சிறுநீரகத்தை பாதிக்கும் 3 விஷயங்கள் | HTT

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 47

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 Місяць тому +21

    டாக்டர் கலக்கிட்டீங்க தமிழகம் ஏன் மருத்துவ கட்டமைப்பில் சிறந்து விளங்குகிறது என்பதற்கு உங்களைப் போன்ற மருத்துவர்கள் தான் அடிப்படைக் காரணம்.. மிக மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்.. மிக்க நன்றி.. உங்களின் தேர்ந்தெடுத்த சொற்கள் சரியான சான்றுகள் உடல்மொழி என அனைத்திலும் மிகச் சிறப்பாக செயல்பட்டீர்..மிக்க நன்றி.. உங்களுடைய மருத்துவப் பணி தொடர என் வாழ்த்துக்கள்..நன்றிங்க..

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 Місяць тому +11

    அருமையான பதிவு
    நன்றி மருத்துவர் அவர்ளே
    ஆர்வம் உள்ள வர்கள் எந்த வயதிலும் உங்கள் விளக்கம் மிக எளிதாக புரியும்
    மனதாபமிக்க டாக்டர் நன்றி

  • @AtchuAtchu-u6x
    @AtchuAtchu-u6x 2 дні тому

    அருமையான பதிவு ம் விளக்கமும் நன்றிகள் Doctor

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 9 годин тому

    நன்றி ஐயா. அருமையான விளக்கமான தெளிவான பநிவு. வாழ்த்துக்கள்.

  • @sethurajveerachamy7149
    @sethurajveerachamy7149 Місяць тому +4

    டாக்டர் உரைநடை புத்தகத்தை படிப்பது போன்று ஆழமாய் இருந்தது

  • @mohanarunachalam31
    @mohanarunachalam31 22 дні тому +2

    🎉 நன்றி டாக்டர்

  • @rengaswamyv9082
    @rengaswamyv9082 Місяць тому +4

    Well explained.Niceinformation need to control sugar and BP.Thank u

  • @haysjoe7432
    @haysjoe7432 26 днів тому +1

    Very Experienced Doctor. But a short tempered man. He doesn't have time to explain in details.
    He gives very good treatment & suggestions

  • @mahalingammuthuvel4224
    @mahalingammuthuvel4224 3 дні тому

    Super dr very informative

  • @SugumarMobile
    @SugumarMobile Місяць тому +2

    Ungal padhivu migavum arumaimigavum nandri sir

  • @PrabhuTS-d6r
    @PrabhuTS-d6r Місяць тому +2

    Very good and informative message

  • @ananthijeevanandham5487
    @ananthijeevanandham5487 2 дні тому

    Thankyou dotor

  • @nedunchezhian1
    @nedunchezhian1 Місяць тому +2

    அருமை

  • @KARTHIK20029
    @KARTHIK20029 26 днів тому +1

    Excellent description.

  • @krishnanmallika8830
    @krishnanmallika8830 Місяць тому +1

    அற்புதமான புத்திமதி,

  • @vpalanivelu7509
    @vpalanivelu7509 20 днів тому +1

    Very useful advice thankyou

  • @grajakumar315
    @grajakumar315 Місяць тому +2

    Thank you Doctor Sir.

  • @sivakumar.R.
    @sivakumar.R. Місяць тому +5

    Thanks a lot.....Dr...

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 Місяць тому +1

    Thanks doctor good information.

  • @mahalingamjeyakumar6198
    @mahalingamjeyakumar6198 Місяць тому +3

    Super sir

  • @ShajahanShajahan-xt4vl
    @ShajahanShajahan-xt4vl Місяць тому +2

    Good Information Thank you Doctor

  • @madhappanc7603
    @madhappanc7603 23 дні тому +1

    Thanks 👍

  • @geethatharaknath2784
    @geethatharaknath2784 15 днів тому

    Well explained

  • @Vivovivo-fi5pt
    @Vivovivo-fi5pt Місяць тому +2

    Thank you Sir

  • @mallikarchunan
    @mallikarchunan Місяць тому +1

    Very good 👍

  • @krishnaswamysampathkumar1162
    @krishnaswamysampathkumar1162 10 днів тому

    EXCELLENT

  • @rajaayyaduri
    @rajaayyaduri 9 днів тому

    Verygood

  • @kingstonbsa
    @kingstonbsa Місяць тому +1

    மனிதன் பிறக்கும் போதே மரணம் என்னும் வியாதியுடன் தான் பிறக்கிறான். சில நாட்கள் அதைத் தவிர்க்கலாமே தவிர முழுவதுமாக சரி செய்ய முடியாது

