TRUMP: ஜெயிச்சது எப்படி ? எல்லா டகால்டியையும் சொல்றேன் ! | Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024
  • #JeevaToday #americaelection #trump #kamalaharris #umapathy
    JEEVA HISTORY :
    / @jeevahistory-m7e
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    UA-cam | / @jeevatoday5887

КОМЕНТАРІ • 232

  • @jeevatoday5887
    @jeevatoday5887  5 годин тому +19

    JEEVA HISTORY :
    ua-cam.com/channels/yMS2u_0beCEPUseRypq_5Q.html
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @davidrajkumar6672
      @davidrajkumar6672 4 години тому +1

      Good speech 👏

    • @godwinj5161
      @godwinj5161 4 години тому

      G = George Soros

    • @Ran.1971
      @Ran.1971 2 години тому

      இன்னும் பத்து போல சேனல்களை ஆரம்பியுங்க

    • @yogaraj4100
      @yogaraj4100 Годину тому

      U r asking to subscribe your channel but you are not encouraging new politicians not only Vijay nobody u r supporting y..only DMK..Y..

    • @slakshmi2216
      @slakshmi2216 Годину тому

      🌍

  • @masiibrahim3079
    @masiibrahim3079 2 години тому +7

    வரலாற்றை தொலைத்த இனம் தன் அடையாளத்தை தொலைத்து விடும்.. உங்கள் பணி அழுத்தமாக தொடரவேண்டும் ஜீவா 👍

  • @KarthiKNM-fg4ro
    @KarthiKNM-fg4ro 4 години тому +30

    மனதில் பட்டதை பேசும் ஒரே தலைவர் ட்ரம்ப்😎

    • @anandtobra
      @anandtobra Годину тому

      ட்ரம்ப் நீங்க சொல்றது போல இல்லை நண்பரே..

  • @henrydaniel7392
    @henrydaniel7392 2 години тому +5

    திருவாளர்.டொனால்டு ட்ரம்ப் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் !🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AlimaMohamed-i1g
    @AlimaMohamed-i1g 4 години тому +34

    கமலா ஹாரிஸ் வெற்றிப் பெற்று இருந்நால்.. அமெரிக்கா கலாச்சாரம் மட்டும் கெட்டுப்போவதில்லை! அதைத் தொடர்ந்து மற்ற நாடுகளின் கலாச்சாரமும் சீர்குலைந்துவிடும்!! இயற்கையின் மாற்று கருத்துக்கு, மக்கள் கொடுத்த தீர்ப்பு மிகச் சரியானதே!!!

    • @deva6486
      @deva6486 Годину тому

      Ena yerkaium matrum

  • @rajendranp9864
    @rajendranp9864 2 години тому +5

    மன்னார்குடியில் யாகம் வளர்த்தவுடனே ட்ரம்ப் வெற்றிபெருவார் என்பது உறுதியானது.

  • @pandimuthu1081
    @pandimuthu1081 3 години тому +10

    உமாபதி சார் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பே அமெரிக்கா அரசியலை கணித்தவர்...

  • @jasonasir2345
    @jasonasir2345 4 години тому +12

    Right wing is totally different from India's Right wing

    • @Asingh-z6z
      @Asingh-z6z 2 години тому

      Yes sir, Christian Kai kuli

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 4 години тому +8

    He already friend with innocent clever Modi So India will get good and bright future.

  • @YogendranBaptist
    @YogendranBaptist 2 години тому +2

    Uma sir, your analysis is the perfect one!

  • @SasiKala-b8y
    @SasiKala-b8y 4 години тому +12

    வாங்க வாங்க உங்க இரண்டு பேரை பார்க்க காத்திருக்கேன் அண்ணே முகத்தில் ஒரே சிரிப்பு ❤ உமா அண்ணே ❤ ஜீவா அண்ணே நீங்க இருவரும் வாழ்க வளமுடன் 🥳🥳👏👏👏

  • @reubendaniel8319
    @reubendaniel8319 3 години тому +8

    திமுக வாடகை வாய் கதறி அழுத தருணம் இது

    • @ReplyTheTruth-xu3zr
      @ReplyTheTruth-xu3zr 2 години тому

      @reubendaniel8319, திமுக வாடகை வாய் ?

