanalakshmiMarx
    @DhanalakshmiMarx 3 дні тому

    நீங்கள் தான் எங்களின் காவல் தெய்வங்கள்

  • @elanchezhians.elanchezhian6386
    @elanchezhians.elanchezhian6386 21 день тому +136

    முதல்ல இராணுவ வீரர்களை மரியாதையுடன் நடத்தவும் மரியாதை குடுக்கவும் தென் மாநிலங்களில் ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்த முயற்சியுங்கள்

    • @charanyam9809
      @charanyam9809 20 днів тому +4

      💯💯I accept this

    • @needhar3287
      @needhar3287 19 днів тому

      💯

    • @thanigaiarasu9485
      @thanigaiarasu9485 19 днів тому

      🎉

    • @karthickkrishnan8550
      @karthickkrishnan8550 17 днів тому +2

      ராணுவ வீரர்களும் மனிதர்கள் தான்டா

    • @AshwikGaming
      @AshwikGaming 16 днів тому +1

      செயல்பாடு தரக்குறைவானதாக இருந்தால் எவனுக்கும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை...... கடமையை சரிவர செய்ததற்கான உரிய (உரிய) மரியாதை தான் கொடுக்க முடியும்.......யாராக இருந்தாலும் சரி...... இன்னொன்று இராஜாங்கத் காலம் அல்ல எங்க போனாலும் அவரை பணிந்து கும்பிட....... ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் எந்த பதவியில் அதிகாரத்தில் இருந்தாலும்........பொது சமூகத்தில் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரின் அப்போதைய செயலுக்கான மரியாதை தான் கிடைக்கும்

  • @Mathan80774
    @Mathan80774 13 днів тому +11

    எல்லா இராணுவ வீரர்கள பத்தி அவங்க கஷ்டத்தை பத்தி ரொம்ப தெளிவா சொல்லிருக்கீங்க .. 1.30 hours unga Interview worthhh Soldier 🪖 Hats off 🥷

  • @tomnirmal2766
    @tomnirmal2766 День тому

    இவர் சொல்லும் அத்தனையும் நியாயமான கருத்துக்கள் அது மட்டும் இன்றி அவருடைய உண்மையான வலி நிறைந்த வார்த்தைகள்

  • @smallalagu5927
    @smallalagu5927 День тому

    உண்மையான வலி 👏

  • @SabiSabitha-b3v
    @SabiSabitha-b3v 21 день тому +78

    கண்டிப்பாக இராணுவ வீரர்களுக்கு உள்ள கஷ்டங்களை நீங்கள் சொல்லித்தான் தெரிய வருகிறது! பிரச்சனைகளை எடுத்து பேசினால் தான் மாற்றம் ஏற்படும், முன்னேற்றங்களும் ஏற்படும்!!

  • @krishnamurthy927
    @krishnamurthy927 20 днів тому +4

    மிகவும் நல்ல செய்தி

  • @Heytherewhatsup-m2l
    @Heytherewhatsup-m2l 12 днів тому +1

    Salute to vijay ram sir 👍👍👍

  • @SATHISHKUMAR-pi6dx
    @SATHISHKUMAR-pi6dx День тому

    நீங்கள் சொல்வது உண்மை தான் நான் ஏற்றுகொள்கிறேன் 🎉

  • @BhaskarraoRaju-cv1ut
    @BhaskarraoRaju-cv1ut 11 днів тому +1

    Next CM Annamalai ji Jai hind Jai Bharat

  • @PradeepKumar-mh9ld
    @PradeepKumar-mh9ld 20 днів тому +40

    This film had been taken in perspective of Mukundhans wife please don't complicate it go watch the movie and enjoy or leave it there itself. And also the story is from 2014 and its ends there itself.

  • @dharmarajanganapathy424
    @dharmarajanganapathy424 11 днів тому +11

    நான் 1988ல் Siachin ல் சர்வீஸ்‌ செய்துள்ளேன். 1990 to 1993 iam service from Srinagar and pattan area.நன்பர் சொல்கின்ற சோபியன்.என்கின்ற இடத்திலயிம்.duty பார்த்தருக்கறேன்.நானும் Arttilary Regt தான் பாயின்ட்க்கு வருவோம்.நன்பரே இது சினிமா.நிழல்.நிஜம் வேறு.சினிமாவை.சினிமாவாக பார்ப்போம்.இதற்க்கு மேல் சொல்ல தேவையில்லை.ரகசியம்‌காக்கப்படவேண்டும்.நடிகர் மோகன் லாலுக்கு
    L/CoL பதவி கொடுத்த நாடு நம் பாரத நாடு.

