Super, Vaisu, and Suki, and Kamsi, மூவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள், உங்கள் Video, நன்றாக இருக்கிறது, மூவரும் துணிவுடன் கடலுக்குள் போய்வந்தது பாராடுக்குரியது, வாழ்த்துக்கள். உங்கள் காணொளி தொடரட்டும்,
உண்மையில் அருமையான பதிவு. கூழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்ல கலகலப்பான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் பிள்ளைகள். பதிவிற்கு மிக்க நன்றி. பதிவுகள் அருமையான முறையில் தருவதற்கு மிக்க நன்றி அனைவருக்கும்.🇳🇱🙏🇱🇰
தங்கச்சிமார் super vlog, இது தான் புலம்பெயர்ந்து வாழும் எங்களுக்கு தேவை, பனம்பாத்தி vlog super, எல்லார் போலவும் cinema காரர்கள் பின்னால் திரியாமல் நல்ல எங்கள் நாடு சம்பந்தமான விடையங்களை காண்பிற்பதக்ற்கு நன்றி!! வாழ்த்துக்கள்!!
நல்ல பதிவு,படகு பயணம் அவதானம் கூட தேவை. விபத்துக்கள் ஏற்பட வாய்புகள் கூட. மேலும், மேலும் பதிவுகளை எதிர் பார்க்கிறோம். மூவரும் எப்போதும் ஒற்ருமையாக சந்தோசமாகா இருங்கடி 😂. Super.என்றும் வாழ்க மூவரும் வளமுடன்.
Beautiful young ladies maintaining Tamil Culture specially learning the bit of net fishing and the best cooking method applied for the Koorl production.
பனையோலையில் இப்படி கஞ்சி, கேழ்வரகு கூழ், கம்பங்கூழ் குடிப்பதையெல்லாம் கிராமங்களில் வயல்வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பயன்படுத்துவதை என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். எனது இளமைக்கால நினைவுகளை திரும்பவும் அசைபோட வைத்த உங்கள் ஒடியல்கூழுக்கு மிக்க நன்றி..பாண்டிச்சேரியிலிருந்து.
Wow You people are Happy and Enjoying every minute. 👍👍👍 . Here in Toronto it is Cold and Snowing.❄❄, Since When We started Adding Pumpkin and Payaru to Kool? It is very good video.
இந்த தொழிளாலி அண்ணாச்சி அவர்களுக்கு என்னுடைய முதல் முறையாக வணக்கம். அண்ணாச்சி நானும் இந்த படகு சவாரி வாரேன். கடல் சுத்தி காட்டுங்கள். இலங்கை க்கு வருவேன்
Hi sister your voice is so sweet voice and i like your sea side videos look so beautiful scenery keep continue like this videos good luck you and your friends 👌👌👌👌
இலங்கை தமிழ் பெண்கள் ஒரு தனி அழகு ❤
keep supporting us
எங்கள் ஈழத்துத் தமிழ்ப்பெண்கள்தான் எவ்வளவு அழகு❤
அருமையான கலகலப்பான காணொளி😊
வாழ்த்துகள் from covai
😂😂🎉🎉
❤❤❤❤
Thank you for your valuable feedback
@@Thamburaj-gp8vz தமிழ்நாட்டில் கோவையிலிருந்து பார்க்கிறேன்
@@Thamburaj-gp8vzஇலங்கை தமிழ் பெண்கள் கூடுதல் அழகுதான் ❤
நான் மதுரை ஒங்க வீடியோ சூப்பர் வாழ்க தமிழ் வளர்க ஒங்க சேனல் நன்றி ❤
ஒ... உ
Gooll good
தம்பி அது ஒங்க இல்லை உங்க , உங்களுடைய❤❤
thank you for your comments Keep supporting
அழகிய மங்கைகளே உங்களுடைய காணொளி மிகவும் அழகாக உள்ளது. உங்களை போலவே. நான் ராமநாதபுரம் தமிழ்நாடு.
அழகான கடற்கரையில் நல்ல இயற்கையான காட் சியுடனான காணொளி. மூவருக்கும் நன்றி.
thank you for your comments Keep supporting
அருமை என் இனிய இலங்கை தமிழ் பெண்களே 🌹
ஈழத்து மூன்று மில்லிகலின் கூழ் பிரமாதம் ❤👌🎉
Super, Vaisu, and Suki, and Kamsi, மூவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள், உங்கள் Video, நன்றாக இருக்கிறது, மூவரும் துணிவுடன் கடலுக்குள் போய்வந்தது பாராடுக்குரியது, வாழ்த்துக்கள்.