  • @pms.8795
    @pms.8795 Годину тому +4

    அமெரிக்கா வ விடுடா 200 ரூ, தமிழ்நாட்டில் நடக்கும் டகால்டி , தில்லாலங்கடி அதை பத்தி பேசு.

  • @saviofernando2356
    @saviofernando2356 2 години тому +4

    Very informative!
    Great analysis!

  • @zafarullahmgm8448
    @zafarullahmgm8448 2 години тому +3

    யாதோங்கி பாரத் நாளை நமதே தீவார் பட வாசனைகள் வருதே.

  • @Srinath123
    @Srinath123 2 години тому +1

    💯/💯 உண்மை உண்மை உண்மை ........!!!!!!

  • @jamuna123able
    @jamuna123able Годину тому

    Super சகோதரர்களே 😊🙏👏👏👏🙏

  • @vk8883
    @vk8883 45 хвилин тому +1

    யாருடா நெஞ்ச நகைச்சுவை பண்ணுறீங்க

  • @cibivarshan64
    @cibivarshan64 2 години тому +2

    உமாபதி சார் அவர்கள் மிக திறமையான பத்திரிகையாளர்.
    அவர்களிடம் கேள்வி கேட்கும் போது ஜாக்கிரதையாக கேட்கவும்

    • @paulraj2k5
      @paulraj2k5 Годину тому

      Avanuku onuma theriathu

  • @AHMEDAHMED-uz2js
    @AHMEDAHMED-uz2js 3 години тому +11

    அண்ணன் உமாபதி அவர்களின் ஆரூடம் நிரூபணமாகியுள்ளது 🎉

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 2 години тому +2

    செரினா வில்லியம்ஸே அமெரிக்காவில் ஒரு பத்திரிக்கைக்கு நிர்வாண போஸ் கொடுத்தவர்தான்.

  • @harishg1507
    @harishg1507 3 години тому +6

    Dravida sombhugal alaral after Trump victory ....

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 2 години тому +1

      ஆரியத்துக்கு ஏன் இப்படி புத்திசாலி சொம்புகள் கிடைப்பதில்லை

  • @narayanans4360
    @narayanans4360 2 години тому +3

    Modi, Trump, Putin three strong world leaders.

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 2 години тому +1

      இந்த மூன்று பீசுகளும் உலக தலைவர் ஆக என்ன சாதனை செஞ்சதுங்க...

    • @sansan-if8vv
      @sansan-if8vv Годину тому +1

      kedi comedy piece

    • @PrabuGanesan-n4k
      @PrabuGanesan-n4k Годину тому

      3 perum election la jeyichaanga

  • @mosesjayaprakash
    @mosesjayaprakash 33 хвилини тому

    Normally no one talks about mafia gangs behind this... Good job!

  • @farookfarook5131
    @farookfarook5131 2 години тому +1

    Very good speech

  • @TGAProMKM
    @TGAProMKM 4 години тому +1

    உலகம் முழுவதும் அதிகாரவர்க்கம் நினைத்தால் என்னவேணுமென்றாலும் செய்யலாம் அதற்கு இந்தியாவும் ஒன்றும் விதிவிலக்கு அல்ல...

  • @arulmanikandan3415
    @arulmanikandan3415 2 години тому +1

    History ae maraikkurathe unga katchi thaane ....

  • @messiahmedia4898
    @messiahmedia4898 2 години тому +1

    Superb👌👍

  • @christyilango2897
    @christyilango2897 2 години тому +1

    இங்க மட்டும் இன்னா வாழதாம். கோர்ட் சாதகமாக செயல்படவில்வலையா?

  • @welcome-world-276
    @welcome-world-276 56 хвилин тому

    அமெரிக்க அதிபரான பெட்ரோல்பம்ப் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 3 години тому +10

    பாசத்துக்குரிய அண்ணன் உமாபதி பேசுவது அனைத்தும் உண்மை❤

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna Годину тому

    வந்து விட்டார் எங்கள் சிங்கம் டிரம்ப் வரலாற்ற
    மாற்ற வந்த இசு பிரான்

  • @innocentbillionaire-t5q
    @innocentbillionaire-t5q 4 години тому +5

    Pavam leftists arivu jivees.......trump mass win ..modi trump💪

  • @deepakbobbyj.e6522
    @deepakbobbyj.e6522 Годину тому

    Umapathi sir u r great love u😊

  • @ashaik6554
    @ashaik6554 3 години тому +2

    ,Modiji and Trumbji
    Kedi Brothers

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 години тому

      யு.எஸ். ஜி....
      தஞ்சை பெரிய கோவிலை
      பார்க்க விரும்பி....இங்கு
      வந்தால்_
      இந்தியா ஜி.....
      தார்ப்பாலின் போட்டு
      எதை-எதை மூடுவாரோ....