    • @thalafankarthi2078
      @thalafankarthi2078 10 днів тому +1

      Bro avaru Onnum Regular Amry kedaiyathu
      Avaru Territorial army just a part time commitment

    • @muruguthas4856
      @muruguthas4856 5 днів тому

      அருமையான உங்கள் பதிவு….இவர் உண்மையான இராணுவ வீரர் என்பதே சந்தேகம்….தனது தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்த அமரன் சினிமாவை குறைகூறுகின்றார்😄😄😄

  • @ramiyarajamohan9930
    @ramiyarajamohan9930 20 днів тому +5

    Very good interview showing the reality during the service and the difficulties of ex-service man. They must be well recognized by the government. Good that the soldier voiced out.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 14 днів тому +1

    ஆச்சர்யமாக இருக்கு.இவர் என்ன எதுவுமே தெரியாதமாதிரி கேள்வி கேக்குறாரு.

  • @sevathald7070
    @sevathald7070 6 днів тому

    Excellent Reply

  • @mdsgaming5896
    @mdsgaming5896 18 днів тому +10

    He is not throwing hatred on movie. He is only sharing pain and problems of soldier. We can repect by admitting it. Hope movie makers can donate some amount as welfare fund to show their dedication on soldiers.

  • @ManishKumar-td6kc
    @ManishKumar-td6kc 18 днів тому +25

    My husband also exarmy person what sri ram sir said exactly correct after retirement they must give proper reemployment and govt should give priority to their remployment they stand as security in front of gate my husband served ,30 years now he is working as security i feel very much but i feel proud of army man wife jai hind

  • @sggamerff4055
    @sggamerff4055 16 днів тому +23

    என்னுடைய தந்தையும் 🇮🇳HAV.A.SIVAKUMAR Ex-ARMY🇮🇳 அவரும் ARTLERY REGMENT இல் பனிபுரிந்துள்ளார் என்பதில் பெருமை கொள்கிறேன் தற்போது அவர் என்னுடன் இல்லை Miss you அப்பா❤

    • @bmniac
      @bmniac 16 днів тому +1

      be proud

  • @Manojkumar-js4pi
    @Manojkumar-js4pi 2 дні тому

    Very good interview. Also my SALUTE to the Mr.Vijay Ram

  • @R.098
    @R.098 18 днів тому +14

    உங்களுடைய ஆதங்கம் உண்மை நண்பரே இந்த உலகம் போலியானது ஆனால் நீங்கள் எதிர்து முன்னேருங்கள் யாரையும் நம்பாதீர்கள் திறமையைவைத்து முன்னேருங்கள் தாழ்வுமனபான்மை வேண்டாம் உங்களுடைய நேர்மை உங்களை வழி நடத்தும் நண்பரே இறைவனிடத்தில் உங்களுக்காக வேண்டுகிறேன்

  • @sridharm8597
    @sridharm8597 20 днів тому +9

    Same RR sir 100 percent correct

  • @sidj2252
    @sidj2252 21 день тому +274

    ராணுவத்தில் கீழ் நிலை வேலைகளில் இருக்கும் ராணுவத்தினர் தான் அதிக வருமானம் இன்றி ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். பெரிய அதிகாரிகள் கோடிக்கணக்கில் சம்பாரிக்கிறார்கள். ராணுவத்திலும் ஊழல் பெரிய அதிகாரிகள் மூலம் நடக்கிறது. பாவப்பட்டவன் எப்பவும் ஏழை தான்.

    • @SelvaKumar-iu2sq
      @SelvaKumar-iu2sq 21 день тому +4

      Yes sr

    • @pksindias
      @pksindias 20 днів тому

      மலையாளிகள் , சிங்குங்க தான் அதிகமாக ஆபீசர் ் இருக்காங்க எப்படி ?

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 20 днів тому

      அட பைத்தியங்களா ஆர்வியில் அங்கே உங்களை மாதிரி கிடையாது அங்க வந்து ஒரு ரிலேஷன்ஷிப் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தந்தை மகன் என்ற உறவு அதிகாரியை தந்தையாகவும் கீழுள்ள வீரர்கள் மகன்கள் ஆகும் நடத்தப்படுகிறார்கள்.
      முதல்ல ஆர்மில போயிட்டு அங்க ஜாயின் பண்ணி இல்லனா அவங்க உள்ள கூட பேசி பார்த்து அப்புறம் கமெண்ட் போடு.
      பப்பு ராகுல் காந்தி சொல்ற மாதிரி நீயே சொல்லாத.

