Exclusive: வாட்ச் வேண்டுமா, கழற்றி கொடுத்து விடுவார் - எம்.ஜி.ஆர் | Part - 2 | K.P.Ramakrishnan

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 280

  • @kabalikumar9886
    @kabalikumar9886 4 роки тому +12

    தினமலர் வாரமலரில் கடந்த 2006 ம் ஆண்டு 45 வாரம் வெளியான கேபி.ராமகிருஷ்ணன் அவர்களின் எம்ஜிஆர் ஒரு சகாப்தம் தொடர் மிக அருமை. அப்படியே பைண்ட் செய்து அவ்வப்போது படித்து வருகிறேன். மிக்க நன்றி சார். இவரை பேட்டி கண்ட தி இந்து தமிழ் திசைக்கு நன்றி.

  • @arasappanpandi3167
    @arasappanpandi3167 4 роки тому +20

    கேபிஆர் அவர்களுக்கு கிட்டிய பாக்கியங்கள் -- சினிமாவில் இன்னொரு எம்ஜிஆராக டூப் வேடத்தில் நடித்த பாக்கியம் - அரசியலில் மக்கள்திலகத்தின் பாதுகாவலராக 40 ஆண்டுகள் பணியாற்றும் பாக்கியம்- மக்கள்திலகத்தின் தாயார் கைகளால் அமுதுண்ண பெற்ற பாக்கியம்- இந்த 90 வது வயதிலும் மக்கள்திலகத்தின் சிறப்புகளை கூறும் பாக்கியம்- யாருக்கு கிட்டும் இத்தனை பாக்கியங்கள். வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன் ஐயா.

  • @iyerthevarp1263
    @iyerthevarp1263 5 років тому +139

    மக்கள் காவலன் மக்கள் திலகத்தற்கு நீங்கள் பாதுகாவலனாக இருந்து காத்தமைக்கு கோடான கோடி நன்றி ஐயா.

  • @shalinilili7306
    @shalinilili7306 2 роки тому +2

    என் தலைவர் mgr மட்டுமே என்றும் avar நினைவுடன்

  • @rajaannadurai640
    @rajaannadurai640 5 років тому +72

    அருமையான தகவல்கள். கேபிஆர் அவர்கள் தனது 90 வது பிறந்தநாளை சமீபத்தில் எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் ஆதரவற்ற காது கேளாத,வாய் பேச இயலாத பிள்ளைகளுடன் கேக் முறித்து அவர்களுடன் இணைந்து உணவருந்தி மிக எளிமையாக கொண்டாடிய நிகழ்வு நெகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துக்களும் வணக்கங்களும் ஐயா.

  • @ravananvasu1974
    @ravananvasu1974 5 років тому +38

    மனிதநேயத்தின் மற்றொரு பதிப்பாக வாழ்ந்த பொன்மனச்செம்மல் உடன் 40 ஆண்டுகள் பயணித்த பாக்கியத்தை பெற்றுள்ள நீங்கள் அவர் குறித்து கூறி வரும் ஒவ்வொன்றும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.
    ஐயா கேபிஆர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து மேலும் பொன்மன செம்மலின் பொன் போன்ற நிகழ்வுகளை கூறவேண்டும்.

    • @saravanands4454
      @saravanands4454 4 роки тому

      Niraiya kola panniyirikirar yendru solvathellam unmaiyya ayya.

    • @saravanands4454
      @saravanands4454 4 роки тому

      After seeing this, I withdraw my question.

  • @paranthamanbaskaran7082
    @paranthamanbaskaran7082 4 роки тому +10

    எங்கள் ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் 1971 ல் திரு.ஆதித்தனார் அவர்கள் MLA வேட்பாளராக இருந்தபோது அவருக்காக எம்ஜிஆர் பிரச்சாரம் செய்ய வந்தபோது அவருடன் கேபிஆர். வந்திருந்தார். மேடையில் எம்ஜிஆருடன் அப்போது நான் இவரை பார்த்தது, இப்போது இங்கு பார்க்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @tharunmuthu748
    @tharunmuthu748 4 роки тому +17