உங்கள் காணொளி தொடரட்டும்,
மானாமதுரையில்உள்ள பாரம்பரியம் ,கலாச்சாரமிபண்பாடு,இவற்றைப்போற்றி நாம்வாழ்கிறோம்.வாழ்கதமிழீனம்.பல்லாண்டுவாழ்க
வாழ்த்துக்கள் மகள் மார் அருமை என்னும் இப்படி பிரிவுகள் இல்லாமல் இருக்கணும் ❤❤❤❤🎉🎉🎉
உங்களுடைய கானொலிமிக,,அற்புதமாக,இருக்கின்றது
Ur oll videos awesome 👍 3 Rose's cangurtulation
Super pillaikale congratulations
Good good pillaigale, thanks God bless you.nice meeting.
Kamsi akka and vanish akka super😃✌
சூப்பர் சூப்பர் சூப்பர்.... என் உறவுகளே..
சிறப்பு செல்லக்குட்டிகள் தமிழ் குழந்தைகள் வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤
Thank you so much
3 அழகு பெண்கள் கலக்கு கலக்குகிரார்கள் நாக வடிவேலுவும் சூப்பர் வாழ்த்துக்கள் from கோயமுத்தூர் in தமிழ்நாடு
keep supporting us🤗
அருமை தங்கச்சிமார்களே!....
உண்மையில் அருமையான பதிவு. கூழ் எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்ல கலகலப்பான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் பிள்ளைகள். பதிவிற்கு மிக்க நன்றி. பதிவுகள் அருமையான முறையில் தருவதற்கு மிக்க நன்றி அனைவருக்கும்.🇳🇱🙏🇱🇰
Keep supporting
வாழ்த்துகள் தோழர்
வாயூறுது....எனக்கும் கூழ் குடிக்கனும் போல இருக்கு...ஊர் ஞாபகம் வருது
Vaisu கானோலி சூப்பர்
வாழ்த்துகள் பிள்ளைகளே
வாழ்த்துக்கள் தங்கைச்சிமார்👍🏽
vaisu kamsi subi Very nice kool enjoy good luck ❤❤❤🎉🎉🎉
Super sisters unga video
தங்கச்சிமார் super vlog, இது தான் புலம்பெயர்ந்து வாழும் எங்களுக்கு தேவை, பனம்பாத்தி vlog super, எல்லார் போலவும் cinema காரர்கள் பின்னால் திரியாமல் நல்ல எங்கள் நாடு சம்பந்தமான விடையங்களை காண்பிற்பதக்ற்கு நன்றி!! வாழ்த்துக்கள்!!
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
Really enjoyed, great show
கடல் சார்ந்த இடங்களை காணொளி யில் காண்பீத்திற்கு நன்றி.
மூன்று பேரும் அருமை 💓💓💓 ........ வாழ்த்துக்கள் சகோதரிகள் ...........
Thank you for your valuable feedback
அருமை. சகோதரிகளே
Vaishnavi is very beautiful ,
உங்கள் காணொளி மிகவும் அருமையாக இருக்கிறது ...
Not only her . All of them. Organic pretty
😵
Keep supporting
@@ChummaOruTrip : - 👍
அருமையான காட்சி பிள்ளைகள்.வாழ்க வளர்க
Thanks for liking
வாழ்த்துகள், தொடர்ந்து இதுமாதிரி செய்யுங்கள் 👌👍
Thank you for your valuable feedback
நல்ல பதிவு,படகு பயணம் அவதானம் கூட தேவை. விபத்துக்கள் ஏற்பட வாய்புகள் கூட. மேலும், மேலும் பதிவுகளை எதிர் பார்க்கிறோம். மூவரும் எப்போதும் ஒற்ருமையாக சந்தோசமாகா இருங்கடி 😂. Super.என்றும் வாழ்க மூவரும் வளமுடன்.
உண்மையில் உங்கள் அனைத்து வீடியோக்களும் மிகவும் அருமை வாழ்த்துக்கள்🎉🎉🎉
Thank you for your valuable feedback
Great ma Good my 3 children carry on your journey ma vaalga valamudan all
என் தங்கச்சி உடைய தமிழ் சூப்பர் சூப்பர்
Ungal Video mihavum Interesting ,and very Beautifull. Thanks for such a video. From Germany.
Kool is best food for jaffna people. My favourite food is kool.
highly interested
Very good and nice voice
wow super marandurama . nandu raal .meenukku ellaam kaasa kuduthurunga paawam thane bro
உங்கள் மூவரின் முயற்சிக்கு அண்ணாவின் வாழ்த்துக்கள் ❤❤❤
நன்றி உங்களது கருத்துக்கு
Vera level sister ❤
Kanniyakumari, nice video
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
அருமை அருமை சூப்பரான காணொளி🎉 வாழ்க வளமுடன்🎉
thank you for your comments
Very nice for 3 girls ❤❤❤nice cooking
nanriii
Arumai brother and sister's
😊
ஏம்மா பாப்பா பொசுக்குண்ணு தள்ளி விட்டு விட்டாய்
Supertipslikeyouvaldugal3sister❤❤❤
3thankaikalukkum natekal super congratulations kool super thanks
சூப்பர் சூப்பர் சுவை எப்படி இருக்கும்
Congrats,
நான்மதுரை என்ற ஊரைச்சேர்ந்தவள்.வாழ்கதமிழீனம்.