    • @cheerup2655
      @cheerup2655 20 днів тому +8

      திறமை இல்லாதவன் உழைக்காதவன் என்றும் மேலே வருவது கடினம்

    • @pksindias
      @pksindias 20 днів тому

      @@cheerup2655 ஏமாற்றுவதும் நடிபதும் இப்போ திறமை என்று ஆகி விட்டது

  • @gopalanponnandi7998
    @gopalanponnandi7998 5 днів тому +1

    சினிமாவுக்கான சில unique features எந்த வரலாற்றுப் படங்களிலும் தவிர்க்க முடியாது. அமரன்.. முடிந்த வரைக்கும் உண்மையை சிறப்பாக எடுத்துரைக்கிறது.‌ super film

  • @SaiDanu6621
    @SaiDanu6621 15 днів тому +1

    இந்தபடம்எடுக்குறாங்கன்னு தெரியும்தானேபோய்உங்களோட கருத்துக்களை சொல்லியிருக்கலாமே.கண்டகுப்பைக்கதைகளைவிடஇது உன்னதமானது.

  • @Tamailan9276
    @Tamailan9276 5 днів тому +3

    சினிமா எப்படி எடுத்தால் என்ன?! ஒரு தவறும் இல்லை இந்திய ராணுவத்தை எந்த இடத்திலும் குறைவாக காட்டவில்லையே இது உங்கள் பொறாமையை காட்டுகிறது?!

  • @supermuthuselvi132
    @supermuthuselvi132 20 днів тому +6

    Super explanation about army life

  • @indianatlarge
    @indianatlarge 20 днів тому +4

    Humble soldier awesome listening to him, thank you for your sacrdice

  • @nakshatratimes1935
    @nakshatratimes1935 13 днів тому +1

    உண்மையான இராணுவ வீரனின் உணர்வுகளை சிறப்பாக சொன்ன நண்பருக்கு பாராட்டுக்கள். அதே சமயம் நமது துக்கங்களை யாரும் கேட்க தயாராக இல்லை. மாசலாக்களை மட்டுமே விரும்பும் மக்களிடம் ஒரு இராணுவ வீரனை புரிந்து கொள்ள அவசியமில்லை. எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்தாலும் மிக பல நல்ல அனுபவங்கள், மிக நல்ல மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு, பயம் சாவு பற்றிய நேரடி அனுபவம் ஒரு இராணுவ வீரனை ஒரு பலமான , புத்தனை போன்ற சிறந்த மனிதனாக மாற்றுகிறது. மனதில் உறுதியுடன் போராடி இந்த சமூகத்தில் நாம் ஒரு அந்தஸ்தை பெற முடியும். நமக்கு மிலிட்டரி கற்றுக்கொடுத்த தன்னம்பிக்கையும் போராடும் குணமும் மனித நேயமும் நம்மை வெற்றியாளர்களாக்கும். இந்த கமர்ஷியலாக சொசைட்டி இல் இவர்களுக்கு புரிய வைத்து கெஞ்சி வாழ வேண்டிய அவசியம் இல்லை. முயன்றால் இந்த சினிமா காரர்களை விட சிறப்பாக முன்னேறி காட்ட முடியும். இருப்பினும் சிறப்பாக ஒரு 360 டிகிரி இராணுவ வீரனின் வாழ்கையை சொன்னதற்கு மிக நன்றி. நடிகர்கள் சினிமாக்காரர்கள் பிழைப்புக்காக படம் எடுப்பவர்கள். இவர்களுக்கு இவ்வளவு மரியாதை தேவை இல்லாதது. இவர்களுடன் போட்டி எடுத்து மதிப்பை குறைத்துக்கொள்ள தேவை இல்லை.

  • @bas6038
    @bas6038 3 дні тому +1

    Being the wife of a Jawan, I feel very bad for the bias still existing between normal soldiers and officers... It's time to change the military rules and treat everyone equally

  • @jeyaranjinyjames1227
    @jeyaranjinyjames1227 18 днів тому +156

    என்ன வந்தாலும் ஒருத்தன் இப்படி கிளம்பிடுவான்.......

    • @rajeshVengadesan
      @rajeshVengadesan 17 днів тому +10

      Periyarist group

    • @LoveYourEnemy123
      @LoveYourEnemy123 17 днів тому +5

      Support Panna vandhuvan sangis

    • @rajeshVengadesan
      @rajeshVengadesan 17 днів тому +6

      @@LoveYourEnemy123 :enthu enga naadu Samadham patta vishyam nee ulla varatha

    • @picatus
      @picatus 16 днів тому

      😂😂😂😂

    • @athimulambalaji4803
      @athimulambalaji4803 16 днів тому

      அது உண்மை ஐயா
      அமரன் நல்ல தொடக்கம்

  • @kalpanakannan8049
    @kalpanakannan8049 18 днів тому +4

    ராணுவத்தில் உள்ளது உள்ள படி இருக்கும் அனைத்து விதமான செயல்பாடுகளையும் வெளிபடுத்த கூடாது சகோதரரே நான் பூஞ்ச் பகுதியில் இருந்தேன்