    நீங்க எந்த இனத்தில் பிறந்திருந்தாலும்... நீங்கள்
    எங்கள் தமிழினத்துக்கு ஆற்றிய கடமைகளை ஒருநாளும் தமிழர் வரலாறு மறைக்காது மறக்காது.
    நன்றி நாம் தமிழர்

  • @manoharanmano4571
    @manoharanmano4571 3 роки тому +2

    ஐய்யா உங்கள் பக்கத்தில் இருந்தது கடவுள்

  • @pasupathikumar6518
    @pasupathikumar6518 4 роки тому +25

    கேட்பவருக்கு இல்லை என்று சொல்லாமல் எதையும் தருவதால்தான் எம்ஜிஆர் எட்டாவது வள்ளல்.
    நினைவுகள் அருமை.

  • @DevDev-gb6sw
    @DevDev-gb6sw 4 роки тому +30

    காலத்தை வென்றவன் நீ
    காவியமானவன் நீ
    வேதனை தீர்த்தவன்
    விழிகளில் நிறைந்தவன்
    வெற்றித் திருமகன் நீ…

  • @selvamanithirumalai7999
    @selvamanithirumalai7999 5 років тому +66

    மக்கள்திலகத்துடன் கூடவே இருந்த பாக்கியத்தை பெற்றுள்ளீர்கள். மக்கள்திலகம் பற்றி இன்னும் நிறைய உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

  • @V-K-P
    @V-K-P 4 роки тому +25

    நீங்கள் ஒரு பொக்கிஷம், வாத்தியார்க்கு மிக நெருக்கமான உங்களை போன்ற நபர்களை பார்க்க வேண்டும் என்பது என் கனவு... முடிந்தால் அவரை பற்றி புத்தகம் எழுதவும்

  • @rajankumar-hk4qv
    @rajankumar-hk4qv 5 років тому +38

    அலுவலகத்தில் தான் விரும்பும் இனிப்புகூட காவலாளிக்கும் கொடுத்து உண்ணும் பாங்கு
    அடுத்து படப்பிடிப்பில் சாதாரண கலைஞர்களுக்கு இளநீர் கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்து சொந்த பணத்தில் அவர்களுக்கும் இளநீர் வாங்கி கொடுத்த பாங்கு போன்ற்வை பொன்மன செம்மலுக்கும் மட்டுமே பொருந்தும்.தகவல்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா. -

  • @devanand4079
    @devanand4079 5 років тому +41

    படப்பிடிப்பில் ஒரு கலைஞருக்கு விபத்து ஏற்பட்டவுடன் மற்றவர்களை எதிர்நோக்காமல் தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கான பணத்தையும் செலுத்துகிறார் என்றால் அதுதான் எம்ஜிஆர். அதனால்தான் அவர் பொன்மனச்செம்மல். .

  • @benjaminsekar4864
    @benjaminsekar4864 5 років тому +17

    புரட்சித்தலைவர்,பொன்மனசெம்மல், மக்கள் திலகம் கருணை உள்ளம் கொண்ட வர் இந்த இந்தியாவில் யாரும் இல்லை.
    வாழ்க மக்கள் திலகம் புகழ் என்றும்.

    • @benjaminsekar4864
      @benjaminsekar4864 4 роки тому

      மக்கள் திலகம், பொண்மண செம்மல், என்றும் நம் இதயங்களில் வாழ்ந்து கொண்டு இருக்குகிரார்.
      மிக "நன்றி."

    • @benjaminsekar4864
      @benjaminsekar4864 4 роки тому

      மிக "நன்றி."

    • @benjaminsekar4864
      @benjaminsekar4864 4 роки тому

      மிக நன்றி.

    • @benjaminsekar4864
      @benjaminsekar4864 4 роки тому

      மிக நன்றி

  • @mutharasanramkumar4290
    @mutharasanramkumar4290 5 років тому +39

    அருமையான -இனிமையான -பதிவு
    கேபிஆர் அவர்களே -மக்கள்திலகத்தின்
    சிறப்புக்களை இன்னும்
    கூறி கொண்டே இருங்கள்.கேட்க காத்திருக்கிறோம்

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 5 років тому +38

    Thank u for protecting MGR our பொன்மன செம்மல் for more than 50 years.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 5 років тому +59