Kamsi chlm sema ❤❤❤❤
Super video congratulations continue
Thank you for your valuable feedback
I am Kasimedu fisherman nice video, Chennai
நீங்கள் கூறுவது போன்று யாழ்ப்பாணத்து பாரம்பரியங்களை காணொளி ஆக்குங்கள் மூதேவிகளே (கலைமகள், அலைமகள், மலைமகள் )வாழ்த்துக்கள் 🙏
வாழ்த்துதான், நிச்சயமாக வாழ்த்துதான்
அவர் பாசத்துல உரிமையோட
பேசுகிறார்
அருமை
Vaisu baby கடல் பயனம் super
உங்கள் பேச்சு அருமை.
உங்கள் வீடியோ சூப்பர்.
வாழ்த்துக்கள் மகளே
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
வாழ்த்துக்கள் ♥️
Wow I wish I'm there to have some soup from you guys ❤
Sopar ❤❤❤❤❤
Ore பம்பல் தான் அருமை அருமை 🎉
Sure 😊keep supporting us🤗
Love from ❤Thanjavur tamilnadu
Vaisu நல்லா இஞ்ஜோய் பன்னுங்க வாழ்த்துக்கள்
3 Star Beauties Grate job Congrats from Canada.😆🙏🥰
thank you for your comments
Beautiful video
Thanks for the visit
Have a nice soup
உங்கள் பதிவுகள் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது
நீங்கள் பேசும் தமிழ் அழகாக உள்ளது.
From Erode
Vaalthukkal...🎉
நன்றி உங்களது பதிவுக்கு , உங்கள் கருத்து எமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கின்றது
வாழ்த்துக்கள் சகோதரிகளே
நன்றி உங்களது கருத்துக்கு
உங்கள் தமிழ் இன் ரசிகன் நான் பாண்டிச்சேரில் இருந்து ♥️👍
thank you for your comments
Post this kind of outdoor cooking , we are waiting to see unique recipes of Jaffna.
Sure 😊keep supporting us
@@ChummaOruTrip
👍👍👍
sirappu 😍
Great
உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் சகோதரி
keep supporting us
சூப்பரா இருக்கு உங்க விடியோ
Thank you so much
உங்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள் அதில் ஒரு அக்கா இடுப்பில் கை குத்திக் கொண்டு இருக்கிறது சூப்பர்
NICE 👌
நான் இராமேஸ்வரம் கானொலி சூ ப்பர் வாழ்துக்கள் சகோதரி....
keep supporting us
yshu:bless you my child 🤣🤣
Beautiful love from chennai India❤❤❤
Beautiful young ladies maintaining Tamil Culture specially learning the bit of net fishing and the best cooking method applied for the Koorl production.
👍🤗
பனையோலையில் இப்படி கஞ்சி, கேழ்வரகு கூழ், கம்பங்கூழ் குடிப்பதையெல்லாம் கிராமங்களில் வயல்வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பயன்படுத்துவதை என் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். எனது இளமைக்கால நினைவுகளை திரும்பவும் அசைபோட வைத்த உங்கள் ஒடியல்கூழுக்கு மிக்க நன்றி..பாண்டிச்சேரியிலிருந்து.
Super kool sis 👍👍
Thank you
Wow You people are Happy and Enjoying every minute. 👍👍👍 . Here in Toronto it is Cold and Snowing.❄❄, Since When We started Adding Pumpkin and Payaru to Kool? It is very good video.
Thank you for your valuable feedback
3 Rose super I am pondicherry.🌹🌹🌹
vazthukkal
பெண்களெ உங்களுடைய வீடியோ மிக சிறப்பாகவும் இருக்கிறது நன்றி
thank you for your comments
மூன்று பேரும் அழகா இருக்கிங்க
nanriiiiii
இந்த தொழிளாலி அண்ணாச்சி அவர்களுக்கு என்னுடைய முதல் முறையாக வணக்கம். அண்ணாச்சி நானும் இந்த படகு சவாரி வாரேன். கடல் சுத்தி காட்டுங்கள். இலங்கை க்கு வருவேன்
Very nice sister
Super sisters ❤
Hi sister your voice is so sweet voice and i like your sea side videos look so beautiful scenery keep continue like this videos good luck you and your friends 👌👌👌👌
Thank you so much 🙂keep support us
தமிழ்.வாழ்காச.சூப்பர் நாண்சவுதீஆரபீயா
Vaisu நீங்கள் வேற லெவல்