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 години тому

      ஜீவா..ஆ...
      உங்கள் குறிக்கீடு
      உ.பதி.க்கு
      சலிப்பை தருகிறது....

  • @ravinnikethans5107
    @ravinnikethans5107 2 години тому +2

    உமாபதி ஐயா trump தான் ஜெய்ப்பார் என்று எப்பவோ சொல்லிவிட்டார்.....இந்த Vivek சொல்ற மாதிரி உமாபதி ஐயா உலக அரசியலில் ஒரு மாமேதை....

  • @baranidaran413
    @baranidaran413 2 години тому

    Umapathi sir sonnamaariyea Trump jaichutaaru 👌🙌👍

  • @DEEKSHITH_S_NAIR
    @DEEKSHITH_S_NAIR 2 години тому +1

    RIGHT- WING- POLITICS,🗿🗿

  • @KalaPathy-kh1of
    @KalaPathy-kh1of 43 хвилини тому

    100 true

  • @lathakrish2446
    @lathakrish2446 4 години тому +2

    puriyudha ungaluku ,puriyudha ungaluku nu ethanai murai solluve

  • @silambusilambu6880
    @silambusilambu6880 4 години тому +12

    அண்ணன் உமாபாரதி அவர்களுக்கு அமெரிக்காவில் உளவாளிகள் உள்ளார்களா 😂

    • @harishg1507
      @harishg1507 3 години тому +2

      Ivan oru DMK sombhu bro

    • @mageshkotteswaran9963
      @mageshkotteswaran9963 Годину тому

      அவர் fbi இன் கீழ் பணிபுரிகிறார் என்று நினைக்கிறேன்

  • @YoosufSakariya
    @YoosufSakariya Годину тому

    Hi umapathy sir, epdi sir irukinga? Ungalai parpathil romba magilchiya iruku sir.

  • @RajiRaju-s2g
    @RajiRaju-s2g 4 години тому +4

    Thimukaa jeyiththa dakkaalti sollamudiyumaa urttu umapathy

  • @Marker0001
    @Marker0001 Годину тому

    Thanks

  • @SudalaiMuthu-qd1ue
    @SudalaiMuthu-qd1ue 3 години тому +6

    இருவருக்கும் ஆண் பெண் இன மாற்றம் பற்றிய அறிவியல் அறிவு போதாது

  • @YoosufSakariya
    @YoosufSakariya Годину тому

    Sooooper sir

  • @MyMdhussain
    @MyMdhussain Годину тому +1

    iris aunty Super 👌 ❤Superb 👍💖🌹💜⭐💥👏🏿👍🤎👏🏿💙👍🧡👏🏿💚👍

  • @saleemkalanivasal6842
    @saleemkalanivasal6842 2 години тому +1

    நீதிவான் லோயா மர்ம மரணம்

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 2 години тому

    அப்ப, உமாபதி உண்மை ஐயா . நீங்கள் சொல்லுவது சரி தான்.
    பெண்களை வீட்டில் இருந்து வெளியில கொண்டு வந்து , அவர்களையும் செலவு செய்ய விட்டு . ஆண்கள் பெண்கள் எல்லாரும் என்ஜினீயரிங் படிக்க வைக்க , வீடு நகையை விற்று படிக்க வைக்கவும் செலவு செய்து , பிறகு , கார் , காஸ்ட்லி வீடு / flat வாங்க வைத்து , emi கட்டியே வாழ்கையே முடிந்து விட்டது

  • @ThamilSelvi-pq2yq
    @ThamilSelvi-pq2yq 2 години тому

    Congrats Donald jaihind

  • @Uppiliraajankk
    @Uppiliraajankk 3 години тому +5

    முதல் கூமுட்டை...உமாபதி

  • @panchamoorthy.s232
    @panchamoorthy.s232 4 години тому

    Umapathy i watch every video in ur channel & others ur comedy convey to actual incident

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 години тому +5

    Good speech keep it up 👍🏿

  • @maslj.
    @maslj. 3 години тому +2

    60% கற்பனை தகவல்😅

  • @sansan-if8vv
    @sansan-if8vv 2 години тому

    டிரம்ப் வெற்றி உலகிற்கு நன்மை....