    இவர் போல யார் (உயர்வில்) என்று ஊர் (உலகம் ) சொல்லவேண்டும். MGR புகழ் வாழ்க இவ்வையகம் உள்ளவரை.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 років тому +137

    தலைவரை பற்றி கேட்டுக்கொண்டு இருந்தால் பசியே எடுக்காது
    அவருக்கு ஈடு எவருமே இல்லை

  • @enmanikandan
    @enmanikandan 4 роки тому +12

    Because of the sacrifice and hard work of people like Mr.KPR, this aiadmk party is enjoying the power at the state now. This current aiadmk governnent should show some gratitude by felicitating these great people like mr.KPR and others who worked tirelessly with Dr.MGR for the rise of his party in the state. He definitely deserves it and I hope, this aiadmk government will reciprocate their gratitude by helping him. This will definitely motivate the aiadmk party workers and also make them feel proud about their party.

  • @jaelraphael1151
    @jaelraphael1151 4 роки тому +9

    MGR is one of the few great souls ever to be born❤💙💚💛💜

  • @tharunmuthu748
    @tharunmuthu748 4 роки тому +12

    தமிழ் இனத்தின் சாபமோ என்னவோ..இவரை போன்ற உதவும் குனம் உள்ள மனிதர்களை தமிழ் இனம் இன்னமும் பெற்றெடுக்கவில்லை

  • @nagoormeeraan7075
    @nagoormeeraan7075 4 роки тому +4

    எம்ஜிஆர் கட்சி துவங்கிய பின் அவரிடம் வந்தவர்கள் பலர் இன்று எஞ்சினியரிங்,மெடிக்கல்,காலேஜ் மற்றும் ஏக்கர் கணக்கில் நிலங்கள் வைத்து பல நூறு கோடிகளுக்கு அதிபர்களாக உள்ளனர்.ஆனால் எம்ஜிஆருடன் 40 ஆண்டுகள் மிக நெருக்கமாக இவர் இருந்தும் இவர் பென்சனில் வாழ்ந்து வருவதாக அறிந்தேன்.என்ன கொடுமை சார்.

  • @manirajraj2973
    @manirajraj2973 4 роки тому +23

    மனிதரல்ல கடவுள்

  • @thillainadarajan8075
    @thillainadarajan8075 4 роки тому +11

    எதை கேட்டாலும் இல்லையென சொல்லாமல் கேட்பதை கொடுப்பவர் தான் எட்டாவது வள்ளல் எம்ஜிஆர்.
    கூடவே இருந்தவர் கூறும் ஆதாரம்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +2

    புரட்சித்தலைவரை கண் இமைபோல் காத்த
    மெய்க்காப்பாளர் நீங்கள் பல்லாண்டு வாழ்க
    KPR அவர்களின் குடும்பம்
    இன்று போல் என்றும் வாழ்க

  • @munaswamykannan8941
    @munaswamykannan8941 4 роки тому +8

    True and best information about our beloved mgr from his bodyguard, super

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +3

    கருணை. உள்ளம். கொண்டவர்.எம்
    தலைவர். அவருக்கு. ஈடு. இணை
    யாரும். இல்லை

  • @thirumurugan9686
    @thirumurugan9686 4 роки тому +8

    மக்கள் திலகம் எவ்வளவு கஷ்டப்பட்டுகட்சியை வளர்த்துஇருக்கிறார் .மக்கள் திலகம் மீன்டும் பிறக்கவேண்டும்

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 4 місяці тому +1

    What He Z was True
    Kudos❤

  • @bharathhhhhh
    @bharathhhhhh 3 роки тому +2

    இல்லை என்ற வார்த்தையே வாத்தியாரின் அகராதியில் இல்லை
    That is legend

  • @ramasamyramasamy5131
    @ramasamyramasamy5131 5 років тому +22

    இவ்வுலகம் இருக்கும் வரையிலும் அவர் வாழ்ந்துக்கொண்டிருப்பார்.பொன்மனச்செம்மல்

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 5 років тому +26

    Please make more interview with kp ramakrishnan sir.. because he knows everything about makkal thilagam ... Mgr is my god.

