பல்லவர் கால எழில்மிகு பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயம் | Panamalai Talagirisvara Temple

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Gangaikonda Choleeswarar Temple: • கங்கைகொண்டசோழீச்வரம் |...
    Mandagapattu Rock-Cut Temple: • மண்டகப்பட்டு குடைவரைக்...
    Melpadi Somanatheshwarar Temple: • ராஜராஜ சோழனால் குடமுழு...
    ******************************************************************
    Location: goo.gl/maps/bo...
    Panamalai Talagirisvara Temple
    It is a hill station. From the moment I saw Isan's Lingathirumeni, the goddess of grace in the cave-like rocky outcrops, the temple's antiquity increased, and my interest in visiting them increased. The site was called Panaimalai and was in the Villupuram District. The shrine known as Talagirisvarar is for Lord Shiva. It has Pallava trade mark ‘Somaskanda panel’ built by Narasimhavarman II, also known as Rajasimhan. This 7th Century structure has a Vimana which mirrors the Kailasanathar temple of Kanchipuram.
    One of the ancient glories of this temple is the 1,300-year-old painting found here. The beautiful Somaskandar depicts this beautiful painting found on the northwest side of the temple. Those who first visit this temple can see that it is inhabited by the construction of different periods.
    Places to visit:
    Bottom of the hill: Vinayagar Sannathi, Kannimar Alayam
    Middle of the hill: Durgai / Mahishasura Mardini Sannathi
    Top of the hill: Thalagireeswarar temple, a 1,300-year-old painting
    ************************************************
    Thanks for supporting us!
    To contribute:
    PayPal us - paypal.me/sureshpriyan
    Google Pay us - priyan.suresh@okicici
    ************************************************
    #chithirampesuthada #PallavaDynasty​ #PanamalaiTalagirisvara​ #thalagireeswarar #panamalai #thalagirishwarartemple #ancientindia #ancienthistory #ancientarchitecture #archeology #architecturephotography #archeologicalsurveyofindia #monumentsofindia #southindiantemple #stonemadeart #art #temple #Gingee #temple #temples #templephoto #templesoftamilnadu #villupuram #shivantemple #shivalingam #shivan #shiva #lordshivan #eesan #templecitykanchipuram #incredibleindia #templephotographer #templegallery #indiantemples #indiantourism #indiantourismplaces #indiangods #kovil #gopuradarisanam #cookwithbabyma
    Photo Courtesy: By Arvind.Venkatraman - Own work, CC BY-SA 3.0, commons.wikime... | www.flickr.com...

КОМЕНТАРІ • 73

  • @nagamuthu2717
    @nagamuthu2717 Рік тому +1

    நண்பரே மிக்க நன்றி, பல்லவர் கட்டிய எங்க ஊர் கோவிலை உலகுக்கு எடுத்து சொன்ன உங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள்.

  • @manimarankalimuthu5099
    @manimarankalimuthu5099 3 роки тому +5

    First comment from Bulgaria

  • @maranmicro
    @maranmicro Рік тому +1

    Thank you Sagodharar! Good video, narration and bgm are so good, shows your effort for the video!

  • @saraswathi7291
    @saraswathi7291 3 роки тому +3

    அரிய பொக்கிஷங்களை எம் கண்களுக்கு காண்பித்து கொடுக்கும் தங்களுக்கு கோடி நன்றி .

  • @kesavanta6551
    @kesavanta6551 3 роки тому +1

    Nice videography.

  • @barasra8847
    @barasra8847 3 роки тому +2

    Good effort and doing a real service to those constructed the temple. Your camera work really make us feel as if directly visiting the place taking us back to 10th century. many thanks 🙏

  • @segaranp
    @segaranp 3 роки тому +3

    Very. Nice Videos and clear explanations and no Vedic panicking. Thanks a lot

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 3 роки тому +3

    Your picturisation is superb, quality of the video is excellent.

  • @Kannan23005
    @Kannan23005 3 роки тому +3

    எழில் மிகு கோவில்கள் பார்ப்பதற்கு மிகவும் வியப்பாகவும் பிரம்மிப்பு மிக்கவையாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா

  • @newworld1959
    @newworld1959 3 роки тому +2

    பிரபஞ்சம் முழுவதும் இந்து கோவில்கள் மறைந்து இருக்கிறது கைகளினால் செதுக்கிய சிலைகள் அற்புதம். வருங்காலம்தலை முறைகளுக்காக பாதுகாக்கவேண்டும். நன்றி பக்தரே 🙏ஓம் நம சிவாய 🙏ஓம் நமோ நாராயணாய 🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому +1

