மொழி நீளும் வரை தான் இனம் இனம் நீளும் வரை தான் நிலம் நிலம் நீளும் வரை தான் ஆட்சி அதிகாரம் ஆனால் தமிழன் அதை மறந்து மொழியை காப்பாற்றி வராமல் மொழி இழந்த மக்கள் ஆக மாறி விட்டார். உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தாயாக கொண்ட நமக்கு மொழி பற்று இன பற்று துப்பரவா இல்லை.
இலங்கை ஐயா அவர்களின் தாய் நாட்டுப்பற்று மெய்சிலிர்க்க வைத்தது என்னை அறியாமலே கோவில்களை காட்டி விளக்கம் அளித்தது அருமை நன்றி சுதன் அவர்களே
அருமையான காணொளி.. உலகத்தில் தமிழர்கள் பரந்து வாழும் இடங்களை தேடி கண்டுபிடித்து காணொளியாக பதிவிடுகிறீர்கள் .. உங்கள் சேவை தொடர்ந்து எங்களுக்கும் தேவை..
மக்கள் நிஜத்தை உணரவேண்டும்.ஆயிரம் ஆயிரம் தமிழர்களின் உயிர் உறைந்த முத்தவெளி யில் தொப்புள்கொடி உறவுகள்
Beautiful clean temples everywhere in South Africa. Thank You for showing all the temples 🎉
நன்றி மீண்டும் வருக!
பனையை வளர்ப்போம் பயனை பேறுவோம்
நன்றி நண்பரே தாங்கள் தொடர்ந்து வருக
So good to see temples art drawings are painted by South Africans, beautifully kept, they have the manpower.
நல்ல பதிவு சுதன் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
I like well-kept temples, 👍🥰
❤❤❤ good soupper ❤
Arumai thambi super ❤
Please put english subtitles for your english audience PLEASE ..PLEASE ADD . SUPPORT FROM DURBAN SOUTH AFRICA 🇿🇦
Weldone lovely video 🎉
Super video bro
சுதன் ஆபிரிக்காவில் இப்படி தமிழ் கோவில் இருக்கிறது என்று உங்கள் மூலமாகத்தான் தெரிகிறது நான் யேர்மனில் வசிக்கிறேன் எப்படி உங்கலுடன் தொடர்பு கொள்வது
super video.
Nice 👍
வணக்கம் விசு நான் murali after long time 🎉🎉🎉🎉🇩🇪
Nice ❤
Welcome my brother your make very good ❤❤❤❤❤❤
Please show the places there tourist spots and rich people area houses. There are lots of beautiful places
Super bro
Why don't you include the church video in your vlog? Aren't there any churches other than the temple?
❤👌👍💖
Capetown pokalaiya
Suthan anna ayaa kathaippathu unmai thane
Ade appa vadakku/kilakku la nagkal Kovela paakkatha Kevelaer ok nallathu veru idagkalai kaddum
Intha iya evalavu nalla tamlil pesurar ninka maddum tamlila kolranka
Enna anna akka tamila kolra pola irukku
Tamlil olunku pesunka suthan
மொழி நீளும் வரை தான் இனம்
இனம் நீளும் வரை தான் நிலம்
நிலம் நீளும் வரை தான் ஆட்சி அதிகாரம் ஆனால் தமிழன் அதை மறந்து மொழியை காப்பாற்றி வராமல் மொழி இழந்த மக்கள் ஆக மாறி விட்டார்.
உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தாயாக கொண்ட நமக்கு மொழி பற்று இன பற்று துப்பரவா இல்லை.