  • @renganathannr1504
    @renganathannr1504 5 років тому +11

    Excellent massage sir

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 5 місяців тому

    Great Legend MGR'S Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ommuruga786
    @ommuruga786 5 років тому +31

    ஐயா மிக அருமையான பதிவு நன்றி 👌👌👌 🙏🙏🙏

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 4 роки тому +7

    நன்றி ஐயா!

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 5 місяців тому

    Great gentleman DrMGR sir, Almighty bless sir.

  • @vinothadhasan6299
    @vinothadhasan6299 3 роки тому

    Real our makkal thilagam is genious... Enga yavana adikanunu avaruku theriuthu.... Super sir

  • @manoharan5579
    @manoharan5579 4 роки тому +1

    அருமையான பதிவு மிகவும் அருமையாக உள்ளது அற்புதமாக இருக்கிறது மொத்தத்தில் சூப்பர் ஓஓஓஓஓ சூப்பர் ஐயா 🙏

  • @antonyswamyedwardirudayara576
    @antonyswamyedwardirudayara576 5 років тому +12

    நன்றி இந்து தமிழ்.

  • @paulsamylakshmanapandarapuram
    @paulsamylakshmanapandarapuram 5 місяців тому

    பாராட்டுக்கள் ஐயா

  • @Pandaonpressure
    @Pandaonpressure 3 роки тому +1

    You are special thatha you have safeguard our beloved puratchi thalivar mgr 🤩

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 4 роки тому +6

    Thank you Sir for letting us know about MGR the great

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 роки тому +2

    மனிதரில் மாணிக்கம் மனிதரில் புனிதாத்மா இறைவனின் அவதாரம்

  • @saravanaasang
    @saravanaasang 5 років тому +30

    பொண்மன செம்மல் புகழ் வாழ்க..

  • @bharathchandran7330
    @bharathchandran7330 4 роки тому +3

    sweet memories. ramanukku oru anumaan pola emjiaarukku ou kpr. migavum nalla manithar. emjiaarin unmai visuvaasi.

  • @rjvallabhan8318
    @rjvallabhan8318 3 роки тому

    MGR Great human-being

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 7 місяців тому

    True!Kudos

  • @VKK-xy6zl
    @VKK-xy6zl 4 роки тому +11

    Sama lucky person sir enga

  • @NirmalaDevi-lr1ss
    @NirmalaDevi-lr1ss 3 роки тому

    Super ayya

  • @vinnumenon102
    @vinnumenon102 4 місяці тому

    Superb Sir!

  • @SureshSuresh-xg6rw
    @SureshSuresh-xg6rw 4 місяці тому

    வாழ்கதலைவர்புகழ்

  • @millionbees
    @millionbees 5 років тому +11

    Godly man...real inspiration to all...MGR

  • @jeromedsouza234
    @jeromedsouza234 4 роки тому +5

    Miss u thalaivarey
    Ramavaram thottam side vandha unga gnabagam varum bcoz my home in backside of ramavaram thottam

  • @vel7884
    @vel7884 4 роки тому +6

    The amazing mgr sir 🙏

  • @gobi2134
    @gobi2134 4 роки тому +14

    எந்த மனிதனும். உலகத்தில். தெய்வம். எம்ஜிஆர் போல. கிடையாது. எந்த. முதல் அமைச்சரும். இவரை. போல். கிடையாது. எந்த. தலைவனும். இவரை. போல். கிடையாது. மொத்ததில். ஒரு. மகா. கடவுள். இனி. ஒருநாளும். இது. போல. தெய்வீக. பிறப்பு. உலகதில். வரபோவதில்லை. இது. உலக. அளவில். சத்தியம்

  • @s.veerapandiyans.veerapand2616
    @s.veerapandiyans.veerapand2616 4 роки тому +10

    எங்க தானைய தலைவன்

  • @bharathir590
    @bharathir590 5 років тому +66

    எம் ஜி ஆர் ஒரு மிகச் சிறந்த மனிதர். அவரைப் போல் ஒரு முதலமைச்சர் இனி வர வாய்ப்பே இல்லை

    • @jeyapandi8663
      @jeyapandi8663 4 роки тому +2

      Mgr miga sirantha Cm ah tamil nattai kollayarkalin koodaramaga matriyathil miga perum pangu mgr ku undu

    • @neshkannan7601
      @neshkannan7601 4 роки тому

      @@jeyapandi8663 Proof ?