  • @mounicasri2774
    @mounicasri2774 16 днів тому +1

    ஐயா எல்லா நோய்களுக்கும் காரணம் உணவுகள் தான் ஆகவே விவசாயத்தை சரியாக செய்ய கூறுங்கள் எல்லாம் சரியாகிவிடும்

  • @Munusamy-n2u
    @Munusamy-n2u День тому

    ஐயா உங்கள் மருத்துவமனையை நம்பி கடலூரிலிருந்து ஸ்டேண்லி வந்தோம்
    2ஆண்டுகள் கடத்தி. வாட்டர் டைலீசிஸ் செய்து சாகடிச்சி
    என் குடும்பத்தையே கெடுத்துவிட்டீங்க
    வந்தவுடன் அருவைசிகிிச்சை
    செய்திருந்தால் காப்பாத்தி இ்ருக்கலாம்
    ஆனால் ஆராச்சு என்றபேரில்
    காலம்கடத்தி சாகடிச்சிட்டீங்க
    எங்களோடவந்தவர் சுமார் 50 நபர் இறந்துவிட்டனர்
    ஆனால் மருத்துவகாப்பீடை நம்பிபோனர் சாவது உருதி
    ஸ்டான்லி ஆஸ்பட்டலை நம்பி இறந்தவர் பலபேர் உயிர்பிழைத்தஙர்சிலபேர்

  • @AbdulSalam-u7i
    @AbdulSalam-u7i 12 днів тому

    Supersirkuwait

  • @ds-mw7ur
    @ds-mw7ur 12 днів тому

    What about Cystatin C test sir. Is it useful?

  • @aruncccm
    @aruncccm 13 днів тому

    Do the medicines taken for control of diabetes affect the kidneys causing CKD

  • @pabithamc9645
    @pabithamc9645 Місяць тому

    Doctor, what about potassium rich foods

  • @charlesgladwin273
    @charlesgladwin273 Місяць тому +2

    Ok

  • @subramanisupersir8977
    @subramanisupersir8977 4 дні тому

    Ok mm

  • @smps9374
    @smps9374 Місяць тому +2

    அலோபதி மருத்துவ சிகிச்சையில் நிரந்தர தீர்வு இல்லை என்பதே நிதர்சனம், ஆனால் ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளில் நிரந்தர தீர்வு கிடைக்கிறது. மதுமேக சூரணம் நல்ல சிகிச்சை, ஆனால் முறைப்படி தரமான தயாரிப்பாக இருக்க வேண்டியது அவசியம். எனக்கு தெரிந்து கன்னியாகுமரி மாவட்ட தெரிசனங்கோப்பு என்ற ஊரில் உள்ள ஸ்ரீசாரதா தேவி ஆயுர்வேத வைத்திய சாலையின் தயாரிப்பும், நாகர்கோவில் MSS கோபால் ஆசான் சித்த மருந்துகள் சிறந்த பலனை தருவதை கண்டேன்.

  • @rajendrababu9980
    @rajendrababu9980 12 днів тому

    Dr yóu are not talking about the financial problems of the patient

  • @GunaDhurka
    @GunaDhurka 19 днів тому

    Emotional relation kidney donate pannalam uncle and aunty and friend kodokkalam

  • @annamayyatv4707
    @annamayyatv4707 Місяць тому +3

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏

  • @jhonwilliam3488
    @jhonwilliam3488 12 днів тому

    ஆங்கில வார்த்தைகளே அதிகம்...

    • @ds-mw7ur
      @ds-mw7ur 12 днів тому

      Understandable as doctors study english text books. Difficult to translate everything to tamiĺ or àny other language.

  • @crajan200rajan9
    @crajan200rajan9 Місяць тому +1

    Thanks doctor sir .

  • @davidkumar3358
    @davidkumar3358 Місяць тому +1

    Super sir

  • @saiharishh609
    @saiharishh609 Місяць тому +1

    Thanks Doctor