      அருமையாக சொன்னீர்கள். மிக்க நன்றிகள் 🙏

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah4804 2 роки тому +1

    Arumai... Mikka Nandri 🙏🙏

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM 3 роки тому +3

    நன்றி நண்பரே,காண்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும் 🙏

  • @anithasgardeningtips9292
    @anithasgardeningtips9292 3 роки тому +3

    Amazing to see. 👍🏻. Thanks for the information.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 місяці тому +1

    🙏🌹சிவாய நம🙏❤❤❤❤❤❤

  • @navaratnamratnajothi6552
    @navaratnamratnajothi6552 3 роки тому +1

    TKNR.Your TAMIL SPEAKING IT'S Very Good.WISH YOU CONTINUE The GOOD WORK.HELP The HINDU RELIGIOUS Communities,

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому +1

      மட்டற்ற மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏

  • @abishekarc
    @abishekarc 3 роки тому +4

    Thank you for this wonderful information. U should start indexing and consolidating this data in a website for better reach! Good job🙏

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 3 роки тому +3

    Background music is superb.

  • @ammutanishka
    @ammutanishka 3 роки тому +3

    Superb explanation...Arumai

  • @gamingsundhar2004
    @gamingsundhar2004 2 роки тому +3

    Athu murugar kovil ella athu gingee fort surangam bro

  • @kksk8737
    @kksk8737 3 роки тому +1

    யோவ் உன் வீடியோ சூப்பர், வேற லெவல் 🙏👍

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому +1

      திருச்சிற்றம்பலம் 🙏

    • @kksk8737
      @kksk8737 3 роки тому

      @@ChithiramPesuthada உங்கள் தாயாரின் பெயரில் தானே சானல் வைத்திருக்கிறீர்கள்,?

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому +1

      @@kksk8737 எனது குழந்தை

    • @kksk8737
      @kksk8737 3 роки тому +1

      நல்லது ஐயா

  • @kalyankumar8357
    @kalyankumar8357 3 роки тому +1

    விழுப்புரம்மாவட்ட மக்களுக்கு இந்த கோவிலின்சிறப்பு தெரிந்திருக்குமா என்றுசந்தேகமாக உள்ளது இனிவரும் காலங்களில் அனைவரும் அறிந்து கொள்ளும்வாய்ப்பு உருவாக்கி உள்ளீர்கள் சேனல்களின்மூலமாக வாழ்த்துக்கள்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      உள்ளம் மகிழ்ந்தேன். மிக்க நன்றிகள் 🙏

  • @magesht1981
    @magesht1981 3 роки тому +3

    பல்லவர்களின் கோயில் கலை அருமை.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      ஆமாம், பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்!

  • @bharathim3512
    @bharathim3512 3 роки тому +3

    அருமை 🙏

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 3 роки тому +3

    பொதுவாக கோவில்களில் குருக்கள் பூசை செய்யும் காலை நேரத்தில் வந்து கானொளி எடுக்க வேண்டுகிறேன்.
    சுவாமி தரிசனம் அனைவருக்கும் கிட்டும். குருக்கள் மற்ற பணியாளர்கள் தரிசிக்க வரும் மக்களிடம் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 роки тому

      நீங்கள் சொல்வது சரியே.
      Corona அலை ஓய்ந்ததும், கண்டிப்பாக கவனத்தில் கொள்கிறேன். தங்கள் கருத்துக்கு நன்றிகள்! 👍

  • @vickykozhy7273
    @vickykozhy7273 2 роки тому +1

    🕉️

  • @ponniselvaraj2305
    @ponniselvaraj2305 3 роки тому +3

    Ennaku romba piditha Edam na familykuda pona

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому +1

    மிக சிறந்தக் கலைநயம் 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @jijukumarramapuramsylaja7027
    @jijukumarramapuramsylaja7027 3 роки тому +3

    🙏🙏🙏

  • @MultiM10
    @MultiM10 3 роки тому +2

    Good content

  • @arulmani5317
    @arulmani5317 Рік тому +1

    Pazhamaiynakovilparthullom

  • @KUMARAN.R-3544
    @KUMARAN.R-3544 2 роки тому +2

    Ellame supera iruku but asi nu board matum vachitu govt oru maintain kooda panama irukanga... Idhe north india na panirupanunga
    ..

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  2 роки тому

      தங்கள் கருத்துக்கு நன்றிகள் 🙏

    • @KUMARAN.R-3544
      @KUMARAN.R-3544 2 роки тому +1

      Respond panna ungalukum enoda thanks... Keep doing and Rocking...

  • @navaratnamratnajothi6552
    @navaratnamratnajothi6552 3 роки тому +1

    TKNR.So neglected.These TEMPLES SHOULD be PRESERVEd from DESTRUCTION and Maintained.IF U COULD DO Someway Bring to the Notice To the Hindu Dravidian Culture DEVELOPMENT Board.

  • @MsManivasan
    @MsManivasan 3 роки тому +1

    பிரதர் உங்க நம்பர் போன்