    • @jeyapandi8663
      @jeyapandi8663 4 роки тому

      @@neshkannan7601 inraikku kalvi thanthai yendru solpavarkalalil pathi per mgr konduvarapattavargal appuram mgr makkaluku seitha nanmai yenna avar atchiyil iruntha ministergal nermaiyanavargala ?avar cinima vai payanpaduthi thittam pottu makkalai yematriyavar antha kala makkal veli ulagam ariyathavargal athanal cinima yenpathu unmai yendru ninaithu MGR yai kadavul aga ninaithu vote pattanathil. Athanal makkal petra nanmai yenna ontrum illai

    • @eltiger-thetiger6915
      @eltiger-thetiger6915 4 роки тому

      MGR might be a good person but not a good CM.

  • @கு.கோட்டீசுவரன்.கோட்டி

    வாழும் கடவுள் புரட்சி தலைவர்

  • @hariprasath3336
    @hariprasath3336 3 роки тому

    மக்கள் திலகம் புகழ் உலகம் உள்ள வரை வாழும்.

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 4 роки тому

    Thank U Sir Ponmanachemmal Pugal Intha Ullagam Ullavarai Maraiyaathu God is Makkal Thilagam Dr MGR Sir

  • @sujitppp1
    @sujitppp1 4 роки тому +1

    The real Hero. Great human being . Will never see another MGR

  • @damodarakannan6606
    @damodarakannan6606 4 роки тому +2

    கேபிஆர்.அவர்கள் அதிமுக நிறுவனத்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் 40 ஆண்டுகள் இருந்தவர்.72 ல் அதிமுக கட்சி தொடங்கியது முதல் கட்சி வளர்ச்சிக்காக எம்ஜிஆர் அவர்களுடன் உழைத்தவர். கட்சியால் ஆட்சியால் எவ்வித பலன் பெறாமலேயே இன்று 90 வயதுவரை மிக எளிமையாக வாழ்ந்து வருபவர். எம்ஜிஆர் நலன் ,கட்சி வளர்ச்சி,விசுவாசம் போன்றவைகள் மட்டுமே இவரை போன்ற தன்னலமற்றவர்களின் இலக்காக,கொள்கையாக இருந்துள்ளது. இவரை பற்றிய தகவல்களை கேட்டு அறிந்து கொண்டவைகள்.

  • @Red-wv8hy
    @Red-wv8hy 4 роки тому +1

    இதய தெய்வம் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் மனிதருள் மாணிக்கம் அவரின் நிழலாகவே வாழ்ந்து உள்ளீர்கள் இந்த இறைவனின் அருள் உங்கள் கூடவே இருக்கும் வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா நன்றி ஜெய் ஹிந்த் 😎

  • @7778Ram
    @7778Ram 5 років тому +13

    Vallal thiru mgr 🙏🙏🙏 no one can replace him....sagaptham...

  • @truenewstamil959
    @truenewstamil959 5 років тому +8

    Super interview...

  • @prem.kprem.k5735
    @prem.kprem.k5735 4 роки тому +7

    அவர் எங்கள் குலதெய்வம் அவருக்கு ஈடு எவருமில்லை

  • @aaronprakash3934
    @aaronprakash3934 3 роки тому +1

    Oru raja madri eruindurukanga talaivar😎

    • @RamananRamanan-vo2cl
      @RamananRamanan-vo2cl 4 місяці тому

      ராஜா அல்ல சக்கரவர்த்தி❤

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 4 роки тому +23

    Dr. Mgr இவருக்கு இணை எவரும் இல்லை

  • @N-rn5zn
    @N-rn5zn 4 роки тому +1

    அருமையான பதிவு ஐயா 🙏🙏🙏

  • @manivannanmanivannan7700
    @manivannanmanivannan7700 4 роки тому +4

    Thalaivar the great.