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 3 години тому +4

    கமலா ஹாரிஸ் இப்படி ஒரு பெயரை இந்த உலகம் நினைத்து கூட பார்க்க கூடாது. இந்திய ஒன்றியத்திலும் இது நடக்கும்.

  • @suryakala7783
    @suryakala7783 4 години тому +4

    ஜீவா உமாபதி சார் எந்த நாட்டு அரசியலைப் பற்றி பேசினாலும் சூப்பர் மதுரையில் இருந்து இந்த பதிவு

  • @ilaiyaraja7311
    @ilaiyaraja7311 2 години тому +1

    Inka puluvurathu pathama ulaga arasiyal vera pothumda

  • @rajasekarkaruppusamy
    @rajasekarkaruppusamy 3 години тому +3

    அப்போ யாகத்தில் எந்த பயனும் இல்லையா.. இனி தமிழ் நாட்டில் பார்பான்ஸ் எப்படி வாழப் போறாங்களோ...

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 2 години тому

      கஸ்த்தூரியைக்கேளுங்கள்

    • @dhinav1976
      @dhinav1976 Годину тому

      ​@@RajRaj-yi2pj how to work hard?

  • @Aus2119
    @Aus2119 2 години тому

    Looks like Jeeva has no clue abt world politics or US politics. Good that Umapathy educated him.

  • @muruganmanivel331
    @muruganmanivel331 4 години тому +3

    Indirectly.... It's Modi winn... Love ❤ from Mumbai... Arohara.. Arohara

  • @NithishC-r8d
    @NithishC-r8d 3 години тому +5

    வாழ்த்துக்கள் ஜீவா. உலக அரசியலை. தமிழ் நாட்டுக்குள். புகுத்திய பெருமை. பத்திரைக்கையாளர். உமாபதி. சார். நன்றி.

  • @vanitk5078
    @vanitk5078 4 години тому

    Trump is severe conservative in Christianity and follows its principles.Elan musk is purely a businessman.This election is a combination of both non acceptable theories.Umapathy done his job correctly even Modiji will not accept the theory sir

  • @balajisriram3147
    @balajisriram3147 3 години тому

    Umapathy eppo Americavila irunth vantharu avarukku theriyatha subjecte illa...😂

  • @ManiMani-bb5yz
    @ManiMani-bb5yz 4 години тому +2

    உருட்டு உருட்டுன்னு
    ரொம்ப நல்லா உருட்டுங்கடா

  • @narayananrajesh4679
    @narayananrajesh4679 4 години тому +2

    Indha kosuthollai thaanga mudiyala

  • @rukmaniv-hd1mx
    @rukmaniv-hd1mx Годину тому

    Dec20 kamala will become president of america yagna will help with blessings

  • @rajmunuswamy675
    @rajmunuswamy675 2 години тому +1

    Jeeva sir, thanks for the history channel it very useful. I’m a big fan of you

  • @mttra2716
    @mttra2716 3 години тому +1

    Solradhukku onnum illai! All kedukettavan ellan varran!

  • @krishnadoss8751
    @krishnadoss8751 5 годин тому +3

    டகால்டி வேல அங்கேயுமா?

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 5 годин тому +3

    Good Night Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏💜

  • @srinivasane6701
    @srinivasane6701 4 години тому

    Feeling based election conducted first time in America. Elanmusk no Elan Moss supported get victory. Trump should be saved Palestinian and American living Indians. Victory of Trump, as a president of America, must not arise minority affected international level. Here in India our PM Modi his brother has same feelings.

    • @r.m.9702
      @r.m.9702 Годину тому

      Modi presented green emerold to biedens wife and dinner. He accepted him as his friend.modi invited kamala to india .
      Trumph this time not invited modi .

