உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும் எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Tamil bros Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏 நன்றி 🙏
எனது சின்ன அண்ணா இப்படி வாங்கி வருவார். அம்மா அப்பம்மா எங்கள் வீட்டு பணிப்பெண் எல்லோரும் சேர்ந்து சொதி பொரியல் செய்து இடியப்பம் உடன் சாப்பிட்டது இன்னும் நினைவில் உள்ளது. வாய் ஊறுகிறது. எங்கள் ஊரை அடிக்க உலகில் வேறு இடம் இல்லை. யாழ் வாழ்வே சிறந்த வாழ்வு. நல்ல பதிவு Tamil bro.
முன்னொரு காலத்தில் முரல் மீன் தலை போட்டு தேங்காய்ப்பால் சொதியும் வைத்து முரல் மீன் பொரித்து இடியப்பம் விட்டு குழைத்து சாப்பிட்டு ஞாபகம் வருகிறது.FROM CANADA.
Mathagal ivangal kancha pothiporul kadathal.சாப்பிட வழி இல்லாமல் கொட்டில் வீட்டீல இருந்தவ தான் kancha thangam kadathal 🤣 இப்ப van மாடி வீடு அவேன்ர பிள்ளையளின்ர கதய விடு🤣

.
நல்ல பதிவு பாவம் மீனவர்கள் கடினமான வாழ்க்கை மீன் சொதி சூப்பர் அம்மா அப்பா எதார்த்தமான பேச்சு சூப்பர் 🎉🎉🎉
மிகவும் துடிப்பான இளைஞர்கள். இயல்பாக முரல் வேட்டைகள். வாழ்த்துகள்.
எனது சின்ன அண்ணா இப்படி வாங்கி வருவார். அம்மா அப்பம்மா எங்கள் வீட்டு பணிப்பெண் எல்லோரும் சேர்ந்து சொதி பொரியல் செய்து இடியப்பம் உடன் சாப்பிட்டது இன்னும் நினைவில் உள்ளது. வாய் ஊறுகிறது. எங்கள் ஊரை அடிக்க உலகில் வேறு இடம் இல்லை. யாழ் வாழ்வே சிறந்த வாழ்வு. நல்ல பதிவு Tamil bro.
Very good video and wonderful scenery video keep continue more videos all the best brother 👍👍👍
Wow
மாதகல் முரல் என்றால் சொல்லாவா வேண்டும்!
உலகப்பந்தில்🌎 தமிழர்கள் எந்த🌏 கோடியில் எந்த🌎 மூலையில்🌎 வாழ்ந்தாலும்🌎
வளர்ந்தாலும் 🌏
உரிமைக்காக உரத்துக்🌏 குரல் எழுப்ப வேண்டும் 🌎
குழம்பு வச்சி சாப்பிடா இன்னும் நல்லா இருக்கும் அம்மா ❤❤❤❤
மீனவர் தொழில் கஷ்ரம் உயிரை பணயம் வைத்து செய்கிறார்கள் வாழ்த்துக்கள்🙏
அண்ணா செம்ம வீடியோ 🥰🥰🥰🥰🥰🥰
வாழ்த்துக்கள்
Super 👌 👍 😍
Very nice
God bless bro family
Me to very much like. Kannan
Loving family❤❤❤❤
எனக்கும் இந்த முரல் மீன் கறி நல்ல விருப்பம் ஸ்ரீலங்காவில் இருக்கும் போது
Nice one Bro 👍
Bon appétit
Super ❤❤❤
அடுத்த திருவிழாவுக்கு வெல்கம் எகெயின்
Nice ❤❤❤🙏🙏🙏💪💪👏👏
Don't worry soon 200k bro
பொரியல் முரல் என்றால் முல்லும் சாப்பிடலாம்.
முன்னொரு காலத்தில் முரல் மீன் தலை போட்டு தேங்காய்ப்பால் சொதியும் வைத்து முரல் மீன் பொரித்து இடியப்பம் விட்டு குழைத்து சாப்பிட்டு ஞாபகம் வருகிறது.FROM CANADA.
Super video bro, God's blessings all fish man, thanks this boys help this video. Please more video lick this brother ❤❤
தேசிப்புளி விட்டால் இன்னும் நன்றாக இருக்கும் செய்து பாருங்க
Yummy
Pakistan, you have to add raw mangoes for Sothi . Mural fish sothi and fried Mural with white rice is yummy.
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
😍😍👌
❤❤❤
Pavi da joke uduppu thoiekatherija but bread thoiekatherijum
🤣
இந்த படகில் உங்கட தம்பி அபிய ஏத்திரக்கனும்
Hi
# TOLYVE #
முரல் சொதிக்கு மஞ்சள் போடாதீங்க! அதனுடைய வாசனையை குறைத்துவிடும் மஞ்சள்
Mathagal ivangal kancha pothiporul kadathal.சாப்பிட வழி இல்லாமல் கொட்டில் வீட்டீல இருந்தவ தான் kancha thangam kadathal 🤣 இப்ப van மாடி வீடு அவேன்ர பிள்ளையளின்ர கதய விடு🤣
Super
❤❤❤