  • @vignesh_selva
    @vignesh_selva 4 роки тому +2

    Mgr pugal success🏆💪 man of God😇🙏👼

  • @kuttikarthi7267
    @kuttikarthi7267 4 роки тому +1

    கண் கலங்குகிறது

  • @bharathhhhhh
    @bharathhhhhh 3 роки тому

    Yes mgr excellent editor and excellent director also

  • @ramarajan6642
    @ramarajan6642 5 років тому +7

    தெய்வம்

  • @victorygoldsuperhealth6986
    @victorygoldsuperhealth6986 4 роки тому +25

    கடவுள் டிஜிட்டல் என்றால் திரையில் எம்ஜியார் வருவார்.

  • @tharunmuthu748
    @tharunmuthu748 4 роки тому +7

    பாயும் புலிகளுக்கு பத்துகோடி வாரி தந்த பாரிவள்ளல் நீங்கள் ஒருவரே

  • @muruganjana5992
    @muruganjana5992 2 роки тому

    Suber AyyA God m G R AyyA

  • @muthukumarm833
    @muthukumarm833 5 років тому +9

    Valntha evar pola vendum hats off thalivar

  • @panneerselvam4959
    @panneerselvam4959 4 роки тому

    ஈஆர்கே அந்த காலத்தில் சேலம் மாவட்ட திமுக செயலாளர்....மக்கள் கடலில் எம்ஜியாரோடு மிதந்து மேடைக்கு வந்ததும் எம்ஜியாரை உட்காரவைத்து சுற்றிச்சுற்றி சுழன்று ஈஆர்கே பேசும் அழகை காண கண் கோடி வேண்டும்...இதை மறக்காமல் சொல்கிறார் ராமகிருஷ்ணன்...

  • @poongothaikamaraj851
    @poongothaikamaraj851 4 роки тому +1

    எங்கள் குல தெய்வத்தை பாதுகாத்த காவல் தெய்வம் நீங்கள், கண்ணீர் மல்க நன்றிகள்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 4 місяці тому

    Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏

  • @dhaaveethurajacom
    @dhaaveethurajacom 5 років тому +17

    MGR Nadigan Endru sonnal Athu Migaiyagaathu
    Avar oru Sarethiram!

  • @artikabuilders7309
    @artikabuilders7309 4 роки тому +3

    LEGEND MGR

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 4 роки тому

    எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன். மனித தெய்வம்

  • @rockforttrichysiva5012
    @rockforttrichysiva5012 5 років тому +7

    MGR the great

  • @hajiabdulla5077
    @hajiabdulla5077 5 років тому +39

    MGR அவர்கள் முதல் TMK வெற்றிக்காக இரவு திறந்த வேனில் வரும்போது கருப்பு சிவப்பு கையால் பின்னிய துண்டு போர்த்தினேன் என் னை தூக்கி முத்தமிட்டு பணம் தந்தார் ஊர் புதுக்கோட்டை

  • @Robinratnadas
    @Robinratnadas 5 років тому +5

    The Legend 😎😎😎

  • @muthukumarm833
    @muthukumarm833 5 років тому +23

    Manitha uruvil vantha deivam m.g.r

  • @அடேகப்பாராஜாராணி

    Thalaivar mass

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Місяць тому

    Mgr is always great sir 🌹❤❤❤❤❤

  • @AjithKumar-fp6dd
    @AjithKumar-fp6dd 3 роки тому

    Engal dheivam ✌✌✌✌✌

  • @susanben8638
    @susanben8638 4 роки тому

    Thank you sir I be seen you with Thalaivar when he visited our place God bless you

  • @shanmugasundaram6015
    @shanmugasundaram6015 4 роки тому

    என்றும் மறவாது நி்லைத்து நிற்கும் தெய்வம் எம்.ஜி.ஆர்அவர்கள்

  • @sarojinyvassu2784
    @sarojinyvassu2784 4 роки тому +3

    Manitha Teyivam😘😘😘😘🙏

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 5 років тому +6

    Purachi Talaivar, Ponmana Cemmal, Makkal Tilagam, Purachi Nadigar, Ithaya Kani, Vattiyar, Dr MGR ayya avargal oru Mamanithar,,,avar pugal yintha poo ulagil yenrenrum yirukum🙏

  • @manisaro9319
    @manisaro9319 4 роки тому

    வள்ளல் தெய்வமே

  • @has4896
    @has4896 5 років тому +3

    Super Sir,,,late taa vandalum Latest aa appa 🤝🤝🤝🙏🙏🙏