  • @rkgokul1
    @rkgokul1 3 години тому +1

    Visai sosappu n cheeman did not go to usa for compaign..reason. for defeat of kamla

  • @naveede8809
    @naveede8809 Годину тому

    Chennai KILPAKKAM HOSPITAL govt Dr do this process ARAVANI CREATION

  • @tajudinsayeed429
    @tajudinsayeed429 2 години тому

    Trump is the best ❤

  • @nancyrose188
    @nancyrose188 4 години тому

    Sound romba low ah iruku pls check it pls...
    Note- my phone speaker is good😊😊

  • @paulraj2k5
    @paulraj2k5 Годину тому

    Jeeva tv
    Ungaluku vera aalaa kedaikalia
    Ummapathi ku varalara theriatha da😅😅😅😂

  • @kaviarasan779
    @kaviarasan779 2 години тому

    Doge crypto coins yengayoo poga pothu anna parunga iam very happy 😅

  • @premalatha8296
    @premalatha8296 4 години тому +1

    Super speech Congratulations Continue your honest speech

  • @badarjahan1663
    @badarjahan1663 3 години тому +1

    I subscribed jeeva history❤

  • @kamals563
    @kamals563 4 години тому +1

    புது புது அர்த்தங்கள்.

  • @TGAProMKM
    @TGAProMKM 4 години тому +2

    இறுதியில் நீங்கள் கூறியது தான் இன்னொரு முறை வெற்றிகரமாக நிரூபணம் ஆகிறது...

  • @armukthar1985
    @armukthar1985 Годину тому

    Next 2028 republican president candidaye Elon musk

  • @poulineanchalo9571
    @poulineanchalo9571 2 години тому

    Gd.

  • @Mfm621
    @Mfm621 2 години тому

    Up n up talking

  • @S.kabeer
    @S.kabeer 4 години тому +2

    Super

  • @prakashrv514
    @prakashrv514 4 години тому +1

    2026 தமிழ் நாடு துணை முதலமைச்சர் ஜீவா அண்ணன் இரவு வணக்கம்

  • @ejosephdevadoss3251
    @ejosephdevadoss3251 3 години тому +3

    கூமுட்டைப்பயல்கள் எல்லா ஊர்லயும் தான்... என்று " திரு. உமாபதி " அவர்கள் சொன்ன போது, வந்த சிரிப்பை அடக்க வெகு நேரம் ஆயிற்று!.

  • @panchamoorthy.s232
    @panchamoorthy.s232 4 години тому

    Sorry i respect you to sir

  • @rizwan2306
    @rizwan2306 4 години тому +2

    Super statement

  • @Stalindi81
    @Stalindi81 Годину тому

    What happens to abortion rights of women?

  • @LIYAKATHALI-q6e
    @LIYAKATHALI-q6e 4 години тому +2

    நக்கல் மன்னன் ஐயா உமாபதி அவர்களுக்கும் ஜீவா டுடே ஊடகத்திற்கு ஒரு நன்றியுடன், ஐயா உமாபதி அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு விஷயம் இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை, அன்றே கணித்தார் ஐயா உமாபதி அவர்கள் ❤️

  • @johnbosco6066
    @johnbosco6066 3 години тому

    Trumps Up
    Taste the thunder 🤧

  • @apoimani1
    @apoimani1 4 години тому +2

    I like this umapathy

  • @Boopathi-qp9il
    @Boopathi-qp9il 5 годин тому +3

    Supar.bro

  • @ashaik6554
    @ashaik6554 3 години тому +1

    டிரம்ப் மிகப்பெரிய வெற்றி என்பது சரியல்ல
    5 சதவீதம் அதிக வாக்குகள் பெற்ற நிலையில் வெற்றி

  • @sudhakarroopa6261
    @sudhakarroopa6261 3 години тому

    Old is😂😢😂

  • @karthik5652
    @karthik5652 3 години тому +1

    Hi jeeva

  • @udayakumar4500
    @udayakumar4500 3 години тому

    Adhellam irukkattum intha friends nu oru app youthuku aapu vekkidhe adha konjam paarunga

  • @DevanesanIssac
    @DevanesanIssac Годину тому

    சினிமா என்ன ஆச்சிங்க