  • @pparthi4047
    @pparthi4047 18 днів тому +25

    Wow! A very good interview detailing the struggles faced by the military personnel.
    We can skip the criticism on the movie but the interview exposes their sacrifices, struggles and how they sacrifice their young-life to safeguard the rest of the countrymen. I hope more civilians realize this and thank them for their services. Coming from a family of soldiers who served mostly at the borders, I totally agree with Shri Vijay Ram that they are cut off from civil life. When they are retire from service, they don't have any chance to get a job, recognition, or government assistance.
    As Tamil Nadu has not faced any border conflicts that the Northern part sees in a regular basis, the Tamils don't have any idea of their sacrifices (Airforce, Army, Navy, CRPF, and BSF). You have to visit places like Katpadi, Vizhupuram and other places where majority of the people are serving in the forces.
    Thank you to the serving and ex-servicemen and those who made the ultimate sacrifice.

  • @suganyaramamoorthy2520
    @suganyaramamoorthy2520 3 дні тому

    அருமையான பதிவு அவர் கடைசியில் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் பெரியது அதை சமூகம் உணர வேண்டும்

  • @youtu547
    @youtu547 День тому

    அவருடைய மனதில் உள்ள ஆதங்கத்தை சொல்கிறார்.

  • @m.mohanmsdhoni0799
    @m.mohanmsdhoni0799 18 днів тому +14

    திரைப்படம் அதற்கு ஒரு மொழி உள்ளது அதன் பாநீயில் தான் சொல்ல முடியும் அதை நான் மதிக்கிறேன் முகுந்த் வரதராஜன் மீது அதிக அன்பு மரியாதை எனக்கு வந்துள்ளது ❤ ARMY 🪖🎖️🫡🇮🇳

  • @vadivambalvadivambal-c4v
    @vadivambalvadivambal-c4v 21 день тому +6

    Super interview sir🙏🙏🙏🇨🇮🇨🇮

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... 17 днів тому +15

    இது படம்.... இது ஒரு கதை தோரணை தான் அதை அப்படியே எடுக்கவில்லை .... முடிந்தால் வாழ்த்துங்கள்👍👍👍👍👍

  • @NagaRaj-r3w
    @NagaRaj-r3w 17 днів тому +2

    நண்பா.. என்ன செய்தாலும் உலகம் பாராட்டினாலும்... ஒரு சிலர் குறை கூறுவது.... இயற்கைதான்...

  • @robertnachimmr2149
    @robertnachimmr2149 10 днів тому +2

    இந்த படம் வந்தததால் தான் இந்த சேனல் ஒரு ராணுவ வீரரைப் பேட்டி எடுத்துள்ளீர் இல்லையேன்றால் ?

  • @gakrishnamoorthy487
    @gakrishnamoorthy487 17 днів тому +4

    காய்த்த மரம் கல்லடி படும் என்பது போல் எல்லோரும்
    கொண்டாடும் நியாயமான, தகுதியுள்ள
    விஷயங்களைக் குறை கூறி விளம்பரம் தேடிக்
    கொள்பவர்கள் சிலர் உள்ளனர்.

    • @Human-no9gj
      @Human-no9gj 12 днів тому

      யோவ் மேல் விவரம் சொன்னா கேட்டுக்க. சொத்தையா புடுங்கீட்டாங்க. படம் வரலன்னா பிரியாணி தின்னுட்டு படுத்திருப்ப. அவ்ள தான் உனக்கும் ராணுவத்துக்கும் உள்ள சம்பந்தம்.போவியா.

  • @kanagarathinam7834
    @kanagarathinam7834 16 днів тому +3

    இந்திய ராணுவத்திலேயும் இப்படிப் பட்ட கேடு கெட்டவன் இருந்திருக்கிறானே. ரொம்ப ஏமாற்றமா இருக்கு

    • @Human-no9gj
      @Human-no9gj 12 днів тому

      யோவ் மேல் விவரம் சொன்னா கேட்டுக்க. சொத்தையா புடுங்கீட்டாங்க. படம் வரலன்னா பிரியாணி தின்னுட்டு படுத்திருப்ப. அவ்ள தான் உனக்கும் ராணுவத்துக்கும் உள்ள சம்பந்தம்.போவியா.

  • @a.petersagayajayakanthan6360
    @a.petersagayajayakanthan6360 20 днів тому +15

    Whether it is Knollwood, bollywood ...any other woods, can never describe the actual struggle of a soldier especially in the extreme remote areas.